சேலம் To ஏற்காடு வரை பேருந்து பயணம் | Salem to Yercaud bus travel | Travel vlog | Yercadu road trip
Vložit
- čas přidán 20. 01. 2022
- In this video Salem to Yercaud bus travel see and enjoy. salem to Yercadu bus route. salem to Yercadu road trip.
#salem #yercaud #yercaudtrip #travelvlog
share & subscribe
• சேலம் To ஏற்காடு வரை ப...
thank you - Komedie
தவறுதலாக கூறியதற்கு மன்னிக்கவும். காட்சி 2:35 இந்தியாவின் முதல் திரைப்படம் தயாரிக்கப்பட்டது என்று கூறியுள்ளேன். அது முதன் முதலாக தென் இந்தியாவில் வண்ண படத்தைத் தயாரித்த இடம் ஆகும் | Sorry for the mistake. Scene 2:35 I have said that the first film of India was made. It was the place where the first color film was made in South India
Llp
32
@@nandarajanpereanan3032 c
@@nandarajanpereanan3032 ar
Ae 1
நான் இந்த கோடை விடுமுறைக்கு சென்றேன் அப்படியே கண் முன் நிறுத்தியது தங்கல் பயணம் அருமை வாழ்த்துக்கள்
ஹாய் நாங்க ஏற்காடு தான் எங்க ஊரை இதுமாதிரி வீடியோவில் பார்க்கிறது ரொம்ப அழகா இருக்கு.எங்கள் ஊரின் பெருமையை எடுத்து கூறியமைக்கு மிக்க நன்றி. இதுபோன்று இன்னும் நிறைய இடங்கள் ஏற்காட்டில் உள்ளன. அவற்றையும் சுற்றி பார்த்துவிட்டு வீடியோ போடுங்க. எங்கள் ஊர் ஏற்காட்டில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மஞ்சகுட்டை என்னும் இடம். மிக்க நன்றிகள் .
♥️நன்றி✌️
Hii
Shevaroys college of arts and science
Your Number
Salem to yerkadu ...24 hours bus irukka bro....
Yerkadu பார்க்கும் ஆசை நிறைவேறியது நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
✌️நன்றி ♥️
Super Super arputhamana pathivu arumaiyana vilakkam semmaiyana enjoy congratulations bro unkal vettri payanam thotarattum 💐👌👏👏👏👏👏
♥️tq✌️
Very fine description of a travel felt like as though I am in the bus
அருமையான வீடியோ. நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். 👏👏👏👏👏👏
♥️நன்றி ✌️
ஐயா உங்கள் காணொலிக்கு நன்றி. பயனுள்ளதாக உணர்ந்தேன்.
தொடரட்டும் உங்களது பயணம் இனிதாக
♥️நன்றி☺️
அருமையான விளக்கத்துடன் அருமையான பதிவு. பாராட்டுக்கள்.
♥️நன்றி✌️
Wow very interesting bro 👌👌👌👌✅✅👈
Thank you for sharing 🙏
உங்கள் video க்கு நான் அடிமை ஆகி விட்டேன் வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களுக்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
♥️நன்றி✌️
Excellent Explanation
Continue to your travel
♥️tq☺️
அருமையான விளக்கம் . நன்றி .
👍♥️
Clearly explained thank you bro
yercaud adivaram to yecaud 20kms gorimedu to kuruvampatti zological park 6 kms
Wonderful video thank you very much...
♥️tq✌️
Thank you for all details, you have shared a lot of information, I liked it.
♥️tq☺️
அருமையான தகவல் 👌
♥️நன்றி✌️
My house is near kaapi stop yercadu adivaram 🤩🤩🤩❤️✨ weekly once aachu poitu varen
வால்பாறை to ஆளியார் டேம் பேருந்து பயணம் நான் வீடியோ போட்டுள்ளேன் 🙏
👌👌👍👍I like this video naanum salem thaan 🥰🥰❤🌳🍁🌲🌺🌿💐☘🍂🍀🌻🌲👌👌
❤️tq bro✌️
ArumaiyanaPathivo.Super.
