அரங்கம் அதிர்ந்த இசைவாணியின் திருமா பாடல் | Thirumavalavan Manivizha | Thiruma 60 | Isaivani

Sdílet
Vložit
  • čas přidán 17. 10. 2022
  • #galattavoice #thirumavalavan #thirumavalavanmanivizha #thirumavalavanmanivizhagalatta #isaivani #thiruma60 #isaivanisongs
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    ====================================
    Stay tuned to Galatta Voice for the latest updates on Politics, Sports, and Lifestyles. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice : / @galattavoice

Komentáře • 624

  • @elayamanitalajana2902
    @elayamanitalajana2902 Před 5 měsíci +42

    உடம்பே சிலிர்க்குது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ஜெய்பீம்

  • @SureshSuresh-js3wz
    @SureshSuresh-js3wz Před 9 měsíci +39

    நம் இனத்தின் குல தெய்வம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿. திருமா., 👏👏👏👏👏

  • @weddingphotographer891
    @weddingphotographer891 Před rokem +46

    திருமாவளவன் என்று பெயர் கண்ணீர் தான் வரும் ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @raguragul7471
    @raguragul7471 Před rokem +16

    காலட்ட வாய்ஸ் க்கு நன்றி கோடிக்கன நன்றிகள் ❤️🙏🙏

  • @r.muthalvanr.s1021
    @r.muthalvanr.s1021 Před rokem +30

    சமூக நீதிக்காக போராடும் உன்னத தலைவரை தேர்ந்தெடுத்து சிறப்பித்த கலாட்டா யூடியூப் சேனலுக்கு கோடான கோடி நன்றிகள்

    • @manipandi8436
      @manipandi8436 Před rokem +2

      சமூக நீதிக்காக போராடும் தலைவர் மருத்துவர் அய்யா மட்டுமே தன் சாதிக்காக போராடும் தலைவர் திருமா

    • @Rajesh-USA
      @Rajesh-USA Před rokem

      @@manipandi8436 யாரு அந்த உம் உம் தலைவர், அழுகிப் போன பெரிய மாம்பழக் கொட்டையா, அதை தான் காலால் மிதித்து பிதுக்கி எடுத்துட்டாங்களே 😜😜😜

  • @rameshcellakkannu9156
    @rameshcellakkannu9156 Před rokem +43

    நெஞ்சை நிமிர்த்தி உயர்த்தி சொல்வேன்
    நேர்மையில் என் தலைவர் திருமா என்று 👌🏽

  • @vigneshv3438
    @vigneshv3438 Před 9 měsíci +11

    இது திருமா காலம் 💙❤வாழ்த்துக்கள் 💙❤❤💙ஜெய் பீம் 💙❤

  • @tamilk4219
    @tamilk4219 Před rokem +17

    ❤️❤️இசையால் உலகை ஆளும் இசைவாணி யே❤️ அண்ணனயை பற்றிய இந்த புதிய வர்நிப்பு மிக அற்புதம் உங்களின் தீவிர இசை பிரியற்களில் நானும் ஒருவன் மிக்க மகிழ்ச்சி ❤️❤️🙏

  • @antonyamalan4025
    @antonyamalan4025 Před rokem +16

    எங்கள் அண்ணாவிற்கு மணிவிழா எடுத்த கலாட்டா வாய்ஸ் சேனலுக்கு 👏👏👏

  • @tamilrock6782
    @tamilrock6782 Před rokem +13

    இந்தியாவிலே ஓர் மகத்தான தலைவர் என்றால் அது அண்ணன் தொல் திருமாவளவன் அவர்கள் மட்டும்தான் அவர்கள் மட்டும்தான்.😊

    • @ravikarthigesu3207
      @ravikarthigesu3207 Před 6 měsíci

      எவ்வளவு கோமாளித்தனம்.
      எவ்வளவு துரோகம்
      எவ்வளவு பச்சோந்தித்தனம்
      எவ்வளவு கொள்கைப்பிடிப்பின்மை
      எவ்வளவு தன்னம்பிக்கை இன்மை
      எவ்வளவு சப்பைக்கட்டு
      எவ்வளவு கூட்டுக்களவாணி வேலை
      எவ்வளவு கபட நாடகம்
      எல்லாத்திற்கும் மகுடம் வைத்த மாதிரி, ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த ராயபக்சவுடன் போர் வெற்றி கொண்டாடி கைகொடுத்து விருந்துண்டு சல்லாபித்தவர். பிரபாகரனுடன் உண்மையான உறவு வைத்திருந்தவர் என்றால் அவருக்கு எப்படி ராயபக்ச விருந்துபசாரத்துக்கு அழைப்பு கொடுத்தான்.
      திமுக ஈழத்தமிழர்களை அழிக்க, ஈழத்தின் தனிநாட்டுக்கனவை அழித்தொழிக்க காங்கிரஸுடன் கூட்டாக சேரந்து வேலை செய்தது. இதை திருமாவளவனே ஒத்துக்கொண்டடிருக்கிறார். இப்போ அந்தத் திமுகவுடனும் காங்கிரஸுடனும் சேர்ந்து கொண்டாடுகிறார்.
      இவர் திமுக காங்கிரஸுடன் கைக்கூலியாக இருந்து பிரபாகரனுடன் கபட நாடகமாடி அடுத்துக் கெடுத்து தனக்குக்கொடுத்த ஒற்றன் வேலையை நன்கு செய்து முடித்தவர்.
      விடுதலைச் சிறுத்தை ஆதரவாளரகளே நீங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் தமிழருக்கும் உழைப்பவர்களாக இருந்தால் உங்கள் தலைவனை சரியாக அறிந்து தெரிவு செய்யுங்கள். இல்லையேல் நடுத்தெருவில் விடப்படுவீர்கள். உங்கள் சந்ததி உங்களை தூற்றும்.
      விடுதலைப்புலிகளைப் பார்த்து தனது கட்சியின் பெயரை விடுதலைச்சிறுத்தைகள் என்று வைத்தார். விடுதலைப்புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப்படை எனப் படைகள் வைத்து அறவழிப்போர் புரிந்து அறவழியான நல்லாட்சியையும் 25 வருடங்களுக்கு மேல் நடாத்தினார்கள.
      விடுதலைச்சிறுத்தையின் தலைவர் என்ன சாதனை செய்தார்…..கெட்டவர்களுடனும், கொள்ளையர்களுடனும், தமிழின விரோதிகளுடனும் சேர்ந்து கபட நாடகம் ஆடியதைத் தவிர?
      பெரும் கனவோடும் புரட்சிகர சிந்தனையோடும் அவருடன் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பெறுமதிமிக்க ஆற்றலை முற்றிலும் வீண் அடித்த ஒருவர். தலைமைத்தகுதிக்கே அருகதை அற்றவர்.
      சிறுத்தைகளே சிந்தியுங்கள்!
      சிறித்ததைகளே, அடிமைத்தளையில் சிக்கி தன்னம்பிக்கையையும், கொள்கைப்பற்றையும் அடவு வைத்து திமுக கொள்ளையர்களுக்கு அடிமை சாசனம் எழுதிய ஒருவரை எப்படி தலைவர் என்று ஏற்கிறீர்கள்?
      தனது பலம், திறமை என்ன என்பதை அறியாதவர், துணிவு அற்றவர். நேர்மையானவராகவும், துணிவானவராகவும் இருந்திருந்தால் திமுக கொள்ளையருடன் கூட்டு வைக்காமல் தனிய நின்றே சாதித்திருப்பார்.
      உலகத்தமிழரும், ஈழத்தமிழரும் திருமாவை நாயென்றும் மதிப்பதில்லை. ஒரு துரோகியாகவே கருதுகிறார்கள்.

