பிறந்து 9 நாட்களில் நடந்ததாக சொன்ன குட்டிபோதகரின்தந்தை திடீர் மரணம்.!மறுப்பு வீடியோ வெளியிட்டபின்னணி

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2023
  • பிறந்து 9 நாட்களில் நடந்ததாக சொன்ன குட்டி போதகரின் தந்தை திடீர் மரணம்..! மறுப்பு வீடியோ வெளியிட்ட பின்னணி..!
    #Death #SuddenDeath #CrimeNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 1,3K

  • @DOY574
    @DOY574 Před 9 měsíci +2041

    எந்த மதமானாலும் கடவுளை மட்டும் நம்புங்கள் கடவுளை வைத்து பிழைப்பு நடத்துபவர்களை ஒரு போதும் நம்பாதீர்கள் 😢😢

  • @krishnanpottiganesan7811
    @krishnanpottiganesan7811 Před 9 měsíci +1332

    எந்த கடவுளாக இருந்தாலும்... கடவுளின் மானத்தை வாங்குவதே மனிதர்கள் தான்....

    • @susilamani1456
      @susilamani1456 Před 9 měsíci +16

      ஆமாம்

    • @jammujohn9074
      @jammujohn9074 Před 9 měsíci +14

      Correct bro

    • @sujusubi9611
      @sujusubi9611 Před 9 měsíci +10

      Correct 💯

    • @vetrivel-
      @vetrivel- Před 9 měsíci +8

      அந்த கடவுள் மேல் தம்பிக்கை வைப்பவர்களின் மானம்.

    • @mvivek7404
      @mvivek7404 Před 9 měsíci +4

      😂😂😂😂😂😂

  • @m-y-k
    @m-y-k Před 9 měsíci +652

    பேசுறவன், உட்காந்து கேக்குறவன்.. ஒருதனுக்கும் மூளை இல்லையா🤨

    • @yogah2305
      @yogah2305 Před 9 měsíci +55

      மூளை இருந்தால் இங்கே வந்து கேட்பார்களா.

    • @susilamani1456
      @susilamani1456 Před 9 měsíci +24

      மூளை இல்லா உலகம் நடக்குது.

    • @Meenamisty3806
      @Meenamisty3806 Před 9 měsíci +31

      மூளை இருந்தால் ஏன் இங்க வர போராங்க..இயேசு சுகம் தருவார் 😂

    • @Rebaviews1990
      @Rebaviews1990 Před 9 měsíci +7

      6th sense ila atha,epo ninga manudhana kadavul la paathingalo apovey ninga elam 6th sense iladhavanga aitinga 😅😅 ipadiyea irunga nalladhu

    • @m-y-k
      @m-y-k Před 9 měsíci +8

      @@Rebaviews1990 யார? Jesus, virgin Marya சொல்றீங்களா?

  • @shaajanl.m2654
    @shaajanl.m2654 Před 9 měsíci +397

    பரம்பரை பரம்பரையா அந்த மதத்தில இருக்குரவன் எல்லாம் அமைதியா இருப்பான்.. நாலு நாள் முன்னாடி மாறுனவன் அலப்பறை தாங்க முடியல.. 😴😴😴

  • @Damo19691
    @Damo19691 Před 9 měsíci +669

    இந்த வயதிலேயே இவ்வளவு fraud ஆக இருப்பவன்,பெரியவனா ஆனபின் யப்பா...😢😢

    • @Mr.informer300
      @Mr.informer300 Před 9 měsíci +42

      ஊர அடிச்சு உலையில போட்ரூ வான்

    • @thangarajk7652
      @thangarajk7652 Před 9 měsíci +25

      அவன் பேர எதாவது தெருவுக்கு வைப்பாங்க, Dr. DGS தினகரன் சாலை மாதிரி

    • @user-ms1vz1rh7v
      @user-ms1vz1rh7v Před 9 měsíci +2

      Trance padam parthurukeenkala.. atha vida perusa seyvan.

    • @village_pasanga100
      @village_pasanga100 Před 5 měsíci +2

      ஐயோ நினைக்கவே பயமாயிருக்கு

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l Před 4 měsíci +3

      Ulagam thangathu

  • @riyasree5889
    @riyasree5889 Před 9 měsíci +577

    அவர்கள் தங்கள் பேச்சு திறமையில் மயக்கி விடுகின்றனர். அப்பாவி மக்கள்களும் நித்தம் உண்மையென நம்பி கண்ணீர் விடுகின்றனர். பாவம்.....

    • @raniarun2698
      @raniarun2698 Před 9 měsíci +12

      விரல் வைச்சா சூப்ப தெரியாது

    • @mdillibabu3981
      @mdillibabu3981 Před 9 měsíci +1

    • @Rebaviews1990
      @Rebaviews1990 Před 9 měsíci

      Correct reply

    • @EntrumAnbudan
      @EntrumAnbudan Před 9 měsíci +3

      Jebam pannunga

    • @crajvibez5960
      @crajvibez5960 Před 9 měsíci

      நம்பிக்கையில் இல்லை தம்பி கையில்!

  • @Jostar27
    @Jostar27 Před 9 měsíci +190

    ஆண்டவர் தான் இவர்களை எல்லாம் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும்

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Před 9 měsíci +3

      Vaaipillai

    • @SkSk-cb5rg
      @SkSk-cb5rg Před 9 měsíci +6

      கடவுளுக்கே பொய் சொல்ல கற்று குடுத்து விடுவார்கள்😂

    • @EntrumAnbudan
      @EntrumAnbudan Před 9 měsíci +2

      Mathathai vaichu kaasu paarkkum koottaam

  • @t.sgobinath8605
    @t.sgobinath8605 Před 9 měsíci +139

    நானும் தான் பிறந்து ஒரே நாளில் ias தேர்வில் தேர்ச்சி பெற்று 3ஆம் நாளில் பதவியேற்பு செய்தேன்

