பிசாசை எதிர்த்து ஜெபியுங்கள் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 1

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►CZcams -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #july1 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Komentáře • 2,7K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Před 2 dny +234

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @maharani445
      @maharani445 Před 2 dny +7

      Amen

    • @sanjaya6630
      @sanjaya6630 Před 2 dny +6

      கணவர் கைகால் பலன் தாங்கள்ப்பா மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை இனியும் நாங்கள் வெட்கபட கூடாதுப்பா உங்கள் பாதுகாப்பு தாங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள் பாஸ்டர் ஐயா

    • @jtamilarasi578
      @jtamilarasi578 Před 2 dny +2

      Thank you JESUS

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 Před 2 dny

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

    • @amaladasnadar1980
      @amaladasnadar1980 Před 2 dny

      இந்த மாதத்தின் வாக்குதத்தத்திற்க்காக ஸ்தோத்திரம் இயேசப்பா. எங்கள் குடும்பத்தை உம்முடைய இரத்த கோட்டைக்குள் மறைத்து பாதுகாப்பீராக. சிலுவையில் சாத்தானின் தலையை நசுக்கி அவனுடைய அனைத்து அதிகாரங்களையும் உரிந்து கொண்டு சிலுவையில் வெற்றி சிறந்த இயேசப்பா உம்மையே விசுவாசிக்கிறோம். உம்முடைய பாதுகாப்பு எங்கள் குடும்பத்தில் இருப்பதாக. எங்கள் பிள்ளைகள் குடும்பத்தில் இருப்பதாக. ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று கொண்டு இருக்கும் பிறந்து47 நாட்களே ஆன என்னுடைய பேரன் இம்மானுவேல் பரிபூரணமாக சுகம் பெற்று வீடு திரும்ப கிருபை செய்யுங்கள் இயேசப்பா. உங்கள் காயப்பட்ட கரங்களால் தொட்டு சுகமாக்குங்க இயேசப்பா நாங்கள் உம்மையே நம்பி இருக்கிறோம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்🙏

  • @veerakumar7188
    @veerakumar7188 Před 2 dny +40

    பிசாசை எதிர்த்து நிற்க கிருபை தாரும் ஆண்டவரே 🙋🏼‍♂️🙋🏼‍♂️🙋🏼‍♂️

  • @vinithaxaviervinithaxavier5802

    இயேசு அப்பா ஆறு மாதம் கண்மணி போல் பாதுகாத்து ஏழாவது மாதத்தை காண செய்த கிருபைக்காக உமக்கு நன்றி நன்றி அப்பா ஆமேன் 🙏🙏🙏

  • @pushpaguptha7391
    @pushpaguptha7391 Před 2 dny +11

    அப்பா இந்த மாதம் முழுவதும் என் தேசத்தையும் என் குடும்பத்தையும் காத்தருளும் தேவா ஆமென் ✝️🛐❤

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 Před 2 dny +5

    இயேசப்பா கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா ஆறு மாதங்கள் முழுவதும் எங்களை கண்ணின் மணிபோல் பாதுகாக்க கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா எங்களுக்காகவும் எங்கள் குடும்பத்திற்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள் அனைவருக்காகவும் நன்றி ஆமென் ஸ்தோத்திரம்

  • @monagodwin7624
    @monagodwin7624 Před 2 dny +50

    இயேசுவே என் கடன் பிரச்சினை விலக வேண்டும் என் பண தேவை சந்திக்க பட வேண்டும் என் பிள்ளைகள் ஆசிர்வதிக்கபட வேண்டும் என் கணவருக்கு இரட்சிப்பு அடைய வேண்டும் என் பிள்ளைகள் இரட்சிப்பு அடைய வேண்டும் என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என் மாமா முகுந்தன் கிட்னியில் பெரிய கல் பிரச்சினை விலக வேண்டும் என் சித்தப்பா விண் லிணா குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் ‌செல்வராஜ் திருமணம் பாக்கியம் கிடைக்க வேண்டும் என் மகன் பீஸ் கட்ட பணம் தேவை சந்திக்க பட வேண்டும் என் கணவருக்கு கெட்ட பிசாசு விலக வேண்டும் ஆமென்.

