1,200 சதுர அடியில எங்க புதுத்தோட்டம் | மாடியில் விவசாயம் செய்யும் பாடகி Anitha Kuppusamy

Sdílet
Vložit
  • čas přidán 10. 01. 2024
  • #terracegarden #pushpavanamkuppusamy #anithakuppusamy
    நாட்டுப்புறப் பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி - அனிதா தம்பதியரின் வீடு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இவர்கள் வீட்டின் மாடித்தோட்டம் வெகு பிரபலம். பலவகையான காய்கறிகள், பழங்கள், பூக்கள், மூலிகைகள் என, 1,200 சதுர அடி கொண்ட மொட்டைமாடியில் சிறப்பான முறையில் தோட்டத்தைப் பராமரிக்கின்றனர். அடர்நடவு முறையைக் கடைப்பிடிப்பதுடன், மகரந்தச்சேர்க்கைக்காக தேனீ வளர்ப்பையும் மேற்கொள்கின்றனர். இதன் மூலம் வீட்டுத்தேவையில் 80 சதவிகிதக் காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்கின்றனர்.
    Video Credits:
    ###
    Camera : Vignesh
    Editor : Lenin.P
    Video Producer: K.Anandaraj
    Executive Producer: M.Punniyamoorthy
    Thumbnail Artist: Santhosh.C
    ###
    =================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Komentáře • 138

  • @revs5457
    @revs5457 Před 6 měsíci +27

    பண்பும் அன்பும் நிறைந்த தம்பதிகள்,
    பசுமையான மாடி தோட்டம்,❤❤🎉

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ Před 6 měsíci +46

    அருமையான ஜோடி ... Hard work க்கு இன்னொரு பெயர் புஷ்பவனம் குப்புசாமி ...

    • @lalithabhavani5570
      @lalithabhavani5570 Před 2 měsíci

      குடும்பத்தினரே ஒரு முயற்சியை பாராட்டுவது சிறப்பு.கொடுப்பினை.😢😢

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n Před 5 měsíci +13

    தோட்டம் ஒரு ஈர்ப்பு சக்தி😊😊😊நானும் எங்கே போய்ட்டு வந்தாலும் உடனே போய் எல்லா செடியையும் பார்த்துட்டு வருவேன். நிறைய பயனுள்ள தகவல்கள் சொல்கிறீர்கள் நன்றி🎉😊

  • @mominonline369
    @mominonline369 Před 6 měsíci +103

    அண்ணா, எங்க வீட்ல 3 வருடம் ஆகியும்செண்பகம் பூ செடி (பெரிய மரம்) பூக்கவில்லை. நான் தினமும்"எப்ப நீ பூப்ப"என்று மரத்திடம் கேட்டேன்,ஆச்சர்யம் ஆனால் உண்மை 1 மாதத்தில் மொட்டு விட்டது.

    • @velasubramanian
      @velasubramanian Před 5 měsíci +5

      Use dap fertilizer, npk fertilizer.... Once in fortnight days

    • @nimmicreations6575
      @nimmicreations6575 Před 5 měsíci +4

      செண்பக மரம் பூக்கள் பூக்க மூன்று வருடங்கள் ஆவது இயற்கையே

    • @vijayalakshmi254
      @vijayalakshmi254 Před 5 měsíci

      ணணண ​@@velasubramanian

    • @user-pc8lz1gd4y
      @user-pc8lz1gd4y Před 4 měsíci

      ​@@velasubramanian🎉5🎉r4noooo 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅uiioolo0p99b

  • @sivarajahthamayanthi8732
    @sivarajahthamayanthi8732 Před 5 měsíci +9

    அன்பும் அறிவும் நிறைந்த அழகான தம்பதிகளுக்கு வாழ்த்துக்ககள் நல்ல பயனுள்ள கருத்துக்களை கூறி மகிழ்ச்சியான காணொளியை வழங்கிய உங்களுக்கு நன்றிகள்

  • @Harshadeepa525
    @Harshadeepa525 Před 5 měsíci +4

    உங்கள பாக்கும் போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.எங்க அப்பா உங்கள் பாடல்களை மிகவும் ரசிப்பார்.

