PJயிர்கான மறுப்புத் தொடர் #08 இமாம் ஸாலிஹ் ஜஸராதான் சூத்திரதாரியா? Mujahid Ibnu Razeen

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • #QuranSunnahWorld #mujahidibnurazeen #pj #foryou ‪@QuranSunnahWorld‬
    #SUBSCRIBE_US / @quransunnahworld
    பேரர் மஹ்மூத் பற்றி பதில் சொல்லாதது ஏன்?
    ஹிஷாமின் விமர்சனத்தை கண்டுகொள்ளாதது ஏன்?
    இமாம் ஸாலிஹ் ஜஸராதான் சூத்திரதாரியா?
    அலீ (ரழி) அவர்கள் மீதான மெளலவி பீஜேயின் விமர்சனங்களும் விளக்கங்களும் மறுப்புத் தொடர் #8
    _________________________________________________________________
    Don't forget to subscribe CZcams Channel : czcams.com/users/QuranSunnah...
    *********************************************************************
    If you like our content and would like to stay updated please subscribe and press the bell (next to the subscribe button) to receive updates and notifications!
    Like our Facebook Page:
    Website: www.tmclivetelecast.com
    TMC OfficialChannel: / quransunnahworld
    TMC Official FB: .
    TMC Twitter: / tmclivetelecast
    Email: quransunnahworld@gmail.com
    Official Channel Telegram: telegram.me/tmclivetelecastnet
    #Google
    #QuranSunnahWorld
    tamil Bayan Media

Komentáře • 20

  • @mohamedjamaludeen7807
    @mohamedjamaludeen7807 Před 18 dny +1

    உங்கள் வன்மம் நிறைந்த வார்த்தைகள் மிக மிக அருவருப்பாக உள்ளது..

    • @SIGtamil
      @SIGtamil Před 18 dny +3

      அவர் சொன்னதில் என்ன வன்மம் உள்ளது ?
      அனைத்தும் நியாயமான குற்றச்சாட்டுக்கள் தானே !

    • @mohamedjamaludeen7807
      @mohamedjamaludeen7807 Před 18 dny

      @@SIGtamil அருவெறுப்பு என்கிற வார்த்தை உள்ளத்தில் வன்மம் இருப்பதையே காட்டுகிறது.. அப்படி என்ன ஓர் மனிதர் மீது வெறுப்பு..?? ஸஹாபாக்கள் இது போன்ற செயல்பாட்டிலா இருந்தார்கள்.. என்னமோ போங்க..

    • @MasoodIR
      @MasoodIR Před 18 dny

      அலி (ரழி) அவர்களைப் பற்று கேவளமாக பேசும் போது வராத அறுவறுப்பு பீஜே பற்றி சாதாரணமாக பேசும்போது வருது
      உங்கள் நிலமை ரொம்ப மோசம்

  • @nilannoor1749
    @nilannoor1749 Před 18 dny

    மறுமைக்கு ஒரு போதும் உதவாத விவாதம்

    • @SIGtamil
      @SIGtamil Před 17 dny

      மறுமையில் கூலி கொடுப்பது நீங்களா? அல்லது அல்லாஹ்'வா ?

    • @MohamedInzam-yy1cl
      @MohamedInzam-yy1cl Před 16 dny

      மனோ இச்சையினால் அறிவு தடம் புரண்ட ஒரு அழைப்பாளர் மக்களை நோக்கிப் பேசுகிறார்...நோயுள்ள இதயங்கள் அவரைப்பின் தொடர்கின்றன... நம்மிருவரைப் போன்ற நல்ல மக்களின் மறுமை வாழ்வு சிறக்க வேண்டும் என்பதற்காக மௌலவி முஜாஹித் அதனை தெளிவாக எத்திவைக்கிறார்..மறுமைக்கு உதவும் விவாதமே இது... உங்கள் மகன் அந்நிய பெண்களுடன் தொடர்பில் இருப்பதை நீங்கள் கண்டிக்கும் போது " இதெல்லாம் பிரயோஜனம் தராது" என்று உங்கள் மனைவி கூறுவதை கண்டிக்கும் ஒரு ஆண்மகனாக தான் நீங்கள் இருப்பீர்கள் என நான் நல்லெண்ணம் வைக்கிறேன்

  • @nilannoor1749
    @nilannoor1749 Před 18 dny

    தற்பெருமையின் உச்சகட்டம்

    • @SIGtamil
      @SIGtamil Před 17 dny +1

      அவருடைய உள்ளத்தை பிளந்து பார்த்தீர்கள் ?

  • @nilannoor1749
    @nilannoor1749 Před 18 dny

    வேலைவெட்டி இல்லாமல் 😂😂😂

    • @SIGtamil
      @SIGtamil Před 17 dny +1

      வேலை வெட்டி இல்லாமல் வெளியிடப்பட்ட வீடியோவிற்கு ஏன் உங்கள் வேலையை விட்டு வந்து Comment செய்கிறீர்கள்

  • @nilannoor1749
    @nilannoor1749 Před 18 dny

    நீயா நானா

    • @SIGtamil
      @SIGtamil Před 17 dny

      நீயா நானா இல்லை,
      PJ வா ? முஜாஹிதா ?

  • @masthanameen4652
    @masthanameen4652 Před 18 dny +2

    தயவு செய்து அவரை மவ்லவி என்று சொல்வதை தவிர்க்கவும் கேட்பதற்கு அருவெறுப்பாக உள்ளது.