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n Před 2 dny +11

    என் குடும்பத்தை சோதனைக்கு ஏற்ப்படுத்துகிற பிசாசை இயேசுவின் நாமத்தினாலே விட்டுகிறேன்.🙏

  • @VaralakshmiVaralakshmi-qy2zu

    இயேசப்பா பிள்ளையோட பிள்ளைகளோட படிப்பு ஆசிர்வதிக்க அவங்களை பணம் தேவை டிரஸ் எல்லாத்தையும் தேவை சந்திப்போம் அப்பா பெரிய பிள்ளையோட வேலையை ஆசீர்வதிக்க அவனோட அவன் மேல இருக்கிற பிசாசுகளை ஓடிவா கர்த்தரோடு ஆசிர்வாதம் இரட்சிப்பு கிடைத்து கீழ்படிதல் ஆன ஒரு நல்ல பிள்ளையை காணப்படுவதாக உமக்கு நன்றி சொல்கிறேன் இயேசப்பா இந்த மாதத்தில் அதிசயம் காணப்படுவதாக நன்றி இயேசப்பா

  • @lovejesus171
    @lovejesus171 Před 2 dny +3

    ஆண்டவரே இன்று நான் சென்னை போக கிருபை பண்ணும் இயேசுவே ஆமென்

  • @dheepav7440
    @dheepav7440 Před 2 dny +8

    புதிய மாதத்தை கானசெய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றிகள்

  • @karthikeyanrosalind9300
    @karthikeyanrosalind9300 Před 2 dny +107

    இயேசப்பா 6 மாதமாக எங்களை கண்மணி போல பாதுகாத்து வழி நடத்திய கிருபைக்காக கோடான கோடி ஸ்தோத்திரம், நன்றி இயேசப்பா. புதிய மாதத்தை காண செய்த கிருபைக்காக நன்றி. இந்த மாதம் முழுவதுமாக எங்களை உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறோம். ஆசிர்வதித்து வழி நடத்துங்க அப்பா. ஆமென்.

    • @abrahaamabrahaam2531
      @abrahaamabrahaam2531 Před 2 dny +1

      ஆமென்

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 Před 2 dny

      Amen 🙏

    • @elizabethrani9157
      @elizabethrani9157 Před dnem

      இயேசு ஆண்டவர்ரே ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்து ஆணடவரேஎன்கணவர்மனம்மாறிவரவே வேண்டும் என்று மன்றாடுகிறேன்

    • @babu.v.family.praisethelor5373
  • @om1949
    @om1949 Před 2 dny +1

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @MonishaParthiban-xw8jy

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @user-oj3yh4nn6d
    @user-oj3yh4nn6d Před 2 dny +70

    இந்த மாதத்தை கான செயிதிரே உடல் பெலன் தந்திரே உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்

  • @rajeshd3308
    @rajeshd3308 Před 2 dny +245

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கடுமையான பைனான்ஸ் நெருக்கடியில் இருந்து தேவன் இந்த நிகழ்ச்சியின் மூலம் இன்றைக்கு ஒரு பெரிய அற்புதம் செய்யுங்க இயேசப்பா கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் தேவனுக்கு மகிமை கர்த்தருக்கே மகிமை

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 Před 2 dny +3

    ஆமென் அப்பா நாங்கள் பிசாசை எதிர்த்து ஜெபிக்கனும் வல்லமை தாங்கப்பா ஆமென் நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @om1949
    @om1949 Před 2 dny +4

    என் பெயர் விஜி எனக்கு திருமணம் ஆகி 13 வருஷம் ஆயிடுச்சு இப்போது இயேசப்பா கர்ப்பத்தின் கனி ஆசிர்வதித்தார் உமக்கு நன்றி ராஜா ஆமென்

  • @kayalcreations5330
    @kayalcreations5330 Před 2 dny +12

    இயேசப்பா என்னை என் குடும்பத்தையும் என் தேசத்தையும் இந்த நாள் வரை காத்து வந்த என் தேவனுக்கு கோடான கோடி நன்றியுடன் கூடிய ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்......

  • @antonysamysl1168
    @antonysamysl1168 Před 2 dny +10

    கர்த்தாவே சாத்தான் ஓடவும் சங்கடங்கள் நீங்கவும் பரிசுத்தமாய் வாழவும் ஆசீர்வதிங்க தகப்பனே ஆமென் 🙏🙏🙏

  • @munisvidhya1992
    @munisvidhya1992 Před dnem +1

    இந்த ஜெபத்தை இன்றைக்கு கற்றுக்கொள்ள கிருபை புரிந்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா..

