Appa!!! நான் செய்தேன் ஒரு பழைய காலத்து கதவு என் கண் முன் தோன்றியது. நான் 16 வயதான சிறுமியாக வெள்ளை கலர் உடையோடு இருந்தேன். என் தந்தையான நீங்கள் வீட்டுக்குள் வேலை செய்து கொண்டிருந்தீர்கள். நீங்களும் நானும் பானை வியாபாரம் செய்வது போன்று கண் முன் தோன்றியது. இறப்பைப் பற்றி நினைவுக்கு வரும்போது இரண்டு பிறவிகள் ஞாபகம் வந்தது ஒரு பிறவியில் சிறு வயதிலேயே இறந்து விடுகிறேன் மற்றொரு பிறவியில் வயதாகி இறக்கின்றேன்.
என் அன்பு மகளே,நிச்சயமாக நாம் வாழ்ந்த காலத்தின் நினைவுகள்தான் அது. ஆழ்மனதிலிருந்து வரும் நினைவுகள் நிஜமே. அன்புக்கு அழிவில்லை என்பது நம் விசயத்தில் உண்மை ஆகி விட்டது. பல ஆயிரம் வருடங்கள் கழிந்தாலும் அப்பா மகள் அன்பு மீண்டும் கைக்கோர்த்துக் கொண்டது. நம்மை இணைத்த இறைவனுக்கு நன்றி. இதை இங்குப் பகிர்ந்த உனக்கும் நன்றி அம்மா.
இது போன்ற பதிவை நீங்களும் அடியோவக பதிவிடலாம் அனைவருக்கும் விருப்பமான பதிவு. உங்கள் குரலில் கேட்க விரும்புகிறேன் sister. (ரசிகையின் விருப்பம்☺️) sister உங்களும் பதிவிற்கு காத்திருக்கிறேன்.
வணக்கம் ராம் தம்பி நன்றாக இருந்தது மனதில் நினைத்து நீங்கள் சொல்வது போல் செய்யும் போது ஆழ்ந்து தூங்கிவிட்டேன் எழுந்த போது என் மனது ரிலாக்ஸாக இருந்தது நன்றி ராம் தம்பி ஓம் நமசிவாய வாழ்க ஓம் அமிர்தேஸ்வரியை நமஹ ப்ரபஞ்சம்காக்குமநன்றி
Tq Tq Tq SIR wonderful....But I went into very deep n sleep a ready.Suddenly some one pulling my fingers then I wake up...I'll try again n again..Will let know about this...God,s Blessing always with U n whoever joined today,s Class...God Tq Tq Tq...
Very Nice Video அண்ணா.நான் கற்பனையில் ஒரு தியான அறை உருவாக்கியுள்ளேன் .அதன்மூலம் சென்றதில் முன் ஜென்மாவில் 16 வயது இளம்பெண் தோற்றம் தெரிந்தது.அதில் பால்கனியில் செடிகளுக்கு நீருற்றுவது போல தோன்றியது அவ்வளவு தான் அண்ணா.மீண்டும் முயற்சிக்கிறேன்.பதிவுக்கு நன்றி அண்ணா 🙏
I tried this it works. Im a 16 years of girl who left in a cave by my own grandma when i was a baby. I grew up in the cave as lord siva’s devotee. I used to live in the cave with sivalingam statue. Then when i was died i saw myself an arrow stabbed on my chest and im laying down on ground while boy 24 years old soldier boyfriend holding me. Surprisingly, when i tried to remember my boyfriend n grandma face, they have features like people i saw here in my current life. 😢 i dnt have heart to leave when you mentioned you will count 10. It was great experience 😊 i woke up n found myself in tears.
Same situation ma'am Rani dress la iruken pugai mutama iruku. pillaigal illa anaal en ethirey nanum en kanavrin pugaipadam ullathu. Antha padathai parthu azhuthen. Anaal avarudal na vazhamal thanimaiyil iranthen.
Ram thambi...naan payanthu poi intha video.kedkkamal irunthen..becoz.enakku low B P.irukku....but inaiku thairiyama kedden..enakku past life ninaivugal ethum varala..but mind .romba relax ah irukku...🙏🙏🙏🙏🙏🙏
நான் கணக்கன்பட்டி அம்மையப்பன் ஜீவ சமாதிக்கு போகிறேன்.அவர் அருகில் உட்காருகிறேன்.பின் ஹாலுக்கு போகும்போது என் காலடி தடங்கள் சிவப்பு நிறமாக சலங்கைகள் ஒலிக்க கல்யாணம் ஆன பருவ மங்கை யாக செல்கிறேன்.வலநு பக்கம் ஏழாம் கதவை பொன் நிறமாக உள்ளது.அப்பாவின் அருகில் இருக்கும் பொழுதும் இப்பொழுதும் என்னையும் அறியாமல் அழுகிறேன்.கொசு கடித்ததால் தொடரமுடியவில்லை ஆனால் ஒரு குரல் கேட்டது.அப்புறம் நான் நிறுத்தி விட்டேன்.ஆனால் நல்ல தூக்கம் வருது.ரிலாக்ஸாக உள்ளது.
