Tamil Nadu Reservation Policy | 40% Women Reservation | Suresh IAS Academy

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2021
  • SURESH IAS ACADEMY
    TNPSC BANK TET RAILWAY SSC POLICE
    TUTICORIN TIRUNELVELI RAMANATHAPURAM MADURAI
    For more details
    sureshiasacademy.in/
    For Books:
    sureshiasacademy.store/
    73392 21133, 95002 39220
    For Online Class :
    Application link - play.google.com/store/apps/de... id=com.sureshiasaccademy
    Website Link - sureshpaadasaalai.com/
    Contact - 9044461061, 9044462062
    Mail - sureshpaadasaalai@gmail.com
    Telegram - @sureshiasacademy
    Instagram - sureshiasac...
    Facebook - / suresh-ias-academy-277...
    For Admission:
    Tuticorin - 99445 11344
    Tirunelveli - 98942 41422
    Madurai - 98431 10566
    Ramanathapuram - 75503 52916
    For Online test
    www.sureshacademyonline.in

Komentáře • 451

  • @shatheesh368
    @shatheesh368 Před 2 lety +114

    இது பெண்கள் மீது வைத்திருக்கும் மரியாதையை உடைத்து அவர்களை விரோதியாக பார்க்க வைக்கும் சமூகமாக மாறப்போகிறது.🙏🙏🙏

    • @yeelanma9165
      @yeelanma9165 Před rokem +2

      Division is what keeps politicians in power

    • @manikandan-rk5rx
      @manikandan-rk5rx Před měsícem

      Respect Women ❌
      you respect take respect✅

  • @athithyannamachivayam2181
    @athithyannamachivayam2181 Před 2 lety +119

    மற்ற பெரிய ஐஏஎஸ் அகாடமிகள் ஆதரவு மற்றும் விழிப்புணர்வு செய்யாமல் இருக்கும் நிலையில் சுரேஷ் அகாடமி ஆண்களுக்கு ஆதரவாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றி.
    #justiceformenintnpsc

  • @manjunathangv4159
    @manjunathangv4159 Před 2 lety +155

    ஆண்களுக்காக குரல் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி ஐயா

  • @kavisanias
    @kavisanias Před 2 lety +125

    Really super concept sir 👍👍
    40% Men 40%Women
    Reservation ipdi iruntha nallathu .

    • @peacetheearth7393
      @peacetheearth7393 Před 2 lety +11

      Nala eukum Ethan social equality but koduka matanga . Men's oda prb enaga yarum parkarathu eila

    • @dhanush2040
      @dhanush2040 Před 2 lety +12

      Mens enna odukka pattora reservation kudukurathuku😂😂..

    • @peacetheearth7393
      @peacetheearth7393 Před 2 lety +4

      @@dhanush2040 women's matum ena oduka matavangala . Enga genter equality venum 😑. Almost last yr yelam exam layum women's than 65% above vangi erukanga apa women's ku yan EPA extra 10% reservation venum

    • @dhanush2040
      @dhanush2040 Před 2 lety

      @@peacetheearth7393 mensku reservation kettu..namma case oh porattamo panna mudiyathu...womens oda reservation nammala paathikatha alavuku...womensku reservation kudunganu sollanum..

    • @peacetheearth7393
      @peacetheearth7393 Před 2 lety +7

      @@dhanush2040 oh super . Men's ku reservation thra matanga nu theriyum . But women's ku ethai increase senja namaku prb thana ,so entha 30% mela yapayum koduka kudathunu solanum . Then epavay 30 eilama women's common la 30% vangaranga may be ethayum government consider senji Evan reservation koduvaranum athan solranga pola

  • @aravinthb5529
    @aravinthb5529 Před 2 lety +80

    இப்போது பெரியார் உயிருடன் இருந்திருப்பார் எனில் ஆண்அடிமை, ஆண் உரிமை, ஆண்இட ஒதுக்கீடு பற்றியே போராடி இருப்பார்.

