108 Gayathri Manthram

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • DIVINE CHANTS OF GAYATHRI DEVI
    SUNG BY MAHANADHI SHOBANA
    MUSIC KANMANIRAJA
    LYRICS TRADITIONAL
    Listen to THE ORIGINAL GAYATRI MANTRA ! SOFT AND SOOTHING non-stop Chanting for Meditation, bhakti, Prayers | Listen to this rendition and Enjoy and leave your comments & Subscribe to • 108 Gayathri Manthram

Komentáře • 1,2K

  • @shanmugamramachandran6996
    @shanmugamramachandran6996 Před 3 měsíci +6

    ஓம் காயத்திரி தாயே போற்றி

  • @ponnappansailappan8889
    @ponnappansailappan8889 Před 3 lety +38

    ஓம்பூர் புவஸ்ஸு வஹ
    தத்ச விதுர்வ ரேண்யம்
    பர்கோ (go) தேவஸ் ய தீமஹி
    தியோ யோன பிரசோ தயாத்

  • @ratharavi514
    @ratharavi514 Před 2 lety +11

    காஞ்சி பெரியவாக்கு கோடி நமஸ்காரம் ,காயத்திரி மந்திரத்தை செவிமடுக்கா ,வைத்தற்கு🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @thangasubramaniant1953
    @thangasubramaniant1953 Před rokem +13

    ஓம் நமசிவாயம் போற்றி ஓம்
    ஓம் காயத்ரி காமாட்சி அபிராமி, திரிபுரசுந்தரி
    தாயே போற்றி போற்றி
    எம்மை காத்து அருள் புரிய வேண்டும் தாயே.

    • @gvijaygvijaykumar1841
      @gvijaygvijaykumar1841 Před 9 dny

      😂👎👎👎👎👎🏻👅👅👅👅👅👅👅👅👅👅👅👃🏻👃🏻👃🏻👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅

  • @silverglen5632
    @silverglen5632 Před 2 lety +22

    உலகில் அனைவரும் வாழ்க வளமுடன். தீமைகள் அழிந்து நன்மைகள் ஓங்க காயித்திரி அருள்மழை பெய்யட்டும் . Bless all who listen to this divine Gayathri Manthram.

    • @mekalaaadhi649
      @mekalaaadhi649 Před 2 lety

      👉✋✋

    • @bagyalakshmi9824
      @bagyalakshmi9824 Před 2 lety

      மிகவும் சிறப்பு

    • @kaliammalchandrasekar4690
      @kaliammalchandrasekar4690 Před 3 měsíci

      அற்புதமான பதிவு நன்றி நன்றி விளம்பரம் தவிர்க்க லாம் முயற்சி செய்யுங்கள்

    • @baminisivaganesh2626
      @baminisivaganesh2626 Před 11 dny

      Good& best

  • @t.saravanan9132
    @t.saravanan9132 Před 2 lety +5

    என் அன்னை கூட இருப்பது போல இருக்கு பாடலை கேட்கும் போது

  • @saipriyen3922
    @saipriyen3922 Před 2 lety +14

    எனக்கு யாவும் பகவான்தான் ! என்னை யார்
    என்று தினம் தினம் உணரவைக்கின்றார் !
    தினம் தினம் ஒனப்து மணித்தியாலங்கள் கீயத்ரி மந்திரம் சேரந்து ஜபிக்க - கேட்க- கருத்துக் கூற
    வைக்கின்றார் ! யாவும் அவர் யெயல் ! நான் வெறும்
    ஓர் எழுதுகோல்! ஓம்ஶ்ரீசாய்ராம் ! 🙏

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 Před 3 lety +37

    ஓம் ஸ்ரீ காயத்ரி தேவி தாயே🙏🙏🙏நின் பாத கமலங்களில் சரணாகதி அடைந்துள்ளோம் அம்மா🙏🙏🙏 நீயே எல்லோருக்கும் துணையாக இருந்து நம்பிக்கை தந்து கொண்டிருக்கிறாய்🙏🙏🙏உன் மந்திரம் எங்களை நன்கு ஊக்கப்படுத்துகிறது🙏🙏🙏தங்கள் மகளை சீக்கிரம் நல்ல படியாக குணப்படுத்தி விரைவில் நல்ல படியாக எழுந்து நடந்து வர அருள் புரியுங்கள் தாயே🙏🙏🙏

  • @yuvified
    @yuvified Před rokem +27

    "Om Bhur Bhuvah Svah
    Tat Savitur Varenyam
    Bhargo Devasya Dheemahi
    Dhiyo Yo nah Pracodayat" - Gayatri Mantra

