Why u Loss something in yourLife?

Sdílet
Vložit

Komentáře • 236

  • @natrajnatrajmohana521
    @natrajnatrajmohana521 Před 3 lety +22

    கமெண்ட் போடும் அன்பு நண்பர்களே வணக்கம். நீ‌ங்க‌ள் பார்ப்பது தமிழ் காணொளி. உரை ஆற்றும் அன்பர் தமிழர். நம் மொழி தமிழ். அந் தோ! பரிதாபமாக உள்ளது நம் நிலை. நீ‌ங்க‌ள் அனைவரும் அன்புடன் தமிழ்ல எழுது தும் படி (கமெண்ட்) கேட்டு கொள்கிறேன்.

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 Před 2 lety +4

    பொறுமையால் பொறாமையை அழித்து அன்பை வளர்ப்போம்.ஆத்மாக்களை பற்றி உயரிய விளக்கம் கொடுக்கும் அன்பு தம்பியை இறை பிரபஞ்சசக்தியும் ஆத்மலோகத்தில் உள்ள எல்லா ஆத்மாக்களின் சக்திகளும் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றன.
    🙏🙏🙏🙏🙏💚🙏🙏🙏🙏🙏

  • @sritar985
    @sritar985 Před 2 lety +3

    எத்தனை பிறப்பு எடுத்தாலும். நினைவுகள் மட்டும் .வெவ்வேறு பிறப்புகள் வெவ் நினைவுகள்.அதுதான் இறைவனின் படைப்பில் அற்புதம் .மக்கநன்றி

  • @srivanir7434
    @srivanir7434 Před 3 lety +5

    Right msg in right time valuable words 👍 ur creating new world who r missing der loved relation💚 ur good soul u ll reach more subscribers dt day s vry near 👍

  • @amala8583
    @amala8583 Před 3 lety +7

    மிகவும் நன்றி சகோதரரே இது சம்பந்தமான Books tamilல் சொன்னால் படிக்க உதவியாக இருக்கும்

  • @vijayajithendranath6009

    Hi thecway you speak its wonderful. Very useful and one can understand verywell. Thank you

  • @udayabanumurugan3688
    @udayabanumurugan3688 Před rokem

    Thank you brother.god bless you

  • @MsGayathri19
    @MsGayathri19 Před 3 lety +2

    Kandipa bro and nowdays being patience in some situations will help us in understanding the situation, nammala suthi enna nadakathu nu purinuikkitu we can behave .

  • @mallikam1667
    @mallikam1667 Před 3 lety +5

    Very soothing message.your words and narration is very nice. Even if we purchase the book we have to read, but your narration is very touching. This is far more better then reading. Thankyou for the video. Ihave also lost my only elder brother due to blood cancer. I am also patiently waiting that I will meet him again in someway or other.please cotinue these videos.thankyou.

  • @sivasubramanichinnasamy6461

    பயம் கவலை மனவழுத்தம் தீர சிறந்த மருத்துவம் தங்களுடய பதிவுகள்.முயற்சி சிறக்க வாழ்துக்கள். நன்றி

  • @kamalambikaiparamjothy3142

    So sweet sir. Nalla vishayamgal.

  • @remoreme7423
    @remoreme7423 Před 3 lety +1

    It is very useful for everyone bro

  • @panneers8242
    @panneers8242 Před 3 lety +1

    Super information brother....

  • @marrie6180
    @marrie6180 Před 2 lety

    I'm so touch with your explanation about soul .. spirit.. so awesome 😎. Hope to hear more topics

  • @sklovereenusumathi4431

    Thank you sir... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤

  • @jennyjames1874
    @jennyjames1874 Před 3 lety +2

    Arumai 🙏🏻

  • @Sumitha-jt8he
    @Sumitha-jt8he Před 3 lety +1

    Good inf....tq sir

  • @behappyalways608
    @behappyalways608 Před 2 lety

    Lot of good subjects are learning from u anna ... Thank u so much 🙏🙏🙏🙏....God bless u

  • @Meka74
    @Meka74 Před 2 lety

    இன்று இக் காணொலியை பார்க்க வழிவகுத்த பிரபஞ்சத்திற்கும் அண்ணா உங்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகள்🙏

  • @ganggadeviapparow4113
    @ganggadeviapparow4113 Před 3 lety

    Vanakkam Brother 🙏 indraikku than ungalai ninaiten... Yen yentha oru news update pannala nu. Thanks brother.. Unga videos parkum bothu romba interesting ah irukku. Yetho oru vibration irukku ungalidam. Valgha Valamudan.

