Rectification Deed in Tamil | How to do Rectification Deed in Tamil?
Vložit
- čas přidán 8. 09. 2024
- Katrathai Solvom Telegram Link
Join Now!
t.me/+0KP9pjQ7...
Thanglish to Tamil Translation Link
www.smartwebso...
TNreginet Website Link
tnreginet.gov....
How to download land Patta in tamil?
• How to download land P...
EC in Tamil | How to download online EC (Encumbrance Certificate) in tamil?
• EC in Tamil | How to d...
How to download FMB Sketch for land in tamil? #tnreginet
• How to download FMB Sk...
How to do Cancellation Deed in Online? ஆன்லைனில் ரத்து ஆவணம் பத்திரம் பதிவு செய்வது எப்படி?
• How to do Cancellation...
Sale Deed Registration Link
• ஆன்லைனில் இலவசமாக Docu...
How to do Agreement Of Sale Deed document in Online? Online'ல் Sale Agreement செய்வது எப்படி?
• How to do Agreement Of...
ஆன்லைனில் Power Of Attorney registration செய்வது எப்படி? #tnreginet
• ஆன்லைனில் Power Of Att...
ஆதார் கார்டில் பெயர் திருத்தம் செய்வது எப்படி? How to change name correction in Aadhar Card? #uidai
• ஆதார் கார்டில் பெயர் த...
Easy way to learn Photoshop at Home. 100% Free Course. #Part 1 #Katrathai Solvom
• Easy way to learn Phot...
Easy way to learn Photoshop at Home. Part 2. 100% Free Course #Adobe Photoshop
• Easy way to learn Phot...
Voter ID Correction செய்வது எப்படி? How to do correction in Voter ID card?
• Video
கலப்பு திருமணம் certificate apply செய்வது எப்படி? How to apply Inter Caste Marriage Certificate?
• கலப்பு திருமணம் certif...
சாதிச் சான்றிதழ் apply செய்வது எப்படி? How to apply Community Certificate in online?
• சாதிச் சான்றிதழ் apply...
இருப்பிட சான்றிதழ் apply செய்வது எப்படி? How to apply Nativity Certificate? Katrathai Solvom
• இருப்பிட சான்றிதழ் app...
OBC Certificate online'ல் apply செய்வது எப்படி? How to apply OBC Certificate?
• OBC Certificate online...
How to apply & get First Graduate Certificate in TN e-Sevai in Tamil | Mudhal Pattathari Certificate
• Video
How to apply for marriage registration in Tamilnadu Registration Department (TNREGINET) in tamil?
• How to apply for marri...
பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பது எப்படி? How to link PAN Card with Aadhar Card?
• பான் கார்டை ஆதார் கார்...
How to download Birth Certificate in Tamilnadu
• ஆன்லைனில் Birth Certif...
ஆன்லைனில் இறப்பு சான்றிதழ் download செய்வது எப்படி? How to download Death Certificate?
• ஆன்லைனில் இறப்பு சான்ற...
How to get Corona deceased person's, Rs. 50000/- from Tamilnadu Government
• How to get Corona dece...
சூப்பர் பிரதர் நல்ல விஞ்ஞானி ,ரொம்ப தெளிவா விவரமா ஒவ்வொன்னும் அழகா சொல்றீங்க ,சூப்பர்
ஆன்லைனில் திருத்த பத்திரம் தயார் செய்தாலும் முறையாக திருத்தம் செய்யப்படுவதில்லை
கிடப்பில் போட்டு விடுகிறார்கள்
நேரில் சென்றால் மீண்டும் மனு அளிக்க சொல்கிறார்கள்
Online la madum pana pothathu...
Document ready pani, online la register pani SRO office ku registration pana than change agum
Really ur doing good job sir
Thank u😊
அருமையான பதிவு அண்ணா உங்களுக்கு மிகவும் நன்றி
😇
Name of the village correction in the document.Power agent refused to sign in the Rectification deed. But the owner of the plot accepted and gave his life certificate. What can I do for the Rectification. What is your suggestion to rectify the error of the village name. Ready to pay your consulting fees. Help me sir !!!
Power Agent is must for rectify.
