TNPSC, TNUSRB, TRB | HORIZONTAL RESERVATION | கிடைமட்ட இட ஒதுக்கீடு

Sdílet
Vložit
  • čas přidán 16. 04. 2022
  • முழுமையாக படிக்கவும் - நன்றி.
    நேரடி வகுப்பறை மற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன.
    HOW TO ATTEND TEST & ATTEND LIVE or RECORDED CLASSES
    Those who have not yet installed RADIAN App, Pls install now and Take Test, Attend LIVE, or Watch Recorded classes later 24/7.
    CLICK this and Install our App
    play.google.com/store/apps/de...
    (or)
    eduthor.page.link/nyY3
    இன்ஸ்டால் பண்ணியவுடன் கீழே உள்ள BATCH என்பதை கிளிக் செய்து பிறகு + என்பதை கிளிக் செய்து 646464 என்று Batch Code ஐ டைப் செய்யவும்.
    After Installing the App, Click "Batches" then click "+" symbol then enter batch code as 646464
    To attend in Laptop
    web.classplusapp.com/login
    Put org code : hcspu
    2022 NEW GROUP-1-2-2A-DEO & GROUP-4-VAO பயிற்சி விவரம்-RADIAN IAS ACADEMY
    radiannews.pbworks.com/w/page/...
    ஏதாவது சந்தேகங்களுக்கு 9840433955 வாட்ஸ்அப் அல்லது தொடர்பு கொள்ளவும்
    2022 GROUP-1-2-2A-DEO TEST BATCH
    radiannews.pbworks.com/w/page/...
    2022 GROUP-4 & VAO TEST BATCH
    radiannews.pbworks.com/w/page/...
    HOW TO JOIN COURSES
    radiannews.pbworks.com/w/page/...
    For LIVE & RECORDED ONLINE CLASSES, CLASS ROOM CLASSES & TEST BATCHES Details 9840433955 என்ற எண்ணிற்கு WHATSAPP அல்லது CALL அல்லது மெயில் r.rajaboopathy@gmail.com செய்யவும்.
    CLASS ROOM CLASSES & ONLINE CLASSES for UPSC-IAS, DEO, GROUP-1-2-2A-4, TNUSRB, TRB CLASSES & TEST BATCHES.
    (TAMIL & ENGLISH MEDIUM)
    ரேடியன் மாணவர்கள் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் IAS, IPS, IRS, துணை ஆட்சியர்கள், DSP, நகராட்சி ஆணையர்கள், சார் பதிவாளர்கள், குரூப்-2A, குரூப்-4, வி.ஏ.ஒ., POLICE, SI, ஆசிரியர்கள்,வங்கிப் பணி என பல்வேறு அரசுப்பணியில் உள்ளனர்.
    WE ARE CONDUCTING ONLINE CLASSES SINCE 2010. CLASS ROOM CLASSES from 2004.
    2010 முதல் 11 வருடங்களுக்கு மேலாக நாங்கள் ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகள் நடத்தி வருகிறோம்.
    நேரடி வகுப்பறை வகுப்புகளும் உண்டு.
    For LIVE & RECORDED ONLINE CLASSES, CLASS ROOM CLASSES & TEST BATCHES Details 9840433955 என்ற எண்ணிற்கு WHATSAPP அல்லது CALL அல்லது மெயில் r.rajaboopathy@gmail.com செய்யவும்.
    போட்டித்தேர்வு எழுதுபவர்கள், விருப்பமானவர்கள் இதில் இணையவும்.
    To get useful files, Daily Current Affairs UPDATES for UPSC, TNPSC, SSC, BANK, NEET, TRB, TNUSRB etc Competitive Exams
    t.me/radianacademy
    ( இதில் ERROR வந்தால் 9840398093 க்கு மேற்கண்ட லிங்கை அனுப்பி TELEGRAM கிளிக் செய்து JOIN செய்து கொள்ளவும்)
    SHARE TO YOUR FRIENDS OR NEEDY ASPIRANTS
    GROUP-1-2-2A-DEO PRELIMS SYLLABUS : DOWNLOAD
    radiannews.pbworks.com/f/14576...
    GROUP-4 & VAO SYLLABUS : DOWNLOAD
    radiannews.pbworks.com/f/14576...
    GROUP-1 MAINS : DOWNLOAD
    radiannews.pbworks.com/f/14576...
    DEO MAINS SYLLABUS : DOWNLOAD
    radiannews.pbworks.com/w/file/...
    For GROUP-1 MAINS, DEO, TNPSC GROUP-1-2-4, TRB, TNUSRB, TNEB etc Exams.
    For Details Whatsapp / Telegram to 98404 33955.
    RADIAN IAS ACADEMY GROUP 1 2 4 MAINS DEO
    UPSC TNPSC TET RAILWAY TNUSRB POLICE SSC BANK NEET
    MADURAI CHENNAI
    இதே போல தேர்வு TNPSC GROUP-2-4-DEO வகுப்பிற்கும் DISCOUNT TEST உண்டு. அதற்கு இதனை பூர்த்தி செய்யவும்.
    forms.gle/mFSZq3LfamUg6mbc6
    சில வகுப்புகளை இலவசமாக நேரடியாக வகுப்பில் கலந்துகொள்ள அல்லது LIVE/RECORDING வீடியோவாக காண, Fill this form
    forms.gle/c5vAZuRdedvgFbCw7
    DEAR RADIAN STUDENTS, now in Govt Service/Bank/CPSE etc.
    ரேடியன் மாணவர்கள், தற்போது அரசு / அரசு சார்ந்த வேலையில் உள்ளவர்கள் மட்டும் பூர்த்தி செய்யவும்.
    forms.gle/My7nxLyLd1DWVgg78
    (Those who have already Filled this form need
    not fill again, for Posts upgradation fill again)
    நன்றி - Rajaboopathy R
    FOUNDER-RADIAN
    MADURAI & CHENNAI RADIAN.
    (WEEK-DAYS and WEEK-END CLASSES)
    RADIAN ACADEMY : 4B Kovalan Nagar 4st St, Near TVS Nagar,Palanganatham,MADURAI-3.
    RADIAN ACADEMY : 711 PH Road, Opp.Anna Arch,NSK Nagar,Arumbakkam,CHENNAI-106.
    வகுப்புகள், தேர்வுகள் தமிழ் & ENGLISH மீடியத்தில் இருக்கும்.
    அமேசானில் ரேடியனின் புத்தகங்கள் with DISCOUNT
    RADIAN's 6 BOOKS now at AMAZON with DISCOUNT
    tinyurl.com/rbk16
    #rajaboopathy #RADIAN_IAS_ACADEMY

