Standup Comedian to OSCAR 🔥 Jaibhim Manikandan's Ruthless Performance😱 On-Spot LIVE Act WOWS Andrea😍

Sdílet
Vložit
  • čas přidán 18. 11. 2022
  • #JaiBhim #Manikandan #Andrea #BehindwoodsGoldMedals2022 #Behindwods
    Subscribe - bwsurl.com/bgolds We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Krátké a kreslené filmy

Komentáře • 320

  • @kmahei
    @kmahei Před rokem +454

    தமிழ் சினிமாவின் வருங்காலத்தில் ஆக பெரும் கலைஞன் மணிகண்டன் வாழ்த்துக்கள் தம்பி

  • @syedfarookali5251
    @syedfarookali5251 Před rokem +248

    நான் பார்த்ததிலேயே மிமிக்ரி ஆக்டர்ஸ் இல் மிக பெஸ்ட் ஆக்டர் மணிகண்டன்.

  • @vediyappanpoothiraj5576
    @vediyappanpoothiraj5576 Před rokem +164

    I love Manikandan sir superb acting

  • @pappurishchef
    @pappurishchef Před 11 měsíci +94

    கல் நெஞ்சுக்காரனும் கண் கலங்கி பார்க்க வைக்க படம் ஜெய்பீம் தான்😢😢😢😢

  • @kalaichelvithangamani8061
    @kalaichelvithangamani8061 Před 11 měsíci +82

    Most talented person in tamil cinema in recent time ❤

    • @KunahKunah-yd5ej
      @KunahKunah-yd5ej Před 11 dny

      He is so much simple and humble,very much better future waiting for u sir❤😂🎉😢😮😅😊😊😮🎉😂❤

  • @Obito25252
    @Obito25252 Před rokem +82

    என் மனம் இப் படம் பார்த்து அழுது விட்டது மனம் கணக்குது

  • @anesaanesa5646
    @anesaanesa5646 Před 10 měsíci +39

    Complete package of talents...... Long way to gooooo😊.. He surprises with his acting and Mimicry.. He needs more exposure....

  • @adviqanand8342
    @adviqanand8342 Před rokem +25

    இந்த அழகிய தருணத்தை பார்க்கும்போது உடல் சிலித்துப்போனேன்... நிஜ செங்கேனி அம்மாவின் அந்த முகத்தை காணும்போது என்னவென்று சொல்ல வார்த்தைகளே இல்லை ....ஜெய்பீம்...❤

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před rokem +111

    Mind my words...he will be the best in the industry shortly

  • @dhineshdhinesh7175
    @dhineshdhinesh7175 Před rokem +50

    நல்ல மனிதருக்கு கிடைத்த பரிசு

  • @nambinambi6558
    @nambinambi6558 Před 11 měsíci +9

    நான் சமீபத்தில் பார்த்த சில நேர்காணல்கள் மூலம் தெரிஞ்சிகொண்டது சகோதரர் மணிகண்டன் அசாத்திய திறமைஉள்ளவர் மட்டுமல்ல மிகுந்த தன்னடக்கமும் சபை நாகரீகமும் கொண்டவர் என்பது தான்.இந்த குணம் அவரை மென்மேலும் உயர்த்தும் என்பதிலெ கொஞசம் கூட சந்தேகம் இல்லை. அவர் பணியில் சிறந்து விளங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    குட்நைட் படத்த்தில் அவரது நடிப்பே இதுக்கு சான்று.

  • @ashenics
    @ashenics Před rokem +64

    Most underrated talent

  • @SaravananRavindran-hi6vb
    @SaravananRavindran-hi6vb Před rokem +55

    Vera level. He is really going to be a best actor in future forever

  • @WeareVR24x7
    @WeareVR24x7 Před rokem +167

    He deserves more recognition

  • @DevKumar-cv3yp
    @DevKumar-cv3yp Před rokem +44

    வாழ்த்துக்கள்
    மணிகண்டன்💐💐

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Před rokem +671

    யாருமே இந்த ஜெய்பீம் படத்தை அழாமல் பார்க்கவே முடியாது ....அப்படி பட்ட படைப்பு .வாழ்த்துக்கள் மணிகண்டன் .✊✊✊✊✊

