Sai Ram with Tamil Lyrics|Shirdi Sai Baba Songs| Sai Baba Songs| S.P.Balasubramaniyam |Melody Bakthi

Sdílet
Vložit
  • čas přidán 27. 10. 2020
  • Sai Ram with Tamil Lyrics | Shirdi Sai Baba Songs|Sai Baba Songs| S.P.Balasubramaniyam | Tamil Devotional |
    The song 'Sai Ram' is dedicated to Sai Baba. This song is produced by Unique Recording and sung by S.P Balasubramaniyam.
    May Sai Baba Bless You All!
    Om Sai Ram!
    Do Like, Share, Comment & Subscribe to Melody Bakthi.
  • Hudba

Komentáře • 581

  • @donvicky9286
    @donvicky9286 Před 9 měsíci +20

    பாபா கடன் பிரச்சினை தீர வேண்டும் பாபா 🙏🙏🙏

  • @rajamohan8871
    @rajamohan8871 Před 11 měsíci +47

    நண்பர்களே என் தந்தை உடல் நலம் பெற வேண்டுங்கள்.. உங்கள் கூட்டுப் பிரார்த்தனை குணமளிக்கும்... Please please please sai appa save my father...

    • @gandhiuasharani1496
      @gandhiuasharani1496 Před 8 měsíci +1

      கண்டிப்பாக பாபாவின் அருளால் நல்ல படியாக இருப்பார்கள் உங்கள் அப்பா

    • @sureshmaniyammadhushansure7711
      @sureshmaniyammadhushansure7711 Před 5 měsíci

      Ippo okay va appakku

    • @akshaaudiopondy6037
      @akshaaudiopondy6037 Před 5 měsíci

      என்னுள் இருக்கும் சாய்நாதரை போற்றி

    • @bharathidhassan8149
      @bharathidhassan8149 Před 4 měsíci

      Sai Ram

    • @shanthitk9130
      @shanthitk9130 Před 4 měsíci

      Om sai ram en second daughter rukku kuzhanthai baakkiyam tharunkal appa om sai ram

  • @Jayanthijayaprakash-vq7mc

    அப்பா உனக்கு பிடித்த வாழ்வை எனக்கு கொடு ❤❤❤❤❤🤲காத்திருக்கிறேன்

  • @boologamk-fs2ze
    @boologamk-fs2ze Před rokem +23

    உள்ளம் உருக
    ஓம்சாய் தேவனின்பாடல்
    தெய்வதிரு எஸ்பியின் இனியகுரலில்சாய்அருள்
    சந்தோஷமே ஓம்சாய்சரணம்சரணம்

  • @loganathanadhikesavan7364
    @loganathanadhikesavan7364 Před rokem +138

    நீங்கள் இந்த உலகில் இல்லையென்றாலும் இந்த பாடல்கள் மூலமாக எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

  • @Ramadevi-ly6ck
    @Ramadevi-ly6ck Před 16 dny +2

    சாய் ராம் என் தம்பிக்கு வேலை கிடைக்க வேண்டும் 🙏 அம்மா அப்பா உடல் ஆரோக்கியமாக மனநிம்மதியாக இருக்க வேண்டும் 🙏 என் கணவர் கேட்ட பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் மனைவி குழந்தைகள் என்று பொறுப்பாக பாசமாக உண்மையாக நேர்மையாக எங்களுக்காக முழுசாக வர வேண்டும் சகல செளபாக்கியங்களையும் எல்லா நல்ல வளங்களையும் தந்து அருள் புரிங்க ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @pallavi2192
    @pallavi2192 Před 6 měsíci +5

    Om Sairam 🙏🙏🙏 Sai appa thunai 🙏🙏🙏🌸🌸❤️

  • @mounish4580
    @mounish4580 Před 4 měsíci +4

    Om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijilakshmi238
    @vijilakshmi238 Před 4 dny

