பூஜை அறையில் சிலை வைத்தால் ஒன்றும் ஆகாது

Sdílet
Vložit
  • čas přidán 17. 03. 2023
  • #ibcbhakthi #devotional #spritual #Templelive #Temple #koillive #kovillive #TempleFestival #kovilFestival #anithakuppusamy #anithakumaraswamy #anithandfamilyvlog #poojaroom #poojairoomtips #poojaitems #vlog
    Full Video Link : • பூஜை அறையில் சிலைகளை வ...
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

Komentáře • 183

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 Před 4 měsíci +95

    சாமியும் பணக்காரர்கள் தான் சந்தோஷமாக வைக்குது

    • @Oscar_319
      @Oscar_319 Před 26 dny +5

      Apadi illa avanga kashtam Naku theryadu personal ah pazhagum podhu adhu namaku theriya varum...yaarukum yendha salugaigalum kadavulidathil kidaiyadu... Avaravar Paava punniyam avaravarke

    • @swarnaananth6117
      @swarnaananth6117 Před 12 dny +2

      100%

    • @sudarkanik8870
      @sudarkanik8870 Před 14 hodinami

      உண்மை

  • @deepasairam6791
    @deepasairam6791 Před rokem +239

    என் மனக்குழப்பம் தீர்ந்து விட்டது நன்றி அம்மா நானும் எனக்கு பிடித்த தெய்வத்தின் சிலைகளை வைத்து வழிபாடு செய்கிறேன்.

    • @andril0019
      @andril0019 Před rokem +11

      Full video va poi parunga! Summa asaiki silai vaikirathu periya vishayam illa! Daily neivedhiyam pananum! Abishega pradhishtai pana pirahu tha vaikanum! Ivanga ella acharamamum correct a follow panuvanga! Nengalum Athellam correct pana mudiyum na vaikalam! Pana mudiyathuna Ullangai vida chinnathu vachukanum!

    • @deepasairam6791
      @deepasairam6791 Před rokem +9

      கடவுளுக்கு தன் மனதிருப்தியுடன் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தன்னால் முடிந்த அளவு பூஜை செய்யலாம், வசதி இல்லாதவர்கள் எப்படி வழிபடுவார்கள் யாரையும் பயமுறுத்தும் படி சொல்லவேண்டாம். கடவுள் மேல் வைத்திருக்கும் அன்பை தான் பக்தியாய் வெளிப்படுத்துகிறோம் இறைவனே நம்மளுக்கு வழி காட்டுவார்... நானும் கடவுள் வழிபாடு முறையாக செய்கிறேனா என்று பயந்து இருக்கிறேன் ஆனால் சோதனை வரும் அதுவே சாதனைக்கு வழி என்று உணர்ந்தேன் எந்த சூழ்நிலையிலும் கடவுள் கைவிடமாட்டார் என்று நம்புகிறேன்.

    • @user-wd4hd2gm4e
      @user-wd4hd2gm4e Před rokem

      ​@@deepasairam6791 உங்களுக்கு சாமி‌வருமா

    • @MrsSupriyakolangal87
      @MrsSupriyakolangal87 Před 5 měsíci

      தினமும் நைவேத்தியம் வைத்து வழிபடவேண்டும், குழந்தை போல பார்த்துக்கொள்ள வேண்டும்.

    • @rubeshshankarrubeshshankar5070
      @rubeshshankarrubeshshankar5070 Před 3 měsíci

      IO​@@andril0019

  • @rajan5452
    @rajan5452 Před rokem +211

    அம்மா உங்களை பார்த்தால் தெய்வீக முகம் தெரிகிறது

    • @janupriya3310
      @janupriya3310 Před rokem

      S...

    • @s.kumaresh.raghavan8328
      @s.kumaresh.raghavan8328 Před rokem +9

      Full make up n regular facial will make all face to glow don't be too emotional

    • @thenewuser3100
      @thenewuser3100 Před rokem +1

      ​@@s.kumaresh.raghavan8328 she means she looks graceful ..agathin azhagu mugathil theryum ...not every women has a grace and calmness in their face these days ...

    • @s.kumaresh.raghavan8328
      @s.kumaresh.raghavan8328 Před rokem +4

      @@thenewuser3100 all have it's ur pov stop telling that her face is divine and all absolute nonsense

    • @thenewuser3100
      @thenewuser3100 Před rokem

      @@s.kumaresh.raghavan8328 if u don't like someone saying it ,u leave it and go , don't go around telling what PPL have to say ..and nobody's gonna listen either ..

