மறுப்புத் தொடர் #02 அலீ (ரழி) அவர்கள் மீதான மெளலவி பீஜேயின் விமர்சனங்களும் விளக்கங்களும்

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • #mujahidibnurazeenofficial
    "அலி (ரழி) அவர்களின் நேசம் ஈமானின் அடையாளம்" என்ற ஹதீஸ் தொடர்பான விமர்சனமும் தெளிவும்.

Komentáře • 19

  • @strivingforsuccess9917
    @strivingforsuccess9917 Před 7 dny +7

    ஒரு கையை இன்னொரு கை சுத்தம் செய்வது போல அழகான அணுகுமுறை.
    வீரியம் குறையாத விவேகம் மிக்க கருத்து வைக்கும் பாங்கு
    அல்லாஹ் மேலும் நல்லருள் புரிவானாக! ஆமீன்!

  • @sajeeth9146
    @sajeeth9146 Před 5 dny +2

    Masha Allah, அருமையான விளக்கம், அனைத்து தரப்பு மக்களும் புரியும் வகையில் simple ஆகவும், கண்ணியமாகவும் விளக்கி உள்ளீர்கள்.. baarakallahu feek.
    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَكُونُواْ مَعَ ٱلصَّٰدِقِينَ
    ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்.
    (அல்குர்ஆன்: 9:119)

  • @hilmyhm
    @hilmyhm Před 6 dny

    சிறந்த விளக்கம்
    பாரகல்லாஹு பீஹ் ஷெய்க்

  • @mialmsmialms8395
    @mialmsmialms8395 Před 7 dny

    ﴿ وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَىٰ وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّىٰ وَنُصْلِهِ جَهَنَّمَ ۖ وَسَاءَتْ مَصِيرًا﴾
    [ النساء: 115]

  • @fayisali4784
    @fayisali4784 Před 7 dny

    ஜஸாக்கல்லாஹு khiren ஷேக் ❤️

  • @Azaar_srilankan
    @Azaar_srilankan Před 6 dny

    جزاك الله خيرا مولوي 🤝
    بارك الله فيك 🤲

  • @one-zy5lc
    @one-zy5lc Před 7 dny

    தீ 🔥

  • @mohamedshajith395
    @mohamedshajith395 Před 6 dny

    தெளிவான விளக்கம்

  • @thetravelline9086
    @thetravelline9086 Před 6 dny +2

    நீங்கள் சொல்றதை சொல்லுங்கள். நான் சும்மா அ‌ந்த வாதம் எல்லாம் வைத்தேன். அப்படி இல்லாவிட்டாலும் இது லைப் எ‌ன்று ஒரு குண்டை தூக்கி போடுவாறு பாருங்க. அதோடு எல்லாமே close.
    அவ்வளவு தான் Matter என்பாரு PJ. அவர்கள் சீடர்கள் உங்களை திட்டி தீர்ப்பார்கள்.

    • @SIGtamil
      @SIGtamil Před 6 dny

      அந்த வாதத்தை சும்மா வைத்தேனு‌ சொல்லி அவரால் போய்விட முடியாது, ஏன் அரைகுறை ஆய்வு செய்தார்‌ என்ற கேள்வி எழும், அதுவல்லாமல் எப்படியிருந்தாலும் அந்த ஹதீஸை லைஃப்'னு‌ சொல்லிட்டு Simple ஆ முடிப்பாரு nu நீங்க சொல்றிங்க, ஆனா PJ க்கு அந்த ஹதீஸை லைஃப் ஆக்க காரணமா இருந்த வாதத்துக்கு Against ஆ PJ வே பேசி இருக்காரு, இதுல என்ன சொல்ராருனா நல்ல அறிவிப்பாளர் தான், ஆனா முழு ஷியாவா இருக்காரு னு சொல்லி லைஃப் nu சொன்னாரு,
      ஆனா அந்த வரலாற்று செய்தியை ஸஹீஹ் ஆக்குற அப்போ, அதுல ஒரு ஜஹ்மியா இருக்காரு, But பரவாயில்லை அவர் உண்மையாளர் nu இருக்குறதே போதுமானது nu சொல்ராரு,
      இங்கு ஒரு முடிவு, அங்கு ஒரு முடிவு
      PJ சீடர்கள் பொருத்தவரை புரிந்து கொள்ளும் மனப்பான்மையில் அவர்கள் இல்லை, அண்ணன் என்ன சொன்னாலும் சில்லரை சிதற விடுவார்கள்,
      ஆனால் நல்ல மக்கள்‌ பொருத்தவரை ஏன் இப்படி மாத்தி மாத்தி பேசுறாரு, தனக்கு சாதகம்'னா ஹதீஸ் ஸஹீஹ், இல்லனா ஹதீஸ் லைஃப் nu சொல்றாரு nu சிந்திப்பாங்க

  • @dirtfilter7168
    @dirtfilter7168 Před 5 dny

    இமாம் தஹபீ அவர்களின் கூற்று: அதீ இப்னு தாபித் அவர்களின் பித்அஹ் எந்த ஆதாரபூர்வமான செய்தியிலும் வலுவாக பதிவாகவில்லை. அதாவது அதீ இப்னு தாபித் அவர்கள் முப்ததீ என்று எங்கும் பதிவாகவில்லை. தஷையு என்பது வேறு முப்ததீ என்பது வேறு.

  • @abdhulllatheef328
    @abdhulllatheef328 Před 4 dny

    உங்கள் சன்டைகள் எப்பதான்டா முடியும்

    • @mohammad92214
      @mohammad92214 Před dnem

      இது உங்களுக்கு தேவையில்லாதது ஓரமாம்ப் போங்க

    • @abdhulllatheef328
      @abdhulllatheef328 Před dnem

      @@mohammad92214 ஆமாம் ஓனாய் கூட்டம் சன்டை போடுது