உங்கள் நம்பிக்கை வீண்போகாது || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 2

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►CZcams -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #july2 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Komentáře • 2,7K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Před 4 dny +210

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaTirunelveli-qx1lo
      @RajaTirunelveli-qx1lo Před 3 dny +5

      Amen appa🙇‍♂️

    • @jtamilarasi578
      @jtamilarasi578 Před 3 dny +2

      Thank you JESUS

    • @jtamilarasi578
      @jtamilarasi578 Před 3 dny +1

      Thank you Jesus

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 Před 3 dny +1

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @vanitham1225
      @vanitham1225 Před 3 dny

      Praise the lord almighty God bless everyone with good health wealth happiness and prosperity always Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @om1949
    @om1949 Před 3 dny +38

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 Před 3 dny +78

    நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண்போகாது என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️❤️🙏❤️❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @om1949
    @om1949 Před 3 dny +28

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @om1949
    @om1949 Před 3 dny +9

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @robinsonrohinson469
    @robinsonrohinson469 Před 3 dny +62

    இயேசப்பா இந்த மாதம் என்னுடைய கடன் பாரம் மாறுவதற்கான வழிகளை திறந்து தாருங்க இயேசப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 3 dny

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @Thangamayilu02
    @Thangamayilu02 Před 3 dny +26

    என் நம்பிக்கை வீண் போகாது என்பதை நான் விசுவாசிக்கிறேன் அப்பா

  • @premalathap495
    @premalathap495 Před 3 dny +1

    நிச்சயமாக முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது என்று கொடுத்த வசனத்திற்காக தோத்திரம் கோடான கோடி நன்றி கர்த்தாவே

  • @dossgana7782
    @dossgana7782 Před 3 dny +2

    இயேசுவே என் நம்பிக்கை ஒரு நாள் நிறைவேறும் அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🙋‍♂️✝️

  • @logeshg9226
    @logeshg9226 Před 4 dny +16

    இசுவே பயத்தில்யிருந்து மரணபாயத்திலிருந்து விடுதலை தங்கப்பா

  • @vinovino2481
    @vinovino2481 Před 3 dny +32

    நிச்சயமாகவே முடிவுண்டு உன் நம்பிக்கை வீண்போகாது என்று வாக்குபண்ணின தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @stephenkala1537
    @stephenkala1537 Před 3 dny +6

    ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்து தேவனுக்கு மகிமை உண்டாவதாக அல்லேலூயா நிச்சயமாக முடிவு உண்டு ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @sridhark4451
    @sridhark4451 Před 3 dny +5

    கர்த்தாவே என் விண்ணப்பத்தை கேட்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @chandrasekar974
    @chandrasekar974 Před 3 dny +98

    ❤ இயேசப்பா நாங்கள் எதிர்பார்த்து காததிருக்கிற காரியங்கள். நிச்சயமாக நிறைவேறும். விசுவாசிக்கிறேன். ஆமேன்.✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏❤️

  • @saraswathysadagopan-lu2jt

    தகப்பனே நீர் நான் நம்பியிருக்கிற காரியங்களை நிச்சயமாக வாய்க்க பண்ணுவீர் உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 3 dny +1

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok Před 3 dny +1

    இயேசப்பா இன்று முழுவதும் எங்களை பாதுகாத்து கொள்ள போகிறதுக்காய் ஸ்தோத்திரம் ஆமென்

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview Před 3 dny +97

    இயேசுவே நாங்கள் வெட்கப்படாதபடி உம்மையே நம்பியிருக்கும் எங்கள் காரியங்களில் ஜெயம் தரப்போகும் எம் ஆண்டவருக்கு என்றென்றும் சதாசர்வ காலமும் ஸ்தோத்திரம் அப்பா. ஆமென். ❤❤

