டி.என்.பி.எஸ்.சி பண்ற வேலையால ஆண்கள் பாவம் - கொதிக்கும் ஐயாச்சாமி | TNPSC | Women Reservation Issue

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • டி.என்.பி.எஸ்.சி பண்ற வேலையால ஆண்கள் பாவம் - கொதிக்கும் ஐயாச்சாமி | TNPSC | Women Reservation Issue
    #TNPSC #TamilNews #ABPNadu
    CREDITS:
    Anchor: Raja
    Camera: Bharat waj
    Editing: VelMurugan.P
    women reservation tnpsc,tnpsc reservation issue,40% reservation for women,reservation,tnpsc reservation,women reservation,40% reservation issue,reservation for women,tnpsc 40% reservation updates,womens reservation 40%,issue against tnpsc women's reservation,tnpsc womens 40% reservation,women reservation in tamilnadu,women reservation in tamil nadu,tnpsc 40% reservation for women,40 percent reservation for women,#Justiceformenintnpsc,justice for men in tnpsc,TNPSC
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

Komentáře • 187

  • @gokulgubendhiran5479
    @gokulgubendhiran5479 Před 3 lety +95

    இந்த தலைப்பை விவாதம் செய்ததற்காக ஆண் போட்டியாளர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி.... முடிவு வரும் வரை இதனைச் சார்ந்த செய்திகளை தெரிவிக்க வேண்டுகிறேன்..... நன்றி ஐயாசாமி சார்.... 🙏💐

  • @karthikeyanrajendran8675
    @karthikeyanrajendran8675 Před 3 lety +40

    தமிழ்நாடு அரசு முதலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பதை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.இது தான் சமூக நீதி என்று அரசு விரும்பினால் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் சமமாக பிரித்து 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.இதுவே உண்மையான சமூக நீதி ஆகும்.

  • @dinesh926
    @dinesh926 Před 3 lety +38

    உண்மையை உரக்க கூறியமைக்கு நன்றி!

  • @msffgaming4600
    @msffgaming4600 Před 2 lety +23

    ஒரு ஆண் கஷ்டபட்டு படித்தாலும் பெண்களுதான் வேலை

  • @vijayantamil5186
    @vijayantamil5186 Před 3 lety +20

    #JusticeForMenInTNPSC
    #FollowHorizontalReservationInTNPSC
    TNPSC முதல் department exam வரை அனைத்திலும் ஆண்களுக்கு அநீதி என்ன கொடும சார் இது.
    3 4 வருடமாக படிக்கிறேன் நல்ல மதிப்பெண் எடுக்கிறேன் ஆனாலும் வேலை கிடைக்கவில்லை என்பதற்கு காரணம் இதுதான் சகோதரர்களே
    #JusticeForMenInTNPSC

  • @anbarasuk.m.6273
    @anbarasuk.m.6273 Před 3 lety +37

    பெண் களுக்கு 90%தாங்க. ஆனால் ஆண்கள் தேர்வு எழுத கூடாது.சட்டம்இயற்றினால் நன்றாக இருக்கும்.

    • @dhanapathy16
      @dhanapathy16 Před 3 lety +3

      Pengal nam natu kangal ......kudukurathunala onum thapu ila...😇...apadi pengaluku kuduka koodadhunu soldra gosti ah apadie reservation venam num sola solanam ...kastapatu vanganu

    • @b.g.sekaran6608
      @b.g.sekaran6608 Před 3 lety +8

      @@dhanapathy16 பெண்களுக்கு இட ஒதுக்கீடு குடுக்ககூடாதுனு யாரும் சொல்லல பெண்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறையில் பெரிய தவறு செய்துள்ளது TNPSC.இதனால் பல ஆண்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோனது.சிறப்பு இட ஒதுக்கீடு பற்றி தெரிந்த பின் இது போன்ற கருத்து பதிவிட வேண்டுகிறேன்.

    • @honest436
      @honest436 Před 3 lety +2

      @@dhanapathy16 யாருயா இது....

    • @dhanapathy16
      @dhanapathy16 Před 3 lety +1

      @@b.g.sekaran6608 onu seinga Ela reservation um eduthutu ... Yarulam kasta pandrangalo financial ah avangaluku matum kuduka solunga ......so kasta pandravanga matum palan peruvargal ......

    • @dhanapathy16
      @dhanapathy16 Před 2 lety +1

      @கள்ளக்காதல் 80's kids 😘 pengalum dhan ......

