CLUTCH MAINTANANCE: BASED ON RIDING MISTAKES|SLIPPER CLUTCH| Bike care 360|Tamil

Sdílet
Vložit
  • čas přidán 9. 12. 2023
  • Tips about increasing your clutcj assembly life duration... #tamil #clutch work#slipper clutch# low pickup #bikecare360
  • Auta a dopravní prostředky

Komentáře • 492

  • @pavithranpavi9935
    @pavithranpavi9935 Před 6 měsíci +5

    இது போல முக்கியமான விசயமா வீடியோ போடுங்க ரொம்ப அருமை சகோ

  • @abdulhathee5535
    @abdulhathee5535 Před 6 měsíci +3

    Nammada bike um adhe complain thn neenga sonnadhu really useful a eenchi sooo jazakallahu hairen ❤🥰

  • @maniking9079
    @maniking9079 Před 6 měsíci +22

    அருமை அண்ணா உங்கள் பதிவு அனைத்தும் அருமை ❤❤

  • @frosty0179
    @frosty0179 Před 6 měsíci +52

    Intha maari neraya length video podunga Anna, roombo useful ah iruku ❤

  • @user-mm9sy6df4u
    @user-mm9sy6df4u Před 5 měsíci +2

    நானும் இதே தப்பாத்தான் ஏன் bike la பண்ணிட்டேன் இப்போ தெரிஞ்சிகிட்டேன் thank for your information bro

  • @dhileep.j4400
    @dhileep.j4400 Před 6 měsíci +1

    bro romba easy ah clear ah explain pannirukaringa.......superb content...

  • @sathishsathish1845
    @sathishsathish1845 Před 6 měsíci +21

    அருமையான, தெளிவான விளக்கம். நானும் cluch பிடுச்சுதான் brake போடுவேன். இனி மாற்றி சரியா செய்வேன் சகோதரா... 👌👌👌👍👏👏👏🙏🙏🙏❤️❤️

  • @shadowrockz8288
    @shadowrockz8288 Před 6 měsíci

    Doubt ah theliva clear pantinga Anna nandri 🎉 melum idhu Pondra video ku karthirikirom ❤️

  • @kvs6830
    @kvs6830 Před 6 měsíci +64

    மொதல்ல accelaretor ஐ குறைக்கணும்.அப்பவும் ஸ்பீட் தேவையான அளவு குறையவில்லை என்றால் brake . இதற்கு இடையில் gear மாத்த மட்டும்தான் கிளட்ச் தேவை. Engine speed குறைக்க அல்ல. கிளட்ச்சை விடும்போது engine speed அதிகமாகும் ( wheel speed குறையும்). ஏனென்றால் கிளட்ச் இருக்கும்போது engine load அதிகம்( engine , clutch, gears, wheel எல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும்). கிளட்ச்சை பிடிக்கும்போது engine தனியாக போய்விடுவதால் load இல்லாமல் engine speed அதிகமாகும். இதனால் ஒரு பயனும் இல்லை. ஏனென்றால் wheel இணைப்பை கிளட்சை பிடித்து நாம் ஏற்கனவே துண்டித்துவிட்டோம்.
    கிளட்சை ஏன் எப்போதும் பிடிக்கிறார்கள் என்றால் engine speed குறைக்கும்போது எப்போ வேண்டுமானாலும் gear மாற்ற வேண்டி வரலாம். ஆனால் high ஸ்பீடில் கிளட்ச் பிடித்து விடும்போது தேய்மானம் அதிகமாக இருக்கும். Suppose 80km வேகத்தில் செல்லும்போது 40 km வேகமாக குறைக்கும்போது கிளட்ச் தேவையில்லை. ஏனென்றால் 80km வேகத்திலும் 40 km வேகத்திலும் top gear( 5 th or 6th gear) பயன்படுத்த முடியும். அதனால் gear மாற்ற தேவையில்லை. அதனால் கிளட்ச் பிடிக்க தேவையில்லை. ஆனால் வேகம் அதற்கு கீழே குறையும்போது gear மாற்ற அவசியம் வருகிறது. ஆனால் எந்த gear என்பது road condition பொறுத்தது. அப்போ accelaretor குறைத்து, brake போடும்போதே கிளட்சையும் சேர்த்து பிடிப்பது பழக்கம். இது தேவையான நேரத்தில் சரியான gear select செய்து மாற்ற வசதியாக இருப்பதற்காக செய்வது.