  • @keerthanadhayanithi505
    @keerthanadhayanithi505 Před 3 lety +30

    Though Am a Christian✝.. I used to hear this since frm my childhood 🥺❤❤❤

  • @senthilashwin1182
    @senthilashwin1182 Před 4 lety +9

    ஓம் புா் புவஷ்வாஹா தட்ச விதுா் வரேண்யம் பருஹோ தேவஸ்ய தீமஹி தியோயோ நா ப்ரசோதயாத் .....🌼🌺🧘‍🧘‍♂️🧘‍♂️🧘‍♀️

  • @saipriyen3922
    @saipriyen3922 Před 4 lety +4

    சேர்ந்து பாடும் போது
    சோர்ந்து போகும் மனது கூட
    மனம் மகிழ்ந்து இணைந்து
    செயல்பட வைக்கின்றது!
    இது சாய் காயத்திரி மா
    எனக்கு அருள்செய்த
    தெய்வீகப் பிரசாதம்!
    கேட்டுப் பாருங்கள் !
    இரசித்துப் பாருங்கள்!
    உள்ளம் எங்கும் ஆனந்தம்
    பொங்கும் !
    ஆனந்தம் அனுபவிக்க
    மீண்டும் மீண்டும் மீண்டும்
    கேளுங்கள்!
    ஓம் ஶ்ரீ சாய் காயத்ரி நமக!
    ஓம்ஶ்ரீ சாய்ஈஸ்வராய நமக !
    சாய்பிரியன்

    • @saipriyen3922
      @saipriyen3922 Před 4 lety

      Still You Tube has not included Seerkali’s kolaru pathikam in my daily listening !Hope this will be done soon ! Om Sri Sai Ram!

    • @sanjayscientist6033
      @sanjayscientist6033 Před 3 lety

      இதற்கு தமிழ் அர்த்தம் சொல்லுங்கள்

  • @dhanabalann7297
    @dhanabalann7297 Před 2 lety +3

    நான் இப்போது தான் கேட்க ஆரம்பத்துள்ளேன்

  • @rambeliever1010
    @rambeliever1010 Před 2 lety +17

    அம்மா....... எந்தன் அன்னையவள்‌‌ நீ இருக்க..... இவன் வேறு அன்னியரை‌ கெஞ்சிடுதல் முறையோ அன்றோ..... என் தாயே என்னை மகனாக ஏற்றுக் கொண்டு வழிநடத்துங்கள்.....

  • @saipriyen3922
    @saipriyen3922 Před 4 lety +6

    கைகளால் தீண்டப்படாத என்றுமே வாடாத தூய சொற். பூக்களால் விழித்து இருக்கும் ஒவ்வொரு வினாடியும்
    இதயத்தால் பூசை செய்யும் பாக்கியத்தை அவர்கள் எனக்கு அருள்புருவார்களாக !யாவும் நன்மைக்கே! ஓம்ஶ்ரீசாய்ராம்!

    • @saipriyen3922
      @saipriyen3922 Před 4 lety +1

      In praising the Lord,what is chanted with in the mind is better than that in loud voice.The best is the mental process and this is called Meditation ! (Raman’s Maharishi -in Upadesa Unthiyar -No :7)If this is done the question of pronunciation doesn’t arise !Om Sri Sai Ram!

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 Před 2 měsíci +2

    ❤Om shakthi amma porti porti porti thunai ❤

  • @saipriyen3922
    @saipriyen3922 Před 2 lety +21

    Your pure spiritual service will be honored and respected and remembered for ever ,Om Sri Sairam , Sai Priyen

  • @SriSakthi-ft1he
    @SriSakthi-ft1he Před 6 měsíci +3

    Day is good day God is love

  • @moorthieperumal5710
    @moorthieperumal5710 Před 2 lety +1

    Amma Gayayhri Thaye, ulagil ulla anaithu jeevarasigalaium
    Katharulvayaga.
    Amma nangal un pillaigal. Nee andrel, yar emmai kappargal.
    Amma nee than ellame.Emadhu anaithu kastangalaiyum, nodip pozhuthil theerkavendugiren. Amma unpadam poatri. Poatri.

  • @gayathrigayu364
    @gayathrigayu364 Před měsícem +1

    Om Bhur Bhuvah Svah Tat Savitur Varenyam Bhargo Devasya Dheemahi Dhiyo yo nah Pracodayat" - Gayatri Mantra

  • @amutharavi3726
    @amutharavi3726 Před 2 lety +8

    Manam amaithi godukum god is great

  • @saipriyen3922
    @saipriyen3922 Před 4 lety +6

    சில எழுத்து பிழைகள் காணப்படுகின்றன! கண்கள்
    கலங்கியமையனால் ஏற்பட்ட
    தற்காக மனம் வருந்துகின்றேன்!
    அது முதுமையினால் ஏற்பட்டது!
    அது என் முயற்சியை தடைசெய்ய அனுமதியேன் !
    என் முயற்சி தொடரும்! இறக்கும் வரை தொடரும் !
    ஷோபனா அம்மையாரின்
    காயத்ரி இசையைக் கேட்டவறே
    என் உடலை விட்டு உயிர் பிரியும் !காயத்ரி மந்திரம் உதவும்! நம்பிக்கைதான் வாழ்க்கை!
    ஓம்ஶ்ரீசாய்ராம்!
    சாய்பிரியன்