    • @Tileshefx
      @Tileshefx Před 9 měsíci

      😂😂😂

    • @JasonAmma
      @JasonAmma Před 9 měsíci +8

      இப்போ Retired ஆகிட்டீங்களா கோபி😂

    • @bernardshaw7151
      @bernardshaw7151 Před 9 měsíci

      ​@@JasonAmma😂😂

    • @t.sgobinath8605
      @t.sgobinath8605 Před 8 měsíci +2

      @@JasonAmma மீண்டும் school க்கு போயி இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன்😂😂😂😅

    • @jeyajyothi2686
      @jeyajyothi2686 Před 8 měsíci

      😂😂😂

  • @vnorajesh4575
    @vnorajesh4575 Před 9 měsíci +86

    இதுல காமெடி என்னன்னா.. அவன் அப்படி சொல்லும் போது கூட கூட்டத்தில் யாரும் எதுவும் சொல்லவில்லை.. அவன் சொல்வது பொய் என்று நன்றாக தெரிகிறது.. ஆனால் கூட்டத்தில் எல்லோரும் நம்புகின்றனர் 😢😢😢😢

  • @user-mi8ij2zm8z
    @user-mi8ij2zm8z Před 9 měsíci +514

    எத்தனை பேர் நம்புகிறீர்கள்? மக்கள் நீ விடுவது கதை என்று நம்புகிறோம்! இறைவனின் மொழி மௌனம்

    • @elangorajasekaran7871
      @elangorajasekaran7871 Před 9 měsíci +7

      அல்லேலூயா😂😂😂

    • @abcdbala9097
      @abcdbala9097 Před 9 měsíci +9

      Sema comedy

    • @SSS-lc2tk
      @SSS-lc2tk Před 9 měsíci +5

      திராவிட மாடல் போதகர்....😂😂

    • @m.v.stamil6957
      @m.v.stamil6957 Před 8 měsíci +2

      இவ பெரிய புல் இவ 😂

  • @bharath6492
    @bharath6492 Před 9 měsíci +125

    9 மாசத்துல almost எல்லா குழந்தைகளும் இத பண்ணுமே 😂

    • @deepan2511
      @deepan2511 Před 9 měsíci +28

      He didn't told 9 months, in 9 days he started walking 😂😂😂

  • @maxvlogs344
    @maxvlogs344 Před 9 měsíci +268

    இவனை பார்ப்பதற்கே குட்டி சாத்தான் போன்று தான் இருக்கிறான் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @saahithyan4457
    @saahithyan4457 Před 9 měsíci +166

    என்னடா இது தேவ தூதருக்கு வந்த சோதனை 😊.

  • @ramkumaru9669
    @ramkumaru9669 Před 9 měsíci +218

    Education is needed in Tamil nadu

  • @jafferkhan2068
    @jafferkhan2068 Před 9 měsíci +161

    இன்னும் கொஞ்ச நாள்ல நான்தான் கடவுள் என்று சொல்ல போகிறான்🤣🤣🤣

    • @carlokrish1779
      @carlokrish1779 Před 9 měsíci

      😂

    • @dineshKumar-bc7uj
      @dineshKumar-bc7uj Před 9 měsíci +3

      Like popat Mohamed 😂

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne Před 9 měsíci +1

      ​@@dineshKumar-bc7ujமுஹம்மது அவர்கள் என்றுமே தன்னை கடவுள் என்று கூறியது இல்லை.முஸ்லிம்களும் யாரும் அவரை கடவுள் என்றும் கூறியதில்லை .

    • @jafferkhan2068
      @jafferkhan2068 Před 9 měsíci

      @@dineshKumar-bc7uj bro உனக்கு தெரிஞ்சது அவ்ளோதான் போல..

  • @vijay-99211
    @vijay-99211 Před 9 měsíci +404

    இந்த மாதிரி 🐛🔥 குழந்தை பிறக்காமலே இருந்திருக்கலாம் 😢

    • @johnson3726
      @johnson3726 Před 9 měsíci +21

      அப்படி சொல்லாதீர் தவறு பிள்ளைகள் மேல் அல்ல பெற்றோர் மீது.அந்த சிறுவனுக்காக ஜெபியுங்கள் 👍 அவன் தன் தவறை உணரவேண்டும்.உணர்ந்தால்தான் மீண்டும் இப்படி மக்களை ஏமாற்ற மாட்டான் 👍🙏🏻

    • @SeethaG-yo2nz
      @SeethaG-yo2nz Před 9 měsíci +9

      😂Correct comment

    • @priyaselvan5904
      @priyaselvan5904 Před 9 měsíci +7

      😂😂😂😂😂

    • @balaprabha1273
      @balaprabha1273 Před 9 měsíci +6

      😂😂😂😂😂

    • @classicprakash4988
      @classicprakash4988 Před 9 měsíci

      ​@@johnson3726😂😂😂😂அடேய் பாவாடடடட

  • @r.k.aravind2806
    @r.k.aravind2806 Před 9 měsíci +139

    MARK MY WORD : 2043-ல் இந்தியாவின் பல கோடீஸ்வரர்களில் இந்த சிறுவனும் ஒருவன் 🤑🤙

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc Před 9 měsíci +2

      எப்புடி 🤔

    • @r.k.aravind2806
      @r.k.aravind2806 Před 9 měsíci +9

      @@vinoth-ci7hc
      ஈஷா சக்கி
      பதஞ்சலி
      நித்தியந்தா
      பால் தினகரன் இவர்கள் வரிசையில் இந்த குட்டிபோதகரும்🤗🎉

    • @registoni55
      @registoni55 Před 8 měsíci +3

      Yes ur right

    • @ezhilankutty94
      @ezhilankutty94 Před 8 měsíci +2

      😂😂😂

    • @Bharath-fp5yo
      @Bharath-fp5yo Před 7 měsíci +1

      😂😂😂😂😂😂😅

  • @d.kirubaraj1053
    @d.kirubaraj1053 Před 9 měsíci +81

    தம்பி நீ வருங்காலத்தில் மிகப்பெரிய உருட்டுள்ளுவராக மாறுவாய்
    ஆமேன் ✝️✝️✝️

  • @vijeandran
    @vijeandran Před 9 měsíci +119

    காச பணமா அடுச்சு விடு 😂😂😂

    • @manifrance
      @manifrance Před 9 měsíci +1

      kasu than brother evangala ippadi pesavaikuthu

    • @vijeandran
      @vijeandran Před 9 měsíci +1

      @@manifrance கரெக்டா சொன்னீங்க bro

    • @ericditto2279
      @ericditto2279 Před 9 měsíci +1

      Thnik be wise m. Yaru iruthalum by speeching la mistake varum. 9 months ku 9 days solitan. That's it.