  • @MRMTAMILGK
    @MRMTAMILGK Před 4 měsíci +5

    அனைத்து வாகன ஓட்டுநர்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு👍👍👍 அருமையான விளக்கம் நன்றி நண்பரே🙏🙏

  • @vjcreation6784
    @vjcreation6784 Před 4 měsíci +46

    நான் வண்டி எடுத்து 10வருடம் முடிந்தது, நான் இவர் சொல்வது போல்தான் வண்டியை ஓட்டுவேன், இப்போது 100000 km ஆகிவிட்டது, இதுவரை எந்த விதமான Engine work, clutch plate and engine gears, எதுவும் மாற்றியது இல்லை. Bike Name Bajaj Pulser

    • @mn4204
      @mn4204 Před 2 měsíci +4

      கரெக்ட் ப்ரோ

    • @sivasanjai4415
      @sivasanjai4415 Před 2 měsíci

      En bike Yamaha saluto 2016 model innum semmaya oodutu

    • @jeedi8798
      @jeedi8798 Před 2 měsíci +1

      illa athu unma

    • @funnyvideos-ok9zi
      @funnyvideos-ok9zi Před měsícem +1

      Athukku peyer than bajaj
      😂😂😂

    • @funnyvideos-ok9zi
      @funnyvideos-ok9zi Před měsícem +1

      Same bro
      Naanum appu d than bike ride pannuren

  • @pvivek5
    @pvivek5 Před 5 měsíci

    அருமையான தகவல் மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை ‌ பதிவு செய்ய வாழ்த்துக்கள்

  • @m.mohamedhasenfarisv-b-9079
    @m.mohamedhasenfarisv-b-9079 Před 6 měsíci +1

    I loved your videos broo ❤thank you edhula innu neraiya bike sambanthama videos podunga

  • @sharptwisttamil1105
    @sharptwisttamil1105 Před 6 měsíci

    Oru video la thelivana vilakam innaila irunthu subscribe pannita thank you for information 😊

  • @appumuthukrishnan
    @appumuthukrishnan Před 6 měsíci +14

    Chennai la oru branch
    Start panuga please
    Ungala mari oruthar
    Illa 🙏🏻

  • @kalaiselvamd3158
    @kalaiselvamd3158 Před 5 měsíci +1

    அழகு தமிழில் அழகான காணொளி வாழ்த்துகள்

  • @alexpandiyan.r270
    @alexpandiyan.r270 Před 3 měsíci

    அருமை அருமை சகோ மிகவும் பயனுள்ள தகவல்

  • @RajaSekar-hz1ct
    @RajaSekar-hz1ct Před 6 měsíci +3

    அண்ணா அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @santhanamkumaran1316
    @santhanamkumaran1316 Před 6 měsíci +2

    அருமையான விளக்கம் அண்ணா👌👍💯

  • @PREM-yn7do
    @PREM-yn7do Před 3 měsíci

    ❤❤intha vediola irunthu na neraiya kathukuten nanba 🤩😍

  • @leosundar3458
    @leosundar3458 Před 6 měsíci

    Arumaiyana pathivu Brother 👍

  • @mohamedsulthan3040
    @mohamedsulthan3040 Před 6 měsíci +6

    Good information for bike riders👌👌

  • @riyasking1707
    @riyasking1707 Před 6 měsíci +3

    This is why engine braking is efficient. Engine braking ku oru video podunga bro

  • @r.sentamizhselvan3717
    @r.sentamizhselvan3717 Před 5 měsíci

    தகவலுக்கு நன்றி....

  • @padmanabanr8229
    @padmanabanr8229 Před 6 měsíci +2

    Anna special tools paththi oru video podunga. Example: 1
    Engine bed bush change and chassis bed bush
    2. Fork racer kit easy ah special tool vachi change panrathu etc

  • @pattabiraman9177
    @pattabiraman9177 Před 6 měsíci

    அருமையான பதிவு நண்பரே 🎉

  • @Hanumanth220f
    @Hanumanth220f Před 6 měsíci +1

    Nalla thagaval anna🎉❤

  • @balachandar2255
    @balachandar2255 Před 12 dny

    அருமை அருமையானவிளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vijayakumarsivam3688
    @vijayakumarsivam3688 Před 5 měsíci

    உங்கள் வீடியோ பார்த்தா மட்டும் ஏனோ எதார்த்த உணர்வு நண்பர்களின் வீடியோவை காண்பதை போல

  • @scienceperiodtamil
    @scienceperiodtamil Před 5 měsíci

    Tharamaana information brother 🎉

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh Před 6 měsíci

    Yarmay Solatha New information Rompa usefull..