  • @Ragav_003
    @Ragav_003 Před rokem +47

    Galattavin துணிகரம் அதி பயங்கரம்
    Galattavirku கோடான கோடி நன்றி
    வாழ்க. வளர்க மென்மேலும்

  • @ezhilknilavan3933
    @ezhilknilavan3933 Před rokem +13

    கலாட்டா மீடியாவிற்கு எமது கோடி நன்றிகள்..

  • @radhavinochan8476
    @radhavinochan8476 Před rokem +14

    Dr, THIRUMAVALAVAN, THALAIVAA originally suitable leader public social power worker & simple MAN selflessness service congratulations Galatta channel of this programming,

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Před rokem +21

    தமிழர் இனத்துக்காக போராடும் ஒப்பற்ற ஒரே தலைவர் எழுச்சி தலைவர் தொல் திருமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,.USதமிழர்

  • @mageshannamalai6021
    @mageshannamalai6021 Před rokem +26

    Annan Thiruma avarkaluku valthukal 💐🙏🏼💐💐💐💐💐💐💐💐💐🙏🏼🙏🏼💐🙏🏼🙏🏼

  • @avbalaji625
    @avbalaji625 Před rokem +9

    கோடி நன்றிகள் galatta

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 Před rokem +9

    இந்த நிகழ்ச்சி ஒரு இனத்தின் மீட்சி.... ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் மட்டுமல்ல... ஒட்டுமொத்த மனித இனத்தின் தலைவர் திருமா......

    • @ravikarthigesu3207
      @ravikarthigesu3207 Před 6 měsíci

      எவ்வளவு கோமாளித்தனம்.
      எவ்வளவு துரோகம்
      எவ்வளவு பச்சோந்தித்தனம்
      எவ்வளவு கொள்கைப்பிடிப்பின்மை
      எவ்வளவு தன்னம்பிக்கை இன்மை
      எவ்வளவு சப்பைக்கட்டு
      எவ்வளவு கூட்டுக்களவாணி வேலை
      எவ்வளவு கபட நாடகம்
      எல்லாத்திற்கும் மகுடம் வைத்த மாதிரி, ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த ராயபக்சவுடன் போர் வெற்றி கொண்டாடி கைகொடுத்து விருந்துண்டு சல்லாபித்தவர். பிரபாகரனுடன் உண்மையான உறவு வைத்திருந்தவர் என்றால் அவருக்கு எப்படி ராயபக்ச விருந்துபசாரத்துக்கு அழைப்பு கொடுத்தான்.
      திமுக ஈழத்தமிழர்களை அழிக்க, ஈழத்தின் தனிநாட்டுக்கனவை அழித்தொழிக்க காங்கிரஸுடன் கூட்டாக சேரந்து வேலை செய்தது. இதை திருமாவளவனே ஒத்துக்கொண்டடிருக்கிறார். இப்போ அந்தத் திமுகவுடனும் காங்கிரஸுடனும் சேர்ந்து கொண்டாடுகிறார்.
      இவர் திமுக காங்கிரஸுடன் கைக்கூலியாக இருந்து பிரபாகரனுடன் கபட நாடகமாடி அடுத்துக் கெடுத்து தனக்குக்கொடுத்த ஒற்றன் வேலையை நன்கு செய்து முடித்தவர்.
      விடுதலைச் சிறுத்தை ஆதரவாளரகளே நீங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் தமிழருக்கும் உழைப்பவர்களாக இருந்தால் உங்கள் தலைவனை சரியாக அறிந்து தெரிவு செய்யுங்கள். இல்லையேல் நடுத்தெருவில் விடப்படுவீர்கள். உங்கள் சந்ததி உங்களை தூற்றும்.
      விடுதலைப்புலிகளைப் பார்த்து தனது கட்சியின் பெயரை விடுதலைச்சிறுத்தைகள் என்று வைத்தார். விடுதலைப்புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப்படை எனப் படைகள் வைத்து அறவழிப்போர் புரிந்து அறவழியான நல்லாட்சியையும் 25 வருடங்களுக்கு மேல் நடாத்தினார்கள.
      விடுதலைச்சிறுத்தையின் தலைவர் என்ன சாதனை செய்தார்…..கெட்டவர்களுடனும், கொள்ளையர்களுடனும், தமிழின விரோதிகளுடனும் சேர்ந்து கபட நாடகம் ஆடியதைத் தவிர?
      பெரும் கனவோடும் புரட்சிகர சிந்தனையோடும் அவருடன் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பெறுமதிமிக்க ஆற்றலை முற்றிலும் வீண் அடித்த ஒருவர். தலைமைத்தகுதிக்கே அருகதை அற்றவர்.
      சிறுத்தைகளே சிந்தியுங்கள்!
      சிறித்ததைகளே, அடிமைத்தளையில் சிக்கி தன்னம்பிக்கையையும், கொள்கைப்பற்றையும் அடவு வைத்து திமுக கொள்ளையர்களுக்கு அடிமை சாசனம் எழுதிய ஒருவரை எப்படி தலைவர் என்று ஏற்கிறீர்கள்?
      தனது பலம், திறமை என்ன என்பதை அறியாதவர், துணிவு அற்றவர். நேர்மையானவராகவும், துணிவானவராகவும் இருந்திருந்தால் திமுக கொள்ளையருடன் கூட்டு வைக்காமல் தனிய நின்றே சாதித்திருப்பார்.
      உலகத்தமிழரும், ஈழத்தமிழரும் திருமாவை நாயென்றும் மதிப்பதில்லை. ஒரு துரோகியாகவே கருதுகிறார்கள்.

