😲😱தஞ்சை பழையஆற்காட்டில் மண்ணில் புதையும் சோழர்கள், கட்டிய பொக்கிஷத்தை மீட்டு எடுக்கும் சிறு முயற்சி

Sdílet
Vložit
  • čas přidán 1. 02. 2024
  • தஞ்சை பழையஆற்காட்டில் மண்ணில் புதையும் சோழர்கள், கட்டிய பொக்கிஷத்தை மீட்டு எடுக்கும் சிறு முயற்சி. இடம் தஞ்சாவூர் மாவட்டம் திருகாட்டுப்பள்ளி, பழைய ஆற்காடு #history #rajarajacholan #thanjavur #oldtemple #dangerous #solas #sivan ‪@anbuthaneellam5527‬
  • Zábava

Komentáře • 58

  • @jeevapari519
    @jeevapari519 Před 5 měsíci +11

    உங்களின் தேவை கோவில்களுக்கு தேவை. பாதுகாப்பை உறுதி படுத்திக் கொண்டு செயல்படுங்கள். நன்றி 👍

  • @ramanisrinivasanramanisrin6180
    @ramanisrinivasanramanisrin6180 Před 5 měsíci +10

    பாதுகாப்பு முக்கியம் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 😅😊

  • @priyankas2357
    @priyankas2357 Před 5 měsíci +5

    அண்ணா உங்களுடையா சேவை மிகவும் நாட்டிற்கு தேவை பணி செய்யும் பொழுது பாதுகாப்பாகா செய்யுங்கள் அண்ணா உங்களுக்கு எம்பெருமான் சிவன் துணை இருப்பார் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @shivaletchumi5309
    @shivaletchumi5309 Před 5 měsíci +6

    அன்பு தானே எல்லாம் சேது தம்பிகளுக்கு கோடி புண்ணியம் எல்லாம் இறைவன் திருவருள் வாழ்க வளமுடன் நலமுடன்.
    சிவ இலக்குமி அம்மா மலேசியா.

  • @ramaswamynatarajan9659
    @ramaswamynatarajan9659 Před 5 měsíci +5

    அன்புள்ள சகோதரா.
    உங்களுடைய இந்த புனிதமான சேவை மிகவும் பாராட்ட பட வேண்டியது. கடவுள் அருளால் நீங்கள் நினைத்ததை நல்ல விதமாக நடத்தி முடிக்க இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
    தீர்க ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருந்து தெய்வ ‌திருப்பணிகளை செய்ய வாழ்த்துகிறேன்.

  • @ramaswamynatarajan9659
    @ramaswamynatarajan9659 Před 5 měsíci +4

    உங்கள் முயற்சியை வெகுவாக பாரட்டுகிறேன்
    உங்களுக்கு தெரியாதது இல்லை இருந்தும் சொல்கிறேன். அத்தனை செடிகளையும் வேருடன்
    அகற்ற வேண்டும் இல்லை எனில் திரும்பவும்‌ முளைத்து,
    நீங்கள் பட்ட கஷடங்கள் அனைத்தும் விரயமாகி விடும்.

  • @sukumark3819
    @sukumark3819 Před 5 měsíci +3

    தங்கள் பணி எங்களை வியக்க வைக்கிறது. வாழ்த்துகள்.

  • @Vijay__18
    @Vijay__18 Před 5 měsíci +3

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 😊

  • @priyankas2357
    @priyankas2357 Před 5 měsíci +2

    என்ன கோபுரம் மிக அருமையான வாசகத்தால் பார்த்துக் கொண்டே இருக்கிறான் அப்படி இருக்கிறது சிவாய நம சிவாய நம உடனே சரணம் குரு திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 Před 5 měsíci +4

    God Bless you

  • @saravanan916-hy1ik
    @saravanan916-hy1ik Před 4 měsíci +1

    உங்கள் சேவை மிக மிக அற்புதம் உங்கள் என்னம் உங்கள் லச்சியம் மிகமிக அருமை வாழ்க வளமுடன்