  • @udhayakumar8558
    @udhayakumar8558 Před dnem +1

    இயேசு ப்பா நீர் ஒவ்வொரு நாளும் வழி நடத்திவருகிறார் அதற்கு தோத்திரம் ஆமென்🙏🙏🙏 பிள்ளைகள் களுக்கு சுகத்தை கொடுத்தார் தோத்திரம் ஆமென்🙏🙏🙏

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 Před 2 dny +66

    இயேசப்பா இந்த புதிய மாதத்திற்காக உமக்கு நன்றி. நீங்க எங்ககூட இருந்து இந்த மாதம் முழுவதும் வழிநடத்தும் ஆண்டவரே.

  • @helanhelan7201
    @helanhelan7201 Před 2 dny +10

    இயேசப்பா என் தம்பிக்கு திருமண தடை நீங்கி விரைவில் மணக்கோலம் காண ஆசீர்வதியும் அப்பா ஆமென் ❤❤❤❤

  • @solomonsolomon2344
    @solomonsolomon2344 Před 2 dny +1

    அப்பா இந்த புதிய மாதம் தந்திரே உமக்கு நன்றி அப்பா இந்த ஜூலை மாதம் முழுவதும் எங்களோடே இருங்கள் இயேசப்பா
    ஆமேன் ஆமேன் ஆமேன்
    இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @SasiKala-th1hs
    @SasiKala-th1hs Před 2 dny +1

    இயேசப்பா எங்க அண்ணனுக்கு உச்சம்தலைமுதல் உள்ளங்கால் வரை எல்லாம் வியாதிகளையும் இயேசுவின் நாமத்தினாலே விட்டு விலகுவதாக ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா ✝️✝️✝️🙏🙏🙏

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi Před 2 dny +20

    🙏🙏🙏🙏🙏 புதிய மாதத்தில் ஆண்டவரே புது கிருபை தாங்க ஆண்டவரே ஆவியானவரே இயேசப்பா நன்றி

  • @margratejoicy
    @margratejoicy Před 2 dny +23

    நான் என் கணவருக்கு கடந்த 28 ஆம் தேதி அன்று போடும் tender ல் இரண்டு வேலை யாவது கிடைக்க வேண்டும் என்று மண்றாடினேன்... ஆனால் இரண்டு அல்ல மூன்று வேலையை கிடைக்க செய்த கிருபைக்காக நன்றி அப்பா😍😍😍 வெற்றி கணவரின் முன்னால் நண்பன் இந்த வேலை பார்க்காமல் தடுக்க மேல் அதிகாரிகளுக்கு தூண்டுதலாக உள்ளான் அந்த தடையை நீக்கி அவனுக்கு நல்ல பதிலடியை தாரும் தேவனே... கணவரின் தொழிலுக்கு இடையூறு இல்லாமல் அவனை அகற்றும் அப்பா... நன்றி நன்றி அப்பா🙏💕🙏💕 ஆமென்🙏🙏🙏

  • @VaralakshmiVaralakshmi-qy2zu

    இயேசப்பா கடன் பிரச்சினைகள் தீரனும் ஒரு நல்ல வாடகை வீடு தேடி இருக்கிறோம் அந்த வீட்ல எந்த ஒரு குறையும் இல்லாத நிறைவான வீடாக கிடைத்து நாங்க மாறி போக அந்த வீட்டிலும் விக்கிறாங்க எதுவுமே இருக்கக்கூடாது எல்லாம் வைக்கிறதே மூட்டை கட்டி என் கணவர் தூக்கி போடுவான் கர்த்தருக்குள் இரட்சிக்கப்பட்டு கர்த்தரோட ஆவி வீடாக கிடைக்க இந்த மாதத்தில் நீங்க கட்டளை கொடுக்கப் போவதாக உமக்கு நன்றி சொல்றே இயேசப்பா