Plot 2 and Plot 3 ku மேற்கே Plot 1 site yenudaiyathu eruku sir,but pathirathula Plot 1 and Plot 3 ku மேற்கே nu register ageduchu what can I do pls clarify
❤
அடமான ரெஜிஸ்ட்ரேஷன்எப்படி பண்றதுன்னு சொல்லுங்க சார்
Sir ennudaya land survey number 12/3 but pathirathil 13/4 13/6 thappa type pannittanga already intha land en friend udayathu avar ennaku sales pannan avar vangum pothe survey number 13/4 13/6 than avar patharathilu erunthachi athanal nanum athe survey number la registered seithuten eppo patta apply panna pogum pathu than survey number thappa varuthu 12/3 than land udaiya original number etha en friend ku viththavar power ajunt en friend vaanki 20 years naan 2022 la than vaakinen entha survey pizai thirutham en friend kai ezuthu potta chelluma sir ella anntha power ajant varanuma
Antha power agent vanthu pana than sellum
Thanks sir
Brother என்னுடையது பாகபாத்திய விடுதலை ஆவணம்.என் பத்திரத்தில் கிழமேல் தென்தலை அடி 93.06 என்று உள்ளது ஆனால் அளந்து பார்த்தால் அடி 74 தான் உள்ளது. கணக்கு பார்க்கையில் , கிழமேல் தென்தலை 74 அடி போட்டு கணக்கு பார்த்தாலே மொத்த செண்டு 15.2 என்பது மாற வில்லை.சரியாகத்தான் உள்ளது. இப்போது 93 அடி என்று பத்திரத்தில் உள்ளதை 74 என்று மாற்ற நான் என்ன செய்ய வேண்டும்? செண்டு 15.22 என்பது 74 அடி போட்டு கணக்கு பண்ணினாலும் மாற வில்லை.பத்திரத்தில் உள்ள படிதான் உள்ளது.எனவே இதற்கு கூடுதலாக கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லையா? தயவு செய்து விளக்கவும்.
Cent correct'a iruuntha, neega register panum pothu athukana fees than kattirupinga. Ipam 74 ku pathil 93.06 nu iruku, atha neega rectification deed podu correction panikalam.... Unga land document'oda parent document la epdi iruku nu konjam parthukonga.. Athula 93.06 iruka illai 74 iruka nu
Hi sir land register la boundary 3side correct but 1side 49.3 ku 59.3 nu type panitaanga and total sq.feet 400sq feet lessah poturukanga so eapdi correct pandrathu pls help
NALLA INFORMATIVE AA IRRUNTHUTHU BRO
ROMBA THANKS ,
ENNAKU OREY ORU DOUBT
ORUVELA STAMP PAPER ENTRY PANNAMA NEXT PONA EPPDI BOR APPRAMA ENTER PANRATHU STAM PAPAER NUMBER AA??
Namma online la documents create pani mudichathum, my documents la poi namma create pana document'a click pana keela add stamp paper nu option varum. Athula add panikalam
Bro yenaku document la survey no mariduchi at the same ec la kuda survy no mariduchi bro ..ena panalam bro ..any idea.
நான்கு எல்லை திருத்தம் செய்யலாமா ? கட்டணம் எவ்வளவு?
Rectification deed than pananum. Fees kammiya than varum.
In online EC index data correction. Property remark la correction pana Not allowed English words nu varuthu but enaku 36 ku badhil 30 nu potutanga epadi correction panurathu. Because proeprty remarks la matha survey number with sub divisions in alphabets use pani irukanga. Pls clarify sir.
EC la madum than correction iruka?? Or unga document 'layum correction iruka??
@@katrathaisolvom8478 sir in document it is correct but number 36 ku mala document la violet colour ink stain iruku so athu light ah 30 mari kamikuthu in xerox copy but document la patha 36 nu tha appear aguthu. So based on this confusion EC apply panura apo 30 nu potutanga but in document and in land it is 36 only
@@katrathaisolvom8478 and online la CC vangi patha it's same as in original document ink stain . But since online CC file size is 2 MB resolution problem varuth but where as in the original physical document which I have it's can be differentiated clearly sir. And enkita iruka original document scan pana file size is 15 MB but online la CC apply pani download pana file size is 2 MB only which cause confusion again. So online la EC correction apply panalum petition ah accept panuvangala Or reject paniduvangala? Incase reject pana then offline la poiu sub reg office la tha correction panikanum ah sir?