  • @jothilakshmi8603
    @jothilakshmi8603 Před 3 lety

    Superb life point bro 💙👍

  • @archanarajan7085
    @archanarajan7085 Před 3 lety

    Thank you 💟 bro..

  • @sumathiv9891
    @sumathiv9891 Před 3 lety +1

    Super Sir. 🙏🙏🙏

  • @jegenthambalarumugam9194

    Sir...romba nandri sir.enaku solla teriyalaaaa....u r awesome sir.

  • @sakthicreations5898
    @sakthicreations5898 Před 3 lety

    Very Interesting அண்ணா

  • @venithamariappan5482
    @venithamariappan5482 Před 3 lety +1

    Nice story anna.... Iam following all your stories.... Especially Dr. Brains... So pls continue with this motivation anna😊

  • @hemalathav.r.6254
    @hemalathav.r.6254 Před 3 lety

    Super thambi,god bless you

  • @nilaunofficial
    @nilaunofficial Před 3 lety +1

    சில நாட்களாக தங்களின் பதிவை காண இயலவில்லை.... தற்பொழுது பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் 😊😊 நன்றி சகோதரா 🙏🥰

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 2 lety

    Good Stroy Praise the lord

  • @nishanisha989
    @nishanisha989 Před 3 lety +1

    Superb sir

  • @ramleela9739
    @ramleela9739 Před 3 lety

    Really great sir neenga, intha porumai follow Panna pirahu life different A feel ahuthu. Ana Enna oru silar Oda kovathula athirathunalaium yarum vendam nu iruken include my hus Nan guilty A feel pannala en Amma appa nkura antha relationship A oru happy than 24 yrs en life mudinchu nu irunthen illa new beginning nu ippom iruken. And sir neenga sonna story vaichu new novel creat pannalam idea la iruken intha mathiri Nan ippom than kzhvi paduren

  • @vasudevanc4560
    @vasudevanc4560 Před 5 měsíci

    சகோதரரே உங்க பதிவுகள் என்ன மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்குது ..மிக்க மகிழ்ச்சி .நிறைய உதவியா இருக்கு .நான் தமிழ் நாட்டில் இருக்கிறேன் . சிறந்த PAST LIFE REGRESSION நிபுணர் தொடர்பு எண் வேண்டும் நன்றி ,

  • @rameshramya9095
    @rameshramya9095 Před 2 lety +1

    ஆத்மா நமஸ்காரம் சகோதார 🙏

  • @deepanatrajan9410
    @deepanatrajan9410 Před 3 lety

    Welldone Bro!

  • @ynowherethis8651
    @ynowherethis8651 Před 3 lety

    Thank you bro

  • @sincerelyg8888
    @sincerelyg8888 Před 3 lety +2

    Superb motivation sir..please upload more videos about past recreations,soulmates & twin flames.

  • @ramyaramthilagar2662
    @ramyaramthilagar2662 Před 2 lety

    Super pathivu

  • @r.muthulaxmitirunelveli1892

    எனது சந்தேகத்தை உடன் தீர்த்து பதில் வழங்கியதற்கு மிக மிக நன்றி.தங்களது கடந்த‌ Past life Regression videoக்களை ஏற்கனவே பார்த்து ‌விட்டேன்.இறைவன் தங்கட்கு நீண்ட ஆயுளும்,ஆரோக்யத்தையும்,மற்றும் ‌மன அமைதியையும்‌ அருளும் படி வேண்டுகிறேன்.மீண்டும் நன்றி சகோதரரே!

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  Před 3 lety +1

      மிக்க நன்றி அம்மா. நீங்களும் இறைவனின் அருளால் உடல் வளமும், மன வளமும் ,சகல செல்வமும் பெற்று நீடூழி வாழ எனது பிரார்த்தனைகள்.

    • @Ybb8990
      @Ybb8990 Před 3 lety

      @@RamachandranMurugayah thank you

  • @meenaksheythamilvanan7036

    Nice story Anne❤

  • @jancyjose6692
    @jancyjose6692 Před 3 lety

    Thank you sir

  • @g.kesavaramanraman8929

    Really your videos are nice. Oru jenmamthula kuda happy ah illa avaru .

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 2 lety

    Thank you Son Ram.👌🙏

  • @sowndharyasowntharya617

    Super Sir 👍

  • @srinithyajay9348
    @srinithyajay9348 Před 3 lety +4

    I miss my life partner.in this situation your message give the positive thoughts to me. Thank u anna

  • @swarnalathaa3445
    @swarnalathaa3445 Před 3 lety

    மன நிறைவுடன் நன்றி

  • @thiyathivya6035
    @thiyathivya6035 Před 3 lety

    Anna good msg , naanum wait pandra en life partner kaga kandipa meet up pannuva nambikaya iruka en anbu unmai love unmai

  • @vimalak2227
    @vimalak2227 Před 2 lety

    Thanks bro

  • @kamaladharumalingam100

    Thanks brother.