  • @Ravanan646
    @Ravanan646 Před 6 měsíci +6

    உங்கள் மொட்டைமாடி தோட்டம் பச்சைப்பசேல் என்று நல்ல அழகாக உள்ளது. வெள்ளை வேட்டி, வெள்ளை சேட்டுடன் பளிச்சென்று என்று தெரியும் எங்கள் குலசாமியும் மனைவியும் என்றும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்

  • @dvmala3096
    @dvmala3096 Před 5 měsíci +6

    Beautiful couple
    Hard working. Simple
    No bandha like ......
    ❤❤❤

  • @kalaimathi4780
    @kalaimathi4780 Před 5 měsíci +1

    தோட்டத்தைவிட எனக்கு உங்கள் பாட்டு மிகவும் பிடிக்கும் தோட்டமும் அருமைஅருமை

  • @judithmanohari5874
    @judithmanohari5874 Před 6 měsíci +6

    Cute couple both good motivation. God bless you keep on rocking. 💯💯💯👍👍👍👍👌👌👌🤝🤝🤝🤝

  • @lakshmipriya2263
    @lakshmipriya2263 Před 6 měsíci +5

    Neenga pesura vetham unga madithottam rendume super 🎉🎉🎉🎉🎉

  • @malligat0246
    @malligat0246 Před 6 měsíci +4

    உங்களுக்கு மிகவும் அருமையான பொங்கல் வாழ்த்துக்கள்

  • @krishnaswamyr7412
    @krishnaswamyr7412 Před 6 měsíci +3

    Brinjal seeds and keeraki seeds bought from you was very super. Harvested lot of brinjal and keeraki. Thanks for your tips.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 6 měsíci +7

    சூப்பரான ஜோடி கண்ணுக்கு பார்க்க பசுமையா இருக்கு வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்

  • @masilamani7762
    @masilamani7762 Před 5 měsíci +1

    செடியில் அதிகம் வெள்ளைப் பூச்சி விழுந்தது அதனால் செடி வைக்கிற ஆசையே போய்விட்டது இப்பொழுது மருந்து சொல்லி இருக்கிறீர்கள் அதை பயன்படுத்தி பார்க்கிறேன் நன்றி வாழ்த்துக்களும்

  • @whitelotus7411
    @whitelotus7411 Před 5 měsíci +2

    இனிய தமிழ் உள்ளங்களுக்கு இனிய வாழ்த்துக்கள் 💐.
    காலை முதல் மாலை வரை உங்கள் தோட்ட அறிமுக உரை ..
    வாழ்க பல்லாண்டு 🙏🌹🌻🙏

  • @vasundharas187
    @vasundharas187 Před 5 měsíci +4

    Very positive episode. ❤

  • @samanmalathi586
    @samanmalathi586 Před 5 měsíci +1

    குப்புசாமி அண்ணா புஷ்ப வனத்தில் உள்ள வயல்களை ப்ளாட் போட்டுட்டு சென்னை வாசி. மாதிரி மாடி தோட்டம் வெகுசிறப்பு வாழ்க

  • @ilakyavishvanathan8722
    @ilakyavishvanathan8722 Před 5 měsíci +1

    Hii sir, nanga thengai naar use pandrom antha hole close pandra nalla iruku.... Ungala parthuthan terrace garden start pana.... Now it's giving good result and making me happy always 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před 6 měsíci

    Rombapidicherukku
    Valthukkal
    Anbanàcouples
    Happy Pongal
    God bless you and your family

  • @revathishankar946
    @revathishankar946 Před 6 měsíci +5

    Well planned Maadi thottam Congratulations both of you Everything god's blessings

  • @balasubramaniamk683
    @balasubramaniamk683 Před 6 měsíci +2

    முழுதும் பார்த்தேன் சிறப்பு.உங்களிடம் வியட்நாம் கொத்தமல்லி இருக்குதா இல்லை எனறல் வெளிநாடு செல்லும் போது வாங்கி வரவும் RauRam., என்றும் பெயர் அப்புறம் மெக்சிகன் கொத்தமல்லி (எரிஞ்சியம் கொத்தமல்லி என்றும் பெயர் இது கேரளாவில் கிடைத்தது சமிபமாக.

