இளையராஜா- ஜென்சி முறிவுக்கு காரணம்? Jeeva Cinema

Sdílet
Vložit
  • čas přidán 9. 11. 2023
  • #jeevacinema #singerjency #ilayaraja
    சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

Komentáře • 368

  • @JeevaCinema
    @JeevaCinema  Před 8 měsíci +12

    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    www.youtube.com/@JeevaCinema

    • @santhoshjohn5325
      @santhoshjohn5325 Před 8 měsíci

      Wanted more channels from jeeva

    • @anbazhagananbazhagan9547
      @anbazhagananbazhagan9547 Před 8 měsíci

      youtube.com/@anbazhagananbazhagan9547?si=tApBvHnki10GMqmf

    • @funguys560
      @funguys560 Před 8 měsíci

      ஜீவா அண்ணா, இசை முரசு நாகூர் ஹனிபாவின் இசை பயணம் குறித்தும், பாடல்கள் குறித்தும் பேசுங்கள்.

    • @jbphotography5850
      @jbphotography5850 Před 8 měsíci

      ஜ்வா கண்ணதாசனை பற்றி ஒரு காணெளி போடவும்

    • @BC999
      @BC999 Před 7 měsíci

      JENCY has utmost respect for IR; she even came and spoke about IR, for IR-1000 event organized by Vijay TV in 2016. She has sung only 32 songs in her career (30 songs, she sang ONLY for IR) after which she chose to take up teaching as career (those days Government job was a big deal; her family made the choice for her, like most Indian families), whereas CHITRA listened to IR's advice to record Sindhu Bairavi songs which fetched her National awards. Jency is widely known and loved as a singer till now because of the QUALITY of the songs she was given by Ilayaraja. There were 30+ music directors in the 1980s. WHY didn't they give her songs? Even her own Malayalam industry did not care for her voice. There are better ways to earn money. STOP spinning stories.

  • @RK-tq4km
    @RK-tq4km Před 8 měsíci +58

    காதல் ஓவியம் பாடும் காவியம் - அந்த பாடலின் சரணத்தில் "l " தாங்குமோ.... ஓ.....என் தேகமே...." என்று தமிழ் வார்த்தை இருந்திருக்கும். அதை ஜென்சி அவர்கள் " தாங்குமோ... ஓ...என் தேஹமே " என்று தேகம் வார்த்தையை தேஹம் என்று மலையாள வாடையில் பாடுவார். அந்த வார்த்தைக்கும், அவரின் கொஞ்சும் குரலுக்கும் ஒரு லட்சம் தடவை பாட்டை கேட்கலாம்.

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Před 8 měsíci +4

      Very wonderful✨😍 comments

    • @tkaravind
      @tkaravind Před 5 měsíci +1

      Adhe daan with all songs. Like KJY she had some limitations. Even in Deiveega Ragam...it goes "Deiveeha Raham ... :). But adhuve oru kavarchi daan

    • @RK-tq4km
      @RK-tq4km Před 5 měsíci

      @@tkaravind வெரி ட்ரு!

  • @ribji34
    @ribji34 Před 8 měsíci +11

    My favourite singer ❤️ jency ma'am.... Love from Sri Lanka 🇱🇰

  • @antonym4042
    @antonym4042 Před 8 měsíci +7

    80களில் எங்கள் இதயங்களை வருடிய ஜென்சி அவர்களின் பாடல்களை பற்றி கேட்கும் போது மீண்டும் 80 களுக்கே சென்று விட்டோம். இடையிடையே பாடல் களைபோட்டிருந்தால் மிகவும் இனிமையாக அமைந்திருக்கும்.

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 Před 8 měsíci +27

    ஜென்சி போலவே வாணிஜெயராம் குரலும் வித்தியாசமானது.அவரையும்
    தமிழ் சினிமா சரியாக பயன்
    படுத்த வில்லை.
    "மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ..."
    இந்த பாடலை இன்றும் ரசிக்கலாம். ஐம்பது வருடங்களாகி விட்டது.

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Před 8 měsíci +2

      தமிழை தாய் மொழியாக கொண்டதினாலும், தமிழ் பாடலை தமிழில் எழுதி வைத்து பாடக்கூடிய பாடகிகள் என்பதாலும் அதிகம் பயன்படுத்தாமல் விட்டிருப்பார் என்று நினைக்கிறேன்..

    • @elroy7351
      @elroy7351 Před 8 měsíci +3

      "வா வா பக்கம் வா"
      (தங்க மகன்)
      "டிஸ்கோ கிங்.. டிஸ்கோ கிங்" (இசை பாடும் தென்றல்)
      பாடல்களில் வாணி ஜெயராமின் வசீகர குரலை இன்றும் ரசிக்கலாம்.
      😊

    • @ganeshkumarmurugesan9345
      @ganeshkumarmurugesan9345 Před 8 měsíci

      முக்கியமாக இந்த படிக்காத தற்குறி இசையமைப்பாளர்களை விட அறிவாளி புத்திசாலி வாணி ஜெயராம் திறமைக்கு கால்தூசி கூட பெற மாட்டார்கள் இசை அமைப்பாளர்கள் இதே கதிதான் ஏவி ரமணனுக்கு ஏற்பட்டது

    • @amudhu812v.9
      @amudhu812v.9 Před 3 měsíci

      மேகமே....மேகமே.... பால்நிலா......தேயுதே...தேகமே தேயினும் தேன்னொளி வீசுதே ...

