18,000KMS PERIODICAL MAINTENANCE: WHAT SHOULD CHANGE?|BIKE CARE 360|TAMIL

Sdílet
Vložit

Komentáře • 416

  • @boopathi_youtube
    @boopathi_youtube Před 6 měsíci +51

    தேவையானவை மாத்தினால் போதும் தேவை இல்லாத எல்லாம் மாத்தினா அவர் நல்ல செழிப்பாக இருக்கிறார் என்று அர்த்தம்

  • @ranjan111b
    @ranjan111b Před 6 měsíci +31

    Original ஆக Bike உடன் வரும் parts இனது quality இற்கு கடையில் வாங்கும் parts இருக்ககாது. சில parts மாற்ற வேண்டும் சில parts அவசரப்பட்டு மாற்றுவது நல்லது இல்லை. But bike owner நன்றாக maintainance செய்கிறார் Very Good.

  • @barathvajs2495
    @barathvajs2495 Před 6 měsíci +18

    Unmayana bike lover.....🤗 Yenna CZcams la pakura Mari iruku 👍

  • @SUENVASUDEVANSK
    @SUENVASUDEVANSK Před 6 měsíci +78

    10 வருடம் வரும் வண்டியை இந்த அளவுக்கு நேசிப்பதில் தவறு இல்லை, ஆனால் இதேபோல் உயர் உள்ள வரை வரும் நம் உடலையும்,ஆரோக்கியம் முக்கியத்துவம் தர வேண்டும்

  • @erode_Kavin-kumar
    @erode_Kavin-kumar Před 6 měsíci +19

    50,000 கிலோமீட்டருக்கு சரி
    18,000 கிலோமீட்டருக்கு இது கொஞ்சம் தேவையில்லாத செலவுதான்

    • @exclusiveforcroma8126
      @exclusiveforcroma8126 Před 12 hodinami

      Athe athe ... 60000 70000 kms ottirukken...
      Atleast neenga sonna mathiri 50000 kms ottirukken... Kandippa eallam theinjurukkum... Neenga mathi kodunga na athu vera ....
      18000 km ke intha velaiya pakkurar na..... Innum nalla vandiya pathi avaru. Therinjukkanum nu artham......

  • @Srivatson
    @Srivatson Před 6 měsíci +20

    Really an awesome person He is dedicatedly Maintaining his bike hat's off to you brother ❤

  • @sathishs2012
    @sathishs2012 Před 6 měsíci +32

    Don't mistake me. 18000km ஓடின வண்டிக்கு இவ்வளவு செலவு அதிகம். அவர் பணம் அவர் இஷ்டம். அவ்வளவுதான். நான் shine வாங்கி 14வருடம் ஆகிவிட்டது. ஒரு தடவை கூட இவ்வளவு செலவு செய்ததில்லை. Company service மட்டும்தான் இத்தனை வருடமும் செய்துள்ளேன்.

    • @TUPE_tv
      @TUPE_tv Před 6 měsíci +1

      Vandiya maintain panrathuku ithulam theva bro ilana vandi oru naal periya vela vaikum kadasila

    • @sathishs2012
      @sathishs2012 Před 6 měsíci +1

      @@TUPE_tv அனைத்தும் தேவை இல்லை bro. நான் 14 வருடத்தில் ஒரு முறை கூட இவ்வளவு செலவு செய்ததில்லை. முறையான பராமரிப்பு, water wash, engine oil change போன்றவற்றை பார்த்துக்கொண்டேன். அதுவே போதுமானது. மற்றபடி நீங்கள் செலவு செய்வதை நான் கேள்வி கேட்க எனக்கு உரிமை இல்லை.

    • @sridharsri1535
      @sridharsri1535 Před 2 měsíci

      ​@@TUPE_tv 57k km otiten engine oil change Panama vittu bore poiduchu. Atha matum mathirunthen na selavu vachiruka vaipe illa periya selavu basic maintenance panlana matum than varum and wear and tear lam mathi than aaganum atha periya selavula seka mudiyathu.