  • @AppuAppu-xg7fr
    @AppuAppu-xg7fr Před 5 měsíci +3

    Nice bro 👌

  • @muthukrishnanramasamy1915
    @muthukrishnanramasamy1915 Před 5 měsíci +1

    Annai endrum ungal thunai irukka vendukiren vazgha valamudan Sir 🙏

  • @alkarim52
    @alkarim52 Před 4 měsíci +1

    சிறப்பான பணி உங்களுடையது .. வாழ்த்துக்கள். . செடி கொடிகளை வெட்டி விட்டால் போதாது...அது திரும்பவும் முளைக்காமல் இருக்க அதனை வேரோடு நீக்க வேண்டும். வேரில் மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு பொசுக்கி நீக்குங்கள். செய்வதை முழுமையாகச் செய்வோம்... வாழ்த்துக்கள்.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 5 měsíci +1

    Arumaiyana
    Muyarchi❤❤

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 5 měsíci +1

    Arumai

  • @shanmugavelu3501
    @shanmugavelu3501 Před 5 měsíci +2

    Congrates

  • @user-nz2xo4wo7i
    @user-nz2xo4wo7i Před 5 měsíci +3

    எங்களுக்கும் இந்த பணி.செய்ய.விருப்பம்.தான்.என்ன.மனம்.நினைத்தாலும்.சூழ்நிலை.சரியில்லை.உங்கள்.பணி.
    சிறக்க இறைவனை.வேண்டிக்கொள்கிறேன்.வாழ்க.பால்லாண்டு.ஓம்.நமசிவாய.

  • @ramanis4436
    @ramanis4436 Před 5 měsíci +1

    சூப்பர் மாமா வாழ்த்துக்கள்

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 Před 5 měsíci +1

    தம்பிகலா பழைய ஆலயங்களை தொடும்போது பாதுகாப்பாக இருப்பது நம் கடமை கடவுல் நமக்கு கொடுத்த அறிவு நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதர்காகவே கவனமாக பனிசெய்யுங்கள்

  • @naveenrs7460
    @naveenrs7460 Před 4 měsíci +1

    ஜெயகாந்தன் எழுதிய ஊருக்கு நூறு பேர் புத்தகத்தில் உள்ளது போல் அனைத்து ஊர்களிலும் இளைஞர்கள் சிறப்பாக செயலாற்றுவோம் ✨❤️

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 Před 4 dny

    Great work leep it up

  • @maruthamuthugajendran9518
    @maruthamuthugajendran9518 Před 5 měsíci +1

    இளைஞர்களே தங்களின்
    பல்லாயிர கணக்கான பாரம்ப
    ரிய மிக்க இன மொழி மத கலா
    ச்சார கலைகள் ஆளுமைகளை
    மீட்டெடுக்கும் தங்களின் ஈடு
    இணையில்லா சேவைக்கு
    தலை வணங்குகிறோம்.

  • @naveenrs7460
    @naveenrs7460 Před 4 měsíci

    மிகச் சிறப்பு ❤️✨📚

  • @naveenrs7460
    @naveenrs7460 Před 4 měsíci

    அருமையான செயல்கள் சகோதரர்

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u Před 5 měsíci

    அருமை அணைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகளை பார்க்கும் போது கவலையாக உள்ளது தம்பிகள். தமிழ் நாட்டில் நம் பொக்கிஷங்கள் அளிக்கின்றன. சினிமா மோகத்தில் அலையும் உறவுகளே தம்பியின் பயணத்தில் நீங்களும் இணையுங்கள்.ஈழத்தில் அழிக்கீன்றான் சிங்களன். இங்கு தமிழன் தமிழ் நாட்டை ஆண்டால் இன் நிலை வராது வாழ்த்துக்கள் தம்பிகள்

