டான்சில் சதை - உன்மையில் பிரச்சனையா ? | Tonsil Prblm in Tamil Dr. Manoj ENT Speciality Centre

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #Trichy || #DrManoj || #ENT || #ManojEntSpecialityCentre || #tonsil
    டான்சில் சதை - உன்மையில் பிரச்சனையா ? | Dr. Manoj ENT Speciality Centre | Trichy
    ==============================
    Manoj ENT Speciality Centre
    No. 37, Shakthi Nagar
    Near srirangam Thaluk Office
    Thiruvaanaikoil
    Trichy, Tamil Nadu 620005
    India
    Contact : 080480 31723

Komentáře • 299

  • @rupirupi2954
    @rupirupi2954 Před 3 měsíci +1

    உங்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி சார்

  • @jeyajeyasherlin3286
    @jeyajeyasherlin3286 Před rokem +2

    Hi Dr ivlo busy la epdi elarukum reply panreenga.real ah iruku unga speech.en paiyanuku i6 age.ntha prblm iruku.normal than.but surgery level ku solraanga.bayama iruku

  • @deenmasthangani2059
    @deenmasthangani2059 Před rokem +3

    ஐயா,தொண்டை யில் சதை வளர்து அதை சரி செய்ய எண்ண வழி... எச்சில் முழுங்கும் போது வலிக்குது... உங்கள் மருத்துவ மனை எங்கு உள்ளது... முகவரி தெரியபடுத்துங்க....

  • @ramapriyaprakash513
    @ramapriyaprakash513 Před 5 měsíci +2

    Thank you so much sir 🙏

  • @littleproject925
    @littleproject925 Před 2 lety +3

    Clear explanation Dr!

  • @rajarajaraja6787
    @rajarajaraja6787 Před rokem +8

    தயவுசெய்து தமிழில் விளக்கம் தாங்க சார்

  • @shree20232
    @shree20232 Před 8 měsíci +16

    சார் வணக்கம் பொண்ணு 15 வயசு பொண்ணுக்கு தொண்டைன்னா நல்ல சதை விழுந்திருக்கு பேசவே முடியல எதையும் சாப்பிட முடியல ரொம்ப கஷ்டப்படுத்த ஆண்டிபயாடிக்கலாம் கொடுத்து டாக்டர் கொடுத்தாங்க சாப்பிட்டாங்க இன்னும் சரியாக மாட்டேங்குது

  • @abiramisubramanian7698
    @abiramisubramanian7698 Před rokem +7

    Sir ,en paiyan 7 years, tonsillitis nu solranga thalaivali irukku adikkadi fever, sali thollai irukku enna seiyalam sollunga sir pls

  • @kaleeswarikaleeswari2093

    டாக்டர் கிட்ட yepadi dancils. பத்தி சொல்லி treatment. எடுக்கிறது sir.

  • @hilmusafi4995
    @hilmusafi4995 Před 6 měsíci +2

    Sir 1 1/2 years munnadi throat pain heavy iruthu fever la vanthuruchu sir hospital poi trip pote aprm intha 1 1/2 years kulla 6 to 7 time throat pain vanthuchu antha tablet poduve 3 or 4 days agum normal aga ethu problem ah sir

  • @mariamfathima2957
    @mariamfathima2957 Před 2 lety +2

    tq sir very useful ... enaku 2 thdavai continuous ah white spots ulla tonsil problem irundhuchu .. tablet sapten ipo sometime echi mulungum podhu sharp pain oru idathula matum enaku ippo surgery thevaya sir

  • @user-ez5mi2vd3o
    @user-ez5mi2vd3o Před 5 měsíci

    சார் நாக்கின் அடியில் நாக்காலே இல்லை நாக்கினை மடித்தால் இரண்டு மொட்டுகள் மாதிரி இருக்கும் அதில் வெள்ளையாய் சிவந்த நிலையில் இருந்தால் அதுவும் புற்றுநோய்க்கான அறிகுறிகளா சார்

  • @madhumithar778
    @madhumithar778 Před 7 měsíci +2

    Sir enaku keelthadai la katti mari irukku sir.first one irunthathu ippo 2 irukku sir.spread aagura mari feeling.touch panna pain ah irukku.enna problem sir?

  • @kuttysathish8675
    @kuttysathish8675 Před rokem +3

    How to find difference between throat or tongue cancer and tonsils. I'm tobacco used last 6 years.ipo throat la etho onnu uruthuthu. No pain.but tongue outside white patches injury.