  • @gloudiyalyziagloudiyalyzia6998

    இயேசுவியின் நாமத்தியில் பிசாசை துரத்துகிறேன் 🙏🙏🙏

  • @jothibanu2969
    @jothibanu2969 Před 2 dny +25

    நன்றி நன்றி இயேசப்பா இந்த ஆறு மாதங்கள் கண்மணி போல் பாதுகாத்து கரம் பிடித்து வழி நடத்திய இயேசப்பாவிற்கு கோடான கோடி நன்றிகள் ஸ்தோத்திரம் தேவா இந்த‌ ஜுலை மாதத்திலும் என்னையும் என் குடும்பத்தையும் உமது பாதத்தில் அர்ப்பணிக்கிறேன் கரம் பிடித்து வழி நடத்துங்க இயேசப்பாவிற்கு கோடான கோடி நன்றிகள் ஸ்தோத்திரங்கள் செலுத்திகிறேன் ஆமென் அல்லேலூயா

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 Před 2 dny +16

    இயேசுவே இந்த புதிய மாதத்திற்கான உமக்கு நன்றி கடந்த மாதம் முழுவதும் பாதுகாத்து வந்திருக்கிறார் அப்பா அதற்காக உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஆமென்

  • @user-bh9zv9hc1t
    @user-bh9zv9hc1t Před dnem +3

    என்னுடைய அம்மா உடம்பு சரியில்லை hospital admit pannirukom blood kedaikanum prayer panna two days ago my mom blood கிடை சிட்டு mom health is better always jesus special 🙏👍✝️☦️

  • @sridhark4451
    @sridhark4451 Před dnem +1

    கர்த்தாவே என் செயல்களை மன்னியும்.
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @arputhamanignanaprakasam4316

    இந்த புதிய மாதத்தில் எங்களுக்கு ஏசப்பா செய்ய போகிற எல்லா ஆசீர்வாதங்களுக்கி நன்றிப்பா

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj Před 2 dny +7

    என் தேவனின் கிருபை எங்களோடே இருக்கும் போது எங்களை ஒரு தீங்கும் அண்டாது தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @jayakarthik7463
    @jayakarthik7463 Před 2 dny +1

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் நன்றி .....🙏😢🙏.....

  • @VaralakshmiVaralakshmi-qy2zu

    இயேசப்பா ஆறு மாதத்தில் எங்களை கண்மணி போல தேயிலை சந்தித்து காத்த தேவனே நன்றி அப்பா இந்த ஏழாம் மாதத்தின் முதல் நாளை காண செய்ததற்கு இந்த மாதத்தின் அதிசய அற்புதங்களை நீங்க செய்யப்போவதாக நன்றி ஏசப்பா

  • @jayanthigopalakrishnan1365

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-oj3yh4nn6d
    @user-oj3yh4nn6d Před 2 dny +8

    நன்றி அப்பா பிசாசை எதிர்த்து போரட பெலன் தந்திரே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @om1949
    @om1949 Před 2 dny

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @pirapennathankyou9419
    @pirapennathankyou9419 Před 2 dny +1

    Andavare enudaiya akkaku nalla vadiva sugam varavendum Andavare enudaiya Pillaikaluku thunai eruka vendum Andavare Amen 🙏🙏🙏

  • @subbudurairaj5995
    @subbudurairaj5995 Před 2 dny +16

    இயேசப்பா தேர்வுகளில் நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று படிக்கும் பிள்ளைகள் உம்முடைய பாதுகாப்புடன் சுகமாயிருக்கும்படி ஆசீர்வாதமாக நடத்தியருளும் ஆண்டவரே நன்றி இயேசப்பா 🙏 புதிய மாதத்தில் எங்கள் அனைவரையும் பாதுகாத்து நடத்தி வந்த தயவுக்காக நன்றி இயேசப்பா 🙏🙏.

  • @kasthurikasthuri5189
    @kasthurikasthuri5189 Před 2 dny +6

    ஆண்டவரே புதிய மாதத்தின் புதிய நாளிலும் கடந்து வர நீங்கள் தந்த கிருபைக்காக நன்றி அப்பா கடன் தொல்லைகள் மாறனும் அப்பா நான் வெளிநாடு போக வழிவகைகள் திறப்பட உதவி செய்யுங்கள் ஆண்டவரே ஜேசுவின் நாமத்தில் வேண்டி நிக்கிறேன் அப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kavischannel1992
    @kavischannel1992 Před 2 dny +1

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏

  • @saruputheenSaruputheen-ul9pw

    என்னை வழிநடத்தும் இயேசுவுக்கே கோடான கோடி நன்றி. ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @monigautham9295
    @monigautham9295 Před 2 dny +14

