Anmeegam EnnaVendru Yarukkum | SPB Devotion Song | Kanakkan Patti Mottai swamigal

Sdílet
Vložit
  • čas přidán 20. 10. 2019
  • #SPBSong #MootaiSwamigal #SathguruPalanichamy
    Watch & Share.... Like & Comment
    To Promote Your Videos Contact : cinemaa720@gmail.com
    Follow Us on Facebook : goo.gl/XlMuS0
    Subscribe : goo.gl/TH1cy3
    ©Cinema720,2018,Cinema News. All Rights Reserved
  • Zábava

Komentáře • 707

  • @thulasigopu8408
    @thulasigopu8408 Před rokem +14

    எனக்கு சற்குரு .ஜயா. வோட அருள் கிடைத்தது.நான்.யூடூப் பார்த்து தான் அவர் மகிமை தெரிந்தது.உடனே . எனக்கு.ஓருவாரத்திற்குள் உணர்ந்தேன். நாள் வேண்டிய படி.என்னை.ஓருமாதத்தில்.அவரின்.இடத்திற்கு வரவழைத்து விட்டார்.கணக்கம்பட்டி .ஜயா சற்குவே சரணம் சாமி..

    • @thulasigopu8408
      @thulasigopu8408 Před rokem +1

      நீங்கள் அனைவரும் வந்து அய்யா வோட அருளை பெற்று போகவும்.மனதார அவரை நினைத்து வணங்கி விட்டு வாருங்கள்.நல்லதே.நடக்கும்

  • @samysamy-zo6ei
    @samysamy-zo6ei Před 2 měsíci +1

    நான் கேட்பதை எல்லாமே கடவுள் தருகிறார்

  • @sathiya.sathiya.9231
    @sathiya.sathiya.9231 Před 4 měsíci +17

    அப்பா கடணை அடைத்து எனக்கு குழந்தை வரம் வேண்டும் ஓம் சற்குரு போற்றி

  • @vishnuram6255
    @vishnuram6255 Před 5 měsíci +4

    ஓம் சற்குரு அப்பா துணை ❤️🙏🏻

  • @balajis2410
    @balajis2410 Před 2 lety +228

    பழனி முருகன் கோவிலுக்கு எத்தனையோ முறை போயிருக்கேன். ஆனால் கணக்கன்பட்டி சத்குரு ஐயா கோவிலுக்கு போனதில்லை இன்னால்வரை. வரும் ஞாயிறுக்கிழமை முதல் முறை தரிசிக்க போகிறேன். ஐயா ஆசிர்வாதத்துடன் எந்த தடங்களும் இல்லாமல் போய் வர வேண்டும்🙏.

  • @sukumaranj6508
    @sukumaranj6508 Před rokem +13

    கணக்கன்பட்டி சாமிகளின் பெருமைகளை கேட்க கேட்கதென்னா டின் சாயி.பாபாவாக வந்தாரோ என்ற என்ணம் பிறக்கிறது .ஓம் சாயிராம

  • @rajeswari.a2371
    @rajeswari.a2371 Před rokem +22

    ஆண்டவனுடைய அனுக்கிரகம் இருந்ததால் தான் இந்த பாடல் கேட்க எனக்கு முடிந்தது...🙏🙏🙏🙏🙏🙏

  • @sagari04
    @sagari04 Před rokem +36

    இந்த பாடலை எழுதியவர் திரு.மா.சந்திரசேகரன். BA.BL
    மதுரை ஞான சபை.