  • @SasiCrazee
    @SasiCrazee Před 4 měsíci

    Super super....nanum intha mistake panirkan

  • @narayananr2351
    @narayananr2351 Před 4 měsíci

    Super bro ipadi clutch irukune innaiku tha therium

  • @matheshwaran5057
    @matheshwaran5057 Před 2 měsíci

    Idhu theriyama ithana naala petrol save aagumnu nenachi idha pannikitu irundhan 😂 romba thanks Anna.. theliva puriyira sonninga...

  • @kishokkumar1321
    @kishokkumar1321 Před 6 měsíci

    Semmaiya sonniga bro ❤❤❤❤❤

  • @nisharahamad27773
    @nisharahamad27773 Před 6 měsíci +1

    Assalamualaikum. BsiSupper. Bai. Supper nice supper great supper. Nall Tagaval shukkiya bai.

  • @SaravanaKumar-hq7uf
    @SaravanaKumar-hq7uf Před 6 měsíci

    Super bhaai, seriya soneenga❤❤❤

  • @shaeditz4769
    @shaeditz4769 Před 6 měsíci

    Bro bike chain sprocket maintenance and change pathi oru vdo pls podunge❤

  • @Marudhupandiyan3010
    @Marudhupandiyan3010 Před 6 měsíci +1

    அருமை தலைவா

  • @suthakark8812
    @suthakark8812 Před 5 měsíci +1

    Anti puncture advantage and disadvantage video podunga

  • @user-pj8gu9jy9o
    @user-pj8gu9jy9o Před 6 měsíci +1

    O.e kum vera company parts kum video podunga anna

  • @arul.karul.k484
    @arul.karul.k484 Před 5 měsíci

    மிக சரியான பதிவு

  • @nandankeerthananandankeert2185

    Nice explanation.. ❤❤❤

  • @ssssakthivel
    @ssssakthivel Před 6 měsíci +1

    Na tvs sport bike use panitu irunthen.. 90000 kms varaikum ottiten but clutch work varave illa bcz neenga sonna antha idea than... bike slow pannumbothu clutch use Panama break potutu athuku aprothan gear shift panuven..

  • @YogiVlogsyv
    @YogiVlogsyv Před 6 měsíci +1

    Anna vanakam enaku oru doubt iruku. Bike la porapa yerakam irukula (Paazham la irunthu kila yerakam ) athula varapa clutch puduchi vantha clutch iku problem varuma ? ithuku oru video poduga or comment la soluga anna.

  • @kingmaker3542
    @kingmaker3542 Před 6 měsíci

    Nanum Ippadithan Vandiya Ottikit2 Irunthan Intha Video Pathut2 Ini Nanum Karaikta Vandiya Ot2ran Good

  • @prithiviselvan4528
    @prithiviselvan4528 Před 6 měsíci +1

    Engine braking nallatha kettadha.. Gear system ku ethum problem varuma..?? Oru video podunga anna..

  • @vigneshm6335
    @vigneshm6335 Před 6 měsíci

    Super explanation sir

  • @voicemakers4236
    @voicemakers4236 Před 5 měsíci +1

    1lakh kilometer otiten swiggy la 2 years ah work panren.. epome brake first pidichitu slow down ana aprm dha brake pidipen like car and bus otra mari adhunala innum clutch plate nalla iruku vandi vangi 5 years achu 2015 model cb shine na vangrapo 2018 oru time reboring eh paniten ana clutch innum nalaruku with no issues❤️

  • @karthikeyanjeevan9369

    வாழ்த்துக்கள்❤

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Před 6 měsíci

    Very nice message super

  • @habeebmohammed9083
    @habeebmohammed9083 Před 6 měsíci +2

    Swiggy zomoto boysku two'wheeler tips and maintenance please anna

  • @bharathidasan4204
    @bharathidasan4204 Před 6 měsíci

    Usefull information nice

  • @kbharathi8196
    @kbharathi8196 Před 6 měsíci

    New bike vangalama illa second hand bike ah sollunga anna . Please hero passion 2018 model pathuruken anna . New bike na sp 125 pathuruken sollunga anna ethu best please rply

