#BREAKING

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024

Komentáře • 115

  • @philominprathap
    @philominprathap Před měsícem +88

    அதென்ன பெண் ஒருவர் வங்கி கணக்கு. எங்கிருந்து போனாலும் பெயரை சொல்ல வேண்டியது தானே

    • @udhayaLaksh
      @udhayaLaksh Před měsícem +7

      Sariya ketenga ....kadaisi varai yethume solla matanga

    • @tamilupdate8162
      @tamilupdate8162 Před měsícem +5

      எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லிவிட்டு தான் விசாரணை செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. விசாரணை முடிந்த பின்னர் சொல்லுவாங்க கேட்டுக்கோ

    • @ManiKandan-ub1we
      @ManiKandan-ub1we Před měsícem

      DMK kaaranadhaan irupan

    • @sureshuds
      @sureshuds Před měsícem +1

      அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ

    • @aravindr4405
      @aravindr4405 Před měsícem

      During police investigation they won't tell the name officially..

  • @savenature8344
    @savenature8344 Před měsícem +78

    50 லட்சமோ ஐநூறு ரூபாயொ அதை அனுபவிக்க நிம்மதி வேண்டும் அல்லவா!!!!

  • @kathiresanappadurai6087
    @kathiresanappadurai6087 Před měsícem +13

    அது எப்படி 50 லட்சம் 50000 ரூபாய்க்கு மேல் ஒரு ரூபாய் அனுப்பினாலும் பான் நம்பர் கேட்கும் வங்கி இதை எப்படி அனுமதித்தது

  • @saraawathi1761
    @saraawathi1761 Před měsícem +26

    இது என்னவோ மரமான முறையில் காய் நகர்த்துவது போலவே தெரிகிறது... இதெல்லாம் இரண்டு நாளில் கண்டு பிடித்து இருக்கலாம்... கடவுள் தான் உண்மை வெளி கொண்டு வரணும்

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Před měsícem +23

    நல்லா இருக்கே கதை..முக்கிய குற்றவாளிகள் தப்பக்கூடாது..

  • @ayyappanraniayyappanrani4623
    @ayyappanraniayyappanrani4623 Před měsícem +27

    சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும்

    • @Usher8888
      @Usher8888 Před měsícem +2

      தூத்துக்குடி 13 பேர் கொலை கேஸ், ராம ஜெயம் கேஸ் என்ன ஆனது ?

    • @KrishnamurthyA1980
      @KrishnamurthyA1980 Před měsícem +3

      Cbi waste

    • @yogipillai
      @yogipillai Před měsícem

      ​@@Usher8888ராமஜெயம்லா சாக வேண்டிய ஆளுதான்

    • @Siddhar1990
      @Siddhar1990 Před měsícem +2

      Ithuvarai cbi yedutha yentha case mudichithu sollunga,
      Srimathi , thuthukudi, ippati neriya irukku serial pola muriyama

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் Před měsícem +28

    அது அட்வான்ஸ் ஹா இருக்கலாம் என் சந்தேகம்

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Před měsícem +4

    அந்த பணத்தை டெபாசிட் செய்தவர் யார்??? ஒரே நேரத்தில் 50 லட்சம் டெபாசிட் செய்யும் அளவிற்கு கரெண்ட் அக்கவுண்ட் வைத்துள்ளார்கள், ஒரே நேரத்தில் 50 லட்சம் டெபாசிட் செய்வதற்கு நிறைய வங்கி விதிமுறைகள் உள்ளது, இதை கண்டுபிடிக்க ஒரு மாசம் எடுக்கும் போல, தினம் தினம் கதை திரைக்கதை வசனங்கள் ரெடி ஆகும்...🤦🤦🤦

  • @saraawathi1761
    @saraawathi1761 Před měsícem +10

    உண்மைகளை உடனே சொல்லாமல் சாதகமாக வரும் போது மர்மமான முறையில் வைத்து சில விஷயங்களை மட்டுமே புரியாத புதிராக வெளியிடுவது சந்தேகம் ஏற்படுகிறது

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Před měsícem +20

    அடடா எப்படிப்பட்ட டெபாசிட்கள்

  • @musicstation9365
    @musicstation9365 Před měsícem +8

    பெரிய கை கண்டிப்பா மாட்டுவான் ..அக்கௌன்ட் ஹோல்டர் பேர சொல்லமாட்றானுங்களே...... 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️

