THE SONG NADIGAR THILAGAM WANTED TO SING -MELLISAI MANNAR REVEALS

Sdílet
Vložit
  • čas přidán 30. 09. 2018
  • During Mellisai mannar's composition,the scene will be too lively and those present there would be more active .His singing while composing and during rehearsal would definitely motivate the on lookers atleast hum .The legendary kannadasan used to request MSV for a chance .and its no surprise nadigar Thilagam is also bitten by this bug -mellisai mannar reveals in his interview to Prasar bharati.

Komentáře • 71

  • @subramanyanp2593
    @subramanyanp2593 Před 5 lety +9

    Great Music director. Almost all the songs composed by him are hit and still enjoyed by everyone. Hats off to him

  • @arulzelian336
    @arulzelian336 Před 5 lety +20

    இப்போ ! எல்லோரும், இளையராஜா பற்றியே பெருமை பேசுகிகிறார்கள், அது தப்பு இல்லை !!! ஆனா !!! MSV, TR மஹாதேவன், இவர்கள்லும், சாதனை படைத்தவர்கள் இல்லை யா !!!
    இன்றைய இளைய தலைமுறை, இவர்களையும் நினைத்து பார்க்க வேண்டும் !!!!

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Před 5 lety +42

    கண்ணதாசன், டி.எம்.எஸ். சிவாஜி, எம்.எஸ்.வி &டி.கே.ராமமூர்த்தி இவர்கள் இணைந்து இருந்த காலம் பொற்காலம்.

  • @lksmomeemo
    @lksmomeemo Před 5 lety +21

    ஞானச்செருக்கு கொஞ்சமும் இல்லாதவர் மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் .என்ன ஒரு பணிவு.

  • @kannankannan2578
    @kannankannan2578 Před 4 lety +8

    That is great Shivaji.

  • @joecardoza578
    @joecardoza578 Před 5 lety +10

    Nadigar thilagam.....indescribable

  • @godhere6936
    @godhere6936 Před 4 lety +8

    No body is equal to1.sivaji.2tms
    3kannadasan and M.S.Viswanathan.we are fortunate enough to enjoy their combination. It is gods gift.😀sundararajan t.nagar.😀😀😀

  • @ramanavenkata2697
    @ramanavenkata2697 Před 5 lety +21

    TMS is a great singer. Manly voice , bold voice ,versatile voice . Those days are golden days.

  • @thiyagarajanchithambaram2523

    Great msv great Tim’s great Shivaji great kannathason Musiri sittilarai

  • @Thambimama
    @Thambimama Před 5 lety +15

    படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
    வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
    படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
    கொடுத்தானே கொடுத்தானே பழரசம் ஆண்டவன் கொடுத்தானே
    பிரித்தானே பிரித்தானே மனதையும் கவலையும் பிரித்தானே
    படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
    குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை
    குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை
    ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லை
    அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை
    படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
    வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
    படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
    தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா
    இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா
    இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா
    இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா
    படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
    வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
    படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
    வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
    மனதினில் கவலையை வளர்த்தானே
    ம்…ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்…..

  • @Thambimama
    @Thambimama Před 5 lety +11

    திரைப்படம்:- நிச்சய தாம்பூலம்;
    பேனர்:- விக்ரம் புரொடக்சன்ஸ்;
    ரிலீஸ்:- 09th பிப்ரவரி, 1962
    இசை:- எம்.எஸ். விஸ்வநாதன் - டி.கே. ராமமூர்த்தி;
    பாடல்கள்:- கவிஞர் கண்ணதாசன்;
    பாடியவர்:- டி.எம். சௌந்தரராஜன்;
    நடிப்பு:- சிவாஜி கணேசன்;
    கதை, வசனம்:- விருதை இராமசாமி;
    ஒளிப்பதிவு, தயாரிப்பு & டைரக்சன்:- B.S.ரங்கா.

