🏔ஏற்காடு சுற்றுலா முழுத் தகவல்😍 || Yercaud Tourist Places in Tamil || Tamil Tourist Guide

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2022
  • Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
    ________________________________________
    அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
    ***********************************************
    🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
    👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
    🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
    👉 • All District Tourist P...
    🔵 தமிழ் நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
    👉 • Top 10 Best Places in ...
    🔎🔎For Any Business Enquiries Contact:
    👉 touristguidetamil@gmail.com
    **************************************************
    ஏற்காட்டில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் || Yercaud Tourist Places
    1. ஏற்காடு ஏரி மற்றும் படகு இல்லம் || Yercaud Lake and Boat House
    2. சூழல் சுற்றுலா பூங்கா || Eco Tourism Park
    3. அண்ணா பூங்கா || Anna Park
    4. கிளியூர் நீர்வீழ்ச்சி || Kiliyur Waterfalls
    5. லேடிஸ் சீட் வியூபாயிண்ட் || Ladies Seat View Point
    6.ஜென்ஸ் சீட் வியூபாயிண்ட் || Jents Seat View Point
    7.சில்ட்ரன்ஸ் சீட் வியூபாயிண்ட் || Childrens Seat View Point
    8. ரோஜா தோட்டம் || Rose Garden
    9. ஐந்திணை மரபணு பூங்கா || Genetic Heritage Garden
    10. தாவரவியல் பூங்கா || Botanical Garden
    11. பக்கோடா பாயிண்ட் || Pagoda Point
    12. சேர்வராயன் கோயில் || Servarayan Temple
    13. மஞ்சகுட்டை வியூபாயிண்ட் || Manchakuttai View Point
    14. கரடியூர் வியூபாயிண்ட் || Karadiyur View Point
    15. அட்வென்ச்சர் பார்க் || Adventure Park
    __________________________________________________________________________________________________
    சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
    Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
    _________________________________________________
    Music Used in This Video:
    Song: Erik Lund - Summertime (Vlog No Copyright Music)
    Music promoted by Vlog No Copyright Music.
    Video Link: • Video
    #yercaud #yercaudtouristplaces #tamiltouristguide #touristguide #yercaudtrip #yercaudhills #yercaudhillstation #kiliyurfalls #botanicalgarden #rosegarden #ladiesseatviewpoint #yercaudlake #yercaudboating #pakodapoint #servarayantemple #karadiyurviewpoint #annapark #yercaudresorts #karadiyurviewpoint
    ___________________________________________________________________________________
    Thanks To All

Komentáře • 261

  • @DavoodBeevi
    @DavoodBeevi Před 2 měsíci +17

    ஏற்காடு போகலாமெனநினைத்திருந்தோம் நல்ல தகவல் கிடைத்து நன்றி

  • @nellaimurugan369
    @nellaimurugan369 Před rokem +20

    20/12/2022
    இங்கு இரண்டு நாட்கள் இருந்தேன்
    Rs 10000 தேவை நான்கு பேர் கொண்ட குடும்பம் மகிழ்ச்சியாக அனுபவம் கிடைக்கும் ❤️

    • @rolex5710
      @rolex5710 Před rokem

      Rooms enga better ha irukummm

  • @Devar-3
    @Devar-3 Před rokem +40

    நான் போயிருக்கேன்...எனக்கு ரொம்ப பிடித்த இடம் ...அங்குள்ள அருவிதான், அதுவும் போககுள்ள ஆட்டோவிலும், வரும்போது நடந்தே வந்தோம்...காட்டு பகுதியில் நடந்துவந்தது மிகவும் அழகாகவும், அமைதியாகவும், மனத்திற்கு இன்பமாகவும் இருந்தது...

    • @nijamudhins3405
      @nijamudhins3405 Před 11 měsíci +1

      ok

    • @syedmusthafa2371
      @syedmusthafa2371 Před 10 měsíci +1

      ஆட்டோக்கு எவளவு

    • @nijamudhins3405
      @nijamudhins3405 Před 10 měsíci +1

      @@syedmusthafa2371 adha auto kaaranta tha kekkanum, nanga enna auto’va ottitu irukkom

  • @ravir9020
    @ravir9020 Před 10 měsíci +6

    Nicely detailed informative. Thanks.

  • @kkothandan4340
    @kkothandan4340 Před rokem +7

    அருமை அருமை அருமை

  • @positive256
    @positive256 Před 2 měsíci +6

    My Native yercaud.. 🔥 Very good video and nice explanation 👏🏻👏🏻

  • @sabiyur
    @sabiyur Před rokem +28

    கண்களுக்கு விருந்து அளிக்கும் இயற்கை வளங்கள் நிறைந்த ஏற்காடு 👌👌👍

  • @user-wi7gv2pp2j
    @user-wi7gv2pp2j Před 4 měsíci +2

    Thank You Sir Good Information 🎉

  • @shylaja9920
    @shylaja9920 Před rokem +23

    கொஞ்சம் அப்படியே ஹோட்டல்ஸ் எது நல்லா இருக்கும்னு சொன்னிங்கன்னா உதவியாக இருக்கும்.