  • @sathishkaanth
    @sathishkaanth Před měsícem +8

    ஊடகங்கள் account இல் எவ்வளவு டெபாசிட் செய்ய படுகிறது😂😂😂😂

  • @dilipan486
    @dilipan486 Před měsícem +38

    இதில் சேகர்ப்பாபுவிற்கு தொடர்பு உள்ளது என்று அப்பகுதி மக்கள் பேசுவருகிரார்கள்

    • @___123.
      @___123. Před měsícem

      அதன் உண்மை.. சாதி வெறி

    • @arulpunitha6404
      @arulpunitha6404 Před měsícem +7

      Ssss... உண்மை

    • @tamilupdate8162
      @tamilupdate8162 Před měsícem +11

      உனக்கும் அண்ணாமலைக்கும் தொடர்பு உண்டு என்றும் பேசுறாங்க

    • @bharathirajanrajendran9396
      @bharathirajanrajendran9396 Před měsícem +2

      S true

    • @cbzshafik1312
      @cbzshafik1312 Před měsícem +2

      மோடிக்கு தொடர்பு இருக்குன்னும் பேசிக்கிறாய்ங்க

  • @king-sf8um
    @king-sf8um Před měsícem +32

    பின்னாடி பெரிய கும்பலுக்கு தொடர்பு இருக்குது

    • @pakkiaraj3693
      @pakkiaraj3693 Před měsícem

      Congeress dmk's community companies tatajamath community micro cyber crime criminals sofar?

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de Před měsícem +6

    மோடிஜி ஆட்சியில் அதெப்படி சாத்தியம் 100 rs எடுக்க நான் atm atm யா சுத்துறேன்😔😔😔

  • @devaa7276
    @devaa7276 Před měsícem +7

    50 லட்சம் டெபாசிட் பன்னது யாரு? அத சொல்லுங்க

  • @90skid552
    @90skid552 Před měsícem +35

    Last ah DMK kita vanthu nika poguthu😅

    • @tanu3026
      @tanu3026 Před měsícem +4

      ஏன்டா ஒரு உயிர் போயிருக்கு உனக்கு என்னடா சிரிப்பு

    • @90skid552
      @90skid552 Před měsícem +1

      @@tanu3026 Dai Tharkuri karma evanyum summa vidathu kathi edthavan kathiyala tha savunum.

  • @thebachelor207
    @thebachelor207 Před měsícem +8

    எல்லா பெரிய rowdigalum வக்கீல் கூட இருக்காங்க போல

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 Před měsícem +3

      இங்க வக்கீல்களே ரவுடிகள் தான் 😅😅😅😅

  • @dhandapanidhanda1695
    @dhandapanidhanda1695 Před měsícem +8

    Idhu advance ahh irukelam 😂😂

  • @gopichellan4497
    @gopichellan4497 Před měsícem +6

    CBI

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 Před měsícem +18

    கூலிப்படை என்பது தெரிகிறது ஏவிய மர்ம
    நபர் யார் பெண் என்பது சரி பெயர் இல்லையா???

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj Před měsícem +2

    பணம்போட்டவர்களை பிடித்தாலே வழக்கு முடிந்துவிடும்....

    • @chandrusekher1810
      @chandrusekher1810 Před měsícem

      பேங்க் manager சேந்து மாடுவான்

    • @K.s.y-nt9wj
      @K.s.y-nt9wj Před měsícem

      @@chandrusekher1810 பணம் அனுப்புவதற்கும் வங்கிக்கும் சம்மந்தம் இல்லை....

  • @lifeofms__
    @lifeofms__ Před měsícem +3

    Conform BJP dhan

  • @user-bc3qh3hz7o
    @user-bc3qh3hz7o Před měsícem +1

    ஏதோ பெரிய கை இதுக்கு பின்னாடி இருக்கு சிபிஐ விசாரணை தான் ஒரே வழி

  • @vairavanvan8810
    @vairavanvan8810 Před měsícem +12

    வேறு யாரு ஆருத்திரா மோசடி கும்பலாக இரூக்குமோ...

    • @yogipillai
      @yogipillai Před měsícem +5

      கனிமொழியாக இருக்கலாம்

    • @cbzshafik1312
      @cbzshafik1312 Před měsícem

      ​@@yogipillaiஆரூத்ரா மோசடியை பற்றி பேசினால் உனக்கு ஏன் எரியுது

  • @BhagavthiT-nh6wo
    @BhagavthiT-nh6wo Před měsícem

    அந்த குழந்தைக்காக நீதி கிடைக்க வேண்டும்

  • @shankarchithra3570
    @shankarchithra3570 Před měsícem +6

    யார் அந்த பெண்

  • @dhanajayan9054
    @dhanajayan9054 Před měsícem +3

    annamalai yai thukki ulla vachuu விசாரிக்கவும்

  • @NishaVengat-nl7lb
    @NishaVengat-nl7lb Před měsícem +3

    ஜாம்பஜார் தாதா wife ah mpa அதுவும் வக்கில்லாம் pa

  • @mohanraj1986
    @mohanraj1986 Před měsícem +1

    Muthalil antha panatha pari muthal pannunga officers..

  • @user-kd6er3hz7q
    @user-kd6er3hz7q Před měsícem +2

    Epo than ethuve kandu putikiringala velaingitum

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Před měsícem

    polimer new super

  • @justinRaju643
    @justinRaju643 Před měsícem

    இது நல்லா note பண்ணுங்க கொலை நடந்த நேரம் அப்றம் இந்த CCTV வர வீடியோ கலர் இருக்கு ஆனா First first ரவுடி வெட்டி விட்டு ஓடி வரும் போது CCTV கேமரா black & white இருக்கு ஏன் அது போல இருக்கு இப்போ கலர் காமிக்குறாங்க ஆனா அந்த வீடியோ வேற ஏன் இப்பெடி இதுவே totally wrong Night Time Ok வீடியோ black ஆகிரும் சரி ஆனா அங்க வீடு காட்டும் இடத்துல கலர் so இது கொஞ்சம் change இருக்கு

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc Před měsícem

    ஆக ஆக ஆக எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத திராவிட முட்டு ஆட்சி !