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Před 3 dny +14

    இயேசப்பா இந்த வாக்குத்தத்த வசனம் எங்களுக்கு உரியது நாங்க விசுவாசிக்கிறேன் ஸ்தோத்திரம் 🙏நாங்க எங்க பிள்ளைகளின் வாழ்கையில் நம்பி இருக்கும் காரியத்தில் அற்புத செய்து நிச்சயமாக முடிவு உண்டு நம்பிக்கை விண்போகாது என்று ஆசீர்வதித்து மகிழ பண்ணுகிற தகப்பனாகிய தேவனுக்கு நன்றி சொல்லி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 3 dny +1

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 3 dny +1

    இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MadhuMadhu-qz8kc
    @MadhuMadhu-qz8kc Před 3 dny +13

    இயேசு அப்பா என் மகள் காரியம் வாய்க் பன்னுகப்பா ஆமேன் ஆமேன் 🙏🙏🙏🙏

  • @user-oj3yh4nn6d
    @user-oj3yh4nn6d Před 3 dny +24

    நன்றி அப்பா கையின் பலன் தந்திரே நன்றி அப்பா தேவைகளை சந்திக்கிறவரே உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @ragutamilnadu4242
    @ragutamilnadu4242 Před 3 dny +1

    இயேசுப்பா உமக்கு ஸ்தோத்திரம் என் தங்கை கனாவன் பாஸ்கார் ஜெபிங்கா 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 3 dny +1

    இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @jansi.k1786
    @jansi.k1786 Před 3 dny +17

    கர்த்தாவே நாங்கள் நம்பியிருக்கிற காரியம் வீண்போகாமல் நிறைவேற கிருபை தாங்கப்பா 🙏🙏🙏🙏

  • @prakashff7071
    @prakashff7071 Před 3 dny +13

    அல்லேலூயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn Před 3 dny +1

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் நாமம் மட்டும் மகிமை உண்டாவதாக ஆமென்...✝️✝️✝️

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 3 dny +1

    இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @user-vasan
    @user-vasan Před 3 dny +9

    நான் இயேசுவை நோக்கி அவரையே நம்பி காத்திருக்கிறேன்... 😢 amen

  • @veerakumar7188
    @veerakumar7188 Před 3 dny +64

    எல்லா பிரச்சனைகளிலிருந்து முடிவு பெற தேவன் கிருபை தருவார் நான் விசுவாசிக்கிறேன் இயேசுவே 🙋🏼‍♂️🙋🏼‍♂️🙋🏼‍♂️🙋🏼‍♂️🙋🏼‍♂️ ஆமென்

  • @JothikajeevanJothikajeevan

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் அண்ணா நல்ல வேலை கிடைக்கனும் அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அம்மா மன கவலை தீர வேண்டும் அக்கா கணவரும் சேர்ந்தது வாழ வேண்டும் எனக் ஒரு நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும் இதற்காக ஜெபியுங்கள்🙏

  • @jasmins.jasmin2062
    @jasmins.jasmin2062 Před 3 dny +1

    இயேசப்பா நான் நம்பியிருக்கும் காரியத்தை வாய்க்க செய்யுங்க இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதிங்க இயேசப்பா கடன் பிரச்சினை மாற்றி தாங்க இயேசப்பா பிள்ளைகளை ஆசீர்வதிங்க பணிபுரியும் இடங்களில் எந்த ஆபத்தும் வராது படி பாதுகாத்து கொள்ளுங்க வாகனம் நல்ல விலைக்கு போக வேண்டும் வாங்கி போட்ட இடம் நல்ல விலைக்கு போக வேண்டும் இந்த மாத தேவைகளை சந்திக்கவேண்டும் குடும்பத்தில் சமாதானம் கிடைக்கவேண்டும் இயேசப்பா கைலி மாற்றி தாங்க இயேசப்பா நன்றி

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 3 dny

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj Před 3 dny +19

    நம்பிக்கையின் தேவனே நாங்கள் நம்பினதை எங்களுக்கு நீங்க நிரைவேற்றி தாங்க அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @patturajanaruthalraj3633
    @patturajanaruthalraj3633 Před 3 dny +19