    Sai appavee engalukku oru kuzhanthaiya kututhu vazha vainga en appavee 😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaravananSaravanan-lr1jv

    🙏🙏🙏 ஓம் சாய் பாபா ரம் போற்றி போற்றி போற்றி 🤲🤲🤲

  • @saibalamurugan8808
    @saibalamurugan8808 Před 2 lety +26

    🌹🙏அப்பா சாய் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்🙏🌹

  • @user-on7ye8vt5w
    @user-on7ye8vt5w Před měsícem +2

    Om sai ram

  • @sudharaman4405
    @sudharaman4405 Před 18 dny +1

    Om Sai Ram 💮💮💐💐🌷🌷🙏🙏

  • @vanithamadhu1541
    @vanithamadhu1541 Před 6 měsíci +3

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Priyacreator2023
    @Priyacreator2023 Před 2 měsíci +2

    ஓம் சாயி ராம்

  • @padminirajendran8104
    @padminirajendran8104 Před 4 dny

    Melting heart by SPB voice in Saibaba songs😊🙏🙏

  • @sithrasithra5394
    @sithrasithra5394 Před rokem +5

    Om sai ram appa ❤️💐🌹i miss sb appa. Nicely song❤️❤️❤️

  • @mohanasubramaniyan4345
    @mohanasubramaniyan4345 Před rokem +2

    சாய் ராம் , சாய் பாபா,பாபா

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Před 6 měsíci +1

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🕉️🔯 சர்குரு சாயி நமோ நமக சர்குரு சாயி நமோ நமக 🕉️🙏🙏🕉️ அப்பா எனக்கு உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது அப்பா நன்றி நன்றி நன்றி அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🕉️

  • @mohanjegathes6000
    @mohanjegathes6000 Před rokem +4

    ௐ ஸ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம்🙏

  • @user-wz6kw3fo4o
    @user-wz6kw3fo4o Před rokem +4

    Om sai ram 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻®️©️super sairam song

  • @TamilSelvi-sn2yi
    @TamilSelvi-sn2yi Před 4 měsíci +2

    உங்க குரலில் சாய்பாபா பாட்ட கேட்டது ஒரு பெரிய மன நிம்மதியா இருக்கியா

  • @suganiyasugu7118
    @suganiyasugu7118 Před 3 lety +6

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanithamadhu1541
    @vanithamadhu1541 Před 6 měsíci +2

    Enaku pudicha padal spb sir❤❤❤❤

  • @user-zp8do8pv2x
    @user-zp8do8pv2x Před rokem +1

    Sai appa enatu magan ku health nalla eruka neengal thunai erukkanum sai appa om sai

  • @pramilasivanesonpramila9247

    En kuzandai arokkiyamaga prakka vendum saai appa neengal than Arul puriya vendum

  • @balasubramanianbalasubrama9904
    @balasubramanianbalasubrama9904 Před 2 měsíci +2

    Om sairam

  • @barathibarathi3124
    @barathibarathi3124 Před 2 lety +1

    Om sai appa Om sai ram Om sai appa Om sai ram Om sai appa Om sai ram Om sai appa Om sai ram Om sai appa Om sai ram Om sai appa Om sai ram Om sai appa Om sai ram Om sai appa Om sai ram Om sai appa Nandri Nandri sai 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sivakumarshanmugam6629
    @sivakumarshanmugam6629 Před rokem +17

    ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
    சாயின் பாடலை அன்பு SPB யின் குரலில் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது
    ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் 🙏🙏🙏

  • @Saipallavi007
    @Saipallavi007 Před 4 měsíci +2

    என் உயிர் சாய் அப்பா நீ இல்லை என்றால் நான் இல்லை ❤🙏🙏🙏

  • @selviarul226
    @selviarul226 Před měsícem

    ஓம் சாய் ராம் 🙏

  • @SK-oi6nf
    @SK-oi6nf Před dnem

    Om sairam Om sairam ❤

  • @palamalair8080
    @palamalair8080 Před rokem +1

    om sri sai ram spp padal amathiyaga sai ellorum
    nallairukka vendum om sai appa

