தீராத தொண்டை சளி - காரணம் என்ன ? | Throat Pain | Throat sali Prblm Tamil | Dr. Manoj ENT | Trichy

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2022
  • #Trichy || #DrManoj || #ENT || #ManojEntSpecialityCentre || #drmanoj || #ent
    தீராத தொண்டை சளி - காரணம் என்ன ? | Dr. Manoj ENT Speciality Centre | Trichy
    ==============================
    Manoj ENT Speciality Centre
    No. 37, Shakthi Nagar
    Near srirangam Thaluk Office
    Thiruvaanaikoil
    Trichy, Tamil Nadu 620005
    India
    Contact : 080480 31723

Komentáře • 915

  • @riyajithrhythm1196
    @riyajithrhythm1196 Před rokem +63

    நல்ல மருத்துவர் என்பதற்கு இதுவே உதாரணம்

  • @kannanveera6472
    @kannanveera6472 Před 3 měsíci +22

    கடவுள் சார் நீங்க இறைவன் அருள் கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @ABDULWAHAB-ly6dm
    @ABDULWAHAB-ly6dm Před rokem +91

    நீங்கள் கற்ற மருத்துவ கல்வியில் நேர்மையாக பயணிக்கிரீர்கள் வாழ்த்துக்கள்

  • @stevestephen3216
    @stevestephen3216 Před měsícem +3

    Dr sir சொல்வதற்கு வார்த்தை இல்லை மிகவும் நன்றி sir உங்கள் அறிவுரை என்னுடைய மனதில் உள்ள பாரம் குறைந்து விட்டது

  • @thalavijayyadhav2216
    @thalavijayyadhav2216 Před rokem +83

    நன்றி சார்..நீண்ட நாட்களாக ௭னக்கு உள்ள குழப்பம் தீர்ந்தது

  • @arulmozhi1796
    @arulmozhi1796 Před 5 měsíci +16

    நீண்ட நாட்களாக எனக்கு இருந்த குழப்பம் தீர்ந்தது. நன்றி டாக்டர்

  • @sagubarsathik6857
    @sagubarsathik6857 Před rokem +53

    மிகச் சரியாகச் சொன்னீர்கள் எனக்கும் இந்த சளி தொண்டையிலும் மூக்கின் பின்புறத்திலிருந்து காரி துப்ப துப்ப வந்து கொண்டிருக்கிறது உங்கள் உரையை கேட்ட உடன் இறைவன் கிருபையால் ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது நன்றி

    • @selviravi1792
      @selviravi1792 Před rokem +2

      மூக்கிலும் 4,5 சொட்டு உப்பு தண்ணி விட்டால் மூக்கில் வரும் சளி பிரச்சனை தீரும்

    • @kalaimanit9984
      @kalaimanit9984 Před 5 měsíci

      Thank u Dr

    • @Soroja-je8ex
      @Soroja-je8ex Před 3 měsíci

      ​inna

    • @muthugirija7347
      @muthugirija7347 Před 2 měsíci

      ​@@selviravi1792nejamava brother

  • @ksravikumarkumar488
    @ksravikumarkumar488 Před rokem +34

    சில நேரங்களில் தொண்டை அடைக்கிறது.இருமல் வந்த பிறகே சரியாகிறது

  • @srinivasan299
    @srinivasan299 Před rokem +28

    தேங்க்யூ டாக்டர் உங்கள் பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள்

  • @murugavelrayar3202
    @murugavelrayar3202 Před rokem +29

    மிக்க நன்றி ஐயா , பல ஆண்டுகளாக இதனால் நான் கஷ்டப்பட்டு வந்தேன் இப்போது நல்ல மாற்றம் தெரிகிறது

  • @s.rithanya5016
    @s.rithanya5016 Před 3 měsíci +10

    உங்கள் சேவை கடவுள் சேவை . பல கோடி நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thenrajan.m8913
    @thenrajan.m8913 Před 9 měsíci +4

    சில வருசமா இந்த பாதிப்பு இருந்து இப்போ 10நாளில நல்ல பலன் தெரிகரது தொடர்கிரேன் வணக்கமும் நன்றியும்

  • @lakshmiarasan12arasankk65

    தங்களது பணி சிறக்கட்டுமே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🤝🙌

  • @pavadaimani9335
    @pavadaimani9335 Před rokem +10

    Hearty thanks for your medical tips. Expected such a useful health care tips time to time.

