மரியன்னையின் மரணம் கல்லறை விண்ணேற்பு | மரியன்னையின் விண்ணேற்பு பெருவிழா|

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2024
  • மரியன்னையின் மரணம் கல்லறை விண்ணேற்பு | மரியன்னையின் விண்ணேற்பு பெருவிழா|
    Timestamps:
    00:00 மரியன்னையின் விண்ணேற்பு சான்றுகள்
    01:05 புனித யோவான் டமாசின் விளக்கம்
    02:24 மரியன்னை சீடர்களின் அன்னை
    03:03 மரியன்னை இயேசுவின் முதல் சீடர்
    03:45 லுக்கா / மரியன்னை
    05:31 விண்ணேற்பில் நடந்த வியப்புட்டும் நிகழ்வுகள்
    05:49 மரியன்னை யாக்கோபு சந்திப்பு
    07:05 மரியன்னை தோமாவிற்கு தந்த பரிசு
    08:48 மரியன்னை துங்குகிறார்
    09:18 விண்ணேற்பு கோட்பாடு
    10:15 மரியன்னை கல்லறை
    11:50 ஏனோக் / எலியா மோசே
    12:29 விவிலியத்தில் மரியன்னை விண்ணேற்பு

Komentáře • 209

  • @Mercy1507
    @Mercy1507 Před rokem +31

    இந்த உலகில் வாழ்ந்தவர்களுள் மரியன்னையை விட அதிகமாக யாரும் இயேசுவை அன்பு செய்திருக்க முடியாது. மரியன்னையை பழிப்பவர்கள் கிறிஸ்துவைப் பழிப்பவர்களே...
    அம்மா எங்கள் தாயே... எங்கள் மரண நேரத்தில் எங்களுக்காக வந்தருள வேண்டுகிறோம்

    • @JesusChrist-cz2ky
      @JesusChrist-cz2ky Před rokem

      czcams.com/video/sJ81oHVSQHk/video.html

    • @relynloganathan2836
      @relynloganathan2836 Před rokem +1

      மரியே வாழ்க!

    • @vijayansiluvai9735
      @vijayansiluvai9735 Před rokem +4

      என்னுடைய தனிப்பட்ட கருத்தின்படி... மரியே வாழ்க என்று சொல்லத் தயங்கும் எவருக்குள்ளும்... தொடக்கநூல் 3:15 ன் படி ஆதிப் பாம்பின் ரத்தமே ஓடுகிறது

    • @Mercy1507
      @Mercy1507 Před rokem +2

      @@vijayansiluvai9735 அருமை சகோதரே. தாயின் அரவணைப்பு கிடைக்காத குழந்தை நல்ல விதமாக வளர வாய்ப்பு இல்லை

    • @jayarajthomas4034
      @jayarajthomas4034 Před rokem

      @@vijayansiluvai9735
      Bro
      ஆதி:3:15
      வசனத்தின்( பொருள்) விளக்கம் கூறமுடியுமா?
      நானும் தெரிந்து கொள்கிறேன்

  • @yesudos.jsailajesu2466
    @yesudos.jsailajesu2466 Před rokem +12

    நமது அன்னையின் மறை உண்மைகளை இவ்வளவு ஆழமாக தெளிவாக எங்கேயும் அறிந்ததில்லை இந்தப்பதிவு அன்னையின் மீது இன்னும் ஆழமான அன்பை அடையச்செய்கிறது ...நன்றி தந்தையே.....மரியன்னையை எங்களுக்குத் தாயாக அளித்த ஆண்டவருக்கு கோடி ஸ்தோத்திரம். மரியே வாழ்க

  • @amalamary8542
    @amalamary8542 Před rokem +5

    GOD BLESS YOU DEAR FATHER
    மரியன்னை பற்றி நான் இது வரை தெரியாததும் அறியாததும் இன்று தங்களது செய்தி வழியாக மிகவும் ஆழமாக தெரிந்து கொண்டேன் FATHER
    THANK YOU VERY MUCH FATHER

  • @JogoJoseph
    @JogoJoseph Před rokem +15

    அருமையான தகவல்கள் மரிய அன்னையின் அற்புதங்களையும், அவரின் விண்ணக வாழ்வையும், தத்ரூபமாக கூறிய உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.. ஒவ்வொரு வார்த்தையும் உங்களது உயிருள்ள குரலால் ஒலிக்க கேட்கையில் நேராக காண்பதற்கு சமம் ஆகிறது. உங்களின் இந்த ஆதாரங்கள், உங்களின் தேடல்கள் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. நன்றிகள்...

  • @revathyarul8047
    @revathyarul8047 Před rokem +3

    இந்த உலகமே வியக்கும் வகையில் மரியன்னை வின்னேற்பவம் அடைந்தார்.நம் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மரியன்னை கடவுளிடம் நமக்காக பரிந்து பேசுகிறாள், வாழ்க வாழ்க எங்கள் மரியே ஆமென்.

  • @chinnappabharathi2325
    @chinnappabharathi2325 Před rokem +10

    மாதாவின் மாசற்ற இதயமே! உமது மாசற்ற இதயத்திற்கு என்னையும் என் குடும்பத்தையும் இந்த உலகத்தையும் ஒப்புக் கொடுக்கிறேன்.உமது மாசற்ற இதயமே இந்த உலகத்தை எல்லா தீமைகளில் இருந்தும் பாதுகாக்கும்.உமது மாசற்ற இதயமே இந்த உலகத்திற்கு புதிய விடியலை கொண்டு வரும்

    • @princewithjesus5452
      @princewithjesus5452 Před rokem +2

      Amen ❤️

    • @nirmalacharles3603
      @nirmalacharles3603 Před rokem +2

      Amen

    • @jayarajthomas4034
      @jayarajthomas4034 Před rokem

      Bro
      யோவான்:15:5;6.; 17:6
      அப்போஸ்தலர்கள் தங்கள் அதிகாரங்களில் மரியன்னையைப்பற்றிக் எழுதவே இல்லையே

    • @princewithjesus5452
      @princewithjesus5452 Před rokem

      @@jayarajthomas4034 சகோ.. யோவான் நற்செய்தி 15:5,6 திருத்தூதர் பணிகள் 17:6 ஆகிய இறைவசனங்களுக்கும் நீங்கள் கூற வரும் கருத்துக்கும் என்ன சம்பந்தம்??..

