சில்மிஷ குரங்கு... சிலையான சிறுவன்..! முத்தம் கொடுத்து வம்பு..!

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    சில்மிஷ குரங்கு... சிலையான சிறுவன்..! முத்தம் கொடுத்து வம்பு..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 1,9K

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 Před 3 lety +5908

    ஆபத்தான நேரத்திலும்...சமயோசிதமாக செயல்பட்ட சிறுவனை பாராட்ட வேண்டும்...👏👏👏

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 Před 3 lety +2261

    உள்ளுக்குள்ள உயிர் போனது அவனுக்கு தான் தெரியும் 😜
    ஆனாலும் அத வெளிக்காட்டாத தைரியம் அல்டிமேட்டா 🔥🔥

  • @saravanansai2136
    @saravanansai2136 Před 3 lety +872

    சினிமாவில் கூட இப்படி நடிக்கமுடியாது டா தம்பி. சூப்பர் அசத்திட்ட 👍

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Před 3 lety +90

    நிஜமாகவே வாழ்க்கை யில்....வாய் விட்டு சிரித்தேன்..இதை பார்த்து.....நன்றிங்க

  • @karthikd1941
    @karthikd1941 Před 3 lety +477

    உண்மையாகவே நான் அந்த சிறுவனை பாராட்டுகிறேன் ஏனென்றால் ஒரு ஆபத்து ஏற்பட்டவுடன் அதை நிதானமாக யோசித்து சிந்தித்து செயல்பட்டு அதில் வெற்றி அடைந்திருக்கிறார் ஆகையால் நான் அந்த சிறுவனை பாராட்டுகிறேன் நம் வாழ்க்கையில் எத்தனை பேர் இப்படி வாழ்வில் ஏற்படும் ஆபத்துகளை நாம் சிந்தித்து செயல்படுகிறோம் ????

  • @Kobinath643
    @Kobinath643 Před 3 lety +465

    பாரதி என்ற பெயருக்கே உரிய தனி சிறப்பு 'அச்சமென்பதில்லையே '

  • @Its_Anya_chan
    @Its_Anya_chan Před 3 lety +50

    தைரியம் மிக்க அந்த சிறுவனுக்கு எனது பாராட்டுக்கள் ☺️👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @angeljeba2804
    @angeljeba2804 Před 3 lety +27

    சிறுவனை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி.

  • @Selva373
    @Selva373 Před 3 lety +365

    இப்படிக்கு குரங்கு கூட்டத்தின் தலைவன் வேல்ராஜ்....😂🙉✋

  • @dhiranyadhiranya3874
    @dhiranyadhiranya3874 Před 3 lety +772

    பொறுமை என்றுமே சிறப்பு தான்,
    அருமை தம்பி 👌👌👌👌👍👍💪

  • @santhosh8338
    @santhosh8338 Před rokem +2

    ஆபத்திலும அந்த சிறுவனின் பொறுமைக்கு என்னுடைய வணக்கங்கள் இந்த வயதிலேயே அவரின் பொறுமை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எவ்வளவு ஆபத்து வந்தாலும் அதில் இருந்து எப்படி தப்பித்துச் செல்வது என்பதை இந்த சிறுவனின் செயல் பொறுமைகளை கற்றுக் கொள்வோம் 🙏🙏🙏🤝🤝🤝👏👏👏💐💐💐😍😍😍

  • @gkoo7558
    @gkoo7558 Před 3 lety +575

    குரங்கு டாக்டருக்கு படிச்சிருக்கும் போல 😂😂😂😂😂 இதய துடிப்பு எல்லாம் பாக்குது 😂😂😂

  • @aviraaworld517
    @aviraaworld517 Před 3 lety +83

    சிலதருணங்களில் செயலாற்றாமலிருப்பதே சிறந்த செயலாகிறது... சிறுவனின் புத்திசாலித்தனம் 👏👏

  • @elavarasand6519
    @elavarasand6519 Před 3 lety +2014

    அந்த குரங்கிடம் ஒரு உம்மா வாங்கி விட வேண்டும் என்று வெறியோடு சுற்றி திரியும் உங்கள் வேல்ராஜ் 😂