  • @soniyashikshajis8221
    @soniyashikshajis8221 Před 8 měsíci

    Arumai vazthukal romba nalla sonninga God bless you and be with you always

  • @rajubhai5353
    @rajubhai5353 Před rokem +1

    தெளிவான விளக்கம் மிகவும் 🙏 நன்றி

  • @banupriyapriya217
    @banupriyapriya217 Před rokem +17

    Sir, இரவில் மட்டும் சளி சேந்து காலையில் எழுந்திருக்கும்போது, கேட்டியான சளி இருக்கு sir, இதுக்கு என்ன காரணம் sir ப்லீஸ் சொல்லுங்க

    • @ennavazhgadaithu3921
      @ennavazhgadaithu3921 Před rokem +1

      Enakkum ipaditha irukku enna pandrathu sollunga bro

    • @rameshlaksh
      @rameshlaksh Před rokem

      Any one got rid of this problem by following this method? All doctors advice the same thing only. What new or proven method he has advised? Cold is ever lasting problem for human beings. Animals(stray) get rid of this. Because they will not line up up and stand in queue in front of veterinary clinic when they catch fever. All the reason for cold is due to artificially reducing body temperature when you get fever (by using fever reducers like paracetamol). Stop using paracetamol or any medicine when get fever. Just keep the fever running its course. You will get rid of fever after few hours or max of few days and you will not catch cold after this. When u are alright eat uncooked food for break fast. You will get rid of any problem in breathing.(cold/nasal congestion etc).

  • @ajanthafernandez3562
    @ajanthafernandez3562 Před rokem +4

    Thank you so much doctor. God bless you.

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 Před rokem +1

    Thank you vazhga valamudan 🙏🙏🙏

  • @indiraniindiranik1939
    @indiraniindiranik1939 Před rokem +1

    ஆலோசனைக்கு மிக்க நன்றி ஐயா

  • @antonycruz4672
    @antonycruz4672 Před rokem +9

    Excellent solutions.

  • @almastravel3279
    @almastravel3279 Před 9 měsíci +3

    Thankyou Dr. Very clear Explanations

  • @jambulingamkutty6645

    மிகவும் நன்றி நண்பரே, எனக்கும் இந்த பிரச்சினை உள்ளது.

  • @shanthybalaiya5279
    @shanthybalaiya5279 Před 9 měsíci +3

    I too have this problem. Thanks for clear explanation doctor.

  • @grammarinhands808
    @grammarinhands808 Před rokem +9

    தெளிவு , எளிமை, அருமை

  • @suganthipriyadharisini1718
    @suganthipriyadharisini1718 Před 9 měsíci

    அருமையான பதிவு பயனுள்ளதாக இருந்தது

  • @v.karthikeyanvkarthi3081

    நன்றி 🎉 பயனுள்ள தகவல்

  • @kasthurigunaseelan1770
    @kasthurigunaseelan1770 Před 9 měsíci +5

    Dr.sir thelivaka sonnathu yaraium payamuruthamal enkaliku romba nalla vishayam so many thanks to you

  • @arasu625
    @arasu625 Před 9 měsíci +7

    எளிமையான வழிகளைச் சொன்னதற்கு நன்றி மருத்துவரே

  • @solomonjabaraj9803
    @solomonjabaraj9803 Před rokem +2

    நன்றி டாக்டர் உங்கள் அருமையான விளக்கத்திற்கு இதை நான் செய்து பார்க்கிறேன்

  • @AbdulAbdul-hu5qf
    @AbdulAbdul-hu5qf Před rokem +2

    எளிமையான டிப்ஸ் சொன்னவிதம் அருமை Thank you sir..

  • @jagadeeswarimuniyan2243
    @jagadeeswarimuniyan2243 Před rokem +7

    I'm also facing Same problem sir.... thanks for your valuable speech

  • @santhoshkumardoraiswamy5983

    உங்கள் சேவை தொடர்ந்து ஏழை மக்களுக்கு தேவை . நன்றி. நன்றி. நன்றி

  • @uthayakumarratnasingam6818

    Dr சேர் அவர்களின் சமூகத்துக்கு தேவையான பதிவுக்கு நன்றிகள் பல👌🙏

  • @rajalakshmiv2177
    @rajalakshmiv2177 Před 7 měsíci +3

    Thank you doctor for the explanation

  • @renugachristina1750
    @renugachristina1750 Před rokem +3

    Thank you doctor
    Very apt instructions

  • @brightrathinam6774
    @brightrathinam6774 Před 8 měsíci +2

    Very. Useful information. Thank you sir

  • @rathykumaran7878
    @rathykumaran7878 Před rokem +7

    Thank you so much Doctor

  • @chitrachidambaram2289
    @chitrachidambaram2289 Před rokem +3

    மிக்க நன்றி டாக்டர்

  • @ranielango168
    @ranielango168 Před rokem +2

    Thank you so much Dr. It's a very irritating problem.i will follow your advice.