  • @parthibanp1484
    @parthibanp1484 Před rokem +18

    Love you விஷன் brother

  • @cholant2961
    @cholant2961 Před 10 měsíci +10

    இசை வாணி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @dharshil4847
    @dharshil4847 Před rokem +29

    திருமா அண்ணா வாழ்க பல்லாண்டு

  • @victoriaantony6717
    @victoriaantony6717 Před rokem +11

    Salute to Galatta for honouring Dr. Thiruma ! 👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍

  • @damu.t.k4252
    @damu.t.k4252 Před rokem +26

    இருபத்தொன்றாம் நூற்றாண்டின் இணையற்ற மகத்தான தலைவர் வாழும் அம்பேத்கர் எழுச்சி தமிழர் அண்ணன் திருமாவிற்க்கு ஏற்ற அருமையான பாடல் நன்றி இசைவாணி....

  • @parthibanp1484
    @parthibanp1484 Před rokem +88

    நான் நேசிக்கும் மிகப்பெரிய தலைவர் திருமாவளவன் அய்யா அவர்கள்

    • @tamilguys2894
      @tamilguys2894 Před 9 měsíci +1

      😂... இவன் எல்லாம் ஒரு ஆளு மயறு

    • @AR-co4xn
      @AR-co4xn Před 4 měsíci

      ​@@tamilguys2894😡😡😡😡

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm Před rokem +24

    அண்ணா 🙏🏾🙏🏾🙏🏾60🌹🌹🌹🙏🏾🙏🏾

  • @thirugnanasambandamsamnand8122

    தமிழகத்தின் மிக சிறந்த அரசியல் ஆளுமை அய்யா வளவர் வாழ்க பல்லாண்டு

  • @venkatkumarvenkatkumar3233

    நான் போராடுவது 4 பேரை சட்டமன்றத்திற்கு அனுப்புவதற்கு அல்ல தோழர்களே இந்த சமூகத்தை மாற்ற கூடிய வலிமை உள்ள தலைவர்களை தான் by
    எங்கள் புரட்சியாளர் அண்ணன் எழுச்சி தமிழர் தொல் திருமா❤️ 👌💪🔥

  • @chinnasamy7165
    @chinnasamy7165 Před rokem +20

    தோழர் வின்சென்ட் அவர்கள் நம் அண்ணன் எழுச்சி தமிழர் அவர்களை ஒவ்வொரு அங்குலமாக ரசித்துள்ளார்
    கலாட்டா வாய்ஸ் மீடியாவுக்கு கோடி நன்றிகள்
    சின்னச்சாமி.விசிக
    மாணிக்கம்பட்டி .அலங்காநல்லூர் ஒன்றியம் மதுரை

  • @senthamizh8640
    @senthamizh8640 Před rokem +20

    கலாட்டாவுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @sathya6691
    @sathya6691 Před rokem +49

    தலைவர் திருமாவளவன் கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும்
    சமத்துவம் சகோதரத்துவம் ஒற்றுமை பலப்பட வேண்டும்

  • @prabhukanickaraj8581
    @prabhukanickaraj8581 Před rokem +11

    Vazthukal Anna 💙🙏

  • @user-hd9hk6ws5w
    @user-hd9hk6ws5w Před rokem +12

    Galatta voice vanangirom

  • @ahamed7627
    @ahamed7627 Před rokem +75

    அரசியல் பதவிகள் பெற வேண்டும் என்று வந்தவன் அல்ல திருமா 🔥

    • @silambua1918
      @silambua1918 Před rokem +1

      Gussbums

    • @pradeeppradeepraja9391
      @pradeeppradeepraja9391 Před rokem

      Aparo eana mairukku pathavila irukkara Muslim mathavatha apapuku muttu koduka panam varuthe athukka

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu Před rokem

      குருமா சாப்பிட வந்தவன் திருமா

    • @Kumaran847
      @Kumaran847 Před rokem

      அல்ல வா ரெண்டு சீட்டு மூணு சீட்டு பதவி பெறத்தான்

  • @karthikannan2781
    @karthikannan2781 Před rokem +47

    இதுவரை நான் எந்த ஒரு ஊடகத்தை பாராட்டியது இல்லை இதுதான் முதல் முறை அதுவும் திருமா அண்ணனுக்கு கலாட்டா எடுத்து நடத்தியதுக்கு மிகப்பெரிய நன்றி

  • @isaacparthiban1669
    @isaacparthiban1669 Před rokem +14

    Thalaivar Fire 🔥😎❣️

  • @raa245
    @raa245 Před rokem +23

    நாம வெறி வெறித்தனமா படிக்கனும்...