  • @sironmani5747
    @sironmani5747 Před 3 lety +2

    சிவாஜி கணேசன் பாடல்களுக்கு வாய் அசைக்கும் விதம் முகபாவனை பார்க்கும் போது சிவாஜி தான் பாடுகிறார் என தோன்றும். நான் எம்ஜிஆர் ரசிகன். ஆனால் பாடலுக்கு அவர் கொடுக்கும் உயிரோட்டதை பார்பதற்க்காகவே அவரது படங்களை பல முறை பார்த்திருக்கிறேன்

  • @nsktamil317
    @nsktamil317 Před 5 lety +17

    TMS அவர்கள்குரலில்உள்ளஇனிமை போல்யார்குரலை கேட்டாலும் இனிமைஇல்லை

  • @josephalbertpresents2626
    @josephalbertpresents2626 Před 5 lety +17

    Great sivjiganesan, I love sivaji

    • @robertjoseph7275
      @robertjoseph7275 Před 5 lety

      Kalpanasongs MN

    • @robertjoseph7275
      @robertjoseph7275 Před 5 lety

      Kalpanasongs
      I have

    • @robertjoseph7275
      @robertjoseph7275 Před 5 lety

      Kids play

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm Před 4 lety

      அய்யன் சிவாஜி என்ன ஸ்டைல் என்ன புதுமை மணிரத்தினம் படம் லைட்டிங் ஸிடிராம் ஒளிப்பதிவு இந்த படத்தை பார்த்து காப்பி அடித்திருப்பார்கள் புதுமையை அன்றே இவர் படங்களில் நிறைய உண்டு

  • @ganesanr736
    @ganesanr736 Před 5 lety +25

    அற்புதமான இசையமைப்பு ! ஆனால் "நான் செய்தேன் நான் செய்தேன்" என்ற அகம்பாவம் துளியும் இல்லாத MSV ! Really Great !!

    • @kannanrp4556
      @kannanrp4556 Před 5 lety

      If

    • @m.s.v..3420
      @m.s.v..3420 Před 5 lety

      Supeer Supeeer

    • @yamaha3d569
      @yamaha3d569 Před 3 lety +1

      உண்மையில் முழுக்க முழுக்க அவர் செய்ததுதான் . அவருடைய சிந்தையில்
      தோன்றிய மெட்டுக்களை தனது குரல் மூலமாக பாடகர்களுக்கு பாடிக்காட்டி, இசைக் கலைஞர்களுக்கு ஹார்மோனியம் மூலம் இசைத்துக் காட்டி, பாடகர்களோ , இசைக் கலைஞர்களோ தவறுகள்
      செய்தால் அதை திருத்தி,
      தான் இசை அமைத்த படி
      வரும் வரை சளைக்காமல் திரும்பத் திரும்ப சொல்லிக்
      கொடுக்கும் வாத்தியார் அல்லவா அவர். அதனால்தான் அவர் இசை பிரம்மன். இசை
      அமைப்பாளரே மூலவர்.
      பாடகர்கள், கலைஞர்கள் எல்லாம் அவருடைய மாணவர்கள்தான்.
      இசையும், மெட்டும் இல்லை என்றால் எதுவும் இல்லை. இசை தனித்து ஹிட் ஆகும்.
      கவிதை தனித்து ஹிட் ஆகாது.
      இசை உயிர். கவிதை உடல்.
      உடலின்றி உயிருண்டு.
      உயிரின்றி உடலில்லை.

  • @vedhagirin3188
    @vedhagirin3188 Před 5 lety +15

    சிவாஜி நிகர்
    சிவாஜி கணேசன் தான்

  • @Good-po6pm
    @Good-po6pm Před 5 lety +12

    இந்த பாடல்களை நாம் உயிருடன் சேர்த்து அனுபவிக்க குரல் தந்த டி எம் சௌந்தர்ராஜனுக்கு விழா எடுங்கள் அவரின் திறனை பேசுங்கள் .

  • @ganesand7664
    @ganesand7664 Před 5 lety +4

    TS kandasamy, the real rasigar with analysed data's.