  • @mallikas6108
    @mallikas6108 Před 5 měsíci +35

    துர்க்கை தாய் அழகி அம்மா அழகு சொற்கள் அழகு 🎉

  • @shasha7710
    @shasha7710 Před rokem +64

    ஏனோ தெரியவில்லை இவரைப் பார்த்த பார்க்க மிகவும் பிடித்துவிட்டது இவருடைய தமிழ் இவருடைய குடும்பத்தின் மீதான பற்று அதீத கலாரசனை தெய்வ வழிபாடு ஈடுபாடு இவை அனைத்தும் பலருக்கும் நேர்மறை சிந்தனையை கொடுக்கும் என்பதில் எனக்கு தீர்க்கமான நம்பிக்கை உண்டு

  • @whitelotus7411
    @whitelotus7411 Před měsícem +2

    நன்மை எப்பவும் நன்மைதான் செய்யும் என்பதற்கேற்ப நீங்கள் ஒரு சான்றாக இருக்கிறீர்கள் அதுபோதும் மேடம் 🙏

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před rokem +12

    Anupavithal than deivathai unnara mudiyum. Matravargal nanba marupargal

  • @PadminiS-ro5dk
    @PadminiS-ro5dk Před 5 měsíci +5

    Neenga romba azagu amma❤❤❤

  • @PoojaRoomPhotos
    @PoojaRoomPhotos Před měsícem +1

    Good organising madam

  • @anjus7456
    @anjus7456 Před rokem +32

    Kadavulai kulandhai pola pathukranga❤❤❤

  • @ganeshvanakkammahalingam4363

    Vanakkam valzgavalamudan nandri

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před rokem +2

    Arupotham Amma 🙏🙏🙏🙏💕💕💕💕

  • @janupriya3310
    @janupriya3310 Před rokem +22

    Unga nalla manasu yenakku romba pidikkum mam😊😊😊

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Před rokem +13

    தெய்வ சிறிப்பு அருமை மேம் வாழ்க வளர்க ராசிபுரம் சரவணா

    • @priyasenathipathi1353
      @priyasenathipathi1353 Před měsícem

      அது என்னமோ உண்மைதான் தமிழ்நாடு பிறந்த சில ஜன்மம் ஆங்கிலம் தான் பேசுவார்கள் அவங்களுக்கு இது புரியும்

  • @Happy_mommy18
    @Happy_mommy18 Před dnem

    This year varalakshmi nombu vlog podunga amma waiting

  • @manjuvasu3453
    @manjuvasu3453 Před rokem +3

    Sis ur Pooja room pleasent god bless you ll Bala ambiga laughed holy in ur house

  • @kiruthikanavin7207
    @kiruthikanavin7207 Před rokem

    Arumai amma

  • @dhanam9468
    @dhanam9468 Před rokem +12

    OM Namashivaya 💐

  • @KalaiSelvi-kh7xd
    @KalaiSelvi-kh7xd Před 5 měsíci +1

    Enku unloda spescha romba pudikum amaa unloda videos partha excellent vibration... Possitive energy maaa ❤❤ I like ur all videos thank you so much for ur smile also❤❤❤

  • @user-hz2hl9ie6u
    @user-hz2hl9ie6u Před 5 měsíci

    Thank you

  • @selvagnanasundaram2903

    God blessing for ever your

  • @adamprabhu8761
    @adamprabhu8761 Před 9 měsíci +1

    Mam plzz reply. Poojai room first shelf la nam thalaiku mel vilakku yetralaamaa

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op Před 23 dny

    அம்மா உங்களை சன் டிவியிலிருந்து உங்களை ரொம்ப பிடிக்குமா அவங்களையும் அண்ணாவையும் ரொம்ப பிடிக்கும்

  • @manikandanpushpam1977

    Super ma 😘😘😘🙏🙏🙏

  • @sivaa1870
    @sivaa1870 Před 5 měsíci +2

    நெமிலிக்கு போய் பாலா திரிபுரசுந்தரிய தரிசனம் பண்ணிட்டு வாங்க அக்கா உங்களுக்கு அவள் அருள் கிடைக்கும்

    • @vinobhavinayakam9802
      @vinobhavinayakam9802 Před 5 měsíci

      Neenga entha ooru ...

    • @sivaa1870
      @sivaa1870 Před 5 měsíci

      எனக்கு சென்னை அம்மா என் பெயர் அண்ணாமலை நானும் பாலாவின் பக்தன் அரக்கோணம் அருகே நெமிலி என்ற ஊரில் பாலா பீடம் இருக்கிறது

  • @Ezhilbanu
    @Ezhilbanu Před 5 měsíci +1

    These many phots and idols.. I think whole day you should at pooja room for keeping such clean in pooja room...madam you are gr8

  • @kanimani9698
    @kanimani9698 Před rokem +4

    Marriage ku apram nanga thanjai kovilku ponom ..anga Amman silai vangitu vanthom ....aana yanga relatives antha silaiya vetula vaika kudathuthunnu solluranga...

