கை ஏந்தி நிற்கிறேன்😇|Kanakkanpatti Siddhar🙏

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • கை ஏந்தி நிற்கிறேன்😇 | Kaiyendhi Nirkiraen Song🎼 | Kanakkanpatti Mootai Swamigal🙏 #kanakkanpatti #tamildevotionalsongs #satguru #kanakkanpattisiddharsongs #sarguru #sithar #sithargal #devotionalsongs #sargurusongs #kanakkanpattisiddhar
    Like, Comment, Watch & Share😇
    Please SUBSCRIBE to this Channel Mahesh.K.K ‪@maheshkk86‬
    சற்குரு பகவான் பழனிசாமி ஐயா அவர்களின் பக்தி பாடல்😇🙏
    #mp3songs
    #mp3
    #mp3musics
    #sargurutv
    #sarguru
    #kanakkanpatti
    #sitharkal
    #sithar
    #sithargal
    #mootaiswamigal
    #mootaisiddhar
    #jeevasamathi
    #jeevasamadhi
    #satguru
    #god
    #love
    #peace
    #spreadpositivity
    #peacefulmusic
    #peaceofmind
    #peaceful
    #tamil
    #tamilsong
    #tamilsongs
    #anmigam
    #anmeeegam
    #anmeegamshorts
    #tamildevotionalsongs
    #sargurugnanavallalvaalga
    #palani
    #devotional
    #devotionalsong
    #tamildevotional
    #tamildevotionalalbum

Komentáře • 663

  • @subbulakshmisubbulakshmi1423
    @subbulakshmisubbulakshmi1423 Před 6 měsíci +31

    கணக்கம்பட்டி ஐயாவே என் மகனுக்கு பொண்ணு கிடைத்து திருமணம் நடக்க வேண்டுகிறேன் எங்களுக்கு கடன் சுமைகள் தீர வேண்டுகிறேன் பெரிய மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டுகிறேன் சற்குருவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @maheshkk86
      @maheshkk86  Před 6 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

    • @user-lp8og9ye6w
      @user-lp8og9ye6w Před 6 měsíci +2

      Iyya endrum entha nilaiyulum engalludan irunthu Ashirathikka Vendukiren Iyya.Sarguruve Saranam.

    • @mltharani4225
      @mltharani4225 Před 4 měsíci +2

      Sadhguru saranam

    • @vineethkumar3452
      @vineethkumar3452 Před 3 měsíci

      Ok
      7:46

    • @gaundarsubu2643
      @gaundarsubu2643 Před 2 měsíci

      Sarguruva ponu kedika vandum ssarguruva saranam

  • @shanmugapriya3318
    @shanmugapriya3318 Před měsícem +6

    0:08 ஐயா என் மனதில் உள்ள வலி நீங்கள் அறிந்ததே... உதவுங்கள் அப்பா😢

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @sadhanaagencies9257
    @sadhanaagencies9257 Před měsícem +6

    ஓம் சர்குவே சரணம் என் வாழ்க்கையில் இருளை போக்கி ஒளியை தாருங்கள் இறைவா 🙏🙏🙏

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @tamilcartoons632
    @tamilcartoons632 Před 7 dny +2

    ஓம் ஷ்ரி சற்குருவே சரணம்🙏🙏🙏. என் கடன் அனைத்தும் தீர்ந்து, என் பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரியுங்கள் ஐயா🙏🙏🙏🙏

    • @maheshkk86
      @maheshkk86  Před 3 dny

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @SekarV-ve3tj
    @SekarV-ve3tj Před 4 měsíci +10

    ஓம்சற்குரு பழனிச்சாமி திருவடி வாழ்க வாழ்க❤

    • @maheshkk86
      @maheshkk86  Před 4 měsíci +1

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @user-in6hx2qc5n
    @user-in6hx2qc5n Před 6 měsíci +15

    நானும் கையேந்தி நிற்கிறேன் சற் குருவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @maheshkk86
      @maheshkk86  Před 6 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @mugilnithir305
    @mugilnithir305 Před 24 dny +1

    Sarguruve எனக்கு mootu vali sariyaga vendum அய்யா

    • @maheshkk86
      @maheshkk86  Před 18 dny

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @sriangel26
    @sriangel26 Před měsícem +1