Online la entha CC apply panalum, athu maximum 2 to 3 MB file size varum...
EC correction pana, document register pana SRO office ku letter la eluthi kudutha pothum... Bt it will take time.. Minimum 2 weeks
Sir
One site was allotted to one person, he sold to next, then third person.
Till this, measurements are same.
Third person is did settlement deed with extra measurements in boundary by showing tslr in Trichy corporation.
Since 1966 to 2022 , no change in size of the site. Suddenly father is changed the boundary limits and settle to his son with extra measurements and saying that now made measurements but no evidence of the same.
Registration done, still tslr not yet changed.
Extra measurements are our house boundaries of left for our convenience.
We approached register office and tashildar office, no proper answer from them.
How to get back our land (185 sq metre)
Please advise us
If you have correction boundaries document, using that you have to file a case. Thats the only solution
ஐயா எங்கள் சொத்து பத்திரத்தில் பிழை உள்ளது ஆனால் சொத்து விற்றவர் வர மறுக்கிறார் இப்போது நாங்கள் என்ன செய்வது .நீதிமன்றத்தின் மூலம் பிழை திருத்தம் மேற்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்
Court ku poga vendam... Registrar office la rectification deed podu panunga.. Kandipa edam sales panavaanga varanum..
ஒரு பட்டா 120/20A,120/20B என்று பிரிக்கப்பட்டு இருக்கிறது. A நபர் ரிஜிஸ்டர் செய்யவில்லை. B நபரின்பெயரில் A பதிவாகிவிட்டது. என்ன செய்வது?
Joint patta la sometimes patta change time la ipadi mistake varum. Neega enna pananum'na, A person kita irukura land documents, EC kondu poi E-sevai center la patta change ku apply panunga. Then apply pana piragu, A person'oda land enga iruko, antha area VAO kita poi details sollunga, next patta change correction pani sariya vanthurum
Thank you for sir
@@deebapriya302 Welcome😊
சர்வேநம்பர் மாறியிருந்தால் என்ன செய்வது
வணக்கம் ஐயா, எனது பெயர் G.S சல்பின். எனது அம்மா எனக்கு செட்டில்மெண்ட் ஆக எழுதி கொடுத்த 7cent பத்திரத்தில் எனது பெயர் S சல்பின் என்று இருக்கிறது.. "G" மிஸ் ஆகி உள்ளது.. இது எதாவது பிரச்சனையா? பெயர் சரி செய்ய எதாவது முறை உள்ளதா? கொஞ்சம் பதிவிடுங்கள் ஐயா...
பிழை திருத்தும் பத்திரம் மூலமாக சரி செய்யலாம்.
நாங்கள் வாங்கிய இடத்தில் மூலப்பத்திரத்தின் படி நான்கு எல்லை சரியாக உள்ளது. ஆனால் சர்வே Mapல் 250 சதுரடி கூடுதலாக உள்ளது. இதனை பத்திரத்தில் செய்து கொள்ள முடியுமா?
Map la thapa iruntha, athu unga thapu illa.. Athu govt side problem.. Athu correct pana, neega vao kita kelunga
Bagapirivinai documentla corection panna mutiuma
Sar nilam vankitu jakkupanthi thavara iruku,nilam,vitravar,varamatrar,kortik, pilaithirutham,seye,vali,irukka,atutha,vitiyo,potunga
Details thapa iruntha, rectification deed podalam ana edam sales panavaanga kandipa varanum
Pls suggestion from your side.
How many dates to receive orginal Document sir..?
House registration pana, original document vara maximum 1 week agum...