  • @n.hariharan3332
    @n.hariharan3332 Před 4 lety +1

    மிகவும் அருமையான பதிவு 👌👍🙏

  • @sironmani5747
    @sironmani5747 Před 2 měsíci

    பாகப்பிரிவினை தூத்துக்குடி யில் நூறு நாட்கள் ஓடவில்லை. MSV க்கு ஊர் நினைவில்லை என்று நினைக்கிறேன்

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 5 lety +17

    உலகக்குரல் இறைவன் ஐயா டி எம் எஸ் - சிவாஜி, எம் ஜி ஆர் இருவருக்கும் கிடைத்த பெரும் சொத்து.
    தமிழுலகம் எண்ணிப்பார்க்க முடியாத பாடகர்.

  • @velappanpv1137
    @velappanpv1137 Před 3 lety +2

    The one and ONLY Drshivaji is the best actor in the world.

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 Před 5 lety +11

    Kallam kabadam illa kulandai MSV

  • @seenivasan960
    @seenivasan960 Před 5 lety +11

    Tamil enadin ore adayalam shivaji

  • @svrvenkat5523
    @svrvenkat5523 Před 5 lety +5

    Interesting to know how they're dedicated

    • @sanbumanimani5426
      @sanbumanimani5426 Před 4 lety

      சரியாக கவனித்துள்ளீர்கள்
      சரியான விமர்சனம்

  • @kannankannan2578
    @kannankannan2578 Před 4 lety +1

    Dear Tamilnadu all actor fans listen comments from M.S.V regarding the merits of Shivaji.

  • @bjmnprm
    @bjmnprm Před 5 lety +2

    சுபெர்ப்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 5 lety +5

    Msv✌👌😃

  • @ravipamban346
    @ravipamban346 Před 5 lety +8

    good rasikar only can be a good actor. nadigar thilagam is interested in karnatic, Hindustani, etc.

  • @ganesand7664
    @ganesand7664 Před 5 lety +4

    Can we get the cell number of t.s.kandasamy

  • @ushanatarajan8087
    @ushanatarajan8087 Před 2 lety +2

    One thing I am not convinced about here is MSV sir saying, SPB has sung for Sivaji Ganesan, KJY has sung for Sivaji..please tell me would the innumerable songs sung by TMS for Sivaji Ganesan have had the same impact, would Sivaji Ganesan's acting skills have been this visible to us. if those songs had been sung by SPB, KJY, ? The answer is a clear NO. I feel bad when these music directors don't acknowledge the effect TMS sir's voice had on the success of Sivaji Ganesan by enhancing his acting. TMS acted behind the scene.

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 Před rokem

      It is, in fact, otherwise ! Let me narrate. TMS was a wonderful and versatile singer. I am also an ardent fan of legendary TMS, being myself also a Singer, if not professionally, since I could not concentrate/ indulge exclusively in music field due to family commitments and other responsibilities. In addition to singing through my own voice generally, I can sing TMS songs in his voice too, apart from rendering songs of other singers in their respective voice patterns. My simple question is that TMS had sung for so many actors, apart from Sivaji. but through whom he could attain fame and could get special identity throughout, right from Thokku Thooki ? Only due to Sivaji undoubtedly. [Sivaji gave very first major chance for TMS (8 songs !) when Sivaji already became a Superstar, prior to the entry of TMS ! ] In fact TMS himself revealed many times that he only got inspiration through Sivaji's amazing gestures and expressions for songs to sing accordingly and not as you think. There are even some songs prior to which Sivaji acted first and based on that, lyrics were written and songs recorded later. MSV and TMS themselves acknowledged this. MSV too told that he got inspiration from Sivaji's acting for his composing. Sivaji was unique, incomparable and completely different from others including handling song sequences. He was a total performer and complete actor. Nobody should forger the fact that even without a single song, Sivaji was able to attain creditable success in many films ! One should realise that songs are not a must for Sivaji. If songs are there, he will give life to any type of songs, by creating the magic that as if he only is singing that song himself ! He will act for BGM too, can act and respond for just female voice alone, for flute sound, whistle sound, for rhythms, for Bird 's chirping, nay, even for silence coming in between a song ! So, Sivaji only enhanced the quality of any song meant for him as well as the songs in which scope for his participation was also there, apart from his own lip movements. Also Sivaji will handle every song in a new way without any repetition, by imagining well himself and by differentiating from his past movies and a Singer (including TMS) cannot predict at all in advance as to how Sivaj will handle that song and react. So, this being the case for each song concerning Sivaji, a singer's expectation may not work out. A singer can only sing,of course with feeling and expression as suggested by music director. Finally, no singer could act behind screen through (singing) voice. That feeling and imagination comes to an audience only because visualising such a thing based on an actor's already performed scenes and by correlating them with a singer's voice. It is something like an already registered thought of a listener and a psychological phenomenon for any audience including you and myself. That precedence only create such impression. V.GIRIPRASAD (69)