  • @SivaSharmila-ip7ty
    @SivaSharmila-ip7ty Před 6 měsíci

    This will increase our economy all over the world thank you so much

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 Před 6 měsíci +1

    Super Super Super thank you so much

  • @padmadillibabu5127
    @padmadillibabu5127 Před 6 měsíci

    Ungal madithottam yevvalu arumaiyo adepol ungal padalum arumayo aruni. Super.🙏🙏🙏

  • @malathidevi8299
    @malathidevi8299 Před 5 měsíci

    சிறந்த பதிவு சகோதரி நன்றி உங்கள் பணி தொடரட்டும்

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Před 5 měsíci

    Very true, talk to trees, even sing songs, chant manthira or slogans. It will absorb the vibration. Home garden veges very tasty. This s pleasure hobby, not for money saving at all.

  • @mahalakshmisubramanian6796
    @mahalakshmisubramanian6796 Před 2 měsíci

    Good bless you both, I so much enjoyed watching your video

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Před 5 měsíci

    Great to watch this video. One question, what is the measurement to mix neem oil and water, that is very important. Please answer this question . I have nearly 20 varieties of Hibiscus, in Sydney we have a black small beetle eat most of the flowers.

  • @user-hn7od5zw2n
    @user-hn7od5zw2n Před 6 měsíci +1

    Hallo madam super.Sir solvathu correct.I also talk trees.Ur trees like both ur speech .👏🌟

  • @vijayadevivijayadevi8549
    @vijayadevivijayadevi8549 Před 6 měsíci +1

    Wow lovely couple hHappy pongal.

  • @alziachannel2437
    @alziachannel2437 Před 6 měsíci

    Beautiful Sister. Your. Garden

  • @user-ef4tq6je3v
    @user-ef4tq6je3v Před 6 měsíci

    Amma appa sister happy Pongal nice family ❤❤❤❤❤❤

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Před 5 měsíci +3

    Beautiful Couple ❤

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 Před 5 měsíci +1

    அண்ணா, உங்க பாட்டு மிக மிக அருமை

  • @SivaSharmila-ip7ty
    @SivaSharmila-ip7ty Před 6 měsíci

    Wow what a great information this will increase our Indian food production compare to israel

  • @bmalathi3083
    @bmalathi3083 Před 6 měsíci

    Awesome Awesome.

  • @ruby75789
    @ruby75789 Před 6 měsíci +4

    What a lovely beautiful couple 💐
    Yes, sir...I also see the life in the plants. I love them. I am in North America, I have a lot of indoor and outdoor plants too. My wish is to be in all year summer country with nature in my last time of life. I love them....just like you both. They are making us unimaginably happy. They are better than humans in these days❤💐❤

  • @user-eb3bz8zi2b
    @user-eb3bz8zi2b Před 6 měsíci +1

    Sir solluvathu ellam unmai like you so much

  • @BanuBanu-li8ru
    @BanuBanu-li8ru Před 6 měsíci

    Super happy Pongal

  • @rathikaparthiban5003
    @rathikaparthiban5003 Před měsícem

    it is true.talk to the plants.❤❤❤❤❤

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Před 6 měsíci +1

    Beautiful. All the very very Best. Good effort Sir and Madam. 🎉🎉🙏🙏

  • @user-fn1us1le3q
    @user-fn1us1le3q Před 6 měsíci

    Ithukaga daily waiting soo happy 😂

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel7591 Před 6 měsíci

    Super Ji

  • @ajantharani9168
    @ajantharani9168 Před 5 měsíci

    Excellent thank u

  • @idageorgegardenlife
    @idageorgegardenlife Před 5 měsíci

    Very interesting video ⚘️

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 Před 6 měsíci +1

    இலையை இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @jaya5372
    @jaya5372 Před 5 měsíci

    Wonderful garden, we have a garden with 2 mango trees & 3 coconut trees ,now elaki banana plant & raw banana it's really a boon but missing the small plants like tomato etc will buy it soon .