  • @senthilganeshiiddbfaeah2166
    @senthilganeshiiddbfaeah2166 Před 3 lety +109

    இந்த செய்தியை பார்க்கும் போது கரடி யிடம் இருந்து தப்பிக்க இறந்து போனது போல நடித்த சிறுவன் கதை தான் ஞாபகம் வருகிறது...சிறுவனின் இந்த சமயோஜித புத்தி பாராட்டுக்குரியது 👍👏

  • @sakthi_12
    @sakthi_12 Před 3 lety +275

    Mister வேல்ராஜ் நாங்க போடுற command எல்லாம் நீங்க படிக்கலையா? இல்ல படிச்சுட்டு சும்மா இருக்கிங்களா?

  • @sivaprakashr2066
    @sivaprakashr2066 Před 3 lety +1436

    அந்த குரங்கை தேடி அலையும் முரட்டு சிங்கிள் வேல்ராஜ்!

  • @priyavishnu8386
    @priyavishnu8386 Před 3 lety +1180

    அந்த பையன் உயிர் பயத்துல இருந்து இருப்பான் 🙄🙄பாலிமரு உனக்கு டொட டொட டொட்ட டொட Music 🎶🎶கேக்குது😳😨😓😲

  • @shinningart9349
    @shinningart9349 Před 2 lety +8

    பாராட்டுக்குரிய கில்லாடி சிறுவன். எந்த இடத்திலும் பிழைத்துக் கொள்வான். பாராட்டுகள்

  • @myma2363
    @myma2363 Před 3 lety +37

    இந்த செய்தி பார்க்கும் பொழுது நம் பள்ளி பருவ கதை ஒன்று "கரடியும் இரண்டு நண்பர்களும்" நினைவிற்கு வருகிறது.

  • @imgood3162
    @imgood3162 Před 3 lety +441

    பாலிமர் - பையன கைய பிடிச்சி இழுத்தியா
    குரங்கு - என்ன கைய பிடிச்சி இழுத்தியா 🙄😬😂😄

  • @user-tvv007
    @user-tvv007 Před 3 lety +207

    குரங்கிடம் சில்மிஷம் செய்து கடி வாங்கி Hospital - லில் படுத்திருக்கும் வேல்ராஜ்

  • @sathishsurya8271
    @sathishsurya8271 Před 3 lety +41

    Today trending mind voice :
    நீங்களே troll பன்னிட்டா அப்பரம் நாங்க
    எதுக்கு..😆😆😆

  • @kvictoria7021
    @kvictoria7021 Před 3 lety +59

    ஆபத்த அசால்ட்டா சாதீச்ச உனக்கு பாராட்டுக்கள் தயவு செய்து அந்தக் குரங்குகளை பிடித்திடுங்கள் இந்த நிலையில் என்னை நினைத்து பார்த்தேன் பயமாக இருக்கிறது

  • @sivasankarsubramanian2370
    @sivasankarsubramanian2370 Před 3 lety +287

    சிறுவனுக்கு முத்தம் குடுத்து சில்மிஷம் செய்த வேல்ராஜ் 🤣

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 Před 3 lety +895

    கலாய்ய்கிற மாறி கலாய்ச்சிட்டு கடைசியில பாராட்டுறது உன்ன தவிர யாராலும் முடியாது வேல்ராஜ்.. 🤣🤣 வஞ்சப்புகழ்ச்சி அணி இதன் அர்த்தம்....

  • @smanomech
    @smanomech Před 3 lety +77

    யோவ் வேல்ராஜ் நீ பேசாம ஒரு சினிமா படம் டைரக்ட் பண்ணிய

  • @indhumathiv6572
    @indhumathiv6572 Před 3 lety +8

    கமென்ட் ஹா பாத்து சிரிப்ப அடக்கமுடில...Mr.velraj...

  • @j.ruxshan3516
    @j.ruxshan3516 Před 3 lety +295

    எதுவாக இருந்தாலும் தன்னம்பிக்கை வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி 🙏💪💪💪💪

  • @tn43throttler48
    @tn43throttler48 Před 3 lety +19

    இதேபோல் நிகழ்வு ஏற்பட்டால் குரங்கிடமிருந்து தப்ப குரங்காகவும் மாறும் தன்மை உடையவர் நம் அண்ணன் வேல்ராஜ்.

