clutch noise | dio-activa | tic tic noise

Sdílet
Vložit
  • čas přidán 18. 11. 2022
  • clutch noise | dio-activa | tic tic noise #தமிழில் ‎@Tamil sj mechanic
    honda activa clutch problems,honda activa clutch roller problem,activa clutch,clutch pulley,activa clutch pulley,activa clutch shoe price,activa clutch pulley kaise fitting,clutch pulley ki fitting activa new,activa,activa new clutch pulley ki repair kit kya hoti hai,activa new ki clutch pulley ko kaise fit kiya jaaye,activa clutch plate,activa clutch roller,activa clutch open,activa 5g clutch roller,activa clutch noise,honda dio clutch pully remove Activa clutch shoe change
  • Auta a dopravní prostředky

Komentáře • 59

  • @kinniyakabeer1083
    @kinniyakabeer1083 Před rokem +3

    Hi bro நான் உங்க வீடியோவ புள்ளாத்தான் பார்ப்பேன்

  • @rsbdhasan9551
    @rsbdhasan9551 Před rokem +1

    தெளிவான பதிவு நன்றி

  • @kinniyakabeer1083
    @kinniyakabeer1083 Před rokem +3

    நான் Srilanka கபீப்

  • @manimanikandan847
    @manimanikandan847 Před rokem

    Super thalaiva keep I tap

  • @abhijithmm7532
    @abhijithmm7532 Před měsícem

    Nice broo ❤

  • @junejuly727
    @junejuly727 Před měsícem

    👌

  • @user-ck4di6vd1r
    @user-ck4di6vd1r Před 5 měsíci

    சூப்பர் bro

  • @panneerselvammani130
    @panneerselvammani130 Před rokem

    தெளிவான விளக்கம் நன்றி

  • @ajusam99
    @ajusam99 Před 6 měsíci

    Bro, very good video by the subject and ur explanation... greetings from kerala❤

  • @nanthak2417
    @nanthak2417 Před rokem +1

    சூப்பர்

  • @husnihuchee3822
    @husnihuchee3822 Před 8 měsíci

    Nice video

  • @annamalai.pandian8584
    @annamalai.pandian8584 Před 4 měsíci

    Super

  • @AhuCJ
    @AhuCJ Před 6 měsíci

    Thank you ❤

  • @fathimasahira256
    @fathimasahira256 Před 5 měsíci

    Super anna

  • @jayakumarabl7706
    @jayakumarabl7706 Před rokem

    Super bro

  • @chinnadhuraigurusamy7138
    @chinnadhuraigurusamy7138 Před 11 měsíci

    நன்றி

  • @VenkatesanVenkat-jn2oq

    Full video podunga bro

  • @karthikid8000
    @karthikid8000 Před rokem

    Nice 🙂

  • @jeneeskuchanur4971
    @jeneeskuchanur4971 Před 8 měsíci

  • @ItsMesala-yx3eq
    @ItsMesala-yx3eq Před 6 měsíci

    Etha kadaila kodthuta evlo agum bro

  • @atthinandhini6083
    @atthinandhini6083 Před rokem

    Nice

  • @ajissulla7126
    @ajissulla7126 Před rokem +1

    Bhai aslamalaikkum

  • @santhoshkumarm1159
    @santhoshkumarm1159 Před rokem

    Super super

  • @prabhakaranp-bo2ck
    @prabhakaranp-bo2ck Před rokem

    Bro rear wheel semma heat aaguthu ethanala pls explain

    • @Tamilan_moto_g
      @Tamilan_moto_g  Před rokem +1

      பிரேக் சூ ஜாம் ஆகிராதா பாருங்கள். அல்லது ஸாப்ட் பேரிங் போயிருக்கும். நன்றி

  • @ravibharathi680
    @ravibharathi680 Před 4 měsíci

    Activa 5g clutch clean

    • @Tamilan_moto_g