This is really very deep relaxing, meditative experience 🙏 I understand that I liked a place🙏 from my childhood long forgotten. Strange and it's great true🙏 Thank you🙏 for this wonderful, peaceful, deep meditative experience🙏 Love and Respect from Helsinki Finland🙏
🙏🏻 it’s really deep and calm 😇😇😇. Nan past life oru boy irthu irukan .. oru classical big door it’s like a palace door… door ulla ponathum anga Sculpture iruthuchu … Enoda past death etho oru nature death nadathu iruku .. itha methode pani mudicha piraku I feel calm and deeply 😇😇😇 thankyou universe
Hi Ram anna, I couldn't go inside the door..Plain golden colour door visible.once I stand am crying and emotional .am opening and seeing pink colour all ovr..but due to too much emotional pangs and severe headache I walked back closing door . How should I try controlling my emotions?
Nice meditation ❤️oru help pannunga pls....manasula payam iruku evlodha try pannalu bold aa Iruka mudila heart beat la over speed ku pogudhu but meditation panna nalla iruke....but midnight la thaniya Ela payama iruku ennadha pannanum pls help me
Anna nan antha kathavai thirantha pothu Anga nan oru 10 vayasu pen kulanthai aanal eppothu enakku 46 vayasu three months munnadi kanavanai elantha pen nan antha veettukulla 10 vayasu pennaga oongal adukerean en pakkathil eppo Ulla amma oru 40 vayathil en pakkathil erukanga appuram eppo Ulla ennoda chinna ponnu appo oru 7 vayasaga en amma kooda erukura aana eppo en ponnukku 18 vayasu en ammakku eppo 72 vayasu ethu enna arththam Anna pls reply
Oru palaya kathavu.. Enter pannone i am at the sky.. Pink colour dress and i am look like 7 to 8 years old girl.. Suddenly a fire and i fly when you ask about my death...the house is old style like in india.. I saw a man with white singlet and veshti sat on chair but i cannot see his face... When i saw him i started to cry.. I hug him and i just slept on his chest.. I feel very lovely at a sametime i regret something... I also remember a family photo but still the picture is not clear. I can notice that a lady with saree like a tamil ponnu..Before i enter to current situation i just run around the place...when i am experience this all, i feel like i imagine old movie scenes or what .. And then i just accept all the things appear in front me..
Bro அருமையான பதிவு நீண்ட காலமாக நான் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த பதிவு happy ஆ முயற்சி செய்தேன் பாதி வீடியோ போயிருக்கும் .கொஞ்ச நேரம் கழித்து கண் விழித்துக்கொண்டேன்.பார்த்தா தூங்கிவிட்டேன்.எப்படி bro நான் கொஞ்சங்கூட ஆழ் மனதுக்கு போகவே இல்லையா வெளி மனதுடன் தான் இருந்தேனா ? Pls பதில் சொல்லுங்க bro
Sir ennaku sila visayam therujuchu ennoda door konjam modern na iruthuchu open panna odana na oru nature place la iruke anga mountain small houses ella therunjuchu antha edam pakkave alaga iruthuchu na oru 10 years ponnu maari iruke paavada sattai potu iruke na sayum bothu ipo na love pandra paiyan face maatum thaa therunjuchu na kattila paduthu avarta pesura maari irunthuchu ithu true vaa Sir plzzz rly ithuku enna meaning
Naan oru white dress potu door open panni ulla porapo radha kriahnava va pakuran, na jodichy irundhan, kadaisiya veliya varapo oru kolandha ennoda kaila iruku manipu kekurapo, enaku sorry kekurapo oru key kesaikudhu, door romba paladinja kalu kadhavu
Nandri Ram anna.Nenga sola sola kadavu tirandu ulla poren oru veedu iruku oru lady kadavu tirakuranga apram eduvum aagala. May be practice pana pana eduvum teriyuma anna. Thank God🙏
வணக்கம்... நான் ஒரு பழமையான சீன நகரத்தில் ஒரு பெரிய சந்தையில் இருக்கிறேன்... மக்கள் எல்லோரும் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் போது அங்கு நான் இருக்கிறேன்... எனக்கு 19 வயது... மிகவும் பழமையான தோல் ஆடை அணிந்திருக்கிறேன்... அதன் அடுத்த சூழலில் வேட்டைக்கு செல்கிறேன்... கையில் அம்பும், வில்லும் இருக்கிறது... பின்பு, இறக்கும் தருவாயில், வயது அதிகம்... என்னை படுக்கையில் படுக்க வைத்து இருக்கிறார்கள்... என்னை சுற்றி நிறைய பேர் மிகுந்த கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கிறார்கள்... அவர்கள் எல்லோரும் என் மாணவர்கள்... நான் அவர்களின் பயிற்சியாளன்... அவர்கள் அனைவரும் என்னை ஆன்மீக குருவாக ஏற்றவர்கள்... ஒரு சிலரால் விஷம் கொடுக்கப்பட்டு, பின்பு, இறந்து, மீண்டும் இங்கு பிறந்து இருக்கிறேன்... மிகவும் நன்றி... தற்போது எனக்கு வயது 33 ...இந்த பிறவியிலும் என் ஆன்மீக பயணத்தை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறேன்... எதோ சில காரணங்களால், தொடர்ந்து என் பயணம் திசை மாறிக் கொண்டே இருக்கிறது... ஆனால் நிச்சயம் என் பாதையை தொடருவேன் என நம்புகிறேன்... உங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்த இறைத்தன்மைக்கு கோடான கோடி நன்றிகள்...