  • @sivathiruvarasan5386
    @sivathiruvarasan5386 Před 2 lety +58

    படிக்கும் ஆர்வம் போய்விட்டது இதை கேட்ட பிறகு....😔

  • @user-dy9fp7tm7b
    @user-dy9fp7tm7b Před 2 lety +311

    இதுபோன்ற ஒரு சில பெரிய அகாடமிகள் உதவி செய்தால் மட்டுமே சரியான முறையில் இட ஒதுக்கீடுகள் பின்பற்றுவதை உறுதிசெய்யும்

  • @vishwapranavjoshwa4557
    @vishwapranavjoshwa4557 Před 2 lety +38

    ௭ன் மாமாவுக்கு 38 வயது
    ஒரு முறை குரூப்-1 தேர்விலும் இரண்டு முறை குரூப்-2 தேர்விலும் வெற்றி பெற்றார் நேர்முக தேர்வு வரை சென்றும் தவறான (சமுத்துவமற்ற) இடஒதுக்கீட்டால் வேலை கிடைக்கவில்லை
    பெரிய வேலைக்கு செல்ல வேண்டும் ௭ன்று ஆசையாக படித்தார் இன்று மணம் ௨டைந்து திருமணம் ஆகாமல் ௭ங்கள் வீட்டில் வேலைக்காரன் போல இருக்கிறார் யாரும் அவரை மதிக்க மாட்டார்கள் நானும் அப்படி தான் இருந்தேன்
    நான் TNPSC தேர்வை இரண்டு முறை எழுதிய பிறகு தான் தெரிந்தது அதில் உள்ள அரசியல்
    தவறு அவர் மேல் இல்லை
    தவறான இடஒதுக்கீட்டால் தான்
    பல ஆண்கள் என் மாமா போல திருமணம் ஆகாமல் மரியாதை இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் காரணம் சமுத்துவமற்ற இடஒதுக்கீட்டால்
    ஆண்களுக்கு சம உரிமை வேண்டும்

    • @vishwapranavjoshwa4557
      @vishwapranavjoshwa4557 Před 2 lety

      @@slimemaking8526 அம்மாவின் தம்பி (என் தாய் மாமன்)

    • @rajes1991
      @rajes1991 Před rokem

      Tnpsc bastards are the sole reason for destroying so, many people life

    • @paramasivankottaisiva9530
      @paramasivankottaisiva9530 Před rokem +1

      நன்றி. உங்கள் ஆதரவுக்கு.... இதைபோல் பாதிக்கப்பட்ட ஆண்களில் நானும் ஒருவன்..
      உள்ஒதுக்கீடு ஆண்கள் பாதிக்கப்படக்கூடாது.

  • @MathanKumar-ko6ec
    @MathanKumar-ko6ec Před 2 lety +96

    இது ஆண்களுக்கான குரல் அல்ல, சமூக நீதிகரகான குரல்.... நன்றி சகோ😃

    • @paramasivankottaisiva9530
      @paramasivankottaisiva9530 Před rokem

      ஆன்கள் பாதிக்கப்படுகிறார்கள்... சமுகநீதி வேண்டி பெண்களும் குரல் கொடுக்க வேண்டும்

  • @VELS436
    @VELS436 Před 2 lety +71

    முதல்வரிடம் இந்த பிரச்சனையை கொண்டு போனாள் மட்டுமே தீர்வு...இல்லையெனில் ஆண்களுக்கு கடைசி வரை வேலை கிடைக்காது

    • @gowthamkh143
      @gowthamkh143 Před 2 lety +7

      Sonnathea avaru thaanga

    • @strdinesh9038
      @strdinesh9038 Před 2 lety

      @@gowthamkh143 😂

    • @VELS436
      @VELS436 Před 2 lety +7

      @@gowthamkh143 , அவனுக்கு புரிய வைக்கணும் ....