  • @user-tb6ng4th5f
    @user-tb6ng4th5f Před 4 měsíci

    சார்... மிக அருமையா சொன்னீங்க.... நன்றி சார்..

  • @sathyashree4775
    @sathyashree4775 Před rokem +4

    Thank you very much Doctor

  • @krishnamoorthy4713
    @krishnamoorthy4713 Před rokem +4

    Excellent. Thank you Dr. I am one of those suffering from what you described now. I was worried to go to a Dr ENT. I follow your instructions from now on and get relieved from the problem. R k

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q Před 8 měsíci +1

    மிக பயனுள்ள பதிவு!! நன்றி!

  • @kumaribaskaran324
    @kumaribaskaran324 Před rokem +2

    Thank you so much Dr clear explanation

  • @JamuChinna
    @JamuChinna Před 5 měsíci +1

    நல்ல தெளிவான விளக்கம்❤

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 Před rokem +3

    Common problem but New simple
    And clear explanation Dr. Thanks
    This video is very use full lo all...
    Vaalthukkal. Vaalha valamudan 🏠🎀

  • @SrinivasanIyengarRaju
    @SrinivasanIyengarRaju Před 8 měsíci +7

    Manoj, your excellent description on Throat trouble due to Phlegm. Very simple procedure. Thanks for your opinion.

  • @shanmugapriyap-yx5hh
    @shanmugapriyap-yx5hh Před 6 měsíci +1

    Very very useful topic sir... Thank you

  • @dharshinir4320
    @dharshinir4320 Před 5 měsíci +1

    Theliva sonninga romba usefulla irunthadu

  • @premilabenjamin4444
    @premilabenjamin4444 Před 9 měsíci +4

    Cod bless you and fulfill all your heart' s desires.

  • @user-eo4en9ex4p
    @user-eo4en9ex4p Před rokem +6

    நன்றி சார் 🙏🏼.. எனக்கு எப்பொழுதும் மூக்கைடைப்பு இருக்கிறது.. வாய் வழியாக தான் சளி வருகிறது.. நீங்கள் சொல்வது போல் தொண்டையில் சளி இருப்பது போலவே இருக்கிறது சார்..

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 Před rokem

      மூக்கில் உள்ள சளியை தொன்மை வழியாக வருகிறது.அதை கார்டியோ இரஉமஇயஓ வெளியேற்ற எத்தனிக்கும் போது.தொன்டை முன் ஆகிறது .எனக்கு இருபது வருடமாக இப்படி உள்ளது.

    • @priyafashions8522
      @priyafashions8522 Před rokem

      பாலில் மஞ்சள்துள், யார்க்கு, மிளகு போட்டு குதிக்க வைத்து தினமும் இரவில் இதை எடுத்துக்கொள்ளுங்கள்
      இதனுடன் இயற்கை அல்லது ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்
      தீர்வு கிடைக்கும்

  • @sibidavid7519
    @sibidavid7519 Před 4 měsíci

    Thank u sir Nannum Intha Noyal problem Annan Your speech is very good

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb Před 3 měsíci

    Medicine solvenganu....ninaichen...nanri...sir...

  • @Jayastime9648
    @Jayastime9648 Před 8 měsíci +3

    Very very useful tips sir I was suffered a lot from this problem for years and years but I'm cured when I took corona vaccination

  • @samueldurai7806
    @samueldurai7806 Před 9 měsíci +3

    ரொம்ப நன்றிங்க சார், நீங்கள் சொன்னது போலவே மாச கணக்கில் இந்த அவஸ்தையை அனுபவித்து வந்திருக்கிறேன் அனுபவிக்கிறேன் தாங்கள் சொன்ன இந்த வழிமுறைகளை பின்பற்றுகிறேன்; தங்களுக்கு நன்றி!

  • @ammuharikrishnan7215
    @ammuharikrishnan7215 Před 4 měsíci

    Thank you so much doctor for the wonderful explanation

  • @Thameemparuthi
    @Thameemparuthi Před 10 měsíci +1

    Thanks doctor very useful information, i have this problem years will follow the same as said.-Thanks once again

  • @user-ii1uw6df4z
    @user-ii1uw6df4z Před 6 měsíci +3

    Thanks Dr. Iam suffering for the past two months. I will practice the method as U said fromtoday. Thanks.

