வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடுபவர்கள் கட்டாயம் பாருங்கள் |sivalingam in home namma bhoomi namma

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2022
  • வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடுபவர்கள் கட்டாயம் பாருங்கள் |sivalingam in home | do we have siva lingam in our home idol in home it tells to attain spiritual enlightment and awakening inside us |#aanmeega #thagavalgal in tamil | #spiritual #speech in tamil | namma bhoomi namma samy or samii whatsapp status video channel
    Our Website: www.sivapithan.com
    To support Sivapithan Trust Activities Donate to:
    Account name: SIVAPITHAN TRUST
    Account number: 615705006534
    Ifsc code:ICIC0006157
    Bank ICICI
    Current account
    Branch: Puliyur
    *Kindly send the snapshot of the transaction to sivapithan.com@gmail.com. we will send you the receipt
    **visit www.sivapithan.com for more details
    (Our services Thiruvasagam book distribution, Annathanam, Providing oils to our temples ,etc...)
    ஆன்மீக தகவல் : • Aanmeega thagavalkal (...
    சிவபெருமானின் சிறப்புகள் : • Lord shiva story and s...
    ஆன்மீக துணுக்குகள் : • Aanmeegam Tips in tami...
    சக்திவாய்ந்த விரதங்கள் : • Hindu Vrat (Tamil)
    ஆரோக்கியம் : • Health Tips
    கனவுகளின் பலன் : • Kanavugalin palangal
    சித்தர்கள் : • Siddhar(siththargal) R...
    Thadaasal Channel : / @thadavaasal
    Siva pithan Channel : / @sivapithan

Komentáře • 48

  • @user-ur4lp1zz4u
    @user-ur4lp1zz4u Před 3 měsíci

    ஓம் நமச்சிவாய

  • @vallimuniandy9775
    @vallimuniandy9775 Před 2 lety +5

    ஓம் நமசிவாய 🙏

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Před 2 lety +4

    🔱 ஓம் நமசிவாய 🌿 🙏🙏🙏🙏🙏
    மிக்க நன்றி ஐயா

  • @hajanananysinnarasa8555
    @hajanananysinnarasa8555 Před 2 lety +4

    ஓம் நமசிவாய

  • @senthilsundaram972
    @senthilsundaram972 Před 2 lety +2

    ஓம்நமசிவாய போற்றி 🙏🏻🙏🏻நன்றி 🙏🏻

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 2 lety +1

    Arupotham Om nama sivaya potri potri potri

  • @caterpillarbutter9646
    @caterpillarbutter9646 Před 2 lety +2

    Very useful pathivu. Sivayanama.

  • @ushausha71
    @ushausha71 Před 2 lety +1

    👍Migapayan nuletagaval 🙏🙏🙏mikanandri ayya 🌺💐

  • @prabasiva2997
    @prabasiva2997 Před 2 lety +4

    🌺🌺🌺ஓம் சிவாய நமக நமக நமக 🌺🌺🌺🌺நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p Před 2 lety +2

    குருவே சரணம் 🙏

  • @malarb5360
    @malarb5360 Před 2 lety +2

    Ungaludaiya pathivinal naan palanadaithen.thank you

  • @p2gamers783
    @p2gamers783 Před rokem +2

    ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏🙏🙏

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 Před 2 lety +2

    🙏om namasivaya 🙏♥️🌻🌺🌷mikka nandri ayya 🙏♥️👍

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 Před 2 lety +7

    எப்படி இருக்கீங்க ஐயா, நான் ருத்ராட்ஷத்தை என் பெருமானாக வைத்து அடியேன் ஐயானை வழிபாட்டு வருகிறேன், பூஜை செய்யும் போது அணிந்து கொள்கிறேன் ஐயா.. ஓம் நமசிவாய...