  • @Petloveisgood
    @Petloveisgood Před 3 lety +39

    When humanity dies you can learn survive yourself, he is best example for that, intha thannambikai life long koodave vara en valthukal

  • @rajraghu2442
    @rajraghu2442 Před 3 lety +73

    குரங்கு க்கு முத்தம் கொடுக்க தேடி அலையும் அண்ணன் வேல்ராஜ்😄

  • @kavithakavikavitha3710
    @kavithakavikavitha3710 Před 3 lety +46

    பொறுமை கடலினும் பெரிது👍

  • @ezhils2766
    @ezhils2766 Před 3 lety +8

    சிறுவனுக்கு வாழ்த்துகள் 💐🔥🔥🔥🔥🔥

  • @jollyvideos7983
    @jollyvideos7983 Před 3 lety +53

    ஆமா யார் உங்களுக்கு இ‌ந்த வாசகம் லாம் எழுதி தர்றது :
    Polimer - அதுக்கு 11 பேர் கொண்ட குழு இருக்கு 😜

  • @suriya........
    @suriya........ Před 3 lety +44

    🙌🏻❤️✨நம்முடைய எண்ணமும் சிந்தனையும் , செயலும் தெளிவாக இருந்தால் யாராலும் நம்மை மாற்றிட முடியாது.

  • @muthuraja2616
    @muthuraja2616 Před 3 lety +90

    யோ ... பாலிமர் நீ போட்ட நியூஸ் கூட பரவல .... ஆனா போட்ட பாரு BGM .. இந்த ரணகளத்திலும் உனக்கு ஒரு கிலுகிலுப்பு .....😂😀😀😂

  • @raashidahamed8925
    @raashidahamed8925 Před rokem

    என் இனமடா நீ !! உன்னை மாதிரி ஆள் தான் உலகுக்கு தேவை.

  • @saranrocks1189
    @saranrocks1189 Před 3 lety +23

    உண்மையாகவே நீ தான் தம்பி அறிவாளி மற்றும் பொறுமைசாலி... அந்த ஏழு நிமிடமும்ஒரு பயங்கரமான நிகழ்வாக இருந்திருக்கும்.

  • @raghavanraghavan109
    @raghavanraghavan109 Před 3 lety +219

    டேய் பாலிமர் இந்த ரணகளத்திலும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குதாய்யா.....👌

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před 3 lety +182

    தைரியசாலி சாதனைச் சிறுவனுக்கு வாழ்த்துக்கள் 👌👌💐💐😀😀

  • @chitrasubramani3250
    @chitrasubramani3250 Před 3 lety +1

    இவ்வளவு சிறிய வயதில் எவ்வளவு தைரியம்... வாழ்த்துக்கள்

  • @ambigabathym1349
    @ambigabathym1349 Před 3 lety

    பாலிமர் வேல்ராஐ் உனக்குனு கோபமாகவம் அன்பாகவும் இன்னும் பல விதமாக பல ரசிகர் கள் உன்னையே குறிவைத்தது பல விமர்சனங்கள் மக்கள் மனதில் உனக்கென்று ஒரு தனியிடம் உனக்கும் பாலிமர் டி.வி நிரவாகத்திறக்கம் பாராட்டுக்கள்.

  • @ajithyuvi2435
    @ajithyuvi2435 Před 3 lety +88

    செய்தி சேகரிக்க குரங்கு வேடத்தில் சென்ற வேல்ராஜ்😂😂😂

  • @foodyhome__6433
    @foodyhome__6433 Před 3 lety +62

    அந்த சிறுவன் செய்ததுதான் சரி இந்த உலகம் வேடிக்கை பார்க்க மட்டும் தான்....

