ஆழ்மனதில் முன் ஜென்ம நினைவுகள் || Q & A PART 31 || 📜 Laws of the Spirits World 🌌

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2022
  • The Laws Of The Spirit World is written by Khorshed Bhavnagri as an expression of grief, after the death and loss of her two sons. The book talks about how the author during her search for meaning in her childrens death, was able to communicate with them on the laws of the spirit realm.
    #ramachandranmurugayah#pastlife#thelawsofthespiritworld
  • Krátké a kreslené filmy

Komentáře • 58

  • @manonmaninatarajan246

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @karthigaiselvir1309
    @karthigaiselvir1309 Před rokem +2

    அருமை யானா pathivu brother

  • @pramilasrinivasansrinivasa3557

    இன்று மிகவும் அற்புதமான ஒரு தகவலை ஆரம்பத்தில் இருந்தே அளித்தது அற்புதம்🙏
    ஞானம் பெற்ற பிறகு அந்த வகையில் நடந்து வாழும் வாழ்க்கை முறையே சிறந்த வாழ்க்கை 🙏ஆழ்மன வழிகாட்டலை தொடர்ந்து🙏 செயல் படுத்த வேண்டும்🙏 அன்புடன்🙏💕 நன்றி🙏💕 நிச்சயமாக உங்களின் இந்த பதிவு மனித மனங்களை நல்வழியில் இட்டுச் செல்லும் 🙏Love and Respect from Helsinki Finland🙏

  • @athiraiudhaya963
    @athiraiudhaya963 Před rokem +2

    மிகமிக அருமையான உண்மை இவ்வளவு அழகாக உங்களால்தான் சொல்ல முடியும் மிகமிக நன்றி அன்பான ராமுக்கு வாழ்க வளமுடன்

  • @sritar985
    @sritar985 Před rokem +3

    உண்மை நண்பரே. வாழ்க வளமுடன். இதைதான் ஒரு பிரட்சனை என்று வரும்போது மூன்றாவது நபரை இதில் சம்பந்தபடுத்தகூடாது என்று சொல்வார்கள். வெளிமனதும் மூன்றாவது மனிதர் மாதிரிதான். மூன்றாவது மனிதர் உண்மையாக இருந்தால் எல்லாம் நன்றாக முடியும். ஓம் நமச்சிவாயா,

  • @sugasinisri2880
    @sugasinisri2880 Před rokem +2

    ரொம்ப நல்ல பதிவு. உங்க இந்த பதிவுகள் கூட எங்களுக்கு நிறையா சொல்லிக் கொடுக்குது 🙏bro

  • @poongodijothisha3370
    @poongodijothisha3370 Před rokem +1

    வணக்கம் ராம் தம்பி ஞான வழி புத்தகம் தான் ஆத்மலோகத்தை பற்றி சொல்லும் ஆச்சரியமாகவும் தெரிந்து நல்ல வழியில் நடக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் ‌ஆழ்மனது அன்பானது தெய்வீகமானது. நான் ஒரு நல்ல ஆத்மாவாக இருந்து என் மகளிடம் சென்று விடுவேன் உண்மையில் ஒரு நல்ல வாழ்க்கைக்கு முக்கிய மான ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி ராம் தம்பி

  • @shereneselvakumar7054

    மிக்க நன்றி

  • @ambabalendra2979
    @ambabalendra2979 Před 25 dny

    Thank you very much

  • @mylsamyr614
    @mylsamyr614 Před rokem +1

    அனைவரும் ஆத்மாக்கள்
    ஒரு பரமாத்மா உடைய குழந்தைகள்
    ஆத்மா இந்த உடலுக்கு விருந்தாளி
    ஆத்மா உடலுடன் சேர்ந்து
    உலகிற்கு விருந்தாளி
    ஓம் சாந்தி

  • @ukkratusop2702
    @ukkratusop2702 Před rokem

    Yes thambi, naanum santhosapadugiren. Matravargalukku thannambikkai kodukkum karuviyaga ennaium iraivan anippiyullar pola irukku. Nandri.

  • @vanithasaravanakumar6769

    வணக்கம் அண்ணா 🙏💐
    அருமையான பதிவு பலகோடி நன்றிகள் 🙏💐

  • @Uma-gn3sn
    @Uma-gn3sn Před rokem +1

    Nanri anna nanri univers vaalga valamutan vaalga pirapanjam

  • @ranivictor5083
    @ranivictor5083 Před rokem

    வணக்கம் சகோதரா 🙏. ரொம்ப ரொம்ப அருமை யானா விளக்ககள். பழைய கேள்வி தாள் வச்சி புது பதில் எழுத முடியாது. புது வாழ்கை சோதனைகள் புதிய முயற்சி கள். நம்மக்கு இந்த வாழ்கை ல கிடைத்த இந்த விளக்கங்கள் நாம் முன்னேற உதவும். Wispy &Ratou கு நன்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @kasturymaju5101
    @kasturymaju5101 Před rokem

    Thank you annan

  • @palanitpt
    @palanitpt Před rokem

    மிக அருமையான பதிவு.
    வெளிமனம் நம்முடைய உணர்ச்சிகளுக்கு நியாயம் சொல்லிக்கொண்டே இருக்கும். முற்றிலும் உண்மை சகோ.