  • @vampiregaming6493
    @vampiregaming6493 Před 2 lety +1

    👍

  • @arunanappu1718
    @arunanappu1718 Před 2 lety +4

    Om namaha shivaya🙏

  • @vijayak97_sivam
    @vijayak97_sivam Před 2 lety +3

    ஓம் சிவாயநம🔱🌙☀️🌺🍁🐚🙏

  • @MoorthiRR
    @MoorthiRR Před 2 lety +2

    Ohm namashivaya 🙏🙏🙏

  • @pnrphotography6921
    @pnrphotography6921 Před 2 lety +3

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏

  • @user-cl2in8os7i
    @user-cl2in8os7i Před 2 lety +4

    Om Nama shivaya 🕉️🙏

  • @user-oj6qk3cz1t
    @user-oj6qk3cz1t Před rokem

    Oom namasivaya Nan vittil sivalinga vazhipatu seithu varen sivalingam kanavil kanten iyya

  • @vasanthip2010
    @vasanthip2010 Před 2 lety +2

    Om namashivya potri

  • @gomathia6004
    @gomathia6004 Před 2 lety +2

    Om namashivaya.

  • @nagrathna2987
    @nagrathna2987 Před 2 lety +2

    Om namashivaya potri potri potri🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety +4

    🙏🙏💐🌹மாணிக்கவாசகர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🔱🌹சிவ சிவ🐄🌼💐திருச்சிற்றம்பலம்🌹🙏🙏

  • @abimani4388
    @abimani4388 Před 2 lety +2

    🎁🎁OM NAMASIVAYA 🏆🏆irudaga irukirathu angu senraal aapathu varum enra pirarin vaarthagalai nampi payappatta kaalangalum untu🌷🌷nampikaiyutan senru unarthavargalukku mattume angulla thanmai puriyum🌹🌹🌹appan vazhipaatilum thevaiyatra ennangalai puguthum seyalgalum natanthu kontu thaan irukkinrana... unmaiyana anpinaal avarin aatralai unaralaam💐💐💐mikavum nanri guruve👍👍👍

  • @ranchanavinoth5475
    @ranchanavinoth5475 Před rokem

    மிகவும் நல்ல பதிவு

  • @user-yx4qd6yw7v
    @user-yx4qd6yw7v Před rokem +1

    ௐ நமசிவாய போற்றி கைலாசநாதர் போற்றி😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p Před 2 lety +2

    நன்றி அய்யா அடியேன் ஸ்படிக லிங்கம் வைத்து வழிபாடு செய்கிறேன் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏

  • @vankatv1838
    @vankatv1838 Před rokem

    Om namah shivaya ❤❤❤❤❤

  • @user-oj6qk3cz1t
    @user-oj6qk3cz1t Před rokem

    Matham thorum powrnami lu thiruvannamalai giri valam selven iyya 1varutama Aasaivam sappituvathai neruthi vitten
    Sivalingam kanavil kanta utan vazhnal muzhuvathumaga Aasaivam sappituvathai
    Nerutthi Vita vanuma iyya
    Annal v2l samaichi kutuppen
    V2 l Aasaivam samaippathum
    Sivalingathi parthal parthukonte erukkanum
    Oru enam puriya ierppu thanmai
    Yeppati solvathu ynru theriya villai
    Oom namasivaya 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😊

  • @miraculousflowercream1335

    Ayya vankkam 3 lingam ora nandhi ennoda friend avalku thirvanmalai temple archakar kodthathu aval vaithu vittula follow panna mudiyla ennidam 3 lingam ora nandhi kal sliai Friday en vittrku vanthra sivam nan daily bramma mughrthum abisekam seiykran Friday mattum food vaipan other days banana sugar fruits vaipan happy irku thirvanmalai kirivalam ponanan 1st 2st time life 3 powranmi porthaku before sivan came my house nan slliai vangi prayer Pannalam ninchi Wednesday i think bought sivan stattue but Friday he came. Some miracle happened i went thirvanmalai girivalsm after that he came my home. 3 lingam ora lingam power ful absikeam cheiyaa ppthu enna kettalam kodthrvaa evening kullu some days absikeam pannu mudiythu aguthu

  • @sharvasivan0369
    @sharvasivan0369 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @Kamali3k
    @Kamali3k Před 2 lety +2

    😭😭😭😭😭🙏🙏🙏💯

  • @10esivaprakash87
    @10esivaprakash87 Před 2 lety +1

    Nan lingathai vetil vaithu valipatukiren ayya

  • @preetheesh7561
    @preetheesh7561 Před 2 lety +3

    ஐயா நான் தினமும் தீபம் ஏற்றி சாப்பிடுவதற்கு எதாவது வைப்பேன் பிரதோஷ தினத்தில் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து பிறருக்கு அன்னதானம் செய்வேன் ஐயா.. நான் எவ்விதத்திலும் அப்பா எனக்கு நல்லதே தான் நடக்குது ஐயா .. ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🌺🌸🙏...