    இயேசப்பா உமக்கு நன்றி இன்று பத்தாம் வகுப்பு மறு தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் தேரில் வெற்றி பெற உதவி செய்யுங்க அப்பா ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 3 dny

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 3 dny +1

    இயேசப்பா தம்பி மன அழுத்தம் மாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @asanjay4466
    @asanjay4466 Před 2 dny

    இயேசுவே நான் செய்கின்ற ஒவ்வொரு காரியங்களையும் ஆசீர்வதியும் வழிநடத்தும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx Před 4 dny +9

    தேவன் எனது அடைக்கலம் தேவனே என் நம்பிக்கை தேவன் எனக்கு எல்லாமே

  • @selvajothi8653
    @selvajothi8653 Před 3 dny +163

    ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் எல்லா subject la um pass ஆக வேண்டும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 Před 3 dny +1

    அல்லேலுயா இயேசு அப்பாவுக்கு தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழி நடத்தும் ஆமென்

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Před 3 dny +3

    யேசப்பா
    இஸ்ரவேலின் சமாதானத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும் ஜெபிக்கிறோம்
    ஆமென் ஆமென் ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 3 dny

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @susanbright6990
    @susanbright6990 Před 3 dny +16

    ஆமென் இயேசுவே.என்னுடைய எல்லா problems க்கும் முடிவை உண்டாக்குவீர் என்று நம்புகிறேன் இயேசுவே.எங்களை வேதனைபடுத்தியவர்களுக்கு முன் எங்கள் தலையை உயர்த்துவீர் என்று நம்புகிறேன் கர்த்தாவே.

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 3 dny

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @fathimavill491
    @fathimavill491 Před 3 dny +52

    ஸ்தோத்திரம் அண்ணா🙏😭😭 இயேசப்பா அனைத்தும் கடன்கள் கட்டி முடிக்க கிருபை தாரும் சுவாமி நாணும் சாட்சிசொல்ல கிருபை தாரும் இயேசு சுவாமி ஆமென் ஏசுவிற்கே நன்றி ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா. 🙏🙏😭

    • @Sugujames
      @Sugujames Před 3 dny +1

      Jesus help them clear all thr debts. Forgive them . help them to be blessings to many.

    • @Raider..Tvs23
      @Raider..Tvs23 Před 3 dny +1

      உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்😊 ... ஆமென்...

    • @joselin839
      @joselin839 Před 3 dny +1

      இயேசப்பா எங்கள் கடன்களை அடைக்க அதிசயமான காரியங்களை செய்தார் உங்களுக்கும் செய்வார். தினமும் ஜெபியுங்கள்...

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 3 dny

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @margerats6567
    @margerats6567 Před 3 dny +1

    இயேசப்பா வீடு இல்லை இயேசப்பா வீடு வாங்க உதவி பண்ணுங்க இயேசப்பா நீங்க உதவி பண்ற நம்பரை இயேசப்பா உனக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நீங்கள் தர போவதற்காக நன்றி

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 3 dny

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 Před 3 dny +1

    ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே அப்பா பிதாவே உம்முடைய சித்தம் பூமியில் இருந்து வரும் போது அவர் என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென்

  • @sekarannal2649
    @sekarannal2649 Před 3 dny +9

    இயேசுகிறிஸ்து வே நான் நம்பி யிருக்கிறகாரியம் வாயிக்கும் ஆ மேன் ❤✝️🙏

  • @johnjohna4778
    @johnjohna4778 Před 3 dny +9

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் ❤❤❤

  • @kavischannel1992
    @kavischannel1992 Před 3 dny +1

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏

  • @davidsamuel5638
    @davidsamuel5638 Před 3 dny +1

    இயேசுவின் நாமத்தில் ஆமென் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே ஸ்தோத்திரம் இயேசப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @sekarannal2649
    @sekarannal2649 Před 3 dny +4

