சமூக ஊடகத்தை ஆக்கிரமிப்பு செய்த பாத்திமா சபரிமாலா l சகோதரிக்கு எங்கள் உபதேசம் என்னவென்றால் ?

Sdílet
Vložit
  • čas přidán 23. 04. 2022
  • #கிஸ்வா #ஃபாத்திமாசபரிமாலா #தண்டோராதமிழன்

Komentáře • 248

  • @bashasadiqasr1731
    @bashasadiqasr1731 Před 2 lety +74

    வெட்க்க படுகிறேன் பொறாமையும் கொல்கிறேன் சபரிமாலா அவர்களின் உருதியான கொல்கைக்கு முன் என் கொல்கை பலகிணமாணது 🥲

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 Před 2 lety +1

      Subhanallah

    • @rizvismohamed
      @rizvismohamed Před 2 lety

      Yes

    • @vcvshishuvidyodayailyasakm5194
      @vcvshishuvidyodayailyasakm5194 Před 2 lety

      Me too mashaallah

    • @marzzz1680
      @marzzz1680 Před 2 lety

      😂😂😂Christian missionary maari started

    • @HaneynestSubscripe
      @HaneynestSubscripe Před 2 lety +4

      நிச்சயமாக மனிதன் பலகினமானவனாகவே இருக்கிறான்.நிச்சயமாக அல்லாஹ் மன்னிக்கக்கூடியவானாகவே இருக்கிறான்.

  • @noorulhameed1052
    @noorulhameed1052 Před 2 lety +15

    முஃமீனாக வாழ்ந்து முஃமீனாக மரணிக்கும் பலருக்கும் கிடைக்காத அறிய வாய்ப்பு புதிதாக இணைந்துள்ள சகோதரி ஃபாத்திம் சபராமாலா அவர்களுக்கு கிடைத்த அறிய வாய்ப்பு அல்ஹம்துலில்லாஹ்.

  • @HaiderAli-en9nu
    @HaiderAli-en9nu Před 2 lety +27

    அவர்களின் நம்பிக்கையின் (ஈமானின்) உறுதியை நினைக்கையில் என்மேனி சிலிர்க்கிறது அவரை அல்லாஹ் நேர்வழிபடுத்தி மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்ததை நினைத்து பெருமை அடைகிறேன் அந்த அல்லாஹ் விற்கு கோடானகோடி நன்றியும் அவன் தூய்மையானவன் அவன் மன்னிக்க கூடியவன் மன்னிக்க விரும்புகிறவன் அவன் அளவற்ற அருளாளன் நிகறற்ற அன்புடையவன். வாழ்த்துக்கள் சகோதரி ஃபாத்திமா. உங்களுக்காக பிராத்திக்கிறேன் அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் மிக உயர்ந்த அந்தஸ்தை தந்தருள்வானாக ஆமீன் ...

  • @thasliiirb9042
    @thasliiirb9042 Před 2 lety +23

    மாஷா அல்லா மனிதனால் தாழ்ந்த பட்டவை அல்லாஹுவால் உயர்த்தபடும்

    • @imssheik3552
      @imssheik3552 Před 2 lety

      Masha allah..romba romba azaga soniga

  • @badshanisha1174
    @badshanisha1174 Před 2 lety +32

    மாஷாஅல்லாஹ்,, அழகாய் விவரித்தீர்கள்.. அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் ஆமீன்

  • @fareedabanufathima6650
    @fareedabanufathima6650 Před 2 lety +43

    ALHAMDULILLAH! மனதைத் தொட்ட பயான்! சகோதரி பாத்திமா விற்காக தாங்கள் கூறிய உபதேசம் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தது. ஜஸக்கல்லாஹு கைரன்.

  • @DawoodKhan-fk1to
    @DawoodKhan-fk1to Před 2 lety +36

    அல்ஹம்துலில்லா அருமையான பதிவு.

  • @mansurmansur7395
    @mansurmansur7395 Před 2 lety +28

    உண்மைதான் சகோ...அருமையான பதிவு...