  • @pv.praviyapravi371
    @pv.praviyapravi371 Před rokem +5

    Editing vera level.. Anna Thiruma mass..💕🥰.

  • @veerathanjirayar1836
    @veerathanjirayar1836 Před rokem +89

    அண்ணன் திருமாவிற்க்கு ஏற்ற அருமையான பாடல் நன்றி இசைவாணி

  • @vasudevang5386
    @vasudevang5386 Před rokem +3

    Vera level thiruma Annan......♥️♥️♥️

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 Před rokem +38

    சகோதரி இசைவாணி😍

  • @selvaa4785
    @selvaa4785 Před rokem +24

    வாழும் அம்பேத்கர்

    • @ravikarthigesu3207
      @ravikarthigesu3207 Před 6 měsíci

      எவ்வளவு கோமாளித்தனம்.
      எவ்வளவு துரோகம்
      எவ்வளவு பச்சோந்தித்தனம்
      எவ்வளவு கொள்கைப்பிடிப்பின்மை
      எவ்வளவு தன்னம்பிக்கை இன்மை
      எவ்வளவு சப்பைக்கட்டு
      எவ்வளவு கூட்டுக்களவாணி வேலை
      எவ்வளவு கபட நாடகம்
      எல்லாத்திற்கும் மகுடம் வைத்த மாதிரி, ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த ராயபக்சவுடன் போர் வெற்றி கொண்டாடி கைகொடுத்து விருந்துண்டு சல்லாபித்தவர். பிரபாகரனுடன் உண்மையான உறவு வைத்திருந்தவர் என்றால் அவருக்கு எப்படி ராயபக்ச விருந்துபசாரத்துக்கு அழைப்பு கொடுத்தான்.
      திமுக ஈழத்தமிழர்களை அழிக்க, ஈழத்தின் தனிநாட்டுக்கனவை அழித்தொழிக்க காங்கிரஸுடன் கூட்டாக சேரந்து வேலை செய்தது. இதை திருமாவளவனே ஒத்துக்கொண்டடிருக்கிறார். இப்போ அந்தத் திமுகவுடனும் காங்கிரஸுடனும் சேர்ந்து கொண்டாடுகிறார்.
      இவர் திமுக காங்கிரஸுடன் கைக்கூலியாக இருந்து பிரபாகரனுடன் கபட நாடகமாடி அடுத்துக் கெடுத்து தனக்குக்கொடுத்த ஒற்றன் வேலையை நன்கு செய்து முடித்தவர்.
      விடுதலைச் சிறுத்தை ஆதரவாளரகளே நீங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் தமிழருக்கும் உழைப்பவர்களாக இருந்தால் உங்கள் தலைவனை சரியாக அறிந்து தெரிவு செய்யுங்கள். இல்லையேல் நடுத்தெருவில் விடப்படுவீர்கள். உங்கள் சந்ததி உங்களை தூற்றும்.
      விடுதலைப்புலிகளைப் பார்த்து தனது கட்சியின் பெயரை விடுதலைச்சிறுத்தைகள் என்று வைத்தார். விடுதலைப்புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப்படை எனப் படைகள் வைத்து அறவழிப்போர் புரிந்து அறவழியான நல்லாட்சியையும் 25 வருடங்களுக்கு மேல் நடாத்தினார்கள.
      விடுதலைச்சிறுத்தையின் தலைவர் என்ன சாதனை செய்தார்…..கெட்டவர்களுடனும், கொள்ளையர்களுடனும், தமிழின விரோதிகளுடனும் சேர்ந்து கபட நாடகம் ஆடியதைத் தவிர?
      பெரும் கனவோடும் புரட்சிகர சிந்தனையோடும் அவருடன் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பெறுமதிமிக்க ஆற்றலை முற்றிலும் வீண் அடித்த ஒருவர். தலைமைத்தகுதிக்கே அருகதை அற்றவர்.
      சிறுத்தைகளே சிந்தியுங்கள்!
      சிறித்ததைகளே, அடிமைத்தளையில் சிக்கி தன்னம்பிக்கையையும், கொள்கைப்பற்றையும் அடவு வைத்து திமுக கொள்ளையர்களுக்கு அடிமை சாசனம் எழுதிய ஒருவரை எப்படி தலைவர் என்று ஏற்கிறீர்கள்?
      தனது பலம், திறமை என்ன என்பதை அறியாதவர், துணிவு அற்றவர். நேர்மையானவராகவும், துணிவானவராகவும் இருந்திருந்தால் திமுக கொள்ளையருடன் கூட்டு வைக்காமல் தனிய நின்றே சாதித்திருப்பார்.
      உலகத்தமிழரும், ஈழத்தமிழரும் திருமாவை நாயென்றும் மதிப்பதில்லை. ஒரு துரோகியாகவே கருதுகிறார்கள்.