  • @sampaths8849
    @sampaths8849 Před 3 lety +34

    We need horizontal reservation. As ordered by supreme Court

  • @m.gnanasekarmeival6839
    @m.gnanasekarmeival6839 Před 3 lety +26

    தற்போது வேலை பார்க்கும் பெண்களுக்கும் ஆண் குழந்தை பிறக்கும் அந்த குழந்தையை அரசு பணியில் சேர்க்க பெண்களும் கஷ்டப்படுவீர்கள். இந்த நிலையை பெண்களும் உணர்ந்து ஆண்களின் நிலை உயர(பெண்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளுக்காக) போராட வேண்டும்.

  • @Ramshiv2001
    @Ramshiv2001 Před 3 lety +14

    பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுங்க நா ஆதரிக்கிறேன் ஆனா ஆண் போட்டியாளர்கள் Cutoff mark ரொம்ப குறைய கொடுகண்ணும் உதாரணம் பெண்கள் 100 க்கு 75 எடுக்கணும் ஆண்கள் 100 ககு 45 எடுத்தா போதும் சம்மதமுன சட்டம் தாராளமாக இயற்றுங்க

  • @tamiltemplehistory8843
    @tamiltemplehistory8843 Před 3 lety +29

    Ellathukkum kaaranam TNPSC than....

    • @krishnakk3315
      @krishnakk3315 Před 3 lety +4

      DMK 💯 than da 234 mla seats la Ethana seat women's ku kudutharu thuu 💦💦 athuku thuppi illa ithula pudinga vanthurunga 💦💦

  • @nijanthankrish2783
    @nijanthankrish2783 Před 3 lety +23

    Thank you sir...!
    Very clear explanation about vertical and horizontal reservation alongwith reference of Historical SC / HC judgements.

  • @YuvaRaj-xc1wk
    @YuvaRaj-xc1wk Před 3 lety +27

    File a case in Madras high Court for this issue

  • @Rameshmsc00
    @Rameshmsc00 Před 3 lety +18

    முதலில் தன்னுடைய கட்சி பெண்களுக்கு 40% mp,mla தேர்தல் தொகுதி ஒதுக்கீடு கொடுக்கலாமே... அது முடியுமா.... கட்சில இருக்க பெண்களின் நிலை 1st உயர்த்துங்க அப்புரமா tnpsc ஒதுக்கீடு வாங்க...

    • @Karthik-jh4vb
      @Karthik-jh4vb Před 2 lety +1

      correct..
      aavunga voteku vasaram enna venalum panuvanga..
      #justice for men

  • @marymagdalene891
    @marymagdalene891 Před 2 lety +6

    There is no main stream media supporting men candidate.
    Thanks for supporting.

  • @Rajkumar-dd6fg
    @Rajkumar-dd6fg Před 2 lety +6

    Justice for men👍🏻

  • @surendarrider2881
    @surendarrider2881 Před 3 lety +14

    Follow horizontal reservation in women quota

  • @siva4000
    @siva4000 Před 3 lety +9

    ஆண்பாவம்,
    பெண்களுக்கு 40% என்ன, 50% கொடுங்கள், ஆனால் ஆண்களுக்கு 50% பணியிடத்தையும் உறுதிப்படுத்துங்கள் அதுவே சமூக நீதி.

  • @gokulkrishna7292
    @gokulkrishna7292 Před 3 lety +5

    Super speech..we need only horizondal reservation...

  • @vishwapranavjoshwa4557
    @vishwapranavjoshwa4557 Před 2 lety +3

    TAMIL NADU (WOMEN'S) PUBLIC SERVICE COMMISSION
    #JusticeForMenInTnpsc

  • @kimjongun2872
    @kimjongun2872 Před 2 lety +7

    Thalaivan iyyachamy super🔥

  • @manikandand9073
    @manikandand9073 Před 3 lety +5

    நன்றி ABP நாடு

  • @arunvijay2360
    @arunvijay2360 Před 2 lety +3

    This group 1 exam .87% women's candidates selected , 13% men's candidates only selected🙄🙄.

  • @ArunKumar-in6os
    @ArunKumar-in6os Před 3 lety +3

    Thankyou sir from TNPSC ASPIRANT 🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍

  • @traditionstrends2080
    @traditionstrends2080 Před 3 lety +11

    We want horizontal reservation

  • @viswanathankandasamy6577
    @viswanathankandasamy6577 Před 3 lety +8

    இனி ஆண்கள் தனிநாடு கேட்பார்கள்.