Mathapadi empty land registration pana undane 1 hour la document vanthurum
ஜீ தென்வடல் 52 கிழமேல் 42 பதில் தென்வடல் 42 கிழமேல்52 னு 2009 ல பதிவாகிச்சு எப்பிடி சரிபண்றது
Rectification deed pani than correction pananum ji
Power agent registered sale deed as he is the owner of the plot instead of signing it as agent. Now the sale deed has a mistake in survey number. Some are saying the document is illegal as instead of signing the document as agent he signed it as owner of the land. Once of the principal is dead now. So power is cancelled. Please let me know how to correct this.
Rectification deed pananum.
Death person'oda death & legal heir certificate vaichi, death person ku pathila, avanga varisu authorized persons'a vaichikalam
Thanks.. aana.. power agent ah sign pannama avar land owner nu sign panni irukaru.. agent nu engayum mention pannala.. adhu problem illaiya? sale deed cancel agiduma? please clarify..@@katrathaisolvom8478
One of the principal is dead in 2022. So power document is cancelled. Can rectification be done on the document registered in 2013 by power of attorney when he was authorized to register sale deed? please clarify.
Any solution got . Pls reply others may use
சார் எங்களுடைய நிலத்தின் பத்திரத்தில் சர்வே எண் 121/4 என்று இருக்கு ஆனால் எங்களுடைய பக்கத்து இடம் எதிர்த்த இடம் பின்னாடி இடம் எல்லாம் சர்வே எண் 121/4B என்று இருக்கு, நாங்கள் பேங்கில் அடமானம் வைத்த போதும் & அடமானம் மீட்டு ரெசிப்ட் போட்ட போதும் எங்களுடைய சர்வே எண் 121/4B என்று போட்டு கொடுத்தார்கள்
அதே போல எங்களுடைய பத்திரம் மேப் லே அவுட் ல் 121/4B 4C என்று 33 சைட் பிரித்து போட்டுருக்காங்க
இப்போ எங்களுடைய சர்வே எண் 121/4 ஆ இல்லை 121/4B ஆ இதை எப்படி எங்கு பார்ப்பது பதில் கூறவும்
Athu neega vangum pothu Survey No. 121/4 nu irunthurukum.. Ipam antha Survey No. Sub-division aaei, 121/4A, 121/4B, 121/4C nu aaeirukum. Athula onum problem illa... Unga old Survey No. 121/4... Ipam new Survey No. 121/4B...
@@katrathaisolvom8478 ok sir apo naanga poi correction panna vendama
@@katrathaisolvom8478 சார் எங்களுடைய நிலத்தை எழுதி கொடுத்தவர் இந்த நிலத்தை மொத்தமாக வேறு ஒருவரிடம் வாங்கிய பத்திரத்தை போய் பார்த்தால் (முந்தைய ஆவண எண் பத்திரம்) ஒரே பத்திரத்தில்
property extn 1.21 acre
Property extn 0.50 acre
Survey no: 121/4, 121/4B
என்று உள்ளது
இதேபோல் எங்களுடைய பத்திரத்தில்
Survey no: 121/4
சொத்து விவரம் : க ச 121/4 பு ஏ 0.50 ல்
இப்படி உள்ளது இப்போது நான் பிழை திருத்தம் செய்ய வேண்டுமா இல்லை நீங்கள் சொல்வது போல் பிழை திருத்தம் செய்ய வேண்டாமா
நன்றி 🙏🙏
@katrathaisolvom8478 சார் எங்களுடைய ec ல் எங்களுடைய நிலத்தை விற்றவர் இதற்கு முன்னர் வாங்கிய ஆவண எண் வைத்து போய் பார்த்தால் அதில் ஒரே பத்திரத்தில் (ECல்)
Schedule 1 details :
Plot type : House site
Property extn: 1.21 Acre
Survey no: 121/4, 121/4B
Schedule remarks: ஏ 4.85ல் புஏ 1.21 ல்
உட்பிரிவின் படி க ச 121/4பி இ மல் புஏ 1.21ல்
Schedule remarks 2 :
Plot type: House site
Property extn: 0.50 Acre
Survey no: 121/4, 121/4B
Schedule remarks: இ மல் புஏ 0.50
என்று உள்ளது
அதே போல் எங்களுடைய பத்திரத்தில் (EC ல் ) பார்த்தால் அதில்
Survey no: 121/4
Schedule remarks: க ச 121/4 பு ஏ 0.50ல்
என்று உள்ளது
ஆதலால் நீங்கள் சொல்வது போல் old survey no: 121/4 new survey no: 121/4B
நாங்கள் பிழை திருத்தம் செய்ய வேண்டாமா
இதையும் பார்த்து பதில் கூறினால் நன்றி
🙏🙏🙏🙏🙏
@@DeepakSN-bk5ev Athulam vendam bro.. Suppose neega unga edatha vera orutharuku sale panum pothu, document la old survey number enna, new survey number enna nu mention pananum.. Athu document writer parthupaanga.. Neega bayapada vendam
Sir one of the boundaries mistakenly entered. It shd be 65b instead of 64b as per layout map.
