Sumaithangi - Endhan Paarvayin song

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Sumaithangi - Endhan Paarvayin song
    Muthuraman, Gemini Ganesan and Vijayalakshmi are Sarangapani's children. Muthuraman is the bread winner of the family. Ganesan falls in love with Devika. Muthuraman, loses his job suddenly and Gemini Ganesan has to bear the burden. He discontinues studies and even sacrifices his love for the sake of his family. Gemini Ganesan conducts his sister's marriage and also arranges for a job for her husband, Harinath. Even when Gemini Ganesan gets a good job offer, he leaves it for Muthuraman. Disheartened and tired of all these, Ganesan takes a new decision

Komentáře • 126

  • @maniarul755
    @maniarul755 Před 3 lety +59

    நல்லவேளை இதுபோன்ற காண்பதற்கரிய பொக்கிஷங்களை பாதுகாக்க "யூடியுப்" என்னும் பெட்டகம் கிடைத்திருக்கிறது.

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu Před 11 dny +1

    மிக அற்புதமான எதார்த்தமான நடிகை தேவிகாவின் முகம் பாவனை அருமை

  • @elangovanelango6496
    @elangovanelango6496 Před 2 lety +8

    பெண்மை தலைகுனிந்தரு ப்பதும் தவிப்பதும் ஏனடி ராதா அது தலைமுறையாய் எங்கள் தாய் தந்த சீதனம்

  • @karthinathan7787
    @karthinathan7787 Před 3 lety +18

    ஒரு காதல் பாட்டில் நாயகன் கேள்வி கேட்க
    நாயகி பதில் சொல்ல என்ற அழகான கற்பனை.
    நல்ல இதயங்கள் பேசிடும் மோழி
    அது ஏட்டிலும் ஏழுத்திலும் எழுதவராது.
    கண்ணா தாசா உன் காலடியில் விழுவதை
    தவிர வேறு என்ன நான் செய்ய.
    உன் பாடல்களால் உயிர் வாழ்பவன்.

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 Před 2 lety +1

      தமிழ் உள்ளவரை கவியரசர் புகழ் நிலைக்கும் 🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 měsíci +3

    அற்புதமானப்பாடல்! ஜெமினி தேவிகா அழகு ஜோடி! பீபீஸ்ரீயின் உருக்கும்குரல் அவர் ராதா ராதாங்குறப்போ எல்லார் மனமும் உருகும் ஆஹா என்னா குரல்!காதலனீன் கொஞ்சும்குரல்! இவரால்தான் ஜெமினீக்கு காதல் மன்னன்ங்குறப்பேரே வந்துது ! இருவல்லவரின்இசை யும் விசிலும்டிவி ராஜூவும் அருமை ! ரொமான்டிக்காப்பாடுறதிலே இவரை பீட்பண்ண ஆளீல்லை! நன்றீங்க ❤❤❤❤

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 Před 6 lety +35

    கண்ணிமைக்கும் நேரத்தில் நம்மை அலேக்காக தூக்கி அருபதுகளில் போட்டு இசையை அமுதமாக நிறப்பி நம்மை திகட்ட வைக்கும் தேன்தமிழ் கானமிது..

  • @ArumugamArumugam-bw1vu

    எத்தனை முறை இந்த பாடலைக் கேட்டாலும் ஏன் ஒரு தடவை கூட சலிப்பை ஏற்படுவதில்லை தேவிகாவின் அழகான நடிப்பா அல்லது ஜெமினி கணேசன் துள்ளலான இளமையான நடிப்பா

  • @veerakumar4884
    @veerakumar4884 Před měsícem +2

    P. B. S. ஜானகி குரல்களில் சுமை தாங்கி

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 4 lety +16

    ஜெமினியின் TOP-10 பாடல்களில் இந்தப் பாடல் நிச்சயம் இடம் பெறும்.

  • @ArunKumar-fk9mu
    @ArunKumar-fk9mu Před 6 lety +15

    நமது கலாச்சாரத்தை எளிமையான முறையில் எடுத்துரைத்த பாடல்...
    அவ்வளவு நேர்த்தியான வரிகள்...