  • @keerthimindvoice2317
    @keerthimindvoice2317 Před rokem

    Wow semma semma super

  • @yponnal2584
    @yponnal2584 Před rokem +1

    Super information thanks guide

  • @mohidheenmaidheen7691
    @mohidheenmaidheen7691 Před rokem +2

    Wow Amazing

  • @deepaktdeepakt1173
    @deepaktdeepakt1173 Před 3 měsíci +1

    Your explain is good shot an sweet nice super

  • @ennaennasolranpaarunga1308

    Thank you for details ☺️🙏

  • @balubalu8552
    @balubalu8552 Před 2 měsíci +1

    Thank you 😊😊👍👍

  • @ninjagamer-kc6ks
    @ninjagamer-kc6ks Před rokem

    Vera leval bro

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Před 2 měsíci

    Super video bro, thank u

  • @user-sx5xp7km9t
    @user-sx5xp7km9t Před měsícem

    Really super ... Perfect a Ella place um sonninga ...

  • @user-wj1vs5pi6s
    @user-wj1vs5pi6s Před rokem +13

    Bro.... Place semmaiyaaaaa erukku... Bro😍

  • @Mugunthan259
    @Mugunthan259 Před 3 měsíci +2

    நான் இந்த எல்லா இடங்களுக்கும் போயிருக்கேன்... Super ah இருக்கும்

  • @user-sm9mc5cm7s
    @user-sm9mc5cm7s Před 3 měsíci

    Super bro clear explanation.... best wishes

  • @arunj343
    @arunj343 Před 7 měsíci +1

    Thank you bro😊

  • @BDSdracogaming
    @BDSdracogaming Před rokem +1

    My fave 😊

  • @usharani6680
    @usharani6680 Před rokem +10

    Nice explanation bro! Kodaikanal and aleppy tour pathi podunga bro!

  • @Tamilan731
    @Tamilan731 Před rokem +1

    Super place...

  • @ansaransar5395
    @ansaransar5395 Před 9 měsíci

    Thanks Bro ❤

  • @ranimathi5489
    @ranimathi5489 Před rokem +1

    Nenga sonnathu super arumai kandia time kidakkum pothu povom

  • @mummlykrishnan2778
    @mummlykrishnan2778 Před měsícem

    Nandri brother

  • @sivagamigami5160
    @sivagamigami5160 Před rokem +1

    lovely place ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 10 měsíci +4

    எர்காடு👌

  • @hrasiddique
    @hrasiddique Před 2 měsíci

    நன்றி

  • @shanthinidevikanesan6279

    Thanks brother

  • @abdulkadhar7821
    @abdulkadhar7821 Před rokem +175

    என் ஊர் சேலம் என் வீட்டு மொட்டை மாடியில் இருந்து ஏற்காடு தெரியுது 😂😂😂😂

  • @poornimaprasad325
    @poornimaprasad325 Před 16 dny

    Super ❤❤❤

  • @davidarockiaraj2782
    @davidarockiaraj2782 Před rokem +4

    Nice👏👍

  • @balasbramaniambalasbramani2406

    Superb

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Před rokem +3

    Amazing 😍🤩 ya my son stydied yercaud montfort school 😂

  • @sathiyapriya2724
    @sathiyapriya2724 Před rokem +1

    Thanks sir

  • @pandikunjkunj3571
    @pandikunjkunj3571 Před rokem +1

    Super

  • @sakirthish7482
    @sakirthish7482 Před rokem +2

    Nice place

  • @oscarcomputer1179
    @oscarcomputer1179 Před rokem +2

    Super speech thank you g

  • @SRINISA75
    @SRINISA75 Před rokem

    Super na

  • @ganesh86ful
    @ganesh86ful Před rokem

    Nice video bro

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 Před 8 měsíci +7

    தங்கும் விடுதிகளின் தொடர்பு எண் மற்றும் கட்டண விபரங்களை பதிவு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @rameshsr1153
    @rameshsr1153 Před 6 měsíci

    I VISIT ALL PLACE BRO THANKS 😊

  • @sathyapriyasathyapriya41

    Super 👌 bro

  • @magitamil679
    @magitamil679 Před rokem

    It's a good place

  • @KANDULION
    @KANDULION Před rokem

    ,அழகு

  • @rajageetha12345
    @rajageetha12345 Před 8 měsíci

    Super bro😎

  • @DuraiRaj-gv5kq
    @DuraiRaj-gv5kq Před měsícem +2

    நான் ஏற்கனவே ஏற்காடு சென்றேன். ஒரு நாள் சுற்றுலா என்பதால் தண்ணீர் அருவி மற்றும் ஏரி ஆகிய வற்றை எங்களுக்கு காட்டவில்லை டேபில் தண்ணீர் இல்லை என்று கூறி திரும்பிவந்துவிட்டோம். அடுத்து ஒக்கேனக்கல் சென்றேன் நண்பா..

