Know facts about வயிற்று வலி/Pain Abdomen - Keep it super simple | Dr.C.G Sridhar | GEM Hospital

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • உங்கள் வயிறை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை!
    வயிற்று வலி (Abdominal pain அல்லது stomach ache) தற்காலிக நோய்கள் அல்லது கடுமையான நோய்களுடைய அறிகுறியாக இருக்கலாம். பல நோய்கள் இந்த அறிகுறியைக் கொண்டிருப்பதால் எந்தக் காரணத்தால் வயிற்றுவலி உண்டானது என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் சிக்கலானதாகும்.
    நம் உடம்பில் முக்கியமாக கவனிக்க கூடிய பகுதியில் வயிறும் ஒன்று. இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கணையம், கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம், இனப்பெருக்க உறுப்பு, சிறுநீர்ப்பை இவை அனைத்தும் சேர்ந்ததை தான் வயிறுன்னு சொல்றோம். இவ்வுறுப்புகளில் ஏற்படும் வலிக்கும், வலி உருவாகுவதற்கும், வலி பரவுவதற்கும் ஒரு விடை இருக்கிறது. இவ்விடைகளின் மூலம் ஏற்பட்ட காரணத்தை அறியமுடியும். மேலும் இதை பற்றி Dr.C.G Sridhar , Medical Gastroenterologist, GEM Hospital தெளிவாக விளக்கமளிக்கிறார். வயிறுனா ஜெம்!!!
    Video Chapters:
    00:00 👉 Why pain abdomen is Confusing?
    01:39 👉 Quadrant approach
    04:12 👉 Pancreas Pain
    05:40 👉 Appendix Pain
    07:38 👉 Gall stones pain
    11:04 👉 Kidney stone and lower abdomen pain
    13:33 👉 Conclusion
    For any Reference:
    👉 gi.org/topics/abdominal-pain/
    #GEMHospitals #வயிற்றுவலி #Abdomenpain #GemExplains #stomach #SmallIntestine #LargeIntestine #Colon #ReproductiveOrgan #Kidney #UrinaryBladder #Spleen #Pancreas #GallBladder #LaparoscopicSurgery #RoboticSurgery #30yearsoflaparoscopic #knowaboutabdomenpain
    To know more about GEM Hospital just click www.gemhospitals.com/
    To know about Hernia click here hernia.gemhospitals.com/
    To be updated follow us on Social Media
    👉 Facebook - / gemhospitals
    👉 Instagram - / gemhospitals
    👉 CZcams - / gemhospitals
    👉 LinkedIn - / gem-hospital-76434396

Komentáře • 5

  • @sabarishshaba
    @sabarishshaba Před 2 lety

    Perfect explained dr.

  • @ThangavelTA
    @ThangavelTA Před 2 lety

    Compliments Dr Sri for your excellent presentation 🌹

  • @sammelwin84
    @sammelwin84 Před 2 lety

    Thank you for this video doctor.... very important and must to watch... Thank you ....

  • @mvchannel7296
    @mvchannel7296 Před 2 lety

    Very good explanation sir. It's very easy to understand for me. Thank you so much for your great speech sir.

  • @subashmn172
    @subashmn172 Před 2 lety

    Awesome and clear presentation. The anatomy and symptoms are explained in such a manner by Dr Sridhar that even a kid will have no problem understanding 👌👌👌