  • @HarishRagaventhra-bx7ke
    @HarishRagaventhra-bx7ke Před rokem +22

    இந்த படத்தில் வரும் காட்சிகளை கண்டு ஒருவர் அழுகின்றான் என்றால் அவர் அந்த நிலையில் இருந்தது இல்லை என்று அர்த்தம் அழாமல் பார்ப்பவனை கேளுங்கள் அந்த நிலையை அவன் வாழ்க்கையில் கண்டிருப்பான்
    ஜெய் பீம்💙 BY, ME🙂

  • @samuelgeorge3762
    @samuelgeorge3762 Před rokem +32

    May God give Manikandan more opportunities to shine forth his talents. I pray that he will stay humble and give glory to God always for his victories!

  • @iyappanmani6288
    @iyappanmani6288 Před rokem +38

    நாம் வாழும் சமூகத்தில் மக்கள் இவ்வளவு துன்பத்தில் இருப்பதை நினைத்து உள்ளம் வலிக்கிறது

  • @poomanimscbedrpoomani8104
    @poomanimscbedrpoomani8104 Před 10 měsíci +8

    தன்னபிக்கை தன்னடக்கம் உடையவர் மணிகண்டன் sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️very all the best brother 👍😍😍😍😍😍😍😍😍😍

  • @geethakrishnan7247
    @geethakrishnan7247 Před 5 měsíci +7

    செமயான திரமசாலி மணிகண்டன் இவங்க மாறி ஆள்தாமுன்னுக்கு வரணும்

  • @sankars9201
    @sankars9201 Před rokem +33

    Last 15 secs was simply emotional ✨

  • @ilangog-ou5gs
    @ilangog-ou5gs Před 11 měsíci +15

    Shivaji sir...Kamal sir...Vikram sir...and Manikandan sir all the best

  • @mathavanyadav1036
    @mathavanyadav1036 Před rokem +7

    Manikandan best actor ah & director ah yellaththaium siranthu vilanganum nu kadavul ta vendikkiren super actor

  • @user-kx1fv2ox8b
    @user-kx1fv2ox8b Před 10 měsíci +5

    மணிகண்டன் உண்மை அது நடிப்பள்ள வாழ்வின் எதார்த்தம் மைபெஸ்ட் வாழ்த்துகள்

  • @shanmugamraj3163
    @shanmugamraj3163 Před rokem +178

    One off the best film in thamil cinema

  • @vithusbooboolove6839
    @vithusbooboolove6839 Před rokem +13

    intha video parkkum bothu starting la goosebumps ah vanthuduchu.... nice song

  • @cuddalorerealestate
    @cuddalorerealestate Před 11 měsíci +8

    Vijay sethupathi, siva karthikeyan, Manikandan.. en nu therila neenga jaicha engaluku santhoshama iruku

  • @MohamedIbrahim-fp9ih
    @MohamedIbrahim-fp9ih Před rokem +29

    He has to get national award

  • @raghuv1255
    @raghuv1255 Před 11 měsíci +9

    Manikandan sir...best performance. Definitely you become best and busy actor in Tamil cinema.

  • @sathishbabu2906
    @sathishbabu2906 Před rokem +21

    வாழ்த்துகள் பன்முக கலைஞரே....
    ❤❤❤❤❤
    😊😊😊😊...
    மிக்க மகிழ்ச்சி...

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před 10 měsíci +7

    ஜெய்பீம் திரைப்படத்தில் மணிகண்டன் போல் பயங்கர தத்ரூபமாக இதுவரை உலகத்தில் உள்ள நடிகர்கள் யாருமே நடிக்கவில்லைமணிகண்டன் உண்மையாகவே வாழ்ந்து இருக்கிறார்

  • @surya143single4
    @surya143single4 Před rokem +26

    Touch illama ivolo super oh rajini sir voice pesuringa touch iruntha eppadi irukum🔥

  • @sumathi.s5803
    @sumathi.s5803 Před 11 měsíci +4

    உங்கள் திறமைக்கு இன்னும் நிறைய medalkal கிடைக்கும் bro வாழ்த்துக்கள்

  • @picsbyme_thabo
    @picsbyme_thabo Před rokem +36

    Very talented artist 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @balasundarammarimuthu2717