  • @sumathivishaal4827
    @sumathivishaal4827 Před 8 měsíci +1

    Amma. Devi kulathevam sudalaimadaswamy kovil members priyakoodathu amma gayatri devi

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 Před 4 měsíci +2

    ❤Om shakthi amma porti porti porti thunai

  • @vipgamer5177
    @vipgamer5177 Před 4 lety +9

    ஓம் காயத்ரி தேவியே நமக

  • @saipriyen3922
    @saipriyen3922 Před 4 lety +16

    ஓம்ஶ்ரீசாராம்! காயத்ரி மந்திர இசை உலகு எங்கும் பரவி- காற்றில் கலந்திடும் விஷ சுரத்தை அழிக்கும் கிருமினியாக மாறுகிறது! இம் மந்திரம் சர்வ ரோக நிவாரணி ! யாவரும் இம் மந்திர இசையில் கலந்து விஷ சுர கிருதிகளை அழித்து காக்க சேர்ந்து இசைப்போமாக ! ஓம் ஶ்ரீ சாய் காயத்ரி மா நமக !

    • @shanmugam6437
      @shanmugam6437 Před 3 lety +2

      இதன் பொருள் என்ன

  • @janakyshamugam3048
    @janakyshamugam3048 Před 5 měsíci +1

    En kudumbattai aseerwathiyungal thaye. Ellamum enakku kidaitu vidum.

  • @user-lj3eh7fn4c
    @user-lj3eh7fn4c Před měsícem +1

    Though am a christianT.. lused to hear this since frm my childhood🥺❤❤❤

  • @mathavadasa894
    @mathavadasa894 Před rokem +4

    Om Sai Ram 🙏
    Om Sai Satya baba🙏
    Dandavat Pranam ❤

  • @saiadvikmobileseva9177
    @saiadvikmobileseva9177 Před 4 měsíci +3

    Veerabathirar Gayathri manra potuga 108 time's ❤

  • @starravikumar.m138
    @starravikumar.m138 Před 2 lety +1

    வணக்கம் எல்லாம் வல்ல கடவுளே என் வாழ்க்கையில் நல்லவை வழிகாட்டியாக கஷ்டங்களை கடந்து இடா் கடந்து துன்பம் நீங்க வாழ்க்கையில் ஏமாற்றங்களை கடந்து பல தோல்விகள் கடந்து துன்பம் நீங்க உன்னை நினைத்து வணங்கும் இந்த மனதை ஆட்கொள்ளும் கடவுளே எம்மையும் எமது குடும்பங்களின் அனைத்து விதமான இடா்களை நீக்கி நல் வழிகாட்டியாக அனைத்து வாழ்க்கை பிறந்து நல்ல வாழ்க்கை கொடுக்க வேண்டுகிறேன் கடவுளே மனதார மனம் உருகி வேண்டுகிறேன் கடவுளே .........இந்த பாடல் கேட்கும்போது அவ்வளவு லேசாகிறது மனம் வணங்குகிறேன்......

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 Před 3 lety +19

    ஷோபனா அவர்களின் தேன் குரலில் காயத்ரி மந்திரம் கேட்க கேட்க மிக அருமையாக இருந்தது🙏🙏🙏 மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @saipriyen3922
    @saipriyen3922 Před 4 lety +9

    ஓம் ஶ்ரீ சாய் ராம் ! ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணிக்கு முன்பாக 7 - 8 மணித்தியாலங்கள் காயத்திரி மந்திரம் கட்டாயம் ஓத தீர்மானித்துள்ளேன் ! அதனால் எனக்கு மாத்திரமல்ல கேட்பவர் வீசும் காற்றின் உதவியினால் அனுபவிக்கும் யாவருக்கும் நற்பயன் உண்டு!இதன் நன்மையை அனுபவித்து உணர்ந்த மாபெரும் ஞானிகள் ;வெளிநாட்டவர்கள் கூட பலர் கூறியுள்ளனர் !எம் பகவான் இம் மந்திரத்தை கைவிடாது கட்டாயம்ஓதவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் ! இதை அனுபவித்தர் என்றும்கைவிடார். ! இது பகவான் தந்த அருள் பிரசாதம்! அனுபவித்து ஆனந்தம் அடைவீர் ! ஓம்ஶ்ரீசாய்ராம் ! சாய்பிரியன் !