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu Před rokem +8

    phone la siricha kulanthaya geogle a tholavuneengala....vanthurucha....balambihaiya....enna koduma sir ithu...

  • @voice639
    @voice639 Před měsícem

    ஏசுவே உண்மை தேவன்...

  • @sujathaudhayakumar4140
    @sujathaudhayakumar4140 Před rokem +4

    🙏🙏🙏🙏🙏🙏

  • @lathapadmanaban9401
    @lathapadmanaban9401 Před 4 měsíci +1

    ❤🎉

  • @user-cu7hg9ih3j
    @user-cu7hg9ih3j Před 4 měsíci +1

    Amma vibhuti vainga ma nethiyila ungaluku azhaga irukkum

  • @helloprasanna5489
    @helloprasanna5489 Před 5 měsíci +1

    சிறிய லிங்கம் ஒன்று பூஜையறையில் வைக்க ஆசை...
    வைத்து வணங்கலாமா mam??!!

  • @GunasundariGuna-ss8pn
    @GunasundariGuna-ss8pn Před 3 měsíci +1

    😊

  • @saranyasarany51
    @saranyasarany51 Před 10 měsíci

    Amma plz reply.poojai room la led serial bulbs use pannalaama

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 Před 4 měsíci +2

    6 இன்ச் உயரம் வரை வீட்டில் சிலை எந்த உலகத்திலும் வைத்து பூஜை செய்யலாம்!

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op Před 23 dny

    நீங்க போற வீடியோ எல்லாம் ரொம்ப பிடிக்குமா

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 Před rokem +14

    நெமிலி பாலாம்பிகை 🙏

  • @Davey1022
    @Davey1022 Před rokem +2

    As long as your intensions are good … god will always protect you

  • @kalaiyarasia7476
    @kalaiyarasia7476 Před 11 měsíci

    🙏🙏

  • @maniamselva7864
    @maniamselva7864 Před 27 dny

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Před 29 dny

    🙏🙏🙏

  • @vidhyapriyadharsini234
    @vidhyapriyadharsini234 Před 2 měsíci

    Neengale mahalakshmi mari than irukeenga ma 😍🙏🥰

  • @user-fm1vy8hi4h
    @user-fm1vy8hi4h Před 5 měsíci

    🙏🙏❤

  • @ShriKiruthick
    @ShriKiruthick Před 7 měsíci

    Amma indru thavaruthalaga en magan annapoorani silaiyai keele thalli udaithu vittan ithanal enna seivathu

  • @TPK301
    @TPK301 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @avinodhini
    @avinodhini Před 5 měsíci

    Bala amma🙏

  • @shanmugasundaram3476
    @shanmugasundaram3476 Před rokem

    om sakthi

  • @nandhinimadhavan5493
    @nandhinimadhavan5493 Před 10 dny

    Maragadha lingam chinnadhu veetla veikalama

  • @neelis2496
    @neelis2496 Před 5 měsíci

    Lesaga udaidha kal vinayagarsilai veetil vaikalama en maamiyar vaithirundhadhu

  • @Vishal-sd4cr
    @Vishal-sd4cr Před 5 měsíci

    Ayyappa swamy sillai v2la veikalama
    Vechi poja pannitu malaiku poitu vandhadhum eduthu vekalama

  • @BakkiyaLakhsmi-tj2ch
    @BakkiyaLakhsmi-tj2ch Před 5 měsíci +1

    நீங்களும் அழகு

  • @JayaLakshmi-ky3ir
    @JayaLakshmi-ky3ir Před 3 měsíci

    veetula pooja room la sami statue vacha abishegam daily pannanuma ennaku statue vaika pudikum enna pannanum

  • @sivaKumar-tt7tu
    @sivaKumar-tt7tu Před rokem +1

    kadavul kuda panakara V2la tha irukum pola.. Enagala Mari kasta padravanga v2ku varathu pola..