    • @chinnappabharathi2325
      @chinnappabharathi2325 Před rokem

      @@princewithjesus5452 திருத்தூதர் பணிகள் 1:13;14 மற்றும் யோவான் 2:1;5படித்து பாருங்கள்.இயேசுவின் தாய் மரியா பற்றி உங்களுக்கு புரியும்

  • @barnardebernarde4220
    @barnardebernarde4220 Před rokem +4

    விண்ணேற்ப்ப தாயே உம்மை வாழ்த்தி வணங்குகிறேன் மரியே வாழ்க இயேசுவே ஆண்டவர் ஆமென் 🙏🙏🙏

  • @ramkrish3946
    @ramkrish3946 Před rokem +6

    இயேசுவுக்கே புகழ்✝️
    மரியே வாழ்க❤️
    Thank you so much father, God bless you🙏
    கடவுள்- மனிதனின் காவியம் எனும் நூலில் அன்னையின் விண்ணேற்பு பற்றி இயேசுவால் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் இவற்றில் இருந்து சிறிதளவு விலகுகின்றன எனினும் மிகவும் ஆணித்தரமானவையாகவும் உள்ளன.
    தேவஅன்னையின் விண்ணேற்பு பிரகடனமாக அறிவிக்கப்படுவதற்கு முன் அதை உறுதி படுத்த மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள், படிகள் பற்றி ஒரு vedio வினை முடியுமானால் வெளியிடுங்கள்.
    அது திருச்சபையின் தவறா வரம் குறித்து சந்தேகம் உடையோர் அறிந்து கொள்ள உதவும்.
    கடவுள் முடியாதவற்றை முடிக்க வல்லவராய் இருக்கிறார். Amen. ✝️

  • @santhamarrymarry7261
    @santhamarrymarry7261 Před rokem +6

    அன்னையின் விண்ணேர்ப்பு மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது லூக்கா வரைந்த அன்னையின் உருவப்படம் என்னிடம் இருக்கிறது

  • @annaibatteries8783
    @annaibatteries8783 Před rokem +4

    தாயே எல்லோரையும் காப்பாற்றுங்கள் மரியே வாழ்க

  • @avemaria9207
    @avemaria9207 Před rokem +30

    இந்த உலகை ஆள்பவர் பெற்றெடுத்த மரியன்னையைத் தவிர வேறுயாராக இருக்க முடியும் என்ற சொன்ன உங்க கருத்து நன்று நல்லது ....வாழ்த்துக்கள்

    • @JesusChrist-cz2ky
      @JesusChrist-cz2ky Před rokem

      czcams.com/video/sJ81oHVSQHk/video.html

    • @mariyastereo8319
      @mariyastereo8319 Před rokem +1

      AVE MARIA 🙏 praise the lord 🙏 hallelujah 🙏🙏🙏 Amen 🙏🙏 hallelujah hallelujah 🙏🙏 hallelujah 🙏 AVE MARIA 🙏🙏🙏🙏

  • @carolingrace3880
    @carolingrace3880 Před rokem +6

    Iam learning and knowing about many saint's through your video father. Thank you father ✨ Mary pray for us 🙏

  • @gasparthomas4526
    @gasparthomas4526 Před rokem +2

    மிகவும் நன்றி உங்களுக்கு மரி அண்னையின் விண்னேற்ப்பத்தை மிகவும் தெளிவாக எடுத்து கூறியதற்காக மிகவும் நன்றி.

  • @arockia-vanan
    @arockia-vanan Před rokem

    ஆண்டவரின் இரக்கத்தினால் வெற்றி பெறுவோம் ஆமென் மிகவும் அருமையாக இருந்தது மாதாவின் வரலாறு நன்றி சகோதரர்

  • @Ravishankar19682
    @Ravishankar19682 Před rokem +4

    Beautiful 💯✝️✝️💕✨✨🌲🌲Mother Mary with full of grace and blessings🙏🏼🙌🙏🏼

  • @joelando9566
    @joelando9566 Před rokem +5

    Ave maria ❤⚘ Thank you Jesus..❤⚘

  • @Anime_gamer108
    @Anime_gamer108 Před rokem +3

    PRAISE THE LORD AMEN HALLELUJAH AVE MARIA ST JOSEPH PRAY FOR MY FATHER THANKYOU JESUS 🙏🙏🙏❤️❤️❤️💐💐💐🍇🍇🍇🍓 🍒🍎🍑🍊🥭🍍🍋🍈

  • @leemrose7709
    @leemrose7709 Před rokem +3

    Praise the lord 🙏🙏 father 🙏🙏 father 🙏🙏
    Amen Jesus
    Ave Mariya alleluia alleluia alleluia

  • @antonyyesu
    @antonyyesu Před rokem +2

    அருமையான பதிவு. விவிலிய ஆதங்களுடனான பதிவு. நன்றி தந்தையே. நன்றி

  • @royalmusics1434
    @royalmusics1434 Před rokem +5

    Holy mary, mother of God, pray for us sinners, now and at the hour of our death.Amen

  • @alphonsat7479
    @alphonsat7479 Před rokem +1

    நன்றிஅருமையான விளக்கங்கள்கொடுத்துஉள்ளீர்கள் மரியே வாழ்கஆமென்

  • @gnanarajgnanaraj193
    @gnanarajgnanaraj193 Před rokem +3

    Yes mother our mother is in heaven with JESUS

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 Před rokem +3

    Glorious ...thank you Father for the excellent video. Well explained 👍👍👏

  • @josephrajan2131
    @josephrajan2131 Před rokem +2

    Holy eucharistic I adore you I love you I praise you I thank you you are God of God ki ng of king you are today and forever you are my savior you are my king you are master you are my redeneer you are my lord you are my creator you Re my father you are my brother you are my leader you are protector you are my everything you are my health you are my wealth you are my justice you are my friend you are my life thank you lord amen