  • @mageninstrumentalmusic8402

    Superb explanations

  • @ADStudioOffical
    @ADStudioOffical Před 3 lety +1

    😇😇😇
    ❣️❣️❣️
    👏👏👏

  • @megalamegala4729
    @megalamegala4729 Před rokem

    Thank you sir en mama erandutaru nan manakavalaiyodu irunden ippo enaku nambikai irukiradu kandipage adutha jenmathil avarodu serndu valven

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 Před 2 lety

    அருமை

  • @deborahmercy8362
    @deborahmercy8362 Před 2 lety

    Thanks sago nanun ipadi than yen uravai elanda potho sagavendum endru ninaithu thavithen but I really tell you after hearing your wonderful msg iam alive Now thank you so much bro iam waiting for my reincarnation to meet my beloved one 🙏😭

  • @sundariprajith2965
    @sundariprajith2965 Před 2 lety

    Romba thanks sir

  • @deepikageetha3166
    @deepikageetha3166 Před 3 lety

    Very nice ur speeches sir

  • @vsulagam6782
    @vsulagam6782 Před 3 lety

    Super bro

  • @babuselvamani1949
    @babuselvamani1949 Před 3 lety

    Anna very nice time I get good msg from you, really touching naanum porumaiya iruke🙄😐🙂

  • @SudhaSudha-qj2ve
    @SudhaSudha-qj2ve Před 3 lety

    Super sir

  • @dhileepkumar8707
    @dhileepkumar8707 Před 3 lety

    Nice video bro 👍

  • @neethaneetha241
    @neethaneetha241 Před 3 lety

    ❤️♥️🧡💛💚💙💜👌🏻

  • @savithadevanand9291
    @savithadevanand9291 Před 3 lety

    Hi sir enna niga marupiraviye mattum chollittirekige . Pala jennam kathalichu entha jenmmam universe engale palavithama parikshichitte erikkange. Njan porumaya kathittirendal nichayam en kathalar kude vazhum endha nanbikayil than vazhthittiruke.

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 Před 3 lety +2

    பொறுமை :
    உன்னைப் பெற்ற நான்
    என்னையே பெற்றேன் !
    காத்திருப்பில் பாடம் பல கற்றேன் !
    போட்டதும் முளைக்காத விதையும்
    கேட்டதும் கிடைக்காத நிலையும்
    வாழ்வின் சுவாரசியத்தை நீட்டித்தது
    பிறவியும் காத்திருப்பு !
    பிள்ளை பெறுதலும் காத்திருப்பு !
    காத்திருக்கும் காலத்தை
    நமக்கு சாதகமாக்கத் தெரிந்து விட்டால்
    காத்திருப்பும் கைவந்த கலையாகும் !
    மழைக்காக மண் பொறுமை காக்கிறது !
    பயிருக்காக விவசாயி பொறுமை காக்கிறான் !
    நித்தம் உணவுக்காக
    வயிறு காத்திருக்கிறது !
    மணாளனுக்காக மங்கை காத்திருக்கிறாள்
    பின் தாய்மைக்காக தவம் இருக்கிறாள் !
    மரணத்திற்காக மனிதன் காத்திருக்கிறான் !
    அன்புக்காக அனைத்து உயிரும் காத்திருக்கிறது !
    ஆண்டவனும் நமக்காக காத்திருக்கிறான் !
    பொறுமையே தெய்வம் !
    போட்டுடைத்தால் மண்ணாம் !

  • @raveendranathchundan
    @raveendranathchundan Před 3 lety +1

    👍❤️

  • @panimayamv2056
    @panimayamv2056 Před 3 lety

    Miss you life . Anna

  • @deepika8156
    @deepika8156 Před 2 lety

    🙏🙏🙏

  • @sugunakalyani6962
    @sugunakalyani6962 Před 2 lety

    Correct

  • @S.V.Yaasodha1010
    @S.V.Yaasodha1010 Před 3 lety

    00:24 sir chinna doubt uh namma vaalkaila pirichu pooitaanga thirumba thirumba some cost they entire in our life..what's that manner? Sir ..avangala paarthaale oru payam aennu therla.. Avangaluk phone pannaley avlo payapadura avanga photo paartha feelings irukum ennanu therla already palaguna feel illa ana phone panni pesaruku payama iruku.. Call panna enna pesanumnu therla..aennu therla vil akam kodunga sir

