காணாமல் போகும் மர்ம தூண்கள்- பின்னணியில் வெளி கிரக வாசிகளா ?

Sdílet
Vložit
  • čas přidán 3. 12. 2020
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    லிபோர்னியா மலை உச்சியில் 10 அடி உயர உலோக தூண்
    ரோமானியா, உடாவை தொடர்ந்து 3ஆவது இடத்தில் சம்பவம்
    கண்டுபிடிக்கப்பட்ட அதே நாள் இரவில் தூண் மாயமானதால் மர்மம்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 495

  • @muruganjeyaperumal4505
    @muruganjeyaperumal4505 Před 3 lety +187

    ரகுவரன் be like : இவங்களே வைப்பாங்களாம் அப்புறம் இவங்களே எடுப்பாங்களாம்

  • @CRAZYBEASTFF
    @CRAZYBEASTFF Před 3 lety +362

    காணாமல் போன தூணை தேடும் பணியில் உங்கள் வேல்ராஜ்....

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 Před 3 lety +275

    நம்மூரு அரசியல்வாதிங்க யாராவது இருக்குறாங்களா கேளுங்க...

  • @user-ux2ol5jo8u
    @user-ux2ol5jo8u Před 3 lety +58

    இதையும் 2020 கணக்குலயே எழுதுங்க..,😜😜😜😜

  • @user-hv1ij3mk9k
    @user-hv1ij3mk9k Před 3 lety +85

    👉 Velraj mind voice : MGR rum naandhaan , SIVAJI yum naandhaan .
    ( vachathum naandhaan , eduthathum naandhaan ) 🤣🤣🤣😆😆😆

  • @chickenhubcumbum6818
    @chickenhubcumbum6818 Před 3 lety +458

    என்ன பாலிமர் வேல்ராஜூ தான் நியூஸ்காக நட்டு வச்சார் ..🤣🤣🤣

  • @nknk1921
    @nknk1921 Před 3 lety +130

    வேற்றுகிரகவாசிகள் இருக்காங்களா😳😳
    என்ன 2020- ல் அதிசியமா நடக்குது😄😄

    • @hari95s18
      @hari95s18 Před 3 lety +8

      நேத்து கூட நைட்ல வானத்துல லைட் அடிச்ச மாதிரி ஒன்னு போச்சு . 😯😯😟

    • @asinjas5054
      @asinjas5054 Před 3 lety +4

      Yaro.mob charge ilanu sona mari irunthuchi

    • @nknk1921
      @nknk1921 Před 3 lety +2

      @@hari95s18 அப்படியா😦

    • @hari95s18
      @hari95s18 Před 3 lety +2

      @@asinjas5054 😂😂😂 yes yes ..indha ponnu than 😁😁😁

    • @asinjas5054
      @asinjas5054 Před 3 lety +2

      @@hari95s18 athu satellite ah irukum

  • @vn4629
    @vn4629 Před 3 lety +2

    காணாமல் போன தூணை தேடும்பணியில்...உங்கள்.வேல்ராஜ்

  • @nknk1921
    @nknk1921 Před 3 lety +48

    அது எப்படி எடுத்துட்டு போய் திரும்ப கொண்டு வந்து வைக்கிறாங்க😐😐😐
    ஒருவேளை ஏதோ காத்து அடிச்சு போய்டு போய்டு வருதோ😳

  • @NNN_9001
    @NNN_9001 Před 3 lety +17

    துவைத்து காய போடுற ஜட்டியவே அடிச்சிட்டு போயிடுறாங்க. இத விடவா போறாங்க....

  • @Cook_King_Kumaru
    @Cook_King_Kumaru Před 3 lety +60

    உலோக தூணை இடி விழும் இடங்களில் வைத்து, இரிடியம் தயாரித்து 100 கோடிக்கு விற்கும்
    Rice புள்ளிங்(கோ)
    வேல்ராஜ்..

  • @amarinnelson
    @amarinnelson Před 3 lety

    சில ஊடகங்களின் உதவியுடன் மக்களை மீண்டும் மீண்டும் முட்டாளாக்கும் முயற்சி.