    • @Mr_cool_7722
      @Mr_cool_7722 Před 2 lety

      Yeah bro🤦🏻‍♂️

    • @prabus3637
      @prabus3637 Před 2 lety +3

      அப்பன் 1990 ல 30 percent ன்னு கொண்டு வந்தான்...புள்ள இப்ப 40 percent தரேன் ன்னு கொண்டு வந்துருக்கான். எல்லாம் ஓட்டுவங்கி க்கு தான் தான்

  • @Kacademy2022
    @Kacademy2022 Před 2 lety +136

    இது மாதிரி பெரிய அகாடமி, இன்ஸ்டிட்யூட் குரல் கொடுங்க

    • @harishharish-hj5tn
      @harishharish-hj5tn Před 2 lety +11

      Tamilnadu pa periya protest vara podhu bro adhu Mattum clear ha theriudhu

    • @tnpsc200
      @tnpsc200 Před 2 lety +2

      Kandipaaga

    • @gangav1480
      @gangav1480 Před 2 lety +4

      Pengalukku 40 percentage reservation 👍 job pengalukku oru padhukappu karuvi

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 2 lety +4

      @@gangav1480 Ungulauku athu padukappu.but engaluku athu tha life eh. Engal urimaiya nanga vidu thara mattom oru pothum.

    • @tnpsc200
      @tnpsc200 Před 2 lety +2

      @@gangav1480 men and women Ku mark wise kudukalaam

  • @Harish-nz6qg
    @Harish-nz6qg Před 2 lety +32

    Sir neengalum yengaluku support pannunga sir appo than entha problem ku konjam vema oru solution kedaikum
    #justiceformeninTNPSC

  • @mahemaddy8958
    @mahemaddy8958 Před 2 lety +106

    Missing badly kanimurugan sir..(vanakam thozharkaley)endha perula oru gethu iruku😎

  • @rameshraman5268
    @rameshraman5268 Před 2 lety +31

    35% reservation for men
    35% reservation for women
    30% general reservation
    As it is vertical and horizontal reservation policy can be followed.
    No one will affect and no worries.

  • @pr4v33n7
    @pr4v33n7 Před 2 lety +24

    Now a days,badly Missing kanimurugan sir's video

  • @selvatnpsc7354
    @selvatnpsc7354 Před 2 lety +38

    Justice for men in TNPSC

  • @Kacademy2022
    @Kacademy2022 Před 2 lety +69

    சார், அகாடெமி எல்லாம் இணைந்து முதல்வரை சந்தியுங்கள்... நீங்கள் நினைத்தால் முடியும்

  • @thangarasum-3085
    @thangarasum-3085 Před 2 lety +22

    #JusticeForMenInTNPSC
    #Revoke_40_percent
    1. Implement horizontal reservation
    2. Revoke 40% reservation
    #kanimurugan sir

  • @mathiyazhaganakhil1752
    @mathiyazhaganakhil1752 Před 2 lety +7

    கடைசி வாய்ப்புக்காக விடாமுயற்சியோடு படித்துக்கொண்டிருக்கும் ஆண்களுக்கு இது ஒரு மிகப்பெரிய மனஉளைச்சல்

  • @pradeepaselvaraj7905
    @pradeepaselvaraj7905 Před 2 lety +51

    My husband is also affected my this reservation method of tnpsc .even a women..its not a fair reservation of tnpsc.he is a merit candidate but still struggling for a post ....case going on still....

    • @maatraam8009
      @maatraam8009 Před 2 lety +4

      Neegha pesama woman empowerment aaaga maarungha... dont be house wife... cage vitu velliya vaangha madam.... as girls ku this govt doing good

    • @pradeepaselvaraj7905
      @pradeepaselvaraj7905 Před 2 lety +1

      @@maatraam8009 nan house wife ila maadam

    • @pradeepaselvaraj7905
      @pradeepaselvaraj7905 Před 2 lety +2

      @@maatraam8009 i am not opposing that reservation it good for us but their selection method is wrong...

    • @maatraam8009
      @maatraam8009 Před 2 lety +9

      @@pradeepaselvaraj7905 hmm somehow I feel, this is long term vision of the govt... and I'm not woman... I'm in mid of 30s.. I feel father or husband or brother whoever girls huh pothi vechi valarkanam nu nenaikiravngalku ... matrum... pen huh adimai ya vechirunthu... thaaan work pannanum nu nenaikura... manishaaal ku... this is savuku adi... let each girls in every home get selected based on merit and quota... men can handle situation anywhere.... so let give women the work safety in govt sector...her root will definitely prosper... domestic violence will reduce.... so that she is not dependent on men's highness... its short term impact to men... but long term good for society ..