  • @fouziaayub7494
    @fouziaayub7494 Před 2 lety +9

    சரியாக சொன்னீர்கள் இன்ஷா அல்லாஹ் ஆலிமாக வர துஆ செய்வோம்

  • @ARHDawah
    @ARHDawah Před 2 lety +50

    Alhamthulilah !!
    நன்றி தன்டோரா தமிழன் !

  • @janufarseyaduasankuthoos4979

    சிறந்த உடல் ஆரோக்கியத்தை ஈமானை பாதுகாத்து அல்லாஹ்வின் இறக்கத்தோடு மரணிக்கும் பாக்கியத்தை நீண்ட காலங்கலுக்கு பிரகு வழங்குவானாக

  • @iraiyadiyan_bawa3175
    @iraiyadiyan_bawa3175 Před 2 lety +31

    "ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; “உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்” (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு"
    (அல்குர்ஆன் : 3:195)

    • @kannanthiruvenkatasamyk605
      @kannanthiruvenkatasamyk605 Před 2 lety +1

      சகோதரருக்கு அஸ்லாமு அழைக்கும்.
      என்னோட பார்வையில் ஒன்று
      நமக்கு எந்த கடவுளை பிடிக்கும் என்பது முக்கியமல்ல.
      எந்த கடவுளுக்கு நம்மை பிடிக்கும் என்பதுதான் உண்மை.
      எது எப்படியோ எனது சகோதரர்கள் அனைவரும் இன்புற்று இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @bilalibrahim6453
    @bilalibrahim6453 Před 2 lety +34

    மாஷா அல்லாஹ் சிறப்பான விளக்கம்

  • @afshanabdullah5740
    @afshanabdullah5740 Před 2 lety +2

    Mashallah alhamdullilah allahu Akbar. Ungaludaiya pathivu mutrilum unmai . Sagothari fathimah sabari malavaipol kadanthuvanthirukiren. Palaiya kuppaigalelam tookki erinthuvittu islam enroru alagiya markathil suthanthiramaga, magilchiya erukiren. Enenral enakku entha soolnilaiyilum eraivan yenudan erukinran enra vunarvu irukum. thairiamaga en valkayai nagarthi senrukondirukiren. Amin.

  • @aafiyamohamed408
    @aafiyamohamed408 Před 2 lety +2

    Mashaallah..muslim ana mukimeen nana anaivarukum inshallah intha vakiuathai thantharuvanaga..ameen🤲

  • @mohamedsithick8132
    @mohamedsithick8132 Před 5 měsíci

    Masha allah antha bakiyaththai allah nam anaivarukkum tharuvanaga

  • @fathimahaseena5771
    @fathimahaseena5771 Před 2 lety +1

    மாஷா அல்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே 🤲🤲

  • @achuvolg9334
    @achuvolg9334 Před 2 lety +6

    Enakkum end kudumbathukkum umra seiya udaviseiyungal

    • @hassmohamed7087
      @hassmohamed7087 Před 2 lety +1

      அல்லாஹ்.உங்களுக்குவழி.செய்வான்.அல்லாஹ்.மிகா.பெரியாவன்.நிங்கள்.அல்லாஹ்.விடுடாம்.துவா.செய்யிங்கள்

    • @achuvolg9334
      @achuvolg9334 Před 2 lety +1

      @@hassmohamed7087 insha allah

  • @selvagopal4781
    @selvagopal4781 Před 2 lety +8

    நல்ல முடிவு ...சாதியத்தை மறுப்பவரின் உண்மையான புகழிடம் இஸ்லாமே ...கிறிஸ்தவத்திலும்...சாதிய ஏற்ற தாழ்வு மிக அதிகம் ....

    • @AndiRobert7
      @AndiRobert7 Před 2 lety

      கிறிஸ்தவம் சாதிய ஏற்றத்தாழ்வை அனுமதிப்பதில்லை.
      28 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
      கலாத்தியர் 3:28

    • @abdulkayoom825
      @abdulkayoom825 Před 2 lety

      Subakanallah Alhamdulillah Allah Akbar

    • @Suppandi_Super_Gaming_3443
      @Suppandi_Super_Gaming_3443 Před 4 měsíci

      கிறித்தவத்த பற்றி உனக்கென்னடா தெறியும்

  • @kabeerbasha8347
    @kabeerbasha8347 Před 2 lety +4

    அழகான விலாவாரியான
    விரிவுரை தந்தமைக்கு
    மிகுந்த மகிழ்ச்சி.