  • @indradorasamy1638
    @indradorasamy1638 Před rokem +19

    முதன் முறையாக கேட்கிறேன். அருமையான பாடல். ❤❤

    • @sarasabhdrkic
      @sarasabhdrkic Před 4 měsíci

      Hu by by by by by😮 by Dr by Dr Dr by

  • @saravanansr4920
    @saravanansr4920 Před 8 měsíci +2

    Ellaruma Nala irukanum appa 🙏 ♥️ ❤️ 😍 ✨️

  • @nvidhya1464
    @nvidhya1464 Před rokem +4

    ஓம் சாய்ராம். தெய்வ பாபா திருவடியே சரணம்

  • @sundaramsvs8579
    @sundaramsvs8579 Před rokem +1

    Sai appa enathu wife& son health nalla erukka neenga dhunai erukkanum sai appa

  • @venkateshn5348
    @venkateshn5348 Před 2 lety +15

    SPB is God's gift Om Sai.

  • @dhilipk451
    @dhilipk451 Před rokem +2

    Om sai ram appaajai sai ram 🤲🕋💞💖👍👌🙏🌷🙏🌷🙏🌷🙋‍♂️💫💫💫💫💫💫🌿 Allah Malik

  • @Manojkumar-ex7uj
    @Manojkumar-ex7uj Před 9 měsíci +3

    Om Shree Shirdi Sai Baba Thunai.....

  • @mjanakiraman-ju5qi
    @mjanakiraman-ju5qi Před rokem

    Nandri Nandri appa sai appa

  • @somasundaramk6784
    @somasundaramk6784 Před 2 lety +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼ஓம் சாய்ராம்

  • @sathiyapriya6334
    @sathiyapriya6334 Před 4 měsíci +1

    Sai appa eallarum nallarukanum. 🙏🙏

  • @405nevethitha5
    @405nevethitha5 Před 7 měsíci +1

    Om sai ram 🙏🙏🙏🙏🙏

  • @sugumarisugumari2122
    @sugumarisugumari2122 Před rokem +1

    Om Sairam

  • @lachmisingla8737
    @lachmisingla8737 Před rokem

    Thanks appa om Sri ram om Sri ram om Sri ram om Sri ram

  • @swethask7801
    @swethask7801 Před rokem

    Om sai ram sai appa neenga eppavum enaku thunayai iruka vendum

  • @renukaob57
    @renukaob57 Před 4 dny

    Om Sairam. Help us all our deeds and guide us through your Leela

  • @pandishwarisanmugam673
    @pandishwarisanmugam673 Před 2 lety +2

    Super🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

    • @sugumarl8578
      @sugumarl8578 Před rokem +1

      Om sai ram jai sai ram jaya jaya sairam Tamil Nadu Korattur celebrates

  • @shamalaradhakrishna1215

    Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram

  • @gopaldayalan652
    @gopaldayalan652 Před 4 měsíci

    Om sai ram.om sai ram.om sai ram.om sai ram.om sai ram.om sai ram.om sai ram.om sai ram.om sai ram.om sai ram.om sai ram....

  • @yugamnews
    @yugamnews Před 9 měsíci +1

    ஓம் ஸ்ரீ சாய்ராம் அப்பா போற்றி.....

  • @user-qd1bl6zo4c
    @user-qd1bl6zo4c Před 4 měsíci

    sao ungal ninaivile ovovoru nimidamum vazhkiren appa udal ingu uyir ungalidam saiappa.❤😢🎉😢❤

  • @saraswathisaraswathi3933
    @saraswathisaraswathi3933 Před 6 měsíci +1

    Om sai ram 🙏🙏🌹🌹💚💚

  • @mangaikarthi1001
    @mangaikarthi1001 Před rokem

    Sai appa nan intha prachanayil irunthu velila varan baba pls

  • @kamalavaratharajan2756
    @kamalavaratharajan2756 Před 3 měsíci

    Beautiful Sai song by SPB

  • @kboologam4279
    @kboologam4279 Před 2 lety +8

    சாய்தேவன்பாடல்
    நம்மனதுக்கு எவ்வளவு
    சந்தோஷமும் சன்மார்க்க
    அருளும் தருகிறது கிரேட்பாடல்

  • @srinithisidharthan782
    @srinithisidharthan782 Před 9 měsíci +1

    Om sai ram🥺

  • @amuthajanarthanam2918
    @amuthajanarthanam2918 Před 2 měsíci +1

    Ohm Sai Ram. Ohm Sai appa thunai. Neeyindri nangal illai appa.

  • @jamesm9822
    @jamesm9822 Před rokem +1

    ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம் ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம் ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம் ஓம்

  • @muthuraman3579
    @muthuraman3579 Před rokem +1

    Om sai ram appa

  • @chokanganesh7571
    @chokanganesh7571 Před rokem

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 Před 9 měsíci +1

    Om Sai ram 🙏

  • @sssuperinfo1826
    @sssuperinfo1826 Před rokem

    ஸ்ரீ சாய் ஜி 🙏

  • @kimeliyakannan1180
    @kimeliyakannan1180 Před 2 měsíci +1

    OM SAI RAM JAI SAI RAM SRI SAI APPA ANBE SAI APPA 🪔🛕🛕🪔🪔🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏

  • @kanishobika6171
    @kanishobika6171 Před 2 lety +3

    Om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏 om sai ram 🙏

  • @omsairamappathunai1774
    @omsairamappathunai1774 Před rokem +6

    Om sai ram appa thunai 🙏🙏🙏🙏🙏

  • @SureshSuresh-ov5qh
    @SureshSuresh-ov5qh Před rokem +1

    Om sai ram appa Om sai ram appa Om sai ram appa 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🌺🌺🌺

  • @saishankar8575
    @saishankar8575 Před rokem +3

    Om sai ram sai appa please keep spb sir with you always

  • @anishaanu4458
    @anishaanu4458 Před 2 lety +3

    Om sai sree sai jai jai sai appa 🥰🙏🏼🙏🏼🥰🥰

  • @pandarampathmakumaran8728

    ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
    சாயின் பாடலை அன்பு SPB யின் குரலில் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது
    ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்🥺🥺🥺🙏🙏🙏🙏👳‍♂👳‍♂👳‍♂🌻🌻🌻🌻🌻🍋🍋

  • @palanineelaneela1052
    @palanineelaneela1052 Před 2 lety +3

    🙏om sai ram🙏om sai ram

  • @kandiahsharmila4946
    @kandiahsharmila4946 Před rokem +1

    Sai ram

  • @KrishnanPrasad-hl5km
    @KrishnanPrasad-hl5km Před 10 měsíci

    Om Sai ram
    Om Sai ram
    Om Sai ram
    Om Sai ram
    Om Sai ram
    Om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram

  • @saianupriya6425
    @saianupriya6425 Před 2 lety +12

    Om Sai Ram 🙏 my like this song 💝 miss you SBb appa 🙏

  • @venkateshn5348
    @venkateshn5348 Před 2 lety +7

    Any type of Sai song i like and lesening. Om Sai.