AthuSarringa.Kudumbathuden.
AerkkaduChendral..Thanguvatharkum.
Saffiduvatharkum.Pothumana.
Vasathigal.Erukkiendranava...
👍yes Erukindrathu✌️
Nan adikadi yerkad sendrullen own drive il but ur video is remembering to my past happiness tnk u
♥️tq✌️
FEELING LIKE. FLYING ON HILLS WHICH ARE. WEARING. SNOW CEM CLOUDS.. LIKE. SILK SAREES.
My native place is Salem, often visited and enjoyed Yercaud.My memories are still green and I enjoyed your trip as I visited. I saw my home near modern theatre and many my child hood memories came into my mind.Throughly enjoyed all the best. Your descriptions are fantastic for the 1st time goers. Thank you pa
♥️tq✌️
Bro..neenga selam na anga mudavatukall kilangu kedaikuma bro..1kg evlo sollunga therinja
@@nncreations5122 kedaikum bro but rate theriyala.
@@dhamumiraclemedia bro..na Vellore bro andha kilangu vanganum price therinja poi vanganum bro..selathula kedaikuma illa yercaud ponuma bro..
@@nncreations5122 yercadu
Yercude visiting months September to february only 👍👍👍
nice explanation 👍👏😊
Thanks for your help . Very useful video ..
✌️tq♥️
Wow..U speak good beautiful Tamil.Hats off to u!! Thanks for sharing.Keep up the good work!.Motivated to visit this place
♥️tq✌️
Unkal vilakkam arumal
Wonderful bus journey
Brother super nanga yercaud than intha mathiri video va pakkum pothu nalla iruku good luck
❤️tq✌️
Thank you sir. Super
Super video Super message
One thing needs to be corrected the elevation of yercaud (average-1515 metres)4969ft and highest point is solaikaradu peak at elevation of 1623 metres(5325 ft)
Very good experience thankyou brother 🇮🇳
♥️tq✌️
தமிழில் அழகாக விளக்குகிறீர்கள் ஆனால் ஏற்காடு என்பதை எற்காடு என்று உச்சரிக்கிறீர்கள்
அருமை அருமை
வாழ்த்துகள் நண்பரே
நடுத்தர வர்க்கதினர்
தங்குவதற்க்கு ஏற்ற
விடுதிகள் உள்ளதா
தெரியபடுத்தவும்
Thala useful video ......#Bustravel
அருமை சூப்பர்
My native place yercaud
Clear explanation.
Annan arumai
அருமையான பயணம்
☺️
Yelaikalin selathu ilavarasi Nam yerkatu🥰🥰🥰
Well explained
Detailed video.... Really appreciate your efforts
Thanks
வாழ்த்துக்கள்👍 நன்றி
♥️நன்றி✌️
Semma place .. Thank u
இனிமையான பயணம்.
♥️நன்றி ✌️
சூப்பர்
I love Eyrkadu.
Unga video super
But yercaud innum kojam azhagu paduthinaal nalla irukum
naanum salem thaan anal eppo karaikudi la iruken i miss you Salem and yercaud babu.g karaikudi
Nice Machi
Excellent
Video super
Thank you for your info
தங்களுடைய இந்த பயணத்தின் மூலம௱க ஏற்க௱ட்டில் ப௱ர்க்க வேண்டிய பல இடங்களை பற்றி குறிப்பிட்டு உள்ளீர்கள்.உங்களது பயணத்துக்கு வ௱ழ்த்துக்கள்.
🔥🔥Super🔥🔥
Excellent dhamu ji.