  • @RajRaj-uc8qd
    @RajRaj-uc8qd Před 2 lety +6

    இறைவன் மிகப்பெரியவன்

  • @abusmanian9556
    @abusmanian9556 Před 2 lety +24

    Brother I like your video. Specially I got the Hidayah from Allah. My previous name was Subramanian B. Now I am in Islam.My name is Abubakkar al Ansari. La ilaaha illlah mohd Rasoolullah sallahu alahi wa salaam.

  • @Saleem80s
    @Saleem80s Před 2 lety +9

    மாஷா அல்லா அருமையான உபதேசம் அருமையான விளக்கம் சகோதரி அவர்களுக்கு நிச்சயம் மனம் குளிர்ந்து இருக்கும் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @SyedaSyeda-lw7hn
    @SyedaSyeda-lw7hn Před 2 lety +3

    5 கடமைகளை நிறவேற்றிய சபரிமால அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ்.
    வேற என்ன வேனும் இனி அழகிய மரனம்தான்மிச்சம் உள்ளது.
    அதைகூட நிம்மதியாக எதிர்பார்த்தவராக உள்ளார்.

    • @habibullahu7460
      @habibullahu7460 Před 2 lety

      Marka sevai bakki ullathu. Nam anaivarukkum kadamai islathai marravargalukku eduthu solvathu.

  • @paquirarif2132
    @paquirarif2132 Před 2 lety +20

    Alhamthulilah

  • @isaiillapayanam.1926
    @isaiillapayanam.1926 Před rokem

    இனிதழகு சிறப்பு

  • @jahirhussain6097
    @jahirhussain6097 Před 2 lety +11

    Maasha Allah ! Migavum arumayana ubadhesam

  • @yasminyas2333
    @yasminyas2333 Před 2 lety +3

    Masha Allah....😍😍😍😍

  • @nishanthnelson1264
    @nishanthnelson1264 Před 2 lety +6

    Masha Allah

  • @Mohamedmubeen13
    @Mohamedmubeen13 Před 2 lety

    Masha Allah-!!
    Super -!!

  • @imrann3674
    @imrann3674 Před 2 lety +49

    இஸ்லாமிய பெண்கள் செய்யாத ஒன்றை அவர் செய்திருக்கிறார். இவர் கூறிய எதையும் அங்கு ஏற்கனவே சென்று வந்த இஸ்லாமியர்கள் கூறுவதில்லை. எங்கு தங்கினோம் எந்த வகையான பிரியாணி சாப்பிட்டோம் என்று தான் பெருமையுடன் கூறுகின்றனர். ஹஜ் மற்றும் உம்ரா செய்வதன் முக்கிய நோக்கம் இஸ்லாமிய வரலாற்றை நேரடியாக உணர்தல்.

    • @mumthajbegam4150
      @mumthajbegam4150 Před 2 lety +3

      Unmai

    • @mumthajbegam4150
      @mumthajbegam4150 Před 2 lety

      Nanum punitha Umrah ponava eangada fmlyla eallarum Haj Umrah ponavanga antha punitha placsku pona Amal seiya than parpanga ippadi video's poda mattanga

    • @MrByjul
      @MrByjul Před 2 lety

      correct a sonniga

    • @mumthajbegam4150
      @mumthajbegam4150 Před 2 lety

      @@MrByjul yaruku sonninga bro

  • @mubarak6143
    @mubarak6143 Před 2 lety +2

    Masha Allah....