    ❤ இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென் ❤

  • @ruthsundari
    @ruthsundari Před 3 dny +21

    கர்த்தாவே என்குடும்பத்தை விட்டு படிச்சே நாங்கள் இயேசுவின் பிள்ளைகள் அவருக்கு கீழ்படிந்து நடக்க எங்கக்ளுக்கு உதவி செய்ங்க அப்பா நாங்கள் நன்றாக ஜெபிக்கனும் ஆமேன்

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 Před 3 dny

      Amen 🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 3 dny

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @MonishaParthiban-xw8jy

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @jenithajebaseeli8902
    @jenithajebaseeli8902 Před 3 dny +6

    Yesappa ennoda kadan prachanaigal neengavendum panatheyvai niraivagavendum ennoda magaluku nalla vazhkai thunai kedaikanum appadi neer seiyapovatharkaga nandri yesappa amen.

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 3 dny

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @arputhamaryarputhamary4437

    இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤நான் நம்பினது கர்த்தரால் வரும் நன்றி அப்பா❤❤❤❤ ஸ்தோத்திரம்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 3 dny

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @gloryjessika9742
    @gloryjessika9742 Před 3 dny

    இயேசப்பா எனக்கேற்ற நல்ல கல்விமானின் நாவைத் தாங்க இயேசப்பா 10 ல நல்ல மார்க் எடுக்கனும்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @selvajothi8653
    @selvajothi8653 Před 3 dny +5

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 Před 3 dny +10

    அப்பா மகள் சிவா வின் மனவேதனையில் இருந்து விடுதலை தாங்க மகள் கண்ணிரை பொக்குங் தகப்பனே விசுவசிக்கிரோம் அப்பா ஆமென் அல்லேலூயா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 3 dny

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @SamuelGladson-o8v
    @SamuelGladson-o8v Před 3 dny +1

    ஆமென்
    இயேசு அப்பா நான் உம்மீது உள்ள நம்பிக்கையில் நீர் தருகிற ஆசீர்வாதங்களுக்காக நன்றி இயேசு அப்பா.
    கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர்.

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 3 dny

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh Před 2 dny +1

    இயேசுவே... உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. இந்த வாக்கு தத்தம் எனக்குறியது அப்பா. நான் இந்த வாக்கு தத்தத்தை விசுவாசிக்கிறேன் ஆண்டவரே.. நிச்சயமாகவே முடிவு உண்டு.. என் நம்பிக்கை வீண்போகாது.என்னை உயர்த்துகிற தேவனுக்கு கோடானக் கோடி ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. நீதிமொழிகள் 23:18.

  • @VidharthMadhan-gi2cx
    @VidharthMadhan-gi2cx Před 3 dny +3

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது நன்றி இயேசப்பா நன்றி தகப்பனே ஆமென் அப்பா அல்லேலூயா

  • @carolinedivya1301
    @carolinedivya1301 Před 3 dny +7

    தகப்பனே எனக்கு இரங்கும் என்னை நடத்தும்.‌

  • @rajadeepa1946
    @rajadeepa1946 Před 3 dny

    ஆண்டவரே.நாங்கள் நிலை நிற்பதும் நிர்மூலம் ஆகமல்.இரும்பதும்.உங்க கிருபையே.நன்றி இயேசுவே

  • @MonishaParthiban-xw8jy

    இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @GerogeRuby
    @GerogeRuby Před 3 dny +7

    இயேசப்பா என் கணவரின் வேலை செய்யும் இடத்தில் ஆசீர்வதித்து வேலைக்கு ஏற்ற ஊதியம் தரவும் என் இருபிள்ளைகள்நன்றாகபடிக்கவும்எழுதவும்பைபிள்தெளிவாகவாசிக்கவும்ஆசீர்வதிங்கப்பாஆமேன்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 3 dny

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi Před 3 dny +10

    கர்த்தருக்கு கர்த்தரே தேவன் கர்த்தருக்கு ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தரை நான் துதிப்பேன் ஆமென்