  • @monstermanishan9412
    @monstermanishan9412 Před 3 lety +39

    Iruku 2021 la Ellarukum Soothadi iruku

  • @bremraj8708
    @bremraj8708 Před 3 lety +2

    ஓலிமர் செய்திகளுக்காக "வெளிகிரகத்திலிருந்து" வேல்ராஜ்..

  • @p.m.selvam3232
    @p.m.selvam3232 Před 3 lety +27

    துணி துவைப்பதற்கா எடுத்து சென்று இருப்பார்கள்😂😂

  • @5hank452
    @5hank452 Před 3 lety +30

    முன்னாடியே இந்த செய்தி போட்டு இருக்கீங்க.மறுபடியுமா🤔நமக்குத்தான் மறதியோ🙄

    • @pandi9332
      @pandi9332 Před 3 lety

      Ellarum ungala Mathiri gnapagathula vachirukka mattanganllla. Athan bro

  • @murugesan.p9382
    @murugesan.p9382 Před 3 lety +16

    அந்த தூன் ன நல்ல பாருங்க எவனோ arc velding and grinding பன்னிருக்கான் டா

  • @arunsree8092
    @arunsree8092 Před 3 lety +1

    Our Indian politicians there😂😇😅

  • @RPT2020
    @RPT2020 Před 3 lety +3

    டிரோன் கேமிரா வச்சி கண்கானித்தால் தெரியும் இது நாடகம் என்று

  • @KASHOK-ru7mi
    @KASHOK-ru7mi Před 3 lety +13

    அடப்பாவிங்களா!! கமெண்ட் ல நம்ம வேல்ராஜ் அ வச்சு செய்றீங்களேடா!!! 😂😂😂😆😆😆😅😅😁😁😀😀

  • @alaansoor2605
    @alaansoor2605 Před 3 lety +77

    வேற்றுகிரக வாசிகள் வைத்த தூனை ஆட்டயப்போட்ட உங்கள் வேல்ராஜ்🤣🤣

  • @techsoftmgthamizh8459
    @techsoftmgthamizh8459 Před 3 lety +1

    Makkal:Thambi velraj alien ah 👽
    Polimer tv: ayyaa aamanga ayyaa😂😂😂

  • @robinjohn.2006
    @robinjohn.2006 Před 3 lety

    Waiting to know more.......👍

  • @navaneethan9740
    @navaneethan9740 Před 3 lety +1

    இப்படிக்கு நேரில் பார்த்த வேல் ராஜ்

  • @kaakabiriyani007
    @kaakabiriyani007 Před 3 lety

    அது ஒண்ணும் இல்ல விமானத்துல கொண்டு போகும் போது டொக்குனு கீழ விழுந்து நட்டுகிச்சி மறுபடியும் தூக்கிட்டு போயிடாங்க.. 😊

  • @nanngalumpranksterdan8673

    Intha incidenta etho oru movie la paathu maathiri iruku english movie la 1968la edutha. 🎞️2001 space oddessey movie📽️ la vaara maathiri iruku 😳😳😳

  • @sudhakarm2034
    @sudhakarm2034 Před 3 lety +1

    It remembers monolith from the movie space Odyssey.

  • @funwithliterature420
    @funwithliterature420 Před 3 lety +9

    2020 LA Yenna venumnalum nadakalaam... Yethukum atha sutti CCTV cameras vaikalam LA...

  • @spotpaymentchannel3794

    Polimer News ல வரதுக்குனே இப்படி பன்றாங்க போல 😝😝😝😝😝

  • @vinothm.s7796
    @vinothm.s7796 Před 3 lety

    2021Monolith movie suting ka vachathu

  • @sathyam9106
    @sathyam9106 Před 3 lety +1

    இதுக்கு நம்ம contractor நேசமணி தான் காரணம் 😂😂😂😀

  • @Michael-vo4ye
    @Michael-vo4ye Před 3 lety

    இரும்பு எடை போடற கடை ல விசாரிச்சு பாருங்க.. நம்ம ஆளு தான் எவனோ இந்த வேலைய பாத்திருக்கன்டோய் 🤣🤣🤣🤣

  • @Pikachu-lw4tb
    @Pikachu-lw4tb Před 3 lety

    0:28 paruda welding panniruku..😂😂 orey vella Alien ITI padichurkum ooh...😂😂😂

  • @herbelproducthomemade1382

    இப்படியே விளையாட்டுத்தனமா விட்டுவிடுவது பிறகு 2021 க்கு புதிய அடிகள் பிரச்சனையா வரப்போகுது.