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 Před 8 měsíci +7

    திருமணம் முடிந்தபின் சினிமாவுக்கு பாட வேண்டாம் என்று குடும்பத்தில் ஒரு நிபந்தனை வந்ததே முக்கிய காரணம் என்று சொல்லப் படுகிறது.எப்படியோ நாம் ஒரு அழகான குரலுக்கு சொந்தமான ஜென்சி பாடல்கள் தொடர்ந்து கேட்க முடியாமல் போனது வருத்தமாக உள்ளது.🎉🎉🎉

  • @msyedalijp
    @msyedalijp Před 8 měsíci +13

    Jency is everliving! Jency is the best!! Her voice is irreplaceable!!!

  • @beinghuman5285
    @beinghuman5285 Před 8 měsíci +5

    Very intersting discussion about Illayara sir and Jency Madam. We like it.

    • @BC999
      @BC999 Před 7 měsíci +1

      It was DISGUSTING! Clickbait / rumor-mongers. JENCY has utmost respect for IR; she even came and spoke about IR, for IR-1000 event organized by Vijay TV in 2016. She has sung only 32 songs in her career (30 songs, she sang ONLY for IR) after which she chose to take up teaching as career (those days Government job was a big deal; her family made the choice for her, like most Indian families), whereas CHITRA listened to IR's advice to record Sindhu Bairavi songs which fetched her National awards. Jency is widely known and loved as a singer till now because of the QUALITY of the songs she was given by Ilayaraja. There were 30+ music directors in the 1980s. WHY didn't they give her songs? Even her own Malayalam industry did not care for her voice. STOP spinning stories.

  • @duraiprasath6338
    @duraiprasath6338 Před 8 měsíci +16

    6:55 ஜென்சி அம்மா குரல் ரதிக்கு பொருத்தமாக இருக்கும்

  • @Inwardschannel
    @Inwardschannel Před 8 měsíci

    Hats off Suber ! You have been true and honest in your speech about Ilaiyaraaja sir! Thanks again sir!

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 Před 8 měsíci +4

    ஜென்சி பாடல்கள் மறக்க முடியாதது.அவர் விலகல் ஈடுசெய்ய முடியாத இழப்பு.அவர் குரல் பல தலைமுறை கடந்தும் நிலைத்து நிற்கும்.ஜென்சி நீடூழி வாழ்க.🎉🎉🎉🎉🎉

  • @coldzonerefrigerationstore6630

    மிக மிக இந்த மாதிரி எத்தனை மிக போட முடியும் உங்கள் இருவரின் உரையாடல் எத்தனை கோடி இதயங்கள் இதே மாதிரி இருக்கும் என்பதை உங்கள் இருவருக்கும் தெரியாது நான் அந்த வரிசையில் நிற்கின்றன் நன்றி வாழ்த்துக்கள் 🎉

  • @ar.elangovan568
    @ar.elangovan568 Před 8 měsíci +10

    எங்களைப் போன்ற இசைப்பிரியர்களுக்கு
    மாபெரும் இழப்பு .... தம்பி

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 Před 4 měsíci +1

    Oralavukku ennaala enna perchanai nu purinjikka mudiyithu, Thank God and hats off to Raja Sir's decision.

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 Před 7 měsíci +3

    Singer sujatha also same she start singing with ilayaraja music in year 1977-1980...then return back in 1996....infact in initial time Sujatha voice is same as jency...johny movie la oru iniya manathu song paadinathu sujatha...en vaanile song paadinathu jency...but naraya peru nenachurupangga rendu song um jency than padinangga,but sujatha voice enhanced in roja movie songs puthu vellai malai

  • @ravichandranp1590
    @ravichandranp1590 Před 8 měsíci +1

    The starting, interlude music and the use of Flute and violin by Isaignani is amazing. Before him violin was played in cine.music for pathos mostly. Raja Sir used it for happy moments in the cine-music.

  • @TamilDravidan-dd8lu
    @TamilDravidan-dd8lu Před 8 měsíci

    really a great singer jency 😆 unforgettable voice quality always ringing too deep inside the mind

  • @srilatha7736
    @srilatha7736 Před 8 měsíci

    Superb நான் இவ்வளவு நாளாக தேடி ட்டு இருந்த விஷயம்

  • @Sundar4S
    @Sundar4S Před 8 měsíci +20

    Ilayaraja exemplifies discipline. Numerous singers expressed their interest in him, but he turned them down, choosing to devote his life to music. His songs will endure as long as the world exists.

    • @kasiraman.j
      @kasiraman.j Před 8 měsíci +3

      Very well said sir ❤

    • @gorillagiri7327
      @gorillagiri7327 Před 8 měsíci +6

      Fact, infact,military Discipline....

    • @chronicwriter
      @chronicwriter Před 8 měsíci +1

      discipline is one thing, dictatorship is another.