Hi sir enaku onnu varala. Inda vedio try panalam nu parkum podu manasu oru vidama payam unarvu erpadutu adu en solunga konjal naala oru vedama na payam erpadutu
உங்க பேச்சை கேட்டுக் கொண்டு இருக்கும் போதே நல்ல ஆழ்ந்த உறக்கம் வந்து விடுகிறது,இரண்டாவது முறையும் இதே போல் நன்கு கவனிக்க வேண்டும் என்று முயன்ற போது கடுமையான ஜுரம் வந்து விட்டது. கண்கள் மிகவும் எரிகிறது உள் காய்ச்சல் அடிக்கிறது இதன் அர்த்தம் என்ன ஐயா,அப்படியும் முயன்ற போது நான் வயலட்ஆடை அணிந்து ஒரு விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன்.இதன் அர்த்தம் என்ன குழப்பமாக இருக்கிறது.விளக்குங்கள் ஐயா.
I opened doors and it was red in colour and after opening door, I saw empty white space with very bright sunlight like clouds passing with empty thoughts.
என் உடலை விட்டு வெப்பம் வெளியேறுவது போல் உணர்வு. நெற்றி பொட்டில் ஒரு எனர்ஜி. அப்படியே எங்கேயோ போவது போல் இருந்தது. முழித்து விட்டேன் உடனே..... இப்படிதான் ஆரம்பிக்கும் போது இருக்குமா. யாராவது சொல்லுங்களேன்.
Na pathathu na oru vittuku velliya irunthan na antha vittukula poona na enna en purasan en baby pathan sothukaga en purasan thambi en family saga adichitanga nanum en purasan romba love panum en purasan sonaga nama marubadium pora poom na baby marubadium intha poomi ku kondu varuvom nu songa athe mathireya nanga poranthuto aana en purusan oru pankara vittula poranthutan athu vijaykanthu first payan en purusan aven en kuda seruvana bro aven everyday en kanavala vanthu ne payappadathe na unna thedi varuvan neum naum onu seruvon appadinum sonna ga bro ithu kandippa nadakuma bro
அப்பா எனக்கு கடல் தண்ணீர் தெரியுது. அந்த கடல் தண்ணீர் ஒரு கை மாதிரி மாரி என்ன தூக்கி கொஞ்சிது.. இந்த இயற்கை இந்த காற்று ஒரு கை யா மாரி நான் போக வேண்டிய இடங்களுக்கு என்ன தூக்கிட்டு போகுது.. 15:24
Na kattula irunthen na oru raja dress potrunthen shoe potrunthen katla vettaiyata vanthurunthen na paiyana irunthen enakku 37 age enakku rendu payyan apram aranmanai kattil pathen pani pen pathen really super thank you soo much
I don't know whether it's my imagination or not but once I went into a deep state ,I am a small girl standing under a tree full of green valley land environment and then when I went into a mandapam I opened a blue color moderate door ...After going inside I was a girl around 15 age to 18 between don't know exactly ...sitting upon a horse and smiling happily and the place is full of green field, I am wearing a blue t shirt and a shoe and then a guy came to me and we both were happily riding the horse and the guy who came is ( this life who I love one side) and many more things...is true or just because i love him in this life and thought of him during the meditation he came?? he is thr all around on that life when I saw
வணக்கம் நான் இதை முயற்சி செய்து பார்த்த போது என் கண்களில் கண்ணீர் மட்டுமே எனக்கு பதிலாக கிடைத்தது.என் அழுகையை என்னால் கட்டு படுத்த முடியவில்லை அதற்கான காரணம் என்ன என்று உங்களால் என்னிடம் கூற முடியுமா
மலை கிராமத்தில் தனி மனிதனாக செல்வந்தராக வால்திருக்கிரேன் இயற்கை மரணமா இல்லை கொன்றுவிட்டர்களா என்று தெரியவில்லை அடர்ந்த காடுகள் பசுமை கள் பதிக்க பட்டபாதை அழகிய பெண் முகம் (அப்போதும் தனிமையில் வாழ் திருக்கிரென் இப்பதும் தனிமை வாழ்க்கை தான் இருக்கிறது. அப்போது செல்வவதார் இப்போது செல்வம் இல்லாத வாழ்க்கை . நான் இருக்கும் வரை தனிமில் தாண் வாழ வேண்டுமா . எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னசெய்வது
இந்த மேதட் பத்தி எனக்கு முழுமையாக தெரியாது ஆனால் தெரிசிக்கணுடு நினைச்சி இந்த வீடியோ நா work பண்ணு போது சும்மா கேட்டுட்டு இருந்த but என்னாலேயே நம்ப முடியல என்ன அறியாமலே ஒரு வித மயக்க நிலைக்கு போய்ட்டன் இத இன்னும் முழுமையாக trai பண்ணி பாக்க thonuthu
Appa!!! நான் செய்தேன் ஒரு பழைய காலத்து கதவு என் கண் முன் தோன்றியது. நான் 16 வயதான சிறுமியாக வெள்ளை கலர் உடையோடு இருந்தேன். என் தந்தையான நீங்கள் வீட்டுக்குள் வேலை செய்து கொண்டிருந்தீர்கள். நீங்களும் நானும் பானை வியாபாரம் செய்வது போன்று கண் முன் தோன்றியது. இறப்பைப் பற்றி நினைவுக்கு வரும்போது இரண்டு பிறவிகள் ஞாபகம் வந்தது ஒரு பிறவியில் சிறு வயதிலேயே இறந்து விடுகிறேன் மற்றொரு பிறவியில் வயதாகி இறக்கின்றேன்.