  • @Megaaaa_2
    @Megaaaa_2 Před 5 měsíci

    Arumai

  • @vinothvinothkumar7947
    @vinothvinothkumar7947 Před rokem +4

    மரியோ வாழ்க
    என்று மரியனையே பேற்றி

  • @vksamypillai5603
    @vksamypillai5603 Před rokem +2

    Thanks

  • @kalarajan-xe9pp
    @kalarajan-xe9pp Před rokem +1

    Mother Mary pray for the whole world, who all critisice mother Mary will repent very soon.

  • @francisborgia3802
    @francisborgia3802 Před rokem +2

    Thank you Father for the excellent video and explanation

  • @muthuking3194
    @muthuking3194 Před rokem

    Praise the lord

  • @infanciyareymi3629
    @infanciyareymi3629 Před rokem +1

    Praise the Lord

  • @jacinthamaryd1585
    @jacinthamaryd1585 Před rokem +1

    Thank you

  • @shakilaanton7699
    @shakilaanton7699 Před rokem

    அன்னை மரியாள் போற்றி. வாழ்க மரியே

  • @fredfelix393
    @fredfelix393 Před rokem +1

    Our heavenly mother Mamma Mary has been assumed into Heaven Body and soul has been beautifully proved.Thanks a million for this wonderful revelation dear brother. God our Lord Jesus bless you abundantly.

  • @amalandosm8480
    @amalandosm8480 Před rokem +1

    நன்றிஅய்யா

  • @goldenbest8359
    @goldenbest8359 Před rokem +1

    Very use full video.

  • @ambikaa.ambika5660
    @ambikaa.ambika5660 Před rokem +1

    Very useful this video

  • @jesuiruthayaj9524
    @jesuiruthayaj9524 Před rokem +3

    Ave Maria💙Glory to jesus christ 🙏

  • @arulselvitamil1973
    @arulselvitamil1973 Před rokem +3

    இரக்கமமிகுந்த மரியன்னையை என்றும் வணங்குவோம். மரியே வாழ்க' விண்ணரசியே சரணம்.

  • @arivouberchman32
    @arivouberchman32 Před rokem

    Merci merci 🙏

  • @relynloganathan2836
    @relynloganathan2836 Před rokem +3

    மரியே வாழ்க.

  • @joshuaprince1921
    @joshuaprince1921 Před rokem +1

    அருமையான வரலாற்று சான்றுடன் கூடிய விளக்கம். மரியே வாழ்க

  • @lizamoses5951
    @lizamoses5951 Před rokem +1

    👌👌

  • @johnsonjohn1141
    @johnsonjohn1141 Před rokem +1

    ஆமேன். நன்றி.

  • @rajugrace9653
    @rajugrace9653 Před rokem +3

    மரியே வாழ்க👑🌹🌹🌹🌹

  • @jmariya4412
    @jmariya4412 Před rokem +3

    Ave Mariya Mother Of God Pray For Us..🌺🙏

  • @selevakumar567
    @selevakumar567 Před rokem +1

    Yesuvuke pugal yesuvuke nandri mariye vaalga aamen 🙏🙏🙏🙏🙏

  • @arunarun8624
    @arunarun8624 Před rokem

    Amen

  • @franklinrebello4678
    @franklinrebello4678 Před rokem +2

    Beautiful message and truth about catholic faith. God bless you and ur team.

  • @premaranipaul7694
    @premaranipaul7694 Před rokem +1

    மரியே வாழ்க

  • @leodhana8263
    @leodhana8263 Před rokem +1

    Holly Mary mother of God and she blessed among women queen of heaven Ave maria and mother of all nations AMEN

  • @prabina605
    @prabina605 Před rokem +1

    Ave Mariya

  • @kalaiselviselvi6215
    @kalaiselviselvi6215 Před rokem

    Nandri APPA 🙏🙏🙏😊

  • @Racheltanisha.
    @Racheltanisha. Před rokem +2

    Amen , Ave maria Ave Maria

  • @pappukutty9118
    @pappukutty9118 Před rokem +1

    மரியே வாழ்க ❤️

  • @agnesrani3407
    @agnesrani3407 Před rokem +1

    ஆவே மரியே, மரியே வாழ்க 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @christyferdinand8199
    @christyferdinand8199 Před rokem +1

    Our mother is full of grace and hail Mary 🙏

  • @arockiamary9141
    @arockiamary9141 Před rokem

    praise the lord of jesus Ave maria amen

  • @kirandisha
    @kirandisha Před rokem +2

    Ave Maria 🙏🙏🙏

  • @mariyinmagilvil6984
    @mariyinmagilvil6984 Před rokem +1

    அருள் நிறைந்த மரியே வாழ்க

  • @CatholicChristianTV
    @CatholicChristianTV Před rokem +1

    மரியே வாழ்க!

  • @kwalityjohn
    @kwalityjohn Před rokem +2

    Great message..✨️✨️✨️😇😇😇😇🙏🙏🙏🙏.brother...please prepare a video about konankuppam periyanayagi madha history.🙏🙏🙏..salve regina 🌹

  • @k.athavank.athavan2827
    @k.athavank.athavan2827 Před rokem +1

    Amen amma♥️♥️♥️♥️🙏🙏🙏🙏

  • @ekumarekumar2791
    @ekumarekumar2791 Před rokem +1

    AVE Maria Amen

  • @Arockiavanan
    @Arockiavanan Před rokem +1

    ஆமென் ஆண்டவரே

  • @Ravishankar19682
    @Ravishankar19682 Před rokem +1

    Ave Maria🙌🙏🏼🙌

  • @RamyaVeetuSamayal
    @RamyaVeetuSamayal Před rokem +3

    Ave Maria !!