    • @manifrance
      @manifrance Před 9 měsíci

      @@ericditto2279 sir, Nan inthan professiona sonnen not just this kid

  • @muniswaran2389
    @muniswaran2389 Před 9 měsíci +93

    இந்த வயதிலேயே இவ்ளோ பொய் பேசுறானே 😮

    • @bhuvaneswaranvk9189
      @bhuvaneswaranvk9189 Před 9 měsíci +3

      😂😂😂குட்டி சீமான்!

    • @CorvoCG
      @CorvoCG Před 9 měsíci +1

      Kandipa periya ala varuvar Ivar.

    • @saminathan8938
      @saminathan8938 Před 9 měsíci

      @@bhuvaneswaranvk9189 அவனை ஏண்டா இழுக்கறே. அவன் கேள்விக்கு பதில் சொல்லுங்க கருத்தை வெல்ல பாருங்க.

    • @bhuvaneswaranvk9189
      @bhuvaneswaranvk9189 Před 9 měsíci

      @@saminathan8938 ஹோ சீமான் ஹரி சந்திரன் தவமாய்,தவம் இருந்து பேத்து எடுத்த பிள்ளை!உண்மை தவிர?எதும் பேசா மாட்டன் 🥱🥱🥱அவனுக்கு ஏதோ வக்காலத்து! நாய நயுடன் தான் ஒப்பீட் வேண்டும் டா!

    • @TAMILARMARABU
      @TAMILARMARABU Před 9 měsíci +1

      ​@@saminathan8938புழுத்துப்போன வாயில என்னடா கருத்து 😂😂😂😂😂

  • @miniminibites1278
    @miniminibites1278 Před 9 měsíci +168

    இன்னும் எங்கள் பயித்தியகாரனுங்களாவே நினைக்குறிங்க

  • @yogah2305
    @yogah2305 Před 9 měsíci +167

    நான் எந்த கடவுளையும் குற்றம் சொல்லமாட்டேன். நான் அவர்களை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளை தான் குற்றம்சாட்டுகிறோம். பாவம் இந்த அப்பாவி மக்களை இப்படி ஏமாற்றி வயிற்றை நிரப்புவதைப் பார்த்தால் தான் கோபம் தான் வருகிறது.

  • @johnson3726
    @johnson3726 Před 9 měsíci +29

    இந்த சிறுவன் பேசும் பேச்சை பார்க்க கூடாதபடிக்கு அநேகந்தரம் எனக்கு தடையானது.அது மட்டும் அல்ல ஏதோ ஒரு உருத்தல் இருந்துக்கொண்டேயிருந்தது.இது பொய் என்று மனதுக்குள் சொல்லிற்று.கர்த்தர் நல்லவர் 🙏🏻 இப்பொழுதும் அதற்க்கான விடையை தெரியபடுத்திவிட்டார் 🙏🏻கிருஸ்தவ ஜனங்களுக்கு ஒரு வேண்டுகோள் செய்தி கொடுப்பவர்கள் எவ்லாரும் ஊழியர்களாகிவிட முடியாது 👍 பரிசுத்த ஆவியானவரின் ஆளுகையால் மட்டுமே சரியான உண்மையான ஊழியம் செய்ய முடியும் 👍 ஆவியை பகுத்தரிந்துக்கொள்ளுங்கள்
    நீங்கள் ஒரு சபைக்கு போகும் முன் நன்றாய் ஜெபித்து விட்டு போங்கள்.ஆவியானவர் உங்களுக்கு உணர்த்துவார்.ஆமேன் நாம் வஞ்சிக்கப்பட்டு போகக்கூடாது.இவர்களின் வாயிலிருந்து தேவநாமம் தூஷிக்கப்படுகிறது.காலம் அப்படிப்பட்டதாயிருக்கிறது தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப்பட்ட்டு போவார்கள் என்று எழுதப்பட்டுள்ளதே 👍🙏🏻

  • @LakshmiJos
    @LakshmiJos Před 9 měsíci +227

    மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கின்றது அதில் ஒன்றுதான் இது இந்தச் சிறுவன் சொல்வதையும் கேட்டு மக்கள் நம்புகிறார்கள் அதுதான் வேதனை

    • @jemi711
      @jemi711 Před 9 měsíci +5

      அந்த சிறுவன் தெரியாமல் பேசி விட்டான் என்று கேட்டும் ஏன் குற்றப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வார்த்தையில் எப்போதுமே பிழையே வராமல் பேசுவீர்களா நீங்கள்.

    • @invisibledon4060
      @invisibledon4060 Před 9 měsíci

      Avan siruvan avan appa iranthuvittar avanku pinadi irupavargal solli koduthu pesikiran..avan solvathu thappaga irukalam na avan vaytru pilapuku etho oru tholil seykiraney endru paratukiren ...pakkuvam vendum oruthavar pinaniyil irunthu yosika vendum..
      Siruvanai troll seyya kudathu newschannel athukey case podalam theriyuma..?