  • @sujisuji8879
    @sujisuji8879 Před 14 hodinami

    இயேசப்பா நான் வேலை செய்யும் இடத்தில் பல பொல்லாத மனிதர்கள் எழும்பி என்னை மிகவும் நெருக்குகிறார்கள். எனக்கு சமாதானம் இல்லை. எஜமானரின் தவறான பக்கத்தில் தான் இருக்கிறார். உடனடியாக வேலையை விடவும் முடியவில்லை. அந்த இடம் மிகவும் பயத்தை ஏற்படுத்துகிறது. எனக்கு சமாதானம் தாங்க உங்களுக்கு சித்தமாயிருந்தால் நான் அந்த இடத்தில் வேலை செய்ய வேண்டும் என்றால் வேலை செய்கிறேன். இல்லை என்றால் எனக்கு ஒரு நல்ல வழியை காட்டி தாங்க அப்பா. எனக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா பொல்லாத மனிதர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துங்கப்பா. Please daddy please🙏🙏🙏

  • @PakeesWaran
    @PakeesWaran Před 3 dny

    உம்மைத்தான் நம்பி இருக்கின்றோம் இ ஜேசப்பா என் நம்பிக்கை வீண்போகாது ஆமென் ஆமென் அப்பா ❤❤

  • @simsonsimson9821
    @simsonsimson9821 Před 3 dny +3

    ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் நீரே என் நம்பிக்கை வழி நடத்துங்க இயேசப்பா ஆமேன் ஆமேன்

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 Před 3 dny +6

    இயேசு கிறிஸ்துவே எங்கள் நம்பிக்கையானவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 Před 3 dny

    தகப்பனே,என் நம்பிக்கை வீண் போகாது என விசுவாசிக்கிறேன் அப்பா. வாக்குத்தத்தத்தை நிறைவேற்றி என்னை இன்றே ஆசீர்வதியும் அப்பா.ஆமென்.

  • @raghulraghul1231
    @raghulraghul1231 Před 2 dny

    அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c Před 3 dny +6

    Paavam saabam irunthu viduthalai thagka appa yesappa appa yesappa appa yesappa appa

  • @Felciyaselvi
    @Felciyaselvi Před 3 dny +6

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 3 dny

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @MonishaParthiban-xw8jy

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @hemaranipraisethelord9587

    ஆமென் அப்பா நான் எதிர்பாக்குற அனைத்து காரியங்களிலும் நீங்க அற்புதங்கள் செய்ய போற கிருபைக்காக கோடானகோடி நன்றி அப்பா

  • @RajaKumar-xf6gf
    @RajaKumar-xf6gf Před 3 dny +8

    இயேசுவே என் கடன் சினற இருப்னப மாற்றி தாங்க அப்பா ஆமேன் சாத்தான் நுகத்தடி இருந்து விடுதலை பெற்று தாங்க அப்பா ஆமேன் ஆமேன்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 3 dny

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @kramarajkramaraj
    @kramarajkramaraj Před 3 dny +5

    ஸ்ஸோத்திரம் ஆண்டவரே கர்த்தாவே என்னை பெலப்படுத்தி திடப்படுத்தி ஆசிர்வதியும் தேவனே நன்றி அப்பா இயேசு ராஜா...🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy

    இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy

    இயேசப்பா என் வேலையில் ஞானத்தை தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @selvajothi8653
    @selvajothi8653 Před 3 dny +4

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy

    இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் கால் வலி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @om1949
    @om1949 Před 3 dny

    எல்லாருக்கும் மதுபான பாவம் விலக வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @sureshachu2580
    @sureshachu2580 Před 3 dny +4

    இயேசப்பா உன் நம்பிக்கை வீண் போகாது என்று வாக்குதத்தம் தந்தீங்க அப்பா. நாங்கள் வெட்கப்பட்டு போகாதபடி எங்கள் நம்பிக்கையை நிறைவேற்றும் அப்பா ப்ளீஸ் ஆமென் 😢😢😢