  • @sivarajr2110
    @sivarajr2110 Před rokem +6

    Great leader thalaivar thol thirumavalavan💐💐

  • @ArumugamNishan
    @ArumugamNishan Před rokem +6

    திருமாவளவன் அண்ணா வாழ்த்துக்கள்... ❤️

  • @voltampenggworks3753
    @voltampenggworks3753 Před rokem +8

    வாழ்த்துக்கள்🎉🎊 திருமா சார்💯 தங்கம்🏆

  • @lokesh-dw1vs
    @lokesh-dw1vs Před rokem +5

    கலாட்டா வுக்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @ananda5031
    @ananda5031 Před rokem +78

    இருபத்தொன்றாம் நூற்றாண்டின் இணையற்ற மகத்தான தலைவர் அண்ணன் எழுச்சி தமிழர் அவர்கள்.

  • @JaiPrakash-jq6ry
    @JaiPrakash-jq6ry Před rokem +72

    இருபதாம் நூற்றாண்டின் ஓர் மகத்தான தலைவன் ❤️

    • @Kumaran847
      @Kumaran847 Před rokem +2

      😂😂

    • @prakashprakash-su7ju
      @prakashprakash-su7ju Před rokem +2

      உண்மை

    • @Rajesh-USA
      @Rajesh-USA Před rokem

      @@Kumaran847 உங்க ஆர்யம் வாழுமோ?

    • @Kumaran847
      @Kumaran847 Před rokem +2

      @@Rajesh-USA தமிழ்நாட்டில் தமிழ்தேசியம் வாழும் ஆளும்......மனுஸ்மிரிதியின் திராவிடம் வழக்கொழிந்து போகும்.........

    • @Rajesh-USA
      @Rajesh-USA Před rokem

      @@Kumaran847 தம்பி நீ சங்கிமானின் (கே டி ராகவன் செய்ததில் என்ன தவறு) நாய் தமிழர் கட்சியின் தற்குறி, ஆமா சீமானந்தா கே டி ராகவன் செய்கைக்கு கைதட்ட கூப்பிட்டானே, நீ கைதட்டியதற்கு 2 ரூபாய் கொடுத்தானா? 😜😜😜

  • @manikandan8458
    @manikandan8458 Před rokem +4

    Nanrigal pala galatavirkum vishan annanukum

  • @TamilTamil-mi1di
    @TamilTamil-mi1di Před rokem +9

    Vera level Anna 💞💙🌹💕💕💙

  • @KingSteve-mp1jc
    @KingSteve-mp1jc Před rokem +8

    தலைவா...💙❤️

  • @vemanarouthsathyanarayana3781

    Really nice Isaivani God bless you abundantly

  • @kirubasumathi3465
    @kirubasumathi3465 Před rokem +6

    திருமாவளவன் அண்ணா mass 🔥🔥🔥👍👌🌷

  • @RajaSekar-vl3tn
    @RajaSekar-vl3tn Před rokem +3

    நன்றி கலாட்டா வாய்ஸ்

  • @rajasathiya8156
    @rajasathiya8156 Před rokem +11

    எங்கள் கடவுளுக்கு பிறந்தநாள் விழா எடுத்த கலாட்டா வாய்ஸுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Goback_786.
    @Goback_786. Před rokem +296

    மக்கள் முதல்வருக்கு மணிவிழா எடுத்த கலாட்டா மீடியாவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்...😍

    • @pradeeppradeepraja9391
      @pradeeppradeepraja9391 Před rokem +4

      Eantha commtai parthuvittu thaaliban thaaioli thiruma ali ku aapadikka thayarana dmk

    • @dangerzone7251
      @dangerzone7251 Před rokem +1

      @@pradeeppradeepraja9391 பார்ப்பானுக்கு குனிந்துகாட்டியவனே 🤣😂😂

    • @pradeeppradeepraja9391
      @pradeeppradeepraja9391 Před rokem

      @@dangerzone7251 thaaliban thaaioli thiruma ali udan sernthu thulukkan suniya oombu pavane

    • @user-gk2jd9fn2w
      @user-gk2jd9fn2w Před rokem +1

      🤣🤣🤣🤣

    • @nagarajen3410
      @nagarajen3410 Před rokem +1

      Endha makkalukku

  • @vinothm2131
    @vinothm2131 Před rokem +5

    வாழ்த்துக்கள் கலாட்டா தமிழ்💐💐💐💐

  • @nisuchilla4108
    @nisuchilla4108 Před rokem +27

    thirumavalavan its not just a name
    Its a brand

  • @rdgy1875
    @rdgy1875 Před rokem +11

    கலாட்டா ஊடகத்துறைக்கு மிக்க நன்றி. V.C.K. U.A.E.

  • @balasundarammarimuthu2717

    தலைவரைப் பற்றிய புதுப்புது செய்திகளை... அழகாக ,ஆவணப்படுத்தி, தலைவரை மென்மேலும் ஊக்கப்படுத்தும் கலாட்டா நிர்வாகத்திற்கு... எங்களின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.
    மிகவும் அருமையான , அட்டகாசமான காணொளி.
    👏👏👏👏👏👏👍👍👍👍👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 Před rokem +2

    நன்றி கலாட்டா வாய்ஸ்🙏

  • @FINGEROFGOD89
    @FINGEROFGOD89 Před 7 měsíci +1

    Greatest leader... Mr valavan iyya jesus bless.. Iyya happy birthday... Thalaivaa

  • @Abdulhameed-vx2yr
    @Abdulhameed-vx2yr Před rokem +33

    What a powerful voice sir

  • @iniyavanss2057
    @iniyavanss2057 Před rokem +40

    சொல்ல வார்த்தைகள் இல்லை...... நீவீர் வாழ்க பல்லாண்டு.....

  • @user-gt9gi7vb1l
    @user-gt9gi7vb1l Před rokem +58

    அடுத்த தமிழக முதலமைச்சர் அண்ணன் திருமாவளவன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு இன் ஷா அல்லாஹ்

    • @lawrences9125
      @lawrences9125 Před rokem

      உண்மை தான்...இந்த பய பிள்ளைங்க தான் திமுக வுக்கும் அதிமுக.விக்கும் வோட்டு போட்டு போட்டு நாட்டை வீணா அடிக்கிறான்.