  • @mahimasankarganesh8749
    @mahimasankarganesh8749 Před 3 lety +7

    என்ன ஒரு அருமையான பாடல்
    🌹ஆஹா இசை இன்பம் ஊற்றாக நிரம்பி வழிகிறது இந்த பாடலில் 🌹

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +7

    காட்சியோடு பார்ப்பது ஒருவித சுகம்....இமைமூடி பாடலை மட்டும் ரசித்து பாருங்கள். அதுஒரு தனி சுகம்.மொத்தத்தில் சோகம் மறந்து மனதை சுகமாக்கும் இனிமையான பாடல்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +9

    மௌனமாய் என்னவொரு நாடகம்.(ஆரம்பத்தில்)இளமையும் கனவுகளும் இசையோடு கை கோர்த்து களிநடம் புரியும் அருமையான பாடல்.

  • @mahendranmahendran571
    @mahendranmahendran571 Před měsícem +1

    Devika and Geminisuper

  • @பார்த்தி-த3ந

    முதல் இரவென்று சொல்வது ஏனடி வந்தது ராதா ராதா
    அது உரிமையில் இருவரும் அறிமுகம் ஆவது ராஜா ராஜா ஓ ராஜா/ கண்ணதாசன் டச் 😍

  • @knat9695
    @knat9695 Před 4 lety +11

    A lovely upbeat song that is enriched by the beautiful romance of Gemini & Devika!

  • @bhoopalan51
    @bhoopalan51 Před 8 lety +20

    அருமையான பாடல் இது ! இன்றுவரை வந்துள்ள தமிழ் திரைகானங்களில் முதல் பத்து பாடல்களின் தர வரிசையில் ஐந்தாம் இடத்தில உள்ளது இந்தப்பாடல் - என்னுடைய கணிப்பில்தான் ! இந்தப்பாடலுக்கு - இதன் பதிவுக்கு உழைத்த அனைவருக்கும் ஆயிரம் மாலைகள் தந்தோம் ! அனைவருக்கும் தங்க காப்புத்தான் போட்டுவிட்டோம் - ன்றே நினைத்துக்கொள்ளுகிறேன் ! பதிவுக்கு பாராட்டுக்கள் !

    • @jeyapriyasuriyan5663
      @jeyapriyasuriyan5663 Před 6 lety

      Bhoopalan Srinivasan sir! Please tell us what are the top ten songs by u! 🙂

    • @goldg3178
      @goldg3178 Před 4 lety

      Sir balance 9 paadalkal enna

  • @jeyapriyasuriyan5663
    @jeyapriyasuriyan5663 Před 6 lety +19

    Devika 😍❤

  • @chakravarthychakravarthyay9088

    உண்மைதான் யூ டியூப் இல்லேன்னா இப்பாடலை கேட்க முடியாதென்பதும் உண்மைதானே நன்றி யூ டியூபுக்கு

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 5 lety +10

    One of the finest classic Gemini-songs. Gemini's bubbling youth and flowing hair and facial expressions and superb body language is appealing.

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před 2 lety +4

    ஒவ்வொரு காலத்தில் காதலில் தான் எத்தனை மாற்றம் வித்தியாசம் ஆச்சரியங்கள்
    ஆனால் இப்போது நடப்பது காதல் என்ற பெயரில் சிலது தவிர மற்றதெல்லாம் 😌😌

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 5 lety +36

    பாடலில் ❤️ராதா....ராதா...❤️ என்று ஜெமினி உருகும் போது 💚ராதா💚 என்ற பெயரின் மீதே ஒரு மயக்கம் வந்துவிடுகிறது.

    • @vladimirputin3845
      @vladimirputin3845 Před 3 lety +2

      Adhu pbs voice magimai

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 3 lety +1

      அந்த மயக்கம் பாலாஜிக்கும் ஏற்பட்டிருக்கும் போல. அதுதான் அவரின் எல்லா படங்களின் கதாநாயகிகளுக்கும் ராதா என்ற பெயரையே வைத்திருப்பார்.

