பூஜை அறையில் சிலைகளை வைக்கலாமா? வேண்டாமா? | Anitha Kuppusamy pooja room tour

Sdílet
Vložit
  • čas přidán 16. 03. 2023
  • #anithakuppusamy #poojaroomtour #ibcbhakthi #poojaroomdecor #poojaroomdecoration #poojaroomtips #poojaroomvastu #poojaroomdesign #durgaiamman #god #poojaroom #poojaarai
    பூஜை அறையில் சிலைகளை வைக்கலாமா? வேண்டாமா? | Anitha Kuppusamy pooja room tour
    பாடகி அனிதா குப்புசாமி அவர்களின் வீட்டில் உள்ள பூஜை அறை பற்றியும், பூஜை அறையில் உள்ள சிலைகளை பற்றியும் கூறி உள்ளார். அவரின் தெய்வ வழிபாடுகள் முறைகளை பற்றி விளக்கமாக எளிய முறையில் பகிர்ந்து இருக்கிறார்.
    For Pooja Products Check On The Following Links
    App Name : Viha App
    Website Link : viha.online/
    Customer care number : 8825861822 ( 10 am - 5 pm )
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

Komentáře • 34

  • @IBCBakthi
    @IBCBakthi  Před rokem +2

    Facebook Link : facebook.com/ibcbakthi
    Instagram Link : instagram.com/ibcbakthi/
    Telegram Link : t.me/ibcbhakthi

  • @ezhamthendral6633
    @ezhamthendral6633 Před rokem +12

    Oru chinna gap kidaicha kuda intha amma avanga online shop promotion ku poiduvanga

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 Před rokem

    Great மா.
    உங்கள் பதிவுகளை விரும்பி பார்ப்பேன்

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Před rokem +3

    Very good human being...anitha mam....

  • @rathakumar7281
    @rathakumar7281 Před rokem +4

    அம்மா வெள்ளி குத்து விளக்கு பித்தளை காமாட்சி விளக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி பூஜை பண்ண லாமா தங்கள் அறிவுரை க்கு கட்டுப்படுகிறேன் தினமும் ஏற்று வதால் நல்ல எண்ணெய் விலை உயர்வாக உள்ளது மன்னிக்கவும்

  • @KumarKumar-ju6wp
    @KumarKumar-ju6wp Před 2 měsíci +1

    Very nice message Anitha anniyaar congrats

  • @boopalashanthi4100
    @boopalashanthi4100 Před rokem +2

    Super amma ♥️

  • @vimalachato2869
    @vimalachato2869 Před rokem

    Very nice 🙏🙏🙏

  • @revathia2170
    @revathia2170 Před rokem

    🌷🌷🙏 kulatheaiva panai pattri sollunga mam

  • @kanthym7669
    @kanthym7669 Před rokem

    அம்மா வணக்கம் உங்களை காணாமல் ரொம்கவலையா இருந்தது.இப்போதிரும்பசந்தோசமாகிருக்கிறது.🙏🏾

  • @KumarKumar-ju6wp
    @KumarKumar-ju6wp Před 7 měsíci

    Nice

  • @abiarthu7519
    @abiarthu7519 Před rokem +3

    Unmayana bhakthiyoda neenga coconut oil la vilaku podalam tharalama especially pillayarku coconut oil la vilaku podalam

  • @vijayapodishetty2235
    @vijayapodishetty2235 Před rokem +1

    🙏🙏🙏

  • @srilekhabinu3259
    @srilekhabinu3259 Před rokem

    Kula daiva paana Pooja epadi pannum mam eniku theriyar romba aasai . I am a malayali lady kindly give me your reply.

  • @yogarani4879
    @yogarani4879 Před rokem +1

    🙏🌺🙏

  • @malathiravindran7214
    @malathiravindran7214 Před rokem

    அக்கா பூஜைஅறையில் வடதிசை பார்த்து அதாவதுதென்திசை சுவற்றில் சாமி படங்கள் வைக்கலாமா அதேபோல் மேற்குதிசைபார்த்து கிழக்கு திசை சுவற்றில் வைக்கலாமா

  • @parameswarimariappan8574

    திருமண ம் முடிந்த 2 பிள்ளைகள் உள்ளனர் இப்போது அந்த பெண் இறந்து விட்டாள் வீட்டில் விளக்கு ஏற்றலாமா கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @user-eu2vj5zu3p
    @user-eu2vj5zu3p Před 8 měsíci +1

    ஈசன் யோகா சிலை விட்டில் வைக்கலாமா

  • @subathra5668
    @subathra5668 Před rokem +1

    Hai mam, kula deive poojai patri solla mudiuma. Eppadi seivathu.

  • @prabhudeepu9767
    @prabhudeepu9767 Před rokem +6

    அம்மா குலதெய்வ வழிபாட்டு பாணை பற்றி சொல்லுங்கள் சொல்லுங்கள்

  • @funnybunny2893
    @funnybunny2893 Před rokem

    Kadavule promo vaa irukanum

  • @shadhurshanjeganathan687

    They will have several servants
    So it won’t be hard for them 🤣😂
    Doing everything for publicity

  • @entrytoexit1888
    @entrytoexit1888 Před rokem +2

    Unga maadi thottam video pathu neenga unga sediku pota Mari waste veg elathaium arachi poten elame sethu pochi .... Ungala unsubscribe panren

    • @Universe0706
      @Universe0706 Před rokem +5

      There could be some other reason … natural kitchen waste will never harm the soil. I have done the same for both my indoors and outdoors even before she revealed it, I even use fish waste … results are excellent

    • @suthasiva6526
      @suthasiva6526 Před rokem +3

      Hello kedu kedda Jenma piravikalae!!!!! Unnoda sedikal sethu ponatharkku karanam vegetables waste illai...unnoda kedu kedda ennam than.

    • @Universe0706
      @Universe0706 Před rokem

      @@suthasiva6526 well said … plants absorb our energies… proven by experiments both in the western world and in Asia 👍