    • @Pandi-rv9qx
      @Pandi-rv9qx Před rokem

      ♥️

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 Před rokem +5

    எம் விடுதலையே உம்மை வணங்குகிறேன்

  • @vijaykutty7860
    @vijaykutty7860 Před rokem

    சூப்பர் தலைவா

  • @willpower1473
    @willpower1473 Před 10 měsíci +2

    I love Thirumavalavan 💕

  • @cjjayakanthan6191
    @cjjayakanthan6191 Před rokem +6

    Congratulations👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @skselva5830
    @skselva5830 Před rokem +7

    திருமா Annan Mass🔥🔥🔥

  • @KBalathandayutham
    @KBalathandayutham Před rokem +15

    அண்ணன் எனக்கு தெரிந்து இந்த நிகழ்ச்சியில் அவர் உண்மையான மகிழ்ச்சியில் இருந்ததை உணரமுடிந்தது.... ஏனோ தெரியவில்லை அண்ணனை பார்த்தது 2008 தான் ஒருமுறை அதுவும் ஒரு போராட்ட களத்தில் (கோரிக்கை போராட்டம்) ஆனால் அது இன்றளவும் எனக்கு உந்துதலை தந்து கொண்டிருக்கின்றது.... அன்று அவர் மீது கோவம் இருந்தது பாசமாக அந்த போராட்டத்தின் முடிவில் என்னோடு பயின்ற நண்பர்கள் நான் போட்டிபோட்டு கொண்டு அவரிடம் கையொப்பம் பெற நின்றோம் அவரும் கையொப்பம் இட்டார் எனக்கு போடபோகும் நேரத்தில் கிளம்பிவிட்டார்.... அன்று எனக்கு மிகுந்த வருத்தம், கோவம் ஏன் ஒரு கையொப்பம் போடகூடாதா என்று எனக்கு அன்று தெரியவில்லை அண்ணன் அவர்கள் நீண்ட நெடிய பயணதிற்காகதான் கெளம்பிவிட்டார் என்று... அண்ணனுக்கு இந்த தம்பியின் வாழ்த்துக்கள்.... இந்த நிகழ்த்திய நெகிழ்ச்சியுடன் பார்க்கசெய்த கலட்டா விற்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்....இவன் க. பாலதண்டாயுதம்... (கரம்பயம்) பட்டுகோட்டை...

  • @tamizhini6001
    @tamizhini6001 Před rokem +5

    🙏அருமை 💐💐

  • @sujithkumarsujithkumar5523

    God bless you thiruma sir

  • @muralir6095
    @muralir6095 Před rokem +85

    இந்த மணிவிழாவை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.வாழ்க கலாட்டா வாய்ஸ் வளர்க கலாட்டா வாய்ஸ்👍👍👍

  • @user-zm8qn7bq4w
    @user-zm8qn7bq4w Před rokem +19

    " அண்ணன் 💙❤திருமா 🔥எம்மக்களின் அரிமா நீ எங்களுக்கு கிடைத்த வரமா உன் பேச்சுகள் வீரியமான உரமா🔥..,

  • @kalairajak562
    @kalairajak562 Před rokem +5

    Next episode sikrama podunga sir pls

  • @kumarank4338
    @kumarank4338 Před rokem +9

    Galata voice...
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடி நன்றிகள்..... அண்ணன் திருமாவின் உழைப்பை வெளிச்சம் காட்சிய கலாட்டா வாய்ஸ் க்கு நன்றி....

  • @ntrajannatarajan3961
    @ntrajannatarajan3961 Před rokem +1

    சிறப்பு 👏👏👏👏

  • @tamizhpasanga661
    @tamizhpasanga661 Před rokem +7

    Vishan Bro Vera level Anchoring 🔥🔥🔥

  • @mathu9798
    @mathu9798 Před rokem +8

    Waiting 🔥😍

  • @AnbuAnbu-fp6cw
    @AnbuAnbu-fp6cw Před rokem +6

    ரொம்ப நன்றி ரொம்ப நன்றி எங்கள் தலைவன் வாழ்க வளமுடன்.