Komentáře • 67

  • @gurudev7506
    @gurudev7506 Před 2 lety +4

    Sir, நீங்க வேற level 👌👌👌👌👍👍👍👍thank u very much sir

  • @kumarraja8696
    @kumarraja8696 Před 2 lety +9

    சரியாக புரிய வைத்தீர்கள்.
    போட்டி தேர்வு மாணவர்களுக்கான உங்களுடைய சேவையானது உண்மையான எழை கிராமப்புற மாணவர்கள் முன்னேற்றம் அடைய ஒரு உந்து சக்தியாக இருக்கிறீர்கள். 🙏🙏🙏

  • @cramesh0007
    @cramesh0007 Před 2 lety

    நன்றி ஐயா விளக்கம் நன்றாக இருந்தது.

  • @Kacademy2022
    @Kacademy2022 Před 2 lety +14

    Horizontal reservation, special reservation ஐ இன்னும் தவறாகவே பின்பற்றுகின்றனர் tnpsc, இந்த தவறை எடுத்துரைத்தும் திருத்திக்கவே மாட்றாங்க

  • @Kacademy2022
    @Kacademy2022 Před 2 lety +8

    Special reservation க்கு horizontal reservation தான் follow பண்ணனும்..அது தான் விதி, நியதி, நியாயம், உச்சநீதிமன்ற தீர்ப்பும் அதுவே

  • @Kacademy2022
    @Kacademy2022 Před 2 lety +2

    மிக தெளிவாக சரியாக சொன்னீங்க சார்

  • @madhan9197
    @madhan9197 Před rokem +1

    Thank you sir.. You Always Great Sir..