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Před rokem

      @@vgiriprasad3836 well said sir.This is everybody's thinking. Even NT acted without a single song in many movies like :
      அந்தநாள் எதிரொலி
      மோட்டார் சுந்தரம்பிள்ளை தில்லானா மோகனாம்
      பாள்.
      மேலும் கீழ்க்கண்ட படங்கள் TMS இல்லாமல் சிவாஜி Sir
      வேறு பாடகர்களுக்கு
      Lip moment கொடுத்திருப்பார்
      தெய்வப்பிறவி
      வணங்காமுடி
      சாதனை
      வெள்ளை ரோஜா
      ஜல்லிக்கட்டு
      முதல் மரியாதை
      படிக்காதவன்
      மண்ணுக்குள்ளே வைரம்
      பட்டாக்கத்தி பைரவன்
      இந்தப் பாடல்கள் வெற்றி பெறவில்லையா?
      யார் பாடினாலும் தான்
      பாடுவதை போன்ற
      உணர்வை தோற்றுவித்தவர் திலகம் ஒருவரே.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před rokem

      @@VijayKumar-di8by Now only I saw your kind response. Thank you very much. Very glad to note your nice comments. V.GIRIPRASAD

  • @firefly892
    @firefly892 Před 4 lety

    What song is the opening music from? Please reply...😊

    • @mmfamellisaimannarfansasso231
      @mmfamellisaimannarfansasso231  Před 4 lety

      சொர்கம் பக்கத்தில் எங்க மாமா czcams.com/video/vLEN1v3FrdA/video.html

    • @firefly892
      @firefly892 Před 4 lety

      M M F A Mellisai Mannar Fans Association
      Thanks a lot... I'm great fan of msv and I'm compiling a playlist of msv's latin/jazz influenced compositions... I think it is the most underrated facet of his genius...
      czcams.com/play/PLFxWyZ6OmOctniqVG3a1d8WW43Udom6cU.html

    • @mmfamellisaimannarfansasso231
      @mmfamellisaimannarfansasso231  Před 4 lety

      @@firefly892 you can see our other posts in Genre Rhumba .we have already posted 12 songs .kindly share your contact no thanks

    • @firefly892
      @firefly892 Před 4 lety +1

      M M F A Mellisai Mannar Fans Association
      Of course, keenly following those posts... Very informative, please continue the series... 😎MsV😎

  • @mariageorge7405
    @mariageorge7405 Před rokem

    7

  • @sekharharan7798
    @sekharharan7798 Před 4 lety +3

    TMS born to. sing only for the. Great Sivaji

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Před 3 lety

    TMS and msv never got national awards for the singing and music .it is a surprise. Perhaps tms voice is appealing to Tamil only.
    And MSV did music to commercial films only.

  • @bhagavathiindrakumar5010
    @bhagavathiindrakumar5010 Před 3 měsíci

    La

  • @govindarajulusrinivasan4973

    Superacting
    Sivajiganasan