  • @leelamanikandan9960
    @leelamanikandan9960 Před 6 měsíci +3

    Bro neenga oru nalla mechanic ku example ❤❤❤ Vazthukkal

  • @prakashrak4905
    @prakashrak4905 Před 6 měsíci +5

    வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகச்சிறப்பாக உள்ளது.
    என்னுடைய வண்டியும் ஹோண்டா எஸ்பி 125 தான்...வாங்கி இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்கள் ஆகிறது. மொத்தம் வண்டி ஓடிய கிலோமீட்டர் 14,510 + .... என் வண்டியில் தற்போது என்ன பிரச்சினை என்றால் சடனாக வண்டி நின்று வண்டியின் Cluster ல் இடது பக்க சிவப்பு/ஆரென்ஜ் கலர் லைட் எரிந்து வண்டி ஸ்டார்ட் ஆவதில்லை...ஷோரோமில் கேட்டால் அது starter combo problem என்கிறார்..... தற்போதைக்கு அந்த லைட் வராமல் கம்யூட்டரில் கனெக்ஷன் கொடுத்து அந்த லைட் வருவதை நிறுத்தி விட்டார்... ஆனால் இது மீண்டும் வந்தால் அதுவும் தொலை தூரத்தில் இருக்கும் போது வந்தால் என்ன செய்வது.... தயவுசெய்து இந்த பிரச்சினை பற்றி தெளிவாக கூறுங்கள்

  • @sathishsubramaniyan4821
    @sathishsubramaniyan4821 Před 6 měsíci +4

    அண்ணா நல்ல பதிவு. எனக்கு உங்க அனுகுமுறை மற்றும் அறிவு சார்ந்த ஒரு பதிவு பிடித்தது. நான் எனது வண்டியை எப்படி கவனித்து கொள்ள வேண்டும் என்று புரிந்தது.

  • @safismart7649
    @safismart7649 Před 6 měsíci +10

    ராஜேஷ் அண்ணன் மைண்ட் வாய்ஸ்: எல்லாம் சரி..செயினை டைட் வச்சு விடுங்க பாய் அடுத்த வருஷம் பாக்கலாம்..

  • @Orion_Prime
    @Orion_Prime Před 6 měsíci +42

    Ivalo dedicated ah iruntha athuku peru love illa paithiyakara thanam

    • @Mr_Mei_vlogs
      @Mr_Mei_vlogs Před 6 měsíci +3

      bruh, thevaye illamae owner thambi mechanicum, honda companykum, business kudukururaru,(thediya boy) airfilter, oil filter, fuel filter, oil okay, mathethu ellam wasteah mathanum, ey bikeey mathalame? 18000 km odiruchu, engine maathuna innum arumaiya odum, every 3000 km tyre mathalaam, avlo kaasu iruntha, every serviceku headlight mathalaam, arivilaatha owner paya, mukiyamma suspension every thousand kilometres once maathanum, ithu theriyatho ownerukku?, na spare parts kada open panren, owner thambi, neenga every service wheela thavira ella partsaiyum, ey kitave vangikonga, from every nut to bolt, only 90,000rupees every serviceku bill da p*nda mavane, owner bruh!, mechanic kitaa ketu partsa maathunga da, p*ndagalla, loosu p*ndagala, konjamavthu moolayoda vela seida owner ba*adu!

    • @mayaaaaaaa100
      @mayaaaaaaa100 Před 5 měsíci +4

      Saraku ku selaavu panurathu badhila,Bike ku selavu panalaam

    • @pragatish7601
      @pragatish7601 Před 2 měsíci +4

      ​@@Mr_Mei_vlogsunakku en bro soothu eriyudhu, naanum en bike la apdi dhan maathuven, Ella oil change Kum drain bolt maathuven, chain sprocket maathuna adhula ulla Ella nut and bolt um maathuven, en bike full ah highway touring ku, nee enna solra, repair aana pinnadi maatha solra, enakku repair eh aaga koodadhu, Nan highways la poitu irukurappo repair aachuna Nadu road la ninnu mechanic enga irukanga na theditu irukka mudiyum? Unnala mudinja neeyum maathu, illena saathu

    • @haripubg4122
      @haripubg4122 Před měsícem +2

      Bike a love pandrathu pithiyakara thanama da padu

  • @snassociates6925
    @snassociates6925 Před 2 měsíci +1

    VERY VERY USEFUL VIDEO BRO THANK YOU

  • @arafathsameena8962
    @arafathsameena8962 Před 6 měsíci +2

    Assalamu alikkum naan arafath srilanka your video super

  • @dontworrybehappy4210
    @dontworrybehappy4210 Před 6 měsíci +3

    18000 km ku clutch plate steel plate mathuratha veda clutch wire accelerator wire mathurathu nallathu
    naalam
    every 10000 km once airfilter sparkplug change panniruvan
    every 20000 km once front fork oil, seal, spring change paniruvan
    chain sprocket last marking mudinja odane mathiruvan
    makkalaium Kora solla mudiyathu yenakye sila time periodic a service panna mudiyama poiruku because of financial problems
    vehicle matters
    money also matters