    • @Vijayintn
      @Vijayintn Před 9 měsíci +5

      இவன் வரும் காலத்தில் மிக பெரிய மோசடி மன்னனாக வருவான்

    • @ouslfactor5352
      @ouslfactor5352 Před 9 měsíci +1

      ​@@jemi711ஆமாம் அவன் எதையுமே தெரியாமல் தான் பேசுகிறான் 😅😅😅😅😅

  • @riyasree5889
    @riyasree5889 Před 9 měsíci +140

    பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மேல் கவனம் வைக்கவேண்டும்..... இவனுங்க திசை மாற்றி விடுவானுங்க.....

    • @ushaezhumalai2133
      @ushaezhumalai2133 Před 9 měsíci +1

      Muthalla kancha pothaiku adimayaka erukum pellaikala thiruthuga

    • @Vijayintn
      @Vijayintn Před 9 měsíci

      உண்மை மக்களை ஏமாற்றி தசம பாகம் கேட்டு மிக பெரிய பணக்காரன் ஆகி விடுவான்

    • @rameshbabu9026
      @rameshbabu9026 Před 9 měsíci

      Avanga பெற்றோர் தான் மத வெறியோட இவன இப்படி மாத்தி வச்சி இருக்காங்க

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc Před 9 měsíci

      @@Vijayintn மத போதாகர் என்றால் என்ன 🤔

  • @trehannoamsky435
    @trehannoamsky435 Před 9 měsíci +20

    ஒருத்தன் செத்தா தான் ஞானோதயம்...... பிறக்குது.............
    ஆமென்

  • @semonnathan5207
    @semonnathan5207 Před 9 měsíci +9

    10 ம் நாள் I. T கம்பெனி யில் வேலைக்கு சேர்ந்து
    15 ம் நாளில் retire ஆனத சொல்லல 😮

  • @mathewmathew9621
    @mathewmathew9621 Před 9 měsíci +53

    அடப்பாவி அந்த குழந்தையும் கெடுத்துட்டியாடா

  • @sangeethagovindraj
    @sangeethagovindraj Před 7 měsíci +3

    எத்தனையோ அற்புதங்கள் படைத்த இயேசு பிரானே... 9 நாட்களில் நடக்கும் பண்ணலேயே... யப்பா....

  • @ramasamyk6169
    @ramasamyk6169 Před 9 měsíci +83

    ஏன்டா பாவடை உனக்கு எதுக்கு இந்த வேலை

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do Před 9 měsíci +26

    ஆமே ஆமே ஆமே😂😂😂

  • @user-ez3lf6js6q
    @user-ez3lf6js6q Před 9 měsíci +42

    எண்ட சின்ன வயசுல இப்படிப்பட்ட பேச்சுல தலை கீழாக சுத்துது டா😂😂😂

  • @jasonstathamdineshkumar1944
    @jasonstathamdineshkumar1944 Před 9 měsíci +65

    Born in 9th day laye full paithiyama agitan Pola pavam praise a lord....,🥱🥱

  • @manimaran-cd9be
    @manimaran-cd9be Před 7 měsíci +3

    நீதான்டா பாத்ரூம் போகணும் நீதான்டா உக்காரணும் உனக்காக உங்க கடவுளா உக்காருவார் 😭😭😭😭😭

  • @selvendranv83
    @selvendranv83 Před 9 měsíci +47

    நீ..சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்.
    ஆமாம்.. சாத்தானின் குழந்தை.
    மட்டுமே.பிறந்த ஒன்பது.
    நாட்களில் நடக்கும்.
    தன் வேலையை தானே.
    செய்துகொள்ளும்..
    மனிதனின் குழந்தை.
    அவ்வாறுசெய்யவாய்பில்லை..

  • @user-lr3lu2zp6e
    @user-lr3lu2zp6e Před 9 měsíci +108

    இயற்கைக்கு மாறாக என் தேவன் எந்தவொரு காரியங்களும் என் தேவன் செய்யமாட்டார் கர்த்தர் நல்லவர் இந்த சிறுவனை மன்னியும்

    • @BharatTube2023
      @BharatTube2023 Před 9 měsíci +5

      😂

    • @Jostar27
      @Jostar27 Před 9 měsíci +5

      மிகவும் சரியாக சொன்னீர்கள்❤🎉

    • @madurai003
      @madurai003 Před 9 měsíci +2

      👍

    • @sabarigiri001
      @sabarigiri001 Před 9 měsíci +9

      அதான் அப்பாவ கொன்னுட்டாரே

    • @krishabiseiak6385
      @krishabiseiak6385 Před 9 měsíci

      🤣🤣

  • @manopradeep4886
    @manopradeep4886 Před 9 měsíci +13

    என்னமா உருட்டு உங்களுக்கு அளவே இல்லையா

  • @GaneshKumar-vb7fs
    @GaneshKumar-vb7fs Před 9 měsíci +56

    நாங்கள் மன்னிப்பது இருக்கட்டும் அந்த பரமபிதா உன்னை மன்னிக்கவே மாட்டார், இவர் குட்டி பாஸ்டர் இல்லை குட்டி சாத்தான் 😅😂

  • @sathiyamoorthip5404
    @sathiyamoorthip5404 Před 9 měsíci +30

    கலைஞர் சீமான் வரிசையில் அடுத்த குட்டி...

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 Před 9 měsíci +11

    இவனுங்க உருட்டு கடைசிவரை மாறாது😂😂😂😂😂😂😂

  • @uniquecreations8619
    @uniquecreations8619 Před 9 měsíci +115

    மதமாற்றம் செய்வதால் மக்களின் கலாச்சார, பண்பாட்டு சூழலே மாறிவிடும்...
    நல்லமுறையில் பிறந்த யாரும் மதமாற்றம் செய்ய மாட்டார்கள்...

    • @elanchezhiyan81
      @elanchezhiyan81 Před 9 měsíci +7

      நல்ல குடும்ப சூழலில் பிறந்தவருக்கு ok. வறுமையில் பிறந்தவறுக்கு வேறு வழி இல்லை ஐயா.