என் அன்பு மகளே,நிச்சயமாக நாம் வாழ்ந்த காலத்தின் நினைவுகள்தான் அது. ஆழ்மனதிலிருந்து வரும் நினைவுகள் நிஜமே. அன்புக்கு அழிவில்லை என்பது நம் விசயத்தில் உண்மை ஆகி விட்டது. பல ஆயிரம் வருடங்கள் கழிந்தாலும் அப்பா மகள் அன்பு மீண்டும் கைக்கோர்த்துக் கொண்டது. நம்மை இணைத்த இறைவனுக்கு நன்றி. இதை இங்குப் பகிர்ந்த உனக்கும் நன்றி அம்மா.
@@RamachandranMurugayah ☺️ நன்றிகள் அப்பா
நான் முயற்சி செய்தேன் எனக்கு எந்த நினைக்கும் வரவில்லை sister 😔😔😔
இது போன்ற பதிவை நீங்களும் அடியோவக பதிவிடலாம் அனைவருக்கும் விருப்பமான பதிவு. உங்கள் குரலில் கேட்க விரும்புகிறேன் sister. (ரசிகையின் விருப்பம்☺️) sister உங்களும் பதிவிற்கு காத்திருக்கிறேன்.
வணக்கம் ராம் தம்பி நன்றாக இருந்தது மனதில் நினைத்து நீங்கள் சொல்வது போல் செய்யும் போது ஆழ்ந்து தூங்கிவிட்டேன் எழுந்த போது என் மனது ரிலாக்ஸாக இருந்தது நன்றி ராம் தம்பி ஓம் நமசிவாய வாழ்க ஓம் அமிர்தேஸ்வரியை நமஹ ப்ரபஞ்சம்காக்குமநன்றி
Tq Tq Tq SIR wonderful....But I went into very deep n sleep a ready.Suddenly some one pulling my fingers then I wake up...I'll try again n again..Will let know about this...God,s Blessing always with U n whoever joined today,s Class...God Tq Tq Tq...
நன்றி ராம்
உண்மையில் என் ஆழ் மனதின் ஆனந்தம் கண்டேன்
நன்றி நன்றி நன்றி
வாழ்க வளத்துடன்
Very Nice Video அண்ணா.நான் கற்பனையில் ஒரு தியான அறை உருவாக்கியுள்ளேன் .அதன்மூலம் சென்றதில் முன் ஜென்மாவில் 16 வயது இளம்பெண் தோற்றம் தெரிந்தது.அதில் பால்கனியில் செடிகளுக்கு நீருற்றுவது போல தோன்றியது அவ்வளவு தான் அண்ணா.மீண்டும் முயற்சிக்கிறேன்.பதிவுக்கு நன்றி அண்ணா 🙏
Tq Anna tq so much univers vaalga valamutan vaalga pirapanjam
Beautiful experience 🙏🏻thankyou somuch appa
Thank you so much sir 🙏thank you universe🙏 thank you angels🙏 thank you divine🙏
I tried this it works. Im a 16 years of girl who left in a cave by my own grandma when i was a baby. I grew up in the cave as lord siva’s devotee. I used to live in the cave with sivalingam statue. Then when i was died i saw myself an arrow stabbed on my chest and im laying down on ground while boy 24 years old soldier boyfriend holding me. Surprisingly, when i tried to remember my boyfriend n grandma face, they have features like people i saw here in my current life. 😢 i dnt have heart to leave when you mentioned you will count 10. It was great experience 😊 i woke up n found myself in tears.
