கமிஷனரை மாற்றினால் போதுமா? | Rangaraj Pandey Interview | Chennai Commissioner | Armstrong Death

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • #Chanakyaa #rangarajpandey #chennai #commissioner #armstrong #lawandorder #dmkgovt #latestnews #tamilnews #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Komentáře • 70

  • @user-ds4lx5fb9v
    @user-ds4lx5fb9v Před 29 dny +35

    தமிழக மக்களே முதல்வர் கமிசனரை மாற்றினார் நீங்கள் தமிழக முதல்வரை மாற்றுங்கள்

    • @Spectica
      @Spectica Před 29 dny

      அதேல்லாம் மாற்ற முடியாது

    • @1006prem
      @1006prem Před 28 dny +2

      கோமாளியின் பிடியில் தமிழகம்😮😮😮😮😮

    • @Spectica
      @Spectica Před 28 dny

      @@1006prem கோமாலியின் பிடியில் இந்தியா 🤣🤣🤣

    • @user-ds4lx5fb9v
      @user-ds4lx5fb9v Před 28 dny +1

      @@Spectica தம்பி அந்த கோமாளி இல்லை என்றால் நாடு சுயநலம் மிக்கவர்களிடம் மாட்டி கொண்டு சின்னா பின்னமாயிருக்கும்

    • @Spectica
      @Spectica Před 28 dny

      @@user-ds4lx5fb9vதிமுக ஆட்சியில் சில குறைகள் இருந்தாலும் ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கு நலத்திட்டங்களை அதிகம் செய்துளார் மகளிர் உரிமை தொகை இலவச பேருந்து காலை உணவு திட்டம் இதில் பயனடைந்தவர்கள் இந்துக்கள் தான் அதிகம் ராகுல் காந்தி இப்போது மிக சிறப்பாக செயல்படுகிறார்

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Před 29 dny +19

    அவர் கமிஷனரை மாற்றினால் எதுவும் நடக்காது.
    மக்கள் அரசை மாற்றினால் தான் நல்லது நடக்கும்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 28 dny +6

    ⚘🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    மானம் இல்லா சுடலைக்கு
    வணக்கம்!
    திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக
    நடப்பதால், எந்த நேரத்திலும்,
    எதுவும் நடக்கலாம்!
    நாங்கள் வீட்டை விட்டு வெளியே
    வருவதில்லை! நாங்கள் எங்களைப்
    பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறோம்!
    நீங்களும் பத்திரமாக இருக்கவும்!
    கோபாலபுர வீடே கதி என்று
    இருக்கவும்! துண்டுச் சீட்டுக்களையும்
    பத்திரப் படுத்தவும்!
    'நமக்கு நாமே' திட்டத்தை நாம்
    அனைவரும், முழுமையாகக்
    கடைப்பிடிக்க வேண்டும்!
    26 - வரையாவது கடைப்பிடிக்க
    வேண்டும்!
    26 - ல், அண்ணாமலை வந்து
    விடுவார்!
    பிறகு, எந்த பயமும் இருக்காது!
    இப்படிக்கு,
    உங்களை நேசிக்கும் எட்டுக் கோடி
    மக்களில் ஒருவன்!

    • @Spectica
      @Spectica Před 28 dny

      @@kannadasanbharathi2497 பாஜக ஆட்சியில் யாரும் விட்டை விட்டு வெளியே வரவேண்டாம் மணிப்பூர் நடந்தது போல் எப்போது எங்கு கலவரம் நடக்கும் என்று தெரியாது 2029 லவ் ராகுல் வந்துவிடுவார் அப்போது நாம் பாதுகாப்பாக இருக்கலாம் ♥️♥️♥️

