நான் மூட்டை சாமி அல்ல | KANAKKAMPATTI SIDHAR ARPUTHANGAL PART 03 |KANNAN ADIGAL

Sdílet
Vložit
  • čas přidán 11. 04. 2023
  • கணக்கம்பட்டி சித்தர் அற்புதங்கள் | KANAKKAMPATTI SIDHAR ARPUTHANGAL |#sidhar oli tv
    kannan adigal |கண்ணன் அடிகள் ஆன்மீக சொற்பொழிவு
    பகுதி 03 |
    சித்தர் ஒளி டிவி | kanna
    #Sidhar Oli TV
    #kannan adigal part 01
    Produced by : Sri Sathya Narayana Sidhar ayilya vazhipattu khulu.
    #chezhian 97 86633777
    #edited and channel managed by : MScreens Studio, Thanjavur.
    824 820 65 33
    #sidhar Oli TV,#sri sathyanarayanasidhar,#psawminathan,#suntvaanmeegam,#sidhantv,#naamkadavul,#sidhar poomi,#sidhar ragasiyam,#sivaoli,#sidhararputhangal,#thanjavur sidhar,#kannanadigal,sidharmahimai,#sidhar adhisayam,#ramana maharishi,#kumbakonamsidhar,#thiruvasagam
    Music
    #sidhar
    #ramana
    #thiruvasagam
    #chezhian
    #kannanadigal
    #kanakkampattisidhar
    #alukkumootai swamigal
    #palanimurugan temple
    #pogarmunivar
    #18sidhargal
    #newsidharvideo
    kanakkanpatti siddhar,
    kanakkanpatti siddhar history in tamil,
    kanakkanpatti siddhar songs,
    kanakkanpatti siddhar speech,
    kanakkanpatti siddhar kovil,
    kanakkanpatti siddhar whatsapp status,
    kanakkanpatti siddhar live,
    kanakkanpatti siddhar history,
    kanakkanpatti siddhar arputhangal,
    kanakkanpatti siddhar story,
    kanakkanpatti siddhar surya,
    kanakkanpatti siddhar ajith,
    kanakkanpatti siddhar amavasai pooja,
    kanakkanpatti siddhar address,
    kanakkanpatti siddhar athisayam,
    kanakkanpatti siddhar aalayam,
    kanakkanpatti siddhar arulvakku,
    kanakkanpatti siddhar annadhanam,
    kanakkanpatti siddhar bus route,
    kanakkanpatti siddhar family,
    kanakkanpatti siddhar guru poojai 2022
    12 Comments

Komentáře • 77

  • @18padi-Deena-Tamilmusic-chanel

    கனகம்பட்டி பழனிசாமி சித்தர் அய்யாவே போற்றி 🙏🏻

  • @raam3654
    @raam3654 Před rokem +21

    உயிரோடு இருக்கும் போது அவரின் அருமை தெரிவதில்லை ஆனால் இறந்த பிறகு அவரைப் பற்றி இந்த உலகம் போற்றி கொண்டாடும் ஓம் நற்பவி நற்பவி 🙏🙏🙏🙏🙏

  • @prabahari9756
    @prabahari9756 Před 26 dny

    Satgurve Saranam.

  • @vickyece2
    @vickyece2 Před 3 měsíci

    Sraguru vae saranam

  • @subramanianramalingam5718

    ஐயா நானும் கடவுளை தினமும் ஆராதக்கிறேன். ஆனாலும் எனது கஷ்டங்கள் தீர்ந்த பாடில்லை. மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. என்னை இந்த கஷ்டங்களிலிருந்து விடுவிக்க தங்களை மன்றாடுகின்றோம்

    • @VFGYMEQUIPMENT880
      @VFGYMEQUIPMENT880 Před rokem

      Un ulipu dhan kadavul un baram matravargalidam sonnal adhu unnai badhikkum kadavul ideam sollu adhu unnai badhikadhu, kadumaiyana ulipu ulithu koonda eru nichiyam oru nalla anithum marum