Ram anna எனக்கு எந்த விதமான நினைத்தாலும் வரவில்லை அண்ணா எண் 😔😔😔
மேலும் இது போன்ற video பதிவிடுங்கள்
Hi bro Good evening very very good massage Thankyou
Thank u so much Anna.....really super.kathavu thirandhu ulla ponadhum orae
Pugai mootana iruku cinema la sorkatha kaaatra madhuri.sutrilum adhaedhan.rani uadayil iruken.30 vayadhukita.mrg ago iruku.pasanga irukangalanu kaetadhum ennoda indha jenmathula Iruka pasanga dhan vandhanga.so thanks...
Same situation ma'am Rani dress la iruken pugai mutama iruku. pillaigal illa anaal en ethirey nanum en kanavrin pugaipadam ullathu. Antha padathai parthu azhuthen. Anaal avarudal na vazhamal thanimaiyil iranthen.
Enaku Migavum piditha Pathivu Nandri 🙏❤️
Nandri Nandri Nandri 🙏🙏🙏🙏🙏🙏
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 nanrikal kodi
Thanks my dear son I'm 64 i will try to do this thankyou so much
Ram thambi...naan payanthu poi intha video.kedkkamal irunthen..becoz.enakku low B P.irukku....but inaiku thairiyama kedden..enakku past life ninaivugal ethum varala..but mind .romba relax ah irukku...🙏🙏🙏🙏🙏🙏
Ram brother, this audio is really awesome....thank you so much brother....you've done superb job......
Nic
Maalai Vanakkam Tambi Rama, P. L. R... payirchi patri... Nandraga solli kudethirgal.. muyirchi seithen...mudiavilai... Thambi... Meendum muyirchi seithu paarkiren...Aanal oru visayam ungalidam pagirnthu kolla virunbugiren .... Sila nehragalil kan muudi kollum phothu Athavathu urangum mun ... video padam katchigal pol varuginderana....ithai patri ungalidam ketkalam endru ninaithen comment seiyalam endru ninaithen . Aanal indraya Pathivu paarthatum oru vehlai p.l.r ... irukkumo endru santhegam..... teriyavillai Thambi... indraya pathivu arumai.... Nandri Brother Rama.. Vaalga Valamudan Nalamudan 👍👍👍👏👏🙏
Thank you bro💫
Unexpected anna 🌹 your video but very happy
Nandri sir🙏🙏🙏
அய்யா,🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Arumaiyaana pathivu...
நான் கணக்கன்பட்டி அம்மையப்பன் ஜீவ சமாதிக்கு போகிறேன்.அவர் அருகில் உட்காருகிறேன்.பின் ஹாலுக்கு போகும்போது என் காலடி தடங்கள் சிவப்பு நிறமாக சலங்கைகள் ஒலிக்க கல்யாணம் ஆன பருவ மங்கை யாக செல்கிறேன்.வலநு பக்கம் ஏழாம் கதவை பொன் நிறமாக உள்ளது.அப்பாவின் அருகில் இருக்கும் பொழுதும் இப்பொழுதும் என்னையும் அறியாமல் அழுகிறேன்.கொசு கடித்ததால் தொடரமுடியவில்லை ஆனால் ஒரு குரல் கேட்டது.அப்புறம் நான் நிறுத்தி விட்டேன்.ஆனால் நல்ல தூக்கம் வருது.ரிலாக்ஸாக உள்ளது.
நன்றி நண்பரே 🙏🙏
This is really very deep relaxing, meditative experience 🙏
I understand that I liked a place🙏 from my childhood long forgotten. Strange and it's great true🙏 Thank you🙏 for this wonderful, peaceful, deep meditative experience🙏 Love and Respect from Helsinki Finland🙏
Thank you❤ dear Ram.
Good experience. I felt a relaxed energy.. God bless
Thanks mum
You are awesome sir
Thank you very much sir, enga amma try panni result aavanga oru aalagana kaatula valthatha sonnanga, enga akka vukum avunga pastlife therinchadhu
Thank you Ram
🙏🏻 it’s really deep and calm 😇😇😇. Nan past life oru boy irthu irukan .. oru classical big door it’s like a palace door… door ulla ponathum anga Sculpture iruthuchu … Enoda past death etho oru nature death nadathu iruku .. itha methode pani mudicha piraku I feel calm and deeply 😇😇😇 thankyou universe
Om shree sairam
Om namashivaya💙💙💙
Thank you sir 👥
வாழ்க வளமுடன்
My dear son ungalai sandhikum kalathirku migavum aavalaga kathirupean
வணக்கம் சார். உங்கள் வீடியோக்கள் அனைத்தும் முத்துக்கள். Self hypnosis பற்றி வீடியோ போடுங்கள் சார் 🙏🙏🙏
Hi Ram anna, I couldn't go inside the door..Plain golden colour door visible.once I stand am crying and emotional .am opening and seeing pink colour all ovr..but due to too much emotional pangs and severe headache I walked back closing door . How should I try controlling my emotions?