    Omsarguru💐💐💐💐💐💐 💐❤️❤❤❤❤❤

    • @maheshkk86
      @maheshkk86  Před 29 dny

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @chithramani2187
    @chithramani2187 Před měsícem +1

    Nantrikal kodi ayya 🙏💯 💪 I love you ayya 🙏💯💪💲🌄 Ohm saruguruve saranam❤

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @smurugan500
    @smurugan500 Před 29 dny +1

    ஓம் சர்குருவே சரணம்

    • @maheshkk86
      @maheshkk86  Před 29 dny

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @kannakit1382
    @kannakit1382 Před měsícem +3

    ஓம் சத்குரு சாமி பழனிசாமி ஐயா நான் கை ஏந்தி நிற்கும் என்னை காப்பாற்ற வேண்டும் ஐயா பழனிசாமி சத்குரு பகவானே சரணம் 🙏🙏🙏🙏🙏

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @chidraraju5648
    @chidraraju5648 Před 29 dny +1

    Om sarguruve saranam

    • @maheshkk86
      @maheshkk86  Před 29 dny

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @sundarkaruppusamy4644
    @sundarkaruppusamy4644 Před 3 měsíci +8

    அய்யனிடம் கை ஏந்துங்கள் அவர் இல்லை என்று சொல்லுவதில்லை

    • @maheshkk86
      @maheshkk86  Před 3 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

    • @selvaganesh6693
      @selvaganesh6693 Před 2 měsíci +1

  • @suriyat1932
    @suriyat1932 Před 22 dny +1

    Sarguve saranam murugaiya...

    • @maheshkk86
      @maheshkk86  Před 18 dny

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @SampathKumar-yt1px
    @SampathKumar-yt1px Před měsícem +1

    Omsarghruva.saranam.appa.engaluku.epothum.koodava.erugunumnadre.iyyya

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @abarnaravi9071
    @abarnaravi9071 Před měsícem +3

    என் மன கவலையை போக்க வேண்டும் சற்குரு அப்பா உங்கள் துணை எனக்கு வேண்டும் சற்குரு அப்பா உங்கள் பேத்திகள் மூன்று பேரும் புகழும் இறைவனுக்கே என்று கேட்டுக் கொள்கிறேன் சற்குருவே சரணம் சரணம் அப்பா.

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @jbsai7598
    @jbsai7598 Před 3 měsíci +6

    ஓம் சற்குரு சரணம் 🌷🙏💕🦋

    • @maheshkk86
      @maheshkk86  Před 3 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @saranyajai2416
    @saranyajai2416 Před měsícem +1

    Appa.ennku.katàn
    Prachani.thrannum😢😢😢

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @MahiMahisha-vo9qu
    @MahiMahisha-vo9qu Před 16 dny +1

    கை ஏந்தி நிற்கின்றேன் கருணை காட்டுங்கள்

    • @maheshkk86
      @maheshkk86  Před 8 dny

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @DeviMaheswari-mo6vp
    @DeviMaheswari-mo6vp Před 9 dny +1

    கணக்கம்பட்டி அப்பா என் மகன் திரு மணம் நடக்க வேண்டுகிறேன் அப்பா சரணம் சரணம் ஓம் சச்சிதானந்தம் சற்குரு பகவான் சரணம் சரணம்

    • @maheshkk86
      @maheshkk86  Před 8 dny

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @SureshKumar-m8i
    @SureshKumar-m8i Před měsícem +1

    நானும் என் மனைவியும் பிரிந்துள்ளோம் சேர்ந்துது வாழ வேண்டும்

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @subhramanianvellapan5551
    @subhramanianvellapan5551 Před měsícem +1

    Vazhavalamudan

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @saranyajai2416
    @saranyajai2416 Před měsícem +1

    Aiya.enkaluku..nalathu.saika.appa

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @sivachandran7111
    @sivachandran7111 Před 23 dny +2

    Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam!