  • @dhineshsachin8057
    @dhineshsachin8057 Před 3 lety +4

    நன்றி abp நாடு

  • @Krishna-nc2vg
    @Krishna-nc2vg Před 3 lety +11

    Ponnunga government job vagita gov job irka payan tha marriage ku papanga ana endha boysum apdi pakrathu ilaa😞😞😞😞......

  • @ekselvakumar1990
    @ekselvakumar1990 Před 2 lety +4

    Nasama pochu...aangal paavam... எல்லா சட்ட திட்டங்கள் பெண்களுக்கு சாதகமாகவே உள்ளது....இனி ஆண்கள் வாழ்வதே கஷ்டம்... ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாய்???? பெண்மையை போற்றுவோம்... ஆயினும் ஆண்களும் பெண்களும் சம அளவில் சட்ட திட்டங்கள் தேவை...

  • @RajuRaju-ls1vl
    @RajuRaju-ls1vl Před 2 lety +2

    இவுங்க உரிமை எல்லாம் பறித்து கொண்டு அரசு வேலை மாப்பிளை வேண்டுமாம் 😆😆😆😆என்னடா இது

  • @anandarumugam5630
    @anandarumugam5630 Před 3 lety +1

    @ABPNADU மிக்க நன்றி 🙏

  • @dinesharun2079
    @dinesharun2079 Před 3 lety +5

    கருத்து மாறுபாடு இருந்தாலும். உங்கள் கருத்து பரிசிழிக்க பட வேண்டியது.

  • @KalviGuruTnpsc
    @KalviGuruTnpsc Před 3 lety +6

    ஐயா சாமி காப்பாத்துப்பா.....🤣🤣🤣

  • @palpraveenr3342
    @palpraveenr3342 Před 2 lety +1

    Post preference, interesting postings allocation only male candidates not interested particular post female candidates fill up.

  • @KALAIMAANACADEMY
    @KALAIMAANACADEMY Před 3 lety +1

    இந்த பிரச்சினையை தீர்க்க அனைத்து கதவுகளையும் தட்டுவோம்

  • @Info_tainment399
    @Info_tainment399 Před 2 lety

    Sir,
    Women's reservation மாதிரி PSTM கூட horizontal reservation la 20% ku Mela கொடுக்குறாங்க, So, Pstm reservation kooda தவறு தான் sir.🔥🔥🔥🔥🔥🔥

  • @GOKULRAJ-kq3xw
    @GOKULRAJ-kq3xw Před 3 lety +1

    நன்றிகள் பல

  • @kalvitheadalgal7223
    @kalvitheadalgal7223 Před 3 lety +19

    Ithu yarkum affect agathu nu solravanga ithuku pathil solunga .. ST ku 200 vacancy la 1% thane athula ST men ku Ethana vacant kidaikum ?? Intha reservation method la 2 me girls ku than poguthu

  • @karthikeyan-xn2cx
    @karthikeyan-xn2cx Před 3 lety +3

    💯 support 😌😌

  • @mmanikandan9533
    @mmanikandan9533 Před 2 lety +3

    Enga oru pompalaya kuda kanom

  • @sudhagarsudha8795
    @sudhagarsudha8795 Před 3 lety +4

    No special reservation and follow only 69percentage reservation only merit based is best all are talented person will enter in govt jobs

  • @astha851
    @astha851 Před 3 lety +3

    Implement horizontal reservation

  • @travelinnature8161
    @travelinnature8161 Před 3 lety +3

    60 kooda enga eruku adala pstm 20, ex service 4,DA 4,sports 4 poga micham 30 percent tha eruku adalayu elaru compete panala yena adu open quota edala adigama badika padradu pstm edumae ilatha male candidate tha

  • @indianindian7875
    @indianindian7875 Před 3 lety +3

    #JusticeForMenInTnpsc

  • @Arjun-u1s
    @Arjun-u1s Před 2 lety

    A good video for good time...

  • @tnpscofficers3052
    @tnpscofficers3052 Před 2 lety

    எங்களுக்கு ஒதுக்கீடே வேணாம் ...
    வீட்டுலே நீங்ளே ....சமைச்சு தொவச்சு வாழ்ந்துக்கோங்க மேன்

  • @maharajas9809
    @maharajas9809 Před 2 lety

    நன்றி‌ அய்யா ❤️🙏🙏🙏

  • @vigneshcj6661
    @vigneshcj6661 Před 3 lety +1

    #Follow horizontal reservation properly

  • @dineshk928
    @dineshk928 Před 2 lety +4

    Dmk not supporters increase aagum

  • @sai-wo7fd
    @sai-wo7fd Před 3 lety +6

    Best sothappal...innum clean and clear ah sollirukkalam....