  • @adammohamedabdulazees5498
    @adammohamedabdulazees5498 Před 6 měsíci +5

    yen dio 50,000 km thandiruchu inna varaiyum oil , filter , brake shoe mattum tha change pnnirukan very good bike and Honda engine❤❤

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef Před 2 měsíci +2

    நான் இதை விட நன்றாக service செய்து விடுவேன், spare parts no repair only replacement அவ்ளோ பிடிக்கும் பைக், இது வரை 5 bike மாத்தி இருக்கேன்

  • @suriyaprasanna2149
    @suriyaprasanna2149 Před 6 měsíci +6

    Irundhaalum yannoda anubavathula soldran idhu maadhiri selavu pandradhu 2yrs or 3yrs dhan indha aasai

  • @starvlogs22
    @starvlogs22 Před 6 měsíci +2

    If you are a bike lover, sure you will also do the same to spend and take care of your bike health. I have a TVs star city age of 8 yrs, still vehicke seems as new vehicle bcz of my maintenance.

  • @MohamedIbrahim-dw3qd
    @MohamedIbrahim-dw3qd Před 6 měsíci +1

    Podhum podhum list parusa pogudhu....enne bro shock male shock kudukuringe... He s role model for every one..

  • @namachennai
    @namachennai Před 6 měsíci +1

    Anna royal Enfield classic 350 epdi maintain panrathunu oru video podunga anna , na ipotha pudhusa eduthurukan

  • @VijayVijay-pn3cp
    @VijayVijay-pn3cp Před 2 měsíci +1

    Make video for R15s model epdi maintenance pannanum

  • @jovialboy2020
    @jovialboy2020 Před 6 měsíci +2

    சில வருடங்களில் நம்மிடம் இருக்கும் இது போன்ற வண்டியை நேசித்து கணக்கில்லாமல் செலவு செய்வதை விட....
    பல வலிகளை தாங்கி நம்மை பெற்று பல வேதனைகளை சுமந்து,உலகத்தில் வேறு எங்கும் கிடைக்காத தன்னலமற்ற உறவுகளாக....
    உயிருள்ளவரை நமக்காக வாழ்கின்ற தாய் தந்தையை நேசி,அவர்களுக்காக நீ பணத்தை விட நேரத்தை செலவு செய்...
    அனைத்தையும் தாண்டி என்றும் அருள்புரியும் இறைவனை நேசி....

  • @maniking9079
    @maniking9079 Před 6 měsíci +5

    பைக் லவ்வர் சார்பாக வாழ்த்துக்கள்

  • @VijayVijay-pn3cp
    @VijayVijay-pn3cp Před 2 měsíci +1

    Make video for R15s, how to maintenance, what parts need to be taken care,,

  • @anbusamson8025
    @anbusamson8025 Před 6 měsíci +2

    💪👌😊All is well ❤❤❤

  • @vbalu4672
    @vbalu4672 Před 6 měsíci +4

    அண்ணா அவர் ஒடித்தேய்ந்து மாற்றினால் ஒரு spare தேய்ந்தால் அத்னுடன் பல பாகங்கள் தேய்ந்து விடும். அதனால் மாற்றியிருப்பார். O E spears கிடைக்க வேண்டும்

  • @balajiseaper
    @balajiseaper Před 6 měsíci +3

    Anna intha bike ah work panratha video eduthu podunga plz....

  • @vishnuvarthar8751
    @vishnuvarthar8751 Před 5 měsíci +2

    Avar panathu sari than brother maintenance ku correct meaning therunja aalu avar than , safety than important incase nala running yetho problem na namakum danger opposite la varavangalukum danger

  • @shadowthief7010
    @shadowthief7010 Před 6 měsíci +1

    அண்ணா வணக்கம் தங்களுடைய வீடியோ அனைத்தையும் பார்ப்பேன் மிகவும் அருமையாக உள்ளது எனக்கு ஒரு உதவி பழைய BS4 Hero Passion Xpro Head light Assambly எந்த website வாங்கினால் மலிவு விலை மற்றும் தரமாக இருக்கும் என்பதை தெரியப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