Nice meditation ❤️oru help pannunga pls....manasula payam iruku evlodha try pannalu bold aa Iruka mudila heart beat la over speed ku pogudhu but meditation panna nalla iruke....but midnight la thaniya Ela payama iruku ennadha pannanum pls help me
Uncle naan edey panna kula enaku alugai vandhchu ennai ariyaamai, Yan alugai vandhchu sollurigala?? Plss
Anna nan antha kathavai thirantha pothu Anga nan oru 10 vayasu pen kulanthai aanal eppothu enakku 46 vayasu three months munnadi kanavanai elantha pen nan antha veettukulla 10 vayasu pennaga oongal adukerean en pakkathil eppo Ulla amma oru 40 vayathil en pakkathil erukanga appuram eppo Ulla ennoda chinna ponnu appo oru 7 vayasaga en amma kooda erukura aana eppo en ponnukku 18 vayasu en ammakku eppo 72 vayasu ethu enna arththam Anna pls reply
I could follow up sir but I had a deep sleep
Past life regression 2 poda mudiuma sir? Enaku reraya dreams varuthu. But enaku enna panra puriyala. Yatidam solra puriyala sir? Enaku ethum help pannunga sir. Manam amaithi ellamal eruku. Parpathu polum dream varuthu. Niraya sollanum sir.
Oru palaya kathavu.. Enter pannone i am at the sky.. Pink colour dress and i am look like 7 to 8 years old girl.. Suddenly a fire and i fly when you ask about my death...the house is old style like in india.. I saw a man with white singlet and veshti sat on chair but i cannot see his face... When i saw him i started to cry.. I hug him and i just slept on his chest.. I feel very lovely at a sametime i regret something... I also remember a family photo but still the picture is not clear. I can notice that a lady with saree like a tamil ponnu..Before i enter to current situation i just run around the place...when i am experience this all, i feel like i imagine old movie scenes or what .. And then i just accept all the things appear in front me..
Bro அருமையான பதிவு நீண்ட காலமாக நான் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த பதிவு happy ஆ முயற்சி செய்தேன் பாதி வீடியோ போயிருக்கும் .கொஞ்ச நேரம் கழித்து கண் விழித்துக்கொண்டேன்.பார்த்தா தூங்கிவிட்டேன்.எப்படி bro நான் கொஞ்சங்கூட ஆழ் மனதுக்கு போகவே இல்லையா வெளி மனதுடன் தான் இருந்தேனா ? Pls பதில் சொல்லுங்க bro
Sir ennaku sila visayam therujuchu ennoda door konjam modern na iruthuchu open panna odana na oru nature place la iruke anga mountain small houses ella therunjuchu antha edam pakkave alaga iruthuchu na oru 10 years ponnu maari iruke paavada sattai potu iruke na sayum bothu ipo na love pandra paiyan face maatum thaa therunjuchu na kattila paduthu avarta pesura maari irunthuchu ithu true vaa Sir plzzz rly ithuku enna meaning
Thank you sir 🙏
Anna konjam kastama eruku anna munjenma ninaiuku poga mudiyala ahnaal oru kaddattil en kankal kalangki viddatu anna etanaal?😭😭
Naan oru white dress potu door open panni ulla porapo radha kriahnava va pakuran, na jodichy irundhan, kadaisiya veliya varapo oru kolandha ennoda kaila iruku manipu kekurapo, enaku sorry kekurapo oru key kesaikudhu, door romba paladinja kalu kadhavu
Please anna ihdha madhiri past life regression tamil audios neeraya podunga please please please please please please
ஹாய் சகோ நான் இறக்கும் போது என் பிள்ளையை நினைத்து கொண்டே உங்களையும் நினைப்பேன் சகோ ❤️ என் பிள்ளை எனக்கே மீண்டும் மீண்டும் பிறக்க ஆசைப்படுகிறேன் சகோ ❤️
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.
🙏🙏🙏
Nandri Ram anna.Nenga sola sola kadavu tirandu ulla poren oru veedu iruku oru lady kadavu tirakuranga apram eduvum aagala. May be practice pana pana eduvum teriyuma anna. Thank God🙏
Thanks
Pona jenmam naan kodiswari taniyaga irunthuruken .....oru banglow house naan mathumthan.....tanimei kolluthu rompe alone feel pannirken....aduntha jenmam iruntha elaiya porakanum periya kudumbam irukanum nineichen....35 vayasu enakku....kilei vilunthu thaleiyile adi patthu setturuken....