  • @shanthirenganathan6661
    @shanthirenganathan6661 Před rokem +1

    Arumaiyana pathivu 🙏🙏 thank u brother 🙏🙏

  • @eswarikalirathinam7201
    @eswarikalirathinam7201 Před rokem +1

    நன்றி சார் பிரபஞ்சத்துக்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் 🙏🏽🙏🏽🙏🏽🌈😍🌈❤️

    • @jeyashanthi2858
      @jeyashanthi2858 Před rokem

      அருமையான பதிவிற்கு நன்றி தம்பி

  • @medonadaisy801
    @medonadaisy801 Před rokem

    மிக மிக அருமையான பதிவு thank you sir👌🏿🌹

  • @reenadevi4507
    @reenadevi4507 Před rokem

    Nice brother

  • @70090441
    @70090441 Před rokem

    En anbu Vanakkam brother 🙏🏼 Kodi Nandrigal 🙏🏼🙏🏼🙏🏼

  • @ranjaninn215
    @ranjaninn215 Před rokem

    Beautiful.

  • @sekarpaavam7045
    @sekarpaavam7045 Před rokem

    Super bro 👍👍👍

  • @kamakshirajesh5550
    @kamakshirajesh5550 Před rokem

    Vazhga valattudan anna 🙏 thankyou

  • @tharsivinoth634
    @tharsivinoth634 Před rokem

    Mika Mika arumayana pathivu nanri sakothara 🙏🙏🙏🙏
    Ninkalum unkala anpu kudumpamum valka valamudan, ❤️🙏

  • @magisperychandra3340
    @magisperychandra3340 Před rokem

    Thanks you so much🙏

  • @sugunadevimarimuthu7297

    Fantastic messages 👍🏻💕🙏🏻🙏🏻🙏🏻

  • @tharmabalarumugam5689

    Tq tq tq SIR...For meaningful message n useful information very well explanation..Really interesting topic.God,s Blessing always with U n others...God Tq Tq Tq...

  • @arunkumarnatarajan4200

    Thankyou universe 🙏🏼 ✨ 💖 Thankyou anna 😊

  • @mangammalm2817
    @mangammalm2817 Před rokem +1

    God bless you my dear son

  • @velupalaniyammal9894
    @velupalaniyammal9894 Před rokem

    Thank you brother

  • @deepakk_here6726
    @deepakk_here6726 Před rokem

    மிகவும் அருமை brother. Bye

  • @thalirkodi3985
    @thalirkodi3985 Před rokem

    Kaalai Vanakkam Thambi Rama , indraya pathivu migavum arumai.. Enaku pidithu phonathu.... Anaivarakum Nalla payanulla tagaval Alithirgal..
    Keep it up Thambi... Vaalga Valamudan Nalamudan..👍👍👌🙏

  • @saipraveena26
    @saipraveena26 Před rokem +1

    Thanks anna🙏

  • @parameswary1310
    @parameswary1310 Před rokem

    Thanks Anne🥰👌

  • @sweetytrendzzz
    @sweetytrendzzz Před rokem +1

    Interesting video anna.. Happy eve🌹

  • @dhanalakshmi1739
    @dhanalakshmi1739 Před rokem

    வணக்கம் தம்பி நீண்ட பதிவு நீங்கள் சொல்வது அருமை 🌹🌹

  • @radhekrishna1219
    @radhekrishna1219 Před rokem

    Very nice 👌

  • @drago4709
    @drago4709 Před rokem

    Sreeman Narayan 🙏🙏🙏

  • @kirthikgautham4287
    @kirthikgautham4287 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏 அண்ணா.......

  • @kumaranloganathan4631

    👍 super anna 🙏

  • @ss-jj8gr
    @ss-jj8gr Před rokem

    🙏

  • @dhayadhaya3080
    @dhayadhaya3080 Před rokem

    🙏🙏🙏

  • @k.s.ragavanselvamani270

    👌brother

  • @ravananraju1436
    @ravananraju1436 Před rokem

    Om shree sairam

  • @legendkid444
    @legendkid444 Před rokem +1

    🙏🏿 ji

  • @tharrshineahalya1329
    @tharrshineahalya1329 Před rokem

    Nice post sir. Please upload more videos

  • @karpagam3712
    @karpagam3712 Před rokem

    Hai anna vanakkam ungkala pattale happy anna 🙏

  • @deepakk_here6726
    @deepakk_here6726 Před rokem

    Good evening brother

  • @kathirveldhana3576
    @kathirveldhana3576 Před rokem

    நம் இறந்த ௨றவினர்கள் நம்முடன் இருப்பதை எப்படி ௨ணர்வது அண்ணா.

  • @sumathiravichandran9599

    Hi bro good evening & good night have a nice day bro ❤️

  • @loutskannan2479
    @loutskannan2479 Před rokem

    Hi ram anna 🙏🙏🙏😘🙋

  • @muthulakshmi7214
    @muthulakshmi7214 Před rokem

    Hi brother

  • @sadanandamsivagnanam5980

    Good night dear💕💕 son

  • @munishmass7221
    @munishmass7221 Před rokem

    Nangal jathagam parka pogail en kanavarukku Ithu than kadaisi piravi sonnanga ithu unmaiya

  • @selvaranirani7765
    @selvaranirani7765 Před rokem

    Ungala naanga eppdi contact pandrathu