  • @Kacademy2022
    @Kacademy2022 Před 2 lety

    தவறாக பின்பற்றப்படும் சிறப்பு இட ஒதுக்கீடு முறை
    ..சரி செய்ய குரல் கொடுங்கள்...

  • @kostudy.
    @kostudy. Před 3 lety +1

    100% true

  • @tamilanbua3033
    @tamilanbua3033 Před 3 lety

    Thank you so much 👍

  • @pandiavarman6465
    @pandiavarman6465 Před 2 lety

    இந்த நெறியாளருக்கு வேறு கேள்வி தெரியாதா.? மாங்கா மாதிரி கேட்ட கேள்வியவே கேட்டுக்கிட்டு இருக்கிறான்.

  • @sekarp1114
    @sekarp1114 Před 2 lety

    Thank you sir

  • @samrajramraj3863
    @samrajramraj3863 Před 2 lety

    super sir

  • @positivesmilehappy6198
    @positivesmilehappy6198 Před 2 lety +2

    குழந்தைகள் வளர்ப்பு, சமையலறை வேலைகள், என் எல்லா வற்றிலும் ஆண்கள் 50%இட ஒதுக்கீடு, என ஒவ்வொரு வீட்டிலும் ஆண்கள் கோரிக்கை வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்

    • @sankarkanthan9324
      @sankarkanthan9324 Před 2 lety

      பெண்களும் குடும்ப செலவில் பாதி என்று பங்களித்தால் ஆண்களும் தாராளமாக நிங்கள் சொன்னதை ஏற்று கொள்வார்கள்..

    • @positivesmilehappy6198
      @positivesmilehappy6198 Před 2 lety

      @@sankarkanthan9324வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தான் இந்த 50%இட ஒதுக்கீடு குழந்தைகள் வளர்ப்பு, சமையலறை வேலைகள் தேவைப்படுகிறது, வீட்டில் இருக்கும் பெண்களின் நிலைமை 10ரூபாய்க்கும் சார்ந்திருக்கும் நிலை தான்,

    • @positivesmilehappy6198
      @positivesmilehappy6198 Před 2 lety

      @@sankarkanthan9324 வீட்டு முடிவுகள் எடுக்கும் இடத்திலும் பெண்களுக்கு 50%இட ஒதுக்கீடு கிடைத்தால் அருமையாக இருக்கும்

    • @vishwapranavjoshwa4557
      @vishwapranavjoshwa4557 Před 2 lety

      குடும்ப வாழ்க்கை கணவன் மனைவி இரண்டு பேர் சம்பந்தப்பட்டது
      அரசு வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு ஒட்டுமொத்த சமுகம் சம்பந்தப்பட்டது
      அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

    • @Krish90551
      @Krish90551 Před 2 lety +1

      Adiye arivaali Yaaruku pregnancy aagudu ungalkudana ? Ungalauku dana maternity leave viduraanga lusu,

  • @hicket
    @hicket Před 3 lety +6

    Plate mathikittu irukkaru ivaru. 30%(Women) + Horizontal Reservation method follow oru result vantha thaan namma ellorukkume oru idea kidaikkum. 40% kuduthuta apparam onnum pannamudiyathu. Ithu ivarudaiya karuthu ivar pottiyalar illai enbathai mattum anaivarum therinthu kollavum. we all are waiting for Group 2 notification for the past 4 yrs. I am completely against on 10% extra reservation for women at this stage. oru committee pottu past 10 yrs la women representation govt job la kammiya irukkana kooda K. chumma election manifesto la sollitomengrathuga 10% increase panrathu. male aspirant 60% Vacancykki thaan compete panna mudiyum 10% vancy ya compete panra vaippa naama izhanthuduvom. Keep in mind guys. Maximum male aspirant 40% reservation ah support pannalangrathu thaan unmai. Horizontal reservation mattum support pannunga. athu thaan #JusticeForMenInTNPSC

  • @vasanthkumar-mi7dd
    @vasanthkumar-mi7dd Před 3 lety +2

    People pls ask 30 percentage and horizandal reservation
    Horizantal reservation girls 40./.
    Pstm 20./.
    Widow 4./.
    Ex service man 5./. So remaining 31./. Than eruku 31 open for both girl & boys.
    Boys vaippu illa so 30./. Than girlsku kodukkanum

    • @SakthiVelg5
      @SakthiVelg5 Před 3 lety

      Ungaluku puriyala video tirupi parunga

    • @eyalarasan6109
      @eyalarasan6109 Před 3 lety

      Ayya muthalil horizontal reservationna ennanu parugga...