    • @maheshkk86
      @maheshkk86  Před 18 dny

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před měsícem

    Blessamma guruvaeee❤❤❤

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @Loganathan6153
    @Loganathan6153 Před 27 dny +1

    துணையிருக்கவேண்டுகின்றேன்❤

    • @maheshkk86
      @maheshkk86  Před 18 dny

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @kameshp712
    @kameshp712 Před měsícem

    சச்சிதானந்த சத்குரு பகவான் ஞான வள்ளல் பழனி கணக்கம்பட்டி கணக்கா மூட்டை சுவாமிகள் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @gopinath5324
    @gopinath5324 Před měsícem +1

    🙏🏻🙏🏻🙏🏻

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @rajendranvadakarai7938
    @rajendranvadakarai7938 Před měsícem +1

    Om surguruve porti porti porti

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @CHANNEL-xo5hs
    @CHANNEL-xo5hs Před 16 dny +1

    அய்யா சற்குருவே எத்தனை நாள்கள் தான் இந்த கஷ்டங்களை நான் தாங்க முடியும். நீங்கள் நினைத்தால் ஒருநொடிதான் என் கஷ்டம். ஆனால் ஏனோஎன் நிலையை கஷ்ட காலத்தை மாற்ற நினைக்கவில்லை.அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது தவறுசெய்திருந்தால் மன்னித்தருள வேண்டுகின்றேன் அப்பாவே.......

    • @maheshkk86
      @maheshkk86  Před 8 dny

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @abarnaravi9071
    @abarnaravi9071 Před měsícem +2

    சற்குருவே சரணம் அப்பா என் வாழ்க்கை ஒளி தரும் அப்பா. என் குடும்பம் ரொம்ப கவலையாக உள்ளது அந்த கவலையை போக்க நீங்கள் வரன் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் சற்குருவே அப்பா முருகன் சற்குரு போற்றி போற்றி முருக வழிபாடு உங்களிடம் மண்டியிட்டு கேட்டுக் கொள்கின்றேன் அப்பா முருகன்.

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @balachander4802
    @balachander4802 Před 3 dny +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @maheshkk86
      @maheshkk86  Před dnem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @gomathipriyasripathi7076
    @gomathipriyasripathi7076 Před 6 měsíci +4

    ஓம் சற்குருவே சரணம். ஐயா எனக்கு இந்த வாழ்க்கையின் மேல் வெறுப்பு வந்துவிட்டது. போதும் ஐயா நான் பட்ட துன்பங்கள். 17வருடங்களாக போராடிக்கொண்டிருக்கிறேன். தயவுசெய்து எனக்கு இந்த உலக வாழ்வில் இருந்து விடுதலை கொடுங்கள். 21வயதில் இருந்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். ஓம் சற்குருவே சரணம்.

    • @maheshkk86
      @maheshkk86  Před 6 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @mahathesh
    @mahathesh Před 6 měsíci +1

    Enaku athigama nampikai iruku... Aduthu na kekamatenn nenga pathupinganu iruke.... Elame maranumm marupadiyum naga ellarum ortumaiyai orekudumapathula valannum samyyy..,

    • @maheshkk86
      @maheshkk86  Před 6 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @balamuruganmanalur6532
    @balamuruganmanalur6532 Před 3 měsíci +3

    ஓம் சற்குருவே சரணம் ஐயா

    • @maheshkk86
      @maheshkk86  Před 3 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @dharini.mmurugananthamr1436
    @dharini.mmurugananthamr1436 Před 3 měsíci +2

    உன்னை நினைத்தவர்கள் மண்ணை அப்பார்கள்.
    என் பாவம் தீர்க்க வந்த மெய்யான கங்கையே
    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் ஐயா🙏🙏🙏🙏🙏🙏

    • @maheshkk86
      @maheshkk86  Před 3 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @ManiKandan-wj8wi
    @ManiKandan-wj8wi Před 10 měsíci +4

    ஓம் ஶ்ரீ சற்குரு வே சரணம் இந்த அனதைக்கு வாழ்வை கொடுங்கள்

    • @maheshkk86
      @maheshkk86  Před 10 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @godisgreat7972
    @godisgreat7972 Před 28 dny +3

    Nan police agavendum sarkuruve🤲

    • @maheshkk86
      @maheshkk86  Před 18 dny

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @manokesavan2818
    @manokesavan2818 Před 4 měsíci +1

    Om sarkari saranam❤ 3:37 3:40 Phone

    • @maheshkk86
      @maheshkk86  Před 4 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @SekarV-ve3tj
    @SekarV-ve3tj Před 6 měsíci +2

    ஓம் ஸ்ரீகணக்கன்பட்டி மூட்டைச்சுவாமி சித்தர் அப்பா போற்றி போற்றி❤

    • @maheshkk86
      @maheshkk86  Před 6 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @SekarV-ve3tj
    @SekarV-ve3tj Před 4 měsíci +2

    ஓம் மூட்டைச்சுவாமிகள் திருவடி சரணம் சரணம் அப்பா❤

    • @maheshkk86
      @maheshkk86  Před 4 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @CkpalaniBarani
    @CkpalaniBarani Před měsícem

    Sarkuruve saranam

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @user-lo4ge9tz4o
    @user-lo4ge9tz4o Před 2 měsíci +1

    Appa 🙏 ❤

    • @maheshkk86
      @maheshkk86  Před 2 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @vijaychandra2908
    @vijaychandra2908 Před 10 měsíci +4

    பகவான் பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜயராகவன். மதுரை.