  • @shankharvrjm5026
    @shankharvrjm5026 Před rokem +3

    சற்குரு கணக்கம்பட்டி ஸ்வாமிகள் போற்றி 🙏🙏🙏

  • @user-ne7eg5gc2q
    @user-ne7eg5gc2q Před 2 měsíci

    ஓம் சச்சிதானந்த சற்குரு பகவானே சரணம் ஓம் சற்குரு ஞான வள்ளலே சரணம் ஓம் சற்குரு ஞான வள்ளலே சரணம் ஓம் சற்குரு தேவனே போற்றி ஓம் சற்குரு தேவனே போற்றி ஐயனே போற்றி போற்றி ஓம் சற்குரு தேவனே போற்றி போற்றி போற்றி

  • @aswinkumar8772
    @aswinkumar8772 Před rokem +3

    OM SARGURUVAE SARANAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ravanan-cu5nr
    @Ravanan-cu5nr Před rokem +2

    Om shree kanakkanpatti sarguruve saranam

  • @ramachandranadvocatetaxcon6011

    குருவின் மகிமைகளை அருமையாக திர்க்கதரிசனமாக எடுத்துரைத்து எங்கள் எல்லோருக்கும் அவரது ஆசீர்வாதங்களையும் அனுக்கிரஹத்தையும் பெற்று கொடுத்துள்ளிர்கள். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்க.

  • @sriambika9593
    @sriambika9593 Před 22 dny

    Ungalodaiya naatpu avaroda aalaga irukuthu

  • @gowthamivarshgowthamivarsh4268

    ஓம் ஸ்ரீ மகா சித்தர் கனக்கன்பட்டி பழனி சுவாமி சுவாமிகள் திருவடிகள் திரு கண்ணன் சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @yuvarajyuvaraj3641
    @yuvarajyuvaraj3641 Před rokem +3

    அருமையான பதிவு. நிறைய பேர் கணக்கன் பட்டி பழனிசாமி அய்யா வீடியோ போடுகிறார்கள். ஆனால் இந்த வீடியோ. பதிவு தான். ஞான ம் தெளிவு மன நிம்மதி பெறுகிறேன். நன்றி.

  • @jothibalasubramaniyam7385

    கணக்கன்பட்டி பழனிச்சாமி அண்ணலே திருவடி போற்றி சரணம் சரணம்

  • @kbalamurugankbalamurugan5749
    @kbalamurugankbalamurugan5749 Před 11 měsíci

    சற்குருவே சரணம்

  • @vishnuram6255
    @vishnuram6255 Před 5 měsíci

    ஓம் சற்குரு அப்பா துணை ❤️🙏🏻

  • @prembabugsr8297
    @prembabugsr8297 Před 6 měsíci

    சம்சாரம் போச்சுன்னா சகலமும் போச்சு பிரிந்த என் மனைவி குழந்தைகளை என்னுடன் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ சற்குரு அப்பா அருள வேண்டும் சற்குருவே saranam

  • @kalavathyshanmugasundaram5175

    Navakantayogam succeeded by Kannan Amma siddhar

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Před rokem +2

    Om guruve sharanam🙏

  • @thangamthangam.p5686
    @thangamthangam.p5686 Před rokem +1

    நமஸ்காரம் சக்தி!நன்றி!

  • @malairaju2375
    @malairaju2375 Před 4 měsíci

    ஓம் ஸ்ரீ சர்குரு சரணம்

  • @arunagirir9527
    @arunagirir9527 Před 11 měsíci

    கணக்கம்பட்டி பழனி சுவாமிகளே போற்றி போற்றி ஓம் சத்குருவே சரணம் சரணம்

  • @vinothvijay7325
    @vinothvijay7325 Před 11 měsíci

    நற்பவி நற்பவி நற்பவி
    ஓம் சற்குருவே சரணம்

  • @rajant495
    @rajant495 Před rokem +1

    Sarguruve potri ❤

  • @rajavijay2109
    @rajavijay2109 Před 10 měsíci

    ஓம் சற்குரு பாதம் சரணம் சரணம் சரணம்

  • @sasitharankumaraguru2576

    ஓம்சற்குருவேசரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenatchimeena3813
    @meenatchimeena3813 Před rokem