  • @suresh.t8710
    @suresh.t8710 Před 3 lety +1

    உண்மை உரைகல்

  • @moorthis3746
    @moorthis3746 Před 2 lety +1

    இது சமூக அநீதி

  • @SureshM-bw3rg
    @SureshM-bw3rg Před 3 lety +5

    Disagree with your statement that 40% reservation will not affect men's aspirants😠.... Better samalification... If govt give 40 or 80, your income won't affect.... We are not trending hashtag without knowledge of horizontal & vertical reservation... We are aware of that, financially backed people can accept it. But we are first graduate, middle class, I can't accept giving 40% for entirely political motive without doing any survey

    • @SakthiVelg5
      @SakthiVelg5 Před 3 lety +3

      Ivalo solliyum puriyalana ungala onnun pannan mudiyathu

  • @kimjongun2872
    @kimjongun2872 Před 2 lety +1

    Ellarum IAS agitu IAS mapillai keta enga porathu

  • @lepanrajs2294
    @lepanrajs2294 Před 3 lety +2

    Enakku velai kidaikkatharku intha method reason

  • @gkarunakaran2719
    @gkarunakaran2719 Před 2 lety

    All news channels idha vivaadham pannunga...

  • @Dheeran1501
    @Dheeran1501 Před 3 lety +4

    Madan gowri, Rishi pedia channel videos ku keela intha issue paththi comment pannunga. Madan gowri and rishipedia la pesnaa kandippa nerya perukku theriya varum. Issue government kathukku pogum. Kindly give more comments to madan gowri and rishipedea videos

  • @hhandle
    @hhandle Před 2 lety

    Anyway most women get high marks compared to men even if it's open then maybe 60-40 infavour of women

  • @kumaranmech4034
    @kumaranmech4034 Před 3 lety +2

    Mothala exam vaiyunga mudiyala... notification varala inum athukula ithalam ena artham nu puriyala..already 2yrs ku mela aagiduchii ithula ithu Vera...

    • @arivuselvam.a9427
      @arivuselvam.a9427 Před 3 lety +4

      Reservation paththi therinchikama padichi enna pannapora

  • @vijayakrishnan6821
    @vijayakrishnan6821 Před 3 lety +2

    Makanai petra ammaavukku mekapperiya varuththam reservation kastam

  • @MohanMohan-xp1bq
    @MohanMohan-xp1bq Před 2 lety

    அய்யாசாமி அய்யா உறக்க சொல்கிறார்

  • @10k_subscribes_20videos

    Sir..avan paithiyam mathiri paysuraa.... yaar sir avan

  • @vasanthkumar-mi7dd
    @vasanthkumar-mi7dd Před 3 lety +1

    30percentage + Horizantal reservation venum

    • @SakthiVelg5
      @SakthiVelg5 Před 3 lety +1

      Waste ungaluku puriyala
      Thirupi parunga

  • @coverdrive379
    @coverdrive379 Před 3 lety +1

    150 Lesson padichi paaru da ...

  • @arivazhagans3011
    @arivazhagans3011 Před 3 lety

    😭😭😭

  • @kumarakon1346
    @kumarakon1346 Před 3 lety

    I m not accepted...

  • @sethunarayanan6301
    @sethunarayanan6301 Před 3 lety +5

    நீ என்ன க்குருமுட்டையா டா? புதிய தலைமுறையில் ஒருவிதமாக பேசுகிறாய். இங்கு வேறு விதமாக பேசுகிறாய்? இந்த சிறு விஷயத்திலேயே உனக்கு தெளிவில்லை. நீ மாணவர்களுக்கு எப்படி வகுப்பு எடுக்கிறாய்?

    • @vinothkumark2891
      @vinothkumark2891 Před 3 lety +1

      Thambi nalla doctor aa poi paarunga...