    • @maheshkk86
      @maheshkk86  Před 10 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @dhanalakshmik9589
    @dhanalakshmik9589 Před 10 měsíci +3

    என் அன்புத் தந்தையே உமது பாதம் சரணம் என் ஐயனே...உன்னையன்றி இவ்வுலகில் எனக்கெதுவுமில்லை ஐலவ் யூ அப்பா

    • @maheshkk86
      @maheshkk86  Před 9 měsíci +1

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @NaveenKumar-hv3gj
    @NaveenKumar-hv3gj Před 7 měsíci +3

    ஓம் சற்குருவே போற்றி...❤❤❤❤

    • @maheshkk86
      @maheshkk86  Před 7 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @user-jr2zc8gv5u
    @user-jr2zc8gv5u Před 4 měsíci +3

    சத்குருவோசரணம்

    • @maheshkk86
      @maheshkk86  Před 4 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @SekarV-ve3tj
    @SekarV-ve3tj Před 4 měsíci +2

    ஓம்சற்குருவே சரணம் சரணம் அப்பா❤

    • @maheshkk86
      @maheshkk86  Před 4 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @Muthulakshmi-vq2oo
    @Muthulakshmi-vq2oo Před 4 měsíci +1

    En kudumbam 10 peru agavendum

    • @maheshkk86
      @maheshkk86  Před 4 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @SriRam-gh9ob
    @SriRam-gh9ob Před měsícem +2

    Sarguruvasaranam

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @elayarajat3274
    @elayarajat3274 Před 4 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @maheshkk86
      @maheshkk86  Před 4 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @vigneshramar2917
    @vigneshramar2917 Před 6 měsíci +2

    குருவே சரணம் குரு பாதம் சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

    • @maheshkk86
      @maheshkk86  Před 6 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @tyresaravanan6896
    @tyresaravanan6896 Před měsícem +1

    Naina ❤Naina

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @sivakumarramanan1787
    @sivakumarramanan1787 Před měsícem +1

    ஓம் ஶ்ரீ சத்குரு கணக்கம்பட்டி சுவாமிகளே சரணம் 🙏🙏🙏

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Před 7 měsíci +1

    Om satguruveh palani sami guruveh noi nodi teerthu nal vali arulvaai aiyaneh😔😔😔🙏🏽🙏🏽🙏🏽

    • @maheshkk86
      @maheshkk86  Před 7 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @ganesamoorthy1991-ix2sy
    @ganesamoorthy1991-ix2sy Před 4 měsíci

    என்ன வாழ்க்கை ஐயா 😢

    • @maheshkk86
      @maheshkk86  Před 4 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @padmap4455
    @padmap4455 Před měsícem +1

    எங்கள் எம் டி அவர்கள் இன்று எல்லா பிரச்சனைகளையும் முறியடித்து விரைவில் வெற்றியுடன் திரும்ப அருள் புரியுங்கள் ஐயனே 🙏🙏🙏🔥🔥🔥🎉🎉🎉

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @geeta1152
    @geeta1152 Před 4 měsíci +2

    கனகம்பட்டி குருவே சரணம்

    • @maheshkk86
      @maheshkk86  Před 4 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @krajamanickam8463
    @krajamanickam8463 Před rokem +8

    ஓம் ஸ்ரீ சற் குருவே சரணம் ஓம் ஸ்ரீ சற் குருவே சரணம் ஓம் ஸ்ரீ சற் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋👍👌

    • @maheshkk86
      @maheshkk86  Před rokem +1

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @ThalagamingHacker1014
    @ThalagamingHacker1014 Před 15 dny +1