  • @shivamshivam2025
    @shivamshivam2025 Před 2 lety +2

    Nantari aya.I am also SHIVA peruman bantan aya.

    • @ee7gobikamyd788
      @ee7gobikamyd788 Před 2 lety +1

      Aya enkavil sivan saktiyem mehamay natanam adinarkal atharkku Enna arttam

  • @10esivaprakash87
    @10esivaprakash87 Před 2 lety +1

    Thodarnthu abisekam seivatharku vaippu kitaikirathu

  • @siva7843
    @siva7843 Před 2 lety +3

    சிவாய நம 🔱ஐயா. நான் 1அடி அளவில் சிவலிங்கம் வாங்க ஆசை‌ படுகிறேன் எங்கு கிடைக்கும் கல்லில் வேண்டும்.எந்த கடையில் கேட்க வேண்டும் 🙏

    • @selvamg7144
      @selvamg7144 Před 2 lety +2

      நமச்சிவாய, வீட்டில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்றால் 6 அங்குலத்துக்கு மேல் உயரம் இல்லாத லிங்க திரு மேனியை தான் வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் மூத்த சிவ அடியார்கள், தாங்கள் தகுந்த சிவாச்சாரியார்களிடம் ஆலோசனை பெற்று பிறகு லிங்க திரு மேனியை வாங்குங்கள், மகாபலிபுரத்தில் ஏராளமான சிற்ப கூடங்கள் உள்ளன தகுதி வாய்ந்தவர்களை உடன் அழைத்துச் சென்று வாருங்கள்.
      *நற்றுனண ஆவது நமச்சிவாயவே*

    • @siva7843
      @siva7843 Před 2 lety +1

      @@selvamg7144 6அங்குலம் என்றால் சிவாச்சாரியார் என்றால் யார் அய்யா

    • @selvamg7144
      @selvamg7144 Před 2 lety +1

      நமச்சிவாய, 6 அங்குலம் என்றால் 1 அடியில் சரிபாதி (1/2 அடி), சிவாச்சாரியார் என்றால் பெரிய சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு முறைப்படி பூஜை செய்பவர்கள், வீட்டில் லிங்க திரு மேனியை வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்றால், அந்த வீட்டில் அசைவ உணவு சமைக்கவோ சாப்பிடவோ (முட்டை உட்பட) கூடாது, குறைந்த பட்சம் வாழைப்பழமாவது நைவைத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும், 1அடி லிங்கம் வைக்க வேண்டும் என்றால் அதற்கு முன்பு முறையான வழிபாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும், அனைத்தும் தெரிந்து கொண்டு அதனை தங்களால் இடைவிடாது செய்ய முடியும் என்றால் லிங்கம் வைத்து வழிபாடு செய்யலாம், இல்லை என்றால் சிவ பார்வதி படம் வைத்து வழிபாடு செய்யுங்கள்.
      *அன்பே சிவம் சிவன் பால் அன்பே ஞானம்*
      *திரு சிற்றம்பலம்*

    • @siva7843
      @siva7843 Před 2 lety +1

      @@selvamg7144 🙏 நன்றி அய்யா நான் ஈசன் அருளால் முயற்சிக்கிறேன் படமாவது வைக்கிறேன் படிப்படியாக லிங்கம் வைக்க ஏற்பாடு செய்கிறேன் நன்றி அய்யா🙏 திருச்சிற்றம்பலம் 🙏

    • @vcchitra5207
      @vcchitra5207 Před 2 lety +2

      ஓம் நமசிவாய விக்ரகம் தொழில் செய்பவரை அணுகவும் உங்கள் அருகாமையில் இருப்பார் மூன்று அங்குலம் முதல் சிவலிங்கம் விக்கிரகம் கடையில் கிடைக்கும்