  • @rameshramesh-yr5gh
    @rameshramesh-yr5gh Před rokem +3

    பேச முடியல சார். தொண்டை கட்டிக்குது இதேபோல் பத்து மாதமாக இருக்குது இதற்கு என்ன காரணம் சொல்லுங்கள் சார்.

  • @sasikumar6206
    @sasikumar6206 Před rokem +1

    சார் என் பையனுக்கு மூக்கு மற்றும் தொண்டை இரண்டிலும் சதை வளர்ந்து உள்ளது சிடி ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்து மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார் மருந்து மாத்திரையில் சரி பண்ண முடியுமா

  • @dpgamer2426
    @dpgamer2426 Před 3 měsíci +1

    Sir ..enaku iruku freeze water drink pannrapo oru prachanayum ila but night sleep pannitu ayuncha eyes la vingidichi doctor kitta pona nenga operation pannanum inum oru 2 years tha thallipoda mudiyum

    • @dpgamer2426
      @dpgamer2426 Před 3 měsíci

      Sir konjam sekram pathu sollunga

  • @user-hz8hx5ne8g
    @user-hz8hx5ne8g Před 4 měsíci +1

    Sir en ponnuku 10 vayasu dansil irukunu sonnanga teblet kuduthurukanga ippo endha thondharavim illa ipdiye vitralama illa dr ta poi kaatanuma

  • @smart1504
    @smart1504 Před rokem +1

    தொண்டைசளிக்கு video podunga plz. Yentha channels m satisfied aakalaa. Give me good solution sir

  • @nivethasankar4714
    @nivethasankar4714 Před rokem +2

    Plzzzzz rply panunga sir enaku ull nakku side la ulla tonsil right side veengi Eruku vaya thirakum bothu kaathoda sethu rmba valikithu ethu prblm ah sir plzz reply panunga

  • @reena7856
    @reena7856 Před 7 měsíci +1

    Hello sir ..ennoda toddler 3 years.. avanukku one side tonsil enlarged irukku ... multiple lymph nodes swelling all over the body... every lymphnods are small and movable... sleep apnea irukku ... after sleep foamy white saliva lips le irukku! Is this serious problem?

  • @jothimahi8549
    @jothimahi8549 Před 17 dny

    ஐயா,தொண்டை யில் சதை வளர்து அதை சரி செய்ய எண்ண வழி சார்

  • @afreenbanu4344
    @afreenbanu4344 Před rokem +3

    Sir please make video related to dry cough.. Becz i am suffering from past 2 years..

    • @rajarajaraja6787
      @rajarajaraja6787 Před rokem

      தமிழில் விளக்கம் சொல்லுங்க சார்

    • @Mrkvvideos
      @Mrkvvideos Před 3 měsíci

      Meee to

  • @BarathiRaj-ff7ti
    @BarathiRaj-ff7ti Před 3 měsíci

    வாயில் துர்நாற்றம் தினமும் பல் துலக்குகிறேன்

  • @kurinjimalar6550
    @kurinjimalar6550 Před měsícem

    ஹாய் சார், எனக்கு face neck அடிக்கடி வீக்கம் வருது pain இருக்கு,, முதுகு வலி இருக்கு என்ன பன்றது தெரியல சொல்லுங்க சார், chest pain iruku

  • @rajarajaraja6787
    @rajarajaraja6787 Před rokem +1

    என்னோட மகளுக்கு டான்சில் பிரச்சினை இருக்கு 2மாதங்கள் ஆகுது வலி இல்லை அறுவை சிகிச்சை பன்னலாமா

  • @ABDUL-yv4xv
    @ABDUL-yv4xv Před rokem +1

    வணக்கம் நான் சேலம் மாவட்டத்தில் இருந்து பதிவு செய்கிறேன் எனக்கு டான்சில் என்கிற ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது செய்து ஒருமாத காலம் ஆகிவிட்டது ஆனாலும் தொண்டையில் கரகரப்பு இருந்து கொண்டே இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @MohamedRasmy-eb4vk
    @MohamedRasmy-eb4vk Před 3 měsíci

    Sir en kulentheikku ippo 4 vayethu avekku thonsin problem irukku 1.5 vayethule vanthe athu inum veakkema than iruchi enna seiyenug plz solluge sir