    • @kasiraman.j
      @kasiraman.j Před 8 měsíci +4

      @@chronicwriter lot of grudge against raja sir bcoz he has more talent than others

    • @gorillagiri7327
      @gorillagiri7327 Před 8 měsíci +5

      Ofcourse it is harmless, but for the sake of music 👍 that is Raja.....thalaikanam,karvam,thimir etc etc ippadi ayiram sollunga......Raja the great 👍

  • @kannaiah7693
    @kannaiah7693 Před 8 měsíci +6

    Jhensi got a govt job in kerala.
    Her fsmily adviced to tske it up as ITS GOVT JOB..
    Raja asked her to skip it.
    SHE DIDNT
    Thats all.
    DONT PORTRAY IT AS MURANPADU ETC ETC....
    After few years when she csme back..times changed..
    CHITRA HAS ENtered ..

  • @KarthiKarthi-jj1kc
    @KarthiKarthi-jj1kc Před 8 měsíci +6

    Ilayaraja sir all time favorite

  • @manisundararajan7801
    @manisundararajan7801 Před 8 měsíci +3

    My favorite singer.

  • @mrpratings
    @mrpratings Před 8 měsíci +4

    இளையராஜா western classicல் கிடாரில் 8th Grade Gold medalist
    படிக்காதவரில்லை...!
    மேற்கத்திய இசையை முறையாக பயின்றவர்...!

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Před 8 měsíci +5

    எவர்கிரீன் பாடல்களில் இவரது பல பாடல்கள் இருக்கும்.தெய்வீக ராகம் 😊😊😊😊😊

  • @arokiadossf490
    @arokiadossf490 Před 8 měsíci +1

    Jeeva sir என் நீண்ட நாள் கனவை நிறைவேற்றினீர்கள்

  • @baskarbaskar3893
    @baskarbaskar3893 Před 8 měsíci +18

    இதயம் போகுதே எனையே மறந்து

  • @santhoshjohn5325
    @santhoshjohn5325 Před 8 měsíci

    Superb Jeeva congrats 👏

  • @subbusubbu207
    @subbusubbu207 Před 8 měsíci +18

    இளையராஜா நம் எல்லைரையும் இசையால் உருக வச்சாரு அவர் உருகுனது நம்மை போல் ஜென்சி யிடம்

    • @pulens5444
      @pulens5444 Před 8 měsíci

      உங்கள் புரிதல் தவறு வைரமுத்துவை ஏன் ரகுமான் ராஜா விலக்கி வைத்தார்கள் அது தான் உண்மை நேர்மையாக இருப்பவர்களே மற்றவர்களிடம் எதிர்பார்க்க முடியும்

    • @BC999
      @BC999 Před 7 měsíci

      Numbskull, have some shame. It does not cost anything! JENCY has sung only 32 songs in her career after which she chose to take up teaching as career (those days Government job was a big deal; her family made the choice for her, like most Indian families), whereas CHITRA listened to Ilayaraja's advice to record Sindhu Bairavi songs which fetched her National awards. Jency is widely known and loved as a singer till now because of the QUALITY of the songs she was given by Ilayaraja (30 songs, she sang ONLY for IR).

    • @BC999
      @BC999 Před 7 měsíci

      @@pulens5444 Arr and Mani Ratnam separated from VM only AFTER the Chinmayi issue. IR and VM separated in 1987.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 8 měsíci +3

    ஜென்சி மறக்க முடியாத கானக்குயில் அவர்🎉🎉🎉

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před 8 měsíci +1

    ஜெயலலிதாவுக்கு ஜென்சி குரல் மிகவும் பிடிக்கும் அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே இந்தப் பாடலை அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதா போயஸ் கார்டனில் திரும்பத் திரும்ப கேட்பார் 80களில் வந்த குமுதம் பத்திரிகையில் வெளிவந்தது

  • @vae2168
    @vae2168 Před 8 měsíci +2

    கேரளத்துக்குயிலின் தமிழ்ப்பாடல்....தேனிலே நனைத்த பலாச்சுளை.
    நெய்யிலே மிதக்கும் அக்கார அடிசில்.
    Jensis Voice is very very mellifluous. தாங்குமா என் தேகமே....ஓ..உருக்கும் குரல். தேன் குழல்.
    தெய்வீக ராகம்..தெவிட்டாத ராகம்...😮Siddha Chemist. 😮வாழிய சேர நாட்டு செந்தாமரையே...🎉

  • @Ravanan566
    @Ravanan566 Před 8 měsíci +6

    இரு மலர்கள் இல்லை இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே அங்கே

  • @Sivasiva-xx7fq
    @Sivasiva-xx7fq Před 8 měsíci +5

    Theiveega Ragam song Awesome

  • @muralikrishna7720
    @muralikrishna7720 Před 8 měsíci

    Still Jency voice mesmerizing us!

  • @suriyam5390
    @suriyam5390 Před 8 měsíci

    அருமை

  • @vaseekaran.m5021
    @vaseekaran.m5021 Před 8 měsíci +1

    அண்ணா உங்களோட best

  • @Bose_madhaN
    @Bose_madhaN Před 8 měsíci +2

    I most likely song " Deiviha ragam"

  • @thenmozhiilangovan6092
    @thenmozhiilangovan6092 Před 8 měsíci +1

    Many times I felt deeply sad why Jenkshi stopped singing.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 8 měsíci +2

    👍💯

  • @rrajkumars
    @rrajkumars Před 8 měsíci +1

    Jeeva said correct - That movie is Kadhal Parisu only (Jathi illa petham illa thanni pottu ta)

  • @naeemnaeem5453
    @naeemnaeem5453 Před 8 měsíci +5

    டேனியல் ஞானதேசிகன் ஆக பிறந்து வளர்ந்து, இசைக்காக தன் வாழ்நாளை முழுமையாக்கி விட்டார். ஜென்சி, வைரமுத்து பிரிந்ததெல்லாம் காலக்கொடுமை தான்.