    • @ushaezhumalai2133
      @ushaezhumalai2133 Před 9 měsíci +19

      மதம் மாறுதல் அல்ல மனம் மாறுதல்

    • @MAVATTAMMAVATTAM
      @MAVATTAMMAVATTAM Před 9 měsíci

      மதம் மாறினாள் கலாச்சாரம் என்னடா அழிய போது....துஉஉஉ

    • @Vijayintn
      @Vijayintn Před 9 měsíci

      காசுக்காகத்தான் இப்படி மன மாற்றம். அனைத்து சாட்சிகளும் பொய்

    • @kemilraj4897
      @kemilraj4897 Před 9 měsíci

      நீயே மதம் மாருன ஆளுதனே.... நீ ஹிந்து இல்லை.... ஆதி காலத்துல சிவன் வழிபாடு இல்லை... இந்தியாவே புத்தம், சமண மதம் தான் ... நீர் நல்ல முறையில் பிறந்தீரா.... இல்லை உன்னை மாற்றியவன் நல்ல முறையில் பிறக்க வில்லையா....
      மதம் மாறுவது... மதமே இல்லை என்பது .. எல்லாம் அவரவர் விருப்பம்.... பிறப்பை குறை கூறுவதற்கு முன்பாக உன் பிறப்பை உறுதி செய்து கொள்

  • @NishaVengat-nl7lb
    @NishaVengat-nl7lb Před 9 měsíci +17

    என்னா training கு......

  • @chandrancspv8254
    @chandrancspv8254 Před 9 měsíci +16

    வேல்ராஜ் அண்ணே ஜீசஸ் உங்களை நேசிக்கிறார் 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻 தம்பி சொன்னத வாய தவிடுதல் ஆனா மீண்டுமாய் ஒன்பது நாள் இல்ல ஒன்பது மாதம் என்று சொல்லுகிற இந்த ஒன்பது மாதம் ஹைலைட்டா பேசாம ஒன்பது நாளைக்கு குறிச்சி ஐ லிட்டர் பேசுறீங்க ஜீசஸ் உங்களை நேசிக்கிற 🙌🏻

    • @RajKumar-ol7xn
      @RajKumar-ol7xn Před 9 měsíci

      Yen intha madha matram
      Yella madhathilayum kadavul irukaruu..
      Nly christains tells Nly God hez..
      Pls respect other religious and God

    • @rajeabi8092
      @rajeabi8092 Před 9 měsíci

      Christians are not telling mana matram. They are telling MANAM MATRAM. They are telling to go in a right path not in a way that affect their family ,their lives, as well as others. And they respect others religions also. So u respect other religion first

    • @srisrirama6086
      @srisrirama6086 Před 9 měsíci

      ஊம்

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do Před 9 měsíci +93

    😆கடவுளை வணங்கினால் மனம் நிம்மதி தருவது இந்து மதம்
    கடவுளை வணங்குபவர்களுக்கு பணம் கொடுப்பது ஆமே மதம்😂😂

  • @Vijayintn
    @Vijayintn Před 9 měsíci +132

    உண்மையான கடவுள் இவர்களுக்கு தண்டனை கொடுத்து விட்டார்

    • @kavinkavin6968
      @kavinkavin6968 Před 9 měsíci +3

      Itthudhanada mudanamibikkkai

    • @newbieh7331
      @newbieh7331 Před 9 měsíci +1

      உன் வீட்டுல யாருக்கும் சாவே வரதா, அப்டி செத்தாணுங்கனா "அப்பாடா, நல்லவேளை கடவுள் தண்டனை குடுத்துட்டார்"ணு சந்தோச படுவியா?

    • @Ansjas2413
      @Ansjas2413 Před 8 měsíci

      Devan thanudaiya namathai vernile valangugiravanai dhandiyaamal vidaar.

    • @maninanu107
      @maninanu107 Před 8 měsíci +2

      Un vitla yarachu setha kuda ipdi dha kadavul dha dhandana kudutharu nu soluviya da

  • @elangorajasekaran7871
    @elangorajasekaran7871 Před 9 měsíci +35

    மனிதன் தன் மனதை சுத்தமாக வைத்து கொள்ளவும், தவறு செய்யாமல் சுய ஒழுக்கதோடு இருக்க தான் கடவுளை நம்ப வேண்டும். அத அடுத்தவர் சொல்லி கேட்பது அவசியம் இல்லை. அதிலும் இதை போல வருமானத்திற்காக கடவுளை உபயோகிப்பவர் களிடம் அவர்கள் எந்த மதமானாலும் கவனமாக இருக்க வேண்டும்.

  • @GokulOmSivasakthiagency
    @GokulOmSivasakthiagency Před 9 měsíci +8

    இந்தப் பையன் கற்பனை பொய் சொன்னாலும் இந்த வயதில் அந்த மேடையில் பேசுவதற்கு ஒரு திறமை வேண்டும்.

  • @user-ry2kg7wp6j
    @user-ry2kg7wp6j Před 9 měsíci +2

    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.அவரும் சிவனே போற்றி

  • @rameshbabu123
    @rameshbabu123 Před 9 měsíci +45

    இயற்கையே கடவுள் ......ஏன் உங்க அப்பா சாவை முன்னாடியே சொல்ல முடியல / தடுக்க முடியல ஜெப சக்தியால் ????? ஆண்டவர் உதவி செய்ய வில்லையா????--- படிங்க நல்ல வேலைக்கு போங்க ...முன்னேறுங்க

    • @sunenglishinstitutespiritu8123
      @sunenglishinstitutespiritu8123 Před 9 měsíci +2

      இயற்கை கடவுள் ஆக முடியாது நண்பா . ஆண்டவரை உங்களுக்கு முழுமையா தெரியல. Yeasapaa
      வ ஏத்துகிட்டா வாழ்நாள் முழுவதும் பாரம் தான் கஷ்டம் தான் ஆனா yeasapaa நம்ம கூட அந்த கஷ்டத்துலயும் பேசுவாரு.. உன் கூடவே இருக்கேனு சொல்லுவாரு.. அவரு பேசுற தெய்வம்.. அத taste பன்னாதா தெரியும்.. Jesus is good..உங்களுக்கு தெரியல நண்பா நீங்க ஒரு நாள் கூப்பிட்டு பாருங்க பேசுவாரு.