  • @pandiyanc5829
    @pandiyanc5829 Před 3 lety +50

    குரங்கிற்கு லிப்லாக் கொடுக்க முயன்று குரங்கிடம் கொடூரமாக கடி வாங்கிய உங்கள் வேல்ராஜ் 🐒🐒🐒🐒

  • @asharaj3915
    @asharaj3915 Před 3 lety +16

    Should appreciate the boy without scared he fight for him self were adults won't do that try to escape on spot. Brave boy

  • @user-it7wj8id8t
    @user-it7wj8id8t Před 3 lety +301

    அடுத்து நீங்க தான் வேல்ராஜ்......😂😂😂😂😂😂

  • @faiztalkies29
    @faiztalkies29 Před 3 lety +313

    அந்த குரங்குக்கு முத்தம் குடுத்து குரங்கிடம் கடிவாங்கிய வேல்ராஜ் 😂

  • @downhill8906
    @downhill8906 Před 3 lety +18

    உயிரை காப்பது முக்கியமா? படம் எடுப்பது முக்கியமா? நானும் என் உயிருக்கு போராடும் போது படம் எடுப்பதில் ஆர்வம் காட்டும் என் மனிதம்...என் மனித நேயம் எங்கே? என் இதயம் வழிக்கிறது 😭😭😭😭😭

  • @hari_17
    @hari_17 Před 3 lety +6

    குரங்கை முத்தம் கொடுக்க சொன்னது என் தலைவன் வேல்ராஜ் ❤️🔥

  • @balajikannanparthasarathy7243

    குரங்கை பிடிக்கும் முயற்சியில் சிறப்பு பிரிவில் இருந்து உங்கள் குரங்கு குப்பன் வேல்ராஜ் 😀😀

  • @rjsivask
    @rjsivask Před 3 lety +148

    குரங்கை வைத்து குரலிவித்தை காட்டும் நம்ம சின்ன தம்பி வேல்ராஜ்சு

  • @fatimatahha4249
    @fatimatahha4249 Před 3 lety

    மாஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் பாதுகாத்தான் 👍👍👍👍🇱🇰

  • @pragadeeshwarans3579
    @pragadeeshwarans3579 Před 3 lety +9

    That boy deserves Oscar 😂😂😂😂😂

  • @mugesh3282
    @mugesh3282 Před 3 lety +47

    தம்பி நீ நடிகன்டா. நடிகன் டா 😂😂🤣

  • @Yemali2113
    @Yemali2113 Před 3 lety +256

    குரங்கிடம் அடுத்த முத்தத்திற்காக காத்திருக்கும் உங்கள் வேல்ராஜ்😂😂😂

  • @rajeshramalingam8954
    @rajeshramalingam8954 Před 3 lety +5

    The way it’s portrayed might be comical, but the fact is this boy is the smartest we have seen in recent times!!! What a presence of mind..

  • @riyaravoof9199
    @riyaravoof9199 Před 3 lety +17

    உசுப்போத்துரவன் கிட்ட உம்முனு கடுப்போத்தூரவன்ட கம்முனும் இருக்கனும்....🤣🤣🤣🤣

  • @kalaiselvi7635
    @kalaiselvi7635 Před 3 lety +15

    சிறுவனுக்கு பாராட்டுக்கள்👏👏👏👏👏👏

  • @_syntax_error_404_6
    @_syntax_error_404_6 Před 3 lety +362

    கொரங்கை கொடூரமாக கடித்த வேல்ராஜ் 😂😂

  • @muralidharanbalaraman6115

    Intha background music lam yarupa podurathu ????

  • @JAS-004
    @JAS-004 Před 3 lety +4

    இந்த செய்தியை புதியதலைமுறைல 50 sec kooda ஒடல ஆனால் நமது பாலிமர் தொலைக்காட்சியில் 4 நிமிட short flimavy eduthutanga நீங்க வேற level 💥💥

  • @_syntax_error_404_6
    @_syntax_error_404_6 Před 3 lety +125

    கொரங்கிடம் என் இனம் டா நீ என்று சொன்ன வேல்ராஜ் blue cross இடம் மாட்டி கொண்ட விபரீதம்😂😂

  • @makeshkumar8887
    @makeshkumar8887 Před 3 lety +112

    பெண் குரங்குக்கு முத்தம் கொடுத்த வேல்ராஜ் 😛😛😛

  • @looseponnukathija5186
    @looseponnukathija5186 Před 3 lety +2

    Deiiii supee da thambi 🔥🔥 verithanam verithanam 🔥🔥...