  • @user-ki2yi8wo3z
    @user-ki2yi8wo3z Před 6 měsíci +1

    Honda Activa bs 6 full service video podunga bro

  • @jeevajosh6128
    @jeevajosh6128 Před 5 měsíci +2

    Bro Pulser 220 bs4 maintenance video podunga

  • @venkatesanm9287
    @venkatesanm9287 Před 6 měsíci +2

    Hi
    Anna ☺
    Hero xtream 160R 2v Vs 4v comparison video, and unnga style la. 😜 hero xtream 160r bike sollu ga. 🙏Plss....
    Xtream 160r bike Long ride pogala ma atha bike la.. Sollu ga... 🤝
    + or - bike pathiii sollu ga Anna... 👍

  • @Manufacturing_defect
    @Manufacturing_defect Před 6 měsíci +1

    Full ha repair pannitu video poduga

  • @KRATOS_1798
    @KRATOS_1798 Před 5 měsíci +1

    RE Himalayan service pathi podunga bro

  • @shinningstar6779
    @shinningstar6779 Před 5 měsíci +1

    Tvs xl 69cc single seat bought for around 29k -31k don't know correct price first two wheel motorcycle in our family .year 2008 -2009 don't know accurate year.recently engine work done 2021 which cost nearly 26k including service. And before that there may be service done which may come around totally 35k - 40k. Still running smooth butter smooth no vibration perfect. If my father decided to keep it aside it would have got rusty and non usable but he didn't think of not letting it die instead he spend on like rebuilding it to keep it alive. What I trying to say is it's all depends upon your mindset. There is nothing wrong with spending money on your old motorcycle.

  • @vijayvlogs2004
    @vijayvlogs2004 Před 6 měsíci +1

    Anna honda la rotor stator pathi video podunga

  • @sanjaybabu6445
    @sanjaybabu6445 Před 2 měsíci +1

    Bro honda dio and duke 200 ku la maintanence video podunga after company service ena pandrathuna theriyama erukom

  • @hasanmeeran5
    @hasanmeeran5 Před 4 měsíci +1

    Honda activa பற்றி சொல்லுங்க

  • @rahumanrahuman3783
    @rahumanrahuman3783 Před měsícem +1

    பாய் என்னோட பல்சர் 150.ல. One way clutch poirichu phai ninga சொன்னதுக்குஅப்புறம் அத மாத்திட்டேன் phai இப்போ எல்லாம் சரியா இருக்கு பாய் நன்றி பாய்

  • @user-we1hl2it8o
    @user-we1hl2it8o Před 6 měsíci +1

    Super vedio bro.❤❤❤

  • @dindigul7166
    @dindigul7166 Před 6 měsíci +11

    உண்மையாவே பெருமையா இருக்கு என்னை பொருத்தவரை நான் தான் பைக்கை சிரப்பா மெய்டன் பன்றேன்னு நெனச்சேன்
    But
    இந்த நண்பர் உண்மையாவே impress பண்ணிட்டாரு.

    • @Riskw-mk1lo
      @Riskw-mk1lo Před 6 měsíci +2

      sirippu illa bro 😂, sirappu

  • @rd_xplorer_official
    @rd_xplorer_official Před 6 měsíci +10

    My service price crossed more thn my bike price already. Bike is not a machine it is an emotion.😌

  • @saravanans1196
    @saravanans1196 Před 6 měsíci +3

    வணக்கம் அண்ணா 🙏, சர்விஸ் சார்ஜஸ் பற்றி தெளிவான விளக்கம் அளித்தாள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். தயவு கூர்ந்து அதைப் பற்றிய ஒரு விடியோ பதிவிடவும்🙏🙏🙏

  • @aalapporantamilan5234
    @aalapporantamilan5234 Před 5 měsíci +1

    My Honda sp125 above 30000km ithu varai no complaint.