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar Před 2 lety +1

      @@SubramaniSR5612 Fine observation dear SRS Sir

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 2 lety

      @@Z.Y.Himsagar Thank you dear Sir.

    • @jeelanpasha6684
      @jeelanpasha6684 Před 2 lety

      @@vladimirputin3845 k

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 Před 2 lety +9

    4:35 கவியரரசைப் போல் ஒரு பெண்ணின் மனதை யாரும் அறிந்து கூற முடியாது :
    பெண்மை, தலை குனிந்திருப்பதும், தவிப்பதும், ஏனடி, ராதா..
    அது, தலைமுறையாய் எங்கள், தாய் தந்த சீதனம், ராஜா
    கண்ணதாசன் அவர்களுக்கு என் பரிசுகள் !!

  • @maangamandai
    @maangamandai Před 3 lety +6

    The violin interlude between every question and answer is mind boggling. Only MSV & TKR can create such magic.

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Před 3 měsíci +1

    'சுமை தாங்கி' கண்ணதாசனின் கடன் சுமையை இறக்கியக் காவியம்!

  • @jeyapriyasuriyan5663
    @jeyapriyasuriyan5663 Před 6 lety +9

    My ringtone! That starting Radha ... Raja!!! 😍❤

  • @psrinivasan1739
    @psrinivasan1739 Před 2 lety +2

    Devika.amma.acting.very.nice

  • @suriyaprakash6036
    @suriyaprakash6036 Před rokem +1

    திருவண்ணாமலையில் இருக்கும் சாத்தனூர் அணையின் கருப்பு வெள்ளை காலகட்டத்தில் பார்ப்பது மிகவும் அழகாக உள்ளது..

  • @subramanyamsridharan9432
    @subramanyamsridharan9432 Před 8 lety +7

    மிக மிக அற்புதமான, மனதைத் தொட்டு வருடி நம்மைக் கட்டிப் போட்டு விடும் பாடல்களில் இது முதன்மையானது. நான் சிறு வயதில் கேட்டு மெய் மறந்தது, இன்று கேட்டால், அந்தக் கிடைக்கவியலாத நாட்களுக்கு இழுத்துச் சென்று விடுகிறது. கண்ணதாசனின் கலை நய மிக்க வரிகள், இரட்டையர்களின் திகட்டாத இன்பமூட்டும் இசை, காந்தர்வக் குரலாலே நம்மைக் கிறங்கடித்துவிட்ட PBS மற்றும் ஜானகி . . . அப்பப்பா என்ன சொல்ல . . . வார்த்தைகள் இல்லை என்பதுதான் உண்மை.பதிவேற்றியமைக்கு நன்றி

    • @MrBhoopalan
      @MrBhoopalan Před 7 lety

      அருமையே உங்களின் விமர்சனம் !

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 6 lety +9

    ❤️ராதா...... ராதா.....❤️
    என்று PBS குரலில் ஜெமினி கணேசன் உருகும் போது நாமும் அனலில் பட்ட மெழுகாக உருகி விடுகிறோம். ராதா என்ற பெயர் கொண்ட ஒரு பெண்ணைப் பார்த்து (கற்பனை யிலாவது) ராதா... ராதா என்று அழைக்க வேண்டும் போல் இருக்கிறது. இந்த பாடலை ரசிப்பவர்கள் ஒரு 10 பேரையாவது நேரில் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. What a song! What a melody! Umpteen thanks to one and all. வலது கையை சற்று தூக்கியவாறு அந்த அணைக்கட்டு படிகளில் முகத்தில் பரவசத்துடன் ஜெமினி
    __இ❤️
    __ற❤️
    __ங்❤️
    __கி❤️
    வருவது
    அழகோ அழகு.

