உங்கள் வீடு சக்திவாய்ந்ததாக மாற வேண்டுமா? | Invite Sadhguru’s Grace into Your Home

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2024
  • சத்குரு சந்நிதி சங்காவில் அங்கமாவதன் மூலம் ஒருவர் தங்கள் வீட்டை கோவிலாக எப்படி மாற்ற முடியும் என்பது பற்றி சத்குரு கூறுகிறார். சத்குரு சந்நிதி என்பது பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு உருவமாகும். இது ஒருவரின் வீட்டை உள்நிலை மாற்றத்திற்கான சக்திவாய்ந்த இடமாக மாற்றுகிறது. அருள் அதிர்வுகளை பிரதிபலிக்கும் இது, ஓர் அருட்சூழலை உருவாக்குகிறது. ஒருவரின் வீட்டிற்குள் சந்நிதியைப் பிரதிஷ்டை செய்வதென்பது, ஆன்மீகப் பாதையில் ஒருவரின் முன்னேற்றத்தை சிறப்பாக மேம்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட முறையில் சந்நிதி பராமரிக்கப்பட்டால், அதன் எல்லைக்குள் வரும் அனைவரின் உள்நிலை மற்றும் வெளிப்புற நல்வாழ்வில், ஓர் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன்மூலம் சுற்றியுள்ளவர்களுக்கும் ஆன்மீக சாத்தியத்தை சத்குரு சந்நிதி வழங்குகிறது.
    மேலும் அறிய: isha.co/sannidhisangha
    Sadhguru talks about how one can make their home into a temple by participating in the Sadhguru Sannidhi Sangha. Sadhguru Sannidhi is a consecrated form which transforms one’s home into a powerful space for inner transformation, reverberating with an atmosphere of Grace. The establishment of a Sannidhi within one’s home significantly enhances one’s progress on the spiritual path. If maintained with a certain discipline, the Sannidhi has a miraculous impact on the internal and external wellbeing of all who come within its sphere, thus extending the spiritual possibility to those around as well.
    Know More: isha.co/sannidhisangha
    To watch this video in English - • Invite Sadhguru’s Grac...
    #home #house #sadhgurusannidhi #grace #temple #consecration #yantra #sadhguru #sadhgurutamil
    *************************************************************************
    ★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
    If you liked this video, please also watch - • Sadhguru on Culture - ...
    7 படிகளில், சத்குருவுடன் உங்கள் வாழ்வை மாற்றியமையுங்கள் | ஈஷா யோகா நிகழ்ச்சி. பதிவு செய்ய: sadhguru.org/IE-TA
    ★★ Become More Healthy and Peaceful★★
    Learn Upa yoga practices guided by Sadhguru for Free
    (இலவச உப யோகா பயிற்சிகள்)
    • Free Guided Yoga Pract...
    Learn Meditation guided by Sadhguru for Free
    (இலவச தியான பயிற்சி)
    • Free Guided Meditation...
    ⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
    “Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
    Stay connected with Sadhguru for your self-transformation.
    isha.co/youtube-tamil-subscribe
    📱CONNECT WITH US📱
    Download Sadhguru App (Tamil): onelink.to/sadhguru__app
    Facebook: / sadhgurutamil
    Twitter: / ishatamil
    Blog: tamil.sadhguru.org
    Instagram: @sadhgurutamil

Komentáře • 23