  • @babubabu5483
    @babubabu5483 Před 5 měsíci +2

    Hello frinde. Tvs raider பைக் பத்தி சொல்லுங்க

  • @kpsnattarmangalam3357
    @kpsnattarmangalam3357 Před 6 měsíci +1

    அண்ணா honda dio bs4 அடிக்கடி ஆப் ஆகுது coil லாம் மாத்தியாச்சு ஆனால் complaints solve ஆகல அத பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @rcjerry1607
    @rcjerry1607 Před 6 měsíci +2

    Anna Xl 100 bs 6 full service video poduga na

  • @mahiabi2664
    @mahiabi2664 Před 6 měsíci +2

    ஊருக்குள்ள SP125 வெச்சு இருக்கறவங்க தொல்லை தாங்கல, ரொம்ப ஓவரா போறீங்கடா.. நானும் SP125 தான் வெச்சு இருக்கேன் 😅

  • @premprasanth8919
    @premprasanth8919 Před 6 měsíci +1

    Suzuki gixxer sf 150 pathi sollunga

  • @syedibrahim7942
    @syedibrahim7942 Před 6 měsíci +1

    Ellam ok bro machine ah machine ah paarunga...wear and tear alavu therinju porula maathunga....source ah waste pannathinga

  • @hajihelsing3000
    @hajihelsing3000 Před 6 měsíci +2

    Honda shine Sp 125 BS4 Clutch full Assembly ,Cluch plate change, clutch case packing,cluch Cable change, clutch lathe work, Clutch Lever and yolk ellam Serthu bill Rupees 2710 Potrukanga...ithu normal rate thana Anna pls reply pannuga

  • @cyberzonesolutions
    @cyberzonesolutions Před 6 měsíci +1

    Anna na v15 use pannuren intha vandiya pathi video podunga

  • @Sakthivelmurugan-ls4jz
    @Sakthivelmurugan-ls4jz Před 6 měsíci +1

    Splendor bike periodical service podunga bro

  • @user-fs9gk6oi5j
    @user-fs9gk6oi5j Před 3 měsíci +1

    Bro cutting oil use good or bad for bike wash explain please

  • @vivekvisal7997
    @vivekvisal7997 Před 6 měsíci +7

    நானும் இதே வண்டி தான் வச்சிருக்கேன். 56000 km ஓட்டிட்டேன். நானும் இவர போல தான். ரொம்ப அக்கரை எடுத்துப்பேன். அவருக்கு சில விஷயம் சொல்ல ஆசை படுறேன்... நானும் மதுரை தான். இது நல்ல வண்டி தான், ஒரே நேரத்துல மொத்தமா மாத்தாதிங்க ... ஒவ்வொன்னுக்கும் Durability இருக்கு. இவ்ளோ km ல இத மாத்திரனும்.
    18000 km ல disk pad, break shoe இது மட்டும் போதும்.
    உதாரணத்துக்கு : என் வண்டில இதுவர மாத்துனத சொல்றேன்.
    Disk pad 2 times with disk oil
    Rear break shoe 3 times
    Air filter 1 time
    Oil filter 1 time
    Fuel filter 1 time(50,000km)
    Chainsprocket (40,000km)
    Rear tyre (55,000km)
    Weekly once chain clean panni chain lubrication aply panniruven.

  • @sarburashabu13
    @sarburashabu13 Před 6 měsíci +1

    Bike 50,000 KM Ottuna Aprm ena ena Service Pananum nu Video Podunga

  • @a.vijaykanth4140
    @a.vijaykanth4140 Před 3 měsíci

    Sp shine 125 vs TVs readon yedu best sollunga

  • @santhanamkumaran1316
    @santhanamkumaran1316 Před 6 měsíci +10

    ஆகச்சிறந்த பதிவு இன்னும் மேல மேல தரமான சம்பவங்கள் செய்ங்க தோழர்
    💯👍💪

  • @VikiPaul-fi8ei
    @VikiPaul-fi8ei Před 6 měsíci +1

    Anna ennoda vandi 200cc...adhuku 200cc maintenance video podunga plsss 🙏🙏🙏

  • @pounkumarathipadi6990
    @pounkumarathipadi6990 Před 2 měsíci +1

    Bro bike ku entha spare epo change pannanum oru video podunga bro

  • @roshanstudio17
    @roshanstudio17 Před 6 měsíci +1

    Even if u buy bugati . Ur vehicle will run til spares available including, whatever u can buy black market/ after market / were ever u can get it from..