  • @a2zcrackers22
    @a2zcrackers22 Před rokem +7

    Planning to go yarcaud this new year 2023. Please give suggestions on hotel booking

  • @GurulakshmiGurusamy
    @GurulakshmiGurusamy Před 8 měsíci +2

    நான் இந்த கோவில் போனோம் சூப்பர் இருந்தது

  • @pawnesan1238
    @pawnesan1238 Před rokem +2

    Super place Anna 😍

  • @SakthiA-ne8yt
    @SakthiA-ne8yt Před 3 dny

    Good place👌

  • @karthikarthi875
    @karthikarthi875 Před rokem +1

    Nice ....👍

  • @lakshyalidi
    @lakshyalidi Před 8 měsíci +1

    Wow fantastic while watching this video

  • @kulali2000
    @kulali2000 Před rokem +1

    Nic place

  • @sakthiravi2347
    @sakthiravi2347 Před rokem +15

    Amazing 😍🤩 vera level place ☺️☺️☺️

  • @sundayspecial4253
    @sundayspecial4253 Před rokem +1

    Already nan poirukan own vehicle best. Bisla pona lake boating garden mattum than pakkalam

  • @rajeerajeshwari3018
    @rajeerajeshwari3018 Před rokem +1

    👌👌👌👌👌👌👌

  • @rajendrans9417
    @rajendrans9417 Před 2 měsíci

    Verynicearyasubar

  • @balubalu8552
    @balubalu8552 Před 2 měsíci

    👍👍

  • @nazeera-cu6pf
    @nazeera-cu6pf Před 2 měsíci

    🎉Super❤❤❤❤❤😂

  • @RilfanaRiSu
    @RilfanaRiSu Před měsícem

    Na nilgris
    Nanum yerkad poyi erukkeen super

  • @mahadevivengadessan1168
    @mahadevivengadessan1168 Před rokem +1

    👍👍👍👍

  • @moorthe-gv
    @moorthe-gv Před 4 měsíci

    👍👍🎉🎉

  • @NRN3730
    @NRN3730 Před rokem

    Super super bro

  • @mohanmarry7684
    @mohanmarry7684 Před rokem +11

    நானும் ஏற்காடு போயிருக்கேன்

  • @roselyndj1592
    @roselyndj1592 Před rokem +2

    You did not show / speak about the Bird Park... V beautiful We visited this place last month... Must include in this video

    • @ashash1629
      @ashash1629 Před 10 měsíci

      Birds park enda place la iruku

  • @user-tc3ql3ne1o
    @user-tc3ql3ne1o Před 3 měsíci

    ❤️👍🥰

  • @srisanthoshkumarg1642
    @srisanthoshkumarg1642 Před rokem +2

    Nallur aruvi miss pantinga

  • @s.geethageetha
    @s.geethageetha Před 2 měsíci +1

    எனக்கு மிகவும் பிடித்த இடம்.என் குடும்பத்துடன் செல்ல வேண்டும்

  • @sarithaselvarajselvaraj964
    @sarithaselvarajselvaraj964 Před 9 měsíci

    Nanga poi one week agaum super place and travel super

  • @DanielDani-gl6do
    @DanielDani-gl6do Před 22 dny

    அடப்பாவமே!!!! ஏற்காடு அடிவாரம் வரை போய் லோடு இறக்கீட்டு பாக்காம வந்துட்டேனே!!😢

  • @dilipkumarkotteswaran7934

    Thami aruvi.