    ஓம் ஸ்ரீ சற்குரு அப்பா என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் அப்பா ஓம் ஶ்ரீ சற்குரு அப்பா என் கணவர் ஒரு பெண்ணிடம் தகாத உறவில் உள்ளார் அந்த பெண்ணின் பெயர் ஜெயசித்ரா அவள் என் கணவரை விட்டு விலக வேண்டும் அப்பா என் கணவர் என் மீதும் என் பிள்ளைகள் மீதும் பாசமாக இருக்க வேண்டும் அப்பா ஓம் ஶ்ரீ சற்குரு அப்பா என் மன வேதனையை போக்க வேண்டும் மனநிம்மதி யை தரவேண்டும் சற்குரு அப்பா என் கணவரை விட்டு அந்த பெண் ஜெயசித்ரா என்கின்ற பெயரில் உள்ள அந்த பெண் என் கணவரை விட்டு விலக வேண்டும் அப்பா நானும் என் கணவரும் சந்தோசமாக இருக்க வேண்டும் அப்பா ஓம் ஸ்ரீ சற்குரு அப்பா.

    • @maheshkk86
      @maheshkk86  Před 8 dny

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @ilanngoharsitha3453
    @ilanngoharsitha3453 Před rokem +4

    ஶ்ரீ சச்சிதானந்த சற்குரு போற்றி போற்றி போற்றி ஐயனே போற்றி போற்றி போற்றி திருவடிகளே சரணம் சரணம் சரணம்

    • @maheshkk86
      @maheshkk86  Před rokem

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @user-lx8md8wu1j
    @user-lx8md8wu1j Před 2 měsíci +1

    Omsarkurusaranam.yenkastamyepasarkuruvethirumkarunaikatunkkalomsarkuruvesaranam.omsarkuruvesaranam

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @kannakit1382
    @kannakit1382 Před měsícem +1

    ஓம் சத்குரு சாமி பழனிசாமி ஐயா 🙏🙏🙏🙏🙏❤

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @subbulakshmisubbulakshmi1423
    @subbulakshmisubbulakshmi1423 Před 6 měsíci +2

    கையேந்தி நிற்கிறேன் சற்குருவே

    • @maheshkk86
      @maheshkk86  Před 6 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @thiruppathin.c7828
    @thiruppathin.c7828 Před 6 měsíci +1

    ஓம் சற்குருவே பழனிச்சாமி சுவாமிகள் சரணம் சரணம் சரணம் போற்றி ஓம் கவலையில் வாடும் கரையில் சேர்க்க மாட்டிர்கல அருள்புரிவாயா வழியே காட்டுங்கல்

    • @maheshkk86
      @maheshkk86  Před 6 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @thirumalvlr5404
    @thirumalvlr5404 Před 11 měsíci +3

    ஓம் சற்குரு வாழ்க சரணம் 🙏🙏🙏

    • @maheshkk86
      @maheshkk86  Před 11 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @arunamuthu1264
    @arunamuthu1264 Před 6 měsíci +1

    சற்குரு அப்பாவே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏 ஞான வள்ளலே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏 என்மகளுக்காக கையேந்தி நிற்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏 ஐயா🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

    • @maheshkk86
      @maheshkk86  Před 6 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @xyz10067
    @xyz10067 Před 9 měsíci +3

    ஓம் சற்குருவே ஐயா உங்கள் திருவடி சரணம் ஐயா

    • @maheshkk86
      @maheshkk86  Před 9 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @UmaM-n8c
    @UmaM-n8c Před 2 měsíci +1

    Om sarkuru saranam ean thampiku therumanam Aganum ayya

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @ganeshprasad8747
    @ganeshprasad8747 Před 7 měsíci +2

    Om sarguruvu sranam ninathu thiru vadiklala saranm saranam

    • @maheshkk86
      @maheshkk86  Před 7 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @sivachandran7111
    @sivachandran7111 Před měsícem +1

    Om sarguruve saranam!om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam!om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam!om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam! Om sarguruve saranam!

