Japan Secret Concepts | ஜப்பான் மக்களின் 5 ரகசியங்கள் | THE SECRET TAMIL
Vložit
- čas přidán 10. 06. 2023
- Top 5 Concepts of Japan people
IKIGAI --- discover your purpose in your life
shikitha ga nai --- let go of what you cannot change
Oubaitori ----
don't compare yourself to others
Kaizen --- continuous improvement
Shu ha ri ---- basics to master
1. Ikigai - Purpose in life வாழ்வின் நோக்கம். பிடித்த பயனுள்ள அர்த்தமுள்ள வாழ்க்கை
2. Shikitha Ga Nai - Let go of what you can not change
மாற்ற முடியாத விஷயங்களை நினைத்து கவலை வேண்டாம். அப்படியே ஏற்று கொள்வது
3. Oubaitori - Dont compare yourself with others
உங்களை யாருடனும் ஒப்பிடுவது வேண்டாம்
4. Kaizen - Continuous improvement
தரம் முக்கியம். தொடர் முன்னேற்றம் அவசியம். நமக்குள்ளான தொடர் மாற்றம் நம்மை மேம்பட்டவராக மாற்றணும்.
5. Shu Ha Ri - Basics to Master
அடிப்படையை முறையாகத் தெரிந்து கொண்டு, பயிற்சி செய்து, மாஸ்டராக முடியும்
🎉🎉🎉🎉🎉
வாழ்த்துகள்
நன்றி
அருமையாக சொல்லிட்டேங்களே..
Thanks
Superb....unga videos ah naa paakurathum ilam ennoda 7year daughter rombavum eager ah pakuranga....avaloda frndskum intha mathiri positive ah ava neraiya soldra....thanks
👍
Wow great child❤
நேற்று இருந்ததை விட மேம்பட்டவனாக இருக்கிறேன் JR💐🙏🇮🇳
மிக அருமையாக கூறினீர்கள்.
நீங்கள் ஒரு புத்தகத்தின் ரகசியங்களை கூறினீர்கள், பிறகு ஒரு வெற்றி பெற்றவரின் ரகசியத்தை கூறினீர்கள்.
இப்பொழுது ஒரு நாட்டு மக்களே பயன்படுத்தும் ரகசியத்தை எங்களுக்கு கூறி உள்ளீர்கள் மிக மிக அருமை உங்களின் எண்ணங்கள் விசாலமாகிக் கொண்டே போகிறது
அதனால் எங்களுடைய எண்ணங்களும் விசாலமாகிறது.
doumo arigatou
Super super🎉🎉🎉🎉thank you
உன் நடனத்தை நீ தான் ஆட வேண்டும் 💪🥰🥰🥰
ஒரு நாள் என்னுடைய வாழ்கை சுயசரிதையும் மற்றய மனிதர்களுக்கு உற்சாகமளிக்கும் 💯💪
Thank you JR anna for the great video. Examples are relevant to grasp the points 😍
கோடி நன்றிகள் இந்த பதிவிற்கு 🙏
J. R.அண்ணா புத்தகம் படித்து பலரும் பயன்பெருவது மட்டும் அல்லாமல் நம்பிக்கையான வாழ்க்கையின் வெற்றி பெற தூண்டும் உங்களின் உண்மை கொண்டுள்ள வார்த்தைகளுக்கும் மிகவும் நன்றி அண்ணா.என் வாழ்க்கை மாறவும் வெற்றி பெறவும் நிச்சயம் நான் முயற்சிப்பேன் 👍👍
அருமையான வீடியோ பதிவு மிகவும் நன்றி JR திருக்குறள் போடவும்.❤
You are best in Motivating Bro ❤
சிறப்பு நன்றி
அறிவுள்ள அழகான சிந்தனை bro.. உங்களுடைய பகிர்வு எனக்கு ரொம்பவே பிடித்து இருக்கு bro.. இன்னும் உங்களிடம் எதிர் பார்க்கின்றேன் இதே போன்ற பகிர்வுகளை இன்னும்..
Great sir
Clippings used for ur message are very nice and they have added on to your content. You have taken great efforts. Good job. Well done. keep it up
Thank you best video super ❤❤😊
Wow super
Good information bro
Super sir thank you
Informative 🙂
One of your best vidoes. Thanks bro
Very useful and inspiring.