  • @user-zd8bo3wz4d
    @user-zd8bo3wz4d Před 4 měsíci

    Thank you sir

  • @arthikaa9608
    @arthikaa9608 Před rokem +2

    Doctor tonsil irundha lymp nodes veenguma pls sollunga doctor

  • @pushpaarasu9238
    @pushpaarasu9238 Před 10 měsíci

    சார் வணக்கம் எனக்கு 40 வயது ஆகிறது அடிகடி பல் சம்பந்தப்பட்ட நோய் வேர் சிகிச்சை செய்து கொண்டேன் இப்போது‌ சிரித்தால் முகத்தாடை இரண்டு பக்கமும் வலி அதிகமாக உள்ளது நரம்பு பாதிப்பா என்ன காரணம் விளக்கம் தாருங்கள்

  • @ChandraLekha-wr8fv
    @ChandraLekha-wr8fv Před 3 měsíci

    சார் வணக்கம் எனக்கு 24 வயசு மாதத்திற்கு நான்கு முறை ஒருமுறை வந்தால் டாக்டர் கிட்ட போய் டிரீட்மென்ட் எடுத்துக்கிட்டா போய்விடும் அதன்பின் மூன்று நாட்களுக்குப் பிறகு துணி துவைத்தாள் தலைக்கு குளித்தால் ஈரத்தில் இருந்தால் எனக்கு இந்த மாதிரி வந்துவிடும் இது வந்து விட்டால் தொண்டை சளி தலைவலி உடம்புவலி ஜுரம் வருது

  • @user-sz1mv9mp5w
    @user-sz1mv9mp5w Před 2 měsíci

    Super sir tk u

  • @royalsteelsdindigul3471
    @royalsteelsdindigul3471 Před rokem +1

    சார் எனக்கு டான்சில் வீங்கி இருக்கு சார் ஆனால் தொண்டை வலி வாந்தி இல்லை சார் ஆனால் தொண்டை கர கறுப்பு இருக்கு சார் காய்ச்சல் அடிக்குது சார் என்ன சார் பண்ணலாம்

  • @sonavicky5300
    @sonavicky5300 Před rokem +2

    Enaku 15 age la thondaila sathai valanthu operation pananga....ipo my age 23 again satha valaruthanu doubt ah iruku... operation panathuku apram again sathai valaruma? Pls say sir🙏

  • @vijayakumark6471
    @vijayakumark6471 Před rokem +1

    Sir yanakku intra prachanai irukku tablet kuduthaga but I thank problem sariyaguma

  • @sreyashreesreyasree5952
    @sreyashreesreyasree5952 Před rokem +1

    Sir,I m police served in Krishnagiri district,I have tonsil stones problem almost 4 yrs....till now I balanced..even if....I have abnormal breath,and irreterate with mind stress....whan I do sir,surgery only is remedy....?!, I m 32 yrs old sir,in case after surgery any problem to my health...?! Reply pls sir

  • @shunmugavallir7814
    @shunmugavallir7814 Před 5 měsíci +1

    Tonsil irutha dizziness varum ah doctor

  • @regisgracy1041
    @regisgracy1041 Před rokem

    Thank s Doctor

  • @sujithak8468
    @sujithak8468 Před měsícem

    Hi sir enakku 38 age aguthu tonsil stone both side irukku ,pain ethuvum ilaa,ENT doctor kitta consult pannunen avanga tonsil remove pannanum solranga sir ,please sir unga suggestion sollunga.

  • @lewnneymar4018
    @lewnneymar4018 Před rokem +2

    Sir 3 days munnadi oru ice juice kudichen andhu iniki ku dha side effects iruku aprm enaku cough fever edhuvum illa verum thondavalli dha sir iruku aprm edha mulingina valikudhu Ishu tonsils ahh illa normal thondavalli ahh sir 😢😢😢

  • @manientertain
    @manientertain Před 5 měsíci

    Sir எனக்கு 48 வயசு தொண்டை ஆரம்பத்தில் உள் பகுதியில் வலி இருக்குது. பெரிய வீக்கம் இல்லை என்னவாக இருக்கும் please reply

  • @nilonila2547
    @nilonila2547 Před rokem

    Valijilai paluppuponra sirija kaddikal ullathu dcr ,athu thondijil velippadum pothu thondaikkul eatho iruppathu ponra unarvu etpadum so opparet pannuthal avasijamaa doctor 🙏🏻im in 24 years old ,

  • @user-en3li9ix6k
    @user-en3li9ix6k Před 5 měsíci

    Sir thondi aripu irugu sir kulrichinyana porul saptal aripu varthu sir thondi sidula vigam irugu sir engu solution solluga sir enna saptal sariyagum sir sollug sir pls pls