The mistake carries in last 3 documents
Is it possible to correect in the new doc without rectification since previous owners are not ready to come.
No, its not possible.
என் பெயர் சரியா இறுக்கு இன்சியல் என் அப்பா பெயர் நடராஜன் என் கணவர் பெயர் எழில் நன் எல்லா இடங்களிலும் N intial போடுவேன் ஒரு பாத்திரத்தில் மட்டும் E என்ரு mathi பொடுவிட்டனர் அதனால் ஏதாவது problem வருமா பிளீஸ் சொல்லுங்க
Athulam problem varathu
Patta poda mudiyama 3 yrs ah iruken
viduthalai pathiram epdi register panurathu adhukum vedio podunga
Sure bro..
Bro enakkum stamp duty fees nil vanthuduchu... Nan 100rs stamp paper mattum use pannuna pothumla...
8years la market value 13500 la irunthu 240000 ku maariduchu
Nan extrava stamp duty fees kattanuma epdi
Rectification deed ku stamp duty kammiya than varum.
Athula nil vantha, 100rs stamp paper vaikalam illana vaikama kuda plain paper la document submit panalam
Sir uyil la sothu vivaram la survey number 528/2 ku bathila 528/2B nu wrong ah potruku ....uyil ealuthiyavar eranthuvittar....how to solve this
Edam yaru name la iruku??
Avangalukum eranthavarukum enna relation??
Brother land survey no 246/6c thaan boundaries la correct ta iruku but register panamodhu 246/6b panitaga ...land kodutha party rectification deed ku Sign paana Vara soona Varamaturaga...ena panalam brother
Kandipa varanum bro ilana rectification pana mudiyathu
Bro name zakeer basha adhar card la irukku aana pattirattila A .zakeer basha tavara initial A add pamnitanga enna panradu register office perambakkam
Rectification deed podu correct panikalam bro
Paththiram type panni print pottu eduthukkitten anna.....
Lawyer kitta sign vaanganuma....
Illa apdiye register paakka polaama
Lawyer kita sign vanganum.
ப்ரோ ரெஜிஸ்டரேஷன் பண்ணினா otp வரவில்லை நான் வெளிநாட்டில் இருக்கிறேன் இமெயில் கொடுத்துவிட்டேன் பலமுறை முயன்றும் otp வரவில்லை வேறு ஏதாவது வழி இருக்கிறதா?
Neega TNReginet la account creation pathi kekuringala bro??
Athu sometimes OTP vara problem agum... Neega try panitae irunga, varum
Seertheertham seidha pathrathil meendum thavaru irundhal meendum seerthirutham seiya mudiyuma.. Mudiyum yendral evvalavu chg agum
Neega already pana document'a cancel panitu, again rectification panunga.
Sir my mother name is sheela mary but pathirathil Mary sheela endru ullathu ethanai pizai thirutham seiyalama sir please🙏 reply sir...
Kandipa panalam. Rectification deed la panalam
பத்திரத்தில் நான்கு எல்லைகள் தவறாக உள்ளது.அதனை திருத்தம் செய்ய முடியுமா? எப்படி செய்வது?
Rectification deed podu, correction panalam
@@katrathaisolvom8478 இருவர் சேர்ந்து நிலத்தை மற்றவர்களிடம் இருந்து வாங்கிய போது நான்கு எல்லைகளில் ஒன்று ரோட்டிற்கு தெற்கு என்று இருந்தது. அந்த நிலத்தின் ஒரு பகுதியை என்னுடைய பெயரில் எழுதிய பிறகு (நான்கு எல்லைகளில் ஒன்று ரோட்டிற்கு பதிலாக) ஆத்து வாரிக்கு தெற்கு என்று உள்ளது.