  • @abdulmejeeth2203
    @abdulmejeeth2203 Před 2 lety +7

    Mashaa Allahu

  • @hyderali8702
    @hyderali8702 Před 2 lety

    Masha Allah Bharakkallah feek

  • @user-thamilan.samooganeethi

    جزاكم الله خيرا يا اخي

  • @MURATTUKKADA-MAANICKAM
    @MURATTUKKADA-MAANICKAM Před 2 lety +6

    அருமை அண்ணா ❤

  • @niharsulthana4988
    @niharsulthana4988 Před 2 lety +13

    Subhahanillah,alhamthulilah

  • @fozlurrahman9979
    @fozlurrahman9979 Před 2 lety +1

    masha Allah Hazrat
    Allah hu Akbar
    Islam Zindabad
    I'm From Bangladesh

  • @shaiksaleemshaiksaleemabdu5481

    Subahanallah Good Bayan Allahuakbar

  • @ashwakashif2392
    @ashwakashif2392 Před 2 lety +1

    Alhamdulillah arumaiyana pathivu

  • @NinjaGaming-oi5id
    @NinjaGaming-oi5id Před 2 lety +9

    Maasallah ameen

  • @syediliyas1944
    @syediliyas1944 Před 2 lety +2

    MASHA Allah

  • @user-gt9gi7vb1l
    @user-gt9gi7vb1l Před 2 lety

    மாஷா அல்லாஹ் அருமை அருமை ஜஸாக்குமுல்லாஹைர் அல்ஹம்துலில்லாஹ்

  • @shihabdeen9973
    @shihabdeen9973 Před 2 lety +6

    Maasa allaa hasbunalla WA niamal wakeel

  • @pmm1407
    @pmm1407 Před 2 lety +6

    Mashallah

  • @nawaznawaz6464
    @nawaznawaz6464 Před 2 lety +3

    Wa alaikum musalam wa rahmatullahi wa barakathuhu

  • @mohamedashaff6972
    @mohamedashaff6972 Před 2 lety +3

    Mashaallah

  • @fouziaayub7494
    @fouziaayub7494 Před 2 lety +3

    மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம்

  • @usmanbinabdurrasheed5949
    @usmanbinabdurrasheed5949 Před 2 lety +1

    والله أحسنت! فأحسن الله إليك!

  • @muthujaila2418
    @muthujaila2418 Před 2 lety +2

    Maasha Allah

  • @shaikmohammad5708
    @shaikmohammad5708 Před rokem

    Mashallah thabaraka rahiman allhamdulellah allah pothunanavan 🕋🕋❤❤

  • @jatlykhan6940
    @jatlykhan6940 Před 2 lety +4

    மாஷாஅல்லாஹ் பாரக்கல்லாபி

  • @shahulhameedsayed8670
    @shahulhameedsayed8670 Před 2 lety +14

    Allahuakbar

  • @areefraja5397
    @areefraja5397 Před 2 lety +2

    Ameen ameen yarabball alaminn... 🤲🤲🤲🤲

  • @thahirabanu480
    @thahirabanu480 Před 2 lety

    Masha Allah! a good advice !

  • @thoufik7338
    @thoufik7338 Před 2 lety +1

    Masha allah

  • @mohamedimthiyas4871
    @mohamedimthiyas4871 Před 2 lety

    மிகவும் அழகான உபதேசம் ஜீ‌‌‌‌‌‌......

  • @legendkiller5656
    @legendkiller5656 Před 2 lety +5

    ALLAH IS THE MOST MERCIFUL...

  • @salmafalin4621
    @salmafalin4621 Před 2 lety

    Masha Allah azagana explanation jazakallah

  • @tanveerrazak1744
    @tanveerrazak1744 Před 2 lety +2

    அல்ஹம்து லில்லாஹ்

  • @thilsadhchithika9793
    @thilsadhchithika9793 Před 2 lety

    Wa alaikum salaam va rahmathullaahi va barakkaathahu.