    • @rameshbabu123
      @rameshbabu123 Před 9 měsíci

      @@sunenglishinstitutespiritu8123 செரி இயேசு பிறபதற்கு முன் யார் கடவுள் ????2000 வருடம் வராத வர் வர்பொரார???? போய் பிழப்பா பாரு

    • @shreenithimohan175
      @shreenithimohan175 Před 4 měsíci

      He died by suicide nu solikraanga

  • @abhamaddy6978
    @abhamaddy6978 Před 9 měsíci +4

    மனசாட்சியே இல்லாம இவன் சொல்றத நம்பி ஆமென் சொல்ற இந்த கூட்டத்த பாத்தாதான் சிரிப்பா இருக்கு😂😂

  • @aanitha3043
    @aanitha3043 Před 8 měsíci +2

    ஒருத்தனாவது சிந்தித்தால் பரவாயில்லை மொத்த கூட்டமும் முட்டாளாக இருந்தால் உங்களை எல்லாம் எவனும் திருத்தமுடியாது

  • @user-of4ix6pz6q
    @user-of4ix6pz6q Před 9 měsíci +5

    செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டு😂😂😂😂😂

  • @kuttythala1399
    @kuttythala1399 Před 9 měsíci +6

    டாடி மைன்ட் வாய்ஸ் : உன்ன ஒம்பது மாதத்தில் நடந்ததா சொல்ல சொன்னா இப்புடி கவுத்துட்டியை மை சன் 😭😭😭😭😭

  • @soundharyaanu9770
    @soundharyaanu9770 Před 9 měsíci +3

    Polimer TV ku mikavum nandri arumayana pathivu

  • @devaa8003
    @devaa8003 Před 9 měsíci +25

    வெளிநாட்டு பணம் எப்படி வேணலூம் பேசும்

    • @josvamoses4631
      @josvamoses4631 Před 9 měsíci

      ஆதாரங்களை காட்டுங்கள் பார்க்கலாம்?

  • @MURUGANMURUGAN-xo1of
    @MURUGANMURUGAN-xo1of Před 9 měsíci +28

    ஆங்கிலேயர் வந்ததில் இருந்து ஏமாறுபவர்களும் அதிகம் ஏமாற்றுபவர்களும் அதிகம்

    • @josvamoses4631
      @josvamoses4631 Před 9 měsíci +1

      அப்படி என்றால் ஆங்கிலேயர்கள் கண்டு பிடித்த கண்டு பிடிப்புகளை கீழே வையுங்கள்

    • @MURUGANMURUGAN-xo1of
      @MURUGANMURUGAN-xo1of Před 9 měsíci

      @@josvamoses4631 ஆங்கிலேயர்கள் எங்களிடம் சுரண்டி எடுத்து சென்ற கோஹினூர் வைரம் தங்கம் மற்றும் அனைத்து கனிம வளங்களுக்கும் இன்று மதிப்பிட்டால் ஆங்கிலேயர் தங்கள் நாட்டையே எங்களுக்கு எழுதி வைக்க சொல்லுங்கள் மேலும் அவர்களின் கண்டுபிடிப்பான கேன்சர் மற்றும் எங்களுக்கு நோய்களை பரப்பி அவர்களின் மருந்து விற்பனைக்கு அவர்கள் வாரிசை எங்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுக்க சொல்லுங்கள்

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Před 9 měsíci +6

    இதெல்லாம் வளர்ந்து என்ன பண்ண போகுதோ... 👌👌👌

  • @sweetfavour
    @sweetfavour Před 9 měsíci +20

    அக்மார்க் புழுதி குழந்தை 🐛🔥

  • @sounthrarajan664
    @sounthrarajan664 Před 9 měsíci +36

    சிரிங்கைய 😂 சிரிக்க 😂😂😂

  • @user-iv3yo9du1y
    @user-iv3yo9du1y Před 9 měsíci +2

    God bless you

  • @Raja-dv8bs
    @Raja-dv8bs Před 9 měsíci +227

    இந்த ஏசப்பா இன்னும் என்னெல்லாம் மேஜிக் செய்யப்போறாரோ ... அய்யய்யோ அலேலுயா ஆமேன் ✝✝✝

  • @ManiMani-em6jo
    @ManiMani-em6jo Před 9 měsíci +13

    நான் எங்க அம்மா வயித்துல இருக்கும்போது இதெல்லாம் பண்ணிட்டேன் ஏன்டா இப்படி சும்மா வந்து கத்துற போவியா 😂😂😂😂😂😂

  • @devadoss7050
    @devadoss7050 Před 9 měsíci +49

    தெரியாமல் சொல்லி விட்டான் 9 மாதம் என்பதற்காக நாள் என்று கூறிவிட்டான்

    • @maripandian8477
      @maripandian8477 Před 9 měsíci +15

      Dey😂uruttu

    • @m-y-k
      @m-y-k Před 9 měsíci +4

      😂

    • @m-y-k
      @m-y-k Před 9 měsíci

      சரி , தப்பா சொல்லிட்டான்..ஆனா நம்புறீங்களான்னு கேட்டதுக்கு உக்காந்து இருந்தவங்க யோசிக்காம ஆமென் சொன்னாங்களே... அப்போ யாருக்கு அறிவில்ல?

    • @VijayKumar01234
      @VijayKumar01234 Před 9 měsíci +1

      இந்த பிஞ்சு ஊம்பி வளந்து பலபேர ஊம்பிட்டு தெரியாம ஊம்பிட்டேன்னு பாவமன்னிப்பு கேக்கும்.

