5,000 சடலங்கள்..! அதில் நடிகை ஸ்ரீதேவியும் ஒருவர்'- அமீரகத்தில் ஒரு ஆபத்பாந்தவன்..!

Sdílet
Vložit
  • čas přidán 23. 02. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    5,000 சடலங்கள் அதில், நடிகை ஸ்ரீதேவியும் ஒருவர்'- அமீரகத்தில் ஒரு ஆபத்பாந்தவன்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 804

  • @user-yb9xy7fj4i
    @user-yb9xy7fj4i Před 3 lety +1481

    பிணத்தை வைத்து பணத்தை பார்க்காமல் இறந்த சொந்தங்களின் நொந்து போன மனதை பார்த்த மாமனிதர் 🙏 உங்களின் சேவை தொடரட்டும் 👍

  • @tamilearthvt3150
    @tamilearthvt3150 Před 3 lety +786

    எல்லாருக்கும் சமமான ஒன்று மரணம்.
    ஐயாவின் சேவையின் அவரது சந்ததியினரை நீடுழி வாழவைக்கும் 🙏🙏

  • @mdh5754
    @mdh5754 Před 3 lety +537

    இந்த செய்தியை பார்க்கும்போது....க/பெ ரணசிங்கம் திரைப்படம் தான் நியாபகத்துக்கு வருது😭😭😭😭......மகன்களை,கணவர்களை, சகோதரர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிவிட்டு , அவர்களுக்கு ஏதேனும் துர்சம்பவம் நிகழ்ந்தால்....அந்த குடும்பம் படும் பாடு சொல்ல வார்த்தை இல்லை....
    அந்த நல்ல மனிதர் அஷ்ரஃப் , அவர்களுக்கு....மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏...உமக்கு கோடி புண்ணியம் அய்யா🙏🙏🙏

    • @dhanalakshmilakshmi9843
      @dhanalakshmilakshmi9843 Před 3 lety +3

      நீங்க ரொம்ப நல்லா இருக்க வேண்டும்

    • @mohamedraseen5433
      @mohamedraseen5433 Před 3 lety +1

      ஆமாம்

    • @mariyappan4633
      @mariyappan4633 Před 3 lety

      அன்பு உள்ளம் கொண்ட அண்ணன் அஷ்ரப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mahasen5988
    @mahasen5988 Před 3 lety +133

    அஷ்ரப் ஒரு மாமனிதன் உங்கள் சேவைக்கு இந்த உலகத்தில் எதுவுமே ஈடாகாது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களில் தான் இறைவன் வாழ்கிறார்

  • @kingbenmusiclovers2822
    @kingbenmusiclovers2822 Před 3 lety +45

    உன்மைதான் அந்த அண்ண்னுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போத்தாது அவரோட ஒரு நாள் நானும் இருந்துருக்கேன் ரொம்ப நல்ல மனுசன் என் மச்சானோட உடலை இந்தியா கொண்டு வர அவருதான் உதவி பன்னுனாரு எந்த் எதிர் பார்ப்பும் இல்லாம உதவி பன்னுனாரு அவரு உன்மையாவே மனித தெய்வம் தான் அவரு நல்லா இருக்கனும்

  • @LekshmiArunachalam
    @LekshmiArunachalam Před 3 lety +510

    கேலி கிண்டல் நக்கல் நையாண்டி எதுவும் இல்லாமல் பாலிமர் டிவி போடுற நியூஸ் இப்போ தான் கேள்வி படுறேன் வேல்ராஜ் வாழ்க

  • @RS-qk7xf
    @RS-qk7xf Před 3 lety +392

    அவர் பல்லாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்தும் வேல்ராஜ் Fans club - துபாய் குறுக்கு சந்து🙏♥️

  • @sangeethapradeep6519
    @sangeethapradeep6519 Před 3 lety +214

    சகோதரரின் சேவைக்கு பாராட்டுகள் பல... உணர்வு போராட்டத்திற்கு உதவுவது பெரிய புண்ணியம்👍🙏🙏

  • @l.k.c6465
    @l.k.c6465 Před 3 lety +20

    எனது இஸ்லாமிய சகோதரனுக்கு, நீங்களும் தங்களது குடும்பத்தினரும் நீண்டகால ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.

  • @vsgaming8375
    @vsgaming8375 Před 3 lety +9

    இப்படி நல்லவர்கள் சிலர் இருப்பது சந்தோசமாக இருக்கிறது

  • @praseedbala743
    @praseedbala743 Před 3 lety +91

    இவர் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகள்.