  • @kalaiselvijesus6612
    @kalaiselvijesus6612 Před 3 dny

    ஆண்டவரே நான் உங்களை நம்பியிருக்கிறேன் என் நம்பிக்கை வீண்போகாது இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @vinithaxaviervinithaxavier5802

    இயேசு அப்பா என் பெரியம்மா எழும்பி நடக்க கிருபை செய்யும் அப்பா ஆமேன் 🙏🙏🙏

  • @Kamalhoney_kh
    @Kamalhoney_kh Před 3 dny +6

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே ஸ்தோத்திரம் தேவா

  • @asuguna5885
    @asuguna5885 Před 3 dny +4

    இயேசப்பா உம்மையே நம்பியிருக்கிறேன் எங்களுக்கு கரியத்தை வாங்கபன்னும் நீர் செய்வீர் நான் நாங்கள் விசுவசிக்கிறோம் நாங்கள் வேடியதை எங்களுக்கு சொது முடித்தி உமக்கு கேடன கோடி ஸ்தோத்திரம் இயேசு மூலம் கோட்கிறோம் ஆமேன்☦️🙏🙏🙏❤️😭😭❤️🙏🙏❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🛐

  • @jayanthivenkatesan2575

    ❤❤❤ இயேசு அப்பா உலக மக்கள் அனைவரையும் ஆசிர்வதியும் என் மகள் அம்ரிதாவுக்கு நல்ல வாழ்க்கையை தாரும் அப்பா என் மகன் குடும்பத்தையை ஆசிர்வதியும் ஆமேன் அல்லேலூயா❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 3 dny

    இயேசுவே என் தேவனே 💞எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும் 💞ஆமென் 💞🙏🏿

  • @SenthamilSelvi-ic3jq
    @SenthamilSelvi-ic3jq Před 3 dny

    ஆமென் அப்பா எங்களுக்கு துணையாக எப்போதும் இருப்பதுக்காக நன்றி அப்பா ஆமென் ✝️🙏✝️✝️ என் கணவருக்கு உடல் நலனுக்காகவும் ஜெபிக்க வேண்டும் அப்பா ஆமென்

  • @MonishaParthiban-xw8jy

    இயேசப்பா தங்கை பி எட் முடிக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @missumissu8714
    @missumissu8714 Před 2 dny

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GheethaGheetha-mk4pm
    @GheethaGheetha-mk4pm Před 2 dny

    நான் நம்பி இருக்கிற காரியத்தில் நிச்சயமாக முடிவு உண்டு ஆமென் ஆமென்

  • @pandiammalbabu6000
    @pandiammalbabu6000 Před 3 dny

    இயேசப்பா எனக்கு வேலையில் ஒரு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணுங்கப்பா என்நம்பிக்கை வீண்போகாது நீங்க ஒரு பெரிய அதிசயத்தை எனக்கு செய்யப்போறீங்க நான் நம்புகிறேன் ஆமேன்.

  • @jeffersonjefferson3632

    Yeasappa கடந்த நாட்கள் முழுவதும் பாதுகாத்தீரே நன்றி இயேசப்பா

  • @rajammalselva3200
    @rajammalselva3200 Před 3 dny

    அப்பா உம்முடைய வாக்கின் படி இன்று நன்மை நடக்க உதவி செய்யும் அப்பா 🙏🙏🙏🙏🙏 அப்பா என் நம்பிக்கை நீங்க தான் அப்பா நன்மையான முடிவை தருபவரே நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy

    இயேசப்பா என் தோல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @ruthsundari
    @ruthsundari Před 3 dny

    இயேசுவே என் மகன் மருமகள் பேரன் சேர்ந்து வாழ்வார் என்று நான் நம்பியிருக்கிறேன் விசுவாசிக்கிறேன் என் நம்பிக்கை வீண் போகாது ஆசீர்வதியும் ஆமேன்