  • @kumarsreeram3891
    @kumarsreeram3891 Před 2 lety +2

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் போற்றி
    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் போற்றி
    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் போற்றி
    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் போற்றி
    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்
    போற்றி
    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் போற்றி
    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் போறறி
    ஓம் ஸ்ரீ சற்குருவே பழநி சாமி
    எங்கள் குழந்தை காய்ச்சல்இருக்கிறது
    அதை போகுகள் சற்குருவவே

  • @vanitham7490
    @vanitham7490 Před 2 lety +2

    ஓம் ஶ்ரீ சற்குரு கணக்கன்பட்டி மூட்டை சாமி பழனிசாமி ஐயா பாதம் போற்றி போற்றி

  • @geeta1152
    @geeta1152 Před rokem +3

    சர்வதேச தான் எல்லாருக்கும் பாதுகாப்பா நீங்க தான் பாதுகாப்பா நீங்க தான் இருக்கணும்

  • @sakthivelm9618
    @sakthivelm9618 Před 7 měsíci +1

    ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் பழனிசாமி சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம்

  • @kuttyvellai9656
    @kuttyvellai9656 Před rokem +4

    En kanavil vanthu ayya enakku oru vali sollanum...ayya....

  • @srikrishnan2639
    @srikrishnan2639 Před rokem +1

    ஓம் சற்குருவே சரணம்
    ஓம் சற்குருவே சரணம்
    ஓம் சற்குருவே சரணம்

  • @ayyappan915
    @ayyappan915 Před 2 lety +31

    உண்மையான பாடல்வரிகள் வாழ்க வழமுடன் சற்குரு பழனி சுவாமிகள் அருள்பெற விரும்புகிறேன்

    • @amirthakalathangaraj4766
      @amirthakalathangaraj4766 Před 2 lety +4

      வீட்லயே இருந்தாலும் பரவாயில்ல.மனசுல தாத்தாவோட பேர் சொல்லி.அவர மனசுல நினைச்சுக்கிட்டு தியானம் பண்ணுங்க நேரில் கும்பிட்டமாதிரி அருள் தருவார்

    • @manokuppu2106
      @manokuppu2106 Před rokem +1

      @@amirthakalathangaraj4766 .

    • @KrishnaKumar-bx8yk
      @KrishnaKumar-bx8yk Před rokem

      @@amirthakalathangaraj4766 : God bless you abundantly.

  • @jayanthisadasivam9680

    சற்குரு அப்பா நீங்க என்றுமே எல்லாருக்கும் துணை

  • @SekarV-ve3tj
    @SekarV-ve3tj Před 3 měsíci +2

    ஓம் ஸ்ரீ மூட்டைச்சுவாமிகள் திருவடிகளே துணை❤

  • @SekarV-ve3tj
    @SekarV-ve3tj Před 2 měsíci +1

    ஓம்ஸ்ரீ சற்குருவே சரணம் சரணம் அப்பா❤

  • @omsairamchannel1692
    @omsairamchannel1692 Před rokem +1

    ஓம் முருகா ஓம் கனக்கன்பட்டி மூட்டை பழனி சுவாமிகள் தூணை

  • @SekarV-ve3tj
    @SekarV-ve3tj Před 4 měsíci +1

    ஓம் சற்குரு திருவடி போற்றி போற்றி அப்பா❤

  • @astroariva
    @astroariva Před 2 lety +84

    நேரில் கண்ட பாக்கியம் உண்டு. இன்றும் அவர் ஆசீர்வாதம் எனக்கு உண்டு 🙏

    • @krishpirakan188
      @krishpirakan188 Před 2 lety +4

      நீங்க ரொம்ப பாக்ககியசாலி

    • @ambalamarasan7153
      @ambalamarasan7153 Před 2 lety +2

      Nanum neril kandu iyya tharisanam kidaitha pakkitam undu 🙏🙏🙏🙏🙏🙏

    • @kannaniyamperumal2716
      @kannaniyamperumal2716 Před rokem +1

      மகிழச்சி வாழ்க வளமுடன்

  • @saisaravanangsaisaravanang3282

    ஸ்ரீ சத்குரு கணக்கன் பட்டி ஸ்வாமி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palanichamy1371
    @palanichamy1371 Před rokem +1