  • @munirajbhoolakshmi5359

    👌👌👌🤝🤝🤝💐

  • @user-xx8tu3gb7c
    @user-xx8tu3gb7c Před rokem +104

    தங்க தமிழ் நாட்டிலே எல்லாமே இருக்கு தமிழர்களின் ஒற்றுமை யை தவற மக்களின் ஒற்றுமை உணர்வை வேறருத்தவன் திராவிடன்..☝☝☝🐯🐯🐯🐯🐯🐯🐯🐯💪💪💪💪💪💪💪💪🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬✊✊✊✊✊✊✊👃கடைசி தமிழ் தலைவன் அண்ணன் வாழ்க💪🐯👃🇰🇬✊

    • @Food_Boss_007
      @Food_Boss_007 Před rokem +3

      Naam Tamilar

    • @nssoulboy1344
      @nssoulboy1344 Před rokem +1

      🤝💯

    • @rajaudhay888
      @rajaudhay888 Před rokem

      நாய் டம்ளர்... ஆமைகறி எப்படி இருக்கு... அண்ணி விஜயலட்சுமி நல்லா இருக்கா 😂😂

    • @selvamanohar211
      @selvamanohar211 Před rokem

      நாம் தமிழர் 🔥

  • @harshusvlog8152
    @harshusvlog8152 Před 21 dnem

    For visiting botanical garden you have to get permission from the Forrest department and only limited tourists are allowed

  • @santhosgsanthosg7933
    @santhosgsanthosg7933 Před rokem +7

    My native 💙

  • @rajeswarig3333
    @rajeswarig3333 Před rokem

    Anna Rameshwar tourism place solluga anna pls

  • @sasiplambingwork5888
    @sasiplambingwork5888 Před rokem

    Naa ponen super place

  • @jackulingeographer9145

    Sir bus la pona yercaud bustop la irunthu epdi porathu

  • @myahappan4032
    @myahappan4032 Před 2 měsíci

    Accommodation room fesilist details plz.

  • @shabirabegam6830
    @shabirabegam6830 Před rokem +5

    Nanum poidu vanthan bro 3 time 😍 romba alagana place tha yavolo time ponalum bor adikuratha illa naliki polanu plan iruku 🤗

    • @mohamedriyasriyas3976
      @mohamedriyasriyas3976 Před rokem

      Stay panna evalavoo price aagum

    • @shabirabegam6830
      @shabirabegam6830 Před rokem +1

      @@mohamedriyasriyas3976 sorry bro nainga ainga thangala one day visit tha bro

    • @jothijo2810
      @jothijo2810 Před rokem

      ​@@shabirabegam6830Room la stay panrathuku entha resort best bro

    • @ashash1629
      @ashash1629 Před 10 měsíci

      Bike enga rent edukalam edavadu no irukka?

  • @m.ahamednasrullah276
    @m.ahamednasrullah276 Před rokem +1

    Bro ethana nall bro aacum yercaud

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Před rokem +1

    But your mention places I am not seeing I am seeing only montfort school and servarays temple and kottai maariyamman temple and selvi mess and hotel saravana priya and anna park 🌷

  • @abineshkumar9595
    @abineshkumar9595 Před rokem +2

    Peeku park ka vittutinga bro....

  • @parthasarathiv2993
    @parthasarathiv2993 Před rokem +3

    Bro yercaudla iruka placeslam sollunga

  • @nithyakalyaninithyakalyani9153

    Family ah pola thankura mathiri irukkum room ketaikuma bro anga

  • @user-fr3wj2dr4p
    @user-fr3wj2dr4p Před rokem +5

    Evlo cost 💸 agum bro....???

  • @rathnamary5529
    @rathnamary5529 Před rokem +7

    HOTELS NAME SOLLIRUKKALAM

  • @ammu6942
    @ammu6942 Před měsícem

    நங்கள் இன்னக்கி போக போரேம்

  • @arulkumaranp75
    @arulkumaranp75 Před rokem +1

    Karadiyur view point is good

  • @BossBoss-xh1sp
    @BossBoss-xh1sp Před 5 měsíci

    Corporate company varumanam athu ithunu iyarkai azhagai azhikamal irundhaalae pothum Thamizhnadu sorgamthaan... Vasathi thevai illai irupathai vaithu iyarkayodu vaazhndhu maraindhalae pothum.......

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 Před 9 dny

    நான் பலமுறை சென்றுள்ளேன்

  • @devibabudevi8406
    @devibabudevi8406 Před rokem +3

    Br yercad le nalla best cheap irukira resort sollongo... because tomorrow planning to visit

  • @sarathpugal2780
    @sarathpugal2780 Před 10 měsíci +2

    நாளைக்கு நாங்களும் கிளம்ப போரும்😊😊😊😂

    • @peterguy4893
      @peterguy4893 Před 8 měsíci +1

      Bro epdi poringa.. Like rental car with drivers kadaikuma?

  • @govindharasurasu2054
    @govindharasurasu2054 Před rokem

    2 way on yercard

  • @SP_Television_Tv
    @SP_Television_Tv Před měsícem

    மேற்கு தொடர்ச்சி மலை நோ கிழக்கு

  • @user-lt1pf1bo8s
    @user-lt1pf1bo8s Před 2 měsíci

    என் ஊர் சேலம் தான் ப்ரோ💙🏞️🏞️👌👌