    மேலும் மேலும் புகழ்பெற வாழ்த்துகிறேன்

  • @shanthipappu7477
    @shanthipappu7477 Před 4 měsíci +1

    Jaibhim pathuttu oru vaaram indha padam en kanna vittu poghala ma ppaaaaaa vera level acting ma

  • @tamilentertainment2139
    @tamilentertainment2139 Před rokem +8

    6:44 Slipper shot (seruppadi) to Deena

  • @kugan0338
    @kugan0338 Před 2 měsíci +1

    Mani anna❤

  • @ManiMaran-hn6of
    @ManiMaran-hn6of Před rokem +42

    ஜெய் பீம் படம் அல்ல பாடம் 💪💪

  • @vamshikrishna891
    @vamshikrishna891 Před rokem +18

    Respect his acting

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 Před 7 měsíci +1

    சிறந்த
    கதை
    திரைக்கதை
    இயக்குனர்
    கதை நாயகன்
    கதை நாயகி
    பாடல்
    வசனம்
    இசை
    நடிப்பு
    அனைத்தும் சிறப்பு மிகச்சிறந்த திரைப்படம்

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 Před 7 měsíci +2

    REALLY ...SO HAPPY AND GLAD TO SEE ...MANIKANDAN GETTING THE AWARD !

  • @RajKumar-du3os
    @RajKumar-du3os Před 10 měsíci +4

    அற்புதமான மனிதர்

  • @Palanivel-be3cb
    @Palanivel-be3cb Před 8 měsíci +2

    மணிகண்டன்

  • @shiva3791
    @shiva3791 Před rokem +7

    Touch le illame ivalo perfection...appo touch le irunthiruntha enna perfection iruthirikkum

  • @Mr.mixmani
    @Mr.mixmani Před rokem +7

    My favourite mani bro ❤️

  • @firozcena2900
    @firozcena2900 Před rokem +6

    Best fanboy manikanda for superstar rajnikanth

  • @Seasore648
    @Seasore648 Před rokem +6

    Manihandan bro really great bro. Unga uzhaippukku kidaitha vetri... Enjoy bro🎉🎉🎉

  • @hikkaayavideos9091
    @hikkaayavideos9091 Před rokem +27

    What a talent man ❤

  • @SNEHAS-sv2mm
    @SNEHAS-sv2mm Před 11 měsíci +5

    He won ppls heart ❤

  • @dr.p.sivapragasamphd
    @dr.p.sivapragasamphd Před 8 měsíci +2

    Amazed to see real talents like Manikandan getting the lime lights today. Good wishes

  • @rajkumarm5236
    @rajkumarm5236 Před rokem +7

    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @imeshika
    @imeshika Před rokem +2

    (0.44 ) the innocent look killed my heart😔😔

  • @getalert2872
    @getalert2872 Před rokem +11

    Tears coming

  • @ramakrishnankanishkamalika4920

    என் வாழ்வில் மிக சிறந்த படம்

  • @Magie-pl8hz
    @Magie-pl8hz Před 11 měsíci +5

    I like him he is so so talented

  • @jiii792
    @jiii792 Před 11 měsíci +2

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤

  • @jograsy4259
    @jograsy4259 Před rokem +18

    What a awesome performance

  • @cheranm4724
    @cheranm4724 Před rokem +6

    Contemporary good actor in tamil cinema

  • @keepgoing6430
    @keepgoing6430 Před 11 měsíci +3

    Lijo mol Jose has done perfect 👍must give credit to her while speaking

  • @selvamramya7475
    @selvamramya7475 Před 11 měsíci +2

    Super ❤❤ good good actor Manikandan very handsome semma style bro ❤

  • @Vicky-lq3vz
    @Vicky-lq3vz Před měsícem

    வெற்றிமாறன் with manikandan oru movie

  • @prads1000
    @prads1000 Před rokem +13

    There is some problem that has been brewing between Manikandan and Lokesh from sometime, which is clearly evident from Lokesh's expressions..
    Both of them fighting on being Kamal Haasan's biggest's fan is just a reason however its some other misunderstanding which is become very distasteful now..