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா கால் நரம்பு பிரச்சனையை குணப்படுத்துங்கள் அப்பா ஆமென்

  • @user-lt8ou9ff8c
    @user-lt8ou9ff8c Před 2 dny +10

    இயேசப்பா எங்களுக்கு ஒரு வீடு லேசுக்கு கிடைக்குமா சாமி அதுக்காக எங்களுக்கு உதவி செய்யுங்க சாமி ஆமென்

  • @asanjay4466
    @asanjay4466 Před dnem

    இயேசுவே என் கஷ்டங்கள் நெருக்கடிகள் என்னை விட்டு விலகட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @clariclara6390
    @clariclara6390 Před 2 dny +1

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @kanimozhi2263
    @kanimozhi2263 Před 2 dny +10

    கடந்த மாதம் முழுவதும் எங்களை பாதுகாத்து வந்தீங்களே நன்றி இயேசப்பா என் தங்கைக்கு திருமணம் ஆக ஜெபியுங்கள் ஐயா ஆமென்

  • @selvanmallika4268
    @selvanmallika4268 Před 2 dny +7

    என் பணத் தேவை சந்தியும் அதர்க்கு ஜெபிங்கா ஐயா ஆமேன் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்அதர்க்குஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @maniwilson133
    @maniwilson133 Před dnem +1

    Yesappa ennayum en kudumbatharayu anaivarum pathukathukongappa 🙏🙏🙏

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh Před dnem +1

    இயேசுவே... எனக்கும் பிசாசை எதிர்த்து ஜெபிக்க கிருபை தாரும் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. யாக்கோபு 4:7.

  • @moorthymc4045
    @moorthymc4045 Před 2 dny +50

    புதிய மாதத்தை காணச் செய்த என் தேவாதி தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம். ஆண்டவரே இயேசப்பா உங்கள் பாதத்தில் என்னை படைக்கிறேன். நீர் என்னை நடத்தும். ஆமேன் அல்லேலூயா

  • @vasanthakumarikumari
    @vasanthakumarikumari Před 2 dny +21

    அப்பா இந்த மாதத்தை அற்புதமாய் நடத்துங்கப்பா என் வீட்டில் உள்ள பிசாசை என் பையனிடத்தில் உள்ள எரிச்சலின் ஆவியை விரட்டுகிறேன் இயேசுவின் நாமத்தில் ஆமென

  • @krishnakrishnakrish59
    @krishnakrishnakrish59 Před dnem +2

    ஆமென் இயேசு அப்பா ❤❤❤

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 Před dnem

    பிசாசுக்கு எதிர்த்து நின்று இந்த மாதம் முழுவதும் பாதுகாத்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @user-qg2kr4gw1s
    @user-qg2kr4gw1s Před 2 dny +7

    இயேசப்பா ஒரு புதிய மாதம் காண செய்த கிருபைக்காக கோடி ஸ்தோத்திரம். ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @maryhilda5765
    @maryhilda5765 Před 2 dny +6

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். உம்முடைய வார்த்தையால் நான் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி அடைகிறேன்' நன்றி அப்பா ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @MonishaParthiban-xw8jy

    இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MaryRavi-jd6sk
    @MaryRavi-jd6sk Před dnem +2

    Karthave en kadan prachanai. Mara enakku arultharum Amen Amen

  • @dossgana7782
    @dossgana7782 Před 2 dny +4

    இயேசுவே எங்களுக்கு பிசாசின் பிடியில் இருந்து விடுதலை தர வேண்டும் அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️🥲

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 Před 2 dny +5

    Appa பிள்ளை களை பதுகத்துடுங்க கூட இருந்து நடத்தும் அப்பா ஆமென் அல்லேலூயா நன்றி

  • @MonishaParthiban-xw8jy

    இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d Před dnem +1

    ஆண்டவரே என் பேரனுக்காக வேண்டிக்கொள்கிறேன் அவர் பிறந்து ஒரு வருடம் ஆகிறது அவர் எல்லா குழந்தைகள் போல எல்லா செயல்பாடுகளும் செய்ய கிருபை தரும்படி உம்மிடம் கெஞ்சி மன்றாடுகிறேன் இயேசப்பா ஆமேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🛐

  • @selvanmallika4268
    @selvanmallika4268 Před 2 dny +51

    என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @chandrasekar974
    @chandrasekar974 Před 2 dny +30