    • @ravikarthigesu3207
      @ravikarthigesu3207 Před 6 měsíci

      எவ்வளவு கோமாளித்தனம்.
      எவ்வளவு துரோகம்
      எவ்வளவு பச்சோந்தித்தனம்
      எவ்வளவு கொள்கைப்பிடிப்பின்மை
      எவ்வளவு தன்னம்பிக்கை இன்மை
      எவ்வளவு சப்பைக்கட்டு
      எவ்வளவு கூட்டுக்களவாணி வேலை
      எவ்வளவு கபட நாடகம்
      எல்லாத்திற்கும் மகுடம் வைத்த மாதிரி, ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த ராயபக்சவுடன் போர் வெற்றி கொண்டாடி கைகொடுத்து விருந்துண்டு சல்லாபித்தவர். பிரபாகரனுடன் உண்மையான உறவு வைத்திருந்தவர் என்றால் அவருக்கு எப்படி ராயபக்ச விருந்துபசாரத்துக்கு அழைப்பு கொடுத்தான்.
      திமுக ஈழத்தமிழர்களை அழிக்க, ஈழத்தின் தனிநாட்டுக்கனவை அழித்தொழிக்க காங்கிரஸுடன் கூட்டாக சேரந்து வேலை செய்தது. இதை திருமாவளவனே ஒத்துக்கொண்டடிருக்கிறார். இப்போ அந்தத் திமுகவுடனும் காங்கிரஸுடனும் சேர்ந்து கொண்டாடுகிறார்.
      இவர் திமுக காங்கிரஸுடன் கைக்கூலியாக இருந்து பிரபாகரனுடன் கபட நாடகமாடி அடுத்துக் கெடுத்து தனக்குக்கொடுத்த ஒற்றன் வேலையை நன்கு செய்து முடித்தவர்.
      விடுதலைச் சிறுத்தை ஆதரவாளரகளே நீங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் தமிழருக்கும் உழைப்பவர்களாக இருந்தால் உங்கள் தலைவனை சரியாக அறிந்து தெரிவு செய்யுங்கள். இல்லையேல் நடுத்தெருவில் விடப்படுவீர்கள். உங்கள் சந்ததி உங்களை தூற்றும்.
      விடுதலைப்புலிகளைப் பார்த்து தனது கட்சியின் பெயரை விடுதலைச்சிறுத்தைகள் என்று வைத்தார். விடுதலைப்புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப்படை எனப் படைகள் வைத்து அறவழிப்போர் புரிந்து அறவழியான நல்லாட்சியையும் 25 வருடங்களுக்கு மேல் நடாத்தினார்கள.
      விடுதலைச்சிறுத்தையின் தலைவர் என்ன சாதனை செய்தார்…..கெட்டவர்களுடனும், கொள்ளையர்களுடனும், தமிழின விரோதிகளுடனும் சேர்ந்து கபட நாடகம் ஆடியதைத் தவிர?
      பெரும் கனவோடும் புரட்சிகர சிந்தனையோடும் அவருடன் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பெறுமதிமிக்க ஆற்றலை முற்றிலும் வீண் அடித்த ஒருவர். தலைமைத்தகுதிக்கே அருகதை அற்றவர்.
      சிறுத்தைகளே சிந்தியுங்கள்!
      சிறித்ததைகளே, அடிமைத்தளையில் சிக்கி தன்னம்பிக்கையையும், கொள்கைப்பற்றையும் அடவு வைத்து திமுக கொள்ளையர்களுக்கு அடிமை சாசனம் எழுதிய ஒருவரை எப்படி தலைவர் என்று ஏற்கிறீர்கள்?
      தனது பலம், திறமை என்ன என்பதை அறியாதவர், துணிவு அற்றவர். நேர்மையானவராகவும், துணிவானவராகவும் இருந்திருந்தால் திமுக கொள்ளையருடன் கூட்டு வைக்காமல் தனிய நின்றே சாதித்திருப்பார்.
      உலகத்தமிழரும், ஈழத்தமிழரும் திருமாவை நாயென்றும் மதிப்பதில்லை. ஒரு துரோகியாகவே கருதுகிறார்கள்.

  • @BharathiBharathi-jp2sf
    @BharathiBharathi-jp2sf Před rokem +1

    நன்றி கலாட்டா

  • @thyagarajamarimuthu1734
    @thyagarajamarimuthu1734 Před rokem +16

    Thank to Isaivani, energetic singing. Great.

  • @jsmani174
    @jsmani174 Před rokem +33

    வாழ்த்த வயதில்லை அண்ணா, உன்னை தலைவணங்குகிறேன்,, இசைவாணியின் தீவிர ரசிகை எனது மகள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @sridhard5998
    @sridhard5998 Před 10 měsíci +1

    அண்ணன் திருமா ❤️❤️❤️

  • @yuvanram5371
    @yuvanram5371 Před rokem +29

    மகிழ்ச்சி ரொம்ப சந்தோஷமாக இருக்கு

  • @sandhiyasandi8651
    @sandhiyasandi8651 Před rokem

    Verithanam....vera level chlm kutty

  • @mohanrajm4052
    @mohanrajm4052 Před rokem +19

    beautiful song, greatest leader next to Dr Ambedkar in my life and in India long live ezhuchi thamizhar 🇮🇳🇮🇳🇮🇳

  • @agathinathiya4957
    @agathinathiya4957 Před rokem +3

    உடம்பு சிலிர்க்குது😍😍😍

  • @thangadevan5225
    @thangadevan5225 Před rokem +1

    கலாட்டா மீடியாவை இன்னும் உயத்திற்க்கு செல்ல வாழ்த்துக்கள் இதுவரையில் யாரும் செய்ய முடியாத சாதனை வாழ்த்துக்கள் கலாட்டா

  • @lenin.d9253
    @lenin.d9253 Před rokem +29

    Goosebumps... 🔥

  • @rangasamyr5476
    @rangasamyr5476 Před 9 měsíci +1

    Excellent Isaivani sister.

  • @ahamed7627
    @ahamed7627 Před rokem +3

    National view thiruma

  • @ckprithish5550
    @ckprithish5550 Před rokem

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉வறலாற்று சிறப்பான பதிவு கலாட்டா சேனலில் டாக்டர் எழுச்சி தமிழரின் பிறந்தநாள் நிகழ்ச்சியை நடத்திய நிகழ்வு

  • @malarumkannanin
    @malarumkannanin Před měsícem

    இப்போதான் நான் பார்த்தேன் உடம்பெல்லாம் சிலிர்த்து போச்சி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @veera5884
    @veera5884 Před rokem +2

    கலாட்டா சேனல் மிகத் துணிச்சலாக இந்த முடிவை எடுத்து செயல்படுத்தி இருக்கிறது... நாங்கள் எல்லா சாதியைச் சேர்ந்தவர்களும் அண்ணன் திருமாவளவன் பின்பற்றுபவர்களே... சரியான நபருக்கு எந்தவிதக் கவலையும் படாமல் துணிச்சலாக விழா எடுத்த கலாட்டா வயசுக்கு சல்யூட்