  • @saipriyen3922
    @saipriyen3922 Před 4 lety +13

    ஓம்ஶ்ரீசாய்ராம்!
    1/11/19ம் தகுதிக்கு முன்பாக
    14 நாடகங்களை தினமும் 7
    மணித்தியாலங்கள் பார்த்து
    என் வாழும் காலத்தை வீண்டித்துவிட்டேன் !
    பகவான் உணர்த்திய உணர்தத்தலால் அன்று தொடக்கம் காயத்ரி மந்திரத்தை
    தினசரி 7 மணித்தியாலங்கள்
    ஓதும்நிலைக்குஎன்னைஆட்படுத்திக்கொண்டேன் !மிகவும் கஷ்டப்பட்டு தொடர்ந்தேன்!
    இறக்கும் வரை தொடர்வேன்!
    பல முயற்சிகள் செய்தேன் !
    மகாநதி யின் இசையைக்
    கேட்டேன்! இணைந்து நானும்
    ஓதிப் பார்த்தேன் !
    அப்பப்பா! பாடப்படும்
    அழகு
    தெளிவு அமைதி இழைந்தோடும்
    அற்புத இனிமை என் உள்ளத்தை கொள்ளைகொண்டது!
    சாய்காயத்ரி மா என்க்காக
    செய்த ஏற்பாடு என்பதை உணர்ந்தேன் ! இனி இந்த
    இசையை கைவிடேன் !என்
    காயத்ரி மந்திர தோலையும்
    விடேன் ! எல்லாம் என் அப்பன்
    பகவான் செயல் !
    ஷோபனா அம்மையாருக்கும்
    விஜே ஓடியோசுக்கும் என்
    அன்புக்கு உரிய You Tube க்கும்
    மிகவும் கடமைப்பட்டுள்ளேன்!
    நன்றி! ப்லலாயிரம் வணக்கங்கள்!
    என் ஒவ்வொரு வினாடியும்
    ஆனந்தமாக்க் கழிந்து இறைவன் பகவான் திருவடி
    சேரும் !
    ஓம்ஶ்ரீசாய்ராம்!
    சாய்பிரியன்

  • @saipriyen3922
    @saipriyen3922 Před 4 lety +2

    ஓம்ஶ்ரீசாய்ராம்! மந்திரங்களுக்கு எல்லாம் மாபெரும் மந்திரம் ! இம் மந்திரம் கேட்பவர்களுக்கு -இணைந்து இசைப்பவர்களுக்கு - இதை தயாரித்து வெளியீடு செய்தவர்களுக்கு - பங்கு பற்றியோர்களுக்கு முழுமனதுடன் நம்பிக்கையுடன் தூயமனதுடன் பக்தியுடன் ஈடுபட்டவர் யாவருக்கும் ஶ்ரீ சாய் காயத்ரி மாதா பாதுகாப்பாகவும் சர்வ ரோக் நிவாரிணியாகவும் சகல துக்கங்களையும் நீக்குவார் என்றும் அனைத்து விருப்பங்களையும் தீர்ப்பார் என்றும் இம்மந்திரத்தை எவரும் கைவிடப்கூடாது என்றும் எம் பகவான்ஆம் வேதபுருஷர் திட்டவட்டமாக கூறியுள்ளார் ! ஆகவே இணந்து பிரார்த்தியுங்கள் !இசையடன் தருவதற்காக பாராட்டுங்கள! ஓம் ஶ்ரீசாய்ராம் ! பகவானே! மாதாவே! யாவரையும் ஆசீர்வதித்து அருள்புரியுங்கள்!!! சாய்பிரியன்

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz Před rokem +2

    ஓம் காயத்திரி தேவி திருவடி போற்றி போற்றி.

  • @HasanandHasan65137
    @HasanandHasan65137 Před 6 lety +85

    சகோதரி ஷோபனா உனக்கு மேலும் மேலும் பல அம்மன் அருள் கிடைக்கும்..இந்த மந்திரம் சொல்லி பாடுவது உங்கள் குரலுக்கு மேலும் மதிப்பு

  • @sairamkannan5332
    @sairamkannan5332 Před 3 lety +12

    சகோதரி காலை எழுந்தவுடன் இது போன்ற பாடல் கேட்பது உடலுக்கும் மன ஆரோக்யத்திற்கும் நேர்மரை விஷயங்களை செலுத்துவதாக உள்ளது.மனதை தூய்மைபடுத்துவதாகவும் உள்ளது.

