இந்து மதத்தின் அடையாளம் சனாதன தர்மம்! | Sanatana dharma | Hinduism | Dinamalar

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • இந்து மதத்தின்
    அடையாளம்
    சனாதன தர்மம்!#Sanatana dharma #Hinduism #Hindu #Dinamalar For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 66

  • @sabarinathan154
    @sabarinathan154 Před 3 dny

    உண்மை நன்மை பயக்கும் நன்மை நல் வழிகாட்டும் நேர்மை நிலைத்து நிற்கும் . உண்மையான செய்தி உலகுக்கு .
    தினமலர் தெய்வீக மலர் தேச மக்களை பாதுகாக்கும் தேசிய மலர் . வாழ்க வளர்க வளமுடன் .
    பாரத மாதாவுக்கு ஜே

  • @t.m.senthilkumart.m.senthi117

    உயர் அதிகாரிகள் யாராயினும் சனாதனம் வாழ்கிறது

  • @ramanramanathan
    @ramanramanathan Před 2 lety +6

    Swamy saranam ayyappa 🙏

  • @mask2705
    @mask2705 Před 2 lety +5

    பாவம் செய்யக்கூடாது, சக உயிர்களுக்கும் நன்மை செய்யணும், கெட்ட குணங்கள் கூடாது, ஒழுக்கமா இருக்கணும், கெட்ட பழக்கங்கள் கூடாது… இதெல்லாம் எல்லா மதங்களும் சொல்வது தான். இன்னும் சொன்னால் இதெல்லாம் நல் வழி நெறி முறைகள், இவற்றை சொல்வதற்கும் பின் பற்றுவதற்கும் “மதம்” என்று ஒரு சமாச்சாரமே தேவையில்லை.

    • @ammusidhu4797
      @ammusidhu4797 Před rokem +1

      ஓகே அப்படி என்றால் எதற்காக ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி கொலை செய்கின்றார்கள்.

  • @shanmugamganesan4641
    @shanmugamganesan4641 Před 2 lety +5

    அழகாக சொன்னார்..

  • @Kavliya
    @Kavliya Před 2 lety +5

    Jesus say I'm son of god ...... Hindu is a oldest religion in the world ........ Hinduism support also science example multi universe parallel universe and so many think ........ So many scientist believe in Hinduism example Ramanujan again so many people you don't believe searching in Google ..... Please guys read Shrimad Bhagwat Geeta Ramayan ....🙏🙏🙏

  • @mask2705
    @mask2705 Před 2 lety +5

    சனா தன தர்மத்தைப் பற்றி அதன் கோட்பாடுகளைப் பற்றி தவறாக சொல்லி இன்றைய தலைமுறை கருத்தேற்றம் செய்யப்படுகிறார்கள் என்று சொன்னீங்களே, ஒரு உதாரணம் ஒன்றை சொல்லி அது எப்படி தவறான பரப்புதல் என்று விளக்கியிருக்கலாமே!

  • @thandavanvaidyanathan7962

    Excellent

  • @ravichandranbakthavachalam9504

    Iyya ungalathu indha pathivu arumai

  • @duraibairichetti4502
    @duraibairichetti4502 Před 2 lety +3

    நல்ல பதிவு

  • @mask2705
    @mask2705 Před 2 lety +5

    எப்போ தோன்றியது என்றே தெரியாது என்பது ஒரு பெருமையா? அது ஒரு சிறப்பா? ரொம்ப பழமையானது என்பது ஒரு சிறப்பா? ஒரு மனிதருக்கு 95 வயசு என்பது பெருமையில்லை.. அந்த ஆயுட்காலத்தை வைத்து என்ன செய்தார் என்பது தான் அவர் சிறப்பை தீர்மானிக்கும். சனா தன தர்மத்தில் என்ன நல்ல விஷயங்கள் இருக்கோ அது எல்லா மதங்களிலும் இருக்கு.

    • @jeyamanis1155
      @jeyamanis1155 Před rokem

      தமிழகத்தில் அனைவருமே இந்து மதமறியாதவர்களே.அதற்கு காரணம் இந்து அல்லாத ஆரிய பார்ப்பனர்களே.

  • @senthilvel5447
    @senthilvel5447 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் நன்றி ஐயா வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்

  • @mask2705
    @mask2705 Před 2 lety +4

    ஒஹோ.. உலகம் என்றால் “அங்கோர் வாட் லர்ந்து எகிப்து வரைக்கும் தானா”. - ம், அப்புறம்?

    • @vanantharaman4488
      @vanantharaman4488 Před 2 lety +1

      உனக்குப் புரியாது ராஜா

    • @mask2705
      @mask2705 Před 2 lety

      @@vanantharaman4488 நன்றாக புரிந்தவர்கள் செய்யும் செயல்களைப் பார்க்கும் போது, புரியாமல் இருப்பதே மேல்.