  • @mohamedumar1159
    @mohamedumar1159 Před rokem +38

    திருமாவளவன் போன்ற ஒரு தலைவன் , புரட்சியாளன் , ஆசான் கிடைத்ததற்கு தமிழர்களாகிய நாம் என்ன தவம் செய்தோமோ 😭💙

    • @kasiananthk555
      @kasiananthk555 Před rokem +1

      bhai punda thalaivar sollu da

    • @mohamedumar1159
      @mohamedumar1159 Před rokem

      @@kasiananthk555 சங்கி சங்கி 🤣

    • @rajeshxracer5555
      @rajeshxracer5555 Před rokem

      ஏன்டா பாய் புன்ட

    • @ravikarthigesu3207
      @ravikarthigesu3207 Před 6 měsíci

      எவ்வளவு கோமாளித்தனம்.
      எவ்வளவு துரோகம்
      எவ்வளவு பச்சோந்தித்தனம்
      எவ்வளவு கொள்கைப்பிடிப்பின்மை
      எவ்வளவு தன்னம்பிக்கை இன்மை
      எவ்வளவு சப்பைக்கட்டு
      எவ்வளவு கூட்டுக்களவாணி வேலை
      எவ்வளவு கபட நாடகம்
      எல்லாத்திற்கும் மகுடம் வைத்த மாதிரி, ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த ராயபக்சவுடன் போர் வெற்றி கொண்டாடி கைகொடுத்து விருந்துண்டு சல்லாபித்தவர். பிரபாகரனுடன் உண்மையான உறவு வைத்திருந்தவர் என்றால் அவருக்கு எப்படி ராயபக்ச விருந்துபசாரத்துக்கு அழைப்பு கொடுத்தான்.
      திமுக ஈழத்தமிழர்களை அழிக்க, ஈழத்தின் தனிநாட்டுக்கனவை அழித்தொழிக்க காங்கிரஸுடன் கூட்டாக சேரந்து வேலை செய்தது. இதை திருமாவளவனே ஒத்துக்கொண்டடிருக்கிறார். இப்போ அந்தத் திமுகவுடனும் காங்கிரஸுடனும் சேர்ந்து கொண்டாடுகிறார்.
      இவர் திமுக காங்கிரஸுடன் கைக்கூலியாக இருந்து பிரபாகரனுடன் கபட நாடகமாடி அடுத்துக் கெடுத்து தனக்குக்கொடுத்த ஒற்றன் வேலையை நன்கு செய்து முடித்தவர்.
      விடுதலைச் சிறுத்தை ஆதரவாளரகளே நீங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் தமிழருக்கும் உழைப்பவர்களாக இருந்தால் உங்கள் தலைவனை சரியாக அறிந்து தெரிவு செய்யுங்கள். இல்லையேல் நடுத்தெருவில் விடப்படுவீர்கள். உங்கள் சந்ததி உங்களை தூற்றும்.
      விடுதலைப்புலிகளைப் பார்த்து தனது கட்சியின் பெயரை விடுதலைச்சிறுத்தைகள் என்று வைத்தார். விடுதலைப்புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப்படை எனப் படைகள் வைத்து அறவழிப்போர் புரிந்து அறவழியான நல்லாட்சியையும் 25 வருடங்களுக்கு மேல் நடாத்தினார்கள.
      விடுதலைச்சிறுத்தையின் தலைவர் என்ன சாதனை செய்தார்…..கெட்டவர்களுடனும், கொள்ளையர்களுடனும், தமிழின விரோதிகளுடனும் சேர்ந்து கபட நாடகம் ஆடியதைத் தவிர?
      பெரும் கனவோடும் புரட்சிகர சிந்தனையோடும் அவருடன் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பெறுமதிமிக்க ஆற்றலை முற்றிலும் வீண் அடித்த ஒருவர். தலைமைத்தகுதிக்கே அருகதை அற்றவர்.
      சிறுத்தைகளே சிந்தியுங்கள்!
      சிறித்ததைகளே, அடிமைத்தளையில் சிக்கி தன்னம்பிக்கையையும், கொள்கைப்பற்றையும் அடவு வைத்து திமுக கொள்ளையர்களுக்கு அடிமை சாசனம் எழுதிய ஒருவரை எப்படி தலைவர் என்று ஏற்கிறீர்கள்?
      தனது பலம், திறமை என்ன என்பதை அறியாதவர், துணிவு அற்றவர். நேர்மையானவராகவும், துணிவானவராகவும் இருந்திருந்தால் திமுக கொள்ளையருடன் கூட்டு வைக்காமல் தனிய நின்றே சாதித்திருப்பார்.
      உலகத்தமிழரும், ஈழத்தமிழரும் திருமாவை நாயென்றும் மதிப்பதில்லை. ஒரு துரோகியாகவே கருதுகிறார்கள்.

  • @munusamyn5472
    @munusamyn5472 Před rokem +9

    எழுச்சி தமிழருக்கு பிறந்தநாள் விழா எடுத்த கலாட்டா மீடியா விற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @elumalaic2200
    @elumalaic2200 Před rokem +9

    புரட்சி நாயகர். 💐💐

  • @vaanamchannel1862
    @vaanamchannel1862 Před rokem +5

    என்ன வெறித்தனம் 🔥🔥🔥

  • @chinnasamyrajendiran1894
    @chinnasamyrajendiran1894 Před 4 měsíci

    வச்ச கண்ணு நானு வாங்காமலே இந்த நிகழ்ச்சியத்தான் பாத்து ரசித்திருந்தேன்..
    தங்க இசைவாணி பாட்டு காதுலதான் கேட்டு மெய் சிலிர்த்த திருமா முகத்த பார்த்தேன்..

  • @ShahulHameed-zx2zh
    @ShahulHameed-zx2zh Před rokem +1

    அண்ணன் திருமாவளவன் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க