  • @Hemalatha-qh3be
    @Hemalatha-qh3be Před 11 měsíci +1

    சார் வணக்கம் என் மகளுக்கு 9 வயது. சின்ன வயதுமுதல் தொண்டை யில் சதை மாதிரி இருக்கு . இன்னிக்கு நாங்கள் ஆஸ்பத்திக்கு சென்றோம். இது டான்சில் சொல்லிட்டங்கள்.இது ஆப்ரேஷன்தான் செய்ய வேண்டும் என்று சொல்லிட்டங்கள் இதற்கு என்ன தீர்வு சொல்லுங்கள் 🙏🙏

  • @kathirmurugan8765
    @kathirmurugan8765 Před rokem

    Sir ennakku toncila chinna hole mathiri irukku ethacham soulumgka sir please seeciram sollungka

  • @AgbarMuhamad
    @AgbarMuhamad Před měsícem

    En,maganuku,shathai,valarunthu,iruku.chinna,10,vayasu,than,aguthu.enna,pannalm,sir

  • @vasudevan7954
    @vasudevan7954 Před rokem +7

    எனக்கு உள்நாக்கு 3 ஆன்டுகலாக 1இஞ்சி அலவுக்கு வலந்து உல்லது சார் அதை எப்படி சரிசெய்வது

  • @manjukala5556
    @manjukala5556 Před 5 měsíci

    sir sapadu mulungu pothu throat La rompa erichula iruku ....then throat adikedi wound aiduthu sir...

  • @sudhabailey205
    @sudhabailey205 Před 5 měsíci

    Sir ennaku tonsil chinnatha iruku one side athu Mela white spot iruku liteah irratition iruku last 2 week enna problem irukum sir please tell me sir

  • @user-en3li9ix6k
    @user-en3li9ix6k Před 4 měsíci

    Thondiyela sai eruthal thali fulla valliguma sir

  • @deepikasri8808
    @deepikasri8808 Před rokem

    Sir ennakgu erumal night and morning erukku Sali erukku ethukku marnthu solluga sir

  • @ashokkumars1544
    @ashokkumars1544 Před rokem +1

    sir enaku vaathu said kaluthil katti eruku sir athu epa vali varuthu sir athu cansera sir

  • @jananisri8978
    @jananisri8978 Před 4 měsíci

    sir ea sonnuku ra vaarathai mattum usarikka mudiyala enna va irukkum sir pls sollunga sir

  • @vijayasarathynatarajan5499

    Sir my daughter suffer last one year countious cough eruku

  • @loveee6530
    @loveee6530 Před rokem

    After tonsils surgery thyroid tablet life long eduka venduma doctor

  • @MahaMaha-xl7np
    @MahaMaha-xl7np Před 10 měsíci +1

    தைராய்டு பற்றி கூறவும்

  • @Gayathri_lifestyle
    @Gayathri_lifestyle Před 2 lety

    Thank you sir indha video romba helpful ah iruku sir.... super ah explain pannirukinga sir....en sister ku tonsil la white seal iruku sir ....enakum scl padichathula irundhe pain apo apo vandhuruku sir seal um vandhuruku sir ..enna pannalaam sir idhuku ....

  • @Mrkvvideos
    @Mrkvvideos Před 3 měsíci

    தொண்டை இறுக்கமா இருக்கு.... இருமல் வருது ஆனா இரும்ப கஸ்டமா இருக்கு... மூக்கும் அடைப்பு வந்து போகுது.... Asthma doctor ta 2 years aa treatment panen Doctor unku onumea ila ne hospital yea varathanu solitaru ipo again epdiyea thaaa iruku🙁🙁😔😔😔

  • @stephenk7430
    @stephenk7430 Před rokem

    Super sir

  • @user-ev5wg1yz2y
    @user-ev5wg1yz2y Před 3 měsíci

    Em ponnu ku 9years Achu but kandipa operation pananum solranga ear nose rendume pananum solranga ear ku some times pananum solranga ear ku panuna onu problem ilayanga sir pls reply sir

  • @patricadvinpatric5245
    @patricadvinpatric5245 Před 8 měsíci

    Sir throat edhu sapataulum adithubkundul enna problem sir

  • @rithickrishanth7448
    @rithickrishanth7448 Před rokem

    Sir enaku dry and hard food iten la mulunga kastama eruku sir regularavea intha problm erukku sir thanni kuducha erichal la eruku sir ena problem sir