  • @sivamsivam3663
    @sivamsivam3663 Před 6 měsíci

    Super nice maintainnable

  • @dileepreddykollu7824
    @dileepreddykollu7824 Před 5 měsíci

    Very very good 👏👏👏 bike love ❤

  • @sukumarsuku718
    @sukumarsuku718 Před 6 měsíci +1

    Bro வணக்கம் Honda unicorn 150 cc BS4 இந்த மாடல் வண்டி ஃபுல் சர்வீஸ் வீடியோ போடுங்க

  • @attitudeabu653
    @attitudeabu653 Před 6 měsíci +1

    Anna fz v1 pathe video podunga na

  • @rajann8543
    @rajann8543 Před 4 měsíci +1

    Anna horn adikum pothu indicator,head lamp ON pannum bothu sudden ah vandi adachu odura mathir feel aaguthu.....please explain waht is the reason behind this??
    Bike Model : Pulsar 135

  • @thegingercat219
    @thegingercat219 Před 6 měsíci

    Hi bro i have 11 years old Pulsar 180 well maintained with 115000 km on odo

  • @MujeebaadhiL9852
    @MujeebaadhiL9852 Před 6 měsíci +1

    Sekend vandi vanganum splendor plus vangalama illa unicorn vangalama konjam sollunga

  • @ashokkumar-kr3fe
    @ashokkumar-kr3fe Před 6 měsíci +1

    Sir Honda Unicorn 150cc BS4 explain maintenance please

  • @Deccan.S
    @Deccan.S Před 6 měsíci +1

    Party 2 want bro for sp 125 comeplant video bro

  • @kesavanmaster518
    @kesavanmaster518 Před 4 měsíci +1

    Engine head work pathi sollunga ye bikela problem irukku

  • @safismart7649
    @safismart7649 Před 6 měsíci +7

    Final touch ராஜேஷ் அண்ணனை வச்சு முடிச்சிருக்கலாம் அருமையா இருந்திருக்கும்..ராஜேஷ் அண்ணன் I miss you

  • @HarisaVarthan
    @HarisaVarthan Před 6 měsíci +2

    Anna hero splendor bike ku full and full engine service ku evlo aagum anna.veliya lam 14 to 15 minimum thousand ketkuranga

  • @AmalDevYT
    @AmalDevYT Před 6 měsíci +1

    Inta vandi quality yepdi irukunu nenakaringa bro. Nanum Sp125 vechiruken. 1 lakh kms easy otta mudiyuma bro without much work

  • @VijayVijay-pn3cp
    @VijayVijay-pn3cp Před 2 měsíci

    Anna Indha video ல use panna rendu spray paint evlo useful, life varuma,

  • @m.srinivasanmuthukrishnan4160

    Brake pad, accelerator brake cable , change panna sollunga

  • @sarathr4495
    @sarathr4495 Před 6 měsíci +2

    Bike la ena prechane teriyama alavuku athigama vangitu vanthrukanga. Ethe poi perumaiya solathinga.

  • @manikandan7971
    @manikandan7971 Před 6 měsíci +2

    Bro middle class use low maintenance bike sollunga bro

  • @Rpradeen
    @Rpradeen Před 6 měsíci +2

    Hello brother, I don't know anything about scooters. I will commute by bus. I bought a 2012 Honda Activa and it runs around 40000 kms. Can you List out maintenance activities. For a new bike it's more expensive sir, actually if you consider inflation, the current price of the bike is much cheaper than the older value. But sadly vehicles become an essential part of life. The government should diversify infrastructure and other districts also.they are invested in one lakh crore metro station is not essential

  • @muralikumarm9289
    @muralikumarm9289 Před měsícem +1

    Best alternative suspension for sp125 tell me bro

  • @krishnaprasath1280
    @krishnaprasath1280 Před 6 měsíci

    Hero BS6 Splendor plus 25,000 kilometres drive panten anna....ipo enna lam service & change pannanum nu sollunga anna...?

  • @user-tv3mc2ki4x
    @user-tv3mc2ki4x Před 28 dny +2

    வண்டி பத்தி சொல்லுங்க வண்டி பத்தி

  • @Riskw-mk1lo
    @Riskw-mk1lo Před 6 měsíci

    vandi namma olunga ootuna romba years kalichi kuda service pannalam. I think avar bike a normal aavae naaradipar nu ninaikaran

  • @RiswinIbnuSulthan
    @RiswinIbnuSulthan Před měsícem

    Bro en bike sp125.
    Manual recommended: 10w 30w
    But na potadhu, 20w 40w
    Is there any problem?