    • @Spectica
      @Spectica Před 23 dny

      @@kannadasanbharathi2497 BJP கொத்தடிமை 😅😅

  • @sm3895
    @sm3895 Před 29 dny +11

    "காரணமாக இருக்கும் எந்த கட்சிக்காரணாக இருந்தாலும் அவனைப் பிடிச்சி உள்ளே போடுங்க !..." நல்லா போடுவோம்ல ! பாஜக காரன் யாரையாவது
    கைகாட்டுங்க...அடுத்த நிமிஷம் அவனை உள்ளே தள்ளிடுவோம்ல!.
    " சரி..வழக்கமான திமுக காரன்னு" சொன்னா ?...ஆங்...நொட்டுவோம். எங்க
    கட்சிக்காரனுகளுக்கு இதெல்லாம் செய்யத்தானே ஆட்சியை மக்கள் கொடுத்திருக்காங்க....நல்லா திமுக காரனை உள்ளே போடுவோம்ல !..
    நல்லா கேக்குரான்யா கேள்வி.

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 Před 29 dny +11

    அப்ப முன்னால் இருந்த கமிஷனர் வேலை செய்ய வில்லை யா?

    • @ParashuVisu
      @ParashuVisu Před 28 dny

      வேளனா மாமுல்தானே?

  • @RajeshKumar-cg6fl
    @RajeshKumar-cg6fl Před 29 dny +3

    Super sir correct 💯

  • @sumathideena6479
    @sumathideena6479 Před 29 dny +8

    கண்ணாடி ய திருப்பினா ஆட்டோ ஓடும், நம்புங்க😂 இல்லன்னா பால், சாராய விலை அதிகரிக்க படும்😢😮😅

  • @malathys3690
    @malathys3690 Před 29 dny +4

    மக்கள் திருந்த வேண்டும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்த வேண்டும்

    • @ParashuVisu
      @ParashuVisu Před 28 dny

      எல்லோரும் திருடர்களாக இருந்தால்??

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 Před 29 dny +4

    Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉

    • @Spectica
      @Spectica Před 29 dny

      அண்ணாமலையும் ஊழல் தானே செய்வான்

  • @venkydevendar4413
    @venkydevendar4413 Před 27 dny

    Correct

  • @muthukumari6673
    @muthukumari6673 Před 28 dny +1

    🐎🙏வணக்கம் 🐎வாழ்த்துக்கள் 🐎🙏

  • @jayanthanj858
    @jayanthanj858 Před 28 dny

    First time i am saying this, pandey is right

  • @MrRshankarindia
    @MrRshankarindia Před 29 dny +3

    I am really bored in giving my comments. Give full power to police. Politicians should never interfere in police. Govt can supravise police but should never interfere. Govt is different from politics though government is elected bcaz of politics. Police Police should be given 100% independent

  • @user-we3iv5qy5e
    @user-we3iv5qy5e Před 29 dny +5

    அதிகாரிகள் மாற்றினால் எதுவும் மாறாது அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால் மட்டுமே எல்லாமே மாறும்

  • @MrRshankarindia
    @MrRshankarindia Před 29 dny +1

    Every scout person irrespective of a girl or boy, age should be aiming for a police, constable, solder, etc,, but he or she serve the country to save public from the indian politicians rather than outside terrorists

  • @viswanathanm1097
    @viswanathanm1097 Před 29 dny

    Every right thinking person in TN knows very well what should be changed and who should be changed. But some other person/s are changed. Any one who comes to a new position, will be very active for sometime. This is not new. But things will be different soon.!

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl Před 29 dny +16

    இன்னும் இரண்டு வருடம் எல்லாம் நடக்கும் முட்டாள் சுடலை

    • @Spectica
      @Spectica Před 23 dny

      @@Sankarsubbu-jw8bl BJP கொத்தடிமை 😅😅😅

  • @mahendranrajendran1163
    @mahendranrajendran1163 Před 29 dny +1

    அதிகாரிகள் யாரும் கேட்ட பேர் எடுக்க நிர்வாகம் செய்ய மாட்டார்கள் என்றால் ஆட்சியர்கள் மட்டும் கேட்ட பேர் எடுக்கவா நிர்வாகம் செய்வார்களா இந்த கொலை தனிப்பட்ட விரோதம்

  • @avs5167
    @avs5167 Před 28 dny +1

    24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டு பிடித்து சரண் அடைய செய்த காவல் அதிகாரி ரத்தோடை பணியிடம் மாற்றியது தான் அவரது திறமைக்கு பாராட்டா ?