  • @mhamadbeb6142
    @mhamadbeb6142 Před rokem +1

    ஆமேன்

  • @premaalphonse2378
    @premaalphonse2378 Před rokem +2

    Yesuke pugall mariye vaalgaye Amen

  • @yasinthaanandarajah4154
    @yasinthaanandarajah4154 Před rokem +1

    Maria valga amen 🙏

  • @susaianand8528
    @susaianand8528 Před rokem +1

    Ave Maria 🙏🌹

  • @dangerdivelsanthosh5819

    Ave mariya 🙇‍♀️🙏🙏🙏

  • @cynthiarosaline8489
    @cynthiarosaline8489 Před rokem +1

    Ave Maria.

  • @varkeesj8087
    @varkeesj8087 Před rokem +1

    Ave Maria 💐💐🌹🌹

  • @godwinjesudhas6210
    @godwinjesudhas6210 Před rokem

    Ave Maria

  • @sesuanburajv7822
    @sesuanburajv7822 Před rokem +1

    மரியேவாழ்க

  • @savarimuthujoseph5518
    @savarimuthujoseph5518 Před rokem +3

    வான் தூதர் களால் போற்றி வாழ்த்தப்படும் ( தூயவர், தூயவர், தூயவர்) அவரையே பெற்றெடுத்த அதி பரிசுத்த கன்னி மரியாளின் கருவறை யெவ்வளவு தூயது இந்த தூயவர் தேர்ந்தெடுக்க பட்டவர் பரம பிதாவால் எப்படி மாதாவின் வின் ஏர்ப்பை சந்தேகிக்க முடியும்?

  • @Thomas-oe3zx
    @Thomas-oe3zx Před rokem +1

    Mariye valga 🙏

  • @devendran3972
    @devendran3972 Před rokem +1

    Ave Ave Ave Maria
    Ave Ave Ave Maria
    Ave Ave Ave Maria

  • @st.Peter3194
    @st.Peter3194 Před rokem

    Ave Mary...... 🙏✝️🙏..... 👑

  • @virginmostholymothermary6133

    Ave maria..

  • @mariamoses834
    @mariamoses834 Před rokem +1

    Mary pray for us

  • @jersonjefrin1306
    @jersonjefrin1306 Před rokem +1

    Ave ave ave mariya

  • @arokiyadass3371
    @arokiyadass3371 Před rokem +1

    Holy Mary mother of God pray us

  • @merlinsheeba7253
    @merlinsheeba7253 Před rokem +1

    Pls make an video of saint bernard

  • @ashwinprabhug8781
    @ashwinprabhug8781 Před rokem

    Speak about st yoseph Kallarai fr.

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 Před rokem +3

    மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏

  • @soosinariyevalkarosi1549

    Iyesuuku pugal mariye vazga

  • @noahsark7544
    @noahsark7544 Před rokem +2

    10 இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.
    எபேசியர் 4
    jesus only went heaven

    • @princewithjesus5452
      @princewithjesus5452 Před rokem

      சரி இயேசுவுக்கு முன்பே ஏனோக்கு மற்றும் எலியா ஆகியோரின் விண்ணேற்பு நடந்தததே அது எந்த கணக்கு சகோ!!..
      நான் குறிப்பிட்ட நிகழ்வுகள் இரண்டும் கட்டுக்கதை அல்ல ,விவிலிய நிகழ்வு.. இதற்கும் விளக்கம் கொடுத்தால் தெளிவாக இருக்கும்..
      நீங்களும் மறை நூலை துருவி துருவி ஆராய்கிறீர்கள்.. அம்மறைநூல் யாருக்கு சான்று பகர்கிறது என்று நான் கூறவேண்டிய அவசியம் இல்லை.

    • @catholicchurchsrilanka3671
      @catholicchurchsrilanka3671 Před rokem +1

      இயேசு விண்ணிற்கு ஏறிச் சென்றார்.
      மரியாள் எடுத்துக்கொள்ளப்பட்டார்

    • @noahsark7544
      @noahsark7544 Před rokem

      @@catholicchurchsrilanka3671 don't make comedy

    • @catholicchurchsrilanka3671
      @catholicchurchsrilanka3671 Před rokem

      @@noahsark7544 சரி நீங்களும் காமடி சொல்ல வேண்டாம்.
      அத்துடன் பொய் பிரச்சாரம் செய்வதையும் குறைத்து கொள்ளுங்கள்.
      அத்துடன் சரியாக பைபிளை படியுங்கள்.
      அறிவு கெட்ட தனமாக வேத வசனங்களை பயன்படுத்த வேண்டாம்.

    • @noahsark7544
      @noahsark7544 Před rokem

      @@catholicchurchsrilanka3671 where in Bible said that Mary went heaven
      Don't talk beyond bible
      11 ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன். ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன். எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக. அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
      1 பேதுரு 4

  • @msamuel2293
    @msamuel2293 Před rokem +2

    AVE MARIA

  • @dominicsargunam1968
    @dominicsargunam1968 Před rokem +1

    யோவான் 3:13
    எந்த மனுஷனும் பரலோகத்துக்கு ஏறிப் போனதில்லை. ஆனால், மனிதகுமாரன் பரலோகத்திலிருந்து இறங்கி வந்திருக்கிறார்

