சுய அறிதுயில் நிலை ( Self- Hypnosis) . உங்கள் ஆழ் மனதை ( Sub-Conscious Mind) தூண்ட Audio Demo..

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • சுய அறிதுயில் நிலை ( Self- Hypnosis) பயிற்சி செய்வது எப்படி?
    உங்கள் ஆழ் மனதை ( Sub-Conscious Mind) தூண்ட ஒரு ஒலி சார்ந்த சான்று விளக்கம்
    ( Audio Demo)
    நம் வாழ்க்கையில், நாம் நீண்ட காலமாக உண்மையாகவும் வேண்டுமென்றே முயற்சித்தாலும், நம் மனநிலையிலும் நடத்தைகளிலும் மாற்றங்களைச் செய்வது கடினம் அல்லது சாத்தியமற்றது என்பதை நம்மில் பலர் அடிக்கடி உணரலாம்
    இந்த இலக்கை நோக்கி பல நுட்பங்கள் இருந்தாலும், மிக முக்கியமான உளவியல் சார்ந்த ஒரு நுட்பத்தை ( Self Hypnosis) நாம் கற்றுக்கொண்டு பயிற்சி செய்யப் போகிறோம்
    இந்த ஆடியோவைத் திரும்பத் திரும்பக் கேட்டு,இந்த நுட்பத்தை முடிந்தவரை அடிக்கடி பயிற்சி செய்யுங்கள். நான் இதை வாரத்திற்கு இரண்டு முறை பல ஆண்டுகளாக செய்து வருகிறேன்.
    இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால்,subscribe செய்யுங்கள் . கருத்து தெரிவியுங்கள், மற்றும் பெல் பட்டனை தேர்வு செயுங்கள் .
    இந்த காணொளியை பார்த்ததற்க்கு நன்றி.
    எனது அடுத்த காணொளியில் மீண்டும் சந்திப்போம் .
    உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். வணக்கம்.
    #mind # management # self improvement # self Hypnosis # auto suggestion # affirmations # hypnosis # visualization # relaxation # breathing #SelfHypnosis #SubconsciousMind #MentalWellness #Mindfulness #Meditation #SelfImprovement #PersonalGrowth #InnerPeace #MindPower #Empowerment #PositiveThinking #SelfAwareness #Hypnotherapy #AudioDemo #GuidedMeditation #SelfCare #StressRelief #RelaxationTechniques #HealingJourney #TransformationalExperience

Komentáře • 16