  • @v.s.pandian.nellai.dist..5708

    அரெஸ்ட்.. இன்... திருமா

  • @kbg5672
    @kbg5672 Před 29 dny

    Will Prakash Raj raise concern for Armstrong 😊like kalpurgi 😮

  • @sankarta1906
    @sankarta1906 Před 29 dny +2

    Change the writer 😂😢😮😅😊

  • @kiransahanan8722
    @kiransahanan8722 Před 28 dny

    CZcams anchor, why the boss/Head of your channel did not come to take interview of Pandey ji? Why only you have come ? Had your boss come, he would have asked better questions that would have benefited the audience or the gen.public ?
    Even after Pandey ji explained, you are asking the same question as to why PM did not come, as to why CM did not go.

  • @Saravanan-vg6nl
    @Saravanan-vg6nl Před 29 dny +2

    நீங்க சொல்வது சரிதான் கரெக்சன் யார் தருவது சிறிய குற்றவாளி சிறிய அதிகாரி பெரிய குற்றவாளி பெரிய அதிகாரி நீங்க பேசுவது நகைச்சுவை நகைச்சுவை நகைச்சுவையாக உள்ளது

  • @ganesansp4938
    @ganesansp4938 Před 29 dny

    AnnaMaliNextCM

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před 29 dny +1

    பெட்டி பிரிபதற்குள் மீண்டும் மாற்றம்

  • @karthikashri45
    @karthikashri45 Před 29 dny

    What is Art 356

  • @kalimuthuvellaisamy5553
    @kalimuthuvellaisamy5553 Před 29 dny +2

    மூக்கு உடைக்கனும்னா பண்டே அண்ணே நல்லா மூக்க உடைப்பீங்க என்ன

  • @babus3429
    @babus3429 Před 2 dny

    திரு.பாண்டே அவர்கள் வேக வேகமாக பேசுகிறார். எந்த வார்த்தையையும் முழுமையாக முடிக்காமல் வார்த்தைகளை விட்டு விட்டு பேசுவதினால் புரிந்து கொள்வதில் சிரமமாக உள்ளது.

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy Před 29 dny +2

    இந்த மனிதனுக்கு ஒண்ணுமே தெரியாது என்று சொல்லும்போது... நீங்க ஏண்டா தினமும் அங்கே போறீங்க... கர்மம் கர்மம்

  • @ParashuVisu
    @ParashuVisu Před 28 dny

    வாங்குற சம்பளத்துக்காவது வேளை செய்யுங்கள் சார்

  • @subadradevi340
    @subadradevi340 Před 29 dny

    Arun engey?

  • @viswanathanm1097
    @viswanathanm1097 Před 29 dny

    Officers blindly do what has been told by the higher ups.! Officers , sometimes , pay heavy price for their own mistakes. Sometimes for the mistakes of others !

  • @viswanathanm1097
    @viswanathanm1097 Před 29 dny

    Every one says officers should be given power. Does it mean that officers , being the executives running the government do not have any power really ? Is it for remaining silent without any power or say over the governance, they are paid salary and perks ? Executives need not simply remain silent or be yes men of the ministers when some thing goes wrong in the government.! When there is any legal problem , the courts summon only the officers and not the ministers!

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 Před 29 dny

    Maaththikidde pohavendiayathuthaan

  • @udukkusamiarmynextbirthiwi5200

    Sarra pandeya, nee oru idea sollra . Porani solli polaikirathae un polappa ayiditchu.

  • @venkateshwaranr3657
    @venkateshwaranr3657 Před 29 dny

    There is no causality in Tamilnadu criminal politicians. Jai soriyar Jai kattu maram Jai kanja river. Sanadana God gives dangerous punishment to sudalai family soon.