    • @maatraam8009
      @maatraam8009 Před 2 lety +4

      @@pradeepaselvaraj7905 parthingala madam... mela eppudi oruthan katharaaanu... ivangha madri pengala adimaiya veikanam nu pala peruirrukaangha... ivangalku aagavey... intha sattam varanam

  • @Pechalar_aathi
    @Pechalar_aathi Před 2 lety +19

    எங்களைப் போன்ற ஆண்களின் பணிப்பாதுகாப்புக்கு குரல் கொடுத்த சுரேஷ் அகாடமிக்கு மனமார்ந்த நன்றிகள் பல🙏🙏

    • @Arunva91
      @Arunva91 Před 2 lety

      Ivanka kural koduthaanga,....
      Nee paatha

  • @mavinlena3398
    @mavinlena3398 Před 2 lety +6

    Social justice ku neegalum kural kudukanum sir..neengale amaithiya iruka koodathu atleast ipovachum etha pathi pesuringale..romba nandri🙏

  • @swathi0606
    @swathi0606 Před 2 lety +9

    கூட்டிய 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை வீட்டின் முதல் பட்டதாரிகள் ஆண்களுக்கும் பெண்களுகும் வழங்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

  • @weirdchannel1342
    @weirdchannel1342 Před 2 lety +24

    Naan oru girl enaku 1st intha reservation news keta udane kovam than vandhuthu....
    Apram oru nalla velaiku boys poganum nu ukathu padikiranga avanga enga povanga...
    Ella periya institutions petition podunga sir

  • @ragunathan8901
    @ragunathan8901 Před 2 lety +18

    Aspirants onnum panna mudiyathu. Ungala mathiri periya Study centres than ethachu pannanum

  • @surendarns2898
    @surendarns2898 Před 2 lety +5

    Thanks a lot for addressing this issue.. very few known like suresh are brave academys to address this

  • @pavithranp2140
    @pavithranp2140 Před 2 lety +6

    Next video how to change female Apudi oru Video poduga bro. Velaiyavathu kedaikum

  • @mightyraj2587
    @mightyraj2587 Před 2 lety +9

    57 womens out of 66 in final list sir 🥺🥺...horizontal reservation sariya follow panala tnpsc

  • @rameshr5023
    @rameshr5023 Před 2 lety +9

    40 -/- reservation for women it's affecting men reservation ..... Give equal reservation ... Good explanation sir 👍

  • @aravinthsm6040
    @aravinthsm6040 Před 2 lety +1

    சிறப்பான விளக்கம் தோழர்
    நன்றி 🙏

  • @riyasudeen371
    @riyasudeen371 Před rokem +3

    Thank you sir. Super explanation.
    33%(men)+33%(women)+34%(common)=100% நீதி

  • @shivaguru2475
    @shivaguru2475 Před 2 lety +21

    Very useful video. Many people don't know the importance of caste wise reservation and keep saying it should be economy wise supporting EWS reservation. Even some don't know that it's open to all categories who score above their category rank. So surely it's need of the hour. It's good when implented properly by taking the count regularly 👍😊

  • @rustedpolitics7107
    @rustedpolitics7107 Před 2 lety +19

    Appreciate Mr Stalin but he should step down from CM chair with some other MLAs and give the position to women like his sister Kanimozhi who is experienced and talented so that he can uphold his ideology or else he would become an hypocrite 😤

    • @ganeshraja8728
      @ganeshraja8728 Před 2 lety +9

      Yaru sami ne 😂😂😂
      Stalin ku petition poduvom, kani akka va cm aki gender equality kondu vara solluvom😂

  • @smkumar95
    @smkumar95 Před 2 lety +5

    சார் எந்த reservation உம் வேனாம் சார் ரொம்ப கஷ்டாமா இருக்கு கஹ்டப்பட்டு படிச்சு அதிக மார்க் எடுத்தால் கூட சில பிரிவினருக்கு வேலை கிடைக்கமாட்டுது....