  • @antogeorge8136
    @antogeorge8136 Před 3 měsíci

    உண்மையான தகவல்❤🎉

  • @user-li5he8nc1f
    @user-li5he8nc1f Před 8 měsíci +2

    ஜென்சி அவர்களுக்கு அரசு பள்ளியில் இசையாசிரியர் வேலை கிடைத்ததால் அவர் திரையுலகம் திரும்பவில்லை.இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளளார்.

    • @Mohanyyc
      @Mohanyyc Před 7 měsíci

      முன்னனி பாடகி , ஆசிரியரா மாறினது கொஞ்சம் யோசிக்க வைக்குது

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb Před 8 měsíci +15

    எம் எஸ் விஸ்வநாதன் பாடல்களும் மிகவும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் தத்துவ பாடல்களை சொல்லவே வேண்டாம்

  • @malathimalathi4097
    @malathimalathi4097 Před 8 měsíci

    ஆயிரம் மலர்கள் பாடல்...நிறம் மாறாத பூக்கள் படப் பாடல்..

  • @jjr1969ok
    @jjr1969ok Před 8 měsíci +3

    No doubt...her voice is sweet for ever...MSV and Deva also great with good heart, encourage youngsters....illayaraja songs are so good but cheap jealousy character.

    • @murugeshganapathy3761
      @murugeshganapathy3761 Před 8 měsíci

      it is not jealouse, VIDYA KAARVAM

    • @BC999
      @BC999 Před 7 měsíci +1

      IR has introduced MORE singers than MSV! So far, 375+ singers have sung for IR! Do not babble out of cheap hatred.

  • @ganesannagarajan5908
    @ganesannagarajan5908 Před 8 měsíci

    திருமணம் பிறகு வாழ்க்கை மாறும் போது பாட இயலாமல் போய் இருக்க வாய்ப்பு உண்டு. அந்த ஆராய்ச்சி தேவை இல்லை. பாடின வரை சிறப்பு. பூந்தளிர், ஜான் ஜான் பாடனும் பாடல் இசை வடிவம் மிக அசாதாரண மானது.

  • @santhoshjohn5325
    @santhoshjohn5325 Před 8 měsíci +2

    Jency superb 👩‍🎤 singer

  • @Senthilkumar.79
    @Senthilkumar.79 Před 8 měsíci +6

    தோழர் ஜீவா நீங்கள் சில மோசமான நாரகசாமான திரைப்படங்களை விமர்சனம் செய்தே ஆகவேண்டும் குறிப்பாக "ஹின்பினிட்டி(Infinity) " என்ற நாரகாசமான திரைப்படம் ஒன்று ஒரு தேர்ந்தெடுத்த பொருக்கியால் தமிழ் பெண்களை. குறிப்பாக நாயகிக்கு நல்ல தமிழ் பெயரை வேண்டுமென்றே வைத்து "தமிழினியாள்" என்று பெயர் சூட்டி அந்த நாயகி அதாவது நல்ல தமிழ் பெயர்களை கொண்ட பெண்கள் அவர்கள் முற்போக்காக. இருக்கிறார்கள் என்று காண்பித்து அந்த முற்போக்கானது என்பது மூன்று ஆண்களுடன் ஓரே நேரத்தில் உடலுறவு கொள்வது மற்றும் தன் சொந்த சகோதரனையே படுக்கையறைக்கு வர சொல்வது என ப்ரேம் பை ப்ரேம் தமிழ் பெண்களை பார்ப்பனிய கண்ணோட்டத்துடன் அசிங்கப்படுத்தி எடுத்த Infinity படத்தை online ல் பார்த்து விட்டு விமர்சனம் செய்ய வேண்டும் 🙏

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he Před 8 měsíci +2

      ப்ரோ... அந்த வீடியோ லிங்க அனுப்புங்க Pls

  • @Bijigetah755
    @Bijigetah755 Před 8 měsíci +7

    Raja sir living music as god of music

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 Před 8 měsíci +1

    🎉

  • @sampathkittusamy9177
    @sampathkittusamy9177 Před 8 měsíci +1

    Nattukku nalla visyatha solli engala adutha katta levaluku kondu poreenga jeeva oru manadu nadathalama

  • @mumtajshafi891
    @mumtajshafi891 Před 8 měsíci +2

    Speak about Swarnalatha

  • @arajendran6271
    @arajendran6271 Před 8 měsíci

    Super bro

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Před 8 měsíci +7

    ஞனிக்கு ஒன்னுமே தெரியலனா பிறகு எதற்கு ஞானினுபேரு கொஞ்சம் கூட பொறுமைகிடையாது

    • @ramamurthyj95
      @ramamurthyj95 Před 8 měsíci

      Good comment.

    • @BC999
      @BC999 Před 7 měsíci

      IDIOT. Did IR compose 1000+ movies without "gnaanam"? Enna oru arivu ungalukku?! Viyappu dhaan varugiradhu! If MSV had so much "பொறுமை", why did he fling the lyrics sheet on the face of lyricist Piraisoodan when the latter suggested some changes in the original lyrics?!