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 Před 3 lety +1

    இந்த வீடியோவை ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்து, english channel-ல் ஒளிபரப்பினல், உலக அளவில் அந்த சிறுவன் எல்லோராலும் பாராட்டப்படுவான். அவனது சமயோசித செயலுக்கும், தைரியத்திற்கும் நிச்சயம் ஒரு Award கொடுக்கவேண்டும்.

  • @vaathib6024
    @vaathib6024 Před 3 lety +47

    டாக்டர் குரங்க இருக்கும் போல 😂😂😂😂

    • @senthilks4058
      @senthilks4058 Před 3 lety +4

      போன பிறவி வாசனையா இருக்குமோ 😁😁 டாக்டர் ஆ இருந்து இப்ப குரங்கா பிறந்திருக்கும்

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před 3 lety +34

    குரங்கு பரிசோதனை செய்து விட்டு சிலை என்று நினைத்து சென்று விட்டது போலிருக்கு 🤣🤣🤣🤣🤣

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 2 lety +2

    வீரம் என்பதும் தைரியம் என்பதும் எதிரியிடம் பணிந்து போகாமல் பயந்து போகாமல் இருப்பது. அதை இந்தச் சிறுவன் மிகச் சரியாக செய்து உள்ளான்.

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 Před 3 lety +2

    குரங்கு 2k ல பிறந்தது போல பையனுக்கு இவ்வளவு முத்தம் கொடுத்து செய்யாத சேட்டையெல்லாம் செய்யுது 😂😂😂😂😂😂
    அநேகமா குரங்கு நம்ம வேல்ராஜ் அண்ணன் போல 🤣🤣🤣🤣🤣🤣

  • @billashakthi4915
    @billashakthi4915 Před 3 lety +42

    முத்தம் கொடுக்கும் குரங்கு என்பதால், குரங்கய் தேடி அலையும் 90's kids வேல்ராஜ்

  • @suryaa9193
    @suryaa9193 Před 3 lety +93

    குரங்கை திருமணம் செய்ய காரியாப்பட்டி விரைந்த மொரட்டு ѕínglє...,வேல்ராஜ்.....😂🤣😝

  • @semonnathan5207
    @semonnathan5207 Před rokem

    அந்த அரசாங்க பள்ளிக்கூட கட்டிடமும் அதன் சுற்றுச்சுவரும் எத்தனை அழகாக உள்ளது பாருங்கள்

  • @chitrar4078
    @chitrar4078 Před 3 lety

    உன்னுடைய மன தைரியத்தை, பாராட்ட வார்த்தைகள் இல்லை மகனே.👏👏👏

  • @palamurugan3906
    @palamurugan3906 Před 3 lety +7

    சிறுவனிடம் தைரியத்திற்கும்அவனின்பெயருக்குதகுந்தாற்போல்நடந்துகொண்டதற்கும்ஒரு
    சல்யூட்👑👑👑

  • @IKG21
    @IKG21 Před 3 lety +22

    பாலிமர் செய்திகளுக்காக குரங்கிற்கு லிப் லாக் குடுக்க குரங்கை தேடிச்சென்ற உங்கள் வேல்ராஜ்

  • @SakthiVel-eb8go
    @SakthiVel-eb8go Před 3 lety

    குரங்குக்கே குரங்கு வித்தை காட்டிய சிறுவனை பாராட்டியே ஆகணும்

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 Před 3 lety +4

    சத்தியமா ஒன்னால அடிச்சிக்க யாருமே ஆளே இல்லை வேற லெவல் தம்பி நீ 😯👏🏼🙋🏻‍♀️😲

  • @yashwanth0103
    @yashwanth0103 Před 3 lety +39

    அந்த குரங்குடைய உரிமையாளர் உங்கள் வேல்ராஜ் 🔥🔥😂

  • @vijibhuvanesh451
    @vijibhuvanesh451 Před 3 lety +27

    Vera level fun bgm 😂😂😂😂😂

  • @mohanapriyan8797
    @mohanapriyan8797 Před 3 lety +4

    He is another mahendra singh dhoni... He handled this suitation with presence of mind...