  • @nagarajaruchamy5717
    @nagarajaruchamy5717 Před 6 měsíci

    சூப்பர் பாய் ❤👌🏻

  • @haridassm596
    @haridassm596 Před 4 měsíci

    I learn something. .tq anna

  • @faithtamilanofficial5766
    @faithtamilanofficial5766 Před 6 měsíci +3

    Based on riding thaan , clearly explained na , as a sp125 owner neanga sonna mathiri thaan ootuvaen bro like brake first , and sila peru 4th gear layae speed breaker la eruvanga and erakuvanga bro idhunala clutch sekram poierum also engine ummm nalla explain pannunenga bro thanks❤

    • @mseditz5975
      @mseditz5975 Před měsícem

      Sp 125 endha model bro

    • @mseditz5975
      @mseditz5975 Před měsícem

      Ena petrol podringa normal ah power ah

  • @elumalaiyogesh6802
    @elumalaiyogesh6802 Před 6 měsíci +1

    Bike la ac current usage dc current usage pathi solunga bro

  • @harishb9513
    @harishb9513 Před 4 měsíci

    Good explanation ❤

  • @SSR_ARENA
    @SSR_ARENA Před 6 měsíci

    Worth videooo🎉❤

  • @SenthilkumarDeivasigamani
    @SenthilkumarDeivasigamani Před 5 měsíci

    Thank you for the video brother

  • @sudhan9288
    @sudhan9288 Před 6 měsíci

    Bro quick theratal pathi solluga

  • @richgames2.o141
    @richgames2.o141 Před 6 měsíci

    Use full video bro

  • @parthibanvkp2736
    @parthibanvkp2736 Před 6 měsíci

    Pro Tvs star city+ pickup அடிக்கடி koraithu atha pathi podunga pls

  • @kanagavel-nf5nt
    @kanagavel-nf5nt Před 4 měsíci

    Thalaiva super

  • @alaguvelmuthupandi7521
    @alaguvelmuthupandi7521 Před 6 měsíci

    Bro tvs raider bike vachuruken chain lube ku 140 oil use pannalama bro konjam clarify pannunga pls😊

  • @mariadan.v881
    @mariadan.v881 Před 6 měsíci

    Vra lvl ❤❤ anna

  • @user-du2zf2cy8d
    @user-du2zf2cy8d Před 3 měsíci

    Anna suppara sonna romba thanks 🙏👍👍👍👍👍👍👍😘

  • @arunk1817
    @arunk1817 Před 5 měsíci

    Bs6 bike mileage epdi correct check panrthu oru video podunga bro

  • @sivaprakasam6550
    @sivaprakasam6550 Před 5 měsíci

    Good explanation with funny 🤣🤣🤣

  • @mprasanth0610
    @mprasanth0610 Před 6 měsíci

    Unga video super na 😊

  • @prakashp8683
    @prakashp8683 Před 6 měsíci

    சூப்பர் அருமையான

  • @bulb722
    @bulb722 Před 5 měsíci

    Good information 👌

  • @j.baskar5259
    @j.baskar5259 Před 6 měsíci

    நன்றி அண்ணா

  • @kumarkumar-sd3xt
    @kumarkumar-sd3xt Před 6 měsíci

    நல்ல தகவல்

  • @nehrunehru131
    @nehrunehru131 Před 3 měsíci

    பயன் உள்ள செய்தி

  • @smartsaran7443
    @smartsaran7443 Před 6 měsíci +1

    Super Anna ❤😊

  • @prathap938
    @prathap938 Před 4 měsíci

    Brother Yamaha Rayzr125 hybrid mileage, build quality and performance pathi sollunga

  • @vigneshwaran1778
    @vigneshwaran1778 Před 3 měsíci

    Bro bike la gear set pandrathu video podunga bro

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 Před 6 měsíci

    Super video Anna ❤❤❤❤

  • @yuvanharris2042
    @yuvanharris2042 Před 5 měsíci

    Bro splendor ku handle bar modify pannalama 3 piece handle bar problem edhum varuma?