  • @mugeshcars
    @mugeshcars Před 3 lety +117

    திரு அஷ்ரப் கடவுளோட ஆசீர்வாதம் என்றென்றும் இருக்கும் வாழ்த்துக்கள்

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 Před 3 lety +26

    அஷ்ரப் பாய் இறைவன் உங்களுக்கு எப்பொழுதும் அருள் புரிவார்

  • @murali12121
    @murali12121 Před 3 lety +63

    தங்களது இறைப்பணிக்கு இரு கரம் கூப்பி வணங்கி நன்றி கூறுகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @pspp592
    @pspp592 Před 3 lety +3

    மனிதநேயமிக்க இந்த மாமனிதருக்கு கோடானு கோடி நன்றிகள்.... நீங்கள் உடல் நலத்துடன் செல்வ செழிப்புடன் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய இயற்க்கையை வணங்குகிறேன்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geoferra7027
    @geoferra7027 Před 3 lety +5

    மனிதருள் ஒரு மாணிக்கம் இந்த சகோதரர். அவரும் அவரின் குடும்பத்தினரும் நலமுடனும் வளமுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

  • @merlinkannan6738
    @merlinkannan6738 Před 3 lety +38

    வாழ்க அஷ்ரஃப் அவர்களின் புகழ்! இப்படியும் ஒரு மனிதரா?

  • @sakkinabanu2017
    @sakkinabanu2017 Před 3 lety +45

    கூலித்தொழிலாளியும், கோடிஷ்வராக இருந்தாலும் மரணம் என்று ஒன்றுதானே. வாழ்த்துக்கள் .

  • @ponnarasi4236
    @ponnarasi4236 Před 3 lety +5

    மனித உருவில் கடவுள் நீங்கள் தெய்வமே. நீங்களும் குடும்பதாரும் நீண்ட ஆயுள் பெற்று வாழ ஆண்டவர் ஆசீர்வதிப்பார்🙏 💙💚💐✋👪

  • @user-ff9gj2kl6c
    @user-ff9gj2kl6c Před 3 lety +39

    வாழ்த்துக்கள் வணக்கம்அருமை 🙏🙏🙏

  • @mayilvahanan192
    @mayilvahanan192 Před 3 lety +12

    இறைவன் உங்களை பலநூறு ஆண்டுகாலம் நல முடன்வாழவைக்க வேண்டிக்கொள்கிறேன்

  • @GANESH-qt8ne
    @GANESH-qt8ne Před 3 lety +3

    நன்றிகள் பல.. ஐயா பணிகள் தொடரட்டும்... ♥️

  • @DARaja-ws2fx
    @DARaja-ws2fx Před 3 lety +47

    இன்னைக்குதான் உருப்படியா ஒரு news போட்ருக்கீங்க lady வேல்ராஜ்... & அந்த நல்ல மனிதருக்கு என் வாழ்த்துக்கள்

  • @KarthikKumar.....
    @KarthikKumar..... Před 3 lety +17

    என்னா மனுசன்யா ❣️❣️❣️

  • @g.manikandang.manikandan4357

    ஒரு இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்

  • @untold_stories_of_internet

    தாய்நாட்டிற்காக நீங்கள் செய்யும் சேவை என்றும் தொடரட்டும். அல்ஹம்துலில்லா.

  • @balakumars5262
    @balakumars5262 Před 3 lety +1

    Romba nandri sir,.ungalathu ennam pol anaivarin ennamum irunthaal magizhchiyaga irukkum,,,
    Ninga virunbura varaikum uyir vaazha vendum endru iravanai vendikolkiren🙏🙏🙏...

  • @ngsundaram
    @ngsundaram Před 3 lety +19

    Though am living in Ajman, just today am came know abt this Goddess Man.

  • @k.p.r.rajaji2655
    @k.p.r.rajaji2655 Před 3 lety +1

    ஐயா உங்கள் சேவையால் பல உள்ளங்களின் கடைசிகள் நிறைவேற காரணமாக அமைந்து இருக்கும் உங்களுக்கு இறைவனின் நல்லருள் என்றும் அருள்வானாக

  • @ramachandranm9586
    @ramachandranm9586 Před 3 lety +14

    நல்ல உள்ளம் கடவுளின் இல்லம்...
    மாமனிதர் அவர்களுக்கு நன்றி..!!!