  • @JanakiJanu-kn5cw
    @JanakiJanu-kn5cw Před 5 měsíci +1

    Take care in ga

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 Před 3 měsíci +1

    ஓம்நமசிவாய வாழ்க

  • @sanapraba3694
    @sanapraba3694 Před 5 měsíci +1

    Super anna

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 Před 4 dny

    Very nice

  • @jaynaidoo9988
    @jaynaidoo9988 Před 5 měsíci

    Amazing work. Stay Blessed 🙏

  • @nssnss9433
    @nssnss9433 Před 5 měsíci +2

    வேர்கள் சாக ஏதாவது கெமிக்கல் ஊற்றினால் கட்டிடத்தின் ஆயுளை நீட்டிக்கலாம்

  • @ramaswamynatarajan9659
    @ramaswamynatarajan9659 Před 5 měsíci +3

    இடிபாடுகளில் வேலை செய்யும் போது மிகவும் கவனம்‌ தேவை.
    ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

  • @Jeyachandran-xb8wm
    @Jeyachandran-xb8wm Před 5 měsíci

    You are doing good great things to the future generations, God bless you 🙏🎇🎆🧨💖

  • @srinivasanp5731
    @srinivasanp5731 Před 5 měsíci +1

    ஓம் நமசிவாய 🙏

  • @vineethavinee6928
    @vineethavinee6928 Před 2 měsíci

    Kavanamaka irukkavum 🙏& That’s honey 🤤 No words !!!

  • @Jayaprakashprakash-qh6ko
    @Jayaprakashprakash-qh6ko Před 5 měsíci

    Super

  • @SuriyaVECM
    @SuriyaVECM Před 5 měsíci

    Super bro 👍

  • @SathyaSathya-fe8wn
    @SathyaSathya-fe8wn Před měsícem

    Pathu pathrama seinga Siva Siva🙏🙏🙏

  • @peregrinehiker7851
    @peregrinehiker7851 Před 5 měsíci

    Great service, removing roots is crucial, otherwise they will grow back.

  • @sath514
    @sath514 Před 5 měsíci

    It is not honey. It is Amirtham given by God. You are blessed soul.

  • @user-we9ec3pl9t
    @user-we9ec3pl9t Před 5 měsíci

    Shivaya Namah 🙏

  • @umamageshwari231
    @umamageshwari231 Před 5 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏😊

  • @indianjaihind5202
    @indianjaihind5202 Před 5 měsíci

    ❤❤❤❤

  • @gurulakshmia4707
    @gurulakshmia4707 Před 5 měsíci

    🎉

  • @muthu9004
    @muthu9004 Před 5 měsíci +1

    இவ்வளவு கஸ்டப்பட்டு செடிகளை கழைந்து சுத்தம் செய்துவிட் வேரை அப்படியே விட்டுட்டுவந்தால் மீண்டும்முளைத்துவிடும் அதன்வேரில் ஆசிட்விட்டால் மீண்டும் முளைக்காது ஒருநண்பர் கூறியபடி பழமையான கோபுரத்தில் ஏறும்போது கெல்மட் போட்டுக்கொண்டால் சேப்டிதானே

  • @rajkandiah8182
    @rajkandiah8182 Před 5 měsíci

    ஊரில் உள்ளவர்களையும் சேர்த்து உங்கள் உழவரா பணியை தொடருங்கள்

  • @toptendefensepowerupdateta1647

    Ethachum chemical uthi antha maram sediyalam thana pattuporamari pannalamla kastapadama

  • @KrishnaP-ve7nz
    @KrishnaP-ve7nz Před 2 měsíci

    Thambi paathupa neenga viluka pokumpothu manasu patharuthupa kavanama seinga

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 5 měsíci

    Samy
    Silaigal
    Ullanavaa

  • @tbhuvneswari8750
    @tbhuvneswari8750 Před 5 měsíci

    ஹெல்மட் போட்டு தேனீ விரட்டி இருக்கலாமே

  • @allurkumarallursivakumar6320

    ப்ரோ தஞ்சை அள்ளூர் சிவன் கோயில் பழமையான கோயில் ப்ரோ வந்து பாருங்கள் ஒரு

  • @shanmugavelu3501
    @shanmugavelu3501 Před 5 měsíci

    🎉

  • @allurkumarallursivakumar6320

    ப்ரோ தஞ்சை அள்ளூர் சிவன் கோயில் பழமையான கோயில் ப்ரோ வந்து பாருங்கள் ஒரு