  • @mohanraj2294
    @mohanraj2294 Před 3 lety +1

    இது மாதிரி இந்தியாவில் ஒரு தூண் வைத்தால் இந்தியாவில் 10 நொடிகளில் தூண் காணாமல் போகும் 😂😂😂😂

    • @praburammadhan2618
      @praburammadhan2618 Před 3 lety +1

      அது வைக்கும்போது எல்லா இடங்களிலும்தான் வைப்பார்கள்.. ஆனால் அது எல்லோர் கண்களுக்கும் தென்படாது.

  • @OMNI273
    @OMNI273 Před 3 lety +8

    Idhu 2020 aliens ah kooda irrukalam 🤔🤔🤔

  • @anugpappu5175
    @anugpappu5175 Před 3 lety

    Just observation the metal can be fixed, or for the easy transfer the metal kept standing.

  • @sakthirv1509
    @sakthirv1509 Před 3 lety

    மனிதர்கள் தான்

  • @justamazing9219
    @justamazing9219 Před 3 lety +3

    Edho movie oda promotion aa iruka podhu😂 illana edho advertisement aa irukum.

  • @sathish143malar
    @sathish143malar Před 3 lety

    2021 கு இப்பவே ரெடி பண்ணிட்டீங்களாடா

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Před 3 lety

    சும்மா காமெடி யாக யாரோ செய்யும் வேலை....இரண்டு முறை காணாமல் போனது..இப்போது கேமரா வைக்க வேண்டிய துதானே.... ரகசியமாக இதை கூட செய்ய முடியாதா

  • @santhoshk5413
    @santhoshk5413 Před 3 lety

    ரொம்ப பயமா இருக்கு😂😂😂

  • @navin2162
    @navin2162 Před 3 lety +4

    Me : (American govt) Ivare vaiparam Ivare eduparam😂

  • @natarajan3616
    @natarajan3616 Před 3 lety

    Time travel test pula😂

  • @murali12121
    @murali12121 Před 3 lety

    நம்ம நித்தியோட (கைலாசா அதிபர்) வேலையா இருக்குமோ?!!😂😀😂😀😂😀😂😀😂😀😂😀😂

  • @Realitn
    @Realitn Před 3 lety

    We will feel fairly different approach of life in future on survival, feel on "Why we wasted time instead preparing?"

  • @josjerjos
    @josjerjos Před 3 lety

    2020 தரமான சம்பவம் ஏதோ waiting

  • @m.rasheedulirfan8056
    @m.rasheedulirfan8056 Před 3 lety

    I will read the story

  • @chillvibes7993
    @chillvibes7993 Před 3 lety

    It's like a monolith

  • @kalaiarasankalaiarasan1181

    Makkal : thambi eliyan ah
    Eliyan : ayya amang ayya 😂

  • @mubinsri808
    @mubinsri808 Před 3 lety

    2021 ல இதுல போயிடும்மோ 🤔🤔🤔🤔🤔

  • @bhuvaneswariswaminathan6687

    That day ,I asked the same question

  • @-ou6ni2fl2t
    @-ou6ni2fl2t Před 3 lety

    மண் தேட்டிய அடையாளம் இருக்கு

  • @madycady1819
    @madycady1819 Před 3 lety

    Ithu monolithic thana? Yepdi kanama poguthu irukunu pathangala enga enagayo cctv camara fix panranga antha yedathula fix panirukalam la

  • @prakashm8237
    @prakashm8237 Před 3 lety

    கானாமல் போனதே கண்டுபிடிக்க இன்று சுருக்கு சுடலை தலைமையில் மர்ம தூன் மர்ம போராட்டம்