@@Velanandh Parent document la boundaries sariya iruntha, atha vaichi ractification deed podu correction panikalam.
Ana ractification deed podum pothu, edatha eluthi kuduthavaanga and vangunavaanga kandipa varanum
Rectification deed entry EC la saabaasu apdinu iruku, what it means?
Unga doubt sariya puriyala. Video description la telegram channel link irukum, athula joint pani... Unga ec screenshot send panunga
ஐயா பத்திரத்தில் அளவு குறைவாக உள்ளது.
மாற்ற முடியுமா????
Rectification deed podu change panikalam
Property a Bank name ku MOD panniyasu bro ipo MOD la mistake achuna athukum intha steps follow pannalama
MOD, neega and bank thanipatta muraila panurathu bro, atha neega registration panamatinga so athukum ithukum samantham kadaiyathu
Sir my documents boundary want to change...what to do ...
Rectification deed podu, change panalam
Sir en pathirathil appa name ma en husbandnu mention panni pathiram pottanga sir.mathalama
Panalam... Rectification deed podu panalam.. Ana athukum, unga pathirathuku vanthaanga apdiyae ithukum varanum
Site number 27kku pathil 24nu irukku bro enna seiyarathu
Rectification deed pani correction panikalam bro
Hi.. Plot registration panrappa vadaku 20 therku 50 jathi adiku badhila, vadaku 50 therku 20 jathi adi nu thappa pottu register pannitanga.. thai paththrathulayum idhe mari thappu irukku.. plot ku dtcp approved illai.. idhai epdi correct panrathu? Unapproved plot rectification deed register pannalama? thai paththarathilaiyum thiruththam seyyanuma? can u pls explain?
Ama, kandipa parent document la correction pananum. Rectification deed use pani correction panunga ana parent document la correction panum pothu, neega plot registration pana document cancel agalam, so atha lawyer kita konjam kettukonga
@@katrathaisolvom8478 thanks.. aana unapproved plot lam rectification deed pannalama?
@@rajsar6371 Panalam bro...
@@katrathaisolvom8478 Thanks, Bro!
Servy number 2 varuthu and pathirathula 1 than iruku... Na enna pannanum
Rectification deed pananum
@@katrathaisolvom8478 anna online la ye pannaalama.. enaku munala vamguna party yarayum theriyathu... Athan kekkuren
@@valarmathi6957 party theriuma epdi sis pana mudium??
Neega land'a yaru kita vanguningalo.. Avanga kandipa varanum
Sir sarvai number matha mudieuma
@@amsadevi-g2l Document la thapa iruka??
Bro ennoda patthiram 19years minnadi register pannadha. Yevlo registration fees and stamp duty kattunomnu therla. Adha yepdi therinjukuradhu knjam sollunga bro
Neega sro ofc la than kekanum bro. Old document la so antha time la neega pay pana fees vaichi than, ipam current la land value enna nu parthu than calculate pani solluvaanga. So neega sro ofc la kelunga
Ok bro thank you
Na 3days munnadi new house registration panna nethu EC la check pannum bothu MOD registration thappa aagirku Deposit of title deeds apdinu illama
Mortgage without possession deed apdinu irruku idha change panna mudiyuma idhunala bank la ethavathu problem varuma pls sollunga. Enaku registration cost romba adhigama vangitanga ennoda lawyer sariya respond panna matraru.
Neega register panathu, Deposit of title deed paningala or Mortgage without possession paningala? Suppose neega Deposit of title deed pani, athu EC la Mortgage without possession deed nu vanthuruntha, Neega register pana SRO office la poi EC entry thapa iruku nu EC Correction ku avanga kita letter kuduthu apply panura madhiri irukum, atha enna procedure nu kettu panunga. Suppose, Deposit of title deed ku pathil'a neega Mortgage without possession deed paniruntha, atha cancellation deed panitu than again ungaluku enna deed pananumo, atha panikonga
@@katrathaisolvom8478 nanga pannadhu deposit of tittle deed thab Mod la athan mention pannirthom but ennoda lawyer token podum bodhu mortgage without possession nu thappa mention panni token potutaru so athu theriyama nanga register pannitom ippo than EC la pathom
@@prasanthl4021 Apam neega antha deed'a cancellation panitu than again correct'aana deed pana mudium.