    • @radhakrishnan661
      @radhakrishnan661 Před 4 lety +1

      நான் ராதா கிருஷ்ணன் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @lazer1956
      @lazer1956 Před 3 lety +1

      மிகவும் அழகான பாடல்
      PBS n Janaki குரல் இனிமை
      ஜெமினி கணேசன் இளமை
      தேவிகா வின் அழகு
      சாத்தனூர் அணை கட்டில் எடுக்கப்பட்ட பாடல்
      என்னுடைய ஆறு வயதில் வந்த படம்
      பின்னர் என்னுடைய 23 வயதில் சாத்தனூர் சென்று இந்த பாடல் எடுக்கப்பட்ட இடங்களை எல்லாம் பார்த்தது மறக்க முடியாது

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar Před 3 lety +1

      @@lazer1956 வாழ்த்துக்கள் மலரும் நினைவுகள்

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar Před 3 lety +1

      @@radhakrishnan661 இந்தப்பாடல் தங்களுக்குப் பிடித்ததால் உங்களையும் எனக்குப் பிடிக்கும் 👍

    • @devi1964
      @devi1964 Před 3 lety +2

      Intha song enakkum romba romba pidikkum bro

  • @suseelaregunathan132
    @suseelaregunathan132 Před 2 lety +2

    Azhagu devathai Devikavin matchless expressions a treat to watch She was a born actress. Unlike Sarojadevi whose tamil pronunciation was annoying Devika's tamil was flawless and her pronunciation was impeccable.Devika also had a very sweet adorable voice

  • @pulisekar3901
    @pulisekar3901 Před 4 lety +3

    இதயத்தை வருடும் அற்புதமான பாடல்

  • @januj2n
    @januj2n Před 9 lety +2

    Endhan parvayin kelvikku badhil enna solladi radha o radha.. PBS at his best.. Ma all time foavrite song and singer..!

  • @karthikks82
    @karthikks82 Před 2 lety +1

    Kannadasan- Viswanathan ramamurthy combination superb song

  • @chummakili9191
    @chummakili9191 Před 3 lety +3

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @MrLESRAJ
    @MrLESRAJ Před 5 lety +11

    ஆண்:- ராதா.., ராதா.., ராதா.., ராதா.., ஆ..ஆ.., பெண்:- ராஜா.., ராஜா.., ஓ..ஓ..,ஓ.., ராஜா.., ஆண்:- எந்தன் பார்வையின், கேள்விக்குப், பதில் என்ன சொல்லடி, ராதா.., ஆஆ.., பெண்:- உந்தன், பார்வைக்குப் பார்வை, பதிலாய் விளைந்தது, ராஜா.., ஓ.., ராஜா.., ஆண்:- எந்தன் பார்வையின், கேள்விக்குப், பதில் என்ன சொல்லடி, ராதா.., ராதா.., பெண்:- உந்தன், பார்வைக்குப் பார்வை, பதிலாய் விளைந்தது, ராஜா.., ஓ.., ராஜா.., ஆண்:- நல்ல இதயங்கள், பேசிடும், மொழி என்ன, சொல்லடி ராதா.., ஆஆ.., ஆ.., பெண்:- அது ஏட்டிலும், எழுத்திலும், எழுத வராது, ராஜா.., ராஜா.., ராஜா.., ஓ.., ஆண்:- இரு கரங்களை, பிடித்ததும், மயங்குவதேனடி, ராதா.., ராதா.., பெண்:- அதில், காந்தத்தைப் போல் ஒரு, உணர்ச்சி உண்டானது, ராஜா.., ராஜா.., ஓ.., ராஜா.., ஆண்:- எந்தன் பார்வையின், கேள்விக்குப், பதில் என்ன சொல்லடி, ராதா.., ராதா.., பெண்:- உந்தன், பார்வைக்குப் பார்வை, பதிலாய் விளைந்தது, ராஜா.., ஓ.., ராஜா.., ஆண்:- நெஞ்சில், இருவரும் இணைந்த பின், திருமணம் ஏனடி, ராதா.., ஆ..ஆ.., பெண்:- அது, இளமையின் நாடகம், அரங்கத்தில் வருவது, ராஜா.., ராஜா..ராஜா.., ஓ..ஓ.., ஆண்:- முதல், இரவென்று சொல்வது, ஏனடி வந்தது, ராதா.., ராதா.., பெண்:- அது, உரிமையில் இருவரும், அறிமுகம் ஆவது, ராஜா..ராஜா.., ஓ.., ராஜா.., ஆண்:- எந்தன் பார்வையின், கேள்விக்குப், பதில் என்ன சொல்லடி, ராதா.., ராதா.., பெண்:- உந்தன், பார்வைக்குப் பார்வை, பதிலாய் விளைந்தது, ராஜா.., ஓ.., ராஜா.., ஆண்:- விசிலிங்…, பெண்மை, தலை குனிந்திருப்பதும், தவிப்பதும், ஏனடி, ராதா.., ஆ..ஆ.., பெண்:- அது, தலைமுறையாய் எங்கள், தாய் கண்ட சீதனம், ராஜா.., ராஜா..ராஜா.., ஓ..ஓ.., ஆண்:- கொண்ட, மிகக்தத்திலே, கண்ணும் சிவப்பதேனடி, ராதா.., ராதா.., பெண்:- அது, மனமென்னும் வண்டியை, முறித்திடும் அறிவுக்கு, ராஜா..ராஜா.., ஓ.., ராஜா.., ஆண்:- எந்தன் பார்வையின், கேள்விக்குப், பதில் என்ன சொல்லடி, ராதா.., ராதா.., பெண்:- உந்தன், பார்வைக்குப் பார்வை, பதிலாய் விளைந்தது, ராஜா.., ராஜா.., - Enthan paarvaiyin kelvikku - Movie:- SUMAI THAANGI (சுமைதாங்கி)