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @deepshicreation3830
    @deepshicreation3830 Před měsícem +1

    ஓம் கணக்கம்பட்டி ‌ஐயாவே சரணம்

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @user-lx8md8wu1j
    @user-lx8md8wu1j Před 3 měsíci +1

    Omsarkuruvesaranam.omsarkuruvesaranam.omsarkuruvesaranam

    • @maheshkk86
      @maheshkk86  Před 3 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @padmap4455
    @padmap4455 Před 5 měsíci +1

    Ohm Sri sailasri sachidhanandha satguru kanakanpatti suvaamigal saranam🙏🙏🙏

    • @maheshkk86
      @maheshkk86  Před 5 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @sivaprakashsivaprakash2394
    @sivaprakashsivaprakash2394 Před 9 měsíci +1

    எங்கள் பழைய வீடு நல்ல விலைக்கு வித்து எங்கள் கடன் முழுவதும் அடைத்து
    மனநிம்மதி பெற வேண்டும் அதற்கு சத்குரு அப்பா அசீர்வாதம் வழங்க வேண்டும் ஒம் ஸ்ரீ சத்குரு போற்றி ஒம் ஸ்ரீ பழனி சுவாமிகள் போற்றி
    ஒம் ஸ்ரீ கணக்கன்பட்டி அப்பா போற்றி

    • @maheshkk86
      @maheshkk86  Před 9 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @kavitha.r6279
    @kavitha.r6279 Před 5 měsíci +1

    Kuzhnthai illaytha vanga intha ulagil yarumey iruka kudathu iyya. .. satguru vey...en..ayyaney ..saranam

    • @maheshkk86
      @maheshkk86  Před 5 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @padmap4455
    @padmap4455 Před měsícem +1

    Ohm satguruve saranam🙏🙏🙏

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @SekarV-ve3tj
    @SekarV-ve3tj Před 6 měsíci +1

    ஓம் ஸ்ரீமூட்டைச்சுவாமிகள் திருவடி போற்றி போற்றி அப்பா❤

    • @maheshkk86
      @maheshkk86  Před 6 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @sivaprakashsivaprakash2394
    @sivaprakashsivaprakash2394 Před 9 měsíci +1

    சத்குரு கணக்கம்பட்டி அப்பா இன்று என்னுடைய மகன் அறிவுசெல்வன் வேலைக்கு நேர்காணல் செல்கிறான் அவனுக்கு இந்த வேலை கிடைக்க வேண்டும் அதுக்கு நீங்க ஆசீர்வாதம் வழங்க வேண்டும் ஒம் ஸ்ரீ சத்குரு போற்றி ஒம் ஸ்ரீ பழனி சுவாமிகள் போற்றி ஒம் ஸ்ரீ கணக்கன்பட்டி அப்பா போற்றி

    • @maheshkk86
      @maheshkk86  Před 9 měsíci +1

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @SekarV-ve3tj
    @SekarV-ve3tj Před 7 měsíci +1

    ஓம்ஸ்ரீமூட்டைச்சுவாமிகள் திருவடிகளே சரணாகதி அப்பா❤

    • @maheshkk86
      @maheshkk86  Před 7 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @user-vu2pk9um5c
    @user-vu2pk9um5c Před 9 měsíci +1

    Om sarkuru palanisamy ayya ennaku Udall arekuyam kuduga Sammy ungal thruvadi saranam

    • @maheshkk86
      @maheshkk86  Před 9 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @jayabalkrishnan7101
    @jayabalkrishnan7101 Před 8 měsíci +1

    ஓம் அருள்மிகு சற்குரு அப்பா ஸ்ரீ கனக்கம்பட்டி சித்தர் சாமி போற்றி போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏

    • @maheshkk86
      @maheshkk86  Před 8 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @arunadassingaaravelan4266
    @arunadassingaaravelan4266 Před 10 měsíci +1

    கணக்கன்பட்டி மூட்டை சாமிகளே சரணம்
    எங்கள் மகனுக்கு அரசுப்பதவியும் அமுத வாழ்வும் அமைத்து தாருங்கள்

    • @maheshkk86
      @maheshkk86  Před 10 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @ramulunaina7580
    @ramulunaina7580 Před 9 měsíci +1

    காலை நான்குமணிக்கு ஆராதனை செய்து வந்தேன் இன்று தூங்கிவிட்டேன் மிகவும் மணம் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்

    • @maheshkk86
      @maheshkk86  Před 9 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @pratheepaaka7677
    @pratheepaaka7677 Před 4 měsíci +1

    Kanakanpatti ayya enaku marpu Vali sariyakanum iyya karunai kadunga iyya

    • @maheshkk86
      @maheshkk86  Před 4 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @travelleraadhi6375
    @travelleraadhi6375 Před 9 měsíci +1