  • @mohammedazeez-zw9pq
    @mohammedazeez-zw9pq Před 8 měsíci +2

    Good My friend's good ✌🏿🫰🏻🫰🏻👌👌👌👌👌👌🏿👌🏿👌🏿👌🏿

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 Před 8 měsíci +1

    Jenzee❤❤🎉🎉

  • @MS-xn3ek
    @MS-xn3ek Před 8 měsíci

    Raja and jency fell in love and wanted to marry but ilayaraja was a family man then. Jency from orthodox family and so her parents didn't accept it and took her to kerala and never came back. Old timers knew this in cinema circle but the news faded away as there was no powerful social media as it exists now. Life is life!

    • @BC999
      @BC999 Před 7 měsíci

      Take an ounce of shame with a glass of water daily! JENCY has utmost respect for IR; she even came and spoke about IR, for IR-1000 event organized by Vijay TV in 2016. She has sung only 32 songs in her career (30 songs, she sang ONLY for IR) after which she chose to take up teaching as career (those days Government job was a big deal; her family made the choice for her, like most Indian families), whereas CHITRA listened to IR's advice to record Sindhu Bairavi songs which fetched her National awards. Jency is widely known and loved as a singer till now because of the QUALITY of the songs she was given by Ilayaraja. There were 30+ music directors in the 1980s. WHY didn't they give her songs? Even her own Malayalam industry did not care for her voice. STOP spinning stories.

  • @msyedalijp
    @msyedalijp Před 8 měsíci +7

    அது சொக்கும் குரல் சார்!!

  • @dineshbadrinath277
    @dineshbadrinath277 Před 8 měsíci +3

    Jency கல்யாணம் செய்து செட்டில் ஆயிட்டாங்க, அவங்க பாட வரலை, அது அவங்க சொன்னது,ஒரு முரண்பாடும் இல்ல, infact அவங்க raaja sir கிட்ட சொல்லல

  • @ShahulHameed-jn2jw
    @ShahulHameed-jn2jw Před 8 měsíci +9

    Jeeva சார், ஜெனிசி திறமையானவர் தான், ஆனால் அவர் குரல் இளையராஜா இசையில் மட்டும் தான் பாட்டுமா, ஏன் அந்த கால கட்டத்தில் வேறு இசை அமைப்பாளர் யாரும் இல்லையா, கொஞ்சம் விரிவாக பேசி இருக்க வேண்டும்.

    • @gorillagiri7327
      @gorillagiri7327 Před 8 měsíci +3

      She worked with other music directors too, example..Sankar Ganesh ...Paniyum naane malarum neeye song..

    • @BC999
      @BC999 Před 7 měsíci +1

      @@gorillagiri7327 She has sung only 35 songs in her career (30 FOR ILAYARAJA alone)! That was just O-N-E odd song she sung for other music directors.

    • @gorillagiri7327
      @gorillagiri7327 Před 7 měsíci +1

      @@BC999 agreed..

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 Před 8 měsíci +4

    KERALA KKARANGA GOVERNMENT JOB KEDAKKANNUMNU THAAN IRRUPPAANGA

  • @karthigeyancmt168
    @karthigeyancmt168 Před 8 měsíci +2

    Some rumours that raja had a crush on jency. Raja himself knows the truth.

    • @BC999
      @BC999 Před 7 měsíci

      Et tu, brute?! JENCY has utmost respect for IR; she even came and spoke about IR, for IR-1000 event organized by Vijay TV in 2016. She has sung only 32 songs in her career (30 songs, she sang ONLY for IR) after which she chose to take up teaching as career (those days Government job was a big deal; her family made the choice for her, like most Indian families), whereas CHITRA listened to IR's advice to record Sindhu Bairavi songs which fetched her National awards. Jency is widely known and loved as a singer till now because of the QUALITY of the songs she was given by Ilayaraja. There were 30+ music directors in the 1980s. WHY didn't they give her songs? Even her own Malayalam industry did not care for her voice!

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 Před 8 měsíci

    Yen 3 sons kaatumalli,maasimasam,valaiosai,sundarikannal, pattugalai keetuthan thoonga sellugirargal.

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Před 8 měsíci +5

    Illyaraja is one of the best music director in the world...

  • @srijeganSJ
    @srijeganSJ Před 8 měsíci +4

    Sailaja & jency both same feel❤

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Před 8 měsíci +1

      ஷைலாஜா குரலெல்லாம் ஒரு குரலா

    • @srijeganSJ
      @srijeganSJ Před 8 měsíci

      @@kavyavasan4286 both are singing in aayiram malargale song

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Před 8 měsíci

      @@srijeganSJ
      Yes

    • @tharmadhurai9415
      @tharmadhurai9415 Před 7 měsíci

      ​@@kavyavasan4286sailaja Antha kaalathula nallathan paduvangga ippathan Nalla illa.. avangga paadina vaan pole vannam kondu song Vera level la irukkum

  • @mpkumar4695
    @mpkumar4695 Před 8 měsíci +2

    JHAATHI ILLA SONG / KAADHAL PARISU MOVIE

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Před 8 měsíci

    I am very likely jency song's

  • @sabarsabarulla6079
    @sabarsabarulla6079 Před 8 měsíci

    Kadhal parisu

  • @stard6606
    @stard6606 Před 8 měsíci

    Jensi...unique voice...