  • @prameelatilak2537
    @prameelatilak2537 Před 3 lety

    🙏

  • @muruganya3570
    @muruganya3570 Před 3 lety

    Ungaloda entha video nan parpathal ennoda manam thalivaghi vitadu anna

  • @kapilramanujancbse
    @kapilramanujancbse Před 3 lety

    Goosebumps esp 16:00

  • @nishadevi3662
    @nishadevi3662 Před 3 lety +1

    🙏💗anna

  • @KavithaKavitha-ow6me
    @KavithaKavitha-ow6me Před rokem

    Aramaic breathar

  • @archanarajan7085
    @archanarajan7085 Před 3 lety

    Bro ur face seems very familiar to me.. I hope it's my past life link which I came to see u again through this video.. 🙏🌷

  • @harunvlogs5595
    @harunvlogs5595 Před 3 lety +2

    Anna intha Maru piravigalukku mudiyuthaan enna

  • @karthickkrishna2542
    @karthickkrishna2542 Před 2 lety +2

    கொரனா மரணங்கள் இயற்கையானதா விபத்தா

  • @pudha
    @pudha Před 5 měsíci

    Sir eanaku ea life la ea intha mathara natandhuchu nu theruchukanum plz help panunga

  • @hemaraman7254
    @hemaraman7254 Před 3 lety +1

    எனக்கேசொன்னாப் பல இருக்கு😭😂🙏

  • @bpadma3381
    @bpadma3381 Před 3 lety

    Anna errathavaka kanavula varuvagala its true ah enna

  • @nisanthnisan6274
    @nisanthnisan6274 Před 3 lety +2

    அண்ணா இந்த பிறவியில் கிடைக்கும் உருவம் மற்றும் குணம் அடுத்த பிறவியும் கிடைக்குமா.
    இந்த பிறவியில் உள்ள மனைவி அடுத்த பிறவியும் மனைவி யாக வருவகால

  • @kavitha9728
    @kavitha9728 Před 3 lety

    வணக்கம் சகோ

  • @kousiyuva2557
    @kousiyuva2557 Před 2 lety

    இந்த பிறவி சுழற்சியை எப்படி தவிர்க்க முடியும்? நாம் படைக்கப்பட்ட நோக்கம் என்ன?

  • @prameelatilak2537
    @prameelatilak2537 Před 3 lety

    Good mesage

  • @c.maheshkumar3708
    @c.maheshkumar3708 Před 3 lety +2

    Hello sir, Good evening. I lost my Mom 1 month ago. I want my mom back as my daughter. Please help me

    • @mahalakshmis621
      @mahalakshmis621 Před 2 lety +2

      Sir you pray dedicatedly to God & to your mom soulfully that you need your mom as daughter or son. Strong Prayers will definitely have power. God bless you.

  • @kavithaganesan6134
    @kavithaganesan6134 Před 3 lety

    Sir na entha jenmadhula en jhonson anba purujukama na avangala yelandhuten sir but ipa yen thappa analysis panren sir en jhonsa va Rompa miss panren sir😭adutha piravela na avanga santheganum na Rompa love & care asapaduren sir😔😭😭😭😭😭😭😭😭😭😭😭nadakuma sir

  • @harunvlogs5595
    @harunvlogs5595 Před 3 lety

    Engu sendru mudiyum

  • @thiyathivya6035
    @thiyathivya6035 Před 3 lety

    Anna oru question en life partner naa meet up pannathey illa pesanatum illa photo la tha parthuruka ana kanavula vanthurukaru neraya kanavu vanthuruku athula 2 kanavu nejama nadanthuruchu y anna ippudila nadakuthu

  • @BLESSYandJUBIL
    @BLESSYandJUBIL Před 6 měsíci

    எனக்கு ellல vae eல்ல sir பொறுமை. Angry person. Bt don't know y. Bt didn't want to be like tat. Hw to change. I don't know Bt am trying. TO do so.

  • @BLESSYandJUBIL
    @BLESSYandJUBIL Před 6 měsíci

    Talk abt ocd. Sir is there any reason for past bad experience.

  • @kanimozhi3242
    @kanimozhi3242 Před 3 lety +2

    Anna vanakkam

  • @arunaam
    @arunaam Před měsícem

    I lost my only daughter&my husband unexpected. Now i hate all things,people&god also

  • @ghostube-p1y
    @ghostube-p1y Před 3 lety

    Sir yean first love kuda maruperevela e sande valanum ade mattum than yean assai .aver samaibetelhan axcidentlan ederende poitar.nan averai nenaice rumbha kavai paderen .edeke nan yenna saiyadare sir please solega 🙏🙏🙏

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  Před 3 lety +1

      unggalukku en aalntha anuthaabanggal...avarukkaage pray pannungga amma. meendum avarai santhikkum vaaippu undu endra nambikkaiyodu vaazhunggal. GOD bless you.