    • @SakthiVelg5
      @SakthiVelg5 Před 3 lety +1

      Nee than first poi pakkanun

    • @Karthik-jh4vb
      @Karthik-jh4vb Před 2 lety

      avuru edum mati pesala correct haa taan pesuraru ...
      tiramaiea illama ponungaluku posting tanda nanga enga poratu.
      #JusticForMen

  • @sachinkrish628
    @sachinkrish628 Před 3 lety +1

    40 per thara kudathu

  • @sachinkrish628
    @sachinkrish628 Před 3 lety +5

    Dai 40 illa 50:50 kuduga yallathulaum samam nu solle pasaga la savadikathiga da

  • @sakthi6844
    @sakthi6844 Před 3 lety +2

    அய்யாசாமி ஐயா, நல்ல சமாளிக்கின்றிக

    • @arivuselvam.a9427
      @arivuselvam.a9427 Před 3 lety +3

      Andha method unaku puriyalanu sollu

    • @arivuselvam.a9427
      @arivuselvam.a9427 Před 2 lety

      @கள்ளக்காதல் 80's kids 😘 horizontal methodology ah follow pannale Ella prob solve.
      Illana naadu nasama poidum adhula sandhegame illa.

  • @Umesh-rg7tb
    @Umesh-rg7tb Před 3 lety +2

    Dislike punivathigala nala irunga... bathipu aangaluku thane

  • @BMk-12345
    @BMk-12345 Před 3 lety +4

    Worst explain first u should know what is horizontal and vertical reservation then come to media

    • @vijaydev318
      @vijaydev318 Před 3 lety +3

      Unaku theriyum na solli kilika vendiyathu thana
      Otha moordra vaaya

    • @arivuselvam.a9427
      @arivuselvam.a9427 Před 3 lety +1

      Muthu
      Horizontal methodology ah sollu paapom

    • @SakthiVelg5
      @SakthiVelg5 Před 3 lety +2

      Fake men id
      Women ah than irukum🤣🤣🤣

    • @SureshBabu-gb3ip
      @SureshBabu-gb3ip Před 3 lety

      Yes this guy is giving false details

    • @Karthik-jh4vb
      @Karthik-jh4vb Před 2 lety

      talent mulima vanganu solratu tapaa.
      nee oru femalenu vacikitu kami mark edutu velaiku varuva nanga adiga mark edutalum velai illa..
      ivunga voteku vasaram tapa follow panra horizontal reservation alaa taan.

  • @dineshk928
    @dineshk928 Před 2 lety

    Romba padhukapa pesuringlo

  • @sampaths8849
    @sampaths8849 Před 3 lety +2

    Indha naayae pesa vae theriyala.

  • @pushpakanthipushpa8970

    As it is woman's education is less only for that relaxation given it's good only know ,why competing with woman's

    • @SakthiVelg5
      @SakthiVelg5 Před 3 lety +6

      We are asking for a fair competition with women but you are encouraging a faulty way to get a job.
      See previous years data to know the truth.

  • @kiruthikachannel1939
    @kiruthikachannel1939 Před 3 lety

    👎👎

  • @paventhancreation9170
    @paventhancreation9170 Před 3 lety +1

    poooonguuu mathirii pesuraaru ivaruuu

  • @sampaths8849
    @sampaths8849 Před 3 lety +1

    Dei venna nee innmel endha debate kum pogadha da.

    • @Tnpa2024
      @Tnpa2024 Před 2 lety

      🤣🤣🤣

    • @Karthik-jh4vb
      @Karthik-jh4vb Před 2 lety

      nee modra fake id.
      female nu orea karanatuku onuuku velai taruvanga..
      boys adiga mark edutalum velai illa

  • @dinakaran4863
    @dinakaran4863 Před 3 lety +3

    Hahahhahaha Kadharunga da.. I govt job, Varadhat'yana, etc Evalo scene potinga... Ippo kadharunga da... 2000yrs ah Evalo suppression 👊👊👊 Male dominance will slowly reduce 👌👌👌 Good move by TN Govt

    • @pr4v33n7
      @pr4v33n7 Před 3 lety +12

      Dei Dummy, Horizontal reservation ku meaning sollitu comment panra

    • @dinakaran4863
      @dinakaran4863 Před 3 lety +3

      @@pr4v33n7 Vanga Govt Mapilai 😂🤣😂🤣😂 Girls ku 40% kudha Unga Akka, thangai, yen vara pora wife ku thane da benefit... enna Eni neenga Pondati ku adimais 🤣😂🤣😂

    • @pr4v33n7
      @pr4v33n7 Před 3 lety +7

      @@dinakaran4863 ketta kelvi ku first bathil solra dummy

    • @siva-en3ix
      @siva-en3ix Před 3 lety +4

      @@pr4v33n7 avar periya puratchiyalar mathri theriuthu..ipo crt aha answer solvar parunga

    • @velaiya
      @velaiya Před 3 lety +3

      இஞ்சி திண்ண குரங்கு