    • @kamcrusader
      @kamcrusader Před rokem +1

      மெண்டல்

    • @Everything-shiva.....
      @Everything-shiva..... Před 4 měsíci +1

      Thulukka😂

  • @clashcreations8704
    @clashcreations8704 Před rokem +2

    Appa Sanathanam dharmam kaetu kaetu Kaadhae pulichi poivittathu.
    We respect The Religion Hinduism a lot that is the mixture of Saivam and Vaishnavam.
    We greatly show our respect to these Religion.
    The Tamil Hindus has their own way of worshipping the Hindu Gods and several Goddesses.
    Of course Sanathanam was made for.the Aryan Religion.
    The word Hindu was defined and christened by the Britishers since they come.from the SINDHU NAAGARIGAM.
    HENCE THE NAME.HINDU AND THE FOLLOWERS ARE HINDUS.
    TAMIL HINDUS HAVE TAMIL ARAM..THEIR COMMANDMENTS THAT NEEDS TO BE FOLLOWED.
    WE DO NOT NEED THE PRACTICES OF SANATHANAM THAT IS ONE SIDED AND FULLY FOCUSSING ON BRAHMINS AND THEIR RELATIONHIPS WITH THE OTHER VARNASRAMS.
    HOW THE SUDRAS SHOULD OBEY.?
    HOW THE SUDRAS SHOULD OBEY TO THE OTHER RANK OF PEOPLE.
    IT SAYS THAT THE SUDRAS SHOULD NOT STUDY VEDAS AND THEY SHOULD BE ONLY WORKERS AND THEY SHOULD NOT QUESTION ANY ONE AND THAT THEY SHOULD SIMPLY DO THEIR WORK.
    A SUDRA WILL ALWAYS BE A SUDRA AND WILL NOT GET CHANCE TO SERVE THE LORD AT THE SANCTUM.SANCTORIUM CALLED AS THE MAHA PARISUDHA STHALAM WHERE GOD IS PRESENT.
    HOW COME ALL THE 2000 YRS ONLY ONE GROUP OF PEOPLE ARE CONSIDERED AS A PRIEST AND NO CHANCE IS GIVEN.
    IN TAMIL LAND AND THAT TOO IN THE MODERN SOCIETY ANY ONE CAN TAKE ANY PROFESSION.
    AS A SOLDIER, AS A FINANCIER, BUSINESS MAN ETC.
    THIS IS THE PRESENT TREND.
    OUR TAMIL ARAM.GIVEN BY TAMIL SAINTS HAVE GIVEN UN BIASED COMMANDMENTS FOR THE PEOPLE TO FOLLOW LIKE AVVAIYAR, THIRUVALLUVAR, AGATHIYAR ANDNBLAH BLAH BLAH.
    WE.HAVE MORE COMMANDMENTS AND GOOD PRACTICES THAT ARE DEFINED AND WE FEEL THAT YOUR SANATHANAM IS OUT DATED AND OUT OF CONTEXT.
    WHEN THERE IS NO CHANGE THERE IS NO FUTURE.
    WE WOULD LIKE TO CONCLUDE THAT WE DO NOT NEED Sanathanam. .period

    • @themask1513
      @themask1513 Před 6 měsíci +1

      Excellent🎉🎉🎉🎉🎉🎉

  • @shajineelakandan6028
    @shajineelakandan6028 Před 10 měsíci

    Super

  • @babubabu-sd9pi
    @babubabu-sd9pi Před rokem +1

    👌👌

  • @pricipriya1926
    @pricipriya1926 Před 11 měsíci +1

    Hello; Mr. Sanathanm is all are equal or unequal pls explain

  • @devi9202
    @devi9202 Před rokem +1

    Sanadhan means forever and applicable to all.

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 Před 2 lety +4

    செவிடன்.காதில்.ஊதிய.சங்கு.அர்த்தம்தெரியாதவர்களுக்குபுரியாது

    • @karnamparasuramandhamu3256
      @karnamparasuramandhamu3256 Před 2 lety

      அர்த்தம் தெரியாதவர்களுக்கு புரியாது என்று சரியான புரிதல் உள்ளவர்கள் சொல்லக்கூடாது.
      புரியாதவனுக்கு புரிய வைக்க வேண்டும். அப்படி செய்ய இயலாதவர்கள் விளக்கம் தர பொது ஊடகங்களில் தோன்றக் கூடாது.