Intha jenmam yelaiya potenthuruken periya kudumbam enakku... divorce ....1 baby girl irukange....panam ille aana santhosamaga iruken ....sila nerm rompe pin thalei valikum....appo2 tanimeiya feel pannuven....tanimeiya feel pannumbothu yen family and daughter vanthu pesuvange then i will happy
Sir na start pani pograpo en husband en koda irnthar...enak avaru nanm onnu thanu feel achu athuku ena meaning sir
வணக்கம்... நான் ஒரு பழமையான சீன நகரத்தில் ஒரு பெரிய சந்தையில் இருக்கிறேன்... மக்கள் எல்லோரும் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் போது அங்கு நான் இருக்கிறேன்... எனக்கு 19 வயது... மிகவும் பழமையான தோல் ஆடை அணிந்திருக்கிறேன்... அதன் அடுத்த சூழலில் வேட்டைக்கு செல்கிறேன்... கையில் அம்பும், வில்லும் இருக்கிறது... பின்பு, இறக்கும் தருவாயில், வயது அதிகம்... என்னை படுக்கையில் படுக்க வைத்து இருக்கிறார்கள்... என்னை சுற்றி நிறைய பேர் மிகுந்த கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கிறார்கள்... அவர்கள் எல்லோரும் என் மாணவர்கள்... நான் அவர்களின் பயிற்சியாளன்... அவர்கள் அனைவரும் என்னை ஆன்மீக குருவாக ஏற்றவர்கள்... ஒரு சிலரால் விஷம் கொடுக்கப்பட்டு, பின்பு, இறந்து, மீண்டும் இங்கு பிறந்து இருக்கிறேன்...
மிகவும் நன்றி... தற்போது எனக்கு வயது 33 ...இந்த பிறவியிலும் என் ஆன்மீக பயணத்தை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறேன்... எதோ சில காரணங்களால், தொடர்ந்து என் பயணம் திசை மாறிக் கொண்டே இருக்கிறது... ஆனால் நிச்சயம் என் பாதையை தொடருவேன் என நம்புகிறேன்... உங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்த இறைத்தன்மைக்கு கோடான கோடி நன்றிகள்...
உங்கள் அனுபவத்தைப் படித்தேன்...உங்களின் ஆன்மிக பயணத்திற்கு எனது வாழ்த்துகள்.
இந்த வீடியோவை 20 முறை கேட்டு விட்டேன் எல்லா முறையும் தூக்கம் மட்டும் தான் வருது ஒரு நினைவும் வரவில்லை என்ன செய்வது அண்ணா
குப்பற படுத்து தூங்கவம்......😅
🙏🙏🙏
Something new and awesome audio today Ram
Sir am hearing only crow shouting what does it mean
Hi sir enaku onnu varala. Inda vedio try panalam nu parkum podu manasu oru vidama payam unarvu erpadutu adu en solunga konjal naala oru vedama na payam erpadutu
Good afternoon brother
உங்க பேச்சை கேட்டுக் கொண்டு இருக்கும் போதே நல்ல ஆழ்ந்த உறக்கம் வந்து விடுகிறது,இரண்டாவது முறையும் இதே போல் நன்கு கவனிக்க வேண்டும் என்று முயன்ற போது கடுமையான ஜுரம் வந்து விட்டது. கண்கள் மிகவும் எரிகிறது உள் காய்ச்சல் அடிக்கிறது இதன் அர்த்தம் என்ன ஐயா,அப்படியும் முயன்ற போது நான் வயலட்ஆடை அணிந்து ஒரு விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன்.இதன் அர்த்தம் என்ன குழப்பமாக இருக்கிறது.விளக்குங்கள் ஐயா.
Paranthu paranthu pora pol ellam dream varuthu sir. Enna panra. En aal manam niraya solluthu sir. Puriyamal thavikren sir.
Sir enaku en appa thaan vandaar kannulathanni vandutte iruku disturb ayidichi consantrat pann mudiyala
Enaku light ah nenjuvali theriyuthu sir munjenmathukula ponale athu ye..
I opened doors and it was red in colour and after opening door, I saw empty white space with very bright sunlight like clouds passing with empty thoughts.
Ram anna எனக்கு எந்த நியபுகமுமே வரமாட்டேன் கிது அண்ணா
Are u from Australia melbourne
Hi bro good evening & good night How are you bro have a nice day bro ❤️
என் உடலை விட்டு வெப்பம் வெளியேறுவது போல் உணர்வு. நெற்றி பொட்டில் ஒரு எனர்ஜி. அப்படியே எங்கேயோ போவது போல் இருந்தது. முழித்து விட்டேன் உடனே..... இப்படிதான் ஆரம்பிக்கும் போது இருக்குமா. யாராவது சொல்லுங்களேன்.