  • @sranyoyohita
    @sranyoyohita Před 2 lety +1

    Hi sir...Thank you for your info... My daughter age is 6. One week தொண்டை கட்டுன மாதிரி பேசிட்டு இருக்கா. No pain. Doctor said கொஞ்சம் சதை வளர்ச்சி இருக்கு... What can I do... Shall i try home remedies

  • @chitrajayanthi2046
    @chitrajayanthi2046 Před rokem +2

    Hi sir ennaku one day severe throat pain I went to doctor he said your tonsils are enlarged, & u have tonsils prblm & he prescribed Hifenac & some antibiotic after 3 days pain was completely reduce but still my tonsil are enlarged. Ennaku doubt ah iruku after a year ethu cancer ah maruma please check and I let me know. Ennaku rmb payama iruku have 11 month baby pls response sir i am waiting for your reply

  • @IndujaPraneeta
    @IndujaPraneeta Před 7 měsíci

    என் பொண்ணுக்கு இருமல் சளி அடிக்கடி பிடிக்குது இரவு நேரத்தில் இருமல் அதிகமாக வருது டான்சில் நால என்ன செய்வது அதுக்கு

  • @kishorer328
    @kishorer328 Před 10 měsíci

    Sir en wife ku tonsil irku but muchi vida mudiyala mukku black agi irku irumal varthu apo apo ena panalam

  • @user-wz4go3rx4s
    @user-wz4go3rx4s Před rokem

    Doctor ennaku romba nalla Thondaila arripu irrukku .ethu addikkadi erpaduthu doctor.

  • @user-sf8wj5tl3h
    @user-sf8wj5tl3h Před 11 měsíci

    Sir thondaila oru chinna sali adikkira mathiri erukku sir but vali yedhum ila

  • @viswanathanviswa5259
    @viswanathanviswa5259 Před rokem

    Sir ennakku thontai vali irukku thontail kolai maathiri oru testap irukku muchu vituvathil siramairukku nenju sali athikkama irukku enna problem ma irukkum sir

  • @yogambaln9767
    @yogambaln9767 Před 2 lety

    Hi sir...na rmpa cooling saptern sir enak tonsil vantherku...na enna medicine sul sir plz...na vail work panrathu nala athikama cooilng saptern sir

  • @ishafoundation6432
    @ishafoundation6432 Před 5 měsíci

    Siru nakku valanthutukku remedy sir

  • @-shorts-vlog
    @-shorts-vlog Před rokem

    சார் எனக்கு டான்சில் இருந்துச்சு அதை ஆப்ரேஷன் பன்னி எடுத்துடாக ஆப்ரேஷன் பண்ணதுக்கப்பரம் என் குரல் கட்டை குரலாக இருந்தது 3வருசம் ஆச்சு இப்போ பேசும் போது குரலின் அதிர்வு குறைந்து விட்டது ஏன் சார் இதுக்கு விலக்கம் கூறுங்கள் சார்

  • @chanbasha98
    @chanbasha98 Před rokem

    ஐயா எனக்கு தொண்டை ல சதை வளர்ச்சி உள்ளது இத னால் துற்னாற்றம் வருது இதன் காரணமாக தலை சுற்றி வருகிறது. இதற்கு தீர்வு காண முடியுமா. Please please solution solunga

  • @divyanagadivyanaga1941

    Sir en kolandhaiku wheezing iruku puff vechitu irukom ,,now 2 days ah fever and cold ah iruku,then ippo nose blockage la na light ah sadha madhri left side hole la pakren what to do sir

  • @SakthiVel-fw4ud
    @SakthiVel-fw4ud Před rokem +1

    Tonsil சதை symptoms enna pls reply

  • @user-wd4md4ls5q
    @user-wd4md4ls5q Před rokem +1

    Tonsil erutha ice cream cool drinks sapdalama sir please tel me sir I requested sir

  • @jaisanvi2723
    @jaisanvi2723 Před rokem +1

    Saliva secreation low ah eruku with upper face pain eruku left shoulder pain eruku ena problem sir

  • @anandhk256
    @anandhk256 Před rokem

    Ulnakku 2 ierukku sir...yethu. problem ahh

  • @OVIYAA-f5u
    @OVIYAA-f5u Před měsícem

    என் குழந்தைக்கு டான்ஸ்ல இருக்கு அதுக்கு ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க நாட்டு வைத்தியம் பண்ணலாமா வீட்ல இருந்தேன்

  • @T.S.joshika2020
    @T.S.joshika2020 Před 9 měsíci

    Sir kathu suruk suruk nu kuthuthu sir kathu pain irukka appo tonsil la pain varthu sir