  • @bhagavathisankarbhagavathi581

    நன்றி சார் தெளிவுப்பெற்றேன்

  • @Kacademy2022
    @Kacademy2022 Před 2 lety

    சிறப்பு சார்

  • @jgokuldhanush5385
    @jgokuldhanush5385 Před 2 lety +4

    TNPSC இதை கருத்தில் கொள்ள வேண்டும்...
    நன்றி அய்யா...

  • @yuvi_love2god
    @yuvi_love2god Před 2 lety

    நன்றி...

  • @Kacademy2022
    @Kacademy2022 Před 2 lety +7

    sir, நீங்க சொல்வது மிக சரி..Horizontal reservation னா, minimum guarantee இருக்கா என check பன்னி minimum guarantee ஐ உறுதிபடுத்துவது.. tnpsc,trb,tnufrsb எல்லாம் தனியாக பிரித்து கொடுத்து தவறான நடைமுறை பின்பற்றுகின்றனர்...

  • @dineshjd1067
    @dineshjd1067 Před 2 lety +6

    Pava pattavaraga aangal

  • @kannanmaha2251
    @kannanmaha2251 Před 2 lety +5

    ஐயா வணக்கம்
    ஏற்கனவே group 2 interview post பதவியில் உள்ளவர்கள் எதிர் வரும் மே 21 group 2 exam எழுத தடைவிதிக்க வேண்டும்..
    ஏன் என்றால் பணியில் உள்ளவர்களுக்கு மீண்டும் பணி கிடைக்கும்...
    மற்றவர்களுக்கு வாழ்கையே இல்லாமல் போகும்...

  • @Kacademy2022
    @Kacademy2022 Před 2 lety +3

    நீங்களும் அழுத்தம் கொடுங்க சார், tnpsc follow horizontal reservation for all special reservations by supreme court guidance

  • @vgunasekar7241
    @vgunasekar7241 Před 2 lety +2

    ஐயா, இதனை அரசிற்கு தெரிவிக்க வேண்டும்

  • @MohithS.V
    @MohithS.V Před rokem +1

    Good afternoon sir generalla community wise limit kondu varamudiyuma sir

  • @mrngstr677
    @mrngstr677 Před rokem

    Inum comments potutay irunga koodiya seekram kedachadum. Judicial ha approach Panungapa

  • @santhoshashok3513
    @santhoshashok3513 Před 2 lety

    உள் ஒதுக்கீட்டில் exserviceman, differently abled ku எவ்வளவு சதவீதம் ஐயா

  • @sundararajan6214
    @sundararajan6214 Před 2 lety

    Please sir deceblity person persentag details sollunga sir

  • @manikandanr7133
    @manikandanr7133 Před 2 lety

    Sir
    Annamalai university dde vachi group 2 apply pannirukean.
    Ugc problem solve aguma.?

  • @gurudev7506
    @gurudev7506 Před 2 lety +1

    Sir, typewriting exam plan பண்ணின month பிப்ரவரி... Result ஏப்ரல்...
    ஆனால் ஒரு மாதம் தாமதமாக exam நடந்தது.... Result date before may 15.....
    Tnpsc typewriting quota க்கு time எஸ்ட்டென்ஷன் கொடுத்தா நல்லா இருக்கும்... சில exams final year students applay பண்ற மாதிரி இருக்கு...... Covid-19 situation 6 time நடக்க வேண்டிய exam ஒரு time நடந்துதான் result வந்துருக்கு....2 nd time exam govt technical education department one month தள்ளி exam நடத்துனங்கா...இதுவும் சேர்த்து பாதிப்பு students கு தான்