  • @pakkiaraj3693
    @pakkiaraj3693 Před měsícem +1

    Tmb,one crore issues belonged also this'll congeress +dmk community based political beneficiary religious political community for 2026 base sofar,

    • @pakkiaraj3693
      @pakkiaraj3693 Před měsícem

      Cyber crime community is congeress dmk community minority tatajamath majority also what happened technology's divine devotic devotional goddess way police people's????

  • @Devendran12
    @Devendran12 Před měsícem +19

    வெட்டுணவனுங்க வாழக்கை முடிந்தது இனிமேல் வெளியில் வர இயலாது
    எதுக்குடா இந்த பணத்து ஆசை அனுபவிக்க முடியாமல் போச்சே

    • @user-dv8zq4jw4v
      @user-dv8zq4jw4v Před měsícem +7

      ஆழம் தெரியாமல் கலே விட்ட கதை...

  • @jagandeep007
    @jagandeep007 Před měsícem +1

    Ella bail vangitu velliaya vandhruvanga illana encounter la potruvanga.. this is dravida model

  • @ramasubramanianramji6549
    @ramasubramanianramji6549 Před měsícem

    Account should be confiscated

  • @tamilanJR
    @tamilanJR Před měsícem

    இவங்க எல்லாம் சும்மா
    இவங்களுக்கு பின்னாடி ஒரு பெரிய ???

  • @user-bb5cl1iq6d
    @user-bb5cl1iq6d Před měsícem

    🎉

  • @mohanthirusanjith3081
    @mohanthirusanjith3081 Před měsícem

    😢😢

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 Před měsícem

    Anndha photo la orru perusu irruke ,avvanapathi onnume sollalaye😂😂😂

  • @applekuttiapple548
    @applekuttiapple548 Před měsícem

    Ellamae panam...

  • @geetharanigeetharani1198
    @geetharanigeetharani1198 Před měsícem +2

    Saiman pontadiya irukumo

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve Před měsícem

    Arcod suresh has solitary club

  • @govintharaj6019
    @govintharaj6019 Před měsícem

    Yaru pottanganu govt ku theriyathu pa poonga poonga vera velaiye paarunga, DMK mattum vote podunga

  • @ThambirajThambiraj-ix1yn
    @ThambirajThambiraj-ix1yn Před měsícem

    Ohh neenga poi paathingala ethuva irundhaalu makkaltayu kaatunga

  • @dhanasekaran6238
    @dhanasekaran6238 Před měsícem

    IT force enquiry

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před měsícem +7

    காய்மொழியா?

  • @vigneshwaran9331
    @vigneshwaran9331 Před měsícem

    Visaranai , neethi, thandanai ipdiyae pesi pesi naal ponathu thaan micham athukulla kolayaliku 60 age aidum aprm age ah kaati release aagi vanthruva nammalum Indian -2 anirudh, Rajini Vijay nu maranthiduvom, vaalga jananayagam 😂😂

  • @user-lg2yp1zv1y
    @user-lg2yp1zv1y Před měsícem

    Thottam sekar wife ahh

  • @velvel-m3n
    @velvel-m3n Před měsícem

    Evanda pannunan deposit atha opena sollungada mairungala

  • @SakthiVel-kj9pv
    @SakthiVel-kj9pv Před měsícem +1

    தோட்டம் சேகர் மனைவி தான் மலர் கொடி... ஜாம் பஜார்

  • @user-bv5rx3ym6v
    @user-bv5rx3ym6v Před měsícem +6

    Dmk tha konnathu armstrong ah

  • @user-iq4er2ee2i
    @user-iq4er2ee2i Před měsícem

    50 லட்சம் என்பது Advance மட்டுமே இருக்கலாம்...நன்று விசாரித்தால் யார் பெரிய முதலை என்று வெளில வர்லாம்...ஆனால் அப்படி உண்மையாக நடக்குமா? 😊

  • @rajanjan3609
    @rajanjan3609 Před měsícem

    இன்னுமா கண்டு புடிகலா 😂😂😂 இதுல பீத்தல் வேற நாங்க தான் world laye 2 போலிசுண்ணு..... இதே வேற நாடா இருந்து இருந்தா 1மணி நேரத்துல கண்டு புடுசுருபாங்க

  • @k.sivarajk.sivaraj6309
    @k.sivarajk.sivaraj6309 Před měsícem

    நாடக போட்டே முடிச்சுடுவானுக

  • @user-pw5ld6dw7v
    @user-pw5ld6dw7v Před měsícem

    Jilkera ellarum pottuthalla paduvangal

  • @PrabhaKaran-mn2zy
    @PrabhaKaran-mn2zy Před měsícem +1

    யார் அந்த பெண்