  • @narmadhaparasuraman3387
    @narmadhaparasuraman3387 Před rokem +6

    Vetri maran sir should do a film with him

  • @ramachandrannarayanaswamy9553

    100% credit to Director

  • @seshanseshan2765
    @seshanseshan2765 Před rokem +1

    Congratulations anna super no words... 😊😊😊

  • @gomathiantony5752
    @gomathiantony5752 Před rokem +2

    Manikandan sooper 👌👌👍🎉

  • @user-mr4vt4gl7z
    @user-mr4vt4gl7z Před rokem +8

    Wat a acting awesome 👌

  • @venkatraman523
    @venkatraman523 Před 11 měsíci +1

    வாழ்த்துக்கள் மனிகன்டன்

  • @srbasha74
    @srbasha74 Před rokem +12

    ஜெய் பீம்! ஓங்கி ஒலிக்கட்டும்

  • @anilrentravancorevlogs6792
    @anilrentravancorevlogs6792 Před 11 měsíci +1

    @manikandan ❤️❤️❤️❤️❤️

  • @baranigoodday4636
    @baranigoodday4636 Před rokem +3

    தம்பி என் ஷிரோடா தம்பி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ssnehassiva5831
    @ssnehassiva5831 Před 11 měsíci +3

    Most deserved person

  • @ziom.s8768
    @ziom.s8768 Před rokem +2

    Vallthukal Team

  • @mvaijeyanthimala9430
    @mvaijeyanthimala9430 Před rokem +2

    Movie pathu aluthutten super movie 😊

  • @thalathala3034
    @thalathala3034 Před rokem +4

    I love you mani

  • @sensitivepaiyan15
    @sensitivepaiyan15 Před 9 měsíci +1

    Neenga award vaanguratha paakrapo manasellam avlo happiness😘😘😘

  • @jayem462
    @jayem462 Před 11 měsíci +1

    Mani anna super

  • @Palanivel-be3cb
    @Palanivel-be3cb Před 8 měsíci +1

    மணிகண்டன் என்கிறதை விட ராஜாக்கண்ணு வாழ்ந்தார் இல்ல அதான் உண்மையான வாழ்க்கை வரலாறு

  • @vijaysharma-ke4ud
    @vijaysharma-ke4ud Před 2 měsíci

    உண்மையான திறமைக்கான விருது

  • @sakthiveni1510
    @sakthiveni1510 Před 4 měsíci

    Deserve this award nice soul god bless you ❤❤❤❤

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 Před 7 měsíci

    மேலும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹🌹

  • @sabastinbemech
    @sabastinbemech Před 11 měsíci +2

    One of good actor..... TN

  • @kuttymoorthi3071
    @kuttymoorthi3071 Před rokem +1

    Super thalaivaa

  • @hemanthkuruba4795
    @hemanthkuruba4795 Před rokem +6

    Super acting

  • @mazharsaadmazharsaad
    @mazharsaadmazharsaad Před měsícem

    IT'S MY FAVORITE MANIKANDAN❤

  • @shreejithshree3449
    @shreejithshree3449 Před rokem +7

    🔥🔥 Acting

  • @saravananm6520
    @saravananm6520 Před 9 měsíci

    Romba super intha Mari story and padm parthathil🎉🎉🎉❤❤❤

  • @siva26107
    @siva26107 Před rokem +6

    He deserves it go's bless you bro

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Před rokem +9

    நடிகனென்றால் மணிகண்டன்

  • @jayanthimary7081
    @jayanthimary7081 Před 3 měsíci

    congratulations manikandan sir. You are only a suitable person for this character. No one acting this character like as you.

  • @usar_vel78com
    @usar_vel78com Před 11 měsíci +1

    Inna naum oru irulan than sir ❤❤❤❤❤❤❤❤ veravera love movie sir

  • @user-lk1vy9xg3u
    @user-lk1vy9xg3u Před rokem +3

    Super actor ❤️

  • @ramanathantitotitannadar6524

    Superb ji

  • @sudhakarsudhakar8831
    @sudhakarsudhakar8831 Před 11 měsíci +2

    All the best bro🎉

  • @iyneeridha4866
    @iyneeridha4866 Před rokem

    Enna manusan ya ne.... ppaaa vera level

  • @GlobalLearningKSK
    @GlobalLearningKSK Před 6 měsíci +1

    Talented people are from the masses...🎉

  • @usar_vel78com
    @usar_vel78com Před 11 měsíci +2

    Tq sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 Před 2 měsíci

    தம்பி சிறப்பு