    • @sureshbabunb2088
      @sureshbabunb2088 Před 9 měsíci +18

      உலகத்துலேயே 9 நாளில் நடந்த ஒரே குழந்தை நான் தான். நானே நடப்பேன், பாத்ரூம் போயி வருவேன்.சேரில் ஏரி உட்காருவேன் இதை எத்தனைபேர் நம்புகிறீர்கள் என்று கேட்கிறான் நல்ல முட்டுடா . உலக்த்தில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் 9 மாதங்களில் நடக்கும். பொய்யை மட்டுமே பிரதானமாக வைத்து அறிவற்ற சிந்திக்கதெரியாத மக்களை யாமற்றிக்கொண்டிருக்கிரீர்கள். அவன் பொய்சொல்லயதுபோல் 9 நாளில் நடந்திருந்தால் அதைவைத்து இந்த உலகத்தையே மதமாற்றியிருப்பிர்கள்.அவனுக்கு பதிமூன்று வயது வரைக்கும் சும்மாவா இருந்திருப்பீர்கள்.

  • @anbazhagananbu8786
    @anbazhagananbu8786 Před 9 měsíci +24

    இவனாவது பரவாயில்ல,,,ஒரு தாய்லி கால்ல டீபி ன்னு சொன்னானே அவன் எங்க இருக்கான்😂😂😂😂😂😂

    • @selvamania8745
      @selvamania8745 Před 9 měsíci +3

      யார் பெயர் என்ன

    • @Godpls-pg6do
      @Godpls-pg6do Před 9 měsíci +3

      😂😂🫣🫣🫣

    • @anbazhagananbu8786
      @anbazhagananbu8786 Před 9 měsíci

      @@hope-kill அந்த தாய்லியே தான்🤣🤣🤣

  • @rajan9725
    @rajan9725 Před 9 měsíci +8

    சைமன் (சீமான்) மாதிரி பேசுகிறார்.💐👍👌

  • @user-jr5kd3qb5e
    @user-jr5kd3qb5e Před 9 měsíci +32

    May his soul rest in peace
    Don't worry god be with you boy.......🙌🇲🇾🙌🇲🇾🙌🇲🇾🙌

  • @user-ps1rl6sg8q
    @user-ps1rl6sg8q Před 9 měsíci +9

    டேய் எங்கடா இருந்து வரீங்க😮😮😮

  • @thangarajtailor573
    @thangarajtailor573 Před 9 měsíci +13

    கிறிஸ்தவ மத வியாபாரிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @PRAKASHJOBID
    @PRAKASHJOBID Před 9 měsíci +13

    thambi poi sollalam kilo kanaula sollakudathu

  • @holmes0087
    @holmes0087 Před 9 měsíci +7

    Tamilnadu govt should rescue the child and join him in Govt school

    • @ericditto2279
      @ericditto2279 Před 9 měsíci

      He said another video like im wrongly said 9 days instead of
      9 months..pls don't hurt him.

    • @holmes0087
      @holmes0087 Před 9 měsíci +2

      @@ericditto2279 9 months la bathroom poitu kaluvittu vandhuruma kolandhai😛😛😂... Kutty saamy - meme material 😂😂🥳

    • @holmes0087
      @holmes0087 Před 9 měsíci

      @@ericditto2279 edho pombala matter la suicide nu solraanga 🤔🤔 ...appadiya

  • @rahmangoldcovering764
    @rahmangoldcovering764 Před 9 měsíci +11

    Daaaai mudiyalaa daa😅

  • @pravinraj7350
    @pravinraj7350 Před 9 měsíci +8

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்

  • @happyhappy5721
    @happyhappy5721 Před 9 měsíci +26

    அந்த சிறுவனின் நிலையை நினைத்து பாருங்கள்... தந்தை இறந்து விட்டார்..
    தெரியாமல் சொல்லி விட்டான்.. யாரையும் புண்படுத்தாதீர்கள்....

  • @user-mj1mk3wp7q
    @user-mj1mk3wp7q Před 9 měsíci

    Amen

  • @irenishawaraya312
    @irenishawaraya312 Před 9 měsíci +2

    தம்பி முடிஞ்சா ஜெபம் மட்டும் செய்

  • @sundarsun6118
    @sundarsun6118 Před 9 měsíci +18

    Good talent in young age we are all not same as him at the age of 10. If he will use this talent for good things it's really appreciable and hope he will use his talent for good things in future. He is not poor than our politicians. They lie every elections for votes avangalaye vottu pottu jeikka vekira indha ulagathula idhu onnum thappa theriyala. He is a child. Every child initially done mistakes and learn and correct it next time. It's a life lesson for him to become good person.

  • @adiyogi1003
    @adiyogi1003 Před 9 měsíci +7

    உனக்கு help பண்ண ஏசு..அவர ஆணி அடிச்ச ஏன் ரத்தம் வந்தது ..?🤔🤔😀

    • @josvamoses4631
      @josvamoses4631 Před 9 měsíci +1

      இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை மனிதர்கள் கைகளினால் செய்த பாவங்களுக்காக அவர்
      கைகளில் ஆணி அடிக்கப்பட்டது

    • @adiyogi1003
      @adiyogi1003 Před 9 měsíci

      @@josvamoses4631 கடந்த 1000 வருடம் ரொம்ப பாவமா இருக்கு...வர சொல்லுங்க. 😀😀😁

  • @ouslfactor5352
    @ouslfactor5352 Před 9 měsíci +1

    கேட்கிறவன் கேன பயலா இருந்தால் எலி கூட ஏரோபிளேன் ஓட்டுமாம்
    ஆனால் இங்கு எலி குஞ்சே ஏரோபிளேன் ஓட்டுது.

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS Před 8 měsíci

    பாவம்😢 இந்த இந்த சிறிய பையனை கூட அந்த மத போதகர்கள் விட்டு வைக்க வில்லை,,,கிறிஸ்துவம் மத வளர்க்க யேசு உங்களுக்கு இப்படித்தான் சொல்லி குடுத்தார் ah???😊

  • @Raveevi8526
    @Raveevi8526 Před 9 měsíci +11

    தவறுவது எல்லோருக்கும் இயல்புதான். தவறாக பேசுபவர்கள் எல்லோரும் மன்னித்து விடுங்கள் என்று சொல்வது இல்லை.சிறுவனாக இருந்தாலும் தவறுக்கு மன்னிப்பு கேட்கிறானே... இந்த ஒரு சான்று போதும்.. இவன் கடவுளுடைய பிள்ளை என்பதற்கு.