  • @kalaikarthi8335
    @kalaikarthi8335 Před 2 lety

    Sir MBC WT la exam pass panni irukavanga MBC WT la mattum dhan posting edukka mudiyuma ella marks iruntha MBC W laium posting edukalama... Sir plz reply romba try pannitan ethuku ans yarukkum theriyala

  • @krishnamoorthi7130
    @krishnamoorthi7130 Před rokem

    Physically challenged person oruthar state first vanginaal.. avara GT la edupangala or PW qouata la edupangala... romba naal doubt.. plz reply

  • @Kacademy2022
    @Kacademy2022 Před 2 lety

    horizontal reservation...women,pstm,physically challenged,ex service man,sports

  • @subbusubbuthayee5911
    @subbusubbuthayee5911 Před 2 lety

    சார் வணக்கம் நான் 2007 to 2009
    9th மற்றும்10th அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தேன் 10th பொது தேர்வில் மூன்று தாள் தோல்வி அடந்தென் பிறகு அதே ஆண்டு டுடோரியலில் படித்து தேர்ச்சி பெற்றேன் .
    ஆனால் 9th 10th. படித்த பள்ளியில் pstm certificate வாங்கிட்டேன் அது எனக்கு. Eligible ஆகுமா சார் கொஞ்சம் சொல்லுங்க சார் pls

  • @sabarik4267
    @sabarik4267 Před rokem

    For example in OC category as per your example if more than 19 girls are there what they will do?

  • @sarosaravanan2060
    @sarosaravanan2060 Před 7 měsíci

    Sir BT trb history total vacancy 391 PSTM KU EVLO VACANCY PLS SOLLUNGA NAAN SC.Adidravida community

  • @VASANTH_M92
    @VASANTH_M92 Před 2 lety

    Appo distribution of vacancies yeppadi sir release pannuvaanga ,because if not total no.of womens available then how they conduct counselling ??
    Appo exam notification appove preference of job vaangina thaan horizontal reservation system correct ah maintain pana mudiyum like police constable and railway exams
    Tnpsc ippadi system change panni kodukuma
    Ippadi panna nalla mark edukuravangaluku place choose pandrathu difficult ah pogume

  • @vasanthb7067
    @vasanthb7067 Před 2 lety

    Sir ethavthu knjm help panunga !!!!? Raise for the voice of commen middle class men who are studying for tnpsc...pls help us sirrr......

  • @GANESHSAURCT
    @GANESHSAURCT Před rokem +1

    Appo OC category prepare panna waste a

  • @jebasinghjohn937
    @jebasinghjohn937 Před 5 měsíci

    Sir men ku reservation thaaniya yadivum reservation iruka

  • @shanmugamr4838
    @shanmugamr4838 Před 2 lety

    Sir SCA Candidates kku 3 % ill mattum kalanthu kollamudiyungala ? SC 15 % I'll only SC mattum Kalanthu kollamudiyungala? SCA add agungala?

  • @ananthid6549
    @ananthid6549 Před rokem

    Intercaste merriage preference இருக்கா சார் pg trb la

  • @anandajothig9866
    @anandajothig9866 Před 2 lety

    Girls merit la irundhalum general la choose panna mudiyadha sir

  • @siva1057
    @siva1057 Před 5 měsíci

    Pstm candidate
    General la edukalama sir

  • @royalchannel9404
    @royalchannel9404 Před rokem

    Sir tnpsc women reservation judgement trb apply akuma pls reply

  • @vickyraja7114
    @vickyraja7114 Před 2 lety +2

    Plz give reservation for women in tn assembly 50% once said by periyar

  • @mohamedasif7823
    @mohamedasif7823 Před 2 lety

    BCM எவ்வளவு ஒதுக்கீடு sir

  • @bhuvanesh9701
    @bhuvanesh9701 Před 2 lety

    எல்லா institue இத பற்றி பேசிட்டு தா இருக்காங்க. .ஆனால் ஒன்னும் நடகளயே இன்னும்......அனைத்து institue ஒன்னு சேர்ந்து ஒரு அமைப்பாக இதற்காக வழக்கு தொடக்க வேண்டும் போராட வேண்டும்......