  • @arra_academy
    @arra_academy Před 2 lety +13

    Pakka explanation Sir 🔥🔥🔥

  • @ItsINDIAview
    @ItsINDIAview Před 2 lety +8

    Big instiution voice reach top easily sir thankyou

  • @raj-xp2bq
    @raj-xp2bq Před 2 lety +20

    Men and women are equal no need any reservation get job based on your rank that is best....

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 Před 2 lety +20

    ஜெபராஜ் சார் தெளிவான விளக்கங்களை மிக நேர்த்தியாக விரிவாகக் கூறுங்கள்

  • @haarnithsadhurth5180
    @haarnithsadhurth5180 Před rokem +4

    Want justice...

  • @singamsingamugam9117
    @singamsingamugam9117 Před 2 lety +6

    Sir men 50% girls 50% kudutha supera erukkum sir

  • @magilpvtltd8442
    @magilpvtltd8442 Před 2 lety +4

    Dmk gouverment must be demolished if it continue the

  • @rajavelu162
    @rajavelu162 Před 2 lety

    நன்றி bro ....
    தெளிவான தகவல்கள் அளித்ததற்கு மிக்க நன்றி

  • @rockrock8093
    @rockrock8093 Před 2 lety +6

    ஆண்களுக்கு ஆண்கள் தான் குரல் கொடுக்க வேண்டும்

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp Před 2 lety +9

    Sir, உண்மையாவே நீங்க நடத்துன விதம் excellent and interesting. Million thanks. 💯👌💕💕

  • @shunmugasundarishunmugasun4281

    Sir first vertical reservation fill panitu second horizontal reservation fill Panna correct ah erukum

  • @rameshraman5268
    @rameshraman5268 Před 2 lety +9

    We must protest for men's empowerment

  • @narmadhanarayanan7811
    @narmadhanarayanan7811 Před 2 lety

    So first general category thaan fill pannuvangala, Even if they belong to other caste reservation? I thought first reservation of caste gets filled, if general category seats available, then other caste candidate can choose from that general category seats. Kindly clarify

  • @rajaanand4482
    @rajaanand4482 Před 2 lety +10

    We are waiting sir

  • @user-sr7my9bp2h
    @user-sr7my9bp2h Před 2 lety +6

    கோர்ட்ல கேஸ் போடுங்க நிதி உதவி நாங்க செய்றோம்

  • @thiyagarajanpudukkottai3112

    BC யை BC மற்றும் BCM என்று பிரித்த உங்களால் SC யை SC மற்றும் SCA என்று பிரிக்க வேண்டும்?
    இரண்டுமே உள் இட ஒதுக்கீடு தானே. உங்களை பொறுத்தவரை சிலர் அறியாமையால் SC க்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு என்ற கருத்தை வலுவூட்டும் விதமாக உள்ளது.

  • @karthikarthi-qm6qr
    @karthikarthi-qm6qr Před 2 lety +4

    Kanimurugan sir ah indian polity complete panna sollugha sir....

  • @ElamathiSivasankaran
    @ElamathiSivasankaran Před 2 lety +1

    Nalla teach pandringa sir.... super👍👍👍👍

  • @karthik9325
    @karthik9325 Před 2 lety

    Best explanation sir, addressed all stakeholders perspective

  • @gowthamraja752
    @gowthamraja752 Před 2 lety +3

    after group 1 final result 57 vacancy filled by women out of 66

  • @somuj8542
    @somuj8542 Před 2 lety +1

    Excellent explanation . thanks sir

  • @sivakarthick9271
    @sivakarthick9271 Před 2 lety +2

    Excellent explanation sir 🙏

  • @examman1004
    @examman1004 Před 2 lety +30

    ஒரு நியாயம் வேண்டாமா .. ஆண்கள் இருக்கவா கிளம்பவா..