    இயேசப்ப கடந்த ஜூன் மாதம் முழுவதும் உமது கிருபை எதுகளை நடத்தினது / ஜுலை மதாம் முழுவதும் உமது கிருபை எங்களை பாதுகாத்து நடத்தும்,❤❤❤ ஆமேன்.✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏❤️❤️🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @MonishaParthiban-xw8jy

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @theresatheresa3859
    @theresatheresa3859 Před 2 dny +7

    ஆண்டவரே இந்த புதிய மாதத்திற்காக ஸ்தோத்திரம் இந்த புதிய நாளுக்காக உம்மை துதிக்கிறோம் ஸ்தோத்திரிக்கிறோம் இன்றைய தேவ செய்திக்காக இயேசுவின் நாமத்தில் நன்றி செலுத்துகிறேன் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 Před 2 dny +13

    ஸ்தோத்திரம் இயேசப்பா என் வாழ்கையை ஒப்புக்கொடுக்கிறேன், எவ்வளோ பாடுகள் மத்தியில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் நீங்க கூடவே இருக்கீங்க நன்றி தகப்பனே நன்மை செய்தீங்களே அப்பா, தேவைகளை சந்தியுங்கள், பெற்றுக்கொண்டோம் விசுவாசிக்கிறேன் நன்றி ஆமென்

  • @om1949
    @om1949 Před 2 dny

    எல்லாருக்கும் மதுபான பாவம் விலக வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @pharishkumar9286
    @pharishkumar9286 Před 2 dny +1

    ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நன்றி இயேசுவே ✝️✝️✝️❤️❤️❤️

  • @KillSelvi
    @KillSelvi Před 2 dny +7

    ஜூன் மாதம் முழுவதும் எத்தனையோ காடுகளிலே எங்களை கடந்து வர பணம் கிருபைக்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம் இயேசப்பா இந்த ஜூலை முழுவதும் நடத்து என்று நாங்க விசுவாசிக்கிறோம் ஆமென்

  • @patturajanaruthalraj3633
    @patturajanaruthalraj3633 Před 2 dny +16

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கடந்த மாதம் முழுவதும் எங்களை கண்ணின் மணிகள் பாதுகாத்திடு உமக்கு ஸ்தோத்திரம் கிருபையை கொடுத்த இந்த புதிய மாதத்தை உன் கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் இந்த மாதம் முழுவதும் நீர் எங்களை பாதுகாத்துக் கொள்ளும் இயேசப்பா ஆமென்

  • @MonishaParthiban-xw8jy

    இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Hema-sl6jo
    @Hema-sl6jo Před 2 dny +15

    என் மகன் இன்று காலேஜ் போகிறான் அவன் நன்றாக படித்து முன்னேற ஜெபித்து கொள்ளுங்கள்

  • @IndhiraniIndhirani-kd5mi

    🙏🙏🙏🙏🙏 இயேசப்பா ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆண்டவரே எனக்கு முதுகு வலியிலிருந்து ஆண்டவரே அப்பா விடுதலை கொடுங்க உடம்புல பலனை கொடுங்க ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @VimalseltonEto
    @VimalseltonEto Před dnem

    Praise the lord 🙏🙏🙏 தினமும் கண்மணி போல் காத்துவருகிற இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @MonishaParthiban-xw8jy

    இயேசப்பா தம்பி மன மகிழ்ச்சி தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @selvajothi8653
    @selvajothi8653 Před 2 dny +10

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @kasmirk3581
    @kasmirk3581 Před 2 dny +15

    இயேசு அப்பா உங்களுக்கு ஸ்தோத்திரம் இந்த மாதம் முளுவதும் உள்ள எல்லா தேவைகளை சந்திங்கப்பா கணவனை இரட்சிங்கப்பா ஆமென் ஆமென் ஆமென் ,

  • @user-os7vs6sv8f
    @user-os7vs6sv8f Před 2 dny +1

    Jesappaa thatpodhulla siraiyiruppai maatri viduthalai thaanga appaa. Unga kirubai ennaiyum en kudumbaththayum nadaththattum. Amen