  • @user-cv5wz1jj8v
    @user-cv5wz1jj8v Před 26 dny

    Om Sai Ram 🦋❤️🌹👌✋🙏🙏

  • @saisaravanangsaisaravanang3282

    சாய் ராம் சாய் ராம் அப்பா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilvel1512
    @senthilvel1512 Před 2 lety

    S PB sir eraivan kodutha varam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌

  • @saiSangeetha671
    @saiSangeetha671 Před 2 lety +3

    OM Sai ram appa 🙏🙏🌹 neengal mattumae thunai appa 🙏🙏🙏🌹

  • @ulagaviswanathan851
    @ulagaviswanathan851 Před 2 lety +2

    Om Sai ram

  • @user-qd1bl6zo4c
    @user-qd1bl6zo4c Před 4 měsíci

    yuirila vudal ingulathu saiappa❤😢🎉😢❤😢🎉😢🎉❤😢🎉😢🎉❤

  • @umav7997
    @umav7997 Před 11 měsíci

    Innum en nenjilum isaiyilum spb sir nengatha padal ninaivuhalodu

  • @wongmee7216
    @wongmee7216 Před rokem +3

    Om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Wong

  • @singapooraan1153
    @singapooraan1153 Před rokem

    Ennoda lifla oru time avathu unga kaalula vilanunu nenachen iyya ana antha pakkiyam enakku kedikkala Love you spb iyya

  • @MECHPSUDHARSHAN
    @MECHPSUDHARSHAN Před 11 dny +1

    🕉️Om Shree Sadguru🕎 SACCHITHAANANDHA 👑👑🕉️SAIRAM👑👑🦄🦄🙏🏻🙏🏻🩷🩷🩵🎄🎄🕉️MAHARAJ🕉️ ANANTHA KOTI BRAHMAND NAAYAK SAMARDH SHRADDHA MOORTHY DHARAM DATTACHARYA PADMA GURUVAASA HOLY VICTORY THURSDAY SHUB MUKURTH ATITI DEVO BHAVA

  • @selvakumar3317
    @selvakumar3317 Před rokem +1

    ஓம் சாய்ராம் அப்பா துணையே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ சாய்ராம் அப்பா துணையே போற்றி போற்றி 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ சாய்ராம் அப்பா துணையே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @sudharagulsudharagul9575
    @sudharagulsudharagul9575 Před 4 měsíci

    Om sai ram ❤

  • @balar4774
    @balar4774 Před 2 lety +6

    ஓம் சாய் . சாய் ராம் யாட்டு இனிமை இசை யும்! குரலிசைதேன் சுவையாக சூப்பர் அருமையாக

  • @saibalamurugan8808
    @saibalamurugan8808 Před 2 lety +9

    ஓம் சாய் ராம்🙏🌷

  • @rupanthenuya7282
    @rupanthenuya7282 Před rokem

    ஒம் ஸ்ரீ சாய் ராம்

  • @ramanellappan173
    @ramanellappan173 Před 5 měsíci

    om sai ram 🙏🏼🙏🏼❤️

  • @jeevithswetha8863
    @jeevithswetha8863 Před 2 lety +1

    Om sai appa thunai🌺🌺🌺🌺🌺🌺

  • @vijisarathy6395
    @vijisarathy6395 Před 2 lety +13

    இந்த பாடலை கேட்டாலே மிக மிக அமைதி ஏற்படுகிறது மிக மிக அருமையான பாடல்

  • @vijaykumar-ms2rr
    @vijaykumar-ms2rr Před rokem

    sai appa blessing today om sai ram jai sai ram

  • @lajyolalitha4629
    @lajyolalitha4629 Před 2 měsíci +1

    ஓம் சாய்ராம் 🙏🙏🙏🙏

  • @karthikkeyan6947
    @karthikkeyan6947 Před 9 měsíci

    Om Sai ki jai

  • @sivarajchannel4249
    @sivarajchannel4249 Před rokem

    Very super padal

  • @supraja-en2wx
    @supraja-en2wx Před rokem +12

    இவர் பிறந்தது sai பாடலை பாட தானோ evlolavu ரசித்து பாடுகிறார் we miss you legend spb

  • @thuraikamal8826
    @thuraikamal8826 Před 2 měsíci

    Om sai ram🙏🌹🙏🌹🙏🌹