  • @jbjb8755
    @jbjb8755 Před 4 lety +19

    Very good voice sister sobana very powerful manthram gayathri om santhi all brothers and sister please following daily morning and. Evening 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandienpandien744
    @pandienpandien744 Před 2 lety +6

    🙏🙏🙏 GAYATRY MANTRAM ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @UthayaSh01
    @UthayaSh01 Před 3 lety +18

    Maane Nimmithiya Irukke Intha Padal Kekhum Poothu🙏.. Mind Relaxing

    • @gobiganisan7612
      @gobiganisan7612 Před 3 lety

      Ama ithu Nalla padu

    • @shakersuperamaniam4324
      @shakersuperamaniam4324 Před 3 lety

      Uu2uquwuwueuurhtjdjdiv🤩🥰😅😅😅😅🤑🤗🥰😅🤬👽🥳🥶😷😇🙃😀🤮🤕🤒😵🤯🤠🥳😎🤓🥸🧐🤬😡💗💔💟❣💟💕❤😺😸😸💣💬💬🖖🤚🤟👉👈✌👈🤞👎🤏🤙🖕🖖🖕🤙🖕🖖🖕🖖🖕🖖👏🤞🤟🖤💦❤💢🖖🧒🫀🫁👶🐈🐱🐕‍🦺🦁🐽🐽🐽🐽🐽🐽🐽🦬🦬🦬🦬🦬🐽🐽🐏🦏🦄🐫🦏🐁🦏🐫🐑🐫🐑🐫🐐🐫🐐

    • @shakersuperamaniam4324
      @shakersuperamaniam4324 Před 3 lety

      Jkeiejichrowbxhfjdkeioey4947q8102i7e74hfkfydjekahfhfo20ue8eieowidjdijdidudjdusgisosieieooeieod8riridiuduriridiidied

    • @ushajanakiraman1809
      @ushajanakiraman1809 Před 3 lety

      Gayathri தேவிக்கு நமஸ்காரம்🌹🌷🌹🌷

    • @ushajanakiraman1809
      @ushajanakiraman1809 Před 3 lety

      காயத்ரி தேவிக்கு நமஸ்காரம்🌹🌷

  • @7GbloomingStar
    @7GbloomingStar Před 4 měsíci +2

    Amma thaye thurka thevi !!! Ennudaye lover kuganath ennoda phone panni anpa pasama kathaikanum thaye avar ennai than marred pannanum amma thurka thevi thaye porti porti porti 🙏 🙏 🙏

  • @saipriyen3922
    @saipriyen3922 Před 4 lety +6

    என்றும் இந்த நினைவுடன் நான் தொடர்நதும் பிரார்த்திக்கொண்டிருக்கின்றேன்! விஜே ஓடியோஸ்க்கும் ஷோபனா அம்மையாருக்கும் நன்றியுடையவனாவேன்!ஓம்ஶ்ரீசாய்ராம் !

    • @saipriyen3922
      @saipriyen3922 Před 4 lety +1

      என் இரு காதுகளிலும் என்றும் ஒலித்துக்கொண்டுரைக்கும் !எனக்கு ஆரம்பித்துவைத்த இவ் மூன்று பகுதியினருக்கும் என்றும் நன்றி! நன்றி !! நன்றி!! இந்த நேரம் மிக ஆனந்தத்துடன் சேர்ந்து ஓதிக்கொண்டிருக்கின்றேன் !You Tube! ..Very many Thanks!🙏🙏🙏🌸🌸🌸♥️♥️♥️

    • @saipriyen3922
      @saipriyen3922 Před 4 lety

      Bhagawan knows when I should listen again ! Time ! Time is God! Time is our Beloved Bhagawan! Om Sri Sai Ram! May Bhagawan bless all of us! 🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸♥️♥️♥️♥️♥️

    • @saipriyen3922
      @saipriyen3922 Před 4 lety +1

      The Birds I am feeding daily too are listening ! Om Sri Sai Ram!

    • @saipriyen3922
      @saipriyen3922 Před 4 lety +1

      பல்லாண்டு வாழ்க ! பலகோடி வணக்கங்கள் !!!

    • @saipriyen3922
      @saipriyen3922 Před 4 lety +1

      ஆனந்தம் பேரானந்தம் !!இனிமை ! இனிமையோ இனிமை ! கேட்க கேட்க சுவைக்கச் சுவைக்க இதயத்தில் இன்பம் பொங்கி மகிழ்வூட்டுகின்றது! அற்புதமோ அற்புதம் ! 🙏🙏🙏

  • @ranjiraji1051
    @ranjiraji1051 Před 4 lety +22

    ஒம் பூர்ப் புவஸ் வக
    தத்ச விதுர் வரேண்யம்
    பர்கோ தேவஸ்ய தீம ஹி
    தியோ யோன ப்ரசோதயாத்🙏🙏🙏

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 Před 3 lety +7

    வாழ்க வையகம்🙏🙏🙏
    வாழ்க வையகம்🙏🙏🙏
    வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @pandienpandien744
    @pandienpandien744 Před 2 lety +2

    GAYATRYMANTREM IS THE BEST ,FROM INDONESIA/ MEDAN❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏❤❤

  • @tamizhanrelation5144
    @tamizhanrelation5144 Před 2 lety +9

    அருமையான பதிவு சோபனா அம்மா அவர்கலுக்கு நன்றிகள் கோடி.