Cancellation deed ku romba cost agathu bro.
@@katrathaisolvom8478 charges thirumba pay pannanuma? Already we paid 40000
@@prasanthl4021 Cancellation deed ku avlo varuthu bro... Romba kammiya than varum. May be 5k ulla than. Neega unga lawyer kita, nan sonna madhiri sollunga illana vera nalla lawyer'a parunga. Apdillana kuda, SRO office pakathula neriya document writers irupaanga, avanga kita sonna kuda rate kammiya pani tharuvaanga
ஐயா. 2013 ஆம் ஆண்டு பவர் ஆஃப் அட்டர்னி மூலம் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தில் திருத்தம் செய்ய முடியுமா? 2022ல் முதல்வர் ஒருவர் இறந்துவிட்டதால், பவர் ரத்து செய்யப்பட்டு விட்டது.
தயவு செய்து தெளிவுப்படுதவும்.
Cancel'aana document la correction pana mudiyathu.
Vera oru solution iruku. Eranthavaangaloda, pillaingala vaichi new document register panunga
@@katrathaisolvom8478 thanks.. you mean we need to create new power document with sons of deceased person only for that plot?
@@katrathaisolvom8478 thanks.. you mean we need to create new power document with legal heirs of deceased person only for that plot?
or we need to do rectification deed with the legal heirs? agent is not needed in this case? Please clarify.
@@rajsar6371 Ama.
@@rajsar6371 Document cancel aaeituna, rectification pota mudiyathu. New document than podanum
Ealuthi vangunavarum uyiroda illana yaru name enter panurathi
Same than... Avangaloda varisu vangikalam.
@@katrathaisolvom8478 but name vangunavaru name podanuma
@@narennaren52 Apdilla bro. Ipam patta name yaru name la iruku?? Eranthavaanga name la iruntha, atha avanga varisu name la change pana um. Athuku than varisu certificate vanga sonnaan. Varisu certificate, eranthavaanga death certificate... Itha unga ooru vao kita kuduthu, form 10a eluthi thara sollunga. Antha form 10a vaichi, e-sevai center la poi patta name change pani solli, register pananum. Then, patta change'aana piragu. Ungaluku enna pananumo, atha panikonga
Bro ithula ealuthi koduthavanga illana yaru name enter panurathu
Avanga illana, avanga varisu irupaangala... Avanga enter panalam. Ana athuku varisu certificate vangirukanum.
Varisu certificate vaichi, panikalam.
@@katrathaisolvom8478 okk bro but ealuthi koduthavaru name bathil avakaloda varisugal name enter pananuma
Help me
Amount mari iruku sir yena panrathu
Enna amount change aaeiruku?
Government fees or property value.
Help mesir
????
Online ey mathikalama
Online la correction panitu, then SRO office ku poi registration pananum
உங்க போன் நம்பர் ஐயா
Bro ounga contact pana mudiyuma
Telegram la namma channel name la group iruku, athula contact panunga
Bro thoothukudi la office enga iruku
No ofc bro....
@@katrathaisolvom8478 bro ennaku parant document la irunthu East and West change agi iruku bro atha rectifiication pannalama
@@Mukeshkumar_007 Panalam bro
@@katrathaisolvom8478 bro neega paniruvigala
Unga number sollunga bro
vengadachalam sir, ithu unga channel ah
Sorry, neega nineikira aal...nan illa..
Bro unga number sola mudiyuma na konjam detailhaa kepa
Bro... Ungamobile number kodunga ... Detail ketkanum
Telegram link iruku, athula joint pani pesunga
t.me/katrathaisolvom
Anna unga contact number kudunga anna .. ennaku neraya questions iruku?
Description la telegram link irukum, athula joint pani contact panunga