  • @arockiaremin1128
    @arockiaremin1128 Před 2 lety +3

    Vera level explanation 👍👍

  • @Aspirant_4_TNPSC
    @Aspirant_4_TNPSC Před 2 lety +2

    Sir super sir ... men's ku 40% kuda venam sir women's ku horizontal reservation matum correct ah follow panale pothum sir..🙏🙏🙏🙏

  • @ananthparams5321
    @ananthparams5321 Před 2 lety

    Good info....110 விதி பற்றி வீடியோ போடுங்க pls

  • @poovarasanm1992
    @poovarasanm1992 Před 2 lety +1

    Ex service and disabled ku epdi sir reservation poduranga apo.. all caste r oly general ah sir

  • @user-gn9gi3rl4u
    @user-gn9gi3rl4u Před 2 lety +25

    இவங்க சும்மாவாய் நோட்டிபிகேஷன் போடா மாட்டாங்க இப்ப இது வேற சுத்தம்

    • @Kacademy2022
      @Kacademy2022 Před 2 lety +5

      இங்க வேலையே கிடைக்காத நிலை...அப்பறம் notifications vantha enna

    • @MarshallSk2002
      @MarshallSk2002 Před 2 lety +2

      Notification vandhalum ippo Velai kedaikuradhu kastam thala...

    • @nageshp4537
      @nageshp4537 Před 2 lety +2

      இதை பற்றி ஆராய TNPSC 2 வருடம் எடுத்துக்கொள்ளும்

  • @maatraam8009
    @maatraam8009 Před 2 lety +16

    Ithu thaaan dawww..unmaiyana Women empowerment!!Though short term impact to men. atleast as a father or husband.. they will encourage girls to lead their rights in society.... atleast domestic violence kammi aaagum for such girls🎉🎉

    • @gmscreations5616
      @gmscreations5616 Před 2 lety +1

      Sprr..out of the box yoshichurkinga

    • @astha851
      @astha851 Před 2 lety +2

      the porblem is not about reservation it is about the way they are implementing it. if TNPSC implements horizontal reservation it is a win win situation for every one .If they continue to follow vertical resesrvation men will suffer a lot not for short term but for perpetuity. YOUR POINT OF VIEW IS ALSO VERY GOOD let us hope they will find a amicable solution

    • @balasubramanian982
      @balasubramanian982 Před rokem +2

      Ena thambi horizontal reservation implementation pannitanga pola

  • @ISKCON..Tiruchendur
    @ISKCON..Tiruchendur Před 2 lety +9

    Reservation is not fare.. Please give important to the talent..

  • @mariyaclinton
    @mariyaclinton Před 2 lety

    Sir special category kulla again reservation poduvangala.. eg: bc-ph category 4 percent la again women ku 30 percentage poduvangala? Or ph category la men women sernthu 4 percent ah irupangala?

  • @saravanann6617
    @saravanann6617 Před 2 lety

    Thank you for supporting.

  • @yogeshwaran51
    @yogeshwaran51 Před 2 lety +1

    தெளிவான விளக்கம் நன்றி

  • @af2deepag664
    @af2deepag664 Před 2 lety +1

    Online test number 7 question paper upload panniyacha sir

  • @vijayantamil5186
    @vijayantamil5186 Před 2 lety +1

    நீங்க மட்டும் தான் சார் தெளிவா இத பத்தி பேசி இருக்கீங்க சார்
    மிக்க நன்றி சார்

  • @prakashnagarajan4166
    @prakashnagarajan4166 Před 2 lety +2

    நன்றி....

  • @redredrose2191
    @redredrose2191 Před rokem

    Apana General Turn vacancy first fil panidu apramthan general turn (women) reservation fil panuvangala sir

  • @Mahi_offl
    @Mahi_offl Před 2 lety +1

    நன்றி Sir..!! ❤️

  • @thiruvengadamnatesan8963

    Group 2 prelims ku horizander reservation include பண்ணுவாங்களா

  • @silambarasannk4875
    @silambarasannk4875 Před 2 lety

    அருமையான , தெளிவான பதிவு...