  • @sufiyansufiyan9380
    @sufiyansufiyan9380 Před 2 měsíci

    என்னுடைய பையனுக்கு அடிக்கடி காது வலி வரும்.. டாக்டர் கிட்ட காட்டும்போது டாக்டர் தொண்டையில பிரச்சனை இருப்பதாக சொன்னார்கள்.. தொண்டையில் சதை இருக்கு என்று சொன்னார்கள்.. ஆப்ரேஷன் பண்ண சொன்னார்கள்.. என்னுடைய பையனுக்கு ஐந்து வயது தான் ஆகுது.. சிலவர் சொல்றாங்க எட்டு வயசுல தான் பண்ண வேண்டும் என்று... என்ன பண்ணலாம் சார் ப்ளீஸ் சொல்லுங்க

  • @user-xz2zr1wz9x
    @user-xz2zr1wz9x Před 8 měsíci

    Tonsil ku Enna food saputala solluga

  • @NicaS-jz3hx
    @NicaS-jz3hx Před rokem

    Ningkal vilakkam tanta edatthil siru thulai ponru varuvathu pirassanaiya sar

  • @farhanafarhana4962
    @farhanafarhana4962 Před 7 měsíci

    எனக்கு ஒரு problem than sir.. எனக்கு குரல் வேண்டாம் sir அதுக்கு வழி இருக்கா sir.... யார் டையும் பேச கூடாது nenaikuren sir

  • @IndujaPraneeta
    @IndujaPraneeta Před 7 měsíci

    என் பொண்ணுக்கு வயசு 5 இப்ப டான்சில் பிரச்சினை இருக்கு அதுக்கு என்ன செய்யலாம்

  • @banupriyap7067
    @banupriyap7067 Před 7 měsíci

    Ul nakku valarchi solunga

  • @arthikaa9608
    @arthikaa9608 Před 2 lety +1

    Doctor enaku tonsil la white pus irundhuchu blood test yedukka sonnanga test la onnum problem illa tablet la cure pannida laam sonnanga,five days tablet yeduthen cure agiduchu,again infection aana operation dhan pannanuma doctor...

  • @karthickc9450
    @karthickc9450 Před 2 lety +2

    சார் எனக்கு டான்சில் நான்கு வருடமா இருக்கு முடி அதிகமா உதிர்வு இருக்கு இதுக்கு தீர்வு என்ன

  • @aravindhanbu5840
    @aravindhanbu5840 Před 10 měsíci

    Lingual tonsil paathi soluenga doctor

  • @dgyt95
    @dgyt95 Před rokem +1

    hello sir enakku tonsil irukku pain illa cough ill but tonsil urthukiitte irukku sir any Medicine

  • @kaleeswarikaleeswari2093

    End doctor Kita தான். Dancil ku. Treatment yedukanumaa

  • @johnj4046
    @johnj4046 Před 2 lety

    Doctor I have tinitus problem in my left ear . What I have to do for cure

  • @suganyaponnurangam9880

    Enaku sil pidicha mare eruku doctor hear pain

  • @ebukuttychennalebukuttyche250

    Oppression panni 4days Achu pain very full😢

    • @prabavathimanickam7605
      @prabavathimanickam7605 Před rokem

      இப்ப எப்படி இருக்கு?
      என் பையனுக்கு பண்ணசொல்றாங்க 10yrs boy

  • @RajanRda
    @RajanRda Před 5 měsíci

    Sir really Rhonda vali ullathu gh hospital sathai valarchi entru sonnar pinbu enakku marunthu sappidom sariyagavilai naakkil pun erukirathu meths prapolam erunthal censar arikuriya sir please explain

  • @user-ii9wl1xd8d
    @user-ii9wl1xd8d Před měsícem

    35 age tonsil vanthuerku sir

  • @udhayadivya3680
    @udhayadivya3680 Před rokem

    Pls share the tablets name.

  • @murugatamilachi6951
    @murugatamilachi6951 Před 2 lety +1

    Sir suppose operation Panama apdiye pain Ila nu vechirundha cancer a aaga vaaipu iruka sir

  • @saravananrsm8491
    @saravananrsm8491 Před 2 lety +1

    வணக்கம் சார்,டான்சில் விங்கிடிச்சி சார் கடுமைய எச்சில் துப்பினால் ரத்தம் வருது சார் இது புற்றுநோய் ஆக இருக்குமா சார்