  • @postbox6255
    @postbox6255 Před 3 lety

    நன்றி ஐயா உங்கள் தன்னலமற்ற சேவைக்கு 🙏🙏🙏🙏🙏

  • @samundeeswarinagarajan3552

    திரு அஸ்ரப் அவர்கலே உங்களை கடவுளுக்கு நிகர பார்க்கிறேன். 🙏🙏🙏உங்கள் சேவை தொடர வேண்டும். நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்க அந்த ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @prabhapauldas4371
    @prabhapauldas4371 Před 3 lety +33

    Really great sir. Hatsoff to you and the service, it is actually a noble one.

  • @Hajalalpet
    @Hajalalpet Před 3 lety +5

    என் உறவினர் ஒருவர் துபாயில் இறந்துவிட்டார். அவரை அஷ்ரப் கா உதவியுடன் தான் ஊருக்கு அனுப்பி வைத்தோம். சமூக சேவையுள்ள நல்ல மனிதர்

  • @sitaiyengar5278
    @sitaiyengar5278 Před 3 lety +6

    Hats off this work...kadavul yedo oru rubathil irukirar. 🙏

  • @darwinr.s6648
    @darwinr.s6648 Před 3 lety +15

    மனிதருள் மாணிக்கம்..!

  • @chinnamadasamy3134
    @chinnamadasamy3134 Před 3 lety +13

    நாணும் துபாய்லதான் இருக்கிறேன் எனக்கு எதவது ஒன்று நடந்தால் நீங்கள் கேல் பன்னும் உங்கனளை போல் நல்ல உல்லங்கள் தான் நம்பிக்கை வைத்துள்ளேன் நான் கஷ்டபட்டபேமிலி

    • @deepamohan5417
      @deepamohan5417 Před 3 lety

      Kavala padathinga Anna ungaluku Onnum agathu...

  • @worldscience777
    @worldscience777 Před 3 lety +4

    ☝️I'm proud of u sir royal salute 👏👏
    Still now I'm your fan sir😘😘😘😘😘

  • @shanthipeace1616
    @shanthipeace1616 Před 3 lety +5

    Great ❤️ ashraff sir god blessed you sir fr helping in need of time fr people to help to send dead bodies to there states risky job but sir but u help salute sir . God is your strength courage . appreciable 🙏

  • @nirmalraj3141
    @nirmalraj3141 Před 3 lety +3

    நல்ல மனம் உள்ள மனிதர்கள் ... ,,🌹

  • @shobanashobana2420
    @shobanashobana2420 Před 3 lety +36

    Live a long life Ashraf sir. We are always pray for you 🙏🙏🙏

  • @babujanu2561
    @babujanu2561 Před 3 lety +9

    Soo great man 👏👏👏

  • @ghemapriya4516
    @ghemapriya4516 Před 3 lety

    Ungala pola manushangala pakumbothutha kadavul nambikka athigam aguthu 🤝🙏 Romba Nandri sir 🙏vera solla words ila.

  • @duraisamy9858
    @duraisamy9858 Před 3 lety +2

    அவர் வாழ்க தமிழ் மக்கள் சார்பாக நன்றி

  • @SanthramohanSanthramohan
    @SanthramohanSanthramohan Před 3 lety +11

    Great man mr Ashraf congratulations

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 Před 3 lety +136

    நடிகை ஸ்ரீதேவி இறந்த நேரத்தில் தான் செய்தி சேனலில் இவரை பற்றி செய்தி கூறியது...அப்போது தான் இவரை பற்றி தெரியும்..🙂

    • @adithool4008
      @adithool4008 Před 3 lety +7

      எதுக்கு ஒலாருற

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Před 3 lety +1

      😭Meenakshi நீங்க செத்தா பாலிமர்ல போடனும்...because ur Commentor..
      But என் பேர போட மாட்டாங்க... Atleast என்னோட சேனல் பேரயாது போடலாம்😭😭😭

    • @Vasanthreshi
      @Vasanthreshi Před 3 lety

      Night la girls appedetha passuvanga bro

    • @Vasanthreshi
      @Vasanthreshi Před 3 lety

      @@harambhaiallahmemes9826 ethuku bro entha kola vare ungaluku ayyo pavam bro avanga

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 Před 3 lety +2

      @@adithool4008 ஆமா நீ பெரிய ஒழுங்கு...அட போம்மா அங்கிட்டு...நீ வேற..😏😏

  • @sumaiya6233
    @sumaiya6233 Před 3 lety +2

    நம் தமிழ் மக்கள் ரொம்ப நல்லவர் கள்.குழந்தை உள்ளம் கொண்டவர் கள்.அதனால்தான் தமிழ் நாடு நன்றாக உள்ளது.