  • @iniyageetham8766
    @iniyageetham8766 Před 8 měsíci

    mellisai mannar m.s. viswanathan avargal thamizh thirai rasigargalai than isaiyaal indrum vasappaduththi vaiththiruppathu unmai. avaraippatriya kalandhuraiyaadalai edir paarkkiraen jeeva bro.....

  • @nethaji48
    @nethaji48 Před 8 měsíci +13

    தமிழ் சினிமாவின் ஏகலைவர்கள்என்று பட்டியலிட்டால் உங்கள் பட்டியலை தாண்டி யாரும் இல்லை.ஆனால் இதில் தவிர்க்க முடியாத இன்னொரு கலைஞன் வடிவேலு. ஜென்சி எத்தனை பாடினார் என்பதைவிட இந்தக்குரல் இனி கிடைக்குமா என்பதைவிட இவர்களையெல்லாம் பயன்படுத்த ஒரு இசைக்கலைஞன் இனி தோன்றுவாரா என்ற நம்பிக்கை இல்லை .காரணம் சினிமா உலகம் இன்னொரு இளையராஜாவை தலையெடுக்க விடாது .

  • @BC999
    @BC999 Před 7 měsíci +1

    JENCY has utmost respect for IR; she even came and spoke about IR, for IR-1000 event organized by Vijay TV in 2016. She has sung only 32 songs in her career (30 songs, she sang ONLY for IR) after which she chose to take up teaching as career (those days Government job was a big deal; her family made the choice for her, like most Indian families), whereas CHITRA listened to IR's advice to record Sindhu Bairavi songs which fetched her National awards. Jency is widely known and loved as a singer till now because of the QUALITY of the songs she was given by Ilayaraja. There were 30+ music directors in the 1980s. WHY didn't they give her songs? Even her own Malayalam industry did not care for her voice. There are better ways to earn money. STOP spinning stories, and try to be ethical which does not cost anything.

  • @sabarifashions6097
    @sabarifashions6097 Před 8 měsíci +10

    ஐயா கமெண்ட்ல யாருமே போடலயே சார் என்ன காரணம்ய் சொல்லுங்க சாமி தலையே வெடிச்சும்யா தெரியலன்னா

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 Před 8 měsíci

      பெரிய பாடகிகள் அவரை முன்னேற விடாமல் தடுத்ததாக ஒரு பேச்சு உள்ளது. Nepotism

    • @sabarifashions6097
      @sabarifashions6097 Před 8 měsíci

      @@alphonsegerold2830 இந்த பாழாப்போன மனுச புத்தி என்னென்னமோ நெனச்சுதுங்க இவ்ளோதானா நன்றிங்க

    • @archies8901
      @archies8901 Před 8 měsíci

      @@alphonsegerold2830so sad in Hindi industry there was always rumours about Lata Asha dominance .Only now I realise that P.Susheela and S.Janaki also dominated south industry ,but somehow none of the newcomers blamed them🤔

    • @youayes
      @youayes Před 8 měsíci +2

      ராஜா க்கும் ஜென்சிக்கும் காதலாகி கசிந்துருகிய நேரத்தில்...கங்கையும், பாரதிராஜாவும் ஜென்சியை மிரட்டி அனுப்பியதாக சொல்லக்கேள்வி.....(உண்மைதான் போலும்)

    • @user-mn2dq7fv3z
      @user-mn2dq7fv3z Před 8 měsíci

      😂😂😂😂😂

  • @srilatha7736
    @srilatha7736 Před 8 měsíci +1

    நான் ஜென்சியின் மிகப்பெரிய fan

  • @sraja5218
    @sraja5218 Před 8 měsíci +5

    வீணை காயத்ரி இளையராஜா பிரச்சனை பற்றி பேசுங்கள்..

    • @gorillagiri7327
      @gorillagiri7327 Před 8 měsíci +1

      What?????.....she worked with Raja sir from Annakili to Dheepam.....even in a interview given by her in dinamani kadhir about 20 years back she praised Raja sir lot and did not disclosed any issues.....If you know may inform..

    • @sraja5218
      @sraja5218 Před 8 měsíci

      @@gorillagiri7327 இளையராஜா திருமணம் செய்ய ஆசைப்பட்டு காதலை வெளிப்படுத்தினார் ஆனால் அவர் சம்மதிக்கவில்லை என்ற ஒரு பேச்சு கோடம்பாக்கத்தில் உண்டு. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை ஆனால் ஜென்சி போன்றே அவரும் ஏதோ கசப்புடந்தான் பிரிந்தார். மேலும் அது காதலா அல்லது வேறு வகையான சீண்டலா எனவும் தெரியவில்லை.

    • @smartnoor4484
      @smartnoor4484 Před 8 měsíci

      Summa erunga sir🤣🤣🤣

    • @BC999
      @BC999 Před 7 měsíci

      Stupid rumor mongers! Take an ounce of shame with a glass of water daily! JENCY has utmost respect for IR; she even came and spoke about IR, for IR-1000 event organized by Vijay TV in 2016. She has sung only 32 songs in her career (30 songs, she sang ONLY for IR) after which she chose to take up teaching as career (those days Government job was a big deal; her family made the choice for her, like most Indian families), whereas CHITRA listened to IR's advice to record Sindhu Bairavi songs which fetched her National awards. Jency is widely known and loved as a singer till now because of the QUALITY of the songs she was given by Ilayaraja. There were 30+ music directors in the 1980s. WHY didn't they give her songs? Even her own Malayalam industry did not care for her voice. STOP spinning stories.