  • @GayathriGayathri-qp7qu

    எந்த.திசையில்.வக்கிலம்

  • @gunavathid6281
    @gunavathid6281 Před rokem

    Silai valipadu seiyalam annal pooja dinamfhorum seiya vendum

  • @avinodhini
    @avinodhini Před 5 měsíci

    Arakonam nemily balambikai temple

  • @niveethatamil5779
    @niveethatamil5779 Před 5 měsíci

    ❤❤❤❤❤

  • @manimegalai1239
    @manimegalai1239 Před měsícem

    durga amma kuzanthai pola kunam kondaval amma

  • @maryrukmila7335
    @maryrukmila7335 Před rokem

    👍

  • @mr.pearlff6336
    @mr.pearlff6336 Před 3 měsíci

  • @gayareeepany268
    @gayareeepany268 Před měsícem

    😊❤❤😊❤

  • @anithanarayan3314
    @anithanarayan3314 Před rokem +1

    I like u mam u r very sweet

  • @DhanaLakshmi-zb1gw
    @DhanaLakshmi-zb1gw Před 3 měsíci +1

    Sivan photo mom

  • @priyabharathi7131
    @priyabharathi7131 Před 5 dny

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @ganeshvanakkammahalingam4363

    I love you anni

  • @bharathir1154
    @bharathir1154 Před rokem +2

    Enakki unggala romba pudikkum Amma ..enaku kulanthai Ella amma.romba Mana kastathula erukka amma.unggala pakkanu Pola erukku Amma na coimbatore.nengga engga veettukku vangga Amma.

    • @ranineethi760
      @ranineethi760 Před rokem

      நீங்கள் தூய தமிழில் பேசுகிறுர்கள். நன்றி.நீங்கள் ஒல்லியாக இருந்தால்தான் நன்றாக இருக்கும்

  • @keerthiSaiC
    @keerthiSaiC Před 5 měsíci

    Buthan with suriyan at mesham - 5th place from lagna lots of difficulties during buthan buthi and still it is not doing anything good😢 may I know why pls

  • @ER-xx4gm
    @ER-xx4gm Před rokem +23

    Ayyo indha Amma pesuratha ketta romba artificial la irukku..May be am wrong but unable to stand the way she izhuthufy the words😮

    • @gayathri2173
      @gayathri2173 Před rokem +2

      Dats her nature..way of talking..
      We're not here to judge anyone..

  • @harinirajan7608
    @harinirajan7608 Před 5 měsíci

    நமக்கு பிடித்தால் அனைத்து தெய்வமும் நாம் வசம் கடவுச். ஓரு போதும் 🙏 கேட்டதால் செய்ய மாட்டார்கள் பயம் வேண்டாம் என் 🏠 காளியம்மன் இருக்கிறார்கள் கதவு பின் புறம் ஓட்டி வைத்துயுள்ளோன் வெளியே செல்லும் போது அவள் குங்குமம் வைத்து கொண்டு சென்று வருவேன் அனைத்தும் நல்லது நடக்கும்

  • @VaralakshmiNarayanane
    @VaralakshmiNarayanane Před 5 měsíci

    deivatha oru khuzhantha mathiri pakkkura manasu ellarukkum vanthurathu ma 🙏😄😄

  • @user-zw2sr9rj4p
    @user-zw2sr9rj4p Před 5 měsíci

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @priyasiva6990
    @priyasiva6990 Před měsícem

    Sivan lingam vaikalama sis

  • @vimalraj6088
    @vimalraj6088 Před 22 dny

    Saibaba சிலை வைக்கலாமா

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 Před 5 měsíci

    Silai vaykaruthu problem illai ana daily pooja seyanum

  • @easytamilpoojas
    @easytamilpoojas Před 5 měsíci

    என் பூசை அறையில் உக்கற தெய்வமும்உண்டு நான் அதை வணங்கும் தெயவமாக காண்கிறேன் அறியாதவர்கள்

  • @user-dg7mn1ps7z
    @user-dg7mn1ps7z Před 5 měsíci

    Your beautiful

  • @KarpagamP.
    @KarpagamP. Před 28 dny

    You are beautiful 😍 your tamil very very beautiful 😍 🤩 👌

  • @tamilselva156
    @tamilselva156 Před 11 měsíci

    why Narashimar yen vaikala amma

  • @fisher_aquarium
    @fisher_aquarium Před 5 měsíci

    நான் என் வீட்டில் அஷ்ட காளியம்மன் சிலை வைத்திருக்கேன் நான் நல்லாதான் இருக்கேன் அம்மா வந்தபிறகு தான் நல்லது நடந்தது

  • @saikuttisaikutti2421
    @saikuttisaikutti2421 Před rokem +5

    Durgai endrum alagi than amma

  • @daughterofjesus9765
    @daughterofjesus9765 Před rokem

    Silai valibadu pilayanadhu.manidhan seium kalimannal ana adhil odrum illai...kaduvul vanathaun poomiyaum padaithavar.avar indha kali mannil vandhu iruka vendiya endha thevaum illaii.