    குருவே சரணம் 🍋🍋🍋🦋🦋🦋

  • @RajaViswanathan-wc7ce
    @RajaViswanathan-wc7ce Před rokem +5

    ஓம் கணக்கன்பட்டி சித்தஸ்வாமிகள் போற்றி ஓம் ❤❤❤

  • @manocrane5654
    @manocrane5654 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏

  • @brsekar6914
    @brsekar6914 Před rokem +1

    சித்தர்கள் இரப்பாதில்லை . அவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.திருச்சி

  • @bagavathipackiyalakshmi5883

    Kanakkanpatti palanichamy Sri appane portei portri

  • @rajamanis8293
    @rajamanis8293 Před rokem

    Narpavi narpavi narpavi🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏

  • @radhapr6107
    @radhapr6107 Před 8 měsíci

    Guruve saranam

  • @gvelmurugan127
    @gvelmurugan127 Před rokem

    om sri sarguru kanakkam patti mottai swamikal potri

  • @girijas7315
    @girijas7315 Před rokem

    Om sree sarguru kanagampatti palanisamy potti🙏🙏🙏🙏🙏

  • @parimalar5435
    @parimalar5435 Před rokem +1

    Ennum thoratume en appa speech🙏🙏🙏

  • @kalavathyshanmugasundaram5175

    Amma. give your blessing & allow us to meet amma

  • @pitchaimuthu8740
    @pitchaimuthu8740 Před rokem

    ஓம் சத்குருவே சரணம் பிரம்மா னூதிபதி சச்சிதானந்த சத்குரு சுவாமி போற்றி போற்றி போற்றி

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Před rokem

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.காளிமுத்துவாகிய நம் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பனே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.பிரபஞ்சங்களை மீட்டெடுக்க வந்த இறைவரீரே சித்தர்கள்.சித்தர்களுக்கும் குலதெய்வங்களுக்கும் மாசற்ற சோதி மலர்ந்த இறை அடியார்க்கும் அடியார்க்கும் அடியார்களுக்கும் ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் ஒழுக்கத்துடன் புலன்களைடக்கிய தான் நல்ல ஜீவர்களுக்காக தேவையற்ற சுக போகங்களை துறந்து இறை போகத்துடன் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற சிவமாகி உறைந்து பிறவிகளற்ற பெருநிலை அளிக்க நம் அம்மையோடு ஆனந்தக் கூத்து ஆடும் பேரம்பல நாயகன் பாவிகளை இரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்து அருமை நாயகம் மாஷா அல்லாஹ் முகம்மது நபிகள் முகுந்தன் ஆறுமுகன் மகா காளி மகா மாரியம்மன் கலைமகள் மலைமகள் திருமகள் காமாட்சி மீனாட்சி விசாலாட்சி என எல்லாமும் ஆன பர பிரம்மமே நம் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன்.உணர்த்தி தெளிவிக்கப்பட்டமையால் அனைவருக்கும் கூறுகிறேன்.கலியுகம் முடிந்தது.சித்தர்கள் நல்லாட்சி தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.கலிவிருத்தங்களே மகா பாவங்கள் செய்து வருகின்றன.ஊசி மீது நின்று தவம் செய்யினும் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடி கிடைக்குமா.தன்னை உணர்ந்து பிறர் நலம் சிறக்க வாழ்ந்து பிறவிகளற்ற பெருநிலையடைய நம்மை ஆயத்தப் படுத்துவோம்.தேவையற்ற சாஸ்திர சம்பிரதாயங்களில் விழுந்து விடும் வேண்டாம்.நடப்பதெல்லாம் நன்மைக்கே.இனி பாவம் செய்பவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது.குலதெயவங்களை வணங்கி குடும்பம் போற்றி சமுதாய நலனோடு நல்வாழ்வு வாழலாம்.