    • @sraja5218
      @sraja5218 Před 7 měsíci

      @@BC999 ஏன் நாய... ஒனக்கு தமிழ் தெரியாதா...
      வீணை காயத்ரி பத்தி சொல்ல சொன்னன். நீ கடசிவரைக்கும் ஜென்சி சித்ரான்னு உருட்ற..

  • @arjunannachimuthu8202
    @arjunannachimuthu8202 Před 8 měsíci +1

    Creator is more impartant, why jency not able succes with other music directors

  • @nehaa5769
    @nehaa5769 Před 7 měsíci

    Again we want back

  • @venkatesanav
    @venkatesanav Před 8 měsíci +1

    ஜென்ஸி அவர்கள் திரும்பி வரும் போது ஏற்றிருக்கலாம். இளையராஜாவின் பிடிவாதம் இனிமையான படைப்புகள் குறைவதற்கு காரணமாகிறது. பிடிவாதம் இல்லாதிருந்தால் இன்னும் உயரத்தில் இருந்திருப்பார்.

    • @BC999
      @BC999 Před 7 měsíci

      JENCY has utmost respect for IR; she even came and spoke about IR, for IR-1000 event organized by Vijay TV in 2016. She has sung only 32 songs in her career (30 songs, she sang ONLY for IR) after which she chose to take up teaching as career (those days Government job was a big deal; her family made the choice for her, like most Indian families), whereas CHITRA listened to IR's advice to record Sindhu Bairavi songs which fetched her National awards. Jency is widely known and loved as a singer till now because of the QUALITY of the songs she was given by Ilayaraja. There were 30+ music directors in the 1980s. WHY didn't they give her songs? Even her own Malayalam industry did not care for her voice. STOP spinning stories.

  • @mohamedmeerasha4511
    @mohamedmeerasha4511 Před 8 měsíci +6

    தவறான தகவல், சொந்தத்தில் திருமணம் மாப்பிள்ளை வீட்டில் சினிமாவில் பாடக்கூடாது என நிர்பந்தம் அதனாலதான் பாடவில்லை என்று ஜென்சியே பேட்டியில் சொல்லியிருக்கிறார்

  • @subbusubbu207
    @subbusubbu207 Před 8 měsíci +4

    (ஜாதி இல்லை பேதம் இல்லை )மங்கம்மா சபதம் இல்லை காதல் பரிசு தான்.

  • @user-wf2cg6ww7e
    @user-wf2cg6ww7e Před 8 měsíci

    Unmaiyana kaaranathai jensi thon manam thiranthu solla vendum!

  • @Mohanyyc
    @Mohanyyc Před 7 měsíci +1

    ❌Why is BJP IT wing promoting Raja ❌ I see a lot of them commenting in favour of Raja

  • @MS-xn3ek
    @MS-xn3ek Před 8 měsíci +29

    ராஜாவும் ஜெனிசியும் காதல் செய்து கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்கள். ஆனால் ஜென்சியின் பெற்றோர்கள் அதை ஏற்று கொள்ளவில்லை காரணம் இளையராஜா கல்யாணமானவர். ஜென்சியின் பெற்றோர்கள் அவரை அழைத்துக்கொண்டு கேரளா சென்று திரும்பி வரவே இல்லை. ஒரு நல்ல பாடகியை நாம் இழந்தது தான் சோகம்.

    • @anbazhagananbazhagan9547
      @anbazhagananbazhagan9547 Před 8 měsíci

      youtube.com/@anbazhagananbazhagan9547?si=tApBvHnki10GMqmf

    • @jbphotography5850
      @jbphotography5850 Před 8 měsíci +5

      இது நம்புவது மாதிரி இல்ல

    • @Inwardschannel
      @Inwardschannel Před 8 měsíci

      Bull shit

    • @vjeeva123
      @vjeeva123 Před 8 měsíci +2

      நல்ல வேளை இந்த குரங்கனை கல்யாணம் பண்ணல 😂😂

    • @BC999
      @BC999 Před 7 měsíci +2

      Take an ounce of shame with a glass of water daily! JENCY has utmost respect for IR; she even came and spoke about IR, for IR-1000 event organized by Vijay TV in 2016. She has sung only 32 songs in her career (30 songs, she sang ONLY for IR) after which she chose to take up teaching as career (those days Government job was a big deal; her family made the choice for her, like most Indian families), whereas CHITRA listened to IR's advice to record Sindhu Bairavi songs which fetched her National awards. Jency is widely known and loved as a singer till now because of the QUALITY of the songs she was given by Ilayaraja. There were 30+ music directors in the 1980s. WHY didn't they give her songs? Even her own Malayalam industry did not care for her voice. STOP spinning stories.

  • @manisundararajan7801
    @manisundararajan7801 Před 8 měsíci +4

    ஜாதி இல்ல பேதம் இல்ல பாடல் இடம்பெற்ற படம் காதல் பரிசு மங்கம்மா சபதம் அல்ல.