  • @Info_tainment399
    @Info_tainment399 Před rokem

    Sir, appo pstm kooda 20% respective community la இருப்பாங்க, so pstm candidates Kum நீங்க சொன்ன இதே method தான sir follow பண்ணனும்.

  • @ilayaschoolbook400
    @ilayaschoolbook400 Před rokem +1

    இன்னொரு பெரியார் வந்தால்தான் ஆண்களுக்கு அரசு வேலை கிடைக்கும்

  • @SriDevi-we6pg
    @SriDevi-we6pg Před 2 lety

    Yen Ida othukeedu ?

  • @chittanson
    @chittanson Před 2 lety

    aanpaavam....

  • @tamilkicha5085
    @tamilkicha5085 Před rokem +2

    Why 30% bc? Bc ah meljathinum sc ah keeljathinum solranga.. naan solala.. oor ulgam nu yara ketalum solranga.. so Nyayama kasta padravanganu patha sc.. so avangluku thana athigama irukanum.. why bc 30%?

  • @udhayavanamamalai9065

    Dnc 7.5 reservation cancel panitangala?

  • @raj-dr6ml
    @raj-dr6ml Před rokem

    Ama sir bavam sir angal

  • @tnpsc4397
    @tnpsc4397 Před rokem

    எல்லோரும் அமைதி வழியில் போராட்டம் செய்ய தயாரா? நான் தயார்

  • @PraveenKumar-en3vg
    @PraveenKumar-en3vg Před 2 lety +2

    Is 10.5% , 7% and 2.5% applicable in MBC?

    • @honest436
      @honest436 Před 2 lety

      இல்லை. வழக்கு தள்ளுபடி

  • @ekodiyappan1460
    @ekodiyappan1460 Před 2 lety

    Sir tnpsc group 2 notification junior co operative auditor post 972 la primary to mains kku only b.com ba economics mudichavancala mattutha 1:10 ratio la 9720 numbers sa select pannuvangala sir please reply me.

  • @arunarun-cn7hz
    @arunarun-cn7hz Před 2 lety +1

    Christian க்கு reservation உண்டா sir....

  • @thirupathiraja8885
    @thirupathiraja8885 Před 2 lety

    Handicap reservation pathi soilunga

  • @saravananp3623
    @saravananp3623 Před 2 lety +4

    இட ஒதுக்கீடு தேவையா?
    75 வருடம் இட ஒதுக்கீடு.
    இன்னும் எத்தனை வருடத்திற்கு இட ஒதுக்கீடு.
    நாம் அனைவரும் சமம்.
    பிரிவினை, இட ஒதுக்கீடு வேண்டாமே.
    அனைவரும் சகோதரர்களாக போட்டி தேர்வில் கலந்தால் நன்றாக இருக்கும் எதிர்காலம்.

    • @honest436
      @honest436 Před 2 lety +1

      இட ஒதுக்கீடு இருப்பது நல்லது... அது தேவையற்ற விவாதம்.. நன்றி.

    • @sundarasan3497
      @sundarasan3497 Před 8 měsíci

      Unmai than nallathum kuda

  • @posterasars
    @posterasars Před 2 lety

    This is TNPSC selection list for group 1 and this data is released in the link: www.tnpsc.gov.in/English/OpenDataPolicy.aspx.
    But, in the selection data list here see the reservation allotment. I have a doubt. Women category are horizontal reservation. If a women selected and if both general and women category there, they should be considered in horizontal reservation, i. e women category. But, initially here they alloted in general and again women seats are alloted to female like vertical reservation. Is it correct. I have doubt. pls clarify

  • @meenakarthiga3487
    @meenakarthiga3487 Před 2 lety

    Enaku primary pstm la 1,2 std ku oru dob um, 3-5 th again join pani athula oru dob um iruku. So schl la pending panitanga.. Idhuku ena solution nu yarukavathu therincha solunga