    • @ouslfactor5352
      @ouslfactor5352 Před 9 měsíci +3

      நிச்சயமாக கடவுள் பிள்ளை தான்
      தான்😊😅😅 பேசியதற்கு உடனடியாக மன்னிப்பு கேட்காமல் விமர்சனம் எழுந்தவுடன் மட்டும் மன்னிப்பு கேட்டானே உண்மையில் அந்த கடவுள் பிள்ளை தான் 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @Svvignesh
      @Svvignesh Před 8 měsíci +1

      பிச்சை ஏடுக்க இப்படியும் ஓரு வழி

  • @AP-ii5on
    @AP-ii5on Před 9 měsíci +5

    பேசுறது அப்புறம் மண்ணிப்பு கேட்பது தெரிஞ்சா சொல் இல்லாட்டினா அதை விட்டுவிடு

  • @KPK1611
    @KPK1611 Před 7 měsíci +1

    நீ 9 நாள்ள நடந்துருந்தா இந்நேரம் record ஆகியிருக்கும்...எதுலயாவது வந்துருக்கும்😂😂😂😂

  • @user-rh2ly3px9n
    @user-rh2ly3px9n Před 9 měsíci +2

    என் பாட்டி கூறுவர் குழந்தைகள் எட்டு மாதத்தில் எட்டுவைக்க வேண்டும் என்று...

  • @vijayprabu2012
    @vijayprabu2012 Před 9 měsíci +3

    என்ன ஆறுமுகம் இதெல்லாம் 😮😮😮😮😮😮😮😮😮😮

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Před 9 měsíci +3

    மேலைநாட்டவா்கள் கடவுள் நம்பிக்கைக்கும், அறிவியலுக்கும் இடையேயான வேறுபாட்டை நன்கு புரிந்துவைத்துள்ளனா். அதிலும், இரண்டும் வெவ்வேறானது என்றும் புரிந்துவைத்துள்ளனா். அதனால்தான், அறிவியலில் வளா்ந்து வருகிறாா்கள்.
    பகுத்தறிவிற்கும், கடவுள் நம்பிக்கைக்கும் எந்தவித தொடா்பும் கிடையாது. ஆனால், நடக்கின்ற நிகழ்வுகளுக்கெல்லாம் கடவுளை காரணகா்த்தாவாக்கும்போது, மனிதனின் பகுத்தறிவு அங்கு மழுங்கிப்போகின்றது.

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk Před 9 měsíci

      மூடநம்பிக்கையின் பிறப்பிடமே ஐரோப்போ என்பது தங்களுக்கு தெரியாதோ? ஆதாரம் வேண்டுமா!?

    • @premdhayal1798
      @premdhayal1798 Před 9 měsíci

      Avargalum indru naam adaiyum ella vidha thadumatrangalaiyum namakku munbae kadandhu dhaan indru ore matured state ay adaindhullanar!

  • @DUSTINKR1
    @DUSTINKR1 Před 9 měsíci

    God will answer for him and your channel velraj ...

  • @srijack8207
    @srijack8207 Před 9 měsíci +11

    டேய் குட்டி குஞ்சா😂

  • @malasandras4939
    @malasandras4939 Před 9 měsíci +46

    May his father soul RIP

    • @ouslfactor5352
      @ouslfactor5352 Před 9 měsíci

      வருங்கால திருடனை உருவாக்கிய பெருமை கொண்ட அப்பனுக்கு எப்படி சாவுக்கு பின் நிம்மதி கிடைக்கும் 😅😅😅😅😅

  • @Aslove522
    @Aslove522 Před 9 měsíci

    😢😢😢😢😢😢

  • @umax175
    @umax175 Před 9 měsíci

    Wow super

  • @TheSampathv
    @TheSampathv Před 9 měsíci +7

    கனவுல தானே 9 நாள்ல நடந்து இருக்கிற....

  • @arokiaa193
    @arokiaa193 Před 9 měsíci +14

    Never misuse the name of God.

  • @user-oo7tb8pw3c
    @user-oo7tb8pw3c Před 4 měsíci

    Bro nee vera level bro

  • @kathirvel3799
    @kathirvel3799 Před 9 měsíci +1

    He has dough with another conversation people 😂😂😂

  • @Tamil587
    @Tamil587 Před 9 měsíci +6

    குட்டி பையா உன்னுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉😊😅❤❤❤❤❤❤👌👍🙏

  • @kabilanfabricsenterprises3276
    @kabilanfabricsenterprises3276 Před 9 měsíci +9

    உன்ன பெத்த நேரத்துக்கு உங்க அப்பா செகண்ட் ஷோ சினிமாவுக்கு போயிருந்தான நல்லா இருந்திருக்கும்..😅😅😅

  • @ajithevents
    @ajithevents Před 8 měsíci

    இந்த வயசுல போதகர் போல சும்மாவே பேச முடியாது.. ஆனா இந்த குட்டி பையன் கர்த்தர் கிருபையால் நன்றாக பேசுரன்❤❤❤ செய்தியாளர்கள் யேவ்ளவு துசனம் படுத்தினாலும் ஒன்றும் பண்ண முடியாது😂😂

  • @meenukuttychannelmeenukutt8184
    @meenukuttychannelmeenukutt8184 Před 9 měsíci +4

    Uruttu thambi nalla uruttu 😂😂

  • @TarikTarik-og7do
    @TarikTarik-og7do Před 9 měsíci +9

    பணம் சம்பாதிக்குறாங் கோடிகணக்கில்

  • @kasanthayammal6878
    @kasanthayammal6878 Před 9 měsíci

    super