  • @Realitn
    @Realitn Před 3 lety

    War or friendly approach, they are trying....🤝😊☺😧

  • @l11madhanraajr10
    @l11madhanraajr10 Před 3 lety +2

    It is in the JEEP Advertisement in Instagram

  • @kingkms7575
    @kingkms7575 Před 3 lety

    அடிச்சி விடுங்கடா எங்க ஊர்ல இப்படி எதுவும் நடக்க மாட்டுது

  • @littlesuvidance7978
    @littlesuvidance7978 Před 3 lety

    Itha pakkamothu...1968 release aana 2001 space Odyssey movie nebagam tha varthu...... it's like monolith 😉🤗

  • @aruneh5408
    @aruneh5408 Před 3 lety

    Ithe scene a spacw odyssey padathula varum intha monolithic kalla antha padathula kaatirupaanga

  • @drmashok2674
    @drmashok2674 Před 3 lety +1

    Thanos coming 😅😈

  • @ebinfranklin1219
    @ebinfranklin1219 Před 3 lety

    End of days🔚

  • @rajayb5161
    @rajayb5161 Před 3 lety

    CCTV camera வைங்கப்பா...

  • @aravindsurya6231
    @aravindsurya6231 Před 3 lety

    Any one watched after SFIT????

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 Před 3 lety +2

    தூனை வெட்டுவதற்கு கலிபோர்னியாவில் வெல்டிங் மிசினுடன் வேல் ராஜ்....💈💈💈

    • @-CH-HariharanM
      @-CH-HariharanM Před 3 lety

      ஒட்டுவதற்கு தான வெல்டிங் மெஷின்🤔🤔🤔

  • @spoofengineer510
    @spoofengineer510 Před 3 lety +1

    I think that was satellite parts

  • @ajaj5284
    @ajaj5284 Před 3 lety

    Space of odessey 1968 movie

  • @professordumbledore369

    Commodity price is at all time high. So no wonder these items are getting stolen .....😆😆😆

  • @coolyoutuber6237
    @coolyoutuber6237 Před 3 lety

    2001 Space odyssey effect.

  • @Saha121-h6y
    @Saha121-h6y Před 3 lety +2

    Something going to happen to this earth.... Unknown things happening where humans mind and technology cannot guess...

  • @JasplayingETS
    @JasplayingETS Před 3 lety +1

    இது போன்று ஒரு படம் உள்ளது கதவு வரும் அந்த படத்தில்

  • @jaswanthms2571
    @jaswanthms2571 Před 3 lety +1

    2001 space odessy aaah 😂

  • @mohanrajj1884
    @mohanrajj1884 Před 3 lety

    Appears to be tamil script, now Tamils came from another planet, truly a inter planet language

  • @dganesan5702
    @dganesan5702 Před 3 lety +6

    At last edhachi Hollywood padathooda promotion aah irukkapodhu

  • @saravananp6217
    @saravananp6217 Před 3 lety

    இப்படிக்கு உளவு பார்க்கும் உங்கள் வேல்ராஜ்

  • @sathishsaisathish915
    @sathishsaisathish915 Před 3 lety

    First kanama povethu theriyuthula aprem anga oru cctv vaichu irukalamla selfie eduka theriyuthula apa athu already onnu kanama poiduchinu newslam potainga 2nd time irukum pothu oru cctv vaichurukalamla

  • @user-hg4mt9tm9q
    @user-hg4mt9tm9q Před 3 lety

    கண்டுபுடுச்ச எடத்துல கேமராவையோ இல்லனா காவலுக்கு ஆளையோ போட்ருந்தா யாரு தூக்குனானு தெரிஞ்சிட்டு போகுது... பீதிய கிளப்புரதே பொலப்பா போச்சுடாய்யா

  • @deepabalaji641
    @deepabalaji641 Před 3 lety +5

    2001 Space Odyssey பாத்தீங்களா??

    • @navin2162
      @navin2162 Před 3 lety

      No dear😉

    • @vigneshkarthik4446
      @vigneshkarthik4446 Před 3 lety

      Atha movie la vara mathritha iruku !

