பூஜை அறையில் லிங்கம் வைத்து வழிபடலாமா?

Sdílet
Vložit
  • čas přidán 1. 03. 2018
  • பூஜை அறையில் லிங்கம் வைத்து வழிபடலாமா?
    ---------------------------------------------------------------------------------------------------------
    இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் LIKE & SHARE பண்ணுங்க!..
    மேலும் இதுபோன்று பல விதவிதமான விடீயோக்களை கண்டு மகிழ SUBSCRIBE பண்ணுங்க!
    Follow me :
    / jashtamilmediaofficial
    / jashtamilmedia

Komentáře • 12

  • @sivaranjanikumaresan3361
    @sivaranjanikumaresan3361 Před 2 lety +3

    Ennaidam sivan sarbam nandhi moondrum serntha mathtiri kattai viral alavu poojai araiyil ulathu veikalama pathil anna please

  • @missyazhini
    @missyazhini Před 3 lety

    Na oru chinna room la iruken.. cooking and sleeping ore roomkula.. so na any sami vacha stove kita than vaikamudium na nonveg cook panuven weekly once.. so na lingam vaikalama
    Alaga cute ah oru lingam online la order potruken nana thedi order podala andha page la oru ad vandhadhu so potruken if not cancel panirava..period time la enapanradhu anga samaikanume

  • @ruthradass1579
    @ruthradass1579 Před 5 lety

    பெண்கள் அபிஷேகம் செய்யக் கூடாதா, காலம் கூறுங்கள்

    • @JashtamilMedia
      @JashtamilMedia  Před 5 lety

      vayathaana pengal daralamaaga seiyalam.athavathu maathavidai nindra pengal seiyalam

    • @kavitasasikumaran444
      @kavitasasikumaran444 Před 4 lety

      Seiyalaam...

    • @selvamg7144
      @selvamg7144 Před 3 lety

      நமச்சிவாய தங்கள் வீட்டில் உள்ள லிங்க திருமேனியை தாங்கள் தாராளமாக தொட்டு அபிஷேகம் அலங்காரம் செய்யலாம் ( மாத விலக்கான நேரத்தில் பூஜை செய்ய வேண்டாம்).
      சிவவழிபாடு செய்பவர்கள் வீட்டில் கண்டிப்பாக முட்டை உட்பட மாமிசம் மற்றும் போதை வஸ்துக்கள் சாப்பிட கூடாது மற்றபடி வேறு கட்டுபாடுகள் ஏதும் இல்லை.
      *திரு சிற்றம்பலம்*

    • @mugimugi5356
      @mugimugi5356 Před 3 lety

      @@selvamg7144 சாமி கும்பிடும் போது மட்டும் சாப்பிடாமல் இருந்தால் போதுமா இல்லை எப்போதும் சாப்பிடக் கூடாதா‌...

    • @selvamg7144
      @selvamg7144 Před 3 lety +1

      நமச்சிவாய, இயன்ற வரை சைவமாக மாற முயற்சி செய்யுங்கள் அது தான் சிறப்பு, அசைவம் சாப்பிட சாப்பிட நம்முடைய பாவ கணக்கு உயர்ந்த கொண்டே இருக்கும் அதனை தீர்க்க பல பிறவிகள் எடுத்து வந்து கொண்டே இருக்க வேண்டும் சிவபதம் கிடைக்காது அதனால் தான் அசைவம் வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள்.
      *திரு சிற்றம்பலம்*

  • @hihi-wd3yl
    @hihi-wd3yl Před 5 lety +1

    Pengal shivalinga thodalama

    • @subramanisubramani8764
      @subramanisubramani8764 Před 5 lety

      Dhivya Senthil yes

    • @selvamg7144
      @selvamg7144 Před 3 lety

      நமச்சிவாய, தங்கள் வீட்டில் உள்ள லிங்க திருமேனி என்றால் தாராளமாக தொட்டு அபிஷேகம் அலங்காரம் எல்லாம் செய்யலாம், லிங்க திருமேனியை வீட்டில் வைத்து வழிபாடு செய்பவர்கள் கண்டிப்பாக முட்டை உட்பட மாமிசம் மற்றும் போதை வஸ்துக்கள் சாப்பிட கூடாது மற்றபடி வேறு கட்டுபாடுகள் ஏதும் இல்லை.
      *திரு சிற்றம்பலம்*