    ஆண்மிகத்தின் வெளிப்பாடு பாடல் வரிகள்

  • @karupumurugw2782
    @karupumurugw2782 Před 3 lety +3

    Arumaiyanapadal. Manathai'varudum'varthaigal. NANDRI

  • @narpavicollection6605
    @narpavicollection6605 Před 2 lety +1

    Appa ungal tharisanam enakku tharungal 🦋🦋🦋🦋🦋🦋

  • @anandbabubabu5203
    @anandbabubabu5203 Před 2 lety +1

    Om sathugurve enga family ku nalla irakanum

  • @r.dhinakaran5163
    @r.dhinakaran5163 Před 3 lety +21

    கவலைகள் மறக்கும் இந்த பாடலை கேட்டால்

  • @ramathilagam5720
    @ramathilagam5720 Před rokem +2

    Appa kanakampatiyare en motaiai ungalidam irrakivaithu kitten en karam vittudatheeng a appa🔥🔥🙏🙏

  • @selvamk2243
    @selvamk2243 Před rokem +10

    இந்த பாடலில். வல்வியல் தத்துவம் உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 Před rokem +2

    O God, spb sir padatha deivam me illai., Andavan ku Kan illai.

  • @ganeshkaliappan9494
    @ganeshkaliappan9494 Před 2 lety +1

    சற்குரு பழனி சாமி சரணம் மூட்டை சாமி திரு வடி சரணம் 🙏🏿

  • @dhandapanic7764
    @dhandapanic7764 Před 9 dny

    ஓம் ஸ்ரீ கணக்கம்பட்டி அடிகளார் சற்குரு பழனிசாமி சுவாமிகளின் திருநாமம் போற்றி போற்றி திருவடிகள் சரணம் சரணம்

  • @thuraivalavanthuraivalavan7448

    இந்தப் பாடல் வரிகள் என்னை யார் என்று உணர வைத்தது ஓம் சத்குருவே சரணம் சத்குருவே சரணம்

  • @vsithuraj8001
    @vsithuraj8001 Před 2 lety +3

    ஓம்முட்டைசுவாமிகள்துனை. ஓம்சற்குருபகவான்பழளிச்சாமிஅய்யாசரனம்சரனம். அருமைபாடல் மனம்அமைதிதரும் ..............நன்றி

  • @rameshsivan2122
    @rameshsivan2122 Před 2 lety +7

    அப்பா திருவடிகள் சரணாகதி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajak1571
    @rajak1571 Před 2 lety +1

    Ayya.en.noi.theerkkanum.
    Ayya.palani.swamy.avargale

  • @ramathilagam5720
    @ramathilagam5720 Před rokem +2

    Ennudaiya kastangal enu mootayai ummidam irrakki vaithuviten appa en kadan sumaiai neekum appa🔥🔥🙏

  • @vijigopal826
    @vijigopal826 Před rokem +2

    காலம்தான் ஆண்டவனை புரியவைக்கனும் காத்திருக்கலாம்

  • @murugeshsagunthala3181
    @murugeshsagunthala3181 Před rokem +3

    Ayyavin adimai ayya s.b.b.sir...super....

  • @sureshn57
    @sureshn57 Před 6 měsíci +2

    ❤❤ நேர்மையாய் வாழ்பவனே கடவுளின் ‌ பாதியடா🙏🙏

  • @g.alaguselvi7668
    @g.alaguselvi7668 Před 2 lety +26

    அன்பே சற்குரு . எங்கும் நிறைந்த சற்குரு .ஓம் சச்சிதானந்த சற்குரு பழனிச்சாமி சுவாமிகள் போற்றி

    • @vijigopal826
      @vijigopal826 Před rokem

      உண்மை காலம்தான்ஆண்டவனை புரியவைக்கும்...

  • @jayanthipichandi1142
    @jayanthipichandi1142 Před 11 měsíci +2

    உண்மையான ஆன்மிக த்தை அருமையான உணர்வுபூர்வமான உணர்ந்தேன்ஐயா உங்களுடைய பாடல்வரியில்நன்றி 🙏🙏🙏🙏

  • @elsana9055
    @elsana9055 Před 2 lety +1

    ஓம் சற்குருவே சரணம்
    ஓம் சற்குருவே சரணம்
    ஓம் சற்குருவே சரணம்
    ஓம் சற்குருவே சரணம்
    ஓம் சற்குருவே சரணம்
    ஓம் சற்குருவே சரணம்