  • @user-yq9tn4kf1f
    @user-yq9tn4kf1f Před 29 dny

    Paathu pandey sir pakuvama pallupadama

  • @Chennai_life24
    @Chennai_life24 Před 29 dny +1

    Dummy CM only reason for all incident

  • @venkateshwaranr3657
    @venkateshwaranr3657 Před 29 dny

    Irresponsible Public Servants. Irresponsible Atrocity Servants.

  • @dineshadithiyackm6052
    @dineshadithiyackm6052 Před 28 dny

    Pande should not support balveer singh and police brutality. Police brutality make them criminal not police. They guys never learnt from bennicks and jayaraj case 😢

  • @selvan221
    @selvan221 Před 28 dny

    முதல்வரை மாற்ற வேண்டும் சேகர் பாபுவிடம் ஒப்படைத்து விட்டு ராமசாமின்னு இருக்க வேண்டும்

  • @mickemichael-i6v
    @mickemichael-i6v Před 29 dny

    Iyoo pandai ippo than ya crt ha peasura🤣🤣

  • @VelMuruganSuyambu
    @VelMuruganSuyambu Před 29 dny

    ரங்கராஜ் சார் உங்களை கமிஷனர் ஆஹ் போட்டுரலாமா ???

  • @sarangsammanth4631
    @sarangsammanth4631 Před 29 dny

    ,Vetkamayillai

  • @p.baalajisundararaajan9131

    ராமர் பிறந்த தேதியை நிர்ணயம் செய்த வால்மீகியின் கொள்ளுத் தாத்தா துஷ்யந்த் ஸ்ரீதர் இதர தாத்தா பாட்டிக்கள் பேச்சை ஆதரிக்கும் முன்னர் தாயார் ஆண்டாள்ட்ட ஆசீர்வாதம் வாங்கினீரா ஓய்..
    ராமர் பிறப்ப நம்பாதவனப் பத்தி நமக்கென்ன கவலை ஓய்..
    உடம்புல உயிர், புத்தி, மனம், அறிவு, அகங்காரம் இதெல்லாம் எங்க இருக்குனு துஷ்யந்த் ஸ்ரீதர் தாத்தா & கோ விடம் கேட்டு விஞ்ஞான பூர்வமா கண்ணுல காட்டி நிரூபிக்கச் சொல்லும் ஓய்..
    சுக்ல, சுரோணிதம் எப்படி உயிரா, உடலா உருவாகறது ஓய்..
    சாப்புடற உப்புமா, சாம்பார் எப்படி ஏழு தாதுக்களாக மாறர்து ஓய்..
    மகா பெரியவா..
    ஆச்சார்யர்களுக் கெல்லாம் ஆச்சார்யர் துஷ்யந்த் ஸ்ரீதர், குருமூர்த்தி பரமாச்சாரியார் போன்ற அத்தனை பேர்ட்டயும் விடாம நச்சரிச்சு ஆதாரப்பூர்வமா, படங்களோட புத்தகம் வெளியிட வைக்கணும் ஓய்..
    வாழ்க வளமுடன்

  • @user-kq1hw1jx7u
    @user-kq1hw1jx7u Před 29 dny

    ஜெய், பாண்டே ஜீ

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj Před 29 dny

    SOOLSI ARIYAJOOO MAKKALLEE !! ONDRU KODU !! LEAV IT OTHER PARTYS JOINT ALL ALL THAMILAR AND HUMAN !!INDRE KOODU ALL PARTYS YOUNGERS!! WOMENS!! FAMILYS WAKE UPPS!! !!This nasty killing for 1 adi THIRUMA AND ALL THAMILAR , PARAIYAR, OTHER ALL COMMUNITY 💀⚒. for AMSTRONG COLD BLOAD KILLING !! UNDERSTAND ALL JOINT ALL ALL THAMILAR !! KOLAI CM MA ?

  • @user-mp7in8hi3n
    @user-mp7in8hi3n Před 29 dny

    Nee yaruda pandey

  • @sudhakaran8281
    @sudhakaran8281 Před 29 dny

    Palaya commissioner un maamaava Rengaraju? Why do you support an inefficient police officer?