மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா பாடல் | Mappilai Ragasiyam song | L. R. Eswari | Kannadasan old song .

Sdílet
Vložit
  • čas přidán 7. 04. 2022
  • #kannadasanhits #sivakumaroldsongs #kamalsongs #4ksongs
    மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா பாடல் | Mappilai Ragasiyam song | L. R. Eswari | Kannadasan old song . Tamil Lyrics in Description .
    Movie : Arangetram
    Music : V. Kumar
    Song : Mappilai Ragasiyam
    Singers : L. R. Eswari
    Song : Enadi Marumagale Unnai Evaradi Pesivittaa
    Singers : T. V. Rathinam
    Lyrics : Kannadasan
    மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
    என் மடியில் உள்ள கதை அல்லவா
    ஆசையிலே இவர் பூனை........ நான்
    அறிந்தே சொன்னேன்டி மானே......... (மாப்பிள்ளை)
    சத்திர சோத்துக்கு காத்திருப்பார் இவர் காத்திருப்பார்
    பிறர் சாப்பிட்ட இலையிலும் சாப்பிடுவார்
    மாலையில் குளிக்கும் மைனரடி இவர்
    மனதுக்கு கிழவியும் குமரியடி குமரியடி (மாப்பிள்ளை)
    மாப்பிள்ளை படித்தது வேதமடி அவர்
    மனதில் இருப்பது பூதமடி
    உதட்டில் புன்னைகை வேஷமடி நான்
    உள்ளதை சொன்னால் ரோஷமடி ரோஷமடி (மாப்பிள்ளை)
    கோடியில் இவரும் ஒருவரடி ஒருவரடி
    தெருக்கோடியில் உலவும் ரசிகரடி
    ஜாடையில் இவரும் ராமனடி
    செய்யும் சரசத்தில் கண்ணனின் பேரனடி பேரனடி (மாப்பிள்ளை)
  • Zábava

Komentáře • 3