  • @punithagovind4894
    @punithagovind4894 Před 3 lety +11

    சற்குரு திருவடியே சரணம்

  • @rameshsivan2122
    @rameshsivan2122 Před 2 lety +4

    அப்பா திருவடிகள் சரணாகதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malinik6962
    @malinik6962 Před 2 lety +2

    அப்பா உங்களை நான் வணங்குகிறேன் சத்குருவே போற்றி

  • @_Harish805
    @_Harish805 Před 2 lety +3

    கடவுளை வெளிய தேடதே உனக்குள் தேடு நீதான்டா கடவுள்..... கண்ட கண்ட கோவில்களில் கடவுள் இல்லை..... உனக்குள் தான்டா இருக்காரு ஆன்மாவும் கடவுள் மட்டும் நிரந்திரம்...... அந்த வழியில் பயனம் பன்றவன் நான்....... கடவுள் ஒருவனே அவன் யார் என்று தேடும் முத்தி ஆன்மிகம்.... ஆன்மிகத்தை கை கொள்ளுங்கள் ஆண்டவனை அடைவீர்கள் வணக்கம் நன்றி

  • @elamathit19ec020
    @elamathit19ec020 Před 11 měsíci +1

    கணக்கம்பட்டி அப்பா சரணம் சரணம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @n.rajendransaralavillupura3741
    @n.rajendransaralavillupura3741 Před 5 měsíci +1

    ஓம் கணக்கன் பட்டி சித்தர் போற்றி போற்றி போற்றி ஓம் ஓம் கணக்கன் பட்டி சித்தர் போற்றி போற்றி போற்றி ஓம் ஓம் கணக்கன் பட்டி சித்தர் போற்றி போற்றி போற்றி ஓம்

  • @ni1622
    @ni1622 Před 7 měsíci +3

    சற்குரு ஐயா எனக்கு இருக்கும் கடன்கள் சீக்கிரம் அடைக்கவேண்டும் என் மருமகளுக்கு சீக்கிரம் குழந்தை வரம்தாரும் அப்பா

  • @ramathilagam5720
    @ramathilagam5720 Před rokem +6

    Appa ungal karam pidhithen enkara vittudathinga appa saranam🔥🔥🙏🙏

  • @eswarlaksh8959
    @eswarlaksh8959 Před 9 měsíci +1

    Sarguru samy neengal thaan engalukku thunai

  • @cskchinnaaeditztamil1539

    அய்யா❤❤🎉

  • @nmegala9420
    @nmegala9420 Před 2 lety

    சற்குருவே சரணம் சரணம் சரணம்

  • @jayanthipichandi1142
    @jayanthipichandi1142 Před 11 měsíci +3

    ஆண்டவன்அருளால்இந்தபாடலைநான்அறிந்தேன்எஸ்பி ஐயா ஆன்மாவிற்குநன்றி உண்மையான ஆன்மிகத்தை உணர்ந்தேன்😢😢😢உண்மையை

  • @suthag3301
    @suthag3301 Před 3 lety +5

    ஐயா திருவடிகளே சரணம்.....

  • @kumanuncj6467
    @kumanuncj6467 Před rokem +7

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சத்குருநாதர் வாழ்க வாழ்க

  • @namachidvm8845
    @namachidvm8845 Před 3 lety +7

    ஐயா s p b புண்ணியவான்🙏

  • @murugeshsagunthala3181

    Ayya om sri sarguruguruve Saranam..

  • @edouardezhilarasan589
    @edouardezhilarasan589 Před 3 lety +11

    சற்குருவே சரணம்
    FRANCE

  • @rajeshwarimuniraj7045

    சற்குருவே சரணம் 🙏🙏🙏💐💐💐

  • @gughangun7049
    @gughangun7049 Před 2 lety +5

    கனக்கம் பட்டி ஐயா சரணம் சரணம்

  • @ramathilagam5720
    @ramathilagam5720 Před rokem +4

    Appa sarguru kanakampatti mootaiswamia saranam appa🔥🔥🙏🙏

  • @ramathilagam5720
    @ramathilagam5720 Před rokem +8

    Appa Sri sarguru sachidananda swamia saranam🔥🔥🙏🙏

  • @saivarshasaravanan7182
    @saivarshasaravanan7182 Před rokem +5

    I like this song . Enga gurugukaka sbp padiya padal anmava va thottu vifathu. I miss u sbp sir.