    • @alphonsat7479
      @alphonsat7479 Před rokem +1

      நன்றி அருமையான விளக்கம்தந்துள்ளார் மரியேவாழ்க ஆமென் இயேசுவேஉமக்குபுகழ்

    • @JudahSamuel23
      @JudahSamuel23 Před 8 měsíci

      உண்மை. யாரும் தாமாக ஏறிப் போகவில்லை. ஆனால் எலியாசு, ஏனோக்கு என்பவர்கள் தேவனால் பரலோகத்திற்கு சரீர ஆத்துமத்தோடு எடுத்துக்கொள்ளப்பட்டனர்.
      அதுபோல் தான் அன்னை மரியாளும். ஏனென்றால் அவர் அமல உற்பவி. பாவம் செய்யும் எந்த மனிதனும் சாவான் என்ற தேவனுடைய ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து அவர் தம் குமாரனின் பேறுபலன்களால் காக்கப்பட்டார்.
      எனவே மற்ற மனிதரைப் போல தேவ மகிமையை இழந்த சாயலில் (சங் 51:5) அவர் சரீர ஆத்துமம் இல்லாதமையால் அவரைத் தேவன் பரலோகத்திற்கு தகுதியுடையவர் எனக் கருதி, சரீர ஆத்துமத்தோடு அவரை பரத்துக்கு எடுத்துக்கொண்டு, அவருக்கு பூலோக பரலோக அரசியாக மணிமுடி சூட்டினார். (தாவீதின் அரசவையில் அரசனின் தாய் அரசியாய் இருந்ததுபோல் தாவீதின் குமாரனாகிய கிறிஸ்துவின் ஆட்சியில் மரியாள் அரசியானார்)

  • @st22594
    @st22594 Před rokem +2

    Maranako vin etpu pathi bible evidence onume illa brother

    • @princewithjesus5452
      @princewithjesus5452 Před rokem +1

      சகோ... அன்னை மரியா இயேசுவை சுமந்த புதிய உடன்படிக்கை பேழை ஆவார்.
      விவிலிய ஒப்புமை காட்டுகிறேன் பாருங்கள்..
      புதிய உடன்படிக்கை பேழையாக வந்தவர் அன்னை கன்னி மரியா
      திருப்பாடல்கள் 132:6
      திருப்பேழை எப்ராத்தாவில் ( பெத்லகேம் )இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்; வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம்.
      திருப்பாடல்கள் 132:7
      “அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்! வாருங்கள்; அவரது திருவடிதாங்கி முன் வீழ்ந்து பணிவோம்!” என்றோம்.
      மத்தேயு 2 : 1
      ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
      மத்தேயு 2 : 11
      அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
      பத்துக் கட்டளைகள் யூதர்களுடைய சமய மற்றும் சமூக வாழ்வில் மிக முக்கியமானதொன்றாகும். ஏனெனில், கடவுள் தம் மக்களை அன்புசெய்து, அவர்களோடு வாழ ஆசைப்படுகின்றார். ஆகவே, “நான் அவர்கள் நடுவில் தங்குவதற்கென ஒரு தூயகம் அமைக்கப்படட்டும்”(வி.ப.25:8) என்று சொல்லி, ஒரு பெட்டகத்தைச் செய்யுமாறு மோசேயிடம் கூறுகின்றார். ஏனெனில், அதுதான் கடவுள் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையின் அடையாளம். அதனுடைய பிரசன்னத்தைக் கடவுள் தங்களோடு இருப்பதன் அடையாளமாக (வி.ப.25:21-22) அவர்கள் கருதினர். எனவே, கடவுள் கட்டளையிட்டவாறு இஸ்ராயேல் மக்கள் ஓர் உடன்படிக்கைப் பேழையை அமைத்து அதை அலங்கரிக்க, “மேகம் சந்திப்புக்கூடாரத்தை மூடிற்று; ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று” (வி.பி.40:34) என்று விடுதலைப் பயண நூல் விவரிக்கின்றது. இங்கு “ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று” என்று கூறுகையில், நிரப்பியது என்பதற்கு கிரேக்க விவிலியப் பதிப்பில் “episkiasei” (επισκιάσει) என்ற கிரேக்கச் சொல்லானது பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே கிரேக்க வார்த்தைதான் புதிய ஏற்பாட்டில் வானதூதர் கபிரியேல் மரியாவிடம், “தூய ஆவி உம்மீது வரும் உன்னதக் கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்” (லூக்.1:35) என்று கூறும்போதும் பயன்படுத்தப்பட்டதாக விவிலிய அறிஞர்கள் கூறுகின்றனர். இவ்வாறாக, உடன்படிக்கையின் நிறைவாகவும் திருச்சட்டத்தின் நிறைவாகவும் அன்னை மரியாளின் திருவயிற்றில் நம் மீட்பராம் இயேசு மனிதனாகக் கருத்தரித்தார். இதன் காரணமாகவே அன்னை மரியாளை, “வாக்குத்தத்தத்தின் பெட்டகமே” என்றுகூறி நாங்கள் அன்னையை வாழ்த்துகிறோம்.