  • @sridev3851
    @sridev3851 Před 2 lety +1

    I love this song very much what a lovely pair, lovely voice, lovely music,lovely lyrics, lovely place,lovely actions wow,wow,wow

  • @R.MalligaRavi
    @R.MalligaRavi Před rokem +1

    ❤ relaxation

  • @jayanthivittal2428
    @jayanthivittal2428 Před 6 lety +4

    Everything is lovely about this song - tune, lyrics, music, acting, camera work, location .....

  • @mariabeno2307
    @mariabeno2307 Před 6 lety +5

    This song one of the KANNADASANs favorite 12 songs in old LP record
    Beno Fernando

  • @sethuramanveerappan3206

    கணனி மயம் வருவதற்கு முன்னரே,பாடல்களை பாதுகாத்து வைத்தவர்கள்,இலங்கை வானொலி நிலயகத்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது,,,,,!

  • @abrahamfrancis1209
    @abrahamfrancis1209 Před 12 dny

    Now all songs and music should be spit on the old is songs gold should always be heard.

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 Před 3 lety +2

    4:21 whistle superb

  • @thunderstorms0024
    @thunderstorms0024 Před 5 měsíci

    அருமையான காதல் பாடல். 👌👌👌

  • @savilok4950
    @savilok4950 Před 12 dny

    In1963 was our marriage done in mayavaram vsaw this movie in gomathi theater old memories flash back

  • @mohamedazaar2595
    @mohamedazaar2595 Před 2 lety +1

    தேன்சுவை பாடல் அருமை

  • @mohan1771
    @mohan1771 Před měsícem

    சாத்தனூர் டாம் 🥰

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Před 2 měsíci

    What a song 🎵🌺💐

  • @ManikandanManikandan-q2c

    I love tha song❤❤❤❤❤❤

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi Před 9 lety +5

    Lovely song.super audio and video.Thankyou

  • @G.poomani
    @G.poomani Před 11 měsíci

    Janaki amma old voice👌👌👌

  • @jayaKodi-mj8vd
    @jayaKodi-mj8vd Před měsícem

    It's all about Radha and raja ❤❤ 2024

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 Před 5 lety +2

    அமுதம் தேனமுதம் 🌹

  • @vladimirputin3845
    @vladimirputin3845 Před 3 lety +1

    Pbs voice sema

  • @Raja-sm4xe
    @Raja-sm4xe Před rokem

    இதயங்கள் பேசிடும் மொழி காதல்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 4 lety +4

    "சுமைதாங்கி" என்ற 1962 இப்படத்தின் "எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா..." என்ற P.B.ஸ்ரீனிவாஸ் அவர்களின் சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பெய்யும் குரலில் நம் "காதல் மன்னன்" ஜெமினி கணேஷ் என்ற ஜெமினி கணேசன் அவர்களின் நடிப்பு காலத்தால் கரைக்க முடியாத ஒன்று. ஜெமினி காதல் உணர்வுகளை அட்டகாசமாக கண்களாலும் முகபாவத்தினாலும் கைகளை ஒருமாதிரியாக ஆனால் அழகாக வைத்து நடித்திருப்பார். ரசிகர்கள் ஆகிய நாம் தேவிகாவாகப் பிறந்திருந்தால் ஜெமினியின் அழகில் கிறங்கியிருப்போம்.

  • @subhashkarunakaran956

    Beautiful love scene of Kathal Mannan and kathal rani

  • @amirthaveldarsikan9143
    @amirthaveldarsikan9143 Před 6 lety +3

    Super song

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu Před 4 měsíci

    காலங்கள் கடக்கலாம் காதலுக்கும் கவிதைக்கும் காலங்கள் என்பது கிடையவே கிடையாது இப்பாடலில் வரும் வார்த்தைகளுக்கு மொழிகளுக்கும் வயது என்பதே கிடையாது காலத்தை தாண்டி நிற்கும் பாடல் கேட்கும் பொழுது தமிழதமிழுக்கு நிகரான ஒரு மொழி பூவுலகில் கிடையவே கிடையாது ஆடல் அழகா ஜெமினி அழகா தேவையே அழகா அதைவிட பாடலுக்கு வருகின்ற இசை வர்ணிக்க வார்த்தைகள் கிடைக்கவே கிடையாது காதலர் எதற்கும் இவ்வளவு கொடுக்க இந்த யுகத்தில் இது போன்ற பாடல் இனிமேல் வரப்போவதில்லை பழைய பாடல் பழைய பாடல் அப்பாடலில் வரும் வார்த்தை நுணுக்கங்கள் இப்பொழுது கிடையாது எனக்கு கவி தன்மை கிடையாது அதனால் இதற்குள் என்னை வர்ணிக்க முடியாது

  • @subramaniack
    @subramaniack Před 8 lety +2

    சுப்ரமணியம் ஸ்ரீதரன் சொன்ன வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை

  • @kannappanparamasivam3952

    Super memorable song by PBS and susila

    • @G.poomani
      @G.poomani Před 11 měsíci

      Susila illa janaki amma

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 Před 5 lety +3

    Lovely song ever

  • @abrahamfrancis1209
    @abrahamfrancis1209 Před rokem

    The old Song is ever good

  • @smseeniali
    @smseeniali Před 9 lety +3

    love lovely song

  • @krishnammahvaratharajan2540

    கடந்த கால நினைவு

  • @user-zm5rm3np5x
    @user-zm5rm3np5x Před rokem

    ❤❤

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem

    Superb 6.11.22

  • @arumuganainarmuruganandan4782

    What a picturisation, excellent shot angles, Dir.Sridhar, a trend
    setter.

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu Před 5 měsíci

    Very very very nice songs

  • @ramakrishnann2278
    @ramakrishnann2278 Před 2 lety

    Always l never forget this song

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu Před 5 měsíci

    நடிகை என்பவருக்கு சில பேர் தான் பொருந்துவது வார்கள் அதில் தேவிகா தனித்தன்மை உடையவர்

  • @karupukarupukarupu7934

    melody song. melody voice melody music. melody actors old is always gold

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu Před 7 měsíci

    தேவிகாவின் முக பாவனை வெரி வெரிபியூட்டிபூல்

  • @chitraraman7210
    @chitraraman7210 Před rokem

    Lyric earlier was En Paruvathin Kelvikku enru pattai kettullen.

  • @abinashalbert3667
    @abinashalbert3667 Před 4 lety +3

    I love that Canara angles. Wow.
    Great camera man

  • @lakshmananarumugam7522
    @lakshmananarumugam7522 Před 5 lety +3

    Original பாடலில் "எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி" என்றிருந்தது சென்சாரால் "எந்தன் பார்வையின் கேள்விக்கு" என்று மாற்றப்பட்டது!

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar Před 4 lety +1

      நல்ல தகவல்.