    • @navin2162
      @navin2162 Před 3 lety

      @@vigneshkarthik4446 ok

    • @praburammadhan2618
      @praburammadhan2618 Před 3 lety

      அது வருவதில்லை, தென்படுவது...
      அது சில சக்தி மாற்றங்களுக்காக வைப்பார்கள்... அது அஙகேதான் இருக்கும்... ஆனால் எல்லோர் கண்ணுக்கும் தென்படாது...

  • @aviarun
    @aviarun Před 3 lety

    Something is weird on earth since 2020 started

  • @GalaxyFabrication
    @GalaxyFabrication Před 3 lety

    யோவ்.. இது நம்ம ஊரு ஸ்டைல்ல வெல்டிங் க்ரைண்டிங்க்லாம் பண்ணிருக்குதுயா.. எவனோ நம்ம ஊரு பயலோட வேலையாதான் இருக்கனும்.

  • @mohamedrafi9821
    @mohamedrafi9821 Před 3 lety

    Photo eduthavangala pidichi visaricha unmai therinjidum....

  • @vickyharrington2600
    @vickyharrington2600 Před 3 lety

    We Aren't Just Human's We Are Metered

  • @mangayarkarasiemayavel8294

    Athan adikkadi varuthulla pakkathlaye oru camera vaikka vendiyathu thane..

  • @vigneshkumar1531
    @vigneshkumar1531 Před 3 lety

    Namma ulagatha senthavan thaan vechirukaan... welding adichathu pakkava theriuthu 😂😂

  • @sree6224
    @sree6224 Před 3 lety

    2001 movie la ithu included aai iruku monolieach

  • @mastermuthiah2354
    @mastermuthiah2354 Před 3 lety

    தமிழ்நாட்டுல மட்டும் உலோக தூண வைச்ச, தூண வைச்சவனை சேர்த்து தூக்குவாரு எங்க தல ேவல்ராஜ்

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj Před 3 lety +1

    அவங்களே கையில புடிச்சி நட்டு வைப்பாங்க....அப்புறமா ஆட்டி ஆட்டி கீழே சாய்ச்சி வைச்சிருவாங்க...நானும் இப்படித்தான் செய்யுறேன்....

  • @madnila30
    @madnila30 Před 3 lety

    Inga thaan sir kinaru irunthuchu 😁

  • @panneerselvam5275
    @panneerselvam5275 Před 3 lety

    Space odyssey movie la pathruken

  • @radhikanallusamy9685
    @radhikanallusamy9685 Před 3 lety +1

    Anga erundhu namaku thagaval anupiya namba velraj...🤣

  • @pradeep-07
    @pradeep-07 Před 3 lety

    பழைய இரும்பு கடையில் இருந்து வேல்ராஜ்..

  • @samymb1869
    @samymb1869 Před 3 lety +5

    Keep web camera 📷

  • @SathishSKR
    @SathishSKR Před 3 lety

    2020 waiting alian

  • @muzykhub5935
    @muzykhub5935 Před 3 lety

    selfie eduka theriyudhu but cctv veika therlaye😂

  • @mohamedyounus4803
    @mohamedyounus4803 Před 3 lety

    Indha padithorai paandiku idhey velaya pochi 😲😲😲😲😲

  • @its_karthi_yoo
    @its_karthi_yoo Před 3 lety

    I don't know why such suspicious things are happening only in the states!

  • @prabhakarans4170
    @prabhakarans4170 Před 3 lety

    இப்படிக்கு வேற்றுகிரகத்தில் இருந்து வேல்ராஜ்

  • @saboysproduction5622
    @saboysproduction5622 Před 3 lety

    Im in USA ,

  • @-HT-Rprathap
    @-HT-Rprathap Před 3 lety

    பழைய எயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் பழைய தூணுக்கு வாழைப் பழமா

  • @sundararajann6007
    @sundararajann6007 Před 3 lety

    என்னமோ நீங்க வெச்சிருந்த தூண் காணாமல் போன மாரி சொல்றீங்க அதுவா வந்துது அதுவா போயிடுச்சு.