  • @elinamoon3358
    @elinamoon3358 Před 2 lety

    Nan ennudaiya Islam mazathai ninaithu perum garuvam kolhiren, nan oru islamiya pennaha piranthazatku romba romba perumai paduhiren. Allahke Ella puhalum aameen🤲🤲🤲

  • @suhadsukku7012
    @suhadsukku7012 Před 2 lety +1

    Great

  • @nawaznawaz6464
    @nawaznawaz6464 Před 2 lety +12

    Aameen

  • @1Rishfan125
    @1Rishfan125 Před 2 lety +1

    Masha Allah 😢😢😢😢😢

  • @MustafaMustafa-np8gp
    @MustafaMustafa-np8gp Před 2 lety

    Mashallah. Srilanka QATAR

  • @rafeekcader5123
    @rafeekcader5123 Před 2 lety +1

    மாஷாஅல்லாஹ்

  • @ramzankanik4306
    @ramzankanik4306 Před 2 lety +1

    Mashallh

  • @showgathimran3377
    @showgathimran3377 Před 2 lety +1

    மாஷா அல்லாஹ்

  • @sitthimajidha5633
    @sitthimajidha5633 Před 2 lety +2

    Aameen aameen yarabbal aalameen

  • @Saravanan-mn6cz
    @Saravanan-mn6cz Před 6 měsíci

    MashaAllah

  • @fathimadharoos3148
    @fathimadharoos3148 Před 2 lety +1

    I was cryed

  • @peermohammed7722
    @peermohammed7722 Před 2 lety +1

    மாஷா அல்லாஹ் நல்ல உபதேசம்

  • @zumranbeebi5676
    @zumranbeebi5676 Před 2 lety +6

    Alhamdulillah

  • @akbar-lh8wb
    @akbar-lh8wb Před 2 lety +3

    Subagannallaha

  • @mohammedabdhullah6359
    @mohammedabdhullah6359 Před 2 lety +3

    Aameen Aameen Yarabbal Aalameen!..

  • @FerozKhan-ky1nr
    @FerozKhan-ky1nr Před 2 lety +1

    ஆமீன்

  • @ashikbatcha786.
    @ashikbatcha786. Před 2 lety +1

    Allahuvin nalla adiyare neeingal itharku munnal kettahupol alhamdhulillah .kalima .yetrukondar.

  • @Mohamed_ajmal
    @Mohamed_ajmal Před 2 lety

    Wa alaikum Salam rahamathullahi wa barakathuhu

  • @rahmathnisha5903
    @rahmathnisha5903 Před 2 lety

    Masha Allaah Azhagana ubathaysam☺

  • @safanakitchen
    @safanakitchen Před 2 lety

    ஆமீன்...

  • @business_ai762Tamil
    @business_ai762Tamil Před 2 lety +5

    அரபியில் சொல்வது அவசியம் இல்லை ஒரு இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றும் தமிழனாய் அடையாளம் காட்டப்பட வேண்டும் மொழி என்பது மிக எளிதாக அண்ணியபடுத்தி காட்டிவிடும் இது சமூக விரோதிகளுக்கு சாதகமான சூழ்நிலையை வளர்த்து விடும்