    • @narayananshiba7177
      @narayananshiba7177 Před rokem

      தம்பி அசைவம் சாப்பிடுவது தவறா சனாதன த்தில் எங்கேயாவது உள்ளதா

    • @ammusidhu4797
      @ammusidhu4797 Před rokem

      யாருக்கும் புரியாத வசனம் எதற்காக கடவுள் சொல்ல வேண்டும்

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 Před 11 měsíci

      ​​@@narayananshiba7177 சாப்பிட கூடாது என்று வேதத்தில் எங்குமே சொல்லவில்லை

  • @jafarullah72
    @jafarullah72 Před 11 měsíci +2

    ஹிஜாப் புர்கா பிரச்சினையை உருவாக்கி , , ஏராளமான இஸ்லாமிய பெண்களின் படிப்பு சுதந்திரத்தை தடுத்தீர்களே , , , இந்த சனாதான தர்மத்தைத் தான் எதிர்க்கிறோம்

  • @mask2705
    @mask2705 Před 2 lety +5

    “முதலில் சனாதன தர்மம் தான் உலகம் முழுதும் இருந்தது”. -- ம், அப்புறம்? 😂😂

  • @snatarajan2711
    @snatarajan2711 Před rokem +1

    👍

  • @suriyaprakash2832
    @suriyaprakash2832 Před 11 měsíci

    மனிதனாக பிறப்பில் ஏற்றதாழ்வை சனாதனம் கூறியதா? பிராமினர் வாழ்வியல் முறையென்ன? மாற்றம் என்ற சொல்மட்டுமே மாறாதது எனில்?தனாதனதர்மம் மாற்றம் அடையவில்லையா? வடகலை தென்கலை சிவன் பெரிதா விஷ்ணூபெரிதா? என சண்டை ஏன்வந்தது?மனிதருள் நானே பெரியவன் என்றால் இறைவன் யார்? ...மற்ற மதங்களில் இறைவன் ஒருவன் அவனைவிட யாரும் பெரியவரில்லை யெனில் இந்து தர்மத்தில் ஜாதியடிபடையில்் யார் பெரியவன் என சண்டை ஏன்வந்தது?...

  • @krishnamurthi.s6775
    @krishnamurthi.s6775 Před 2 lety +1

    திராவிட கட்சிகள் ஓட்டு அரசியல் இந்துக்கள் வாக்கு அளிக்க கூடாது இதுவே சனாதனதர்மம் புரிந்து கொள்வார்கள்

  • @palanivellimanickammanicka5630

    சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் தலைவன் தமிழகத்தை உலகில் நம்பர் 1 நாடாக்கலாம் ;திராவிட தர்மத்தை கடை பிடிக்கிற கொள்ளைத்தலைவன் தமிழக மக்களை பரம ஏழையாக்கலாம் !
    1. சனாதன தர்மம் உன்னை உலகத்தர குடிமகனாக /தலைவனாக ஆக்கி பகவான் கொடுத்த கடமையைச் செய்யச் சொல்கிறது. .
    i. பகவான் கொடுத்த கர்மத்தை அவனிடம் சரண் செய்து அவன் காட்டும் வழியில் கர்மங்களைச் செய்யச் பகவான் சொல்கிறார் .
    ii. உலக நிகழ்ச்சிகள் பகவானால் நடத்தப்படுவதால் பகவானின் அருளைப் பெற நாள் முழுதும் பக்தி செலுத்த பகவான் கூறுகிறார் .
    iii. உலகத்தர சாதனைச் செய்ய பகவானை வணங்கி உலகத்தர ஞானம் பெற வேண்டுகிறார் .
    iv. பகவான் அளித்த கர்மத்தை உலகத்தரத்தில் செய்ய ,ஆர்வம் ,வெறி ,முயற்சி,சோம்பல் இன்மை தருகிறார் .
    v. பாவப்பட்ட உயிரனங்களை கடவுளாக நினைத்து 100 வயது வரை உலகத்தர தொண்டு செய்யக் கூறுகிறார் .
    vi. அந்த பாவப்பட்ட உயிரினங்களுக்கு ஒன்பது வகை அதர்மங்கள் /பாவங்கள் செய்யாதே என்று வற்புறுத்துகிறார் .
    vii. அதன் மூலம் ஒன்பது வகை பகைவர்கள் உன்னை அழிக்காமல் பகவான் பாதுகாக்கிறேன் என்கிறார் .
    2. சனாதன தர்மம் உன்னை உலகத்தர குடும்பத் தலைவனாக ஆக்குகிறது
    .
    i. உலக நிகழ்ச்சிகள் பகவானால் நடத்தப்படுவதால் கவலை இன்றி ஆனந்தமாக பகவான் அளித்த மனதை உலகத்தர மகிழ்ச்சியில் வைத்திருக்கக் கூறுகிறது .
    ii. பகவான் அளித்த உடலை உலகத்தர ஆரோக்கியத்தில் வைத்து 100 வயது வரை வாழ்ந்து சாதனைகளைச் செய்யச் சொல்கிறது .
    iii. மனைவிடன் உலகத்தரக் காதல், தாம்பத்ய வாழ்வு வாழக் கூறுகிறது .குடும்பத்தினரை உலகத்தர மகிழ்ச்சியில் வைத்திருந்து குடும்ப பொறுப்புகளை உலக தர்த்தில் 100 வயது வரை செய்யக் கூறுகிறது .
    3. சனாதன தர்மம் உன்னை உலகத்தர தொழிலாளி/தொழில் தலைவனாக ஆக்குகிறது
    i. உலகத்தர வணிகனாக இருந்து தொழிலாளிக்கு வேலை , உலகத் தரத்தில் பொருளைத் தரச் சொல்கிறது .
    ii. உலகத்தர தொழிலாளியாக உலகத்தரத்தில் வேலை செய்யச் சொல்கிறது .
    4. சனாதன தர்மம் உன்னை உலகத்தர தேசியவாதி/தேசத் தலைவனாக ஆக்குகிறது
    i. உலகத் தர தேசியவாதியாக இருந்து இந்து , இந்து மதம் , இந்தியாவை அழிக்க 1000 பயங்கரவாதம் செய்யும் கொள்ளைத் தலைவனுக்கு ஒட்டுப் போடாமல் 1000 நன்மைகளைச் செய்யும் உலகத் தர தலைவனை முதல் அமைச்சராக்க ஒட்டுப் போடச் சொல்கிறது .
    ii. 60 துறைகளை உலக தரத்தில் வளர்த்து மக்களை அனுபவிக்க வைத்து உன் நாட்டை உலகில் முதல் நாடாக வைத்திருக்கக் கூறுகிறது.
    iii. மக்கள் ஆண்டு வருமானத்தை ரூ 15- 100 லட்சமாக ஆக்க கூறுகிறது .