  • @vivasayivivasayi7964
    @vivasayivivasayi7964 Před 8 měsíci

    ஜென்சி அம்மா.வின் பிரிவு .வலி நிறைந்தது.

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před 8 měsíci

    maestro ilaiyaraaja music enough

  • @sathiyaseelangangasalam2948
    @sathiyaseelangangasalam2948 Před 8 měsíci

    Mangamma Sapadam is done by Raja. Particular kuthu song is not from Mangamma Sapadam. Jeewa.... Dont give up.

  • @saravanakumarm8447
    @saravanakumarm8447 Před 8 měsíci

    ஆயிரம் மலர்களே மலருங்கள்.

  • @praveenraj2210
    @praveenraj2210 Před 8 měsíci +6

    Jency எனும் காந்தக் குரலுக்கு சொந்தக்காரர்.

  • @sutharmeena8606
    @sutharmeena8606 Před 8 měsíci

    என்னுடைய ரொம்ப நாளா கேட்கணும் தோணுச்சு கேள்வி

  • @ibman2003
    @ibman2003 Před 8 měsíci

    Iru parhavaigalh malai muzhuvathum...nu paadungappaa.

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb Před 8 měsíci +6

    சைலஜா பாடலும் ஜென்சி பாடலும் ஒரே மாதிரியாக இருக்கும்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Před 8 měsíci +1

      ஷைலஜா குரல் கேவலமா இருக்கும்

  • @jonesdoss6369
    @jonesdoss6369 Před 8 měsíci +6

    சரி ...மற்ற இசையமைப்பாளர்கள் ஜென்சிக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை? எனவே ஜென்சி பாடாததில் ராஜா மீது தப்பபில்லை .....

    • @BC999
      @BC999 Před 7 měsíci

      All brickbats are reserved ONLY for IR!

  • @simbusriram328
    @simbusriram328 Před 8 měsíci

    Iru malargal illai..iru paravaigal malai...

  • @murugannellayappan5610
    @murugannellayappan5610 Před 8 měsíci +11

    I am somehow put off by the comment that there is no one who has surpassed Ilayaraja. Of course he is a genius and given good songs. But living in the days of AR Rahman who has given songs and scores which have been appreciated by top music directors of the world, this comment doesn't cut ice. You need not agree with me but The producer of Bombay Dreams the top notch music director introduced Rahman to the queen that he is his music director. If illayaraja stopped Tamils listening to Hindi songs Rahman made Hindi people sing Tamil songs. How can you make statements like that. Once I heard that comment I switched off.

    • @sankarh9842
      @sankarh9842 Před 8 měsíci +6

      Ilayaraja personally handles more than 100 instruments whereas ARR using organ in majority songs. Also in case of melodies ARR is no where near Raja sir. From 80 to 90 almost all Raja songs are beautiful melodies except a few.

    • @shaikabdulkader6562
      @shaikabdulkader6562 Před 8 měsíci +8

      Since ARR signed a contract with big shots it doesn't mean he surpassed IR. In this globalised world, today everything is money. No one is as prolific as Raja sir. ARR or anyone is no way near Raja sir for the speed, variety or the number of films composed in a year not just once but continuously during his hey days. What do you know about the revolution he made with the ragas...? Who handled the instruments as elegantly as he did?
      Fact is fact whether you switch off or switch on...

    • @Mohanyyc
      @Mohanyyc Před 8 měsíci +1

      Everyone knows how sadistic illayarajah is . Some even claim that she refused to adjustment

    • @elroy7351
      @elroy7351 Před 8 měsíci +4

      If you Just collect all the songs of Rehman and classify how many are situational.. you'll get poor result.
      Rehman preferred to be a 'Album maker' and directors like Shankar and Mani ratnam are okay with his work. That's how all these three survived.
      After 90's cinema itself changed. And great directors like Bharathi Raja and Balachandar changed too.
      But they never succeeded after leaving Illayaraja.
      (Of course no directors)
      Instruments like Tabla and strings almost killed after Rehman's key board entry.

    • @MusicLoverMars
      @MusicLoverMars Před 8 měsíci +2

      Raja's music is man made
      After him music is machine made.

  • @saravanakumarm8447
    @saravanakumarm8447 Před 8 měsíci

    ஆயிரம் மலர்களே மலருங்கள்......நிறம்மாறாத பூக்கள்

    • @sabarsabarulla6079
      @sabarsabarulla6079 Před 8 měsíci +1

      Malarungal

    • @saravanakumarm8447
      @saravanakumarm8447 Před 7 měsíci

      @@sabarsabarulla6079 கவனக்குறைவால் ஏற்பட்ட பிழை. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

  • @sargunaraja866
    @sargunaraja866 Před 8 měsíci +2

    Jeeva yarupa

  • @kovalanjeevan3737
    @kovalanjeevan3737 Před 8 měsíci +1

    கணவரின் வேண்டுகோளுக்கு இணங்க திரைப்படத்தை தவிர்த்து சர்ச்சில் மட்டும் பாட ஒத்துக்கொண்டார்ஜென்ஸி

  • @Matheshantony-ck7jk
    @Matheshantony-ck7jk Před 8 měsíci

    சரி ய்யா. இருந்தாலும். தவறு