    • @princewithjesus5452
      @princewithjesus5452 Před rokem

      இரண்டாவதாக, தன்னுடைய பாவ நிலையை எண்ணி தாவீது,"இத்தகைய ஆண்டவரின் பேழையை நான் எவ்வாறு ஏற்றுக் கொள்வேன்? "(2சாமு.6:9) என்று கூறுகின்றார்.
      அதேபோலவே, எலிசபெத்தும், " என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?" (லூக் 1:43) என்று வியந்து நிற்கின்றார்.
      மூன்றாவதாக உடன்படிக்கைப் பேழையானது ஓபோதுவில் மூன்று மாதங்கள் தங்கியிருந்து அம்மக்களுக்கு ஆசி வழங்கியது. அதுபோலவே, மரியாளும் எலிசபெத்தின் இல்லத்தில் மூன்று மாதங்கள் தங்கி இறைவனுடைய ஆசியை அவர்களுக்கு வழங்கினார்.
      இன்னும் பழைய உடன்படிக்கை பேழையில் ஆரோனின் தளிர்த்த கோல், புதிய உடன்படிக்கை பேழையில் இயேசு கிறிஸ்துவின் குருத்துவம் (மெல்கிதசேக்கின் முறைப்படி என்றென்றும் குரு அவரே)..
      பழைய உடன்படிக்கை பேழையில் மன்னா இருந்தது.புதிய உடன்படிக்கை பேழையில் வாழ்வு தரும் உணவாகிய இயேசு இருந்தார்..
      பழைய உடன்படிக்கை பேழையில் பொன் ஏடுகளால் வேயப்பட்டிருந்தது. புதிய உடன்படிக்கை பேழையாம் அன்னை மரியா தாழ்ச்சி என்ற புண்ணியத்தால் அணி செய்யப்பட்டிருந்தார்..
      ஆகவே அன்னை மரியா புதிய உடன்படிக்கை பேழை என்பது புலனாகிறது.
      அன்னையின் விண்ணேற்பு குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம்
      8 ஆண்டவரே! நீர் உமது வல்லமை விளங்கும் பேழையுடன் உமது உறைவிடத்திற்கு எழுந்தருள்வீராக!
      திருப்பாடல்கள் 132:8
      இயேசுவின் விண்ணேற்றத்திற்கு பிறகு அன்னையின் விண்ணேற்பு நிகழ்ந்தது.. மேற்கூறிய வசனத்தின் படி வல்லமை விளங்கும் பேழையாகிய மரியன்னையுடன், தம் உறைவிடமாகிய பிதாவின் வலப்புறம் இயேசு வீற்றிருக்கிறார் என்பது மறையுண்மையாக உள்ளது..

  • @danielkalaiselvan7800
    @danielkalaiselvan7800 Před rokem +2

    Bible never says Maria is a God, She is a chosen vessel..

    • @JudahSamuel23
      @JudahSamuel23 Před 8 měsíci

      The bible does teach that she is The Mother of God (Lk 1:42-43). Meaning she was chosen among all ages and times to bear whom Heaven could not contain...

  • @shinuy9978
    @shinuy9978 Před rokem +1

    Mother of Mary parise the Lord

  • @jibinjibin6559
    @jibinjibin6559 Před rokem +1

    maria annai irakka villai .uyirudan eduthu kolla paddar

  • @babyshalini8906
    @babyshalini8906 Před rokem

    Mary madha pakkanam ena panam

  • @emiljonathan5189
    @emiljonathan5189 Před rokem +1

    மரியே நீர் வாழ்க! 🙏🏼❤️

  • @gethsy1607
    @gethsy1607 Před rokem +2

    மரியாள் விண்ணேற்பு அடைந்திருந்தால் அதனை ஏன் பின்னர் வந்தவர்கள் பதிவு செய்யவில்லை, அப்போஸ்தலர்கள் , இயேசுவின் சீஷர்கள் அதற்கு பின் நடந்த பல காரியங்களை பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் விண்ணேற்பு அடைந்ததாக எங்கும் யாரும் வேதாகமத்தில் பதிவு செய்யவில்லையே...

    • @bens3354
      @bens3354 Před rokem

      மரியன்னை இறந்ததாகவும் எங்கும் பதிவு செய்யப்படவில்லை
      The gospel of thomas என்ற பிற நூல்களில் குறிப்புகள் உள்ளன
      ஒருசில காரணங்களால் விவிலியத்தில் சேர்க்கவில்லை
      தோமையார் பாரத்ததாக சொன்னால் அவர் இஸ்ரேல் நாட்டில் இருந்திருக்கவேண்டும் இந்தியாவிற்கு வந்தது யார் என்ற சந்தேகம் வரும்
      ஒரு வேளை புனித தோமை சென்னையில் இருக்கும் போது விண்ணில் நடந்த காட்சியை பார்த்திருக்கவேண்டும்
      இது உங்கள் விவிலியத்தில் kjv உள்ளவை
      சங்கீதம் : 132 : 6 - இதோ, நாம் எப்பிராத்தாவிலே (பெத்லகேம் )அதின் செய்தியைக் கேட்டு, வனத்தின் வெளிகளில் அதைக் கண்டோம்.
      சங்கீதம் : 132 : 7 - அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் பணிவோம்.
      சங்கீதம் : 132 : 8 - கர்த்தாவே, உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமது தாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும்.
      👇👇👇👇👆👆👆👆👆
      மத்தேயு : 2 : 1 - ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
      மத்தேயு : 2 : 11 - அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
      அன்னையின் விண்ணேற்பு குறித்து சொல்லபட்டதீர்க்கதரிசனம்
      💥💥 சங்கீதம் : 132 : 8 - கர்த்தாவே, உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமது தாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும்.
      பெட்டி எதற்கு ???
      பெட்டிக்குள் இருப்பது மட்டும் போதுமா???
      வெளி : 11 : 19 - அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்யாயின
      வெளி : 12 : 1 - அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.
      இயேசு கிறிஸ்து 30 ஆண்டுகள் என்ன செய்தார் என்பதற்கு விவிலியத்தில் ஆதாரம் உள்ளதா ???
      .

    • @gethsy1607
      @gethsy1607 Před rokem

      @@bens3354 தேவையானது வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சரி உங்கள் கூற்றுப்படியே வருகிறேன். மரியாள் விண்ணேற்பு அடைந்து விட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். மரியாளை நோக்கி ஜெபிக்கலாமா ? நீங்கள் ஜெபிக்கிறீர்கள். வேண்டுதல் ஜெபங்களை ஏறெடுக்குறீர்கள். இது தவறு. சுரூபங்களை உண்டாக்க கூடாது. நீங்கள் உண்டாக்கி வைத்திருக்கிறீர்கள் இவை போன்ற பலதும் செய்யக்கூடாதவை என வேதம் சொல்லுகிறது...இதனை ஒத்துக்கொள்கிறீர்களா ??