Thank you for give information bro
Thank u so much for the summary
உங்க முகத்தை பார்க்க ஆவலோடு உள்ளேன்😚😚😚😊😊💚💚🙏🙏🙏💚
Good information 🎉
Superb bro
Great
Thank you❤
Wonderful vdo👏🏻👏🏻
Anna vera leval 👍👍👍
Super
Superb bro.. keep it up..
Thank you so much anna... Thank you a lot my universe...❤🎉
Thank you very much bro.🙏
Superb
Thank you very much
Super Sir!🎉
Bro inimel video late ah podaandinga
❤ Kaizen Concept for personal development
Super bro 🎉❤
Thanks brother
Nice
Thank you JR Sir❤
Very nice
Thanks bro
Nice anna😊
Super bro
🎉🎉🎉🎉🎉 super
Nice ❤❤❤
😂😂 Super master Thankyou
Thank you Anna 🤝☺️☺️
Thankyou
👌👌
Super 💪👍👏👏👏👏👏👏👏
👍
CAN YOU SUGGEST ME
A BEST BOOK
FOR
DIGITAL MARKETING
&
CAN YOU GIVE US SOME
TIPS TOO ?
THANK YOU . . .
Last recap massu ji
CAN YOU SUGGEST ME
A BEST BOOK
FOR
CONTENT MARKETING
&
CAN YOU GIVE US SOME
TIPS TOO ?
THANK YOU . . .
Thank you sir periyakulam Pichaimani mec
💐💐💐👏👏👏
🙏👍
❤❤❤
Bro na antha ikigai book ah padichitu than eruken. Na padichathile one of my favourite book ikigai than. Nenga sonnatha Vida neriya visayam athula eruku
Super bro 👍👍.
You are my motivator.
😊😊
Bro ungada app nalla irukku
👏👏👏👏👍👌
👌👌👍👍💐💐✨️✨️✨️
1st view
Nenga solrathula nan motivision agala views vanthalum varalanalum unge vitamurchula video pottukita irukinga athula motivision aguran🙏
Shorts 11.29
நானும் இந்த 5 விஷயங்களை எழுதிவைக்கிரென்
ஜப்பானை பத்தி இன்னும் அதிகமான தகவல் கொடுங்க
Anna iam asking you for long time question I want to know about from you ....
Vinthu sakthi enraal enna vinthu kattupaduthuvathal erpadum nanmaigal ...spomes ku and vibration ku samantham Iruka anna .iam weighting for like this videos
Suggestion: Joining SKY YOGA வேதாத்திரி மகரிஷி kayakalpa யோகா..u will get explanation.. Vaazga valamudan.
80 20 marupadiyum podunga
மற்றவர்களால் நம்மை சிறையில் வைக்காமல் இருப்பதால் மட்டும் தான் முடியும்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤
En life la Nan neraiya dhrogam pathutten ennalla adhula irundhu meendu Vara mudila
Sir Nan unga kitta pesanum
Volleyball player ajith Lal history
4 perukku illa anna
Naa group4 exam pass aagitan
Athuku romba mukkiyam unga videos thaa anna
Ungaluku thanks nu sonna matum pathaathu
Sorry anna
Super 👌 congratulations 🎉
Naanum tnpsc ku prepare pannitu iruken bro edhachum tips sollunga epdi padikanum nu
@@ranjaniranjani6856
Ungaluku epalaam time kidaikumo apalaam padinga
Naa working person
8 to 10 hours pvt job
4 to 5 hours sleeping
Remaining time epdi use pannanumo apdi use pannuva
Ithu thaa ennoda tips
@@CMPraveenGeo ok bro
That is not shikita ga NAI...
It is shikata ga NAI...
仕方がない。。
இரகசியம் என்கிறார்கள் ! அடுத்தவர்களுக்கு தெரியாமல் இருப்பதுதானே இரகசியம் ? இவர்களே பப்ளிசிட்டி செய்துவிட்டு பின்பு இரகசியம் என்று சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை !!!
Expected more Results mediocre, mediocre! Mediocre! You mean introspection! Before going to night sleep, introspection is essential. Gandhi ji & philosopher socretes had done Introspection! Introspection is the Best Tool my Dear & Dear. Worry & stress is an Imp ( kutti chattan) spit out your worries my Dear & Dear.
AjjiPeshwa455466DEODyC
👍