  • @kalpanap4773
    @kalpanap4773 Před 4 lety +65

    ஓம் புர் புவஷ்வாஹா
    தட்ச விதுர் வரேண்யம் பருஹோ தேவஸ்ய தீமஹி
    தியோயோ நா ப்ரசோதயாத்

    • @sivakumarmary3664
      @sivakumarmary3664 Před 4 lety +2

      Thanks

    • @Senthilkumar-dt2ke
      @Senthilkumar-dt2ke Před 4 lety +1

      Super very nice

    • @saipriyen3922
      @saipriyen3922 Před 4 lety +3

      ஓம்ஶ்ரீசாய் ராம் ! ஒன்றும் குறைவில்லாது -என்றும் நிறைவான இறைவன் தந்தவை யாவும் - சும்மா ! சும்மா !! நாம் இறந்து -போகும் போது - போவதும் - சும்மா ! சும்மா !! இதற்கிடையில் -நாம் வாழும் போதும் -எம் தலைகளில் - எத்தனையோ -சுமைகள் !! சும்மா! சும்மா!! சும்மா! சும்மா! இருப்பது -சுகம் தராது ! நோய்தான் வரும்-சும்மா! சும்மா! பகவான் யாவரையும் காப்பாற்றுவார்? சும்மா-சும்மா! ஓம்ஶ்ரீசாய்ராம் !

    • @santhoshsandy9139
      @santhoshsandy9139 Před 4 lety +1

      👌👍

    • @kalpanap4773
      @kalpanap4773 Před 4 lety +1

      Thankss

  • @sugunasivakumar6545
    @sugunasivakumar6545 Před 2 lety +3

    OM OM POOVARSAHA
    Dhatsavidur Varenyam
    Bharko Devarshye Theema he
    Thiyiono prasodayat.

  • @stickerworld7295
    @stickerworld7295 Před 2 lety +2

    ॐ भूर्भुवः || स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि | धियो यो नः प्रचोदयात || 🙏🙏 गायत्री मंत्र स्ति कर यु तब पे ढूंढे |

  • @pandienpandien744
    @pandienpandien744 Před 2 lety +3

    🙏🙏🙏gaya try mantram 🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saipriyen3922
    @saipriyen3922 Před 4 lety +16

    இந்த மண்ணிற்கு உவந்த
    மாணபுமிகுபெற்றோருக்கு
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !
    ஓம்ஶ்ரீசாய்ராம்!
    சாய்பிரியன்

  • @Adhyathmikam
    @Adhyathmikam Před 7 lety +5

    மிகவும் நல்லது மற்றும் மிகவும் சிறப்பானது

  • @kavibala7026
    @kavibala7026 Před 2 lety +4

    மனதில்மிக்க மகிழ்ச்சி

  • @user-rz4mp7bk1h
    @user-rz4mp7bk1h Před 6 lety +22

    மனதிற்கினிய பாடல், மனம் லேசாகிறது, கவலைகள் நம்மை விட்டு நீங்குகிறது

  • @thulamani359
    @thulamani359 Před 4 lety +11

    I am truly praising the person for joining with my prayer !Sai Priyen

  • @thulamani359
    @thulamani359 Před 4 lety +5

    Thanks .Omaha Sri Sairam

  • @saipriyen3922
    @saipriyen3922 Před 4 lety +7

    ஓம்ஶ்ரீசாய்ராம்! இன்றுவரை தலை உச்சியில் ஒரு சிறு சந்தேகம் ! நாளைமாலை 5.30க்கு பின்பு மிக சந்தோசம் சந்தோசம் !ஒன்றில் உங்கள் நாபேருடனும் ! இல்லை in with my beloved wife to hand- over the ‘THALI ‘ back to her! Wish you all the best! Om Sri Sai Ram! Sai Priyen

  • @saipriyen3922
    @saipriyen3922 Před 4 lety +2

    ஓம்ஶ்ரீசாய்ராம்
    அருமையான குரலில் அமைதியாக இனிமையாக
    இசைப்பது கேட்பதற்கு
    மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு
    மிகவும் உபயோகமாக
    அமைகின்றது!
    தினமும் ஏழு மணித்தியாலங்கள்
    ஓதுவதற்கு எவ்வளவு இலகுவாக
    அமைகின்றது
    தங்கள். இந்த இறை சேவைக்கு
    வேத மாதா காயத்திரி மாதாவும்
    வேத புருஷர் பகவான் சாயீஸ்
    வர்ரும் அருள்புரிவாராக !
    சாய்பிரியன்

  • @pandienpandien744
    @pandienpandien744 Před 2 lety +3

    🙏🙏GAYATRY MANTRAM ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pushpakrishnaswamy6497
    @pushpakrishnaswamy6497 Před rokem +17