  • @sathishr6881
    @sathishr6881 Před 3 lety

    வாழ்த்துக்கள் ஐயா தங்களீன் சேவை தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 Před 3 lety

    இறைவன் உங்களுக்கு எல்லா நலமும் வளமும் பெற அருள் புரியட்டும். வாழ்க வளமுடன்.
    ஓம் நமசிவாய

  • @rammoorthy2585
    @rammoorthy2585 Před 3 lety +77

    கடவுளுக்கு நிகரானவர்கள் இருப்பதால் தான் பூமி இன்னுமும் உயிர்ப்புடன் இருக்கிறது

  • @kmkarthickkmkarthick6075
    @kmkarthickkmkarthick6075 Před 3 lety +1

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்

  • @jayarajjayaraj6380
    @jayarajjayaraj6380 Před 3 lety

    சூப்பர் அண்ணா......🙏thanks...

  • @murugananthamtamilarasan2095

    மிக மிக மகத்தான மனிதர்...... மனமார்ந்த நன்றிகள் அவருக்கு....

  • @selvarajkali176
    @selvarajkali176 Před 3 lety

    சூப்பர் அருமை அருமை யான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா அஷ்ரஃப் உங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவன் அருள் புரியட்டும் வாழ்க வளமுடன்

  • @raibin3327
    @raibin3327 Před 3 lety +6

    Watching from Dubai

  • @vasudevan9122
    @vasudevan9122 Před 3 lety

    நீண்ட ஆயுள் பெற்று நீடுடி வாழ்க என்றும் உங்கள் சேவே நீண்ட நெடிய பயணம்மாக வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் வாழ்க வளமுடன் வாழ்க பாரதம்

  • @emayambilders5583
    @emayambilders5583 Před 3 lety

    நன்றி அண்ணா.....
    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @praveend6271
    @praveend6271 Před 3 lety

    Wow real hero sir neenga 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋🏻‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @GOPINATH-hg2ts
    @GOPINATH-hg2ts Před 3 lety +2

    கோடீஸ்வரனும், கூலிக்காரனும் அந்த நாட்ல ஒன்னுதான்.. சரியான ஆவணங்கள் மட்டும் தான் பேசும்.. இதே நடைமுறை நம்ம நாட்லயும் இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்..

  • @imaindian
    @imaindian Před 3 lety

    வாழ்க வளமுடன் எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நல்லருள்புரிவானாக ஆமீன்...

  • @kalidhas258
    @kalidhas258 Před 3 lety

    உங்கள் சேவை எல்லாருக்கும் தேவை 👏👏👏

  • @balajikumar7683
    @balajikumar7683 Před 3 lety +1

    அஷ்ரப் சேவை மிகவும் அற்புதமானது இந்த மாமனிதர் நீடுழி வாழ வேண்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 Před 3 lety +17

    அதேமாதிரி ரணசிங்கம் உடலையும் அனுப்பியிருந்தால் இங்க ஒரு பொண்ணு பிரதமர் வரை சென்று போறாடியிருக்காது

  • @dkmaths112
    @dkmaths112 Před 3 lety

    நன்றி அண்ணா உங்கள் சேவைகளுக்கு...

  • @nellaiaachimesskprraja3657

    ஆயிரத்தில் ஒருவர் 💪💪💪

  • @alexpandian3139
    @alexpandian3139 Před 3 lety

    Thank you very much sir God bless you your family

  • @gbgb6057
    @gbgb6057 Před 3 lety +25

    🙏great sir... இப்ப தான் இத சொல்ர பாலிமர்👌👌🤔🤔🤔இவ்ளோ
    நாள்..what did u do???? 😴😴😴😴

  • @MMegaLa-vc7jg
    @MMegaLa-vc7jg Před 3 lety

    வாழ்த்துகள் நீங்கள் என்றும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் ☺☺☺

  • @riyasahmed9949
    @riyasahmed9949 Před 3 lety

    கோடி நன்றிகள்

  • @vadivuvadivu5191
    @vadivuvadivu5191 Před 3 lety +1

    Vazthukal iyaaa🙏🙏

  • @vsstanvinvsstanvin3385

    Salute sir🖐️👍 .....god bless uuu🙌

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 Před 3 lety +21

    உன்னதமான சேவை செய்யும் சகோதரர்க்கு கோடி நன்றிகள்....🙏🙏

    • @Vasanthreshi
      @Vasanthreshi Před 3 lety

      Morning la erunthu ungala pakkamuddeyala Enna ache busy a erukkemgala

    • @Vasanthreshi
      @Vasanthreshi Před 3 lety

      Ungala pathe joker king onnu sonnaru nenga kopama erukengalamay

    • @Vasanthreshi
      @Vasanthreshi Před 3 lety

      V2LA pongasoru sanchengala athula uppu Ella athunala v2la ade vankunengalamay athu Nala tha nenga remba kobama eruppenga nu joker king sonnaru

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 Před 3 lety

      @@Vasanthreshi ஆம் இன்று பிசி தான்..🙂 ஆமாம் நான் கோபமாக இருக்கிறேன்...தவறாக பேசினால் அது யாராக இருந்தாலும் மன்னிக்க மாட்டேன்...!!