  • @thilagarthilagar9150
    @thilagarthilagar9150 Před rokem

    Om sarguruvea saranam....

  • @ragupathigr3946
    @ragupathigr3946 Před rokem +1

    Sri Sarguruve
    Saranam👣🙏🦋🌈

  • @___Its.ROCKY.360___
    @___Its.ROCKY.360___ Před rokem +5

    ஓம் ஸ்ரீ கனக்கம்பட்டி சித்தர் ஜாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 Před 2 lety +4

    ஓம் ஸ்ரீ சற்குரு ஸ்ரீ பகவான் ஞான வல்லல் ஸ்ரீ பழனிச்சாமி சுவாமிகள் திருவடிகள் சரணம்

    • @amirthakalathangaraj4766
      @amirthakalathangaraj4766 Před 2 lety

      ஞான வள்ளல் என்று திருத்தி விடுங்கள்

  • @otherid8382
    @otherid8382 Před 2 lety +2

    ஓம் சற்குருவே போற்றி போற்றி போற்றி ஓம் சற்குருவே போற்றி போற்றி ஓம் சற்குருவே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @-CEDivithkumar
    @-CEDivithkumar Před 2 lety

    Om Sri sarguru bagavan thunai irukkanum

  • @sampath.pkr.palanisamy5360

    அய்யாவின் கருணை இந்த பாடல். இந்த வரிகளை எழுதியவர் உண்மையான ஞானி. பெயர் அறிந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். திரு spb பாடலில் காலத்தால் அழியாத பாடல் இது. நன்றி.

    • @devilqueenpollachi1009
      @devilqueenpollachi1009 Před rokem

      Spb than eluthunathu gha

    • @pratheepamadhan2620
      @pratheepamadhan2620 Před rokem +6

      மன்னிக்கவும்... This song was sung by SPB but written
      எழுதியவர் எனது தந்தை சந்திர சேகரன் மதுரை ஞானசபை🙏🙏🙏

    • @VivekS-bb1ro
      @VivekS-bb1ro Před 5 měsíci

      ​@de hy by😢🎉 byvilqueenpollachi1009

  • @anbukumarm7137
    @anbukumarm7137 Před 3 lety +16

    ஓம் முருகா போற்றி ஓம் சற்குருவே சரணம் போற்றி ஓம் சரவணபவ போற்றி 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤️❤️

  • @gaylekalai6437
    @gaylekalai6437 Před 3 lety +6

    🙏💚🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹OM Sarguruve Saranam 🌹🙏🌹🙏🌹🙏💚🌹🙏💚🌹 Om Sarguruve Saranam 🌹🙏💚🙏🌹 🌹🌹🌹🌹💚🙏

  • @karthikeyan.vkarthi64
    @karthikeyan.vkarthi64 Před 3 lety +36

    ஓம் ஸ்ரீ சத்குரு கணக்கம்பட்டி பழனிசாமி சரணம்

  • @jayanthipichandi1142
    @jayanthipichandi1142 Před 11 měsíci +2

    உண்மையான பாடல்வரிகள் ஐயா😢குருவேகடவுள்🙏🙏🙏🙏🙏வணங்கிறேன்😢😢சிந்திக்க வைத்த வரிகள்கண்ணீர்கலங்கீனேன்

  • @saiprabakaran82palanisamy93

    Spb sir entha song padiyathu migavum arumai ayya ongalai eppothum kai veda maatar....