    Very soothing voice&manthra

  • @thulamani359
    @thulamani359 Před 4 lety +2

    My Sai Gaya tri MA and Bhagat an Baba to show their holy
    faces for about 7 to 8 hours daily ! I am able to feel they are
    Very close to me ! This will continue till I achieve !
    Om Sri Sairam!
    Saipriyen

  • @ushadevidevi2137
    @ushadevidevi2137 Před 2 lety

    Bhubaneswari amma ennudaya kadan problem ellam thirthu vaika vendum amma.ethavathu oru uruvil vanthu en manamariyathy ellam kappatrungul amma 🙏🙏🙏🙏

  • @kamalaramaswami.3861
    @kamalaramaswami.3861 Před 2 lety +13

    Very attractive voice with devotiona and meaning full GAYATHRI solagam

  • @killerkingskillerkings1068

    The song is very very wonderful.

  • @ushadevidevi2137
    @ushadevidevi2137 Před 2 lety

    Amma kadan problem ellam thirthu vaika vendum amma.mana nimathiyum,Arrokiyamum ennakum en kavarukkum en kudumpa anaivarum thantharula. Vendum appa

  • @biju8713
    @biju8713 Před rokem +2

    Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 Před 4 lety +6

    10000 thank you

  • @jayavarthinijv1320
    @jayavarthinijv1320 Před 3 lety +8

    Kayathri ammanuku ja unkal erandu voicesum supperb

  • @ushadevidevi2137
    @ushadevidevi2137 Před 2 lety +2

    Valka valamudan.Nanrima

  • @devarajachary8933
    @devarajachary8933 Před 21 dnem

    ❤❤❤ OM Sri Mathreya Namaha 🙏🙏🙏 ♥️ pls Amma Bhagavan ♥️🙏♥️🙏🙏🙏♥️ Blessings to All ❤❤❤

  • @saipriyen3922
    @saipriyen3922 Před 4 lety +11

    ஓம்ஶ்ரீசாய்ராம்
    தங்கள் இசை மகாமகாநதியாய்
    பிரவாகிக்கட்டும் !
    சாய்பிரியன்

  • @cveeylamuthu1399
    @cveeylamuthu1399 Před 7 lety +13

    அருமையான பாடல்
    கேட்க இனிமையான பாடல்கள்

  • @saipriyen3922
    @saipriyen3922 Před 4 lety +1

    ஓம்ஶ்ரீசாய்ராம்
    தங்கள் இனிமை இயற்கையானது!
    உங்களுடன் இணைந்து
    இசைக்க முற்படுவதால்
    ஏற்படும் இனிமை
    செயற்கையானது!
    தங்கள் இனிமை வரவர
    கனிந்து மேலும் இனிமை
    தரும்!
    எந்தன் இனிமை(?) அவரவர்
    தொண்டை வரண்டு கழுதையாய்
    கதறும் !
    இருந்தும்- தொடரும் காயத்ரி
    மந்திர ஜபத்திற்கு தங்கள் குரல்
    நன்று உதவும் ! அதற்கு மேலும்
    நாம் விரும்பக் தக்கது !
    விரும்பினாலும்-
    இரும்பு - கரும்பாகாது !
    தங்கள் முழுக். குழுவிற்கும்
    என் இதயம் நிறைந்த அன்பு
    வணக்கங்கள் !
    விரைவில் 2000000 தாண்டும்!
    வாழ்த்துக்கள் !!!!!!!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

    • @saipriyen3922
      @saipriyen3922 Před 4 lety

      திருத்தம் : அதற்கு மேலும்
      நான் விரும்பத் தக்கது அல்ல !
      Sorry I. Don’t know how to
      Edit ! Tried ! Failed ! But
      Failures will make me to
      Success!
      Sai Priyen

  • @malararasan364
    @malararasan364 Před rokem +1

    Our god

  • @subamprinters1909
    @subamprinters1909 Před 4 lety +5

    daily this power full this mandram. avoid any problem in life

  • @saipillai323
    @saipillai323 Před rokem +8

    Super voice god bless others

  • @subrapuvanessubrapuvanes2571

    Enaku katri manthira romba romba romba romba pidikum tq akka

  • @amsaveniamsa9136
    @amsaveniamsa9136 Před 10 měsíci

    Om Sai Ram om sir kayathiri thaaye Sharanam Amma 🙏🙏🙏

  • @saipriyen3922
    @saipriyen3922 Před 4 lety +15

    The child calls or cries for her mother will continue to do so,till she comes and pick her up !Likewise,I am also a child calling / chanting for my beloved protectors to show their holy faces, for about to 7 or 8 hours daily! I am able to feel they both are very close to me! This will continue till I achieve! Om Sri Sai Ram! Om Sri Sai Gayatri Ma !May bless me and all early! Sai Priyen

