திண்டுக்கல் To சிறுமலை பேருந்து பயணம் | Dindigul to sirumalai bus travel | travel vlog

Sdílet
Vložit
  • čas přidán 23. 03. 2023
  • in this video Dindigul to sirumalai bus travel see and enjoy
    #dindigul #sirumalai #viduthalaimovie
    share & subscribe
    thank you

Komentáře • 204

  • @user-sp5go6fd5x

    நான் அந்த ஊரில் தான் பிறந்து வளர்ந்தவள்.திருமணம் ஆன பிறகு அந்த ஊரை நான் ரொம்ப மிஸ் பண்ணுற.ஆனா அந்த குறையை நிவர்த்தி செய்து விட்டீர்கள்.😢😢😢 நன்றி

  • @ManRamprasath
    @ManRamprasath Před rokem +19

    சொல்லப்படுது ... சொல்லப்படுது ... சொல்லப்படுது ... சொல்லப்படுது ... சொல்லப்படுது ... உண்மையை சொல்ற இடங்கள்ல ஏன் சொல்லப்படுதுன்னு சொல்லறீங்க ? அப்போ நீங்க சொல்றது கற்பனையா ?

  • @subburama702
    @subburama702 Před dnem

    சிறுமலை பயணத்தை ரசித்தேன். சொல்லப்படுது, சொல்லப்படுதுனு திரும்பத் திரும்ப சொல்றதைதான் ரசிக்க முடியல.

  • @sundarsrinivasan1441
    @sundarsrinivasan1441 Před 14 dny +1

    edhukku rendu driver?????????? bus padikkattu nallaave sutthamaa irukkudhu................

  • @adbaskaran1841
    @adbaskaran1841 Před rokem +26

    பழனிசெல்லும்போதெல்லாம் இந்தமலைக்குபோகஆசை ஆனால்முடிவதில்லஅக்குறையைபோக்கியமைக்குஏன்நேரில்போன அனுபவத்தையேதந்ததற்கு கோடி நன்றிகள்ராசா!வாழ்க!!நீர்வளமுடன்!!!

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el Před dnem

    சிறு மலையில் கடமான் குளம் என்ற இடத்திற்கு சென்று வந்தேன்.2001ல் கடலூரிலிருந்து

  • @saranselva3054
    @saranselva3054 Před rokem +6

    , கிழக்கு தொடர்ச்சி மலை இல்ல ப்ரோ இது தனி

  • @SenthilKumar-et2ym

    சூப்பர் நானும் திண்டுக்கல் மாவட்டம் தான் பஸ் டிரைவர் என் கிளாஸ் மேட் நண்பன் அருண் ....மகிழ்ச்சி

  • @jahangirmsm123
    @jahangirmsm123 Před rokem +2

    சொல்லப்படுது என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டாம்....

  • @user-tf9oz9tk7h

    அங்கு தட்பவெப்பநிலை எப்படி இருக்கும்

  • @user-ur3gu1ep1r

    திண்டுக்கல் சுரேஷ் சிறு மலைக்கு போயிட்டு வந்த ஃபீலிங்கை ரொம்ப அருமையா எடுத்து சொன்னீங்க மிக்க நன்றி

  • @Karthick-bo8bu1rr6h
    @Karthick-bo8bu1rr6h Před rokem +17

    முதல் முறையாக முழு வீடியோவையும் பார்த்தேன் என்றால் அது இந்த வீடியோ தான் 👍

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 14 hodinami +1

    அற்புதமான பதிவு

  • @thiyagarajan3864

    என்நண்பர்கள்பலர் சிறுமலைதான்....நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @stephenvincent4534

    முதல் பார்வை. சிறப்பான பதிவு.

  • @somasundaram8709

    அருமையான சுற்றுலா மிக்க நன்றி

  • @sukumaransuku4894

    அழிந்து போன கிழக்குமலைத்தொடரின் மிச்சமே சிறு மலை.

  • @saravananthirunavukkarasu9984

    சிறப்பு

  • @menagamenaga3022
    @menagamenaga3022 Před 14 dny

    Arumai nanba ❤

  • @arumugamarumugam6188

    ஓம் நமசிவாய அப்பா அம்மா 🙏