    • @bens3354
      @bens3354 Před rokem

      @@gethsy1607
      . 18 இரு பொன் கெருபுகளைச் செய்தல் வேண்டும்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாக அமைப்பாய்.
      19 ஒரு புறத்தில், ஒரு கெருபும், மறுபுறத்தில் மற்றொரு கெருபுமாக அமைக்க வேண்டும். இரக்கத்தின் இருக்கையோடு இணைந்ததாக அதன் இரண்டு ஓரங்களிலும் கெருபுகளைச் செய்துவை.
      20 அக்கெருபுகள், தம் இறக்கைகளை மேனோக்கி விரித்தவாறும், இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும், இருக்கட்டும். கெருபுகளின் முகங்கள் ஒன்றையொன்று நோக்கியவாறும், இரக்கத்தின் இருக்கையைப் பார்த்தவாறும் விளங்கட்டும்.
      21 பேழைமேல் இரக்கத்தின் இருக்கையைப் பொருத்து, பேழையினுள் நான் உனக்களிக்கும் உடன்படிக்கைக் கற்பலகைகளை வைப்பாய். 22 அப்ப மேசை
      (விப 37:10-16)
      அங்கே நான் உன்னைச் சந்திப்பேன். உடன்படிக்கைப் பேழைக்கு மேலே அமைந்த இரக்கத்தின் இருக்கையில் இருகெருபுகள் நடுவிலிருந்து நான் உன்னோடு பேசி, இஸ்ரயேல் மக்களுக்கான கட்டளைகள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பேன்.
      சிலை செய்வது தவறு என்றால் உடன்படிக்கை பேழையில் இரண்டு வான தூதர் சிலைகளை செய்ய சொன்ன கடவுளும் தவறானவரா???
      வானதூதர் திருச்சுருவங்கள் சிலை list ல வராதா

    • @bens3354
      @bens3354 Před rokem

      @@gethsy1607
      மரியன்னையும் புனிதர்களும்
      திருவெளிப்பாடு - திவெ 7 13 மூப்பர்களுள் ஒருவர், “வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?” என்று என்னை வினவினார்.
      திருவெளிப்பாடு - திவெ 7 14 நான் அவரிடம், “என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்” என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது: “இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.
      திருவெளிப்பாடு - திவெ 7 15 இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்றுகொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டுவருகிறார்கள்; அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார்.
      இதில் மூப்பர்கள் என்பவர்கள் புனிதர்கள்
      👇👇👇👇👇👇👇
      இதோ
      திருவெளிப்பாடு - திவெ 5 8 அப்பொழுது அந்த நான்கு உயிர்களும் இருபத்து நான்கு மூப்பர்களும் ஆட்டுக்குட்டிமுன் வீழ்ந்தார்கள்; அவர்கள் ஒவ்வொருவரும் யாழும், சாம்பிராணி நிறைந்த பொற் கிண்ணங்களும் வைத்திருந்தார்கள். இறைமக்களின் வேண்டுதல்களே அக்கிண்ணங்கள்.
      திருவெளிப்பாடு - திவெ 8 3 மற்றொரு வானதூதர் பொன் தூபக் கிண்ணம் ஏந்தியவராய்ப் பலிபீடத்தின் அருகில் வந்து நின்றார். அரியணைமுன் இருந்த பொன் பலிபீடத்தின்மீது இறைமக்கள் அனைவரும் செய்த வேண்டுதல்களோடு படைக்குமாறு அவருக்கு மிகுதியான சாம்பிராணி வழங்கப்பட்டது.
      இது விண்ணக நிகழ்வு
      புனிதர்கள் பார்த்து நமது தேவைகளை கேட்கும் போது நமது வேண்டுதல்களை அவர்களது செபங்களோடு இறைவனிடம்
      கொண்டு சேரப்பார்கள்

    • @bens3354
      @bens3354 Před rokem

      @@gethsy1607
      இயேசு செய்த முதல் அற்புதம் மரியன்னையின் பரிந்துரையால் நடைபெற்றது என்பதற்காகவே கடவுளால் இந்த அற்புதம் திருவிவிலியத்தில் இடம் பெற்றுள்ளது
      யோவான் - யோவா 2 1 கானாவில் திருமணம்
      மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.
      2 இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.
      3 திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார்.
      4 இயேசு அவரிடம், “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார்.
      5 இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார்.
      6 யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும்.
      7 இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.
      8 பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டுபோங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
      இங்கு மரியன்னையின் பரிந்துரையை தன் மகன் கடவுள் இயேசு ஏற்க வில்லை என்றால் இங்கு சுட்டி காட்டப்பட்டிருக்கும்
      ஆனால் அற்புதம் நடந்தது
      அந்த இடத்தில் மரியன்னை இருக்க வேண்டும் என்ற இறை திட்டம்
      மரியன்னை புதிய புனிதமான பேழை உலகம் முழுவதும் உலகம் முடியும் வரை ஆலயங்கள் எழுப்பி தனது மகனின் இறையாடசியை கொண்டு செல்வார்
      மரியன்னை தனது மகனுக்காக இறை ஊழியம் செய்கிறார்

  • @MCP3899
    @MCP3899 Před rokem +4

    அன்னை மரியாள் இறைவனால் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவி சர்வத்தை படைத்த இறவைனை பெற்று எடுத்த மரியாதைகுரியவர் ஆனால் தாெழுகைக்குரியவர் அல்ல

    • @kalarajan-xe9pp
      @kalarajan-xe9pp Před rokem

      Mother Mary prayer to Jesus is highly powerful then the pastors prayer.pastors are all for money only,very soon who all denay mother Mary will fall at her feet.