  • @banu6925
    @banu6925 Před 3 lety +1

    இதே news புதிய தலைமுறை லையும் போட்டாங்க.. ஆனா நீங்க வேற level.. dialouge.. music super.. வேல்ராஜ் அண்ணா 😀😀😀😀

  • @davidpugaldp7077
    @davidpugaldp7077 Před 3 lety +52

    சில்மிச குரங்கிடம் தப்பிய அண்ணன் வேல்ராஜ்🤣

  • @elamathikannan311
    @elamathikannan311 Před 3 lety +7

    Clever....presence of mind semma daa

  • @raviperanmai3988
    @raviperanmai3988 Před 3 lety +1

    பொறுமை கடலினும் பெரிது... இந்த பையன் பெரிய ஆளா வருவான் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @mytubeplus7199
    @mytubeplus7199 Před 3 lety +3

    இந்த செய்தி சுவாஸ்யம்மாக இருக்கிறது....இடை இடையே இன்ட்டர் கட் சினிமா நகைச்சுவை ஆடியோவும் பொருத்தம்மாக இருந்தது நன்றி பாலிமர் செய்தி க்கு

  • @p.k.nprathe1379
    @p.k.nprathe1379 Před 3 lety +16

    வேல்ராஜ் என நினைத்து சிறுவனுக்கு முத்தம் கொடுத்த குரங்கு🤣😂👍🤞

  • @praveenkumar-yx8jd
    @praveenkumar-yx8jd Před 3 lety +44

    🤣🤣குரங்கு வந்ததும் இறக்கி உனக்கும் குச்சி ஐஸ் வேணுமா யான கேத்த உங்கள் வேல்ராஜ்🤣🤣🤣🤣

  • @user-mj9tf8oe3b
    @user-mj9tf8oe3b Před 3 lety +1

    செம பாராட்டப்பட வேண்டிய விஷயம்👌💪

  • @nazeernazeer7299
    @nazeernazeer7299 Před 3 lety +2

    Comments padika Vanda ..orey velraj sir peru thaa😂😂😂😂

  • @vijaykumars2515
    @vijaykumars2515 Před 3 lety +15

    Boy mind voice: Kaama kodoora kurange.. Po andha pakkam. Enna Velraj nu nenachiya?

  • @tamilselvanr6009
    @tamilselvanr6009 Před 3 lety +3

    பிக்பாஸ் voice விட வேல்ராஜ் voice தான் fans அதிகம் போல....🤩

  • @xijingping3243
    @xijingping3243 Před 3 lety +2

    குரங்கு கையில பூ மாலை குடித்து என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு நிற்கும் 90's வேல் ராஜ்

  • @parthasarathypapuchudu2176
    @parthasarathypapuchudu2176 Před 3 lety +25

    இது என்ன பிரமாதம்😅 நானும் ஒரு குரங்கிடம் விருதுநகரில் மாட்டி 7 வருடம் அசையால இருந்தேன்......
    நீங்க நினைத்தது சரிதான்.எனக்கு விருதுநகரில் தான் ...மணம் நடந்தது😅😃😅😄

  • @DheenuDX
    @DheenuDX Před 3 lety +11

    Can't even imagine his thoughts at that time!

  • @சரவணன்-ந2த

    Nalla panringada comedy polimar tv unga pessu vera lvl da😂😂😂

  • @user-ye2ue2tq4n
    @user-ye2ue2tq4n Před rokem

    எதையும் சமாளிக்கும் திறன் அந்த சிறுவனிடம் உள்ளது பொருமை கடலினி ம் பெரிது என்பதை உணர்தியது சிறப்பு

  • @prabhasrikanth
    @prabhasrikanth Před 2 lety

    சமயோசித புத்தி அருமை நன்றாக படித்து நல்ல மனிதனாக வளரவேண்டும்

  • @kaliwoodmovie
    @kaliwoodmovie Před 3 lety +3

    2k தம்பி வாழ்த்துகள் 😂😂😂😂