    • @bkbk4726
      @bkbk4726 Před 2 lety +1

      இவர் தனது பிறப்பு பெயரிலே தெடர்வார் என்று எண்ணவில்லை ஆனால் பெயர் மாற்றும் போது பொது தமிழ் பெயர் (உதாரணம் - அருள் செல்வி) வைக்க துணிவுன்டா?
      அல்லது
      நான் கருப்புத் திராவிடன்
      பெருமைத் தமிழன்
      பெயரில் அரேபியன்
      என்றாகிவிடும்
      மேலும் இவர் சவுதி சென்றது ்அங்கு இவருக்கு கிடைத்த கூடுதல் கவணிப்பு மற்று சந்தர்ப்பங்கள் எல்லாம் பார்க்கும் போது, பின்னிருந்து ஆட்டுபவர்களின் பலம். மற்றும் அரசியல் தெரிகிரது.
      ஏதோ இஸ்வாத்தில் ஓட்டையில்லாத்து போல் பேசுகிறார். கடவுள் பேசிணார் என்பதே மூடநம்பிக்கை. இஸ்லாம் 7ம் நூற்றாண்டின் பாலைவண, பெண்ணை போகப்பொருளாக, அடிமைத்தனத்தை ஆதரிக்கும் ஆணாதிக்க கலாச்சாரம். அதில் ஆண்மீகம் என்பது துளியும் கிடையாது. இஸ்லாத்தைப் போல் இறையை யாரும் மட்டப்படுத்தியது கிடையாது.
      நீங்கள் குரானை அதன் மூவடிவத்தில் படிக்கபடிக்க குழப்பம் வரும் சந்தேகங்கள் பலமாகும்.
      உதாரணம் இஸ்லாத்தின்படி நிக்கா என்றால் என்ன என்று ஜப்பார் கூறுவதைக் கேளுங்கள் . இதைவிட பெண்ணை யாரும் மட்டப்படுத்த முடியாது. அதிலும் பெரும் அபத்தம் இது தேவ வசணத்தில் வந்தது என்பதுதான் இது ஒரு உதாரணமே. இதப்போல் பல அபத்தங்கள் உள்ளன. (ஒட்டக மூத்திரம் குடித்தல்) இவர் இஸ்லாம்தில் விஞ்ஞானம் என்றவேற காணோளி செய்கிறார். அபத்தங்களின் மூட்டை இஸ்லாம்.
      czcams.com/video/OjhSN8vg3BQ/video.html
      czcams.com/video/EsNb7phh9AA/video.html
      மொழி பெயர்பாளர்கள் உண்மையை உணர்ந்த போதும், அபத்தங்களை பூசி மறைத்து விடுவார்கள்.
      ஹிஜாப்பின் மூலத்தையும் ஆராய்ந்து பாருங்கள். காரணங்கள் விசித்திரமாக இருக்கும். அதணால்தான் இவர்களால் கர்நாடக நீதிமன்றத்தில் அதை கூறி அனுமதி வாங்க முடியவில்லை.

  • @faisalhajara9660
    @faisalhajara9660 Před 2 lety +3

    Alhamthulilak

  • @thilsadhchithika9793
    @thilsadhchithika9793 Před 2 lety

    Maa Shaa Allaah

  • @jahangirbasha.b4270
    @jahangirbasha.b4270 Před 2 lety

    Masha allah allahu akbar.

  • @sujayathali5674
    @sujayathali5674 Před 2 lety +1

    Allah Kareem Ramadan Kareem

  • @vsghssjcsgsjaja9624
    @vsghssjcsgsjaja9624 Před 2 lety +1

    அல்ஹம்துலில்லாஹ்

  • @jashniyasharin4106
    @jashniyasharin4106 Před 2 lety +1

    Alhamdulillah 🤲

  • @safanakitchen
    @safanakitchen Před 2 lety

    மாஷா அல்லாஹ்...

  • @mahmudhasulaiman9981
    @mahmudhasulaiman9981 Před 2 lety +2

    👍👌

  • @shameembanu3323
    @shameembanu3323 Před 2 lety

    அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ் பரக்கல்லாஹ் feek ஆமீன்

  • @farishaleem2764
    @farishaleem2764 Před 2 lety

    ஜஸாக்கல்லாஹு ஹைரா

  • @mohammedhamdan7450
    @mohammedhamdan7450 Před 2 lety

    Masha Allah allahu akbar

  • @sheikmohammed9550
    @sheikmohammed9550 Před 2 lety

    அருமையான விளக்கம்! சகோதரி பாத்திமா சபரிமாலா படித்த இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட நல்ல முஸ்லிம் சகோதரியாகிவிட்டார்!
    அருமையான விளக்கம்!

  • @reshminizar8745
    @reshminizar8745 Před 2 lety

    Subhanallah subhanallah subhanallah

  • @deenmohmd1459
    @deenmohmd1459 Před 2 lety

    InshaAllah vazthukkal Allah k by

  • @m.m.lm.m.l9732
    @m.m.lm.m.l9732 Před 2 lety

    மஸாஅல்ழா

  • @nisardevalanisar6753
    @nisardevalanisar6753 Před 2 lety

    മാ ഷാ അല്ലാഹ് 🤲🤲🤲

  • @mastansahana6095
    @mastansahana6095 Před 2 lety +2

    Allah Allah

  • @user-zv9rx9ph6s
    @user-zv9rx9ph6s Před 2 lety

    ஆமீன் சுவனத்தை அவருக்கு அருள் செய்வானாக...