  • @user-wl1yf4uu8u
    @user-wl1yf4uu8u Před 6 měsíci +6

    Anna unga shop enga erukku anna pls sollunga

  • @muthu7826
    @muthu7826 Před 6 měsíci

    Intha bike tha naanum vachurukken 33000 km oottiten aana chain sprocket innu nallatha irukkuthu

  • @Praveen__Duke_390_My_Favourite
    @Praveen__Duke_390_My_Favourite Před 6 měsíci +6

    Bike lovers.....❤️😍

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 Před 6 měsíci

    புல்லட் மாமா அவர்கள் அருகில் நிற்கிறார்களோ என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் இந்த காணொளியை நான் அவருக்கு டெடிகேட் செய்கிறேன். மிக்க நன்றி உங்களுக்கு.

  • @ashraflawrence2077
    @ashraflawrence2077 Před 6 měsíci +2

    Anna enaku oru doubt customer panra silencer painting yen neenga panna maatanu solringa, edhavadhu reason iruka ??

  • @kaniyank
    @kaniyank Před 6 měsíci

    Anna, ennoda bike, honda sp tha வண்டி 50000km ஓடிருச்சு எந்தவொரு complaint இல்ல correct ta maintain பன்னிருவ engine தவிர , engine la எதுனா வேலை பாக்கணும்னா enna பாக்கலாம் சொல்லுங்க please. Clutch மாத்திட்டேன்.

  • @vp2.o123
    @vp2.o123 Před 6 měsíci +1

    Anne Fzv3 ku 25000 kms periodic service solunga

  • @mdasar9828
    @mdasar9828 Před 6 měsíci +4

    அண்ணே இந்த எஸ்பி 125 பத்தி
    கொஞ்சம் தெளிவான மெக்கானிக் உங்களோட அனுபவம் ரிவியூ போடுங்களேன் இந்த புது மாடல் 2023 ob 2.

    • @Mr_Mei_vlogs
      @Mr_Mei_vlogs Před 6 měsíci

      bruh, thevaye illamae owner thambi mechanicum, honda companykum, business kudukururaru,(thediya boy) airfilter, oil filter, fuel filter, oil okay, mathethu ellam wasteah mathanum, ey bikeey mathalame? 18000 km odiruchu, engine maathuna innum arumaiya odum, every 3000 km tyre mathalaam, avlo kaasu iruntha, every serviceku headlight mathalaam, arivilaatha owner paya, mukiyamma suspension every thousand kilometres once maathanum, ithu theriyatho ownerukku?, na spare parts kada open panren, owner thambi, neenga every service wheela thavira ella partsaiyum, ey kitave vangikonga, from every nut to bolt, only 90,000rupees every serviceku bill da p*nda mavane, owner bruh!, mechanic kitaa ketu partsa maathunga da, p*ndagalla, loosu p*ndagala, @sarathkumar5467 ivara mathiri konjamavthu moolayoda vela seida owner ba*adu!

  • @nst_pets4260
    @nst_pets4260 Před 3 měsíci +1

    Anna valve full tight vecha bike la ena ena prachana varum anna sollunga

  • @ellappankutty
    @ellappankutty Před 2 měsíci +1

    Brother vehicle la back wheel drum brake change panum pothu back wheel bush um athu kudave change pannalama kudatha??

  • @richardrichard6246
    @richardrichard6246 Před 4 měsíci +1

    நானும் ஹோண்டா எஸ் பி 125 வண்டி வைத்துள்ளேன். 14 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் ஓடி உள்ளது. சர்வீஸ் சரியாக செய்தும் மைலேஜ் கிடைக்கவில்லை. 35 டு 40 கிலோமீட்டர் மட்டுமே கிடைக்கிறது. இது சரியான கிலோமீட்டர் பிரதர்.

    • @notoriousthug1997
      @notoriousthug1997 Před 6 dny +1

      55 to 65 kmpl நீங்கள் வைத்திருக்கும் வாகனத்தின் சராசரி அளவு...அதையும் தாண்டி மைலேஜ் குறைகிறது என்றால் மெக்கானிக் அணுகுவது நல்லது...

  • @tamilbattleground9951
    @tamilbattleground9951 Před 5 měsíci

    Honda showroom pona spare parts thara matranunga bro

  • @kakeeseswaran6214
    @kakeeseswaran6214 Před 6 měsíci

    யாரு சாமி அவரு எனக்கே அவர் பாக்கணும் போல இருக்கு❤❤

  • @karthikkumar9403
    @karthikkumar9403 Před 6 měsíci

    Bro elathukum bike ah nalla pathukanunu tha thoonum Ana petrol podavae enga kita kasu irukathu

  • @sivamariappan4251
    @sivamariappan4251 Před 3 měsíci

    Correct maintenance