  • @sangeethac301
    @sangeethac301 Před 6 měsíci

    பாடல் அருமையான பாடல் எப்போதும் இதுபோல் பாடல் பாடவும்

  • @elakiyarajammu2086
    @elakiyarajammu2086 Před 6 měsíci

    Wish you happy Pongal

  • @Anandh-Maths12Kathir
    @Anandh-Maths12Kathir Před 2 měsíci

    Your interview is superb mam congratulation mam

  • @sarswathy6633
    @sarswathy6633 Před 5 měsíci +1

    Arumai

  • @ravichandrag4631
    @ravichandrag4631 Před 6 měsíci

    Happy bongal to your family 🎉🎉🎉🎉🎉

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 Před 5 měsíci

    Wonderful...

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Před 5 měsíci

    Superb garden

  • @revathishankar946
    @revathishankar946 Před 6 měsíci +4

    Both of you are made for each other 👍👍🎉🎉

  • @umasenthilumasenthil5076
    @umasenthilumasenthil5076 Před 6 měsíci

    Super 🤩🥰

  • @shanmugapriyapachaiappan52
    @shanmugapriyapachaiappan52 Před 5 měsíci +1

    Beautiful Couple 💜✨

  • @user-fn1us1le3q
    @user-fn1us1le3q Před 5 měsíci

    Pasumai vikatanuku nandri

  • @user-eb3bz8zi2b
    @user-eb3bz8zi2b Před 6 měsíci

    Nanum ungal tottam eppotum rasipen so good❤❤❤😊😊😊

  • @vijayakrishnan4555
    @vijayakrishnan4555 Před 6 měsíci

    Super

  • @Aabicookingworld
    @Aabicookingworld Před 4 měsíci

    Akka anna ungal videos very very super❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻

  • @kalpana-lz9vy
    @kalpana-lz9vy Před 6 měsíci

    Happy Pongal to all

  • @saralaanandan5030
    @saralaanandan5030 Před 6 měsíci

    வாழ்க வளமுடன்

  • @Kittieschutties
    @Kittieschutties Před 6 měsíci

    we have very big same color shenbagam tree....lots of flowers daily.....3 mnths back out of over growth i just trimmed all branches....within 1 month new leaves came with flowers.....no special treatment for it....but i hav tough time in germination of brinjal and other naatu variety vegetables...we have very big immapasant with lots of fruits papaya trees....all is fine but these veges are giving me tough time

  • @Shanmugam-zp8fi
    @Shanmugam-zp8fi Před 6 měsíci

    Ivlo naal miss pannen

  • @user-hr8kt2nc5w
    @user-hr8kt2nc5w Před 6 měsíci

    Good

  • @balasubramaniansankar624
    @balasubramaniansankar624 Před 5 měsíci

    சூப்பர்❤❤❤

  • @ashasuresh2729
    @ashasuresh2729 Před 5 měsíci

    Thanks sir

  • @velasubramanian
    @velasubramanian Před 5 měsíci

    Wowwwwwwww

  • @BanuPriya-pr5ds
    @BanuPriya-pr5ds Před 6 měsíci +1

    Vazakaiyil oru thadavai yavathu neril parthu vida vendum ❤.ungal eruvaraiyum

  • @thirumdu4499
    @thirumdu4499 Před 5 měsíci

    Really good vedio ❤green 💚 lover

  • @thangamkalaiselvan5064
    @thangamkalaiselvan5064 Před 5 měsíci

    Super mam.🎉🎉

  • @pasumaiveedu
    @pasumaiveedu Před 6 měsíci +2

    Great mam and sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Happy to see with full love

  • @mahibalan4054
    @mahibalan4054 Před 6 měsíci

    Happy pongal

  • @beautyparlourshivanya7034
    @beautyparlourshivanya7034 Před 5 měsíci

    Super 💕

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs Před 6 měsíci +1

    கல்லில் உள்ள சிலைக்கு அர்சனை ஏற்கும் திறன் உண்டு என்றால்,உயிருள்ள செடி ஒலி ஏற்கத்தானே செய்யும்.
    செடிக்கு வாயிருந்தால்,உன்
    மனைவி குழந்தைக்காக தானே எனக்கு தண்ணீர் விடுகிறாய் என மனிதனை கேட்கும்.😊.