  • @balajibalaji3533
    @balajibalaji3533 Před 2 lety +1

    OM SRI GAMGANAPATHY THUNAI UNGAL PAADAM SARANAM OM SRI SARAVANA BOWVA POTTER THUNAI UNGAL PAADAM SARANAM OM SRISAIRAM AMMA APPA THUNAI UNGAL PAADAM SARANAM OM SRI EN KULADEVAM EN APPAN AMMA APPA THUNAI UNGAL PAADAM SARANAM OM SHIVASHAKATHI AMMA APPA THUNAI UNGAL PAADAM SARANAM OM SRI KANAKAMPATTY MUTTAI SWAMY GALL THUNAI UNGAL PAADAM SARANAM

  • @KKKK-iz4bp
    @KKKK-iz4bp Před 2 lety +8

    ஓம் சற்குரு பழனிசாமி ஐயா போற்றி போற்றி

  • @user-yo2mz2qo5z
    @user-yo2mz2qo5z Před 4 měsíci +2

    இப்படி ஒரு சக்தி வாய்ந்த சித்தர் கோவில் இருப்பது சமிபத்தில் தான் தெரிய வந்தது 1 வருடத்திர்க்கு முன்பு ஐயா கோவிலுக்கு நம்பிக்கை இல்லாமல் தான் செண்ரேன் மனமுருகி என்னுடைய கட்டத்தை அவர் பாதத்தில் ‌காணிக்கை ஆக்கினேன் ஆனால் அவர் அற்புதம் எனக்கு ஆறுதலாகவும் நம்பிக்கை உடையதாகவும் இருந்து நன்றி ஐயா வருடத்திற்கு ஒரு முறை யாவது‌ ஐயா வை நேரில்‌சென்று தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து தால்‌ நிச்சயம் நிறைவேறும்

  • @palanisamynachimuthu4524

    இரண்டு ஆன்மீகம் இந்தியாவில் '1''பணக்காரர்கள் கொண்டாடும். 2''வது ஏழைமக்கள் வழிபாடு செய்யும் .

  • @dilipk4191
    @dilipk4191 Před 2 lety +10

    சர்குருவே சரணம் ❤️🏠🙏🏻💯

  • @ramathilagam5720
    @ramathilagam5720 Před rokem +5

    Sri kanakkampatti mootai swamia saranam🔥🔥🙏🙏

  • @MuthuPandi-gv1ol
    @MuthuPandi-gv1ol Před 10 měsíci +2

    Magic Begins Now🎉🎉🎉

  • @ashokanmahadevan1741
    @ashokanmahadevan1741 Před 5 měsíci

    ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻
    ஓம் சச்சிதானந்த சற்க்குருவே சரணம் 🙏🏻🙏🏻
    கணக்கன் பட்டி சாமியே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arumughampalanisamy3573
    @arumughampalanisamy3573 Před 2 lety +5