  • @padminibabu7746
    @padminibabu7746 Před 6 měsíci +10

    Thankyou so much doctor. Because of this throat clearing problem, I normally avoid talking to people. Please share a video why voice changes during throat infection and remedies please sir.

  • @MrAjeyaseelan
    @MrAjeyaseelan Před 5 měsíci +2

    Thank you doctor, usually they will not tell remidy but you told everything ❤

  • @krishnamurthyrajendran7841

    Your diagnosis is excellent to the point. So many videos are beating around the bush. (But you have not explained from where the phlegm is produced and causes for it). I was a na tive of Trichy till 1978 and I am proud that Trichy has got such a pragmatic ENT Doctor.

  • @gowrimurugan5632
    @gowrimurugan5632 Před rokem +6

    Super ...sir one of the best doctor...❤️

  • @nsksweetsbakers
    @nsksweetsbakers Před rokem +6

    நன்றி.... சார்... இன்றுதான் இந்த வீடியோ பார்த்தேன்.... Try பண்றேன்.....
    எளிய விளக்கம்...👌👍

  • @Petalheart3861
    @Petalheart3861 Před 3 měsíci

    தெய்வமே. மிக்க நன்றி டாக்டர்.

  • @muralidharanar9505
    @muralidharanar9505 Před rokem

    Thanks Doctor.God bless you

  • @sivajigunasekaran8535
    @sivajigunasekaran8535 Před 6 měsíci +3

    100%சரியா சொன்னிங்க ஐயா, நன்றி, நன்றி 👍🙏

  • @davidraj3727
    @davidraj3727 Před 7 měsíci +6

    மருத்துவருக்கு நன்றி, நல்லதொரு ஆலோசனை வழங்கினீர்கள் நன்றி.!!

  • @nithyarul7171
    @nithyarul7171 Před rokem +2

    Thanks Doctor for your advice

  • @srikanthakdkd9154
    @srikanthakdkd9154 Před 8 měsíci +1

    Very useful information thank u doctor.

  • @mohamedshameem7078
    @mohamedshameem7078 Před rokem +14

    Nice message doctor. Can you please inform the medicines to be taken. Am suffering from this problem. Regards

  • @rbalakrishnan35
    @rbalakrishnan35 Před rokem +4

    😅Thanks Dr. Iam suffering with this.I will follow from now.

  • @mohanaranim4122
    @mohanaranim4122 Před rokem +2

    Thanks for your health tips sir.....

  • @user-mt5ro2fr2p
    @user-mt5ro2fr2p Před 7 měsíci +4

    Naa paatha u tube doctorlaye neenghathaan best doctor.....nalla thelivana villakam..

  • @vijayanl2165
    @vijayanl2165 Před rokem +224

    நீங்க சொன்ன பிரச்சனை யால் நான் 10 வருடங்கள் மேல் அவதி பட்டுகொண்டு வருகிறேன் நான் பார்க்காத மருத்துவர் அல்ல ஆனால் இதுநாள் வரை தீர்வு கிடைக்க வில்லை நீங்க மட்டும் நோயை சரியான சொன்னிங்க நான் பார்த்த டாக்டர் யாருமே சரியாக சொல்லவில்லை

    • @mosesstephenraj6537
      @mosesstephenraj6537 Před rokem +9

      I am also suffering for 2 years
      Please tell me ur tips

    • @wowya8559
      @wowya8559 Před rokem +6

      குணம் கிடைத்ததா?

    • @laragaming7556
      @laragaming7556 Před rokem +4

      எனக்கும் 2 month த இருக்கு ப்ரோ

    • @kanniyappand8738
      @kanniyappand8738 Před rokem

    • @mdismail1387
      @mdismail1387 Před rokem +4

      எனக்கும் இருக்கு30வருடமாக..

  • @user-zq3ls8jd6i
    @user-zq3ls8jd6i Před 3 měsíci +1

    Enakkum 1 yearku mela intha problem iruku neraya medicine and scan kuda panni pathuta but enanu therila report no problem tha vanthuchu nengatah correcta solringa problem ah thank you doctor...

  • @parthasarathytk9300
    @parthasarathytk9300 Před rokem +2

    Thanks Dr. Im also having the same problem. Let me try your advice.