    • @MCP3899
      @MCP3899 Před rokem

      @@kalarajan-xe9pp சங்கீதம் 145: 18
      தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
      முழுமனசா நீங்க பிராத்தன பண்ணாலே இயேசு கேட்பார் இதுகாக அன்னை மரியாளின் பாதத்துலயாே பாேதகராேட காதுலயாே ஊத வேண்டிய அவசியம் இல்ல அன்னா

    • @nijoe3090
      @nijoe3090 Před rokem

      @@MCP3899 kalarajana kanum appadi enna kattaru message hide panna😂

    • @princewithjesus5452
      @princewithjesus5452 Před rokem

      @@MCP3899 கத்தோலிக்க திருச்சபை அன்னை மரியாளை கடவுளாக பாவிக்கவில்லை.. மாறாக கடவுளின் தாய் என்ற உண்மையை கூறிவருகிறது. அதற்காக இயேசுவின் இறைத் தன்மைக்கு தாய் என்ற பொருளில் கூறவில்லை..
      இரண்டாம் வத்திக்கான் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் "ஆராதனை கடவுளுக்கு மட்டும் தான். மற்ற வணக்கங்களே புனிதர்களுக்கு. அன்னை மரியாள் கடவுளின் தாயாக இருப்பதால் அவருக்கு சிறப்பு வணக்கம் செலுத்தப்படுகிறது" என்கிறது.
      தூய ஆவி நிரம்பியவராய் "பெண்களுக்குள் நீர் ஆசீர்வதிக்கப் பட்டவர். என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் ?" என்று எலிசபெத் மரியாவை வாழ்த்துவதாய் விவிலியம் சொல்கிறது. எலிசபெத் வாயிலாக கடவுள் இயேசுவை ‘ஆண்டவரின் தாய்’ என்கிறார். எனவே இயேசுவின் தாய் மனிதரின் தாயல்ல கடவுளின் தாய். கடவுளின் தாய்க்கு வணக்கம் செலுத்துவது முறையே.
      அன்னை மரியே ‘இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னை பேறுபெற்றவர் என்பர்’ என்கிறார். விவிலியம் சொல்வதெல்லாம் இறை ஏவுதல் என்றும், தூய ஆவியின் ஏவுதல் என்றும் கிறிஸ்தவர்களாகிய நாம் நம்புகிறோம், அப்படியெனில் அவரை வணக்கத்துக்குரியவராகவும் பேறுபெற்றவராகவும் கொண்டாடுவது முறைதானே.

    • @princewithjesus5452
      @princewithjesus5452 Před rokem

      @@MCP3899
      அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!
      பெண்களுக்குள் பேறுபெற்றவர் நீரே!
      உம் திருவயிற்றின் கனியாம் இயேசுவும் பேறுபெற்றவரே!!
      தூய மரியே! இறைவனின் தாயே! பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும்
      ஆமென்🕯️
      இதுதான் மங்கள வாழ்த்து செபம்‌. இதைதான் நாங்கள் செபமாலை செபிக்கும்போது செபிப்போம்.. இதை பார்த்ததும் பல பிரிவினை சபையினருக்கு ரத்தம் கொதிக்க ஆரம்பித்துவிடும்.. சரி அதை விடுங்கள்..
      நீங்களே மேற்கூறிய செபத்தை வாசித்து பாருங்கள்...
      ‌எப்போது நாங்கள் மரியன்னையை கடவுள் ஆக்கினோம்??.. மேற்குறிப்பிட்ட செபத்தில் எங்கு மரியா கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டார்??..

  • @arokiyarajarokiyaraj8209

    ஜென்ம பாவம் இல்லாமல் பிறந்தவர்கள் இரண்டு பேர் அன்னை மரியாள் அவரின் மகன் இயேசு இருவரும் ஆண் துணை இன்றி பிறந்தவர்கள்

    • @noahsark7544
      @noahsark7544 Před rokem +1

      Mary was not born like that
      Pio solla koodaathu

    • @evanflorian
      @evanflorian Před rokem

      @@noahsark7544 check quaran 🤷🏻‍♂️

    • @noahsark7544
      @noahsark7544 Před rokem

      @@evanflorian i believe Bible

    • @noahsark7544
      @noahsark7544 Před rokem

      Mary's father and mother are not sinners?
      How could it happen?
      Is Mary born to a virgin?

    • @princewithjesus5452
      @princewithjesus5452 Před rokem +3

      @@noahsark7544
      மரியாள் ஒரு மனிதப் பெண்மணி ஆவார். அவர் கடவுளுக்கேற்ற தூய வாழ்க்கை வாழ்ந்தார். ஆனால் அவரிடம் ஆதாம் வழியாக விளைந்த பிறப்பு நிலை பாவம் (ஜென்ம பாவம்)இருந்தது.
      இயேசு இருக்கிறவராய் இருக்கிறார். எனவே ஆண்டவர் அன்னை மரியாள் பிறக்கும் முன்பே புனிதப்படுத்தினார். ஆபிராமுக்கு முன்பே நான் இருந்தேன் என்று இயேசு கூறுவதிலிருந்து கடவுளுக்கு எல்லாமே நிகழ்காலம் தான் என்றும் அன்னையின் மீட்பு பாவத்துக்கு உட்படாமல் மீட்ட மீட்பு என்றும் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் குறிப்பிடுகிறார். ஆகவே தான் மரியா "என் மீட்பராம் கடவுளை நினைத்து என் மனம் பேருவகை கொள்கிறது" என்று பாடியிருப்பார்.இயேசுவே அன்னை மரியாவை மீட்டார் என்னும் கூற்று உண்மையாயிற்று.
      கன்னி கருத்தாங்கி மகனைப் பெறுவார் என்று இயேசுவின் பிறப்புக்கும் 600 ஆண்டுகளுக்கு முன்பே எசாயா இறைவாக்கினர் தீர்க்கத்தரிசனம் உரைத்துள்ளார். எனவே இது கடவுளால் ஏற்கனவே திட்டமிடப்பட்டதே. எனவே அன்னை மரியாள் சாதாரணப் பெண் அல்ல, ஆதியிலேயே கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர்( தொடக்கநூல் 3:15)
      தூய்மையற்றவைகளில் இருந்து தூய்மையானவை எதுவும் வருவதில்லை என்ற கூற்று உண்மையானால் மரியன்னையின் அமலோற்பவமும் உண்மையே!!