    🙏🙏🙏🙏 Om sadguru Mooti Palanisamy Swamiyae Saranam Saranam 🙏🙏🙏🙏🙏

  • @anusuyavellingiri7921
    @anusuyavellingiri7921 Před rokem +2

    Om sarguruve saranam 👏 🙏

  • @jayalakshmi8825
    @jayalakshmi8825 Před 2 lety

    சரணம் சரணம் சுவாமி பழனிச்சாமி திருவடிகள் சரணம் சரணம்

  • @k.sabarikaveri5007
    @k.sabarikaveri5007 Před 3 lety +30

    ஓம் ஸ்ரீ சற்குரு கணக்கம்பட்டி பழனிசாமி சுவாமியே சரணமப்பா 💛💛💛🙏🙏🙏🙏🙏🙏

    • @p.veluswamyvelu9660
      @p.veluswamyvelu9660 Před 3 lety +3

      A good

    • @rajendrannv7442
      @rajendrannv7442 Před 2 lety

      ஓம் ஸ்ரீ சத்குரு கணக்கம்பட்டி சுவாமியே போற்றி 🙏🙏🙏

    • @sakthivelsakthivel9547
      @sakthivelsakthivel9547 Před 2 lety +1

      SAKTHIVEL 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏

    • @mohanprasathr2160
      @mohanprasathr2160 Před 2 lety

      🌹🌺🌋🕊️🦜🐥💐

  • @vedasmagicalworld2718
    @vedasmagicalworld2718 Před 2 lety +7

    ஓம் சற்குருவே சரணம்🙏

  • @user-mp8yn5xd4d
    @user-mp8yn5xd4d Před 8 měsíci

    கணக்கம்பட்டி சித்தர் அய்யாவே நீங்கள் எப்போதும் எனக்கு துணையாக இருக்க வேண்டும்

  • @somasundaramm4117
    @somasundaramm4117 Před 2 lety +8

    ஓம் கணக்கம்பட்டி சற்குருவே சரணம் சரணம் சரணம்

  • @ramyaramya9987
    @ramyaramya9987 Před 3 lety +49

    ஒவ்வொரு வரிகளும் ஆன்மீக வழிக்கு அழைத்து செல்கிறது 🙏 சற்குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

    • @sakthivelsakthivel9547
      @sakthivelsakthivel9547 Před 2 lety +1

      SAKTHIVEL SAKTHIVEL 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

    • @vanamoorthy9676
      @vanamoorthy9676 Před 2 lety

      @@sakthivelsakthivel9547 n

  • @kaliyugasithar5385
    @kaliyugasithar5385 Před 2 lety +31

    இவ்வளவு எளிதாக ஆன்மிகம் என்பதை மக்களுக்கு புரிய வைத்த மகா ஞானியே போற்றி.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @naadijothidamsargurudasanr7430

    அருமை 👌 உண்மை சற்குருவே சரணம் சாமி சரணம்

  • @ashokanmahadevan1741
    @ashokanmahadevan1741 Před 5 měsíci

    ஓம் சிவ பிரபாகராய நமக 🙏🏻
    ஓம் சர்குருவே சரணம் 🙏🏻
    ஓம் சச்சிதானந்த சற்க்குரு பாதம் போற்றி 🙏🏻🙏🏻🙏🏻......

  • @ramathilagam5720
    @ramathilagam5720 Před rokem +5

    Appa Sri sarguru palani swamiayya saranam 🔥🔥🙏🙏 ungal karam pidithen enkaram vittudathinga appa🔥🔥🙏🙏

  • @user-ez5iu2py6f
    @user-ez5iu2py6f Před 3 lety +85

    அடடா என்ன அருமை! இந்த பாடலை மெய்மறந்து கேட்டேன். பாடலின் விழிப்புணர்வு வரிகளும், பாடிய SPB அய்யாவோட குரலும் மிக மிக அருமை!! இப்பாடலை பதிவிட்டவருக்கு மிக்க நன்றி அய்யா 🙏

    • @ganthianbuanbuselvi5507
      @ganthianbuanbuselvi5507 Před 2 lety +2

      அய்யாஎனக்குள்இருக்கும்எதிர்மறைஎண்ணங்களைநீக்கிஎன்உடன்பிறந்தவர்கள் அவர்களதுஅன்புச்செல்வங்கள்என்மகள்‌மருமகன்பேரன்மார்கள் எங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆசிர்வாதம் வழங்கி இறையருள் மற்றும் குருவருள் பெற்றுநீளாயுள் நிறைசெல்வம்உயர்புகழ்மெய்ஞானம்ஓங்கிவாழநல்வழிகாட்டிஎன்றென்றும்துணைநிற்கவேண்டும்.நன்றிஅய்யாஎங்களதுபிரார்த்தனையைசெவிமடுத்துகேட்டீர்கள்எனநம்புகிறோம்.

    • @user-wg1uk9br8q
      @user-wg1uk9br8q Před 2 lety +1

      ஓம் ஸ்ரீ சற்குரு சரணம் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nandakumarachari7825
      @nandakumarachari7825 Před 2 lety +1

      🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏

    • @kuppurajmpm8618
      @kuppurajmpm8618 Před rokem

      Gods gift of SPB

    • @murugeshsagunthala3181
      @murugeshsagunthala3181 Před rokem

      naanum ayyavin adimai and s.b.b. ayyavin kuralukku antha iraivane adimai.

  • @kalanidhipandian6382
    @kalanidhipandian6382 Před 3 lety +8

    Spb great voice. Nice song

  • @vskgroups
    @vskgroups Před rokem

    Super super good video, I am muta swami baktha.
    Really I love you this video.