  • @nicholaemmanuel4405
    @nicholaemmanuel4405 Před rokem +7

    Thank you dr. I have this problem. Always throat irritation and phlegm. I gargle with salt water and drink hot water. But no use. I want to talk to you

  • @meenakshisrs798
    @meenakshisrs798 Před rokem +3

    Thank you Dr. For the Very useful Tips. I will Do it . 👍🏿🙏

  • @m.chellammalmadasamy8338
    @m.chellammalmadasamy8338 Před 2 měsíci

    Great advice sir.May God bless you

  • @SavithaMatthew
    @SavithaMatthew Před 2 měsíci

    Sir thank you very much I too have this problem. Now I follow your tips thank you god bless you doctors like you

  • @HemaMorreshThaneeshHMT-wf3te

    Thank you sir very clear explanation. I am having same problem. I was in confusion when i get cold why doctors say it is improper usage of voice and i need to go for speech therapy. But this video makes me clear🙏🏻

    • @gopinath-cj8dx
      @gopinath-cj8dx Před 4 měsíci

      Enakum same problem for 10 years,enna tablet sapita thona punn arum solunga

  • @user-gj6hr6pi7f
    @user-gj6hr6pi7f Před 7 měsíci +4

    DR VERY NICE EXPLANATION MANY THANKS.....YOU WERE REFERRING SOME TABLETS THAT CAN BE TAKEN.FOR SUFFERING BEYOND 10DATS ...CANY YOU PLEASE NAME AND DOSAGE ..V SRINIVASAN BANGALORE

  • @venkivenki9064
    @venkivenki9064 Před 7 měsíci

    Thankyou Dr very good explanations

  • @AlexAlex-pp4ex
    @AlexAlex-pp4ex Před 2 měsíci

    அருமையான பதிவு நன்றி சார்

  • @shanthirao3774
    @shanthirao3774 Před 9 měsíci +3

    ❤❤❤❤ our old generation offered these solutions but they were not given attention because of modern development you are doing a good job this will help many everyone will thank you and bless you
    God bless you and your family

  • @ilangovanv1032
    @ilangovanv1032 Před rokem +3

    I have dust allergy and bronchitis (not now) getting throat infection every day and lot of mucous is coming out throughout the day. What tablet I can take to cure it. I use to goggling salt water every night before bedtime. But no use. I have also suffering with Vertigo problem (meniere's disease) and taking Vertin 8mg tablet once daily. Please suggest a suitable tablet or antibiotic.

  • @janetjayaseelan2973
    @janetjayaseelan2973 Před rokem

    நன்றி டாக்டர். கடைபிடிக்கின்றேன். GBU 🙏🏻🙌💐

  • @pandianganesan9583
    @pandianganesan9583 Před 2 měsíci

    நன்றி டாக்டர் பயனுள்ள பதிவு

  • @jesiraja5054
    @jesiraja5054 Před 2 měsíci

    தெளிவான விளக்கம் சார் நன்றி

  • @ksugantha1544
    @ksugantha1544 Před rokem +10

    Thank you very much doctor 🙏

  • @yezdimohan
    @yezdimohan Před rokem +5

    Thank you Doctor. It happens for me also. Your guidance is useful.

  • @amirthalingam66
    @amirthalingam66 Před 5 měsíci

    நன்றி Dr..இன்று முதல் நீங்கள் சொன்னதை செய்கிறேன் மிக்க நன்றி Dr.

  • @dhakshayani6457
    @dhakshayani6457 Před rokem +8

    I felt shy to go and tell a doctor this problem sir,my goodness I saw your video thank you so much,i will try your remedies doctor 🙏❤️

  • @sriseenu9135
    @sriseenu9135 Před rokem +4

    டாக்டர் எனக்கு சாப்பிடும் போது மூக்கிலிருந்து சளி வருது இதற்கு என்ன செய்வது தயவுசெய்து என்னோட பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்லுங்க

  • @vasudevannadakkavil2014
    @vasudevannadakkavil2014 Před 3 měsíci

    Nalla pakutharivu , vazhthukkal💚💚💚👌

  • @jp2574
    @jp2574 Před 10 měsíci

    Very good explanation sir.. romba theliva puriuthu ithe problem tha sir epa pathalum throat la sali irkara feeling ipathan sir puriuthu nandri 🙏

  • @ragavann8701
    @ragavann8701 Před rokem +29

    Thank you so much Sir!!! I'm watching your channel first time. This is very useful for me, I'll definitely follow your tips..... Thank you Sir!!!!

  • @a.arockiageethakimoa.panim3734

    சாப்பிடும் போதும் ரோம்ப தொண்டை வலிக்கிறது மாத்திரை விழுங்கினால் தொண்டையிலேயே நின்று கொள்கிறது ஆனால் இது சில வருடங்களாவே இருக்கிறது இதற்கு நிரந்தர தீர்வு என்ன ?

  • @ayyas6042
    @ayyas6042 Před 9 měsíci +2

    Useful tips.... doctor 👍🏻