👌🏼😊
Na pathathu na oru vittuku velliya irunthan na antha vittukula poona na enna en purasan en baby pathan sothukaga en purasan thambi en family saga adichitanga nanum en purasan romba love panum en purasan sonaga nama marubadium pora poom na baby marubadium intha poomi ku kondu varuvom nu songa athe mathireya nanga poranthuto aana en purusan oru pankara vittula poranthutan athu vijaykanthu first payan en purusan aven en kuda seruvana bro aven everyday en kanavala vanthu ne payappadathe na unna thedi varuvan neum naum onu seruvon appadinum sonna ga bro ithu kandippa nadakuma bro
Reply panuga bro pls pls
No matter how many times i tried i am not able to go into hypnosis but i am under too much of depression and anxiety..why
அப்பா எனக்கு கடல் தண்ணீர் தெரியுது. அந்த கடல் தண்ணீர் ஒரு கை மாதிரி மாரி என்ன தூக்கி கொஞ்சிது.. இந்த இயற்கை இந்த காற்று ஒரு கை யா மாரி நான் போக வேண்டிய இடங்களுக்கு என்ன தூக்கிட்டு போகுது.. 15:24
Na kattula irunthen na oru raja dress potrunthen shoe potrunthen katla vettaiyata vanthurunthen na paiyana irunthen enakku 37 age enakku rendu payyan apram aranmanai kattil pathen pani pen pathen really super thank you soo much
En enala regression pana mudilaya
💐
I don't know whether it's my imagination or not but once I went into a deep state ,I am a small girl standing under a tree full of green valley land environment and then when I went into a mandapam I opened a blue color moderate door ...After going inside I was a girl around 15 age to 18 between don't know exactly ...sitting upon a horse and smiling happily and the place is full of green field, I am wearing a blue t shirt and a shoe and then a guy came to me and we both were happily riding the horse and the guy who came is ( this life who I love one side) and many more things...is true or just because i love him in this life and thought of him during the meditation he came?? he is thr all around on that life when I saw
We're are u from sir I need some information from you sir kindly help me
I cant see anything Ram sir. But I will try again
🙏🙏🙏🙏🙏
Above 10 or 12 yes old pannalama
Na oru Cristian sister ah iruken,adhan indha jenmathula valayal,kolusu ellam poduradhuku pudikaliyo..but I'm hindu,padichadhu Cristian school,en paiyan join panni vitturukuradhum Cristian school..engayo ennamo match agudhu
Anna இது போன்ற பதிவு என்னும் ஒன்று கிடைக்குமா
Enaku payirchi podhavilla ayya, meendum muyarchi seiven
Anna naan palaya kalathu kadhavu mun nirkiren.....naa oru giramathu pennaga irukiren..13vayadhu... Red colour sattai...orange colour pavadai,mookuthi pottu irunthen..... Intha piravi nanbar yenathu mama vaa ga irukirar.... Veru varaium yenaku theriyavillai....45vayathu irukum.pothe iranthu vidukiren... Yenaku kulanthaigal mur piravil illa....piravi palan yenavendru unara mudiyavillai...... Melmanam nanbirodu karpanai seikirai yendru solkirathu.......nanri anna... Manam miga lesaga irupathu pol unargiren
வணக்கம் நான் இதை முயற்சி செய்து பார்த்த போது என் கண்களில் கண்ணீர் மட்டுமே எனக்கு பதிலாக கிடைத்தது.என் அழுகையை என்னால் கட்டு படுத்த முடியவில்லை அதற்கான காரணம் என்ன என்று உங்களால் என்னிடம் கூற முடியுமா
Nan oru kovil il sirpangalai aaraichi seiyum oru aan.... Ithu mattum than parkka mudinthathu.... Kathavu thiranthathum prabanjathai parthen..
மேல அந்த போன் நம்பர் எதுக்கு கொடுத்து இருக்கீங்க
மலை கிராமத்தில் தனி மனிதனாக செல்வந்தராக வால்திருக்கிரேன் இயற்கை மரணமா இல்லை கொன்றுவிட்டர்களா என்று தெரியவில்லை அடர்ந்த காடுகள் பசுமை கள் பதிக்க பட்டபாதை அழகிய பெண் முகம் (அப்போதும் தனிமையில் வாழ் திருக்கிரென் இப்பதும் தனிமை வாழ்க்கை தான் இருக்கிறது. அப்போது செல்வவதார் இப்போது செல்வம் இல்லாத வாழ்க்கை . நான் இருக்கும் வரை தனிமில் தாண் வாழ வேண்டுமா . எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னசெய்வது
Hi Ram anna எனக்கு எந்த நியபகங்கள்ளும் வரல்ல அண்ணா
S ur rite oru movie pola screen odittu iruku but morning ethuvum ninaivil irukathu
Enaku karupa kathumari suthite iruku entha vuruvamum therila but karum pugaila nanum suthramari feel😢
ஆமாம் நான் பெரிய கவுன் போட்டுருக்க மாதிரி.. அப்புறம் என் பசசிளம் குழநதை விட்டு இறந்த மாதிரி. இநத காட்சியில் நான் ழுது விட்டேன்
இந்த மேதட் பத்தி எனக்கு முழுமையாக தெரியாது ஆனால் தெரிசிக்கணுடு நினைச்சி இந்த வீடியோ நா work பண்ணு போது சும்மா கேட்டுட்டு இருந்த but என்னாலேயே நம்ப முடியல என்ன அறியாமலே ஒரு வித மயக்க நிலைக்கு போய்ட்டன் இத இன்னும் முழுமையாக trai பண்ணி பாக்க thonuthu
ஐயா இதை செய்ய வேண்டிய நேரம் 🙏🙏🙏🙏
நீல நிற அலை என்னை தொடர்ந்து கொண்டே இருந்தது
நான் முயற்சித்தேன் ஒரு நினைவும் வரவில்லை