    • @ghostube-p1y
      @ghostube-p1y Před 3 lety

      @@RamachandranMurugayah Tq very much sir ..🙏🙏🙏

  • @parameswarip2354
    @parameswarip2354 Před 2 lety +1

    My daughter expired last month and also my husband also expired .I don't know the reason. It is fate or karma.pl explain sir

    • @mahalakshmis621
      @mahalakshmis621 Před 2 lety +2

      Sorry to hear. Both husband and daughter. Very sad ... I lost my father recently due to covid. On seeing his horoscope astrologer told, that his life time is over. It's clear in his horoscope. You please consult a good astrologer. Don't worry much. Their soul will only be with you all the time. You will have good connection with both of them again in rebirth.

    • @jothilakshmijothilakshmi8569
      @jothilakshmijothilakshmi8569 Před 2 lety

      What happened to your daughter and husband sister?

  • @r.muthulaxmitirunelveli1892

    சகோதரே! எனக்கு ஒரு சந்தேகம்! அக்காலத்தில் சித்தர்கள் மற்றும் ‌முனிவர்கள்தான் தமது‌ தவ வலிமையால் முக்காலத்தையும் அறிவர் என்று கேள்வி பட்டு உள்ளேன்.ஆனால்,மனநல மருத்துவர் களால் எப்படி முன் பின்‌ பிறவிகளை கணிக்க முடிகிறது? இவ்வாறு பிறவிகளை யாரால் வழங்க‌ முடிகிறது? கடவுள் என்னும் மா பெரும்‌ சக்தி எனில் எப்படி மன நல மருத்துவர்களால் ‌கண்டு‌ பிடிக்க படுகிறது.இது குறித்து ‌எனது‌ சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் ‌சகோதரே!

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  Před 3 lety

      இதுவும் கடவுள் அருளாலும் குரு அருளாலும் நடக்கிறது என்பது என் நம்பிக்கை. எல்லோரும் முன் ஜென்ம பதிவுகளைக் கொண்டு வர முடியாது. அதிலும் சில தடைகள். ஆன்மிகம், இறை நம்பிக்கைக் கொண்ட மன நல மருத்துவர்களே இதனைக் கண்டு உள்ளனர். நம் முன் ஜென்ம நினைவுகள் நம் ஆழ்மனதில் பதிந்துள்ளன என்பதை அவர்கள் அறிந்து உள்ளனர்.
      என்னுடைய past life regression வீடியோ பாருங்கள். உங்களுக்குப் புரியலாம்.

  • @jenciammu6851
    @jenciammu6851 Před 3 lety

    Sir all video are syberb. I have one doubt. Enoda soulmate ah santhithen neenga sonna vishayangal yellame enaku thondriyathu. Aanal avar en sonthathilaye ullar aanal avar enaku intha jenmathil brother aaga thoorathu sonthil ullar. Epadilam soulmate pirapaargala? Allathu naan ninaipathu thavara?

  • @dsllibin560
    @dsllibin560 Před 3 lety

    Sir dead ka appuram next pravi epo..namaku tandanaigel unda??

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  Před 3 lety

      Ithai patri aduthu varum video pathivugalil solven. Dr. Michael Newton case studies adipadaiyaaga kondu solven. Inainthu vaarunggal.

  • @kalpanaj2470
    @kalpanaj2470 Před 2 lety

    Na Salem la Iruka last birth pathi tharichikunum nu romba nal asi

  • @luxraje
    @luxraje Před 3 lety

    I need help? I watch your Utube very interesting, how can I reach you?

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 Před 3 lety

    Hello sir

  • @pudha
    @pudha Před 5 měsíci

    Ea husband irandhu 2 month Achu eanaku 4 yr oru ponu 2 yrs la oru ponu.mrj anadhula irunthu ea kuta valaveum illa lev la varuvaru maruapdium work ku poiruvaru intha Life ah vala eathuku averu mrj panitaru ea intha mathara valama poi taru nu theruchukanum

  • @boopathirajan8806
    @boopathirajan8806 Před 3 lety +2

    ஃபர்ஸ்ட் லைஃப் ரெக்ரேஷன் தமிழில் பதிவிடுங்கள் அதாவது ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறீர்கள் அதை எங்களுக்காக தமிழாக்கம் செய்து கொடுக்க முடியுமா