  • @Aabicookingworld
    @Aabicookingworld Před 6 měsíci

    Akka anna ❤️👌🏻👌🏻

  • @noorunnisarasheed6426
    @noorunnisarasheed6426 Před 5 měsíci

    Yea that’s true

  • @user-bo1im6hr6r
    @user-bo1im6hr6r Před 5 měsíci

    Very nice ma

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Před 6 měsíci

    ❤️❤️

  • @umasouresh2365
    @umasouresh2365 Před 5 měsíci

    Super Anna

  • @vishubalan279
    @vishubalan279 Před 5 měsíci

    உங்கள் மண் ஓசை கேசட் அருமையான பாடல் .

  • @mughilanp
    @mughilanp Před 5 měsíci +2

    உங்க கணவரையும் கொஞ்சம் பேச விடுங்க... ஏன்னா அவருதான் தோட்டத்தை உருவாக்கியவர்... அவருடைய உழைப்பு அதிகம் அவர் பேசினால் தான் நல்லா இருக்கும்... அவருடைய தோட்டத்தின் டிப்ஸ் நாங்க எதிர்பார்க்கிறோம்

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Před 6 měsíci +1

    Vanakkam ! Pasumai, Puthumai Ponkuka, Thmil Vaalka Nanry.

  • @meemee832
    @meemee832 Před 5 měsíci +2

    Thotti mango tree kedaikkuma madam unga Viha store la

  • @ravichandrag4631
    @ravichandrag4631 Před 6 měsíci +1

    Madam kadhirpachai chedi irundhaal kaanbiyungal. Illai yendral yengaavadhu kidaithaal vaangi valarungal madam

  • @marysantiago4163
    @marysantiago4163 Před 5 měsíci

    Kodi avarai seeds kidaikuma sister

  • @RushmithasakthiRushmithasakthi

    Paarijatham flower videos kaminga

  • @shanmugapriya224
    @shanmugapriya224 Před 6 měsíci +5

    தாமரை இன்னும் வளர்க்கவில்லையா மேடம்

  • @sn34kboi74
    @sn34kboi74 Před 5 měsíci

    😊

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke Před 5 měsíci

    Beautiful garden 🪴 mom

  • @lakshmig352
    @lakshmig352 Před 4 měsíci

    Sivan & parvathi.

  • @rajeswarivenkatakrishnan391
    @rajeswarivenkatakrishnan391 Před 5 měsíci

    Rare to see red Vendai.

  • @padmavathij9994
    @padmavathij9994 Před 6 měsíci +2

    Premalatha capton pirantha Village ikku ithuvaraikkum pokavillai eppa thidir endru Ramanujapuram village povathin nokkam enna ithuvaraikkum antha kiramthukku enna seithai

  • @sathishmanthiram7977
    @sathishmanthiram7977 Před 5 měsíci

    Madam marigold seed kodupingala

  • @noorunnisarasheed6426
    @noorunnisarasheed6426 Před 5 měsíci

    Enna uram podureenga

  • @Magaraasi948
    @Magaraasi948 Před 5 měsíci

    Terrace Water Proof Sheets

  • @indhumathisrinivasan9815
    @indhumathisrinivasan9815 Před 6 měsíci

    மிளகாய் செடிபப்பாளி எலுமிச்சைசெடிகறிலீவ்ஸ் பிரண்டை.மணத்தக்காளி வச்சிருக்கேன்.மண்புழ நிறைய இருக்கு.

  • @nagarjun7377
    @nagarjun7377 Před 5 měsíci

    Amma murugan song superma sirkitta solunga