  • @sundarambalaji4820
    @sundarambalaji4820 Před rokem +1

    Hindu yaru yentha jathi kaaran

  • @kvseshadri3965
    @kvseshadri3965 Před 2 lety +1

    சனாதன தர்மம் விட்டுக் கொடுத்து போகும் ஆனால் ஒருபோதும் உடைந்து போகாது அதன் வலிமையை தொட்டு பார்த்து உணர முடியாது அனுபவிப்பர்களுக்குதான் தெரியும் அமைதியான புன்முறுவலுடன் அனாயாசமாக கடந்துபோகும் சனாதன தர்மம் ஓம் நமோ நாராயணாய

    • @mask2705
      @mask2705 Před 2 lety +2

      இவ்வளவு அருமையான சனா தன தர்மத்தை உடைக்கும் சக்தி ஒன்று உருவெடுத்து அதி வேகமாக விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதன் பெயர் இந்துத்வா எனும் அடிப்படை வாதம்.

  • @beulaselvam3648
    @beulaselvam3648 Před 11 měsíci

    Entha manithanaiyum vananga koodathu. Kadamai mattumae seiya vaendum. Apuram kadavul etharku. Undakkiyavarai vittu undakkappattavaigalai vananguvathu thaan indu matham.

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 Před 11 měsíci +1

      Kadavul ellamum aaga irukkiral , naangal silaiyai vazhipattalum adhu kadavulukkanadhu dhaan

  • @sundarambalaji4820
    @sundarambalaji4820 Před rokem +1

    Neegal mathathai patriye pese pese setthu pogada

  • @tamiltholaikatchi
    @tamiltholaikatchi Před 7 měsíci

    சைவ மதத்திற்கும் சனாதன தர்மத்திர்க்கும் என்ன சம்பந்தம்?

  • @narayananshiba7177
    @narayananshiba7177 Před rokem +1

    சனாதன தர்மம் என்று கூறுகிறீர்கள் அதில் புலால் உணவு மாட்டுக்கறி சாப்பிடுவதை பற்றி ஏதாவது தகவல் உண்டா

    • @mask2705
      @mask2705 Před rokem

      அவனுக சாப்பிட்டால் "சாப்பிடலாம்"; அவனுக சாப்பிட மட்டாங்க என்றால் "சாப்பிடக் கூடாது" அது தான் தர்மம்.😂😂😂😂

  • @user-ov7vb7uu7k
    @user-ov7vb7uu7k Před 2 měsíci

    apo.ena..ha.solla.mdum.😂

  • @sunrise4224
    @sunrise4224 Před rokem +1

    கதை உடுரான்.

  • @jeyamanis1155
    @jeyamanis1155 Před rokem +2

    முட்டாள்தனமான பதிவு.இந்து மதமறியாதவரின் உளறல்.

  • @sunrise4224
    @sunrise4224 Před rokem

    சனாதனம் என்றால் என்ன? அதன் கூறுகள் என்ன? விளக்கவே இல்லையே. ???