  • @nandhitv
    @nandhitv Před rokem +1

    சித்தர்களின் அதிசய உலகம்!
    சிந்தைக்கினிய உரை!

  • @porselvi1960
    @porselvi1960 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gtamilarasi5935
    @gtamilarasi5935 Před rokem

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் சரணம் அய்யா

  • @selvinagalakshmik6564

    Ohm sarguru Palani swamy patham saranam

  • @navajothicreation7648

    Om shri sarguruvey potri

  • @sk-yd1sy
    @sk-yd1sy Před rokem +1

    Appa potri

  • @girijas7315
    @girijas7315 Před rokem

    Om satguru potti🙏🙏🙏🙏🙏

  • @omsairamchannel1692
    @omsairamchannel1692 Před rokem

    Om sai ram om sai appa

  • @user-ui8pf4jj7d
    @user-ui8pf4jj7d Před 6 měsíci

    . கணக்கம் பட்டி பழனிச்சாமி சித்தர்.

  • @mllakshmi4663
    @mllakshmi4663 Před rokem

    🙏

  • @templesreekotaivinayagarka5327

    ஐயாவை நேரில் பார்க்கனும் அனுமதி குடுங்கள் ஐயா எங்க எப்போது ஆசி கிடைக்கும் ஐயா🙏🙏

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk Před rokem +2

    Very Informative, interesting presentation, thanks to Adigal ji ; If Telecast in TV, it would reach worldwide

  • @imagekumar8405
    @imagekumar8405 Před 5 měsíci

  • @user-dy5em5ey7k
    @user-dy5em5ey7k Před 9 měsíci

    Omsarkurusaranamappaandavarrr

  • @padmajaiyengar1363
    @padmajaiyengar1363 Před 5 měsíci

    Ayyaaaa yen senty yennodu parda vaenum

  • @kalavathyshanmugasundaram5175

    Professor Dr author siddhar Amma. Please give Ashirvad Arul for me to heal bone fracture

  • @RajeshKumar-cq9lt
    @RajeshKumar-cq9lt Před rokem

    I think it's up comeing

    • @spgnew
      @spgnew Před rokem

      This is the last video or will it continue about கணக்கன்பட்டி sami

  • @nalinit6177
    @nalinit6177 Před rokem +1

    ஐயாவுக்கு திருமணம் நடந்ததா. புதிய நான் ஐயாவை பற்றி அறியா தகவல்.நன்றிக.

  • @thirujayashree353
    @thirujayashree353 Před rokem

    Kannan amma kanakkanpadi sithar potri

  • @user-ey9xk5yl6m
    @user-ey9xk5yl6m Před 3 měsíci

    Please give me ashirvadarul

  • @jayalakshmiravikumar9951

    Sakthi kannan amma porpathangal potri potri

    • @spgnew
      @spgnew Před rokem

      Kannan Sami engu parkalam.

  • @selvaraju1929
    @selvaraju1929 Před rokem +1

    ஐயா கண்ணன் அடிகள் சித்தரின் போன் நம்பர் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

  • @rprr4176
    @rprr4176 Před rokem

    Kanakkampati sarguru samy avlle
    Ennaaiyum gudumpathaiyum
    Kappatri arulpurivaiaha

  • @RajeshKumar-cq9lt
    @RajeshKumar-cq9lt Před rokem

    Not open the video

  • @ganavallisambandam7
    @ganavallisambandam7 Před rokem +1

    arputham,sami

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před rokem

    Naan evari parththeillai karppanaiel sullurar

  • @rajamanis8293
    @rajamanis8293 Před rokem

    Kanakampatti sitharuku asaivam padaikalama sami

  • @kalaiyarasiakanbuanbu6524

    கனகம்பட்டி பழனி சாமி ஐயா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று ஆசீர்வாதம் பெறுகிறோம் வேண்டும் முருகா 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

    • @senthila319
      @senthila319 Před rokem

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @udhyank9501
    @udhyank9501 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏

  • @udhyank9501
    @udhyank9501 Před rokem

    🙏🙏🙏🙏🙏