  • @kanmanimani1900
    @kanmanimani1900 Před 4 měsíci +11

    Irritating of the advertisement

  • @jesuskathalingammeri1212

    உங்களின் அருளால் என் வாழ்க்கையில் நல்ல மாற்றம் நிகழட்டும்

  • @sugunasivakumar6545
    @sugunasivakumar6545 Před 2 lety

    Amma Devi Gayathri Amma Vanakkam Amma Thaye engalai kappattrunkal Amma

  • @sankarapandian4512
    @sankarapandian4512 Před 6 lety +18

    அருமையான பாடல் நன்றி

  • @ganakukamarkumar9493
    @ganakukamarkumar9493 Před 3 lety +3

    Super song thank you

  • @ushadevidevi2137
    @ushadevidevi2137 Před 2 lety

    Om Gayatri Devi amma kappatrungul ennaiyum en kanavaraiyum en kuppathyum ullakil ulla anaivaraiyum Ella valamum petru valka valamudan enru Asirvathiyungal amma

  • @vu3gtpcbe
    @vu3gtpcbe Před 3 lety +1

    The happiness and unhappiness both are within us. It is not coming from out side. So be happy. Nice powerful mantra.

  • @venkatesanbakthavachalu4972

    Very powerful and peaceful mantra

  • @avaprakash2574
    @avaprakash2574 Před 6 lety +11

    Thank you singer

  • @ushadevidevi2137
    @ushadevidevi2137 Před 2 lety +2

    Gayatri Devi amma kappatrungul ennaiyum en kanavaraiyum en kuppathyum ulla anaivaraiyum Ella valamum petru valka valamudan enru valthungal

  • @chandrannadasen3698
    @chandrannadasen3698 Před 2 lety +2

    Super power mantra.i achieved my dream once i started listen and read this mantra.

  • @radhaviswa5833
    @radhaviswa5833 Před 2 lety +7

    Let sister Shobhana receive all the blessings from Goddesss Durga Devi.
    V. Radhakrishnan
    Cheñnai 91

  • @karthi2714
    @karthi2714 Před 6 lety +10

    Anni kettanga nu intha song download panna vanthen, but after hearing some lyrics i couldn't stop it... superrb voice mam

  • @sathyavenkatesh1969
    @sathyavenkatesh1969 Před 6 dny

    Very Useful

  • @sarveshr6120
    @sarveshr6120 Před rokem

    Akka samma voice ஆனாலு samma song thankyou to give song😊😊😊😊

  • @sp8047
    @sp8047 Před 3 lety +5

    ஓம் பூர் புவஸ்வகா தட்ஸ விதுர் வரெண்யம் பருஹோ தெவஸ்ய தீமஹி தியொயொனநா பிரஜொதாயாத். ஓம்

  • @saipriyen3922
    @saipriyen3922 Před 4 lety +6

    நன்றி! நன்றி!!நன்றியோ நன்றி!!’ முகம் தெரியாத அகம் உணரும் ஓர் அற்புத உறவை ஏற்படுத்திய You Tube க்கும் என் உள்ளத்தில் ஓர் அற்புதமான ஆனந்தத்தை தரும் உறவே மீண்டும் நன்றி! இவ் உறவு இறகுகள் அல்ல ! பகவான் அருளிய சிறகுகள் !நாளை மீண்டும் MRI check up! விரல்களில் விறைப்பு ! கண்கள் கலங்கும் ! அச்சத்தைக் கண்டு நான் அச்சம் கொள்ளவில்லை! மரணம் தான் அஞ்சுது! மரணம்-ரணம் தராது ! மணம் வீசும் ! நான் விதைத்தவையை நான்தான அறுக்கவேண்டும் !அதை பகவான்தான் அறிவார் !இன்னும் பகவான் -தன் மகாசமாதியை தரிசிக்க எனக்கோ என் அன்பிற்கினிய மனவிக்கோ அனுமதி தரவில்லை !அவர் இப்போது சாயி பதம்! பாதம்!நான் சாயி நிலம் !அவர் விருப்பிற்கு இணங்க -நான் கட்டிய தாலியை -என்னைக் கட்ட வைத்திருக்கின்றார்!என்ன திகைக்கின்றீர்கள்! 24/3 / 2019 முதல்! விரைவில் நேரில் சந்திக்க பகவான் அருளபுரிவாராக! பகிர நினைத்தேன் ! பகிர்ந்துவிட்டேன் !ஓம்ஶ்ரீசாய்ராம்! சாய்பிரியன்

  • @NeelaNeela-hd6zm
    @NeelaNeela-hd6zm Před 2 měsíci

    ஈரை வாழ்க எறை தந்த தமிழ் வாழ்க எனிதே நாம் வாழ்க

  • @kalasuresh5549
    @kalasuresh5549 Před 3 měsíci

    ஓம் காயத்திரி தாயே நமக!

  • @kirthigaathavan7967
    @kirthigaathavan7967 Před 2 lety +6

    Very paverfull manyhiram🧚😘🥰🥰❤️🥰🥰