  • @MonishaParthiban-xw8jy

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert Před 2 dny +7

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக ,புதிய மாதத்திற்காக உமக்கு நன்றி அப்பா கடந்த மாதம் முழுவதும் எங்களை காத்து வழிநடத்தி வந்தீரே உமக்கு நன்றி அப்பா, பிசாசை எதிர்த்து நாங்கள் போராட எங்களுக்கு வல்லமை தாங்க அப்பா இந்த மாதத்தில் நாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் உமது கரத்திலே ஒப்படைக்கின்றேன் பிதாவே நீரே அவற்றை ஆசீர்வதிப்பீர் என விசுவாசிக்கின்றேன் பிதாவே, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @ebenezer2942
    @ebenezer2942 Před 2 dny +4

    ஏசப்பா இந்த ஜூலை மாதத்தை எனக்கும், என் மனைவிக்கும், மூத்த மகளுக்கும், இளைய மகளுக்கும், மருமகனுக்கும், மூத்தமகள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும், தெய்வீக பாதுகாப்பையும், நீடிய ஆயிஸ்சையும் தந்து காத்து வழிநடத்தி காத்து கொள்ளும். அல்லேலூயா ஆமேன்.

  • @maniwilson133
    @maniwilson133 Před dnem +1

    Entha matham muyuvathum ella thevaigalai santhingappa🙏🙏🙏

  • @rameshajohn7346
    @rameshajohn7346 Před 2 dny +1

    என் மருமகள் ஸ்டெல்லா சாமுவிற்க்கு கர்பத்தின் கணிதயவாய் கிடைக்க கர்த்தர் கிருபை செய்ய வேண்டுமாய் யாவரும் ஜெபிக்குமாறு மிகவும் தயவோடு வேண்டுகிறேன். நன்றி. ஆமென்.🙏🙏🙏

  • @user-or3ij6me2c
    @user-or3ij6me2c Před 2 dny +8

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த மாதம் முழுவதும் காத்துக் குலுங்க இயேசப்பா நீ எந்த இடத்தில் வெட்கப்பட விடாமல் என்னை பார்த்துக் கொள்ளவும் உன்னால இருந்து 31-ஆம் தேதி வரைக்கும் என்னை பார்த்துக் கொள்ளுங்கள் இயேசப்பா

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Před 2 dny +25

    இயேசப்பா புதிய மாதத்தை காண செய்த கிருபைக்கு ஸ்தோத்திரம்🙏பிசாசு கொண்டு வரும் எல்லா தடைகளுக்கும் தீமைகளுக்கும் விலக்கி பாதுகாத்து நடத்த வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @om1949
    @om1949 Před 2 dny

    எல்லாருக்கும் கடன் சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா

  • @kirubakaran8163
    @kirubakaran8163 Před dnem

    இயேசப்பா கடந்த ஆறு மாதமாக என்னை காத்து பாதுகாத்த என் தேவனுக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏இந்த மாதம் முழுவதும் எங்களோடு தங்கும் அப்பா. எனக்கு இந்த மாதத்தில ஒரு அற்புதம் செய்ங்கப்பா. எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க ஆண்டவரே. நன்றி நன்றி அப்பா 🙏ஆமென் ஆமென் 🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @elilarasy3355
    @elilarasy3355 Před 2 dny +5

    கடந்த ஆறு மாதமும் எங்கள் ஒவ்வொருவரையும் கண்மணி போல பாதுகாத்து வழிநடத்தி வருகிற தேவனுக்கு கோடானகோடி ஸ்தோத்திரங்கள்.இயேசுவின் மூலம் பிதாவே ஆமென் ஆமென் அல்லேலூயா.

  • @shanthim863
    @shanthim863 Před 2 dny +8

    Amen amen hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya challa appa peedava yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉

  • @MonishaParthiban-xw8jy

    இயேசப்பா தம்பி மூச்சு விட உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @missumissu8714
    @missumissu8714 Před dnem

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthikumar74
    @jayanthikumar74 Před 2 dny +5

    இன்று என்னுடைய சம்பள பாக்கிய கொடுக்க உதவி செய்யுங்க இயேசப்பா ஆமென்

  • @fmiller1896
    @fmiller1896 Před 2 dny +4

    இந்த மாதத்தை ஆசீர்வதித்து தந்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம் தேவனே உம்மை துதிக்கிறேன் ஆமேன்

  • @MonishaParthiban-xw8jy

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy

    இயேசப்பா தம்பியை காப்பாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்