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 Před 3 lety

      @@Vasanthreshi அந்த ஆள் எது சொன்னாலும் நம்புவீங்கிளா...அவரே மக்கு பிளாஸ்த்ரி...😏

  • @albm5824
    @albm5824 Před 3 lety

    Great people with simple living , great work sir, no word to wish u .

  • @manikandanp6699
    @manikandanp6699 Před 3 lety

    நன்றி ஐயா

  • @allaguallagu8711
    @allaguallagu8711 Před 3 lety

    வாழ்த்துக்கள் அஸ்ரப் அவர்களுக்கு கோடான கோடி நனறி

  • @muralimadhavan1901
    @muralimadhavan1901 Před 3 lety

    Super sir. Really heart touching

  • @syedbeemasiraj7784
    @syedbeemasiraj7784 Před 3 lety +10

    Masha Allah. Till He extended his helping hands for needy people

  • @meenamy437
    @meenamy437 Před 3 lety

    Great, salute from Malaysia

  • @ajayp7288
    @ajayp7288 Před rokem

    ஐயா உங்களுக்கு கோடான கோடிபுண்ணியம்

  • @De-845
    @De-845 Před 3 lety

    நன்றி அய்யா சாமி கோடி வணக்கம்

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 Před 3 lety

    Great Man....Great Heart.........

  • @fern250
    @fern250 Před 2 lety

    God bless you and your family,.. you are a great human.... 🙏🙏

  • @sujasettu2552
    @sujasettu2552 Před 3 lety +1

    சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை நன்றி 🙏🙏🙏

  • @ushakomagan4005
    @ushakomagan4005 Před 3 lety +7

    Good job. Great

  • @pavikutty1177
    @pavikutty1177 Před 3 lety

    🙏🙏🙏தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் வாழ்த்துக்களை ஐயா..்

  • @meenameenatchi4515
    @meenameenatchi4515 Před 3 lety

    நன்றி அண்ணா❤😊

  • @deepasowri846
    @deepasowri846 Před 3 lety

    நல்ல மனம் படைத்த மனிதர் வாழ்க வளமுடன்

  • @settusettu9765
    @settusettu9765 Před 3 lety

    நல்ல மனிதர் ❤🙏🙏🙏🙏

  • @sundarapandippandi810
    @sundarapandippandi810 Před 3 lety +1

    நீங்கள் ஒரு நல்ல மனிதர்

  • @rkarthikaram3272
    @rkarthikaram3272 Před 3 lety

    தலை வணங்குகிறோம் ஐய்யா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Jesus-qf2xd
    @Jesus-qf2xd Před 3 lety

    Romba nandri 🙏 ayya...

  • @chennai2470
    @chennai2470 Před 3 lety

    Nandri sir

  • @ushanandhini5606
    @ushanandhini5606 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏 super sir

  • @robertgrt880
    @robertgrt880 Před 3 lety +79

    அவர் வழுக்கி விழுந்து இறந்ததை நாங்கள் நம்பினோம்

  • @mutharasipalanisamy1303
    @mutharasipalanisamy1303 Před 3 lety +1

    Great work... Hat's off to him ❤

  • @sivaprakashk6336
    @sivaprakashk6336 Před 3 lety

    உங்கள் சேவை என்றும்தொடரட்டும்

  • @manjuaneeshroy9413
    @manjuaneeshroy9413 Před 3 lety +2

    Kerala people are great as always....keep doing good work brother

  • @senthilkumarloganathan4140

    நீங்கள் செய்யும் உதவி மகத்தானது வாழ்த்துக்கள்

  • @user-ee8dc5jm5i
    @user-ee8dc5jm5i Před rokem

    🎉great human..
    Thanku ji u done great to sridevi madam family ji

  • @dxnameersulthan
    @dxnameersulthan Před 3 lety

    நான் இவரை பார்த்து இருக்கிறேன். நல்ல மனிதர். மதம் இனம், மொழி , தேசம் என வித்தியாசம் பாராமல் உதவி செய்யக்கூடிய எளிய மனிதர்.