    ஓம் சற்குருவே சரணம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @maheshkk86
      @maheshkk86  Před 9 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @SekarV-ve3tj
    @SekarV-ve3tj Před 5 měsíci +1

    கணக்கம்பட்டி மூட்டைச்சுவாமிகள் திருவடிகளே துணை❤

    • @maheshkk86
      @maheshkk86  Před 5 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @gurusachin5208
    @gurusachin5208 Před 5 měsíci +1

    ஓம் ஸ்ரீ சற்குரு கணக்கன்பட்டி மூட்டை சுவாமி பழனிச்சாமி நமஹ

    • @maheshkk86
      @maheshkk86  Před 5 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @user-ws2xb4hc3v
    @user-ws2xb4hc3v Před 2 měsíci +1

    அறிவு ஒரு கருவூலம் தேடல் அதன் திறவுகோல் சத்குரு சரணம்

    • @maheshkk86
      @maheshkk86  Před 2 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @sakthivelm9618
    @sakthivelm9618 Před 11 měsíci +2

    ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் பழனிசாமி சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம்

    • @maheshkk86
      @maheshkk86  Před 11 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @MohanMohan-ew7mt
    @MohanMohan-ew7mt Před 4 měsíci +1

    🙏கை ஏந்தி நிற்கிறேன் கருணை காட்டுங்கள் 🙏ஓம் ஸ்ரீ சர்குருவே சரணம்🙏

    • @maheshkk86
      @maheshkk86  Před 4 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @vijunaga
    @vijunaga Před 10 měsíci +3

    காலை வணக்கம் மிக அருமை குரு நாதன் அருள் பாடலில் ரீங்கார ஒளி ஒலி உலகமெல்லாம் பரவட்டும் வாழ்க வளர்க உம் இசை தொடர்ந்து பயணிக்க ஆசான் அருள் ❤

    • @maheshkk86
      @maheshkk86  Před 10 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @gokilakannan3923
    @gokilakannan3923 Před 6 měsíci +1

    ஓம் சற்குருவே சரணம் ஐயா எனக்கு நான் ஆசை பட்ட வேலை கிடைக்கனும் எனக்கு தாங்கள்அருள் புரியுங்கள் 😢

    • @maheshkk86
      @maheshkk86  Před 6 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @user-ws2xb4hc3v
    @user-ws2xb4hc3v Před 2 měsíci +1

    இதயத்தின் பக்கம் நகருங்கள் காரண காரியங்களை மறந்து விடுங்கள் அன்பு ஒன்றே உங்களது மையமாக உங்களது குறியாக மாறட்டும் அப்போது ஒவ்வொரு தடையும் ஒரு படியாக மாறும் தலை நிலம் பார்க்கும் அளவு தோற்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும் இதயத்தின் வெற்றியாக மாறும் சத்குருவே சரணம்

    • @maheshkk86
      @maheshkk86  Před 2 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @balasupramaniyanj35
    @balasupramaniyanj35 Před 7 měsíci +1

    Om sarguruve saranam appa nampikkaiyudan kathuyirukkinrom om sarguruve saranam appa

    • @maheshkk86
      @maheshkk86  Před 7 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @UmaM-n8c
    @UmaM-n8c Před 2 měsíci +1

    Om sarkuru saranam

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @SumathiRajesh-lc2to
    @SumathiRajesh-lc2to Před 5 měsíci +1

    Yuvan un kalatiyel iya patippay gotu iya sarguruvay saranam om sarguruvay saranam om saruguruvaysaranam

    • @maheshkk86
      @maheshkk86  Před 5 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @exploretheworld9820
    @exploretheworld9820 Před 5 měsíci +1

    ஜயா. என். சற்குருவே. என். பிள்ளை. நல்ல. தேர்வு. எழுத வேண்டும்ஜயா

    • @maheshkk86
      @maheshkk86  Před 5 měsíci

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @rajendranvadakarai7938
    @rajendranvadakarai7938 Před měsícem +1

    Om surguruve saranam saranam saranam

    • @maheshkk86
      @maheshkk86  Před měsícem

      ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐

  • @bharathmar2733
    @bharathmar2733 Před 7 měsíci +1

    ஓம் கணக்கம்பட்டி பழனிசாமி குருவே நின் பாதம் சரணடைந்தேன்❤❤❤

    • @maheshkk86
      @maheshkk86  Před 7 měsíci

      Thankyou 🙏🥰💐 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏💐