Reincarnation / Rebirth/ My Past Life Experiences (Tamil)
Vložit
- čas přidán 28. 04. 2020
- We all have past lives. There is no such thing as a “new soul”. All of us have been reincarnating for millions of years; and in truth, there is no “death”, only that of the body.
I have discovered my past life. - Krátké a kreslené filmy
நமக்கு இது போன்ற அனுபவம் நடக்கும் வரை நாம் பலரும் இதை நம்ப மறுக்கிறோம்.
ஆனால் எல்லா விஷயங்களையும் நாமே அனுபவித்து தெரிந்து கொள்ள முயல்வது ரொம்ப கஷ்டமான காரியம்.
எதிர்காலத்தில் இதை பற்றி ஆராய நிறைய டெக்னாலஜி கண்டு பிடிக்க படும்..
அப்போது அனைவரும் இந்த விஷயங்களை நம்புவார்கள் 👍👍
சார், நீங்க சொல்வது உண்மை , எனக்கு பல பிறவிகள் ஞாபகங்கள் வந்திருக்கு, ஒரு நபரையே இரண்டு வெவ்வேறு உறவுமுறை மில் இரண்டு பிறவிகள் தெரியுது, நான் ஒரு பிறவியில் 5வயது பிள்ளையை விட்டுவிட்டு இறந்து விடுகிறேன், இந்த பிறவியில் 27 வயது பிள்ளையாக என்முன்னே நின்றபோது என்னால் உணரமுடியுது,(என் வயது 42) காட்சிகள் தெரியுது , நான் பிரிந்த காரணம், எனக்கு தெரியும்.,
இப்பொழுது யாரை பார்த்தாலும் எனக்கு அவர்களை நான் ஏன் சந்திக்கிறேன் என்ற விவரம் தெரியுது, மனம் ஒரு அமைதியான நிலையில் நிலைத்து நிற்கிறது,
உங்கள் பணி தொடரட்டும், இறைவன் அனைத்து செல்வத்தையும் உங்களுக்கு வழங்கட்டும்.,
Epdi solringa
@@gowthamsathy5442 , bro, yaruku ethumela interest iruko, athai patriya thoughts, situations automatically createaagum, enaku pastlife interest irunthuchu, so i got it, sameway, entha interest irunthalum, natureye keta, nature gives ans., there is nothing miracle. in this world
Well explained sir.... eagerly waiting for next video.🙏🙏
Your talking make my mind calm.first time watching video.nothing happens by accident.im watching ur video on purpose.
Hi this is first time i am watching your channel but I feel a long term connection with you bro.. Nice explanation
Yes true Ram ji,
Had peculiar dreams and feeling when going to some countries n places. Felt curious and suspicious y having experienced feeling when I never even seen those places before in my life. Now my doubts cleared a little. Thank you Ram ji 🤘What an amazing birth we are going through..... Unanswerable destiny for souls!!
நீங்கள் சொல்வது உண்மை.மகாபலிபுரத்தை முதன் முதலில் பார்த்த பொழுது நான் ஏற்கனவே அங்கு சென்றதுக்கான அனுபவம் ஏற்பட்டது .
That is called DEJA VU
@@mgk4245 நன்றி
Adhalam unmai ila pa adhu edho apdi thonirukum enakum dhan siladu thonum aana adhalam naan unmai nu nenakura app dhan apdi thonum poi nu nencha poi ah irukum adhunala idhalam namburadho nambadhadho based on you mind nanba
First time seeing u... U look so divine na.. someways would universe connects us...Tqsm na
Thank you so much my dear brother..GOD bless you
@@RamachandranMurugayah ❤️tq na
Your speech is real experience
Sir...now a days I'm very much interested to know my past life...that too I'm searching lot of info abt karma and incarnation...ethunala apdi thonuthu??? Sir
Super Explanation about past lives Son Ram
Delightful to here ✨
Thanks
Awestruck by ur words!. I often get up at 3:00 am without any dreams, does nature tell me something?
Amma bless you always 👐
Nice sharing.. would like to know why I took this life, for what lessons to learn..
We r here to learn more here
Amma's blessings always with you brother
Thanks sister
Right channel to do past life regression in chennai for student
Recommend
Na ipodhan sir idhu pathilam therinjikran .....na meditation pana start panadhlerndhu Enaku ancient tamil temples la na irkra madriyana visions na angae irkra madriyana dreams continuous ah oru 10 times mela vandhruchu sir .... Unga videos enaku idhu pathi therinijikradhku helpful ah irku sir... Romba thanks sir
Great 🎊
Good Stroy Praise the lord
Great brother
ஆக.....நீங்கள் வாழ்க்கையில் "பொறுப்பு" எனும் பாடத்தை கற்பதற்கு ஏழு பிறவிகளை எடுத்திருக்கிறீங்கள்.
சிவ, சிவா..... இன்பம், துன்பம், அன்பு பண்பு, ஈவு இரக்கம் என்று இன்னும் ஏராளமான பாடங்கள் இருக்கின்றதே.. அதுகள் அனைத்தையும் கற்று முடிப்பதற்கு உங்களுக்கு இன்னும் எத்தனை பிறவிகளோ?.... ஈஸ்வரா..
ஆகவே இந்தப் பிறவியில் உங்களுக்கு இன்னும் ஒரு தார்மீக கடமை இருக்கின்றது ராமச்சந்திரன் அவர்களே..... இங்கே சில மர மண்டுகளுக்கு சொல்லவேண்டியது.... நீங்கள் எவ்வளவு படித்தாலென்ன, எவ்வளவு சம்பாதித்தாலென்ன அல்லது எந்தக்கோட்டையை பிடித்தாலென்ன நீங்கள் இங்கே படிக்க வந்த பாடத்தை படிக்கவில்லை என்றால் உன் முயற்சி அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்போல. ஆகவே உன்கடமையை மட்டும் ஒழுங்காக செய்போதும் என்று..... நீங்கள் பதிவிட்ட இந்த விசயம் வேதங்களை விடவும் மேலானதாக நான் கருதுகின்றேன்.... அத்தனையும் அட்சர இலட்சம் பெறும், நன்றி மீண்டும் சந்திப்போம்.
நன்றி சகோதரா...உங்கள் கருத்துக்கள் புதையல் போன்றவை.
இங்கு பல மரமண்டைகள் உள்ளன. வேலை பணம் திருமணம் என மற்றவர்கள் வாழ்வை பற்றி பேசி பிறரை ஏளனம் செய்து நோகடித்து வாழ்கிறார்கள் அந்த மரமண்டைகளுக்கு எவ்வளவு எடுத்து சொன்னாலும் புரியாது
@@thirunangaigayatri5382 ராமச்சந்திரன் முருகைய்யா அவர்களின் தமிழ்மாதிரி இருக்கே...🤔
நீங்கள் அவருக்கு சொந்தமோ?...
I have never felt that sense of attachment towards people or places or anything so far. People with whom I had attachment - my parents and my elder brother - are no more. I have decided not to keep attachment with anyone. I am praying for my Moksha only. Attachment is the cause of all our sufferings in our life.
Want to know what are you saying can you please describe in English or Hindi.... Iam also excited smtime to know about my past life
ராம் அண்ணா past life regression மூலியமாக நம்ம TwinSoul யாருன்னு தெரிஞ்சிக்க முடியுமா?
Please help me want to know about my past life to know the causes of current problems
How you know about your past life Anna please
Vaalgavalamudan
Oom. Shanthe
Could you add a video for self regression?
❤உண்மை தான் அண்ணா ❤🙏🙏🙏
Super clear speech
How did u discover ur previous birth?
How to know my past life , where they doing regression in Chennai
Very nice brother superb super brother 👌👍😊
Yenakkum adikkadi kanavu ore mathiriya Water LA mulugura mathiriya and exam eluthura mathiriya adikkadi varuthu yen pls replay
Sir, ennoda mur piravi epdi therinjikiradhu.....
Please sollunga
Great Sir 👌
thanks
how long the time taken for reincarnation.
Brother ennei Patti therinthu Kolla aaseiyaga irukku eppadi therinthu Kollvathu
en kaila piraththula eruthu kail oru kodu mathiri valanchu eruku valayal mathiri athu ennanu akka kettathuku raja kattunarunu soluren enna ariyamale solitu yosikire
How to find our regression..any tips..
bro na ungle meet pannanumnu aasai padra ,ungloda intha few videosa daily thirumba thirumba ketutu iruken ,unga video tha enaku mana aaruthalla iruku ,ungla meet panni ennoda situationa solli athuku solution kidaikumnu namburen
Hi bro...here is my email
ram_phreaks@yahoo.com
Catch up here first...i will reply
Sir nenga epadi unga past life therinjikitinga... Aathuku ethathu practice pananuma sir
Supper topic bro
I also want to know about my old birth history
Thank you for telling this. .I want to know about my past life. ..very eagerly. ..
You're most welcome
Hi bro... Me too want to know my past life.. Is it possible?
Dei avangale emathuranga da adhu epdi mun jenmam lam nyabagam varum avangale emathuranga adha poi nambitu irukeenga
Dei avangale emathuranga da adhu epdi mun jenmam lam nyabagam varum avangale emathuranga adha poi nambitu irukeenga
@@YourName-fz4hm bro...idhu sonna puriyathu bro..by experience than idha feel pana mudiyum 👍🏻
Very eagerly i too wanted to do the therapist whom to meet bro let me know pls thanks.
Enakum munjenma ninivu 3 sambavathila nadandhrku bro thanks valga valamudan
Well explained Bro. Thank you for telling this. U r talking makes my mind calm. I want to know my past life very eagerly.. Itha eppidi calculate panni solrenga?
Nenga solurathu unmayanu theriyala but keka nalla eruku
Sir epadi ithalam kandu pudika sir
God bless u
Thanks. GOD bless you.
👌👌voice, action.
What is the channel name anna?
Sir ennoda life ethu maari neriya incidence neriya natanthu eruku ..Na Chinna vayasula erukum poothum neriya dreams varum..Aprm oru doubt if I'm married to same man in this jenma?
Reply pannunga sir plz..
Intha iithana piravi la um neenga enna nachathiram raasi nu solla mudiuma.rasi natchathiram same ah illa aduthaadutha raasi ya varuma
Please let me know how to contact??
Endha jenmatha marakatha bro 👍👍👍👍👍👍👍
இல்லை. Illai
எனக்கு நான் முன்பிறவி எப்படி இருந்தேன் என்பது முக்கியம் இல்லை இந்த பிறவியில் எப்படி இருந்துக்கிட்டுயிருக்கிறேன் என்பதும் முக்கியம் இல்லை அடுத்த பிறவியில் எப்படி இருக்கபோகிறோம் நாம் இந்த பிறவியில் ஆசைப்பட்ட சில விஷயங்களை அடையாமல் இருந்திருப்போம் அதை அடுத்த பிறவியில் எப்படி அடையப்பபோகிறோம் ஆசைப்பட்ட வாழ்க்கையை அடுத்த பிறவியில் எப்படி வாழப்போகிறோம் என்பது தான் முக்கியம் இன்னும் தொடர்ந்து எடுக்கப்பபோகிற கோடிக்கானக்கான மனித பிறவியில் நாம் என்ன சாதிக்கப்போகிறோம் என்பது தான் முக்கியமான விஷயம்
How to know the past life.. which channel??
I explained few techniques in my other video
Bro plz give link for that technique
Bro na ennoda murpiraviya therinjuka aasappaduren please ennaku help pannunga, enaku ennaseiyannu theriyala .
Bro enoda past life a therinjukanum, ena pananum nu solunga
வணக்கம் அன்னா.நான் ஏப்படி என் முற்பிறவியை அறிவது
Bro i lost ma pet dog two days before at de age 12... i cant bare it.. i want to touch him... marupiravi iruka bro..iruntha aen dog thirumba varuma.. na epdi avana kandu pidikanum😭😭😭😭
Pet also will come back to you as mentioned by Dr. Brian Weiss...so dont worry,u will unite with him...
Enakum epadi nadathuruku
அருமை
நீங்கள் தெரிந்து கொண்ட அனுபவத்தை யார் மூலமாக தெரிந்து கொண்டீர்கள் அதை நாங்களும் தெரிந்து கொள்ள
விரும்புகிறோம் அவர்களைப்பற்றிய தொலைபேசி எண்கள் மற்றும் விலாசம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் தோழரே!!!
Past life regression
Anna enakum enoda past life pathi therinjikanum nu asa epadi anna kandu pidikanum
SIR Tq Tq Tq..I'm happy to know u r from Malaysia..It's means we all connected to u ..Oh Tq Tq Tq to know more about this past life journey...I have experience like U said about Past life...Again Tq Tq Tq SIR wonderful God,s Blessing always with U to guide people....
thanks
6 piraviya 1 piravila car erunthatha solldrenga oru piravi 50 years average a potalum 300 varusam aagum car kandupuduchu 150 years kooda aagala apuram eppati 6 piraviku Munnaadi driver ellam vachu erunthenga
Naam oru piravi mattum edupathu illaai. Neenggal aathmaavaagiya naam pala piravi edukkirom. Buumi varusham ellaam itharku bathil solla mudiyaathu. Oru sila aathmaakkal ingge 300,000 aaandugal ellaam vaalnthu irukkinrana. Innum oru athisayam, parallel life. Ore nerathil oru aathma irandaaga pirinthu veru veru nabaraaha veru veru idathil vaalum. Ithu ellaam nam arivukkum appaarpattathu nanbaa.
Thedalgal vendum nanba. Ithai patri melum study pannungge unggalukku puriyaathathum puriyum.
உண்மைதான் தம்பி
Geniussss
Super brother
உண்மை தான்,(smile app)ல் ஒரு பெண் பாடல் பாடுவதை கேட்டேன், அந்த பெண்ணை பார்த்தேன் ( video) ல் , அந்த பெண் மலேஷியா நாட்டைச் சேர்ந்தவர். நான் இந்திய நாட்டை சேர்ந்த பெண்.அந்த பெண்ணை பார்க்கும் போது என்னை மீறி அந்த பெண் மீது அதீத அன்பு, அந்த பெண் கிட்ட பேசனும், மற்றும் அவர்களை நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றுகிறது.நான்அந்த மலேசியா பெண்ணை அவர்கள் வீடியோவல்ப பார்த்தேன், ஆனால் அந்த பெண் என்னை பார்த்து இல்லை.அவர்களை பார்க்கும் போது சொல்ல முடியாத ஒரு அன்பு, அவர்களுக்காகவே வீசா பெற்று மலேஷியா சென்று அந்த பெண்ணை நேரில் பார்க்க வேண்டும் என்றும் தோன்றுகின்றது.
நன்றி
I want to know my past life pls reincarnation therapy podunga tamil la
Anna நான் என்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் Help pana mudeuma
Me to please Anna
Superb superb .Sir always I get unwanted fear of death why .may be past life ???
Sure related to past life...
@@RamachandranMurugayah thank you
@@RamachandranMurugayah eppidi sir therinchukittinga ? This is like a visnu s dasavathar
நானும் ரொம்ப நாளாக மறு பிறவியய் எப்படி தெரிஞ்சுக்குறதுனு நெறைய குரு மார்களிடம் கேட்டேன் யாரும் விடை தரவில்லை. நன்றி உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் தர முடியுமா sir
இது தொடர்பான தகவல்களை ஒரு வீடியோ பதிவு செய்வேன். பாருங்கள்.
Sir ungal contact number please
Bro unga video matrum pechu ultimate.
Enn vazhkai sambandama 3 kelvigal bro. Ungalukku therinjatha sollunga.
1. Ennoda Wife ah varavanga enoda ella jenmathilayum avangathan wife ah. Illai uravu maruma.
2. Bro nan vevaram therinja vayasula irunde thookatla nadakuren veetla engutachum poi ninnukuven, sila naal kathuren pesuren , ennoda eyes kooda normala openla irukkum. One time 2 time illa bro weekly 1 time regularly. Light potta nenavu vandrum. Silla neram naan nadandhu porappa en thambi video ethurukan, pesirukan nan olaruven , aduthanal kalaila than solluvanga enakku ithallam nenave irukadhu idu yen bro.
3.last 5 yrs nan thoongitu irukkapa en bedsheetla 50-100 pooran ,poochigal urura mattam kanavu kandu katti elundu ooduven, light pottu patha onnun irukadhu, enga ammaku ithanala nightla preasure eri, avangalum bayandrivanga.
unggalukku phobias irukku endru nambugiren. thuukkathil nadappathu manam sambantha vishayamaaga irukkalaam....maruthuvaraiyum sendru paarunggal. iraivan naamathai athigam sollunggal. thuungguvatarku munbu iraivanai vananggi vittu thuunggungal.
வணக்கம் ராம் தம்பி நல்ல உதவி பதிவு நீங்கள் சொல்வது போல் எனக்கு பூமி வாழ்க்கை இல்லை சிறு வயதில் இருந்தே எப்போதும் பறப்பதும் மாலிசுறறி ஜாலி ரோஜர் பூ சில பேர் காவியுடை வாசனை பாட்டு நடனம் என்று மழை பனி என்று ஏரோப்ளேன் சில அழகான கோபுரம கொண்ட கோவில்கள் அப்படி பூமியில் இல்லை ஆனால் என் மகள் மேலே கணேஷா முருகர் கிட்ட இருப்பதில் இருந்து அந்த கோவில் கனவில் தோன்றி தங்கத்தால் ஆனதே இதில் இருந்து நான் பூமியில் வாழும் வாழ்க்கை எனக்கு உண்மை இல்லை சீக்கிரம் சிவன் பாதம் சென்று விடுவேன் இதுவே உண்மை அன்பு வாழ்க்கை சரியா அன்பே சிவனே
ஆத்மா நமஸ்காரம் நன்றி 🙏
ரமேஷ்குமார் ரம்யா கோவை 🙏
Neenga Therapy kudikreengla?
I have weird dreams like getting lost or else will be in delapidated houses i feel maybe coz i hardly go out anywhere by myself need someone to take me out i feel sad in my dreams coz i always get lost cant find my way back home
Souls born within its family.. Not America china india
souls plan to learn in various conditions including choosing various races and cultures
Enakum therinjikanum asaiya iruku cost evlo agum nu soldringala
For me 2
Iam also
Thanks anna
Brother???
எப்படிநன்பரே பார்பது முட்பிறவியை பார்ப்பது வழி சொல்லுங்க
First car invented1886. 120yearsla 6piraviya?
6 piravigal mattum illai nanba...pala piravigalil antha aarum adanggum...
Vazhga Valamudan
Neenggalum vaazhga valamudan
S. MY ELDEST SISTER NAME KANNAMMA & BROTHER IN LAW NAME RAMADURAI(DURAI), IN NENJAMMARAPADILLAI
super
Thank you
Super bro
Enga mun jenmatha eppidi therinjukkurathu bro
What ever you told is ultimately true
🙏
Anna ennoda mun piraviya kandu pidippathu epadi
Hi bro, have you experienced this situation before and what made you to do this topics..
experience speaks brother
Super Anna