  • @udayaudayamalar
    @udayaudayamalar Před 4 měsíci

    😮

  • @mohanraj1809
    @mohanraj1809 Před 2 měsíci

    நரசிம்மர் சில நடராஜர் சிலை வைக்கலாமா நாங்க வெச்சிருக்கிறோம்.

  • @Kangaraj-qd3tm
    @Kangaraj-qd3tm Před měsícem

    Samikkum ora banja atha.panakarngkalaiye vasathiya vachiruku.

  • @renuga123
    @renuga123 Před rokem

    நானும் வெட்டுடையார் காளியம்மனும் மாசாணி அம்மா மந்தைகாளியம்மன் இவர்களின் படம் வைத்து இருக்கிறேன்.

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 Před rokem +6

    துர்க்கை உக்கிரமல்ல, காளிதான் உக்கிரம், அதனால்தான் கொல்கத்தா வங்க மக்கள் குல தெய்வம் காளி ஆனால் அவர்கள் அதனால் தான் துர்க்கையை வீட்டில் வைப்பர் மேலும் அனிதா, சிலை வழிபாடு எல்லோருக்கும் ஒத்துவராது, உங்களுக்கு பிடிக்கும் என்பதால் எல்லோரையும் ஊக்குவிக்க கூடாது.

    • @redminote8741
      @redminote8741 Před rokem +1

      apo dhan avanga shop la irundhu elarum vanguvanga

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 Před 5 měsíci

    மேடம் நாங்க கருங்காலி மாலை பிரேஸ்லெட் வாங்குவதற்கு உங்களுக்கு வாட்ஸ்அப் ல அனுப்பிச்சு இருக்கிறோம் ஆனால் எந்த பதிலும் இல்லை உங்ககிட்ட இருந்து எப்படி கருங்காலி பிரேஸ்லெட் வாங்குவதற்

  • @anjalivasanth-lv6qg
    @anjalivasanth-lv6qg Před rokem +1

    bathirakaali Ammam photo vaikalama mam?

    • @matt-md2mn
      @matt-md2mn Před rokem

      Yes can sis.. photo can be placed at the entrance of the house and worship as kaval deivam❤❤ Bhadrakaliamman will protect and take of u as her own children.She is a loving Mother❤🙏🙏 make sure the photo is 10 face Bhadrakaliamman❤. GOD Bless You sis.

  • @rajeshkumar-dh8ob
    @rajeshkumar-dh8ob Před rokem

    முதுகுல கொண்டை பக்கத்துல என்ன இருக்கிறது யாராவது சொல்லுங்கள் பா

  • @peoplesmind3365
    @peoplesmind3365 Před rokem +1

    ஆம்... என் மனக் குழப்பமும் தீர்ந்து விட்டது...
    நான் உங்களை என்னமோ நினைச்சிருந்தேன்...
    ஆனா... நீங்க வேற லெவல்...

  • @meethat9291
    @meethat9291 Před rokem

    Ila enaku puriyala ... kadavul irukkagaa naanum nambi Samy kupiduven amma .. but Google en kannavula vantha kozhaltha yaaru ketu Samy kupitathu Ila... phone siricha koladha naala Unga phone Google vanthuchanum theriyala

  • @ananthitaanandhu3680
    @ananthitaanandhu3680 Před rokem +1

    Sister iam from Kerala narasimhar photo veetla vaikalama sis pls rply

    • @redminote8741
      @redminote8741 Před rokem +1

      avar thoonilum irupar thirumbilum iruparu...prahalathan manasula vachirundhan....veetla vaikalam thape ila...

    • @ananthitaanandhu3680
      @ananthitaanandhu3680 Před rokem +1

      Thank you sis

  • @aavaninaidu6556
    @aavaninaidu6556 Před 5 měsíci

    Ninge north Indian ponu mdm .southle durga ammave kumbida matange

  • @theepic6884
    @theepic6884 Před rokem +2

    Pure heart is where God resides ❤

  • @jaishree878
    @jaishree878 Před rokem

    Viragam not silai

  • @sheeladevi5566
    @sheeladevi5566 Před rokem +2

    வருகி அம்மன் சிலை எங்க வீட்டில் வைத்துயிருக்கேன் ஆனால் சில பேர் வருகி உக்ரைன் தெய்வம் வைக்ககூடாது என்று செல்கிறார்கள் எனக்கு சொல்லுங்கம்மா

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 Před 16 dny

    ஐயப்பன் போட்டோ வீட்ல வைக்கக் கூடாது..

  • @venkateshsethupathi
    @venkateshsethupathi Před rokem

    Nadipu