    • @anoldschool
      @anoldschool Před 3 lety +1

      ஆம், கடைசி வரி கூட, முதலிரவு ஏன் என்ற கேள்விக்கு, அது உரிமையில் இருவரும் அறிமுகம் ஆவது என பதில் கூறுவார் தேவிகா. அதையும் நீக்கி விட்டார்கள்.

    • @maangamandai
      @maangamandai Před 3 lety

      Can one imagine the lines 'Enthan paruvathin kelvi' was questioned by the censor board?

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 Před 2 lety

      அந்த காலகட்டத்தில், அறிவு இல்லாதவர்கள் தான் censor board- ல் இருந்தார்களா,(ஆம் கவியரசர் மீது அளவிற்கரிய பற்றுள்ள அனைவருக்கும் இந்த கோபம் இருக்கும்)கவியரசருக்கு தெரியாத எது நல்லது கெட்டதென்று, அவரது பாடல் வரிகளில் வார்த்தைகளை நீக்க எப்படி மனசு வந்தது, எல்லாம் கவியரசர் மீது உள்ள பொறாமை தான் இருக்கும். வாழ்க கவியரசர் புகழ் இவ் வையகத்தில் தமிழறிந்த நல் மக்கள் உள்ளவரை.

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem

    Nice song 5.3.2023

  • @amarawathichithranathan1949

    😂சுப்பர்

  • @mahendranmahendran571
    @mahendranmahendran571 Před 7 měsíci

    Deviga is super

  • @subhashkarunakaran956
    @subhashkarunakaran956 Před 8 měsíci

    Fine romantic scene of Kadal Mannan and Theen Mozhi

  • @kalaiyarasan-rn4hx
    @kalaiyarasan-rn4hx Před 11 měsíci +1

    19/9/2023

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před rokem

    Though we see them loving each #other,
    As we know the story, it does #bother,
    They will finally face a rough #weather,
    The end of this love won't be #smoother,
    When we see this, our hopes #wither,
    Who will love a tragedy, my #brother?
    But, the song touches like soft #feather!
    M V Venkataraman

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 Před 6 lety +1

    Love

  • @balakumarvm531
    @balakumarvm531 Před 2 měsíci

    Where was this enchanting film shooting spot? I see this place in most old duet songs...Is it Poondi reservoir or Sathnoor Dam or anyother place ? Who can clear my doubt?

  • @iyappans6613
    @iyappans6613 Před 5 lety +1

    Kannathasansong

  • @kannang5693
    @kannang5693 Před rokem

    6.4.2023

  • @murugappanoldisgold1295

    Are you all enjoying the vedio and song.

  • @hahaha1749
    @hahaha1749 Před 3 lety

    Different da music done by msv sir

  • @murugesanmurugesan6603

    சில் சில் சப்தம் இல்லாமல் பதிவு தந்தால் இன்னும் இனிமையாக இருந்திருக்கும்.தயவுசெய்து பின்னணி இசை கெடாமல் பதிவு தாருங்கள்.

  • @ashwint7843
    @ashwint7843 Před 4 lety

    Anyone after QFR??

  • @MrThresher7
    @MrThresher7 Před 5 lety +2

    TMS Screwed up MSV Compositions, he is unfit to sing romantic melodies! Composers should have used the likes of PBS, AM Raja, Ghantasala mostly! It would be disastrous to imagine TMS singing this song...my goodness...thankfully MSV picked PBS.

    • @maangamandai
      @maangamandai Před 5 lety +2

      Agree. Anybody else other than PBS would have destroyed this tune.