      @Tamilan_moto_g  Před 4 měsíci

      All scooters one method
      சின்ன சின்ன விஷயம் தான் மாறும்

  • @vadivelvadi9162
    @vadivelvadi9162 Před 6 měsíci

    Hi bro neega endha oor bro

  • @tsvinothrajraj
    @tsvinothrajraj Před rokem

    Bro activa 3g ithe sound problem bro video theliva podunka bro

    • @Tamilan_moto_g
      @Tamilan_moto_g  Před rokem

      உங்களுக்கு எதில் தெளிவு வேண்டும் நண்பா

  • @user-ig3qk2tm6l
    @user-ig3qk2tm6l Před 5 měsíci

    Bro yen Dio la athey sound varuthu .. solw pona varuthu bro araikkura mathiri theaiura mathiri.. solution soluga bro

    • @Tamilan_moto_g
      @Tamilan_moto_g  Před 5 měsíci

      நண்பா பெல்ட் செக் பன்னும் அல்லது ரோலர் புஸ் போயிருக்கும்.

  • @k.viswanathan537
    @k.viswanathan537 Před rokem +1

    Morning position

  • @DineshDinesh-vi6cr
    @DineshDinesh-vi6cr Před 19 dny

    Bro totala evoloo bro agum labour la sethu price?

  • @stephanpaul6457
    @stephanpaul6457 Před 5 měsíci

    The clutch Pulley amount available

  • @SunilKumar-fv4fu
    @SunilKumar-fv4fu Před rokem

    Clutch pulley pin original kedakuma...? Sir

  • @dilaxshank904
    @dilaxshank904 Před rokem

    Centerpical cluch ல belt பிடிக்கும் இடத்தில் கீறிஸ் பட்டு இருந்தால் அதால belt ல கீறிஸ் பட்டு bikeல pickup இருக்காது பிற ஓட ஒட ஒரு சில நாட்களுக்கு பிறகு pickup சாதாரணமாக வரு தொடங்கும் தானே

    • @Tamilan_moto_g
      @Tamilan_moto_g  Před rokem

      சரியாகும் ...... ஆனால் வாடிக்கையாளர் அதை ஏற்பாரா? சில நாட்கள் பிறகு சரியாகிவிடும் என்றாள் ஏற்க்க மாட்டார்கள் நன்றி

    • @dilaxshank904
      @dilaxshank904 Před rokem

      @@Tamilan_moto_g நன்றி அண்ணன்

  • @suburamaniyansuburamaniyan156
    @suburamaniyansuburamaniyan156 Před 11 měsíci

    ஆக்டிவா 3gஸ்கூட்டர் காலையில் முதலில் வண்டியை எடுத்தால் பேக்வீல் பிரேக்கை லேசா தொட்டாலே புல்லா பிரேக்காகுது கியரில் பட்‌பட்‌ என்று சத்தம் வருகிறது எதனால் என்று சொல்லுங்கள்

    • @Tamilan_moto_g
      @Tamilan_moto_g  Před 11 měsíci

      ஒரிஜினல் பிரேக் சூ போடுங்கள் சரியாகிடும்.
      கியர் பட்பட் சவுன்டு வீல் பேரிங் செக் செய்து மாத்துங்கள் நன்றி !

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Před rokem

    Bro plz send ur no i have doubt for rough use use which is best Activa 3g or access 125

  • @suresh2566
    @suresh2566 Před rokem

    Okokok

  • @natesank5840
    @natesank5840 Před 8 měsíci

    நண்பரே வணக்கம் நீங்கள் போடும் வீடியோ சரிவர தெரிவது இல்லை வீடியோ எடுக்கும் போது சரியாக தெரியும்படி எடுக்கவும்

    • @Tamilan_moto_g
      @Tamilan_moto_g  Před 8 měsíci

      ❣️நன்றி ... இனி வரும் காலங்களில் சரியாக மாற்றி கொள்கிறேன்...
      ❣️ வணக்கத்தை விட மனிதனுக்கு மனிதன் பிரார்த்தனை செய்வது சிறந்தது.

  • @naveenshanmugam5111
    @naveenshanmugam5111 Před rokem

    Bro oru doubt ungala contact pana mudiuma

  • @rutravelway4116
    @rutravelway4116 Před rokem

    Phone number bro