  • @Niko_Bellic198
    @Niko_Bellic198 Před 2 lety +4

    After this video...... Why do i still trying for TNPSC 🙁 Exams....... 🤷🤷....
    Worst ra daii....

  • @murugumd
    @murugumd Před 2 lety +3

    அனைத்து பயிற்சி நிறுவனங்களும் இதை பற்றி அரசுக்கு எடுத்து சொல்ல வேண்டும்

  • @selvaperumal100
    @selvaperumal100 Před 2 lety +4

    Bro please support men... 😭😭😭... Tnpsc is our lives.... justice for men in Tnpsc

  • @youngersagriculture4688

    Super explanation, pls voice for mens

  • @YuvaRaj-xc1wk
    @YuvaRaj-xc1wk Před 2 lety +1

    Please file a case in Madras high Court this issue sir

  • @RubiniVijayan89
    @RubiniVijayan89 Před rokem +1

    Sir tnpsc la enna documents upload pannunu solluga

  • @vignesht5829
    @vignesht5829 Před 2 lety

    Thanks for speaking about this

  • @manoja.j6473
    @manoja.j6473 Před 2 lety +1

    Age limit for mbc catagory???

  • @balamurugan-fb5tt
    @balamurugan-fb5tt Před 2 lety +3

    why not file case against tnpsc to contempt the court order.

  • @KUMAR_0707
    @KUMAR_0707 Před 2 lety +1

    Thank you.. Balaguru sir... 👍👍👍

  • @NIRMALADEVI-jc2oi
    @NIRMALADEVI-jc2oi Před 2 lety

    சார் மிகவும் தெளிவான விளக்கம்.

  • @rejeeagnes
    @rejeeagnes Před rokem

    Sir ippo tnusrb SI Ranking epdi fill panni irukkanga sir
    Despite of filling the women in reservation category they've rejected 30+women and placed men there
    How is that possible sir
    Pls explain
    Can i go for any legal steps

  • @vishnus847
    @vishnus847 Před 2 lety

    PSTM MBC (male) ku evlo percentage kedaikkum

  • @billabharath100
    @billabharath100 Před rokem +4

    தற்காலத்தில் இது தேவையற்றது

  • @vikramvikram4443
    @vikramvikram4443 Před rokem +4

    Is it a bus ticket or train ticket for reservation....?

  • @ArunkumarM-ut5xr
    @ArunkumarM-ut5xr Před 2 lety +1

    Well said hope for best..40% Vs 40% good

  • @blackkaruppu1
    @blackkaruppu1 Před 2 lety

    Hereafter change பண்ண என்ன பண்ணலாம்?

  • @magilpvtltd8442
    @magilpvtltd8442 Před 2 lety +3

    Ponugaluku kodutha mari first graduate pasangaluku kodutha enna!?

  • @Vinaparthi
    @Vinaparthi Před 2 lety

    இறுதியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கால்நடை உதவி மருத்துவர் தேர்வு தேர்ச்சி பட்டியலை சற்று ஆராய்ந்து இதுபோன்று ஒரு காணொளியை கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @TnpscJP
    @TnpscJP Před rokem

    Sir special catagory physical challenge ethula varum sir

  • @MrBenadict
    @MrBenadict Před 2 lety

    Pstm certificate counseling time submit pannalama sir

  • @gandhigandhi545
    @gandhigandhi545 Před 2 lety +3

    As a women I felt bad for this men oda talent um consider pananum kandipa

    • @priyarajan5748
      @priyarajan5748 Před 2 lety

      Need horizontal reservation.. Stop reservation for women
      Justice for men intnpsc

  • @ArunKumar-in6os
    @ArunKumar-in6os Před 2 lety +1

    Thankyou sir 🙏🙏🙏

  • @shunmugasundarishunmugasun4281

    Sir clear explanation super sir

  • @gowthamkh143
    @gowthamkh143 Před 2 lety

    Pengalai vaithu annaithu velayum vaangika sollunga

  • @mahesh-eb5yg
    @mahesh-eb5yg Před 2 lety

    MBC/DNC eppudi sir separate pandranga