    • @wlm9015
      @wlm9015 Před 5 lety +1

      i totally disagree with u guys ..... my all time fav always AM rajah & PBS but after listening to TMS i also realized he also given btful love duets such as Nathi enge poogiruthu kadale thedi , sevvanathil oru nachathiram , Ramanin Nayagi Kambanin kaviyam

    • @Thatzal
      @Thatzal Před 4 lety +1

      MSV is the Master Craftsman aptly titled MELLISAI MANNER who knows which voice to pick for what tune. ONRUM ARIYADHA PENNO, a lovely elation of the Hero about his lady love aptly sung by TMS can't be imagined with voices like PBS or even SPB for example! All credits to MSV and MSV only

    • @MrThresher7
      @MrThresher7 Před 4 lety +1

      @@Thatzal Whatever.. I am a TMS Hater. What would it matter anyways Lol 😂 TMS PLAIN SUCKED! 👿 😡 😡 😡

  • @krishnannarayanan5252
    @krishnannarayanan5252 Před 3 lety +2

    ஆண்:- ராதா.., ராதா.., ராதா.., ராதா.., ஆ..ஆ..,
    பெண்:- ராஜா.., ராஜா.., ஓ..ஓ..,ஓ.., ராஜா..,
    ஆண்:- எந்தன் பார்வையின், கேள்விக்குப் பதில் என்ன சொல்லடி ராதா.. ராதா ஆஆ.., பெண்:- உந்தன், பார்வைக்குப் பார்வை, பதிலாய் விளைந்தது, ராஜா.., ஓ.., ராஜா..,
    ஆண்:- எந்தன் பார்வையின், கேள்விக்குப், பதில் என்ன சொல்லடி, ராதா.., ராதா..,
    பெண்:- உந்தன், பார்வைக்குப் பார்வை, பதிலாய் விளைந்தது, ராஜா.., ஓ.., ராஜா..,
    ஆண்:- நல்ல இதயங்கள், பேசிடும், மொழி என்ன, சொல்லடி ராதா.., ஆஆ.., ஆ..,
    பெண்:- அது ஏட்டிலும், எழுத்திலும், எழுத வராது, ராஜா.., ராஜா.., ராஜா.., ஓ..,
    ஆண்:- இரு கரங்களை, பிடித்ததும், மயங்குவதேனடி, ராதா.., ராதா..,
    பெண்:- அதில் காந்தத்தைப் போல் ஒரு உணர்ச்சி உண்டானது ராஜா. ராஜா. .ராஜா
    ஆண்:- எந்தன் பார்வையின், கேள்விக்குப், பதில் என்ன சொல்லடி, ராதா.., ராதா..,
    பெண்:- உந்தன், பார்வைக்குப் பார்வை, பதிலாய் விளைந்தது, ராஜா.., ஓ.., ராஜா..,
    ஆண்:- நெஞ்சில், இருவரும் இணைந்த பின், திருமணம் ஏனடி, ராதா.., ஆ..ஆ..,
    பெண்:- அது, இளமையின் நாடகம், அரங்கத்தில் வருவது, ராஜா.., ராஜா..ராஜா.. ஓ..ஓ..
    ஆண்:- முதல், இரவென்று சொல்வது, ஏனடி வந்தது, ராதா.., ராதா..,
    பெண்:- அது, உரிமையில் இருவரும், அறிமுகம் ஆவது, ராஜா..ராஜா.., ஓ.., ராஜா..,
    ஆண்:- எந்தன் பார்வையின், கேள்விக்குப், பதில் என்ன சொல்லடி, ராதா.., ராதா..,
    பெண்:- உந்தன், பார்வைக்குப் பார்வை, பதிலாய் விளைந்தது, ராஜா.., ஓ.., ராஜா..,
    ஆண்:- பெண்மை தலை குனிந்திருப்பதும், தவிப்பதும், ஏனடி, ராதா.., ஆ..ஆ..,
    பெண்:- அது தலைமுறையாய் எங்கள் தாய் கண்ட சீதனம் ராஜா. ராஜா.ராஜா.. ஓ..ஓ..
    ஆண்:- கொண்ட மயக்தத்திலே கண்ணும் சிவப்பதேனடி ராதா.., ராதா..,
    பெண்:- அது மனமென்னும் வண்டியை நிறித்திடும் அறிவுக்கு ராஜா.ராஜா. ஓ..ராஜா..
    ஆண்:- எந்தன் பார்வையின் கேள்விக்குப் பதில் என்ன சொல்லடி, ராதா.., ராதா..,
    பெண்:- உந்தன், பார்வைக்குப் பார்வை, பதிலாய் விளைந்தது, ராஜா.., ராஜா..,