  • @Panchanathikulathaan
    @Panchanathikulathaan Před 4 měsíci

    அருமை

  • @SudarsananD-gk7ng
    @SudarsananD-gk7ng Před 5 měsíci

    2024 la buy pandra mari
    Best mileage bike suggest panunga anna

  • @pandian101010
    @pandian101010 Před 6 měsíci

    Ivlo naala nanum thappa dhaan handle pani kitu irunthen...,
    That 10 kula ready paninga was funny 😂😅😂😅

  • @a.y.j.woodinteriorworks3786
    @a.y.j.woodinteriorworks3786 Před 4 měsíci

    Yes bro correct super msg😊

  • @gfccfriends5051
    @gfccfriends5051 Před 6 měsíci

    Bro Na Vellore ippo Delhi la iruken enkitte Apache RTR160 2014 model....
    Corect ah service pandren ana mileage thara mattendhu aprm engine oil kudikkudhu recent ah...
    Enna problem irukum.... Neythu Service vida pona half engine work irukkunu soldranga.... yedhavdhu suggestion kodunga bro...

  • @fazeenvlogger
    @fazeenvlogger Před 6 měsíci +1

    Hi bro i am from srilanka enda bike honda dx 110 ippellam bike ore engine cut off aahuthu bro ride pannikitu irukumpothu illa. Start pannitu vitta, accelarate kudukama vitta, bike traffic la nindutu irutha appothellam engin cut off aahuthu ethuku enna bro solution. Service panniyum romba naal aachi

  • @anbusamson8025
    @anbusamson8025 Před 6 měsíci +2

    👌👍💪🌹❤️Excellent keep it up 🙏

  • @kykalaiselvan547
    @kykalaiselvan547 Před 5 měsíci

    Super sir...

  • @manovignesh2434
    @manovignesh2434 Před 6 měsíci +1

    Na mechanic la kadayathu bro ...but enaku age 30 ana ithula enaku 15 age la theriyum bro ... break pudichi then clutch pudichi takunu gear ⚙️ koraikama speed thaguntha pola koraikanum ...oru visiyathula arvam iruntha ellamey thaney therinchutum

  • @aadhi5006
    @aadhi5006 Před 2 měsíci

    Bro, enbike cbr250r ideal la 1st potu stop panna netural poda mudiyala skip aitu 2nd gear poidudhu, netural podanum nah bike movement la iruka podhu than poda mudiyudhu apadi illana bike engine off pannitu than netural poda mudiyadhu ennava irukum?

  • @jhakkimhs1493
    @jhakkimhs1493 Před 6 měsíci

    Super bro 👌 💯 👍😊

  • @manigandanmurugan
    @manigandanmurugan Před 6 měsíci

    Thanks...

  • @svignesh2839
    @svignesh2839 Před 6 měsíci

    Anne indha drum brake adhum main aa indha combi brake cam lever kalatti clean panni,greas panni correct epdi poduradhunnu oru video neengalaachum podunganne naanum ellla video layum ketutten yarum sollave maatraanga adhuvum main aa andha cam epdi correct aa re fit pandradhu sollunganne please 🙏🙏🙏🙏 please please please....

  • @Murugan00713
    @Murugan00713 Před 6 měsíci

    Anna xl heavy duty patthi video podungaa

  • @shriramnirmal5535
    @shriramnirmal5535 Před 3 měsíci

    nice information

  • @yuvanmusthafaofficial7491
    @yuvanmusthafaofficial7491 Před 5 měsíci

    cb unicorn 160 la engin chain shound change ana engin ku yadavathu problem varuma yantha mechan kitta kuduthalum athu apadi tha varum nu solluranga

  • @user-rj7ir3sk3q
    @user-rj7ir3sk3q Před 6 měsíci

    Super bro ❤❤❤

  • @mkrishna8919
    @mkrishna8919 Před 6 měsíci +1

    Same thappu thaan naanum pandren bro. Information sonnathukku romba thanks bro

    • @abucreations
      @abucreations Před 4 měsíci

      Same mistake panni... Selavum aiduchu😢

  • @yashik007N
    @yashik007N Před 6 měsíci

    Bro en bike Hero honda splendor plus...en bike speed ah long ah pona petrol illatha mathiri adachu adachu poguthu yen...bro...
    Ena resion.