☺️tq jii♥️
Arumai dhamu 😍🔥
☺️நன்றி♥️
Good
Yanga oru yarcadu 🌞🌞🌞🌞🥰🥰🥰
♥️👍
Vanakkam🙏naan yercaud vaasi murugan nagar martin varisu🙏
Spr bro
Very nice ❣️👌
♥️tq☺️
அண்ணா திருப்பதி செல்லும் வழியில் எங்காவது மூங்கில் ஒட்டு கிடைக்குமா கிடைச்சா சொல்லுங்க பயணம் போகும்போது பார்த்தீங்கன்னா
Thala pls thala bus travel video va Mattum podunga 💪
#freeworldhogenakkal
#hogenakkal
#freeworld
#
yercaud parka vendiya idangla sollunga...room rent pathi podunga...pl follow for all tourist places...very useful for us...all t best....
👍
Excellent ...
✌️tq♥️
Very nice bro🌹❤️
♥️tq bro✌️
super bro i like you
Muthu bus 🔥
enga poitu rettan selam.bus stand ku bus vasathi erukka
நான்ஏற்காட்டில்பிரந்துவழர்ந்தேன் சம்மநத்தம் கடுமரத்தூர்
Actor Vikram studied in Monfort school
Sema bro.nanga 3.7.22 yercart varrom.anta jeep vasathi erukka.na ng a120 per varrom pro NAL trip
taxi iruku bro
Nice
நன்றி தம்பி ஏற்காடு போன திருப்தி ஏற்பட்டது.சரியான குரலில் அருமையா வருணனை செய்தீர்கள் சூப்பர்.திருச்சி வழியாக எப்படி ஏற்காடு செல்ல வேண்டும் please
✌️திருச்சிto நாமக்கல்to சேலம் toஏற்காடு♥️
@@dhamumiraclemedia நன்றி பிரதர்.
திருச்சி டூ சேலம் புது பேருந்து நிலையம் வந்தால் அங்கிருந்து நேராக ஏற்காடுக்கு பேருந்து வசதி உள்ளது
romba clear cut ah solringa bro
.I am in asthampati central jail quarters..but I does not go to yercaud still
✌️tq♥️
Bro... Yercaud la place ellam open la erukka... Epo pogalama.... Pls comment me bro...
Super
Salem yercaud 💥🔥💥
Super like👍
♥️tq☺️
സൂപ്പർ 👌
எற்காடு அல்லது ஏற்காடு
Salem to nammakal Salem to karur nammakal to karur karur to dindukal Madurai to dindukal private buses podungha bro please
Can be stay free in yercaud
Nice...
☺️tq♥️
மிக அருமையான வீடியோ. வாழ்த்துக்கள்.
நாங்கள் கும்பகோணத்தில் இருந்து காரில் வருவதற்கு முடிவு செய்துள்ளோம்.
எங்கள் காரிலேயே ஏற்காடு வரை செல்லலாமா அல்லது சேலத்தில் நிறுத்திவிட்டு சேலத்தில் இருந்து பேருந்தில் செல்லலாமா? அப்படி என்றால் ஏற்காட்டில் இருந்து சுற்றிப் பார்க்க கார் வசதிகள் உள்ளதா? Tour Package ஏதும் உள்ளதா? அதன் கட்டண விவரங்கள் தெரிந்தால் கூறவும்.
உங்களுடைய கார் மலையேற தகுதியானது என்றால் காரில் போவது சிறந்தது. குப்பனூர் வழி இன்னும் அழகாக இருக்கும். சமீபத்தில் சென்ருவந்தேன்
ஏற்காடு
Part 2 வேண்டும்
இருக்கு check pannunga @yercadu சுற்றுலா
bro salem new bus stand to yercaud ah bro? 2:46 antha petrol bunk stopping iruka bro? yercaud adivaram bus stop iruka bro
Yesterday dhan yercaud ponen bro....
Then na Kodaikanal pona apovum next day neenga palani to kodaikanal video poteenga... Ipovum podringa😅🙌
😅🙌
Thanks sir
Na salem than ana erkadu ponathula
Super bro
♥️tq✌️
Worst to travel on holidays better avoid it on weekends and holidays
Super da Thambi
✌️tq bro♥️